Murugan Cafe |தரமான தமிழ்நாடு style food in Bengaluru

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2022
  • Price list:
    idly 2 pc 30rs
    plain dosa 45ra
    veg kothu parota 80rs
    parota kuruma 55rs
    ghee Pongal 55rs
    masala dosa 55rs
    pattu plate 50rs
    ghee rice 70rs
    filter coffee 20rs
    chow chow baath 50rs
    Address(Murugan Cafe)
    Near Halasuru metro station, Lingayana Palya, Halasuru, Bengaluru, Karnataka 560008
    Google maps(Murugan Cafe)
    goo.gl/maps/TBHhvEsA5H3N3LZW8
    -------------------------------------------------------------------------------------
    WhatsApp number to contact Banana Leaf Unlimited CZcams channel (Manoj Kumar):
    8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: profile.php?...
    Instagram: / banana_leaf_unlimited
    #bangalorefoodreview #bananaleafunlimited #parotta

Komentáře • 196

  • @vijikkovai
    @vijikkovai Před 2 lety +44

    கர்நாடகாவில் சாம்பார் முதற்கொண்டு எல்லாவற்றிலும் வெல்லம் சேர்ப்பார்கள். என்னதான் நெய், வெண்ணை என்று கர்நாடகா ஹோட்டலில் கொடுத்தாலும் நம் வாய்க்கு தமிழ்நாட்டு ருசிதான் top.

    • @praveenkrish1741
      @praveenkrish1741 Před 2 lety +2

      This is our culture, when you are in Karnataka try to adopt our culture.

    • @Meooooow2000
      @Meooooow2000 Před 2 lety +5

      @@praveenkrish1741 None is coming to your house for eating. The commentor has expressed view over his preference nothing wrong in it

    • @akhilsingh2174
      @akhilsingh2174 Před rokem +1

      Kannadigas pure hearted people
      They are giving work for Tamil Nadu people who are staying in Karnataka
      We Tamilians are always in blessing of Kannadigas

    • @navvi5108
      @navvi5108 Před rokem

      @@praveenkrish1741 I ate it it's good bro

  • @harrysmani
    @harrysmani Před 2 lety +11

    இதை விட செந்தூர் கஃபே ரொம்ப பேமஸ். நிறைய கிளைகள் இருக்கிறது. மதுரை இட்லி ஷாப், கந்தவிலாஸ், high class restaurant Filter Coffee இருக்கிறது. நல்ல சுவை

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 Před 2 lety +8

    வேற மாநிலத்தில் நம்ம ஊர் சாப்பாடு தரமா கிடைப்பது ரொம்ப சந்தோஷம்.

  • @jamburajan9274
    @jamburajan9274 Před 2 lety +1

    வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில் வணக்கம் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் தலைநகர் பெங்களூரில் இருந்து ஹோலாசூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் நம் கர்நாடக தமிழர்களுக்காக பாரம்பரிய தமிழ் நாட்டு சுவையில் அற்புதமான சுவையில் உணவு வகைகளை அள்ளி வழங்கி வரும் நண்பர் பிரசன்னா அண்ணா அவர்களின் உதவியோடு முருகன் கஃபே என்ற உணவகத்தை கண்டறிந்து அங்கு காணொலி காட்சி வழங்கிய உங்களைள மனதார வாழ்த்துகிறேன் அருமையான சுவையில் இட்லி வெண் பொங்கல் குழி பணியாரம் நம் நாட்டின் சுவையில் சட்னி சாம்பார் இடியாப்பம் தேங்காய் பால் பரோட்டா குருமா சைவ கொத்து புரோட்டா ஆகிய வற்றை சுவையாக தயாரித்து வழங்கி வரும் முருகன் கஃபே பணி மென்மேலும் சிறக்க வாழ்த்தி வியாபாரம் தழைத்து பெருகி சீரும் சிறப்பும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் தமிழ் நாட்டு சுவையில் அற்புதமாக புரோட்டா தயார் செய்து வழங்கும் அருமை பரோட்டா மாஸ்டர் சகோதரர் விழுப்புரம் சேட் அவர்கள் மற்றும் சாத்தூர் மாரியப்பன் ஐயா சிரித்த முகத்துடன் பணி செயல்பட்டு வரும் விக்னேஸ்வரன் அனனவரையம் மனதார வாழ்த்துகிறேன் இப்படி ஒரு அற்புதமான சைவ விருந்து வழங்கிய உங்களைள சகல செளபாக்கியங்களையும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி வணங்குகிறேன் அற்புதமான வீடியோ வழங்கிய உங்களுக்கு ஜம்பு ராஜனின் பல கோடி நன்றிகள் சமர்ப்பித்து கும்பிடுகிறேன் ஐயா வணக்கம்

