EN NESARE | TAMIL GOSPEL 2024/ EVA.DAVID VIJAYAKANTH/ DR. JACINTH DAVID/ GIFTSON DURAI

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2024
  • #ennesare #davidvijayakanth
    En nesare!
    After meditating the Songs of Solomon from the perspective of Dake's Annotated Reference Bible, we were amazed at the depth of love between the Shulamite and her BELOVED. Her love gets even more beautifully deep when she casts away every single thing, even King Solomon, that would be a threat to her love ❤ for her beloved. This song is an inspiration from her love. Our groom Jesus Christ is ready waiting for His bride, His church! Let us prove our love for Him on this earth before we marry Him in our eternity!
    Song produced by Door of Deliverance Ministries, Chennai
    Lyrics and tune : Eva.David Vijayakanth
    Vocals : Eva. David Vijayakanth
    Dr. Jacinth David
    Karen Olivia
    King Cyrus
    Kenaniah
    Music composed and arranged by Giftson Durai
    Ghatam, Duff, Ganjira, Tabla and other percussions / Samuel Katta and team,
    Andhra Pradesh ( Unusuals Collective)
    Flute / Nikhil Ram
    Sitar / Kishore Kumar
    Strings session / Kochi Strings
    Sebastian, Herald Xavier, Jose Kutty, Francis
    Recorded at HAT3 STUDIOS, COCHIN
    by Jonathan Joseph
    Vocals Recorded at 20dB Sound Studios by Paul and Hari
    Mix and Master Avinash , Jovi Records
    Video directed and shot by Jone Wellington ( +918939 6 87802 )
    Assisted by Karthik & Franklin
    Edit | Jone Wellington
    Di | Karthikish ( Sara Studio)
    Poster design Prince Joel, PV studios
    Art | Victor, Hosanna Decors ( +919840788001 )
    Location Managers | Danny/ Madhan , Munnar (+919539721188)
    Pastor Benetto Stephen & Bennet Paul, Chennai
    Special thanks to Harsha Garden, Padappai
    For prayer requests 🙏
    917200927242
    919384685113
    Lyrics
    என் நேசரே எந்தன் மணவாளனே என்ன நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன்
    இவரே என் சிநேகிதர் பதினாயிரங்களில் சிறந்தோர்
    முற்றிலும் அழகுள்ளவர்
    உன் நேசத்தால் என்னை இழுத்துக்கொள்ளும்
    என் நேசர் என்னுடையவர்
    நான் என்றும் உம்முடையவன்
    உம்மோடு யுக யுகமாய் வாழ நானும் வாஞ்சிக்கிறேன்
    சாரோனின் ரோஜா
    பள்ளத்தாக்கின் லீலியே
    எந்தன் மணவாளியே
    என் பிரியமே என் ரூபவதியே
    என்று என்னை அழைத்து
    என்னை வர்ணிக்கும் என் நாயகனே
    உம்மையே சார்ந்து கொண்டு
    பரிசுத்தம் காத்துக் கொண்டு
    சீயோனில் முகமுகமாய் காண நானும் வாஞ்சிக்கிறேன்
    என் நேசரே எந்தன் மணவாளனே
    என் இயேசுவே எந்தன் மணவாளனே என்ன நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன்
    En nesare enthan manavalane
    Enna nambungappa umakkai vaazhuven
    Ivare en snegithar
    Pathinayirangalil siranthor
    Mutrilum azhagullavar um nesathal ennai izhuthukollum
    En nesar ennudaiyavar
    Nan endrum ummudaiyavan
    Ummodu yuga yuga mai vaazha nanum vaanjikiren
    Saronin Roja pallathaakin leeliye
    Enthan manavaaliye en piriyame
    en rooba vathiye
    Endru ennai azhaithu ennai varnikkum en nayagane
    Ummaiye saarnthukondu
    Parisutham kathukondu
    Seeyonil muga mugamai
    Kaana nanum vaanjikiren
  • Hudba

Komentáře • 318

  • @giftsondurai
    @giftsondurai Před 2 měsíci +61

    Happy to have arranged and produced this beautiful song for Sis Jacinth David and David Vijayakanth family . Listen , share and be blessed ! ❤

