✅ மன்றாட்டு இரவு ஜெபம் Tamil Christian Night Prayer | iravu jebam | Ravi Abraham Message/ Pray today

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • உங்கள் பிள்ளைகளின் வெற்றி வாழ்க்கைக்கான; விடுதலைக்கான, இந்த மன்றாட்டு ஜெபம் மாபெரும் வெற்றியை கொண்டு வரும்.
    Jesus Prayer Tamil, Night Prayer, Listen before you sleep Evangelist Ravi Abraham. மன்றாட்டு இரவு ஜெபம்
    ✅ Connect with @EvangelistRaviAbraham on
    Facebook : / evangelistraviabraham
    Email: info@raviabrahamministries.org
    Website: www.raviabrahamministries.org
    For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
    ✅SUBSCRIBE TO OUR CZcams CHANNEL FOR MORE UPDATES:
    czcams.com/users/evangelistraviabraham...
    God Bless you Abundantly.
    ✅ Contents
    00:00 Night Prayer for Children - Tamil
    13:16 Pray along with Me.
    24:25 Your Important Ministry.
    25:06 Pray for Kerala Meetings.
    ✅Related Tags:-
    prayer tamil, prayer for children, tamil christian message, childrens prayer, பிள்ளைகளுக்கான ஜெபம், how to pray, jesusprayertamil, tamil prayer, பிள்ளைகளின் ஜெபம், children, tamil prayers, tamil, prayer in tamil, promise message, tamil christian prayer, prayer for your children, christian prayer, prayer to jesus, mother’s prayer for children, parent’s prayer for children, prayer for children’s blessings, கர்த்தரின் ஆசீர்வாதம், the blessing message, word of god, இரவு ஜெபம், night prayer in tamil today, today night prayer in tamil, daily night prayer in tamil, prayer for sleeping at night,peaceful night sleep prayer, night prayer before sleep ,good night sleep prayers, today night prayer in Tamil, full night prayer in tamil, midnight prayer in tamil, tamil night prayer, night prayer in tamil, all night prayer, all night prayer in tamil, today all night prayer in tamil, iravu jebam, ravi abraham ministry, pray, morning prayer, prayer before sleep, அதிகாலை ஜெபம்,காலை ஜெபம்,இரவு ஜெபம்,today prayer in tamil,tamil prayer,prayer in tamil,Jebam,Tamil Morning Prayer,Tamil night prayer,Today Bible Verse,Todays Bible verse,Tamil Bible Words,Morning prayer in Tamil,Night prayer in Tamil,Jesus Prayer in Tamil, Prayer, today bible verse in tamil, tamil bible, night prayer, How to Prayer in Tamil, Bible verse today, Todays verses,Today bible words,Today verses, childrens day prayer, tamil prayer song, tamil prayer request, prayer video tamil, christian messages in tamil, christian messages in 2020, prayer for childrens obedience and perseverance, தூங்குவதற்கு முன் இரவு ஜெபம், Tamil night prayer before going to sleep, start your day with god, christian sermon,encourage,christian motivational video, christian motivation, night prayer for sleeping and protection, night prayer for sleep, today Prayer in Tamil, daily prayer in Tamil, prayer for sleeping, night prayer in Tamil, night prayer Tamil, Tamil night prayer, jebam tamil, இன்றைய ஜெபம்,Jebam in Tamil , Prayer in Tamil, night prayer, Tamil Prayer, இரவு ஜெபம், night prayer for sleeping and protection, good night prayer for peaceful sleep,
    good night prayer before sleep, night prayer before sleep tamil, Jesus night prayer in Tamil, daily night prayer in Tamil, indraya Jebam in Tamil, Jesus night prayer Tamil
    how to Prayer in Tamil, how to night pray in Tamil, prayer of obedience, prayer for perseverance, prayer for childrens good health, prayer for childrens good health and long life, பிள்ளைகளின் ஆரோக்கியம் மற்றும் நீடித்த வாழ்வுக்கான ஜெபம், childrens protection, prayer for protection, பிள்ளைகளின் பாதுக்காவலுக்கான ஜெபம், ravi abraham prayer, ஜெபம் தமிழ், #prayer in tamil, breakthrough prayer அதிகாலை ஜெபம் #வல்லமையான ஜெபம்#, தீர்க்கதரிசன ஜெபம், jebam, jesus, பிராத்தனை, பிரார்த்தனை, blessing prayer, tamil prayer for children, ravi abraham, #TamilPrayer #tamilchristian #TamilNightPrayer
    #NightPrayer #prayer #christianity
    #gospeltruth #WordOfGod #wordoftheday
    #RaviAbraham #bibleverse #motivationalvideos
    #christiantamil #Amen #raviabrahamministries #bible #Hallelujah #Godisgood #PrayerInTamil
    #todaynightprayerinTamil #dailynightprayerinTamil #NightPrayerInTamil #இரவுஜெபம் #TodayPrayerinTamil #Howtoprayerintamil
  • Zábava