  • @chandrasekarchandrasekar2491

    இன்றைய பதிவு, எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்,பெங்களுரில் தமிழகத்தின் அடையாளத்தோடு
    உணவகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி ...

  • @potatobonda
    @potatobonda Před 2 lety +11

    Very interesting informative video on Murugan Cafe at Halasuru (ULSOOR) Bangalore where one can taste authentic TN parotta, kurma, sambar, Pongal etc. Tamilians living around ULSOOR will welcome this eatery. I am from Coimbatore now living in US. I will be 78 on July 21, and TN tiffin items are only in my memory. My daughters insisted me and my wife living with them here and also in Canada. We do get TN items here but they lack authenticity. Thanks to Manoj and family for those videos regularly.

  • @lokeshn9123
    @lokeshn9123 Před rokem +3

    ಸರ್, ಒಳ್ಳೆಯ ಮಾಹಿತಿ ನೀಡಿದ್ದೀರ, ಧನ್ಯವಾದಗಳು 🙏🙏🙏.

    • @srinivasank613
      @srinivasank613 Před měsícem +1

      Bandu namma Tamil cuisine na enjoy madi sir. Dhanyavadagalu. God bless

  • @Munuswamy.G
    @Munuswamy.G Před 2 lety +16

    நல்ல குரல்வளத்துடன் உணவுகளை ரசித்து ருசித்து விமர்சனம் தரும் தங்களுக்கு எங்களது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் நண்பரே. நன்றி.

  • @123prakash9
    @123prakash9 Před 2 lety +1

    ஓஹோ கோயமுத்தூரிலிருந்து பெங்களூர் போய் ஓட்டலை தாங்கள் வாயாக அறிமுகப்படுத்தினால் தான் அங்கே ஒரு வசிக்கும்தமிழருக்கு தெரியும் அடடா பிற மாதம் போங்க என்ன ஒரு தமிழ் பற்று இதுவல்லவா தமிழனுக்கு தமிழன் செய்யும் உதவி இதைப் பாராட்டி தமிழ்நாடு அரசு மட்டும் இல்லாமல் இந்திய அரசு உட்பட உலக நாடுகளும் சேர்ந்து மாபெரும் பாராட்டு விழா நடத்தி மிகப்பெரிய விருதுகள் கொடுக்க வேண்டும் தங்கள் முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @vijayn7200
    @vijayn7200 Před 2 lety +14

    In every part of Bangalore, you will find some TN food joints either small or big. There is no problem at all for TN flavour foods.

  • @RishiGraphics
    @RishiGraphics Před 2 lety +8

    "கெட்டிச் சட்னி" மனோஜ்குமார் 🥰 என்று இன்று முதல் அழைக்கலாம்....🙏👌
    💞 அருமையான் பதிவு...👍

  • @nalininair3037
    @nalininair3037 Před 2 lety +3

    Very nice video👌, neenga sappidum style super

  • @RahulSankrithya
    @RahulSankrithya Před 2 lety +2

    Ji very nice to see you in ulsoor , murugan cafe is the best in and around for Pongal .my mom's fav place . Hope you enjoyed!!

  • @neelakantan1614
    @neelakantan1614 Před 2 lety +4

    Always Tamil Nadu Traditional food is awesome..

