✅ கருத்தான இரவு ஜெபம் PRAYER BEFORE SLEEP Today Night Prayer Tamil Christian | RAVI ABRAHAM one hour

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • Jesus Prayer Tamil, Night Prayer, Listen before you sleep | Evangelist Ravi Abraham | கருத்தான இரவு ஜெபம் சங்கீத தியானம்.
    அழுகையின் பெருமூச்சை ஆனந்த கழிப்பாக்கும் விடுதலையின் ஜெபம்.
    ✅ Connect with #EvangelistRaviAbraham on
    Facebook : / evangelistraviabraham
    Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
    Website: www.raviabrahamministries.org
    For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
    ✅SUBSCRIBE TO OUR CZcams CHANNEL FOR MORE UPDATES:
    🌐 TAMIL : czcams.com/users/evangelistraviabraham...
    🌐 MALAYALAM : / @evangelistraviabraham...
    🌐 OUR BANK ACCOUNT DETAILS:-
    ✅ For India.
    RAVI ABRAHAM MINISTRIES,
    ICICI bank
    Ac No. 250105000635
    Ifsc Code: ICIC0002501
    Branch: Vetturnimadam, Nagercoil, Tamilnadu.
    ✅ International Transfers:-
    Ravi Abraham A
    State Bank of India
    A/c: 33237419814
    Ifsc: SBIN0000880
    Nagercoil Branch.
    ✅ Contents
    00:00 Open door Tamil Prayer
    22:15 Psalm 33 Tamil Meditation and Prayer
    38:00 Prayer of Lamentation and tears Tamil
    ✅ Relevant Prayer Playlists:-
    🎖MORNING DEVOTION PRAYER || PRAYER MOTIVATION COLLECTION.
    • MORNING PRAYER IN TAMI...
    🎖SPECIAL PSALMS MEDITATION AND PRAYER IN TAMIL.
    • 🔥 Powerful Tamil Night...
    🎖 DELIVERANCE PRAYER AGAINST WITCHCRAFT, BLACK MAGIC AND EVIL ATTACK & CURSES .
    • 🔥 Pray this powerful n...
    ✅ Other relevant Message about Prayer:
    🔷 நடு இரவில் செய்யும் இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றும்
    • நடு இரவில் செய்யும் இந...
    🔹 ஜெபிக்கிற மனிதன் தோற்றுப்போவதில்லை ! தோற்றுப்போகிறவன் ஜெபிப்பதில்லை !!
    • ஜெபிக்கிற மனிதன் தோற்ற...
    🔹 போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல் !
    • போராடித்தான் ஜெபிக்க வ...
    🔥 மலைகளை அசைக்கும் விசுவாச இரவு ஜெபம் PRAYER BEFORE SLEEP Night Prayer Tamil Christian RAVI ABRAHAM
    ✅ Relavant Tags:-
    #TamilNightPrayer #tamilchristian
    #NightPrayer #prayer #christianity
    #gospeltruth #WordOfGod #wordoftheday
    #RaviAbraham #motivationalvideos
    #christiantamil #Amen #raviabrahamministries #bible #Hallelujah #Godisgood #PrayerInTamil
    #todaynightprayerinTamil #dailynightprayerinTamil #NightPrayerInTamil #இரவுஜெபம் #blessings #Family #TodayPrayerinTamil #Howtoprayerintamil
    night prayer tamil,
    night prayer tamil christian,
    listen to this prayer before you sleep tamil
    night prayer tamil live,
    night prayer tamil jesus,
    today night prayer tamil,
    jesus meets all night prayer tamil,
    night prayer in tamil live today,
    night prayer catholic tamil,
    night prayer song tamil,
    night time prayer in tamil,
    daily night prayer in tamil,
    tamil nadu all night prayer,
    prayer before sleeping at night in tamil,
    today all night prayer in tamil,
    night prayer before going to bed tamil,
    night prayer before sleep tamil,
    night prayer before going to bed in tamil,
    christian night prayer before sleep in tamil,
    tamil catholic tv night prayer,
    full night prayer in tamil,
    night prayer in tamil,
    a night prayer,
    good night prayer tamil,
    night prayer today tamil,
    night prayer in tamil today,
    night prayer in tamil live,
    night prayer in tamil christian,
    night prayer catholic in tamil,
    jesus night prayer in tamil,
    jesus night prayer tamil
  • Zábava

Komentáře • 492

  • @daniyashonali6251
    @daniyashonali6251 Před rokem +6

    என் இன்னல்கலை போக்கும் கர்த்தாவே

  • @jeyarani3458
    @jeyarani3458 Před rokem +6

    இயேசப்பா என் மனகஷ்டத்தை மாற்றுங்கப்பா......

