ஜூனியர் விகடன் நேர்காணல் 2016 - முழுகாணொளி | Naam Tamilar Seeman Full Interview - Junior Vikatan

Sdílet
Vložit
  • čas přidán 18. 02. 2016
  • ஜூனியர் விகடன் நேர்காணல் - முழுகாணொளி | Naam Tamilar Seeman Full Interview - Junior Vikatan Web TV
    -------
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
    இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    2016 - உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!
    Please Subscribe & Share Our Videos on Social Medias: czcams.com/users/NaamTham...
    கட்சியில் இணைய : +91-90925 29250
    இணையதளம் : www.naamtamilar.org/
    காணொளிகள்: ttps:// / naamthamizharkatchi
    முகநூல் : / naamtamilarkatche
    சுட்டுரை: / naamtamilarorg
    கூகுள்+: plus.google.com/+NaamTamizhar
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos

Komentáře • 197

  • @hareekrish411
    @hareekrish411 Před 8 lety +33

    நாங்கள் தமிழர்கள், திராவிடர் அல்ல!! எங்கள் ஓட்டு தமிழருக்கே, திராவிடனுக்கு அல்ல!!!!! நாம் தமிழர்!!!! நாமே தமிழர்!!!!

  • @delisiafadelis6697
    @delisiafadelis6697 Před 8 lety +123

    இப்படி ஒரு தலைவன் இருந்திருந்தால் நம் மக்களின் வாழ்வாதாரம் எப்போதோ செழிர்த்திருக்கும்

  • @eelanilaprashanth9289
    @eelanilaprashanth9289 Před 8 lety +40

    நாம் தமிழர் வென்றால் தமிழர் வாழ்வு விடியும். ஈழம் பிறக்கும்

  • @rajdeepdutta1655
    @rajdeepdutta1655 Před 8 lety +58

    I AM A COMMON MAN and My VOTe is for SEEMAN...! GUYS.. WAKE UP ATLEAST NOW..

  • @ahojlax
    @ahojlax Před 8 lety +11

    நல்ல முயற்சி ... வாழ்த்துக்கள் நாம் தமிழர் !!!

  • @ncr1723
    @ncr1723 Před 8 lety +39

    வெறும் தமிழ் நாட்டை மீண்டும் செந்தமிழ் நாடாக மலர உங்கள் திட்டங்கள் உறுதியாக உதவும்.
    வாழ்க தமிழ்த்திருநாடு.
    வருக நல்லாட்சி.

  • @Raj-Dot-net_1979
    @Raj-Dot-net_1979 Před 8 lety +11

    அண்ணன் சீமான் கூறுவது முற்றிலும் உண்மை. கர்நாடகாவிலோ கேரளா', ஆந்திராவிலோ தமிழன் முதலமைச்சராகி ஆளமுடியாது . இதை தமிழராகிய நாம் புரிந்துகொள்ளவேண்டும். இவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துபார்க்கலாம். வாழ்க தமிழ்

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar Před 8 lety +51

    only hope is you... நம்ம மக்களுக்கு புரியனும்... புரிய வைக்கிறது தான் நம் வெற்றி....

  • @kamrajalagan8981
    @kamrajalagan8981 Před 8 lety +24

    நம்மண்ணை நாமே ஆழுவோம்

  • @sentha86
    @sentha86 Před 8 lety +18

    மானத் தமிழனின் வாக்கு சீமானுக்கே !!! உலகத் தமிழினமே ஒன்று படு நாம் தமிழராய் .வாழ்க சீமான்

  • @yojaize
    @yojaize Před 8 lety +6

    எங்கள் குடும்பம் மற்றும் சுற்றத்தார் வாக்கு #நாம்தமிழர்கட்சிக்கே.

  • @kamrajalagan8981
    @kamrajalagan8981 Před 8 lety +5

    திரண்டுடிடுங்கள் சீமானின் பின்னால் நாம் தமிழரெண்டு

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k Před 8 lety +34

    நாம் தமிழர்களுக்கு வாக்களியுங்கள்

  • @vienothnaidu2681
    @vienothnaidu2681 Před 8 lety +13

    SEEMAN IS A GOOD LEADER.....

  • @tamilmozhi7852
    @tamilmozhi7852 Před 8 lety +5

    பிரிடிஷ்காரன் வந்தான்....தமிழனை சுரண்டினான் !!! திராவிடன் வந்தான்.....தமிழனை சுரண்டினான் !!! இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை !!!
    இருவரும் தமிழனை, தமிழ் மண்ணை நாசமாக்கினார்கள் !!
    விழித்தெழுவோம் !!! தமிழால் ஒன்று படுவோம் !!! தமிழனாய் உயர்ந்து நிற்ப்போம் !!! நாம் தமிழர் !!!