Komentáře • 302

  • @srivani3077
    @srivani3077 Před rokem +2

    Praise the lord brother pray for my son premkumar hair problem 10 standard padikiraan manthama erukiran memory power low pray pannuga my daughter sinus problem pray for my family 🙏

  • @selvakumar3722
    @selvakumar3722 Před rokem +2

    Thavamani ayya night prayer yenaku useful,vallamaiyaga iruku ayya nandri nandri sthothramappa hallelujah my family pray pastor pls,seivinai madhram amavasi,pour namy naalil kirieyaigalai karthar nirandharama multitasking, basin nursing fasting Irishmen,mudiyavillai ayya😭😭🙏🙏🙏pls pray pastor pls

  • @sumathysumathy1014
    @sumathysumathy1014 Před rokem +5

    ஆண்டவரே என் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் கஷ்டங்களும் நீங்கி எனக்கு வரும் சிக்கலில் இருந்து என் கூட வந்து விலக்கி விட வேண்டும் இயேசப்பா என் தொழிலில் உள்ள தடைகள் கண்திருஷ்டி நீங்கி தொழிலில் விருத்தி வேண்டும் வரவேண்டிய பணம் வசூலாக வேண்டும் கடன்கள் அடைய வேண்டும் இயேசப்பா என் கூடவே இருந்து ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே என்னிடம் உள்ள சரக்குகள் அனைத்தும் விற்று பணம் கிடைக்க வேண்டும் கடன்கள் அடைய வேண்டும் வீட்டில் நிம்மதி இல்லை பணப்பிரச்சனை வருமானம் இல்லை வாடகை கூட தர முடியாத நிலை எல்லாம் குறைய வேண்டும் இயேசப்பா மாறி மாறி பிரச்சினை சிக்கல் கஷ்டங்கள் என்னை துரத்தி வந்து கொண்டே இருக்கிறது மனசும் சரியில்லை அப்பா நீங்கள் தான் எனக்கு ஆறுதல் என் தந்தை என்னுடன் இருக்க வேண்டும் இயேசப்பா ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @nirmalanirmala9167
    @nirmalanirmala9167 Před rokem +2

    ஆமென் அப்பா நன்றி என் கணவர் மருபடியும்.என்னையும் பிள்ளைகளையும்.தேடி வரனும் ராஜா எங்கள்.பிரியு நிரந்தரமாக போயிட வேண்டாம்.அப்பா மாமி எங்களை பிரித்ததை.நினைத்து.மனஸ்தவம் படனும்.ராஜா.நன்றி

  • @saralruby410
    @saralruby410 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏 please pray for my son Ebi family printhi Erukirath iyya marumagal jessyma serunthu vala pray help me iya thank you umakku nandri appa amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @janetsingaraj8228
    @janetsingaraj8228 Před rokem +3

    Amen amen 🙏🏻🙏🏻

  • @roginisuresh6431
    @roginisuresh6431 Před rokem +3

    ஆமென் இயேசப்பா என் இரண்டு பிள்ளைகள் உடல்ஆரோக்கியமாக இருக்க வேண்டும் நன்றாக படிக்க வேண்டும் ஆசிர்வாதியும் உம்முடைய சேட்டையின் கீழே பாதுகாத்துக்கொள்ளும் இயேசப்பா

    • @muralidevi683
      @muralidevi683 Před rokem

      Please pray for my children Vijay Ajith Ajay salvation and redeem from achcohal and blessing amen

  • @vasanthirajesh7633
    @vasanthirajesh7633 Před rokem +1

    அப்பா எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.அவர்கள் நல்ல முறையில் கல்வி கற்கும்படி கிருபை செய்யும்.அப்பா நல்ல பெலன் தரும் ஆரோக்கியம் தரும்.... ஆமேன்