  • @glorysheeba3770
    @glorysheeba3770 Před rokem +2

    ஆமென் தகப்பனே என்னை வாலாக்காமல் தலையாய் மாற்றுபவர் என்னோடு கூட இருக்கிறார், எங்களை நிச்சயம் ஓர் நாள் உயர்த்துவார் ஆமென், இந்த தேவன் என்றென்றும் எங்களோடு கூட இருப்பதினால் நாங்கள் எதற்கும் அஞ்சிடோம் , கர்த்தாவே உம்மையே நோக்கி காத்திருக்கிறோம் நீர் எங்களை காண்கிற தேவன், ஆமென், எல்லா இக்கட்டிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளுங்க தகப்பனே ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 Před 18 dny +1

    என் குடும்பத்தை கர்த்தர் பாதுகாத்துக்கொள்ளவாராக ஆமென் அல்லேலூயா

  • @glorysheeba3770
    @glorysheeba3770 Před rokem +31

    என் மகளை சுற்றிலும் தேவதூதர்களைக் கொண்டு பாதுகாத்துக் கொள்ளுங்க தகப்பனே, என் மகனுக்கு ஞானத்தை கட்டளையிடுங்க தேவனே, எங்களுக்கு விரோதமாய் எழும்பும் காரியங்கள் யாவும் வாய்க்காமல் போகட்டும் என் தகப்பனே ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏 எத்தனை ஆபத்துக்கள் வந்தாலும் உம்முடைய ஜனத்தின் மேல் வராமல் இம் மட்டும் பாதுகாத்தீரே உமக்கே கோடாக் கோடி ஸ்தோத்திரம் தேவனே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏

    • @ispriyaise6015
      @ispriyaise6015 Před rokem

      Enga anna jeyakumar kudi palakathi irunthu viduthalaiyaganum appa neenga than athisayam seyanum 🙏amen

    • @gurusamymunaivar
      @gurusamymunaivar Před rokem

      பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

    • @kamalashawariyg.kamala-vk6lx
    • @dmmppk-st3rn
      @dmmppk-st3rn Před rokem

      Praise the Lord. Amen

    • @dmmppk-st3rn
      @dmmppk-st3rn Před rokem

      Amen

  • @glorysheeba3770
    @glorysheeba3770 Před rokem +13

    என் ஆபத்திலே என்னைக் காண்பவரே உமக்கு நன்றி தகப்பனே ஆமென்🙏🙏🙏 என்றென்றும் எங்களோடு இருப்பதினால் நன்றி தகப்பனே ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranig8443
    @ranig8443 Před rokem +4

    குழியில் விழுந்து கிடக்கும் என்னை கை தூக்கி எடுத்து என் ஒரே மகனுடன் சேர்த்து வையும் என் பரலோக தகப்பனே

  • @SankarSankar-ny6nb
    @SankarSankar-ny6nb Před rokem +3

    இயேசு நல்லவர் அவரின் கிருபை என்றும் உல்லது 🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 Před rokem +1

    என்னோடிருக்கும் மகா பிரபு இயேசப்பா.நன்றிங்கப்பா.இரவு ஜெபத்திற்காக கோடா கோடி நன்றிங்க இயேசப்பா.ஆமென்.

  • @UmaUma-ps6xq
    @UmaUma-ps6xq Před měsícem +1

    இயேசு அப்பா எனக்கு யாரும் துணை இல்லை

  • @m.swathy3174
    @m.swathy3174 Před rokem +1

    நன்றி அப்பா கோடான கோடி நன்றி இயேசு அப்பா

  • @akashleo510
    @akashleo510 Před rokem +1

    En jesu raja ennoda irukura en manasula baram ellam thinthu vittathu en magan thewanukku uliyam vela seyya romba ekkathodu kathuirukan athuku evolo thadaigal varikirathu ayya.. en maganku 16vayasu avan thewan kiruppekkaga mandarun en pillaikku veen pali ellam varuthu jesuppa.. neega arivirgal theivame thagappan illamale en maganukaga naan avanku thaayaga un patham noki mandaduran appa en pillayoda valkela periya mattrathe undakugal thewane.. en pillaikka muda patta kathavul thirakkum padi un namathile vendikolren en anbu thagapane.. en ore pillaye paruga jesuppa en magan pinchi manam udanchi vedana padukiran karthawe en pillaya um thewa asirvadham padi uliyam vela seyya en pillakki vaaipugal thaga anbu pithawe en maganku janathayum. Kalviyayum. Nalla olukkathayum kuduthathukaga en jesuppaga naan nanri seluthikiren anbu pithawe. En aasei theivame engale kaai vidatha oliye.. jivanulla en ithayame.. engale ungal pillayaga thendu eduthathukaga en pithaku sthotharam ayya. En managanuda manasukku samathane tharungal appa ungala vitta engalku vera yarume illa appa.. jesuppa naam ungale nambi irikirom appa engal manasukku neega vaarungal rajawe en anbu theivame.. en muththame.. nanri ayya.. (en magan Akash avar uliyam vela seyya vidamal thadukkum ellathukum jevinga amma appa sagothargale please 🙏)