  • @fathimakar5686
    @fathimakar5686 Před 8 lety +13

    gooooooooooooooooooood.

  • @kalyanakrishnankumaraswamy1307

    Dear Annan Semaan , I saw all ur videos from CZcams , it's the dream of my father and myself. My father is not now I will follow u. It is not only the dream of u , it is big dreams of all thamizhar who lives in world . Thanks a lot for your federation towards youth thamizhar. surely we will WIN in our soil until our soul z with us. Expecting Annan Semaan as Leader of TAMIL NADU

  • @TheMaru71
    @TheMaru71 Před 7 lety +6

    As a tamil man i really proud of you brother...keep it up!

  • @princelyamirthasamy7804
    @princelyamirthasamy7804 Před 8 lety +29

    Super anna... We will support you... I will ask my friends and relative to vote for you...

  • @hareekrish411
    @hareekrish411 Před 8 lety +9

    Annan [C]ee[M]aan is the next CM

  • @shajishivaji2050
    @shajishivaji2050 Před 8 lety +9

    kandipa namakkum nan tamilarkum nalla ethirkalam undu

  • @mohamedyousuf1860
    @mohamedyousuf1860 Před 8 lety +13

    arumai.. anna.

  • @sarpudeen
    @sarpudeen Před 8 lety +19

    Our family vote goes to naam tamilar katchi ku

  • @rheema18
    @rheema18 Před 8 lety +13

    Seeman anne right man to run and serve Tamilnadu ,Vote, vote, and vote for Mr.Right,Seeman

  • @sivaselvakumar4168
    @sivaselvakumar4168 Před 8 lety +12

    excellent plans and ideas. first party in tamil nadu for thamilar is NAAM THAMILAR

  • @aravindvadivel2715
    @aravindvadivel2715 Před 8 lety +9

    Supper anna

  • @premanand25
    @premanand25 Před 8 lety +13

    Arumai Anna...

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 Před 8 lety +15

    no other politician is talking as clear as this gentleman. thelivaana ennangal, thelivaana pechu makkalai serndhadaiya vendum. I wish naam thamizhar katchi makes a strong impact upon the land of thamizh in this election. vaazhthukkal! vetrivel! veeravel!!

  • @IndranxAvataram
    @IndranxAvataram Před 8 lety +8

    Great.

  • @b2kjagan281
    @b2kjagan281 Před 8 lety +4

    அண்ணன் சீமான் அவர்களின் கருத்து எதார்த்த உண்மை, சிந்திப்போம் வாக்களிப்போம், தமிழலையும், தமிழரையும், தலைநிமரா வாழவைப்போம்.

  • @smrsraja
    @smrsraja Před 8 lety +6

    kudos...Havent heard a leader articulate his thoughts such clearly and boldly...Seeman really deserves attention from all Tamils....

  • @jesusredeems2.037
    @jesusredeems2.037 Před 8 lety +14

    தந்தி தொலைக்காட்சியில் எங்கள் முதல்வரின்( அண்ணண் சீமான்) , ஆட்சி வரைவின் விளக்கத்தை சொன்னபோது - பாண்டேயின் கடைசி விக்கட்டும் விழுந்துபோனது...
    ஒவ்வெருதடவையும் எல்லோரையும் வெல்லும் பாண்டே- எங்கள் அண்ணணிடம் மண்ணைக் கவ்வுகிறாரே...
    ஆஸ்திரேலியாவிருந்து - தங்கவேலாயுதம் பிரபாகரன்..

    • @srinivasansuresh1406
      @srinivasansuresh1406 Před 7 lety

      prabakaran thagavelautham hahaha ji mullai Periyar prachanai , kacha theevu prachanai , meenavar prachanai ungalidam enna thervu irukkum kekkumbothu neenga antha interview pakklaya

  • @pirithvnathan5837
    @pirithvnathan5837 Před 8 lety +6

    சிறப்பு.அடியேனின் வாழ்த்துக்கள்.

  • @umasankarsivasubramanian607

    my support for naam tamilar...

  • @gerardpaul2172
    @gerardpaul2172 Před 8 lety +5

    i m not indian citizen, but im tamizan. good seep seeman... dont stop the revolution.