  • @chandraleka8927
    @chandraleka8927 Před rokem +2

    Kartharkku sosthiram amen amen amen amen amen

  • @RaviRavi-wx3jh
    @RaviRavi-wx3jh Před rokem +1

    Nirmala en kudumbam viduthalai vendum Jesus thank you Jesus😭😭🙏🏾🙏🏾

  • @SankarSankar-ny6nb
    @SankarSankar-ny6nb Před rokem +1

    என் பிள்ளைகள் பிரமிஷா நவீன்ஷான் திவுனிஷா என் கணவர் சங்கர் அம்மா அப்பா அண்ணா குடும்பங்கள் காக ஜெபியுங்கள் 🇱🇰🇱🇰🙏🙏🤲🤲

  • @jebaroselin5815
    @jebaroselin5815 Před rokem +3

    Amen Amen Amen,,Halleujah

  • @vimalaranik3098
    @vimalaranik3098 Před rokem +4

    இயேசப்பா என் பிள்ளைகளை எல்லா பிரச்சனையிலிருந்து காத்து ஆசீா்வதியும் அப்பா

  • @rajalogi2060
    @rajalogi2060 Před rokem +2

    ஆமென்

  • @kumarinehaneethu2393
    @kumarinehaneethu2393 Před rokem +1

    Ammen Pl help.my son for good job and he has to help.me lord bless him.lord thank u for your blessings and bless.my daughter she is God's child by God's grace she grow.

  • @sinthucani8740
    @sinthucani8740 Před rokem +2

    jesuve ner enakku thantha sin rishi ya asir vathiunkappa age 12 umakku ukantha pillaiya valara poruppedunkappa padippathil arvathai kodunkappa

  • @jebaroselin5815
    @jebaroselin5815 Před rokem +2

    Pastor daily unga prayer ketkuren nanum pray panren,spritual life irku romba prayojanam ah iruku,Enakaga pray panikolunga

  • @ebisonc5574
    @ebisonc5574 Před rokem +1

    எனது மச்சாளின் மகள் ஏஞ்சலா அவள் வெளிநாடு செல்ல தேவன் கிருபை கிடைக்க ெஐபியுங்க

  • @shailark8154
    @shailark8154 Před rokem

    Amen🙏 pinmattathilirikkum haripriyavukkaga jabikkavum 🙏suresh deaf dump. 🙏 Please pray for sureshnbalaveenathai mattuveeraga Jeses kudumbathil oru samathanam vendum 🙏 tq Jeses allaprachanayeliruthm viduthalatharuveeraga 🙏 plsprayfor haripriyavuku kezhpadithali naviyatharuveeraga 🙏 plsprayfor jabaavihaharuveerga 🙏 pinmattathilirikkum sureshkkagsjabikav🙏 plsprayfor my family salvation 🙏 sureshkku orujobkkaga please pray 🙏 plsprayfor my.m.b.a.examudiththu 🙏 plsprayfor my family forget and forgive me falts🙏 rakththinal kazhuvi parisuthapaduthum 🙏 oppukodukiran 🙏

  • @chandraleka8927
    @chandraleka8927 Před rokem +1

    Amen appa paster Nan MA Med mutitthullen ennakku oru velai kitaikka jebam pannunga pls

  • @balrajrani5277
    @balrajrani5277 Před rokem +5

    இல்ல கர்த்தர் கொடுத்த இந்த ஜெபத்திற்கு கேட்ட எங்களுக்கும் மற்றவர்களுக்கும் இந்த ஜெபம் ஆசிர்வாதம் பெற்று தந்ததற்காக ஸ்தோத்திரம்

