NerpadaPesu: "கேவலமா.. PLS STOP.." எஸ் எஸ் ஸ்ரீராம் VS இந்திரக்குமார் தேரடி காரசார விவாதம் | PTT

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    NerpadaPesu: "கேவலமா.. PLS STOP.." எஸ் எஸ் ஸ்ரீராம் VS இந்திரக்குமார் தேரடி காரசார விவாதம் | PTT
    #Nerpadapesu | #MKStalin | #TamilNadu | #PMModi | #BJP | #DMK | #PuthiyaThalaimurai | #puthiyathalaimurailatestnews | #puthiyathalaimuraitvlive | #puthiyathalaimurai
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 556

  • @mugunthan76
    @mugunthan76 Před 5 měsíci +152

    தம்பி இந்திரகுமார் எங்கயடா இவ்வளவு நாளாய் இருந்தாய்? சங்கிகளை துவசம் செய்வதில் நீ King டா. ஶ்ரீராம் சங்கி திறந்த வாயை மூடாமல் முழியைம் பிரட்டிப் கொண்டு இருக்கிறான்.

  • @thulasiraman7322
    @thulasiraman7322 Před 5 měsíci +119

    தோழர் இந்திரகுமார் அருமையான கருத்து... தொடரட்டும் உன் பணி... எங்கள் ஆதரவு என்றும் உண்டு உனக்கு தோழா... என்னருமை சகோதரா மகிழ்ச்சி வாழ்த்துகள்...

  • @shkmhdadrmn
    @shkmhdadrmn Před 5 měsíci +208

    தம்பி இந்திர குமார் அடிக்கடி வாங்க இவனுங்களுக்கு நல்ல செருப்படி கொடுக்கிறீர்கள்❤

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Před 5 měsíci +10

      Exactly

    • @sf30477
      @sf30477 Před 4 měsíci +14

      சூடு சொரனை இல்லாதவர்களுக்கு செருப்படில்லாம் தூசுங்க

    • @psprakash966
      @psprakash966 Před 4 měsíci +1

      Avan oru Rs.200 Allakkai

    • @Vimolin
      @Vimolin Před 4 měsíci

      திருந்தி விடுவார்களா எவ்வளவு அதிகமா பொய் பேசுபவர்களைதான் பிஜேபி விவாதத்துக்கு அனுப்பும்

  • @ramamalai1592
    @ramamalai1592 Před 5 měsíci +104

    எந்த வகையான உதவியையும் ஒன்றிய அரசு வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கிறது!

  • @venkatachalam.a6686
    @venkatachalam.a6686 Před 5 měsíci +115

    இந்திரகுமார் அவர்களின் கருத்து மிகவும் அருமை

  • @sengodankr2469
    @sengodankr2469 Před 5 měsíci +97

    இந்திர குமார் mass மாஸ்... கலக்கு தல

  • @ravichandiran4330
    @ravichandiran4330 Před 5 měsíci +145

    ஸ்ரீராம் பைத்தியம் மாதிரி கத்துவான் .....😂😂😂😂😂

    • @ramramesh2663
      @ramramesh2663 Před 5 měsíci +12

      Mental thaan avan

    • @mehtabhussain5363
      @mehtabhussain5363 Před 4 měsíci +3

      ​​@@ramramesh2663in BJP .. barring few , they won't talk with logic

    • @mariaanthony1964
      @mariaanthony1964 Před 4 měsíci +4

      அததவிர அவனுக்கு வேறென்னதெரியும்.

    • @deenshag
      @deenshag Před 3 měsíci

      Sriram and Gangaiamaran both will shout...

    • @jamalbasheer5601
      @jamalbasheer5601 Před 6 dny

      அவன் பைத்தியம் தான் தெரியுது. அப்புறம் என்ன..... இதுக்கு அவன் கூப்பிறிங்க. பைத்திய மன்றமா நடத்துறிங்க.