  • @cicilyrajaian8646
    @cicilyrajaian8646 Před rokem +1

    Yesappa en magalaiyum marumaganaiyum sertu vaiyunga appa amen

  • @goldenangel1988
    @goldenangel1988 Před rokem +1

    22 வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
    எரேமியா 33:22

  • @user-dw2ni6qb6j
    @user-dw2ni6qb6j Před 3 měsíci +1

    ஆமென் அல்லேலூயா என் மகளுக்கு மனக்குழப்பம் தருகிற பொல்லாத அரசுத்த ஆவியை விரட்டும் இயேசுவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஐயா உமக்கு ஸ்தோத்திரம்

  • @christyangel5677
    @christyangel5677 Před rokem +1

    அப்பா ராஜா மகளுக்கு இரவு நேரங்களில் தூக்கம் வராவிடாமல் பிள்ளையை அலைக்கழிக்கும் பொல்லாத சத்ரு வின் கட்டுகளை இன்றைக்கு நீங்கள் தகர்த்து மகளை ஆசிர்வதித்து வழிநடத்துங்கள் ராஜா யெகோவா சலோம்

  • @chitraramesh1257
    @chitraramesh1257 Před rokem +5

    கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சி அடையேன் ஆமேன் 🙏🙏🙏

  • @elsydominic1685
    @elsydominic1685 Před rokem +1

    En magal galuku adaikapatta wazhalgalae thiravungal Amen Amen Amen Amen Amen Amen

  • @medonaasherasher2372
    @medonaasherasher2372 Před rokem +10

    ஆமென் 🙏 நன்றி இயேசப்பா 🙏 பரலோக தகப்பனே இந்த ஜெபத்தில் கலந்து கொண்ட என்னையும் என் நிமித்தம் என் குடும்பத்தை ஆசீர்வதியும் கர்த்தாவே நாங்கள் மனநிறைவோடு வாழ உதவி செய்யும் இயேசப்பா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏

    • @Mrkr-fm1yj
      @Mrkr-fm1yj Před rokem

      En kanavarin adimaithanathilirundhu ennai kaakkum Jesus

  • @buju3370
    @buju3370 Před rokem +6

    என்னுடைய பெயர் மெஜிலா ,நான் இன்னும் அதிகமாய் ஜெபிக்க எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள். கர்த்தரை நான் உறுதியாக பற்றிக்கொள்ள எனக்கு ஞானத்தை தாரும்"இயேசப்பா

  • @geohaanson1249
    @geohaanson1249 Před rokem +2

    Amen appa i trust u lord.. enaku neethi seinga pa.. en sathrukaluku munbaga en thalai nimira seinga pa amen...