  • @revivallankajesus3849
    @revivallankajesus3849 Před rokem +3

    Amen

  • @samjosewa8722
    @samjosewa8722 Před rokem

    நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா பிள்ளைகளின் சூழ்நிலையை மாற்றும். என் பிள்ளைகள் தேவபிள்ளைகளாக வளரவும் நன்றாக படிக்க வாலிப வயதில் கர்த்தருடைய வார்த்தை தேட கீழ்படிந்து நடக்க உதவுங்கள் நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா மருமகன் மனமாற்றம் அடைந்த பேரனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க உதவுங்கள் நன்றி மகள் தோர்வு எழுத உதவுங்க கணவருக்கு வேலையை கொடுத்ததற்காக கோடான கோடி நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா 🙏 மருமகன் மனமாற்றம் அடைந்த மனைவியை நேசிக்கவும் சமாதானத்துடன் வாழ்வும் உதவி செய்யுங்கள் அப்பா ஸ்டெபிக்கு திருமணத்தை ஆயத்தம் செய்யுங்கள் அரசு வேலை கிடைக்க உதவுங்கப்பா தூதர்களை அனுப்பி பாதுகாத்து வழிநடத்துங்கள் அப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நாளைக்கு ரெஜிஸ்ரேசன் நல்ல முறையில் நடக்க உதவி செய்யுங்கள் அப்பா ஆமென் அல்லேலூயா.சரளாவுக்கு‌ குழந்தை பாக்கியம் கிடைக்க உதவுங்கப்பா தூதர்களை அனுப்பி மகள் வாழ்க்கையில் சமாதானத்தை கொடுங்கப்பா ஆமென் அல்லேலூயா 🙏

  • @masSMATHI-yd6fs
    @masSMATHI-yd6fs Před rokem +5

    எனக்காக ஜெபம் பண்ணுங்க அய்யா என் மனதில் நினைத்த காரியம் சீக்கிரமாய் நடக்கணும் அதுக்காக ஜெபம் பண்ணுங்க இத யார் யார் பாக்குறிங்களோ எல்லோரும் எனக்காக ஜெபம் பண்ணுங்க please 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rayppanmariya768
    @rayppanmariya768 Před 2 měsíci

    அன்பின் ஆண்டவரே என் வாழ்க்கையில் மிகவும் பிரச்சனையோடும் அநேக தூம்பதோடும் வாழ்ந்து கொண்டு இருக்கோம் அப்பா ஆண்டவரே எங்களுக்கு இரங்குங்க அப்பா உங்கள் நேச கரத்தை எங்கள் மேல் நீட்டி எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா ஆமேன் ❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️

  • @stellamary2606
    @stellamary2606 Před rokem +2

    En பிள்ளைகள் கர்த்தருக்கு முன்பாக பயந்து நடக்க வேண்டும் அதற்காக ஜெபிங்கள்

  • @EvangelistRaviAbraham
    @EvangelistRaviAbraham  Před rokem +21

    *Dear brothers and sisters, kindly pray for our upcoming Gospel and Healing Meetings from the Month of August. Following are the prepared places in Kerala State.
    Kolencherry, Kunankulam, Thrissur, Thodupuzha, Muvattupuzha, Perumbavoor, Kaatakadai, Poovar, Kollam.*

    • @revathyp3308
      @revathyp3308 Před rokem

      Aya nantry yesapakita nan ketu ahzuthen intru kalai iravu enakagave intha jebam nallavalamaya irunthadu nantry breather praise the lord 🙏🙏🙏🙏🙏 amenamen hallelouyaa

    • @kittyfrancis1461
      @kittyfrancis1461 Před rokem

      Sure pastor...I will pray for it

    • @victoriajackline4257
      @victoriajackline4257 Před rokem

      Amen praise the lord

    • @jebaroselin5815
      @jebaroselin5815 Před rokem

      Iwill pray Pastor

    • @SankarSankar-ny6nb
      @SankarSankar-ny6nb Před rokem

      பாஸ்டர் என் கடன் பிரச்சினைகள் மாற ஜெபியுங்கள் எங்களுக்கு வீடு இல்லை வாடகை வீட்டில் வாழ்கிறோம் நான் குவைத் நாட்டில் வீட்டில் வேலை செய்கிறேன் எனக்கு சுகபெலத்தோடு வேலை செய்ய வீட்டில் உள்ளவர்கள் தயவு இறக்கம் கொள்ள அவர்களையும் ஆசீர்வதித்து ஜெபியுங்கள் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🤲🤲🤲🤲