  • @radhakrishnan6498
    @radhakrishnan6498 Před 5 měsíci +143

    அடி சங்கி பாயின்ட் இல்லாம கதறான் 😂

  • @bharathiv9582
    @bharathiv9582 Před 5 měsíci +77

    அருமை இந்திரா❤🎉

  • @rajaprabaharane1049
    @rajaprabaharane1049 Před 5 měsíci +340

    சங்கியை சங்குள மிதித்த இந்திரக் குமார் சகோதரருக்கு வாழ்த்துக்கள்

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Před 5 měsíci +17

      அவனுகள எங்க மிதிச்சாளும் சிரிச்சின்டே போவானுக காரியகாரனுக.

    • @user-md1qd1sh3m
      @user-md1qd1sh3m Před 5 měsíci +3

      Day Indra Kumar DMK Adimai kothadimai da😂😂😂😂😂😂😂

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 Před 5 měsíci

      ​@@user-md1qd1sh3m irunthu poraan vidunga BJP/RSS 9 varundangalaaga yengirunthoo vantha Arya Paarpaanukku adimaiyaa irrungannu aatchi panraanga ! Yennadaa peasureenga Arya Paarpaans kitta irrunthu yengala kaapathuna DMK ku adinaiyaa irruntha thappu illadaa !

    • @iar9791
      @iar9791 Před 5 měsíci +2

      Super bro

    • @aravindkumar3726
      @aravindkumar3726 Před 5 měsíci

      ​@@user-md1qd1sh3mdai punda mavanea

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Před 5 měsíci +63

    அருமை இந்திரகுமார்🎉🎉🎉

  • @chenkumark4862
    @chenkumark4862 Před 5 měsíci +39

    தோழர் இந்திராகுமார் தேரடி அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி இந்திராகுமார் கூறுவது உண்மையாகவே நேர்மையானதாக இருக்கும் வருங்கால சமூக பாதுகாப்பு போராளி வாழ்க வளர்க

  • @ettuinthu
    @ettuinthu Před 5 měsíci +86

    இந்திரகுமார் அசத்தல்....

  • @nandagopi179
    @nandagopi179 Před 5 měsíci +43

    இந்திரகுமார்🔥🔥 சாணி ஸீராம் கதறுறான்😂😂

    • @mehtabhussain5363
      @mehtabhussain5363 Před 4 měsíci +1

      Ji kita vanguara Kasu ku konjamavatu kuvanumla

    • @user-qx8kq8yf4z
      @user-qx8kq8yf4z Před 4 měsíci

      ​@@mehtabhussain5363 ஜி கிட்ட வாங்குற காசுக்கு கொஞ்சமாவது கூவனுமில்ல

  • @sraj1959
    @sraj1959 Před 5 měsíci +39

    Super Indirakumar! Thoughtful, logic speech. Thank you

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 Před 5 měsíci +43

    Indra Kumar superb 👌

  • @vijayantony5377
    @vijayantony5377 Před 5 měsíci +73

    Excellent and true points by indrakumar. Super

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Před 5 měsíci +41

    Indra kumar is excellent and knowledgeable journalist

  • @AbdulSalam-wg3tl
    @AbdulSalam-wg3tl Před 5 měsíci +21

    கதரி ஆட்டியை கலைக்கலாம்
    என்று பார்த்தான் ஷிரிராம்
    அதையும் தான்டி சிக்சர் இந்திரா குமார் ❤

  • @lktalks4
    @lktalks4 Před 5 měsíci +21

    கலக்கிட்டீங்க இந்திரகுமார்...

  • @boobeshguptha2849
    @boobeshguptha2849 Před 4 měsíci +14

    சங்கி காத்துரான் விடாதிங்க தோழர் இந்திர குமார் sir ❤

  • @habitatarchitects242
    @habitatarchitects242 Před 5 měsíci +42

    Indrakumar on fire, he is very clear and knowledgeable

  • @kbaskar3962
    @kbaskar3962 Před 5 měsíci +82

    மோடிக்கு நல்லா தெரிஞ்சுருக்கு இங்க அண்ணாமலை அண்ணகாவடிக்கு குண்ணகாவடி எடுத்தாலும் இங்கு தாமர மண்ணுல கூட மலராதுனு மோடிக்கு தெரியும். அதனால் தான் நிதி அரவே இல்லை என்கிறார். ஏன்னா ஒரு கவுன்சிலர் சீட் கூட வராதுனு அவருக்கு நல்லா தெரியும்.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Před 5 měsíci +7

