Contestant NO.1018| PUSHPA SALEM | Tamil Online Christmas Gospel Competition| ACM

Sdílet
Vložit
  • čas přidán 6. 12. 2021
  • கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நமது ACM CHURCH CZcams சேனலில் வந்துவிட்டது ஒரு பரிசு மழை ஆமாங்க இது கிறிஸ்மஸ் GOSPEL பரிசு மழை இந்தப் போட்டியில் பங்குபெற வயது வரம்பு இல்லை
    உங்களுக்கு கொடுக்கப்படும் தலைப்பு கிறிஸ்து ஏன் இந்த பூமியில் பிறந்தார் கிறிஸ்துமஸ் ஏன் கொண்டாடுகிறோம் இந்தத் தலைப்பின் கீழ் நீங்கள் உங்கள் சொந்தக்குரலில் இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்குள் வீடியோவாகவும் அல்லது ஆடியோவாக பதிவு செய்து உங்கள் புகைப்படத்துடன் திரையில் தெரியும் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்தவுடன்
    உங்களுக்கு ஒரு லிங்க் கொடுக்கப்படும் அந்த லிங்கை பூர்த்தி செய்து அனுப்பியவரிகளின் பதிவை மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் இந்தப் போட்டி நடைபெறும் நாள் நவம்பர் 8ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி இரவு 10 மணி வரை
    இந்த போட்டியின் நடுவர் பாஸ்டர் சிமியோன் ராஜ் யோவான் தென்காசி அவர்கள் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் டிசம்பர் 30-ஆம் தேதி இந்தப் போட்டியில் வெற்றியாளர்களுக்கு
    முதல் பரிசாக ரூபாய் 4000
    இரண்டாம் பரிசாக ரூபாய் 2500
    மூன்றாம் பரிசாக ரூபாய் 1500
    பரிசாக வழங்கப்படும் இந்த போட்டியின் முதல் நாளில் பங்குபெறும் 5 நபர்களுக்கு நிச்சயம் சிறப்பு பரிசு வழங்கப்படும் மேலும் இந்த போட்டி குறித்து சந்தேகங்களுக்கு 9092414120 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
    GOSPEL சொல்லுங்க பரிசுகளை வெல்லுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

Komentáře •