  • @ammumary6483
    @ammumary6483 Před rokem +1

    Amen allelooya karthaawe ungalukku nanri

  • @christyangel5677
    @christyangel5677 Před rokem

    நீண்ட ஆயுளும் நீடிய பொறுமையுள்ள கர்த்தரே எனது மகளின் வாழ்வில் துணையாக வாருங்கள் தகப்பனே ஆமென் கர்த்தரே அவளோடு இந்த அப்ராடு எஜிக்கேஷனில் ஒவ்வொரு நொடியும் வழிநடத்துங்கள் ராஜா உங்களுக்கு நன்றிகள் சுவாமி ராஜா ஸ்தோத்திரம் எஜமானரே உமது நாமத்தை விளம்பும்ஒவ்வொரு பேரையும் முழுமையாக பொறுப்பு எடுத்து கொள்ளும் ராஜா இயேசுவே மகளோடு இது அன்பும் தயவும் வேண்டும் ஐயா இயேசு சுவாமி ராஜா ஸ்தோத்திரம் எஜமானரே

  • @KannanKannan-zw5cn
    @KannanKannan-zw5cn Před rokem +2

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிள்ளைகளுக்காக ஜெபித்த சகோதரிக்கு நன்றி ஜெபத்தைக் கேட்டதேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமீன் i

  • @aarusellam1543
    @aarusellam1543 Před rokem +1

    aiyya enakku rompa priyojnama erukkuthu naan nightla ethai ketututha thoonguven ayya🙏🙏🙏🙏🙏

  • @lillypuspham1334
    @lillypuspham1334 Před rokem +1

    En maganin thirumana kariyaththai vaikka saying a jesus

  • @user-wd2vr5vw7m
    @user-wd2vr5vw7m Před rokem +4

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.ஆமென் அல்லேலூயா

  • @indumathymahendran5657

    Amen yesappa engalukaga adikapattire avamanam ninthaigalai sagithikondere engalai rachithavare pavangalai manithavare intha vallamaiyana vinappangaluku pathilai kuduthu nimathiyaga amarthiruka panum thank you anna

  • @brindanirmala4200
    @brindanirmala4200 Před rokem +1

    I am kavitha en magan nithish thodar thummäl peenisam rombavum kastapadugirar sugam thanga jesus pray pannunga pastor.

  • @jerrygeraldin5049
    @jerrygeraldin5049 Před rokem +1

    Please pray for my daughter marrieg and my daughter job please pray for my family

  • @pramilashivaji9511
    @pramilashivaji9511 Před rokem +2

    Pls ,prayerfor,my,family,salvation

  • @kavinsmart250
    @kavinsmart250 Před rokem +1

    Chennai varum podhu naan kalanduholla karthar arul seivaraga nantry iyya

  • @RoseMary-mq6lx
    @RoseMary-mq6lx Před rokem +12

    என் மகனின் திருமண காரியங்களை நடத்தி தாரும் இயேசுவே ஆமேன்

  • @francisvinson8159
    @francisvinson8159 Před rokem

    Appa nagal pavigal angalai mannium apodhum unmai kenji kekiroom appa pithave nirthame angalai patathavar angal kudumpa kastathai ungal karathile ofukodukkirom appa en kanavar migavum kastapadugirar kadan thollai appa pithave nirthame angalukku valikata vendumappa amen

  • @roginisuresh6431
    @roginisuresh6431 Před rokem +2

    இயேசப்பா மனம் இரங்கி என் கணவர்க்கு உசுகம் தரும் அற்புதம்செய்ங்கப்பா உம்மை மட்டும் நம்பியிருக்கின்றேன் மறவாமல் நினைத்தருளும் இயேசப்பா

  • @manogarimahit356
    @manogarimahit356 Před rokem +4

    Amen Amen 🙏

  • @vintyvinty689
    @vintyvinty689 Před rokem +2

    Praise the lord pastorஉங்கஜெபவசனங்கள் என்வேதனைஎல்லம்மற்றிசந்தேசமாகயிருக்க கர்த்தாமற்றியாகிருபைக நன்றிசெல்லுதுகிறேன்

  • @housekeepinghousekeeping4993

    எனது மகனுக்காக ஜெபம் செய்யுங்கள்

  • @tamilselvig8962
    @tamilselvig8962 Před rokem +1

    Appa மகன் Sasikumar ratchippu நல்ல job marriage la nalla mudivu எடுக்க அறிவு புத்தி yesuappa pls brother pray

  • @j.m.joseph4937
    @j.m.joseph4937 Před rokem +1

    Pray for my business development pray now

  • @esthervelu30
    @esthervelu30 Před rokem +3

    ஸ்தோத்திரம் பாஸ்டர் ஜயா🙏 என்பேரன் யாகீன்ஷாம் யாகேல்ஷா பேத்தி இருவருக்கும் நல்ல சுகம் பெலன் ஆரோக்கியம் தேவ ஞானம் அறிவு புத்தி தேவ பயம் ஆண்டவர் கிருபை நல்ல நண்பர்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நாள் ளுக்கு நாள் வளர்ச்சி வேண்டும் ஜெபம் செய்யுங்கள் ஜயா🙏 ஸ்தோத்திரம்