      மிகப்பெரிய வெள்ளம் வந்து 4 தென்மாவட்டங்கள் முற்றிலும் அழிந்து உருக்குலைந்த பிறகும் ஒன்றிய மோடி அரசு தமிழ் நாட்டுக்கு ஒரே ஒரு ரூபாய் கூட உதவி செய்யாமல் எப்படிங்க முடியும் ?

    • @k.vheama7551
      @k.vheama7551 Před 5 měsíci +1

      ​@@Adhavan-ni7fwபாவம் நீங்கள். உண்மையான விவரம் என்ன என்று தெரியாமல் உங்களை வைத்திருக்கிறார்கள்!! சொந்தமாக நீங்களே போய் படியுங்கள். இவர்கள் எல்லோரும் கட்சி சார்பாக பேசுவார்கள். நாம் தான் உண்மை என்ன என்று ஆராய வேண்டும்.

    • @sabarifashions6097
      @sabarifashions6097 Před 5 měsíci

      @@k.vheama7551 நீங்க உள்ள போய் ஆராய்ந்தாலும் மோடி சுட்ட வடைதான் இருக்குப்பா அதுவும் திண்ணமுடியாத ஊசிப்போய் கிடக்கு

    • @cpselvam1
      @cpselvam1 Před 5 měsíci

      ​@@Adhavan-ni7fwதென்மாவட்டத்தில் நிறைய பேர் இந்த கேடுகெட்ட பாஜகவுக்கு ஆதரவு தருகிறார்கள். அதுகளுக்கு வாய் இருந்தால் பாஜக மோடியிடம் கேட்க வேண்டும்.

    • @ravichandiran4330
      @ravichandiran4330 Před 5 měsíci +1

      🎉❤

  • @ramachandransrikanth8594
    @ramachandransrikanth8594 Před 5 měsíci +20

    தேரடி சர வெடி 🔥🔥🔥

  • @jeyaseelane8091
    @jeyaseelane8091 Před 5 měsíci +17

    Superb 🎉

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw Před 5 měsíci +21

    - 3.0 அப்படியானால் அவர்கள் தமிழ் நாட்டு மருந்துக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். AIIMS மாணவர்கள் என்று சொல்வது முற்றிலும் மோசடியானது.

  • @rajendramr9094
    @rajendramr9094 Před 5 měsíci +33

    பேச விடுப்பா கார்த்தி.இந்திரகுமார் super.

  • @pamrsp2
    @pamrsp2 Před 5 měsíci +47

    Excellent presentation by Mr.Indrakumar. Kudos..🎉🎉🎉🎉🎉

    • @SSaran2010
      @SSaran2010 Před 5 měsíci +1

      Does his ass and mouth shut for Chennai flood???

  • @dhanapalele6570
    @dhanapalele6570 Před 5 měsíci +125

    மிகவும் அருமையான பேச்சு இந்திரகுமார்

    • @senapathisivam1400
      @senapathisivam1400 Před 5 měsíci +1

      தென்னிந்திய ரயில்வே 5500 கிலோமீட்டர் உத்தர பிரதேசம் ரயில்வே 15 ஆயிரத்து 500 கிலோமீட்டர்...