  • @jamunarani6209
    @jamunarani6209 Před rokem +1

    கர்த்தாவே உமது நாமத்தை நம்புகிறேன்

  • @Madesh808
    @Madesh808 Před rokem +8

    Praise the Lord pr🙏🏻 ஐயா நீங்க ஜெபிக்கிற ஜெபம் எங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது இப்படி கூட ஜெபிக்கலாமா என்று நான் வியந்து போனேன் உங்களை போல நானும் ஜெபிக்க கற்றுக்கொண்டேன் ரொம்ப நன்றி ஐயா 🙏🏻 நீங்க எங்கோ இருந்து எங்களுக்காக ஜெபிக்கிற ஜெபம் குறிப்பிட்டு எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் எங்களுக்கு என்ன நடக்கிறதோ அதை அப்படியே சொல்லி ஜெபிக்கிறீங்க எங்களுக்கு ரொம்ப ரொம்ப ஆறுதலாக இருக்கு ஐயா எல்லாராலும் கைவிடப்பட்ட நிலைமை உதவி செய்ய யாரும் இல்லை உங்க ஜெபம் தான் ஐயா எங்களுக்கு ஆறுதல் ஐயா சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம் ஒரு வருடம் ஆகியும் இன்னும் கட்டி முடிக்க வில்லை ஐயா சிறிய வீடு தான் பணதேவைக்காக ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா, நாங்க 4பேர் என் கணவரும் நானும் 2பிள்ளைகள் நாங்க வீடு கட்ட எங்க சைட்டு கு பக்கத்துல உள்ள ஒரு வீட்டுக்கு வாடகைக்கு வந்தோம் நாங்க வீடு கட்ட தொடங்க ஆரம்பித்த உடனே பலவித பிரச்னைகள் house owner ல் எங்களை வீடு காலி பண்ண சொல்லிட்டாங்க ஐயா எங்க போறது தெரியல நாங்க வீடு கட்ட சிமெண்ட் செட்டு கட்டி இருந்தோம் அதுல தான் இருக்கோம் ரொம்ப கஷ்டமா இருக்கு நடு ரோட்டில் இருக்கோம் ஐயா என் கூட பிறந்த ஒரே சகோதரிநான் தான் அவளுக்கு சைட் வாங்கி கொடுத்தோம் அவங்க 2அடுக்கு வீடு கட்டி இருக்காங்க நான் கட்டுற வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்க அவங்க வீடு கட்டி 8 வருஷம் ஆச்சு என் அக்கா எனக்கு ஆதரவாக ஒரு துணையாக எனக்கு அவங்க அவங்களுக்கு நான்னு நெனச்சி தான் நான் அவங்களுக்கு லேண்ட் வாங்கி கொடுத்தோம் ஐயா ரெண்டு பேரும் ஒன்ன தான் லேண்ட் வாங்குனோம் 10 வருசம் ஆச்சி என்னால இன்னும் வீடு கட்ட முடியல என் அக்கா என்ன அர்ப்பமாக நினைக்கிறாள் நான் வீடு கட்ட தொடங்கின உடனே என் கூட என் அம்மாவும் அக்காவும் என் கூட சண்டை போடுறாங்க என்ன கேவலமா பேசுற என்ன ரெண்டு பேரும் சாப்பிக்கிறாங்க ஐயா எனக்கு சொந்தம் னு சொல்ல யாருமே இல்ல ஐயா எனக்கு சப்போர்ட் பண்ண யாரும் இல்ல யேசப்பா வா தவிர என் வீடு கட்ட முடியாம பாதியில் நிக்குது ஐயா என் பொண்ணு 10 ம் வகுப்பு பாஸ் பண்ண ஆனால் ப்பிஸ் கட்ட பணம் இல்லாம அவளை 11ம் வகுப்பு கு கூட சேத்த முடியல ஐயா கணவருக்கு குறைந்த வருமானம் ரொம்ப கஷ்டபடுறோம் ஐயா நான் சுருக்கமா தான் சொல்லி இருக்கேன் இன்னும் சொல்றதுக்கு நிறைய இருக்கு ஐயா உங்க utbil ஏதேச்சய பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது உங்க ஜெபம் குறிப்பிட்டு என்னக்காகவே ஜெபிக்கிற மாதிரி இருக்கு ஐயா எங்களுக்குகாகா ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா என் கனவருக்கு நல்ல ஒரு வேலை கிடைக்க வேண்டும் உங்களுக்காகவும் உங்க கேரளா ஊழியத்திற்காகவும் நான் ஜெபித்து கொள்கிறேன் நம் கர்த்தர் தாமே உங்களைக்கொண்டு பெரிய பெரிய அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்வாராக உங்கள் போக்கயும் வரத்தையும் உங்க குடும்பத்தையும் கர்த்தர் பாதுகாப்பாராக கர்த்தர் உங்களை எங்களுக்கு சொந்தமாக சொந்தமாக கொடுதிர்க்கிறார் ரொம்ப ரொம்ப நன்றி ஐயா🙏🏻 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @goldenangel1988
    @goldenangel1988 Před rokem +1

    Praise the Lord 🙏🏻✝️💒pray for holy life ✝️💒family salvation and baby blessings,💒✝️ business development and permanent job and make me to quit all financial issues and pending payments ✝️🙏🏻Almighty God only our hope 💒✝️🙏🏻

  • @esthervelu30
    @esthervelu30 Před rokem +4

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் பாஸ்டர் ஜயா கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்🙏

  • @samiathalgeorge8368
    @samiathalgeorge8368 Před rokem +3

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது. ஆமென் அல்லேலூயா.

  • @lalithav7636
    @lalithav7636 Před rokem +3

    Praise the Lord please pray for my financial problems and my daughter Surekha financial problems and my brother and sister Family and my children health care amen

  • @rachelarul8681
    @rachelarul8681 Před rokem

    இயேசப்பா🙏ஸ்தோத்ரமப்பா
    🙏இந்த நிமிடமே🙏உங்கபிள்ளை களை🙏காப்பாத்து ங்கப்பா🙏இந்த நிமிடமே🙏
    இயேசுவின்🙏நாம🙏மகிமைக் கென்றே🙏இப்பொழுதுள்ள🙏சூழ் நிலைகளைமாற்றி
    அடைக்கப்ப ட்ட 🙏 கதவுகளை உடை த்து🙏அற்புதமா ன🙏 மகிமை யான🙏
    மாற்றத்தை🙏உண் டு 🙏 பண்ணுகி றீர் 🙏
    ஆமென்🙏ஆமென்🙏அல்லேலூயா
    அல்லேலூயா🙏ஆமென்🙏ஆமென்இயேசப்பா🙏அல்லேலூயா 🙏ஆமென்🙏ஆமென்

  • @UmaUma-ps6xq
    @UmaUma-ps6xq Před měsícem +1

    இயேசு அப்பா எனக்கு மனசு சரியில்லை ஜெபம் பன்னுங்க பாஸ்டர்

  • @manimegalamanimegala6766

    Amen appa hallelujah appa hallelujah appa

  • @ranig8443
    @ranig8443 Před rokem +3

    சேனைகளின் கர்தர்
    சர்வ வல்லமை படைத்தவர்
    உலகத்தை ஆளும் கர்தர் எப்படி பட்டவர் என்று ஒவ்வொரு வார்த்தை யிலும் வெளிப்படுத்துகிறார். ஐயோ அவர் எவ்வளவு பயங்கரமானவர் என்று புரிகிறது சகோதரரே