  • @medonaasherasher2372
    @medonaasherasher2372 Před rokem +1

    ஸ்தோத்திரம் தேவா 🙏 ஆமென் இயேசப்பா என் மகன் ஜோஸ்வா ஆசேர்ரையும் ஆசீர்வதியும், நல்ல சுகத்தோடு வாழ வேண்டும். அவன் படிக்கிற பள்ளியில் மகனை தேவன் உயர்த்த வேண்டும் இயேசப்பா. ஆவிக்குரிய வாழ்வில் கர்த்தாவே அவன் வளர வேண்டும் இயேசப்பா 🙏 எல்லா மனிதர் கண்களில் அவனுக்கு தயவு கிடைக்க வேண்டும் இயேசப்பா 🙏. என் கணவர் இரட்சிக்கப்பட வேண்டும் கர்த்தாவே. என் கணவர் என் சத்தத்தை கேட்டாலே கோபம் கொள்கிறார் சுவாமி, தயவு செய்து என் கணவர் என்னை நேசிக்க வேண்டும் இயேசப்பா. பிரிந்து இருக்கிற என் குடும்பம் கட்டப்பட வேண்டும் இயேசப்பா ராஜா. ஆமென் அல்லேலூயா 🙏

  • @RajaKumari-co1xz
    @RajaKumari-co1xz Před rokem +1

    Thank you jesus halaluya jesapaa annudaya manasu Romba Nonthu poi thukkathil erukiran niga En Erudayathil vanthu pasunga appa annudaya manasula erukira piracanaigal En jesapaauku tharium ahsirvatham pannuga appa Amen Amen Amen 🙏🙏🙏♥️

  • @berlinberlin7276
    @berlinberlin7276 Před rokem +2

    Praisethelord paster

  • @thresathresa5687
    @thresathresa5687 Před rokem +2

    amen amen amen

  • @tmuthutmuthu7579
    @tmuthutmuthu7579 Před rokem +3

    ஆண்டவருக்கு நன்றி

  • @sudhasudha31
    @sudhasudha31 Před rokem

    Ennoda thirumanam nenga. Dhan pa nadadhanum unga kaikalil oppadaikiren appa🙏🙏🙏🙏🙏🙏

  • @santhid9536
    @santhid9536 Před rokem

    எனக்கு என் மகனுக்கும் ஒரு நல்ல சொந்த வீடு கடன் படாமல் கிடைக்க ஜெபிக்க கேட்டு கொள்கிறேன்.

  • @tamilselvig8962
    @tamilselvig8962 Před rokem +7

    பிள்ளைகள் சுகம் பாதுகாப்பு pls pray

  • @selvi3742
    @selvi3742 Před rokem +1

    My daughter Santhiya Neet Exam la Nalla Mark Vangi Medical College la seat கிடைக்க வேண்டும் please prayer pannunga

  • @livishaglorytogod7031
    @livishaglorytogod7031 Před rokem +2

    Praise the lord ayya.
    Ayya pls pray for Karnataka state...

  • @ammumary6483
    @ammumary6483 Před rokem

    En makan nerukeesh padyppu vaalkai. Aavikkuriya vaalkaiyil nalla padyaai amiyaddum jesus namaththil..pastor pray for my son nerukeesh

  • @deepadeepashree666
    @deepadeepashree666 Před rokem +2

    Praise the lord brother.
    Please pray for us brother .by 30th i have to settle loan amount.and some more financial problems also there. I believe in God. Every day we are also praying. So please pray for us brother..