    • @johnrodriguez286
      @johnrodriguez286 Před 5 měsíci

      ​@@senapathisivam1400yen aims innum kattala, adhigama vari vaangi yen innum state ah munnethula.... Idhukellam bathil sollala. Bulldozer vechi veeda idikiravan la cm ah? Sangi ya irundhu naata seeralikaadheenga

    • @jeevika.b5847
      @jeevika.b5847 Před 5 měsíci

      நீங்க வேற தம்பி இருக்கும் மசூதிய இடிச்சு அதுக்கு மேல ஏறி நின்று கொண்டு மதம் பிடித்து தொங்கும் சித்தாந்தம் எப்படிங்க படிக்க வைக்க உதவும்...
      கட்டுவதற்கு இடம் கொடுத்தும் அதுல போய் தமிழ் நாட்டின் வரி பணத்தை திரும்பி வளர்ச்சி திட்டங்களுக்கு கொடுக்கும் வேலையாக கூட ஆஸ்பத்திரியில் நாலு செங்கல்களைக் கூட நட தூஊஊஊஊஊஊஊ பண்பு கூட இல்லாதவங்க கிட்டபோய் மக்களின் மீதான சராசரி வளர்ச்சிக்கு உதவுகிறது எண்ணம் எப்படி?????? இருக்குமா??????நடக்குமா????????????
      அதுமட்டுமின்றி இப்போது வர போகின்ற தேர்தலில் விழும் அடி திரும்ப எந்திரிச்சு மூச்சு விட முடியாமல் போகும் அளவுக்கு இருக்கும் போது கூட திரும்ப துப்பினா தொடச்சிட்டு திரும்ப கள்ளிச்செடிமாதிரி வர்றதுக்கு திட்டம் போடும் கூட்டம் ங்க....

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 5 měsíci

      ​@@senapathisivam1400அதுக்கு அவன் அப்பன் வீட்டு பணம் தரணும்
      இல்லை மாமா க்கள் வியாபாரம் செய்கிறார்கள் அவரகளிடம் இருந்து வாங்கி தரணும்

    • @user-qx8kq8yf4z
      @user-qx8kq8yf4z Před 4 měsíci

      ​@@senapathisivam1400 GST தமிழ் நாட்டுக்கு ஒரு மாதிரி உபி. க்கு ஒரு மாதிரி இருக்கே bro அதையும் விலகிச் சொல்லுங்க bro சங்கிகளுக்கு மட்டும் ஆதரவு அளிப்பதை நிறுத்திவிட்டு சமமான பங்களிப்பை தாருங்கள் நண்பரே

  • @sekartheboss3447
    @sekartheboss3447 Před 5 měsíci +14

    Super Super sir ♥♥♥♥♥

  • @pravindran2777
    @pravindran2777 Před 5 měsíci +12

    வாழ்த்துகள் இந்திரகுமார்

  • @rajamadurai1254
    @rajamadurai1254 Před 5 měsíci +23

    Super 👌 brother

  • @durairajan8213
    @durairajan8213 Před 5 měsíci +8

    திரு. இந்திரகுமார் பேச்சு மிகஅருமை, புள்ளிவிபரத்தோட பேசுகிறீர்கள். அது அந்த சங்கிக்கு வயிற்றெரிச்சல் ஆகையால் பிதற்றுகிறார். உங்களை போன்றவர்களால்தான் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கமுடியும். வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்.

  • @TheAravind999
    @TheAravind999 Před 5 měsíci +6

    Apaaaa அருமையான பேச்சு புள்ளி விவரங்கள் 👏👏 இந்திரக் குமார் 🔥💥

  • @Fungun491
    @Fungun491 Před 5 měsíci +13

    Indra Kumar is so knowledgeable at this age is nothing sort of astonishing:)

  • @jayia5359
    @jayia5359 Před 5 měsíci +27

    best wishes to Indrakumar.

  • @raviswaminathan60
    @raviswaminathan60 Před 5 měsíci +21

    Sri Ram oru oru poyyar

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Před 5 měsíci +2

      That's the basic qualification for representing BJP .

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 Před 4 měsíci +4

    தமிழ்நாட்டை திட்டமிட்டு ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என்பதை தெளிவாக எடுத்துக்கூறிய இந்திரகுமாரின் வாதம் அருமை.

  • @gnanasssvel386
    @gnanasssvel386 Před 5 měsíci +14

    Well done mr.indra kumar amazing

  • @sheelamarya8282
    @sheelamarya8282 Před 5 měsíci +48

    பொய்யன் சிரிராம் நல்ல காமெடியன் உன்ன பாத்தாலே சிறிப்புதான் வடிவேல மிஞ்சுறான்..