  • @thasanishakthasanishak1274

    ஐயா என்மணையின்பெலவீனத்துக்காகஜெபியுங்கள்அவள்தலைவலியிணால்மிகவும்கஷ்டபடுகிறாள்ஜெபியுங்கள்ஆமேன்

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 Před rokem +1

    Nandri Nandri Nandri appa 🙏 nandri appa

  • @tamilselvig8962
    @tamilselvig8962 Před rokem +1

    Yesuappa kodanu Kodi nanri sothiram Thuthi Ghanam magimai selluthugirom thank you Jesus hallelujah

  • @dmmppk-st3rn
    @dmmppk-st3rn Před rokem +1

    Aandavarae en kudambathaiyum ennaiyum aasirvadika vedukirren. Amen

  • @SankarSankar-ny6nb
    @SankarSankar-ny6nb Před rokem +2

    பாஸ்டர் எனக்கு சொந்த வீடு கிடைக்க ஜெபியுங்கள் பாஸ்டர் 11வருடமா வடகை வீட்டில் வாழ்கிறோம் நிறைய சிரமப்படுகிறோம் நானும் என் குடுபங்களும் இயேசுவே எனக்கு இறங்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @pramilapramila5018
    @pramilapramila5018 Před rokem +1

    Aandavare neer matum pothum appa yen pellaigal 3 perum nalla velaiku Poganum avargal paditha padippirku yettra velai kidaikanum vazhkai oru arputham Nadakkattu appa neer seiveer ummalla mattum than seiya medium Amen🙏🙏🙏🙏

  • @nadarrajesh73
    @nadarrajesh73 Před rokem +7

    என் குடும்பங்களில் சாமாதானம் உண்டு பண்ண ஜெபியுங்கள்

  • @elisabathseenu7779
    @elisabathseenu7779 Před rokem +1

    என் தொண்டை வலி குணமாக வேண்டும் இயேசப்பா
    என் கணவருக்கு மீண்டும் வேலை கிடைக்க உதவி செய்யும் இயேசப்பா

  • @chithrarajan515
    @chithrarajan515 Před rokem +2

    ஆமென்

  • @poornimaagnes9550
    @poornimaagnes9550 Před rokem +1

    Appa plz yenga prayer kelunga appa ethu varaikum eruka m enteral unga kerubai appa Nandri appa thanks appa hallelujah amen 🙏🙏🙏😭😭

  • @jamunarani6209
    @jamunarani6209 Před rokem +1

    என் தகப்பனே என்னை நோக்கி பாருங்க அப்பா

  • @karthigesujeyabalasingam9796

    லகாய்ரோயி என்னை காண்கிறார் ஸ்தோத்திரம்

  • @melwin3726
    @melwin3726 Před rokem +2

    Please pray my family loan problem is break through on in Jesus name and my job conformation and salary increment is delay so please pray for healing in financial problems

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 Před rokem +1

    Àmen Nadri appa amen Nandri appa 🙏

  • @ramkim1726
    @ramkim1726 Před rokem +1

    எனக்காக நீங்க ஜெபித்தது போல் இருந்தது.தேவனுக்கு நன்றி.உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்.ஆமென்

  • @mercyk5730
    @mercyk5730 Před rokem +1

    Praise the lord 🙏 brother எனக்கு சொந்த வீடு இரு மகனுக்கு திருமணம் நன்றாக அமைத்து தரும்படி இயேசு அப்பா எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவும். thank you Jesus 🙏 amen amen

  • @malanithianantham5082
    @malanithianantham5082 Před rokem +1

    Hallelujah amen hallelujah hallelujah 🙏🙏🙏🙏🤲🤲🤲🤲👏👏👏👏

  • @JACK.J.gaming
    @JACK.J.gaming Před rokem +1

    En prasinaikaliruthu veduthalai tharunka yesappa amen enakkaka jabam pannunka brother

  • @nirmalanirmala9167
    @nirmalanirmala9167 Před rokem +2

    ஆமென் ஜய்யா உங்க செய்தி என்க்கு மிக ஆறுதளாக உல்லது நான் பாக்கிர அனைக்கு செய்தியையும் 100 மேட்பட்ட நன்பர்களுக்கு அனுப்புகிரேன் ஜய்யா

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 Před rokem +1

    Àmen Amen amen appa 🙏 nandri appa 🙏

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 Před rokem +1

    Yesuappa umakku sothram sothram raja amen amen

  • @annallaksmin5120
    @annallaksmin5120 Před rokem +3

    APPA PITHAVEY NANRIYOTEY STHOTHTHARIKKIREN 🙏 THAGAPPANEY WAKKURAITHAVAR UNMAIULLAVAR 🙏 AMEN 🙏 AMEN 🙏😢

  • @premilajayabalan6543
    @premilajayabalan6543 Před rokem +1

    Courtland neeingga nalla mudivai thaingga yeasuvey neerthan intha vazkaiyil kadan thollaigalil irrunthu einggalukku ethiraga seibavargalai vunnidathil oppadaikindren theivamey nanry appa