  • @selvithangamthangam1062
    @selvithangamthangam1062 Před rokem +5

    Amen, Praise Jesus Christ

  • @joycechelliah2573
    @joycechelliah2573 Před rokem

    Thank you Pastor for the power of prayer. God bless your ministry .pray for miracles at the crusade.
    Praise God

  • @mallowgirl1173
    @mallowgirl1173 Před rokem

    நன்றி அப்பா. பாஸ்டர் என் குடும்பம் த்துக்காக. மன்றாட வரும். கடன் திர ஆசிர்வாதம் தாங்க அப்பா மனநிம்மதி வேண்டும் கணவர் குடி பிரச்சினை திர பிள்ளை படிக்க

  • @arogyamary4416
    @arogyamary4416 Před rokem +2

    PRAISE GOD AMEN

  • @gayathri.amohana8111
    @gayathri.amohana8111 Před rokem

    ,எனக்கு சொந்த வீட்டை கொடுங்கப்பா யேசுவே என் கணவனை. குடிபழக்த்தில் இருந்து மீட்டுக் கொடுங்கப்பா ஆமேன் எனக்கு ஏதோ ஓரு வேலையை அமைச்சி கொடுங்கப்பா

  • @maryyesuyesumary1893
    @maryyesuyesumary1893 Před 7 měsíci

    Yesuve yenathu perakulanthaiku nalla sugathai kudungaappa

  • @voiceofJesus3
    @voiceofJesus3 Před 9 měsíci

    My three daughters protection Ashika preethi Ashika pearly pragathi good health study's always fighting with me not interested to study's Ashika preethi joined NEET coaching class but she's not interested to go class and study's plz pray for her. Selected as a MBBS student👩‍🎓 plz pray for her

  • @rachelarul8681
    @rachelarul8681 Před rokem +1

    🙏ஆமென் இயேசப்பா🙏ஆமென்🙏🙏எங்கள் பிள்ளைகளின்...கால்கள்🙏எந்த ஒரு கல்லிலும் இடறாதபடிக்கு🙏உமது தூதர்களை 🙏இப்பொழுதே🙏அவர்கள் இருக்கிற இடங்களுக்கே அனுப்பி 🙏பாதுகாக்கிறபடியால்🙏உமக்கு 🙏நன்றி இயேசப்பா🙏நன்றியப்பா🙏கிருபையுள்ள தேவனே🙏நீர்🙏எங்கள்வாசல் களின்
    தாழ்ப்பாள்களைபலப்படுத்தி🙏எங்கள்
    ஒவ்வொருவரரின்🙏பிள்ளை களையும்
    பாதுகாத்து🙏ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிக்
    கிறீர்🙏நீரேஅவர்களுக்கு போதித்து
    அவர்களை🙏சமாதானத்தி னால்🙏அவர்
    கள் வாழ்நாளெல்லாம்🙏பெரி தாகவே
    ஆசீர்வதித்து🙏பாதுகாக்கிறீர்🙏ஆமென்
    ஆமென்🙏PRAISE THE LORD 🙏🙏🙏🙏

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Před 10 měsíci

    ஐய்யா என்பெரியமகள்உடலில் ஆனைத்து நோய்யில் இருந்து விடுதலை தாரும் வயில் ஒரே துருநற்றம் இருக்கின்றது விடுதலை தாரும் சின்னவயதியில்யிருந்து சளி அதிகமாய் இருக்கின்றது விடுதலை தாரும் காத்தவே ஆமென்❤❤❤❤

  • @rosydarathi3320
    @rosydarathi3320 Před rokem +1

    Pray for my family brother 🙏🙏🙏🙏 praise the lord 🙏🙏🙏
    En kanavar veettukku vara prayer pannunka brother 🙏🙏🙏🙏

  • @j.m.joseph4937
    @j.m.joseph4937 Před rokem +2

    Amen🙏

  • @kovaikitchen2709
    @kovaikitchen2709 Před rokem +3

    Amen hallelujah

  • @maryyesuyesumary1893
    @maryyesuyesumary1893 Před 7 měsíci

    Yesuve muruganai thodungaappa

  • @yesurajanc4877
    @yesurajanc4877 Před rokem +5

    நீண்ட நாட்களாக உம் சமூகத்தில் காத்திருக்கும் என் மன்றாட்டுகளைக் கேளும் அப்பா! உம் மகளைக் கண்ணோக்கும் இயேசப்பா.