    • @moutainlover
      @moutainlover Před 5 měsíci +4

      காமெடியன் அல்ல .. மகா மடையன்

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg Před 5 měsíci +1

      Manga nadiyan sori ram

  • @r.g.amaran1254
    @r.g.amaran1254 Před 5 měsíci +7

    Super speaking indrakumar brother🤝🤝🤝👍🏻

  • @thousandnights1734
    @thousandnights1734 Před 4 měsíci +3

    யாரு சாமி நீ...இந்திர குமாரு இத்தனை நாள் எங்கையா இருந்த வா ராசா உன்ன மாதிரி ஆதாரத்தோடு பேசுற ஆளுதான் எங்களுக்கு தேவை❤

  • @boobeshguptha2849
    @boobeshguptha2849 Před 4 měsíci +6

    இந்திர குமார் sir
    வேற level

  • @johnkennedy9556
    @johnkennedy9556 Před 5 měsíci +79

    What Mr. S.S.Sriram speaks is illogical.

    • @arulselvan1797
      @arulselvan1797 Před 5 měsíci +9

      Intha nayi ennaikume arivu illama tha pesitu thiriyuthu...

    • @k.selvamkaruppannan5593
      @k.selvamkaruppannan5593 Před 5 měsíci +2

      This ayokkian indrakumar is a follower of an atokkian who married own daughter.

    • @user-yn1rb1vs1s
      @user-yn1rb1vs1s Před 5 měsíci +6

      அவன் நூலு போட்ட பேட்ட
      ரவுடி 😮😮😮

    • @kumaresan9143
      @kumaresan9143 Před 5 měsíci

      @@k.selvamkaruppannan5593 Own daughter.......????....unga family matterlam inga yarum kekala....po...po.....

    • @VinothKut
      @VinothKut Před 5 měsíci

      ​@@k.selvamkaruppannan5593velaikkaranukku kootti kuduthu padhavi vanguna pappan panni pasanga

  • @Prakash-gh6uf
    @Prakash-gh6uf Před 5 měsíci +5

    அருமையான கருத்துக்கள் இந்திரா ❤🎉

  • @rev.neethinathans4493
    @rev.neethinathans4493 Před 5 měsíci +10

    Superb Mr Inthirakumar

  • @shaiksaleemshaiksaleemabdu5481
    @shaiksaleemshaiksaleemabdu5481 Před 5 měsíci +5

    Endirakumar sir Excellent Exactly 100%true speech

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Před 4 měsíci +4

    Mr. Indira Kumar speech very valid .... Young .... Knowledgeable speaker .... Go-ahead .... 🎉🎉🎉🎉🎉

  • @JoyfulMonarchButterfly-wj4su
    @JoyfulMonarchButterfly-wj4su Před 5 měsíci +4

    மனிதப் பிறவியில் மிகவும் கேவலமான பிறவி ஸ்ரீராம் மானம் உள்ளவனிடம் போராடலாம் ஸ்ரீராம் போன்றோருடன் போராடுவது வேஸ்ட் தோழரே இந்திரகுமார் தேரடி அவர்களே

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před 5 měsíci +21

    இந்திரக்குமார் அண்ணா வேற மாதிரி 🔥🔥🔥

  • @KARUNAkaran-sd7ev
    @KARUNAkaran-sd7ev Před 5 měsíci +4

    என்னா அடி😂

  • @lakshmidharandharan6413
    @lakshmidharandharan6413 Před 5 měsíci +15

    Superb indra kumar sir😊😮

  • @louisnicholas5884
    @louisnicholas5884 Před 5 měsíci +6

    Very good indrakumar brother

  • @rajendran5042
    @rajendran5042 Před 5 měsíci +4

    Super தம்பி

  • @selvautube
    @selvautube Před 5 měsíci +2

    அருமை.. அருமை.. இந்திரகுமார்.. ஸ்ரீராமுக்கு சம்மட்டி அடி கொடுத்தீர்கள்..