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 Před 2 lety +1

    அருமையான சிற்றுண்டி காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @ramsubramaniank.sathyanath8322

    Manoj Kumar --- Excellent coverage Sir. My wishes to you and family. Keep bringing such nice informative programs 🙏

  • @Hari85krishnan
    @Hari85krishnan Před 2 lety +2

    Idiyappam with Coconut Milk a must try and I recommend it

  • @sakthil4738
    @sakthil4738 Před 2 lety +2

    Good info bro ❤️ night time hot Pongal + idiyappam is a rare combo in Bengaluru.. good to know

  • @VijayKumar-dn1tg
    @VijayKumar-dn1tg Před 2 lety

    Thanks for showing Halasuru Murugan Cafe
    I live here in same area from past 38 yrs..

  • @nithyanandhansnnaicker2677

    Thank u, expect more TN style food. Keep going good job.

  • @kainthailainan
    @kainthailainan Před 2 lety +2

    மீண்டும் பெங்களூரு வந்துள்ளீர்கள். நல்வரவு கூறுகிறோம். ஆயின் இம்முறை தமிழ் நாடு ஸ்டைல் உணவு விடுதியினை தேடிக் கண்டறிந்துள்ளீர்கள். தமிழ் நாட்டு உணவுகள் பெங்களூருவில் நிறையவே கிடைக்கும். (ஆயின் பெங்களூரு டிபன் வகைகள் தமிழகத்தில் பெங்களூரு எல்லையில் இருக்கும் ஓசூரில் கூட காணக் கிடைக்காது )
    Banana leaf-ற்கு Bangalore விஜயம் மன நிறைவு அளிக்கட்டும்.

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Před 2 lety +4

    Super sir it's a good place to eat tamilnadu style food at Bengaluru . Please visit Pooja dosa Camp at Banaswadi

  • @ninjawarrior531
    @ninjawarrior531 Před 2 lety

    super sir, that parota looked yummy. paddu also. excellent to see you in bangalore sir !

  • @venu2582
    @venu2582 Před rokem

    Very nice ambience.. ghee Pongal + Vada is superb combination with hot sambar

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs Před 2 lety

    Super nice video 👍 thank you Manoj 😊🙏

  • @sekharvis9117
    @sekharvis9117 Před 2 lety +3

    Thanks I didn't know about this hotel I have gone to Salem to have tamil food
    Thanks you shown me a hotel in Bangalore itself

  • @thechipmunk3576
    @thechipmunk3576 Před 2 lety

    Sir you are great to showed Ulster murugan cafe thank you sir

  • @lipsadas7051
    @lipsadas7051 Před 2 lety +1

    sir murugan cafe is one of my favorite cafes for tiffin. very nice place. pls do more vlog around bangalore.

  • @rajashekar497
    @rajashekar497 Před 2 lety +7

    Sir in Bangalore wherever u go idli will melt in ur mouth n u will NEVER find our crispy dosa anywhere .... 😀 Enjoy sir this is NAMMA BENGALURU 😀😀

  • @deepasairam2609
    @deepasairam2609 Před rokem

    Thank you so much sir
    Iam tamilian staying in blore for years encourage you to put more videos like this as we don't know any restaurant.

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 2 lety +6

    This is my regular adda in Bangalore 🔥

  • @somasundaramdoctorsnursesy4518

    Good, In future we will visit Murugan cafe.

  • @ivetrivelg
    @ivetrivelg Před 2 lety +2

    Kothuu porotta, paniyaram (paddu) medhu vadai and that tea🔥 is what you want to try first. Porotta, Idly(their sambar), pongal, Tomato rice are all top notch. Dosa items are Okay. Overall a Best place for veg in TN style. Not to mention the Server one man very responsive. 😎

  • @thechipmunk3576
    @thechipmunk3576 Před 2 lety

    Sir very happy murugan cafe views thank you for bangalore

  • @knjayakumar9480
    @knjayakumar9480 Před 2 lety

    Manoj, very interesting and useful video on Murugan Cafe. Thank you. I didn't see you commenting anything on the Sambar! Very crucial!
    One request/suggestion...please put the City/Town name in the title of your videos, when anyone is visiting the particular town, can quickly search and note which restaurants suggested by you, easily! Impossible to remember all.
    Best wishes