  • @sriranjanisriranjani1133

    ஆமென் அல்லேலூயா அன்பு தகப்பனே இந்த ராத்திரி வேளையில் உம்முடைய முகத்தை நோக்கி வருகிறோம் ஆண்டவரே தேசங்களிலே ஆங்காங்கே தகப்பனே கூகுளிடம் சத்தங்களை கேட்கிறோம் ஆண்டவரே ஆபத்தான நிலைமைகளை நாங்கள் அறிகிறோம் ஆண்டவரே ஆனாலும் தகப்பனே தேசங்கள் ஏனை பாதுகாத்துக் கொள்ளும் ஆண்டவரே தேசத்தில் இருக்கிற ஒவ்வொரு மக்களை நீர்தாமே அரவணைத்துக் கொள்ளும் தகப்பனே உம்முடைய அன்பின் கிருபையினால் தகப்பனே இயேசப்பா அப்படியாக நீர் செய்யப்போவதற்காக உமக்கு நன்றி செலுத்தி துதிக்கிறேன் ஆண்டவர் இந்த ராத்திரி வேளையில் உம்முடைய முகத்தை நோக்கி வருகிறார் ராஜா இயேசுவே உமக்கு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @chandraleka8927
    @chandraleka8927 Před rokem

    Yesu appa en kanavaritam periyasamy enbavar ematri Pala latsham rupai vanki ematri vittar antha banam engal kaieil kitaikka karthar Vali seiungal appa sosthiram amen amen amen 🙏🙏🙏 kartharin namam makimai patuvathaka amen yesu appa entha seyalal en kanavar Mana ulaisallukku alakivittar ethil erunthu vituthalai thanga appa vishuvashikkeren sosthiram amen

  • @rajim77
    @rajim77 Před rokem +1

    அய்யா நீங்க பண்ற ஜெபம் மிகவும் அருமை அய்யா உங்கள் ஜெபம் கேட்ட என்னக்கு நிம்மதியா இருக்கும் ஏ கஷ்டம் அனைத்தும் நீங்க சொல்லிருவீங்க தனியாக சொல்ல ஒன்றும் இருக்காது ஏ கஷ்டம் என்ன நான் இன்னும் ராஜ்ஜிக்க படல ஆண்டவர்க்கு ஒரு குடறம் போட்டேன் அதெல்லாம் கடைசிவற காப்பாற்றவேண்டாம் அய்யா பேங் லோன் வாங்கிட்டேன் என்னால கட்ட முடியல எப்போ என்ன வெளியே போகணும் சொல்லுவாங்களூன்னு ஒரு நாலும் நடுக்கி போறேன் என்ன கணவற்கு ஒரு நல்லா வேலை வந்த போதும் தப்பிச்சிருவேன் 3 வருஷம் ஆட்சி இன்னும் தனியா ஒரு வேலை குடா வரல தவிச்சி போறோம் அவர்க்கு வேற இப்போ கிட்னி பிரச்சனை இருக்கு சொந்தம் பந்தம் எல்லாம் கை தட்டி சிரிப்பார்கள் ஏசப்பா இது வற உதவி செய்யிதீங்க இனிமேலும் உதவி செயுங்கள் அய்யா இது வற யார் இடம் கை எந்தி 5 பைசா கேட்டது இல்லை இனிமேலும் கேக்க வேண்டாம் எங்களுக்கு ஒரு வேலை வென்றும் அய்யா உதவி செயுங்க ஏசப்பா எங்களுக்க வேண்டுங்கள் போதும்

  • @prabakaranshanthi3764
    @prabakaranshanthi3764 Před rokem +1

    திரியேக கடவுளுக்கு ஸ்தோத்திரம் அய்யா ஜெபிக்கின்ற உங்களுக்கும் நன்றிகள் நாங்கள் விசுவாசத்தில் வளர உதவியஉங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி ஆண்டவர் உங்களோடு இருப்பதற்க்காகக ஸ்தோத்திரம்

  • @tamilarasia7739
    @tamilarasia7739 Před rokem +1

    Karthava yeasuva en magani thodum appa karthava
    En magani ellavatrelirunthum yeasu kristhuvin namathal viduvithu kapperaga Amen amen 🙏

  • @daniyashonali6251
    @daniyashonali6251 Před rokem +1

    நன்றிகள் பலகோடி கர்த்தாவே

  • @parvathimanju1144
    @parvathimanju1144 Před rokem +1

    Praise the lord Jesus amen alleleuah alleleuah

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 Před rokem +1

    Yesuappa umakku Nandri Nandri iya

  • @rajarathnamthilagarani8876

    ஆமேன் நன்றி ஆண்டவரே

  • @roshanamartin2000
    @roshanamartin2000 Před rokem +1

    Ayya en kadan prachanai theernthu nimmathiya kodunga pa

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 Před rokem +2

    Amen Hallelujah 🙏 amen Nandri iya

  • @tharagamani7810
    @tharagamani7810 Před rokem

    Amen amen amen 🙏🙏🙏 appa amen amen hallelujah hallelujah hallelujah hallelujah 😭 appa amen amen amen 🙏 amen 🙏