  • @sivak566
    @sivak566 Před 8 lety +4

    உங்களுடைய கருத்துகள் யாவும் மிகத்தெளிவாகவும் ஒரு சிறந்த நல்லாட்சிக்கு வழி வகுப்பதுமாக உள்ளது.. நீங்கள் வெற்றி பெற்று வருவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.. ஆனால் எது நடந்தாலும் தளர்வடையாமல் உங்கள் கொள்கையில் உறுதியாக இருங்கள்.. உங்களுக்கு எமது வாக்கு மற்றும் வாழ்த்து!!

  • @tamilmozhi7852
    @tamilmozhi7852 Před 8 lety +3

    தமிழால் ஒன்று படுவோம் !!! நாம் தமிழர் !!! நாமே தமிழர் !!!

  • @itsmekalaidhasan
    @itsmekalaidhasan Před 8 lety +4

    great speech! transparent thoughts! TN much needed people like him.

  • @samjiraj3423
    @samjiraj3423 Před 8 lety +9

    siru thuzhli. peru. vellam.. tamil. vellum. athai. ulagam. orunal sollum. antha. naal. miga. viraivil,

  • @TheGopalakrishnan
    @TheGopalakrishnan Před 8 lety +3

    we feel very proud about. our generation's great orator Mr.Seeman.

  • @tamilmozhi7852
    @tamilmozhi7852 Před 8 lety +3

    வரலாற்றை அறிந்து கொள்வது அனைவரின் உரிமை !!!
    வரலாற்றை அறியாதவன் வரலாறு படைக்க முடியாது !!!
    நாம் தமிழர் !!! நாமே தமிழர் என்று சங்கே முழங்கு !!!

  • @maanusri9082
    @maanusri9082 Před 3 lety +1

    நன்றி நன்றி. என் தாழ்வான. வேண்டு. கொள். தழிழ் தலைவன் என்றும் அவர்.. வெற்றி பெற வேண்டும். அம்மன்துணை. தழிழ் தலைவன். வர வேண்டும். 🙏🏻👍

  • @catnachi
    @catnachi Před 8 lety +17

    eezham malaratum, annan atchi pidikattum. makkale vaaku seluthungal.

  • @maddysmith7
    @maddysmith7 Před 8 lety +7

    time to lead

  • @abbasnainarmohamedclock289

    வீர தமிழன்டா... 58 விருப்பமில்லா இன துரோகிகள் எவன்டா??? உன் தாய் தந்த முலை பாலில் தமிழ் இல்லையா??? இருந்திருந்தால் இப்படி உன் விருப்பமிண்மையை தெரிவித்திருக்கமாட்டாய். நாம் தமிழர் வெல்வது உண்மை... அண்ணன் சீமான் வெல்வது உண்மை...

  • @maanusri9082
    @maanusri9082 Před 3 lety +1

    தர்மம். வெல்லும். காலம் பதில் சொல்லும். தழிழ் தலைவன் என்றும் அவர். பல்லாண்டு காலம் வாழ. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. தழிழ் மக்கள், விவசாயிகள். வாழ்க வளமுடன்.

  • @jameswood9934
    @jameswood9934 Před 8 lety +3

    It is good that the main stream media like Vikatan has started recognize our effort.. soon everyone in TN will do it... we will win

  • @sakthikandadoss9207
    @sakthikandadoss9207 Před 8 lety +4

    அருமை அண்ணே

  • @nehruarun5122
    @nehruarun5122 Před 8 lety +3

    GREAT CHANGE - TAMILS NEED THE CHANGE AND REVOLUTION. GREAT SEEMAN.

  • @tamilselvan-ep6zr
    @tamilselvan-ep6zr Před 8 lety +5

    Seeman anna :) UNghal Kural Onghugha..Unghal Vetri Nichayam

  • @karnanization
    @karnanization Před 8 lety +8

    he got answer for any questions asked towards him , so if you have any doubts ask him, just do not blindly criticise Annan seeman.last 50 years you have given the chance to DMK and ADMK , what happened ? Karunanithi is now one of the wealthiest man in the world , Jeya also corrupted , all know this , why not elect someone else and test them ? doesnt have to be Annan Seeman , it could be anyone but who you think is good for Tamilnadu and its people

  • @ManiKandan-sk1rx
    @ManiKandan-sk1rx Před 8 lety +5

    நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @p.praveenkumar2558
    @p.praveenkumar2558 Před 8 lety +5

    Brother waiting for your leadership.