  • @bjmnprm
    @bjmnprm Před 2 lety +2

    பெங்களூருல் பணியாரம் என்பது மிக அரிது சிறப்பான சிற்றுண்டி சொல்வதற்கு வார்த்தையை தேடிகிறேன் ஆஹா அருமையான சுவைமிக்க அமைந்துள்ளது மனோஜ் ஸார் 👌👌👌👌👌👌👌

  • @babypapa4269
    @babypapa4269 Před 2 lety +5

    Try senthoor mess at koramangala 5th block...very delicious food

  • @indsaran
    @indsaran Před 2 lety +1

    Bangalore 10 yrs irukan.. i never went to this hotel.. thank you for showing this hotel... next week I take my family to this hotel... next time try sendhoor coffee hotel ... which is placed in ulsoor only

  • @dharmeshmaniar8
    @dharmeshmaniar8 Před 2 lety +1

    I prefer tamilnadu style, i have to visit this Murugan cafe

  • @ExpandVision1
    @ExpandVision1 Před 2 lety +7

    ನಾನು ಹಲಸೂರಿಗೆ ಭೇಟಿ ನೀಡಿದಾಗ ಇದು ನೆಚ್ಚಿನ ಸ್ಥಳವಾಗಿದೆ. ಪರೋಟಾ ಮತ್ತು ತರಕಾರಿ ಕುರ್ಮಾ ಬೆಸ್ಟ್!

    • @srinivasank613
      @srinivasank613 Před měsícem +1

      Tharkari kurma na salna antha helthivu navu. Anyway nimge ishta aagidu thumba santhosha.

  • @bindukumarkithoormaat6436

    Have visited this place multiple times, food is really good. Location is right down the Halasuru metro station.

  • @Chella442
    @Chella442 Před 2 lety +2

    Sir I am ur subscriber...ur just came visit very close by restaurant..where I stay..lots of love from Bangalore

  • @chandrasekar8558
    @chandrasekar8558 Před 2 lety +6

    Pl try in Iyer mess in 8th cross Malleswaram for Tamil sappadu

  • @kmpraveen99
    @kmpraveen99 Před 2 lety +1

    Nice Manoj Sir , Praveen from Bangalore

  • @ezekielgeorge1618
    @ezekielgeorge1618 Před 2 lety +4

    Superb place sir daily i I'll have breakfast there very nice items

  • @maniiyyappan4981
    @maniiyyappan4981 Před 2 lety +1

    New mobile vangi mudhal video unga video parkunum wait panni parthan iam very happy anna 😁

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Před 2 lety

      Extremely happy reading this. Congratulations on purchasing new mobile 😃👍🏻

  • @kumarsundaramoorth3262

    குடும்பத்தினர் சென்று சாப்பிட்டு வரும் ஒரே ஆள் நீங்கள் சார்

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li Před 2 lety

    Super anna valakkampol
    Vera leval hi anni hi reshi
    Ungalai parthathil magilchi
    Rogan hi

  • @balubalu8552
    @balubalu8552 Před 9 měsíci

    Thank you. I will visit 👍

  • @chathanreddy9748
    @chathanreddy9748 Před 2 lety +2

    Super Food Sir 🥘🥘🥘

  • @tintinvlogs5866
    @tintinvlogs5866 Před 2 lety +30

    Rishikku pallikoodam illiya sir

  • @shenbagarajanshenbaga9668

    நன்றி சார்

  • @user-zf3ck2pi6o
    @user-zf3ck2pi6o Před rokem

    எல்லாம் வல்ல முருகன் அருளாற்றலால் வணிகம் செழிக்க வாழ்த்துகள்!
    மகிழ்ச்சி மனோஜ் சார்.

  • @ramaswamyh495
    @ramaswamyh495 Před 2 lety +3

    Bangalore Sendhoor Cafe try pannunga. Angeyum Tamilnadu food kidaikkum. Niraya branches irukku Bangalorela

  • @sathyarao6687
    @sathyarao6687 Před 2 lety

    Nice explanation.