  • @s.kkumaar4009
    @s.kkumaar4009 Před 5 měsíci +6

    Thambi Indrajith super......🎉

  • @ganesanselvi-os8dp
    @ganesanselvi-os8dp Před 5 měsíci +3

    யோவ் வலது சாரி அடங்கி இருய்யா

  • @saleemdulvi8712
    @saleemdulvi8712 Před 5 měsíci +10

    சீ ராம் வாட்ஸ்அப் செய்திகள் படிப்பறிவாளி

  • @senthilkumarkannan3820
    @senthilkumarkannan3820 Před 5 měsíci +11

    When intellect like Mr. Indra Kumar comes , ppl like Mr. Sriram just speaks illogical and stupid and simply try to divert the topic .. good preparation Mr. Indra Kumar !!

  • @sugumar4067
    @sugumar4067 Před 5 měsíci +3

    சூப்பர்

  • @tamilthinai1
    @tamilthinai1 Před 3 měsíci +3

    சங்கிகளின் சங்குகளில் மிதிககும் தோழர் இந்திரக்குமாருக்கு நன்றி. தொடர்ந்து உரையாடுங்கள்.

  • @puniththangavelupr4280
    @puniththangavelupr4280 Před 5 měsíci +4

    Super indirakumar very detailed information

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Před 5 měsíci +2

    இந்திரகுமார் பேச்சுஸ்ரீராமுக்கு மிள காய் வச்சது போல இருக்குதோ?

  • @sekarsundaramramasamyraman358
    @sekarsundaramramasamyraman358 Před 4 měsíci +2

    Excellent speech

  • @Subramaniyan-uw1nx
    @Subramaniyan-uw1nx Před 5 měsíci +2

    நெறியாளர் அவர் வேலையை பார்க்காமல் முட்டு குடுக்கின்ற வேலை செய்யாதீர்கள்

  • @chellamiyapillai4691
    @chellamiyapillai4691 Před 2 měsíci +1

    இந்திரகுமார் அவர்களின் விவாதம் புள்ளி விவரங்களோடு சிறப்பாக, எதிர் வாதங்களை தவிடுபொடியாக்கும் வகையி்ல் அருமையாக இருக்குறது. வாழ்க.

  • @suthanm5397
    @suthanm5397 Před 5 měsíci +3

    இந்த வலதுசாரி சங்கியை தயவுசெய்து உங்கள் ஊடக நிகழ்ச்சியில் கூப்பிடாதீர்கள்

  • @krishnamurthya6986
    @krishnamurthya6986 Před 5 měsíci +3

    இந்திரகுமார் அசத்தல்

  • @viruthambalparimalam8506
    @viruthambalparimalam8506 Před 5 měsíci +4

    சிறப்பாக அனைத்தையும் சொல்கின்றார். ! பதில் ...........? ஆனாலும் பாதிப்பு...... மக்களுக்கு.... !

  • @PremKumar-uu7zl
    @PremKumar-uu7zl Před 5 měsíci +3

    Dai Thambi point correct

  • @tariqahmed9096
    @tariqahmed9096 Před 5 měsíci +3

    சபாஷ் இந்திரக்குமார்

  • @UmeshKumar-xi2xy
    @UmeshKumar-xi2xy Před 5 měsíci +5

    Indra kumar we love u and to be produd of u as a tamilan

  • @s.gunasekarankrishnan5964
    @s.gunasekarankrishnan5964 Před 5 měsíci +3

    Super I kumar 👌👌👌👌👌👌

  • @muhamedmukdar8082
    @muhamedmukdar8082 Před 5 měsíci +3

    யாருயா இவரு இந்த பொல பொளக்குறாரு சங்கீ செத்தான்

  • @sugumar8900
    @sugumar8900 Před 5 měsíci +3

    Chandran. K
    தமிழ்
    தமிழர்
    தமிழ்நாடு
    இந்திரகுமார் தேரடி.
    தமிழ் நாட்டிற்காகவே இந்திரகுமார் தேரடியின் கருத்துகளாகும்.