  • @sunithanagaraj5881
    @sunithanagaraj5881 Před rokem +1

    Devi thank you jesus bless my brother seenu is drinking too much jesus bless him thank you jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjantharsi3788
    @ranjantharsi3788 Před rokem +1

    ஆபத்தில் என்னைப்பாதுகாருங்கப்பா

  • @krishnanmalarwili3378

    Amen 🙏 amen 🙏 amen 🙏. Annuyir yesappa. Yesuvin namatal. Jebikirom. N anri appa. Amen 💖💖 💖💖💖💖💖💖💖🙏🙏 🙏 🙏 🙏🙏🙏 🙏🙏🙏

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 Před rokem +1

    Sothram raja sothram raja Nandri appa 🙏🙏🙏

  • @suseesudhan3187
    @suseesudhan3187 Před rokem +1

    Amen yen husbeand rachiga patanum jesus

  • @rosydarathi3320
    @rosydarathi3320 Před rokem +8

    Pray for my husband, son, daughter brother 🙏🙏🙏 praise the lord 🙏🙏🙏🙏 amen

    • @krishnanmalarwili3378
      @krishnanmalarwili3378 Před rokem

      Appa. Pidave. Amen. Mahimayin raja anakulle. vasama. Irukirar. Ilanda. panatai. petrutarumgal indavidavin. Kastangal. Allam marippohanum. Amen 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @mercyk5730
    @mercyk5730 Před rokem +1

    Good paryer thank you Jesus 🙏🙏🙏 amen

  • @jesus5390
    @jesus5390 Před rokem +2

    Praise the Lord

  • @mmurugan2355
    @mmurugan2355 Před 4 měsíci

    இயேசுவே என் மனைவிக்கு உடல்நலம் ஆரோக்கியமான நல்ல புதியபெலன் புதிய சரீரமாய் மாறுவதாக ஆமென்

  • @praveensaish8007
    @praveensaish8007 Před rokem +1

    Ippothu irukindra oru anbaiyum elanthu kondu irukiren😭😭😭😭😭

  • @praveensaish8007
    @praveensaish8007 Před rokem +1

    Nan muthalil en ammavai elanthen..apro appa ,wife child ,kadaisiyaga en grandma..ellamey elanthen ..ippothu ennidam ondrum illai elappatharku ..ennudan iruppathu en Jesus mattum thaan ..35 age kulla ellathayu pathuta pa ..anubavichitta pa..Jesus neengal tha enaku ellamey..

  • @joshWilson-po5yz
    @joshWilson-po5yz Před rokem +1

    Amen🙏 Amen Amen Amen🙏 Amen Amen🙏

  • @yuvaranibaaradhana7269
    @yuvaranibaaradhana7269 Před rokem +1

    என் கணவர் அந்த சத்துக்கள் தேடி போகவே கூடாது ஐயா ஜெபம் பண்ணுங்கள் 🙏

  • @manimegalamanimegala6766

    Appa you always with me i will falling down appa don't live me alone appa Amen 😭💔🙏

  • @ranig8443
    @ranig8443 Před rokem +14

    சேனைகளின் கர்த்தரே என் ஒரே மகனின் மீது மனமிரங்கும். அவன் வாழ்க்கையில் அடைபட்ட வாசல்களை திறந்து விடும் அப்பா

  • @tamilselvig8962
    @tamilselvig8962 Před rokem +1

    Anbin thagappane raja Friday 6th October 22 Jothi endral ponnai parka selgirom en samugam unaku munbaga sellum nu sonninga appa unga sitham seinga plz pàster pray

  • @sujathasujatha6707
    @sujathasujatha6707 Před rokem

    Yesuvae nandri yesappa sthothiram naan onnum illathavala irunthen enaku oru magal mattum than vera onnum illai en yesappa enaku konja varumanatha thanthar atha vatchu en magal a padikka vaikka vatchu thirumanam panna karthar uthavi seithar sapatuku kooda vazhi illamal irunthom kooli velai seithen na yesappa nandri yesappa sthothiram yesappa

  • @rajalogi2060
    @rajalogi2060 Před rokem +3

    யேசப்பா வீசாவுக்காக காத்திருக்கிறேன் யேசப்பா எங்களை ஆசிர்வதியும் அப்பா ஆமென்

  • @sujathasujatha6707
    @sujathasujatha6707 Před rokem

    Amen yesappa sthothiram nandri yesappa karthar enaku oru pethi oru peran thanthar en magal kanavan muthuvelu kuzhanthagal Vithursha Meghan Samuel intha kudumbam karthar thantha kudumbam karthar intha kudumbam karthar kaila oppu kutukuran ivargal ellaraiyum parthu kaathu kudumbathuku enna devaigal ellam neer santhiyum Yesuvin Namathil intha kudumbathukulla yaarum vara koodathu yesuvin Namathil intha kuzhanthagal padikka sapuda ella devaigal ellam neer santhiyum Yesuvin Namathil intha

  • @brightwinjoseph447
    @brightwinjoseph447 Před rokem +10

    கர்த்தாவே என் வேண்டுதல்கள்
    சிலவற்றை நிறைவாகப் கிய
    உம்முடைய கிருபைக்கு நன்றி
    ராஜா.