  • @sasidharan4913
    @sasidharan4913 Před 8 lety +2

    நாமே மாற்று நாம் தமிழரே மாற்று! வெல்வது உறுதி நாம் தமிழர்!

  • @pkmathankommody2747
    @pkmathankommody2747 Před 8 lety +2

    தமிழ் நாட்டை தமிழன் ஆழவேண்டும் என்று ஒவ்வொரு தமிழனும் உறுதியாக இருந்தால்தான் தமிழ்நாடு உருப்படும்

  • @batchbmeasi9386
    @batchbmeasi9386 Před 8 lety +1

    seeman we all love your informative speech & i assure my family votes for Thamizhan seeman. Moreover I also started convincing more people to vote Seeman to protect & project our tamil nation in the world.

  • @sivaparanitharan3544
    @sivaparanitharan3544 Před 8 lety +3

    My Dear Tamils
    "Fortune favours the bold", "Fortune helps those daring" and
    "We are the masters of our own destiny".
    Make Use of a Good Chance if you dare to deal now for the “betterment of Tamil Nadu”.
    Vote for a Change for your own shake.
    Seeman seems to be SIMPLE CHOICE TO CHANGE OUR LIFE INTO A PROSPER FUTURE.
    Wake Up and Choose Seeman and Change your life at least NOW.

  • @2002anbu
    @2002anbu Před 8 lety +1

    Seeman is very inspiring and convincing. We should definitely give him a chance.

  • @raveenrannew2970
    @raveenrannew2970 Před 7 lety +5

    வாய்மெய் வெல்லும்

  • @benjaminesantiago5653
    @benjaminesantiago5653 Před 8 lety +3

    unnmai.. vote for Naam Tamilar kattchi..in 2016..

  • @ahilanjoseph9911
    @ahilanjoseph9911 Před 8 lety +1

    Very great effort my people Tamils, let us reach out all grass root people.

  • @imramesh8694
    @imramesh8694 Před 7 lety +2

    thamizhan.. nalla thalaiwan.. I never seen such a fierce ideology and strong stand. unarchipuurwa.. ulaamaarntha paechu.. thalaiwar serman

  • @MySivaraja
    @MySivaraja Před 8 lety +4

    Please vote for him....

  • @nithishvk7557
    @nithishvk7557 Před 3 lety +1

    அண்ணா நீங்க சொல்வதை தமிழர் மட்டும் இல்ல உலகத்தில் வாழும் எல்லா தேசிய இனம் மக்களும் ஏற்றுக் கொள்வார்கள்

  • @Rajravanan
    @Rajravanan Před 8 lety +3

    Annan avargal vetripera naam anaivarum paadupada vendum nanbargale... Annanin karuthugal anaithaium samuga valathalangal mulamaga anaivarukkum pakirungal...
    Vetri nichchayam.....
    Vaalga Tamil ...naam tamilar naame thamilar....

  • @Govindaraj-sw8dk
    @Govindaraj-sw8dk Před 8 lety

    மாற்றம் வேண்டும் அது நம்மால் முடியும் நாம் தமிழர் என்பவரை தலைவராகாவும் முதல்வராகவும் மாற்றுவோம்

  • @sp6363
    @sp6363 Před 8 lety +8

    You want to make Tamil Nadu like Singapore? Vote like Singaporean! Corruption kills any country!!

  • @deevan2u
    @deevan2u Před 8 lety +2

    Tamil nadu Tamilanukke... boycott all Dravidas Party's. Great move Anna. we support you. let it begins from now on Naam Tamilar..

  • @dictator619
    @dictator619 Před 8 lety

    This is the only political party in INDIA that talks about 'Self-Reliant' Economy, 'Virtual Water' and Improving Standard of Living for the people through scientific and moral approach. We got to support Seeman and NTK immensely. A very rare and good chance for us to establish clean politics on this mother earth.

  • @dinagarandina6898
    @dinagarandina6898 Před 6 lety +2

    Seemaan you are GREAT

  • @sivasurya9520
    @sivasurya9520 Před 7 lety +3

    நா ம் தமிழர்

  • @swift14727
    @swift14727 Před 8 lety

    தமிழக மக்கள் தம் தமிழ் நாட்டைப்பற்றி அக்கறை படுபவர்கல்லாயிருந்தால் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்கவேண்டும்

  • @arjun1861
    @arjun1861 Před 8 lety +4

    super

  • @rajapv6352
    @rajapv6352 Před 8 lety +3

    Very good concept.

  • @VainasMusic
    @VainasMusic Před 8 lety

    சரியான மாற்று ..........நாம் தமிழர்!!!! நாமே தமிழர்!!!!