  • @abdulbuhary2962
    @abdulbuhary2962 Před 2 lety

    Always super ...hai rishi

  • @vai92pat
    @vai92pat Před 2 lety +4

    Nice to see Tamil Nadu style Pongal in our Bengaluru. By the way I was in Coimbatore yesterday and day before yesterday and we had a scrumptious breakfast, lunch and dinner at Annapoorna, Aanandhas and RHR. Really loved the breakfast items in Coimbatore like sambar idli Vada, Pongal, ghee masala roast, appam. You channel helped me in choosing the right restaurants in Coimbatore. Thank you and happy eating in Namma Bengaluru to you and your family 😀👍🙏

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 2 lety +3

    You must try sendhoor cafe sir, it's even better in taste

  • @pooventhan2557
    @pooventhan2557 Před 2 lety +2

    Nyc video 🤤

  • @Pradheeploagnath
    @Pradheeploagnath Před 2 lety +1

    Murgan cafe must try 🙌🙌😋😋

  • @neelakantan1614
    @neelakantan1614 Před 2 lety +2

    Superb speaking in Tamil

  • @aruna82
    @aruna82 Před 2 lety

    Pls try sendhoor cafe cambridge layout behind murgan cafe just 1 km Sai Baba temple road

  • @thala2771
    @thala2771 Před 2 lety

    Hi bro, try sendoor cafe near indiranagar. food was very good

  • @niteshavanthkar1584
    @niteshavanthkar1584 Před 2 lety +1

    I stay in this area . You must visit Sendhoor Hotel . It is too good

  • @seethanarayanancooking387

    பாவக்காய்புளிகுழம்பு நம்ம கோவை ஸ்பெஷல் ஆச்சே! சின்னவெங்காயம் தக்காளி பாவக்காயை எண்ணெயில் வதக்கி தேங்காய் அரைத்து சூப்பராக இருக்குமே

  • @karthicksherly1184
    @karthicksherly1184 Před 2 lety

    Arumai...

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Před 2 lety

    I like Gita sis simplicity.

  • @nalamohamed3462
    @nalamohamed3462 Před 2 lety

    Arumai sir

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 2 lety

    Vera level vlogs

  • @muthupandiganesan8779
    @muthupandiganesan8779 Před 2 lety +1

    நமக்கு தமிழ்நாடு பஞ்சாப் உணவு தான் பிடிக்கும்

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py Před 2 lety

    wow wow wow what a great of the world

  • @sundarl5238
    @sundarl5238 Před 2 lety +3

    angayum tamilnadu style cover panama banglore style cover panunga

  • @muthuselva8774
    @muthuselva8774 Před 2 lety +1

    super sir

  • @mahalaxmihebbar7860
    @mahalaxmihebbar7860 Před 2 lety +3

    love your videos sir, just that my tamil is not good.
    waiting when you will add subtitles to your videos to run through them again.
    there is you, so humble and grounded - we have one bald guy who thinks he is the food vlogger of the world uttering only english - thinks every restaurant he visits will bring in business.
    be humble and nice always. love your family, wifey is very graceful.

    • @vijayn7200
      @vijayn7200 Před 2 lety +2

      Kripal is one of the best. Dont ever try to pull him down.

    • @rajashekar497
      @rajashekar497 Před 2 lety

      Don't ever talk bad about our kripal sir he is the best food blogger as if in this video nobody spoke in English ???

    • @mahalaxmihebbar7860
      @mahalaxmihebbar7860 Před 2 lety

      @@rajashekar497 i know he is good, am not saying that. but he should also visit the smaller eateries not just the established ones. i dont want to spread negativity, but agree he has an influence.

    • @mahalaxmihebbar7860
      @mahalaxmihebbar7860 Před 2 lety

      @@vijayn7200 am not pulling him down, just an insight that he needs to visit smaller eateries also. dont want to spread negativity and all. i do message him as well.