  • @DhanalakshmiAA
    @DhanalakshmiAA Před 2 měsíci +1

    தம்பி இந்திரகுமார் வாழ்த்துக்கள்.சரியான புள்ளி விவரங்கள் சரியான பதிலடி . அடிக்கடி விவாத மேடைக்கு வாருங்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @ekambarama3190
    @ekambarama3190 Před 5 měsíci +8

    இந்திர குமார் சூப்பர். நல்ல விளக்கம்.

  • @18kps
    @18kps Před 5 měsíci +5

    Well done indrakumar

  • @magalingamviraayyan5172
    @magalingamviraayyan5172 Před měsícem +1

    குமார் அண்ணா உங்கள் கருத்து ஆதாரங்களை குடுத்தது அருமை அண்ணா

  • @vincentrajgovindasamy6776
    @vincentrajgovindasamy6776 Před 5 měsíci +2

    This person Sriram is a nuisance.

  • @jacobsukumar6261
    @jacobsukumar6261 Před 5 měsíci +3

    Super Indrakumar Sir

  • @razaquebasha7480
    @razaquebasha7480 Před 5 měsíci +8

    மனிதர்கள் விவாதிக்கும் இடத்தில் S. S.ஸ்ரீராம்போன்ற RABID DOGS நுழைய எப்படி அனுமதிக்கிறீர்கள்?

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Před 5 měsíci +3

    Superb arumai Indrakumar Hatsoff to you really you aregreat semma adi to Sriram.😂😂😂😂😂😂🎉🎉🎉🎉❤❤❤

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Před 4 měsíci +2

    Super speech of Thozhar Indra kumar !

  • @muthukumaran257
    @muthukumaran257 Před 5 měsíci +4

    Indrakumar 👌👌👌🔥🔥🔥

  • @wilsonjames9733
    @wilsonjames9733 Před 5 měsíci +12

    Indra Kumar ❤

  • @Suva65
    @Suva65 Před 5 měsíci +2

    மாட்டு சாணி திங்கிற மாநிலத்தில் என்ன வளர்ச்சி இருக்கும் ?

  • @sureshkumar-zt2wy
    @sureshkumar-zt2wy Před 5 měsíci +2

    Super indhirakumar

  • @anburajgeorge5956
    @anburajgeorge5956 Před 2 měsíci +1

    தேரடியிலிருந்து ஒரு தேர் சீறிப் பாய்கிறது........

  • @Siva1477
    @Siva1477 Před 5 měsíci +3

    Indha mental sriram fraud ah discussions ku invite pannadheenga sir…..

  • @fireboys2475
    @fireboys2475 Před 5 měsíci +2

    Journalist Indhira kumar has slammed sanghi Sri Ram

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 Před 5 měsíci +4

    Shameless sanghis never understand shame of them

  • @mohamedrafi3616
    @mohamedrafi3616 Před 5 měsíci +3

    Intha Sri ram debaters vanthaalae tv ya off paaniruven .kaathu sevidaayirum .

  • @sf30477
    @sf30477 Před 4 měsíci +1

    அனைத்து மாநிலங்களும் வரிகொடா இயக்கத்தை பின்பற்றினால் ஒன்றியத்திற்கு புத்தி வருமா?

  • @mleninmuthu
    @mleninmuthu Před 5 měsíci +1

    Don't interpret kanthikeyan. Indhira குமார் good data analysis

  • @meenasundar5427
    @meenasundar5427 Před 5 měsíci +2

    Very good Indrakumar.

  • @SPVVtamil
    @SPVVtamil Před 5 měsíci +1

    Super

  • @gayapg7720
    @gayapg7720 Před 4 měsíci +1

    What a reality speech With databases Mr.Indrakumar, I like it your reality information.

  • @vivekanandan2095
    @vivekanandan2095 Před 5 měsíci +8

    Super indira kumar 🎉

  • @thiru709
    @thiru709 Před 4 měsíci +2

    ஈனப் பொறப்பு இந்த ஸ்ரீ ராம் எச்ச பாடு