  • @ra1nang165
    @ra1nang165 Před 6 lety

    Real leader. real ideas for the country. After 50min he gives the great idea for the country development. Please tamil nadu people wake up.

  • @knusperfisch72
    @knusperfisch72 Před 8 lety +4

    I want him as tamilnadu CM.

  • @sivak566
    @sivak566 Před 8 lety +1

    He is the only person among all other current crap parties in TN who has a very clear, matured & noble vision.. Instead of re-electing these dravidian parties again & again why dont we give him a chance? Atleast the youths & educated ppl should come together to bring a change.. Mr.Seeman appreciate all your noble thoughts.. Watever happens, either u win or not win, pls stand by ur vision.. Hoping for promising future in TN soon..

  • @deadpoolknight8228
    @deadpoolknight8228 Před 7 lety +2

    #SUPPORTSEEMAN

  • @kumarraj9771
    @kumarraj9771 Před 8 lety

    அண்ணன் சீமான் ஒரு நல்ல தலைவன் . ஈழத்தில் இருந்து நாம் தமிழர் .

  • @MarimuthuUdayakumar
    @MarimuthuUdayakumar Před 8 lety +2

    True Speech Anna :)

  • @sakthysabaratnam4268
    @sakthysabaratnam4268 Před 8 lety +1

    thodakkathil ellavatraiyum veen muyatchi enpaarkal
    ventru viddaal vida muyatchi enpaarkal. vaalthukkal anna

  • @ayyappan1098
    @ayyappan1098 Před 8 lety +1

    Naam Thamizhar ! Velga Tamil !

  • @guna7221
    @guna7221 Před 8 lety

    Annan Seeman a true and magnificent leader..
    Winning most of the time without losing is a very unhealthy sign.
    "Lose as many battle doesn't matter just need one win is the war"
    Vetri Nichayam...Valga Naam Thamilar Katchi.

  • @Jkumar8368
    @Jkumar8368 Před 8 lety +8

    #seeman2016

  • @mrkarthik6460
    @mrkarthik6460 Před 8 lety

    I am totally Impressed Sir.............

  • @jjegank
    @jjegank Před 8 lety +5

    👍

  • @selvarajsangilimuthu
    @selvarajsangilimuthu Před 8 lety

    SEEMAN speaks from the heart. We must appreciate his humanity, integrity, purity, wisdom and honesty. A leader should be fearless, Trustworthy, sacrificial, loving and desire to work for his people. Seeman has all the qualities to become a good leader to run a state or Tamil Nadu. - SelvaRaj

  • @edwardkhannan7484
    @edwardkhannan7484 Před 8 lety +1

    super speech seeman

  • @smpalaniappan8955
    @smpalaniappan8955 Před 8 lety +2

    antha 30dislikes kandipa Thamilana erukka mattan! but all likes from Thamilan only!

  • @sivakumarvelusamy1493
    @sivakumarvelusamy1493 Před 8 lety +5

    100% unmai

  • @SenthilKumar-ff2uy
    @SenthilKumar-ff2uy Před 8 lety

    Only Tamil Leader of of an generation with Integrity and Honesty Who Understands the Poor common People of our land

  • @thandapaniarumugam4014
    @thandapaniarumugam4014 Před 8 lety +7

    my vote is for seeman....tamilan than aalanum

  • @AnbuAnbu-lk5vz
    @AnbuAnbu-lk5vz Před 3 lety +3

    Naam Thamilar

  • @sridharansridharan8712
    @sridharansridharan8712 Před 8 lety +1

    We Tamils had a glorious past under our kings, inglorious present under Dravidian Hypocrites. Definitely we have a glorious past under original Tamil Annan Seeman.

  • @rmk12660
    @rmk12660 Před 8 lety

    A great wake up call. Now or never!

  • @pulippadai8806
    @pulippadai8806 Před 8 lety +2

    இலுமினட்டிகள் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டு அவதனமாகச் செயல்ப்படவும் சகோ!!!.

  • @ahilanjoseph9911
    @ahilanjoseph9911 Před 8 lety +4

    some ordinary people not know Naam Tamilar kattchi. so work out Two month seriously all villages and Town.

  • @Kanagaraj.sivakasi
    @Kanagaraj.sivakasi Před 8 lety

    super anna i will vote for you

  • @selvandevasagayam7454
    @selvandevasagayam7454 Před 8 lety

    Tamilnadu full suport seeman selvan dubai