  • @sangeethasssnsangeethasend9106

    Please pray for my health problem nandri appa nandri amen

  • @indumathymahendran5657

    Praise the lord anna yesappa anna jebam ellarukum payanperattum anna satham vedugalthorum kattugal arunthu pogattum sathrukal nadunganum anna sathathirku engaluku virotamaga varum pollangan akniku eraiyagattum kayampattavargal kalvari varanum amen thank you anna

  • @r.sobanar.sobana2586
    @r.sobanar.sobana2586 Před rokem

    Jesappa enathu kudumpaththa asir vathithu unka itaththa koddaikkul moodikkollunka jesappa amen

  • @jenifervinoth8443
    @jenifervinoth8443 Před rokem

    இயேசு வே எனக்கு சுகபிரசவத்தை தரும்படி ஜெபிக்ஜெபிக்கிறேன்

  • @saralruby410
    @saralruby410 Před rokem

    🙏🙏🙏🙏Iya please pray for my son Ebi family Kudunpam Kattapada marumagal jessy Thirumbi Vara sernthu vala Neega pesuenga appa Thadaikalai neeki podunga appa Ungallthan Nambi ErukiromAppa Jesus Oru vesai maninga appa Magan Ebi kannier vathinayil Erukiran YesuAppa Uthvi seinga appa umakku nandri appa amen 🙏🙏🙏🙏

  • @lovelyjesuslivejesus7723

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rachelarul8681
    @rachelarul8681 Před rokem

    🙏ஆமென் இயேசப்பா🙏ஆமென்🙏
    மகமையின்🙏நம்பிக்கையாக🙏நீர்
    எங்களுக்குள்ளே🙏வாசம்பண்ணு கிறீர்
    ஆமென்🙏ஆமென்🙏ஸ்தோத்ரம்🙏இயேசப்பா🙏எங்கள்🙏ஒவ்வொரு வரையும்🙏உமக்கு🙏பிரியமான🙏பரிசுத்த ஜாதியாயாக🙏நீர்🙏 தெரிந்து 🙏கொண்டுஆசீர்வத்க்கி றபடியால் உமக்கு🙏நன்றி🙏நன்றி கோடா🙏கோடி🙏நன்றி🙏
    இயேசப்பா🙏இப்பொழுதே 🙏இந்த நிமிடமே🙏குழந்தையை🙏உமது 🙏குணமா க்கும்🙏கரங்களிலே🙏ஏந் திக்
    கொண்டு🙏பரிபூரண🙏சுகத்தை 🙏நீர்🙏குழந்தைக்கு🙏தந்து விட்டபடி யால்
    உமக்கு🙏ஸ்தோத்திரம்🙏இயேச ப்பா🙏
    ஆமெ ன்🙏ஆமென்🙏PRAISEthLORD 🙏

  • @vijiraja8540
    @vijiraja8540 Před rokem +2

    Amen amen amen. Praise the Lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mariyadassraj2883
    @mariyadassraj2883 Před rokem +1

    வாசல்களே திறந்து வழி விடுங்கள்
    ஆவிக்குரிய வற்றிலும் பொருளாதார வளர்ச்சி அடைந்து சாட்சியாக வாழ

  • @buju3370
    @buju3370 Před rokem +2

    Amen, Amen, Amen, Amen,Amen

  • @saralruby410
    @saralruby410 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏lya Unga Vulithika ga kudupathiku ga Kerla meeting Thodarnthu jepikirom Iya Andavar Ungalai palapaduthivar Iya Amen praise the lord Ayya amen 🙏🙏🌹🌹🌹🌹

  • @nadarrajesh73
    @nadarrajesh73 Před rokem +16

    என் ஆபத்து நாட்களில் எனக்கு உதவி செய்த கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்

  • @rubyjullietrubyjulliet3962

    Yesuve umakku nadri appa naan umakke umakka irukka kerubai seiugal appa ,engal pavathai mannium appa ,meendum pavam seiyya pesasu engalai nerugathapadi engalai neegale vazhi nadathum appa ...thankyou appa ..

  • @ammumary6483
    @ammumary6483 Před rokem +1

    Anpin paraloga pithaawe nanri anpin radsakaraakiya jesuwe nanri parisuththa aavinanavare nanri amen allelooya 🙋‍♀️