    • @mahalaxmihebbar7860
      @mahalaxmihebbar7860 Před 2 lety +1

      @@rajashekar497 am a kannadiga hudugi, and would never want something -ve on k'taka.

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Před 2 lety +1

    Where you get Thanjavur style food at Bangalore.

  • @DMK420.NoElectricity2gSpectrum

    Parotta + theingai chutney 😋😋😋😋😋😋😋

  • @astanber
    @astanber Před 2 lety

    Bengaluru Vijayanagar metro station la indraprasta review panunga bro

  • @indianfirstthancaste7777

    My favorite food place

  • @balaboxer6842
    @balaboxer6842 Před 2 lety +1

    Super bro

  • @manojsubramanian8804
    @manojsubramanian8804 Před 2 lety

    Next time Try Mani's Dum Biriyani - special fish biriyani in Bangalore.

  • @coolboys7986
    @coolboys7986 Před 2 lety +1

    Sir try Naidu military hotel in Coimbatore hope collage near royal Enfield showroom. It will be a different experience

  • @muralirameshkv2537
    @muralirameshkv2537 Před 2 lety

    Items is GOOD 👍
    From: Kolar, Karnataka

  • @a.merthunjayanananthan5792

    Nice place sir 💐💐💐💐

  • @sivajimca
    @sivajimca Před 2 lety

    Please come to hennur cross sir, hennur tiiffin centre will be best for tamilnadu food

  • @raghunathkvchannel7748
    @raghunathkvchannel7748 Před 2 lety +1

    super uncle

  • @rahulxavier390
    @rahulxavier390 Před 2 lety +8

    welcome to my native place bro.....you try nonveg dishs very famous in banglore at in VV Puram.

  • @ramyabharathe8495
    @ramyabharathe8495 Před 2 lety +1

    Sir try the shivaji military hotel in Bengaluru

  • @user-mk3qu7lx5q
    @user-mk3qu7lx5q Před 2 lety +3

    I have watched so many food videos if southern cities, realising food is so cheap in good quality clean neat well served restaurants there, not to mention banana leafs as added bonus. Food in North India is not only expensive but with a take it or leave it attitude. My conclusion is if Dravidian people can run India it will be well managed and soon a developed country. I am an Aryan descendant living in gurgaon.

    • @tuggawarrior9075
      @tuggawarrior9075 Před 2 lety

      Dai aru da nee . Darvdian Nu vengaya kathai sollitu irruka. Poda veena pona ammai kutti thalaya

  • @mujeebrahmank8112
    @mujeebrahmank8112 Před 2 lety

    Super

  • @mirshuschannel8515
    @mirshuschannel8515 Před rokem

    Ama sir Nanga satrukom. Super erukum

  • @eshwarkoti5571
    @eshwarkoti5571 Před 2 lety

    Naanum Bangaloreil than erukiren ungalai sadikika aasai engai sandippadu

  • @nandagopal4281
    @nandagopal4281 Před 2 lety

    sir I stay near by and my friend shop is next to .. that is tea shop

  • @sridharappu5588
    @sridharappu5588 Před rokem

    Dear sir go to kgf in Karnataka food is very tempting food

  • @karthi-2410
    @karthi-2410 Před 2 lety

    HSR Layout Bangalore la Guru's Tiffen center try pnnunga

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Před 2 lety

    சகோ திசயன்விளை கல்யாண பிள்ளை மெஸ் வீடியோ போடுங்கள்

  • @parisien0803
    @parisien0803 Před 2 lety

    Veg romba interest illa Mr.Manoj .
    Enna tha solunga ., non veg non veg than

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 2 lety

    Good.

  • @kumarsiva7354
    @kumarsiva7354 Před 2 lety

    👌👌👌

  • @VinodKumar-oh9du
    @VinodKumar-oh9du Před 2 lety

    Keep up the good work ...dont worry about negative comments...they will comment...anyways...so chill and dont worry...Tamilians never support their own kind and its quiet evident from sm toxic comments

  • @shreeshakthicorporation8183

    Sir now newly open amutham cafe in near lalbagh wilson garden area