    • @selvakumar3722
      @selvakumar3722 Před rokem

      Thavamani yen Mahal shameli padikka loan vanginom anal 2days than ponal Loan cancel seithitom panam katta blackmail Pandora😭😭😭🙏🙏🙏pls vidudhalaku pray for pastor

  • @arogyamary4416
    @arogyamary4416 Před rokem +1

    Thanks Lord Jesus Christ Amen

  • @asunthajeyarajah8956
    @asunthajeyarajah8956 Před rokem +3

    Amen Amen Amen Amen

  • @perbha5676
    @perbha5676 Před rokem +1

    Shaju udal sukam Prayer please help me Bro...🙏🙏🙏

  • @mayurock2233
    @mayurock2233 Před rokem +2

    Amen 🙏 🙏 🙏

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Před 10 měsíci

    ஐய்யா இரண்டுமகள் ஆலையத்துக்கவந்தும் இல்லை வாரம் ஞாற்றுகிழைமை தோரேம்வரவேண்டும் என்மகளுக்குசெபிங்க ஐய்யா ஆமென்

  • @magimajohn1138
    @magimajohn1138 Před 7 dny

    ஆமென் அப்பா 🙏

  • @ananthijohn7905
    @ananthijohn7905 Před 6 měsíci

    ஆண்டவரோ என்பிள்ளைகள் மூவருக்கும் சமாதனம் தாங்க அப்பா நன்றிஆமென்

  • @rosemaryfrancis2744
    @rosemaryfrancis2744 Před rokem

    Amen 🙏 en pilaigalai asivathiyum

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Před 10 měsíci

    ஐய்யா என் கணவர் காமத்தியில் இருந்து வெளியேவரவேண்டும் வீட்டியில் இரண்டுமகள்இருக்கின்றர்கள் என்கணவர்மாறவேண்டும் ஐய்யா என்கணவர்க்க செபிங்க ஆமென்❤❤❤

  • @samjan1939
    @samjan1939 Před rokem +1

    Plz pray for my familys debt prblm

  • @valandinavalandina8165
    @valandinavalandina8165 Před rokem +1

    En pillaikal 4 peraiyum pathukakkavum blessing a irukkavum prayer pannunga brother 🙏

  • @angelagunaratnam1812
    @angelagunaratnam1812 Před rokem

    Glory to God
    Praise the lord
    God bless you Pastor familly and your ministry greatly in Jesus Name
    Holysprit is working Maigthly through you und your ministry
    Schalom Schalom
    Kerala Meetings will be wounderful
    God is ready to work maightly, great wonders are going to happen
    We believe in Jesus Name
    Shalom Shalom

  • @rajeswaribeniston2420

    Rani Jenson kudumbathil samathanamum santhosamum kidaika seium appa

  • @ammumary6483
    @ammumary6483 Před rokem

    Karthaawe en kudumpam kadduveeraga nanri

  • @professorsalva2692
    @professorsalva2692 Před rokem +3

    Amen Amen Amen 🙏🙏🙏

  • @aishwaryadaniel3164
    @aishwaryadaniel3164 Před rokem +1

    ஆமேன்,,ஆமேன்,,ஆமேன்,,
    அல்லேலுயா

  • @jayajaya2200
    @jayajaya2200 Před rokem +1

    Praise the Lord 🙏🙏 amen

  • @ashababu6227
    @ashababu6227 Před rokem

    Amen praise the Lord brother🙏 tq

  • @mariajenithaalwin4503

    God blessyou. Thanks jesus 🙏🙏

  • @rajalogi2060
    @rajalogi2060 Před rokem

    நன்றி செலுத்துகிறோம் யேசப்பா ஆமென்

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 Před rokem

    Pray for my son's marriage 🙏...Guard and guide him lord..thank you Jesus.

  • @kanthiileperuma8505
    @kanthiileperuma8505 Před rokem +2

    Thank you pastor God bless you

  • @santhisanthi1996
    @santhisanthi1996 Před rokem +1

    Praise the Lord hallelujah

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Před 10 měsíci

    என் சின்னமகள் 7வருடம் பெருபாடு இருந்தது ஆனால் ஐய்யா என்மகளுக்க செபித்தர் ஆண்டவர் விடுதலை தந்தார் மாதம் ஐந்து நாள்பெருபாடுவந்தல்பொதும் ஆண்டவரே ஆமென்❤❤❤

  • @sagayamarychristina.s6570

    🙏🙏🙏🙏🙏Amen Thank 🙏you Jesus 🙏Amen

  • @easwaramoorthy4595
    @easwaramoorthy4595 Před rokem

    Kerala meeting nalla natakum ஆமென்🙏🙏🙏

  • @vijithram8113
    @vijithram8113 Před rokem

    நிரந்தரமான வேலை ஒன்று தாங்க அப்பா