    • @reginamary9019
      @reginamary9019 Před 2 měsíci +5

      Uncle Your music is always out of the Box ❤…. We love your voice and the way you Produce each and every song 🎶 ……. We Love You 🥰 ❤❤

  • @KennedyArul
    @KennedyArul Před měsícem +5

    என் மகள் இந்த பாடல் உணர்வுடன் பாடுகிறார் ஆவியானவர் உணர்வின் வரிகள் நன்றி

  • @bfg_music
    @bfg_music Před 2 měsíci +36

    உம்மையே சார்ந்து கொண்டு
    பரிசுத்தம் காத்துக் கொண்டு
    சீயோனில் முகமுகமாய் காண நானும் வஞ்சிக்கிறேன் YES AMEN..🙏🙏🙏🙏🙏🙏 GLORY TO LORD JESUS CHRIST

  • @rajendrant9690
    @rajendrant9690 Před 2 měsíci +71

    மிகவும் அருமை உங்கள் மூன்று பிள்ளைகளுக்கும் இது போன்ற ஒரு தனிப்பாடலை கர்த்தர் கொடுக்கவேண்டும் என ஜெபிக்கின்றேன், அதில் பாதி திருப்தி அடைந்தேன் இந்த பாடலை பார்த்ததில். இயேசுவுக்கு புகழ். ஆமென்.

  • @StalinJRYTPF
    @StalinJRYTPF Před 2 měsíci +16

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. மூன்று பிள்ளைகளும் முத்துக்கள் போன்று ஜொலிக்கிறார்கள். இப்பாடல் ஆண்டவரின் அன்பை நம் நெஞ்சில் கொண்டு வந்து நிறுத்துகிறது. நம்மை நமது நேசரின் அன்பிற்கு அர்பணிக்க வைக்கிறது.❤

  • @velsamyvelsamy8573
    @velsamyvelsamy8573 Před měsícem +11

    என் நேசரே எந்தன் மணவாளனே -2
    என்ன நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன் -2
    1. இவரே என் சிநேகிதர் பதினாயிரங்களில் சிறந்தோர் -2
    முற்றிலும் அழகுள்ளவர் உன் நேசத்தால் என்னை இழுத்துக்கொள்ளும் -2
    என் நேசர் என்னுடையவர்
    நான் என்றும் உம்முடையவன்
    உம்மோடு யுக யுகமாய் வாழ நானும் வாஞ்சிக்கிறேன்
    2.சாரோனின் ரோஜா
    பள்ளத்தாக்கின் லீலியே -2
    எந்தன் மணவாளியே
    என் பிரியமே என் ரூபவதியே யே என்று என்னை அழைத்து என்னை வர்ணிக்கும் என் நாயகனே -2
    உம்மையே சார்ந்து கொண்டு
    பரிசுத்தம் காத்து கொண்டு
    சீயோனில் முக முகமாய் காண நானும் வாஞ்சிக்கிறேன்

    • @maheswarimaheswari1550
      @maheswarimaheswari1550 Před měsícem

    • @asquithsundersingh9527
      @asquithsundersingh9527 Před měsícem

      என் நேசரே எந்தன் மணவாளனே பாடலின் வரிகள் அருமை....என் நேசர் என்னுடையவர் நான் என்றும் உம்முடைய வள் வரிகள் Super 🎉🎉🎉🎉

    • @LakshmiG-bd1xz
      @LakshmiG-bd1xz Před 2 dny

      . . . N

  • @jansihosea749
    @jansihosea749 Před 2 měsíci +7

    ❤️❤️❤️❤️ என்னை கிறிஸ்துவை நம்ப பண்ணின இயேசப்பாவுக்கும் என்னை நம்பின இயேசப்பாவுக்கும் கோடி நன்றிகள்❤ இந்தப் பாட்டை அற்புதமாக எழுதி பாடி இருக்கும் பாஸ்டர் மற்றும் பாஸ்டர் அம்மா குடும்பத்தினர் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் வாழ்த்துக்கள்❤❤

  • @yogaraj2767
    @yogaraj2767 Před 2 měsíci +9

    ஆமேன் ஆண்டவரே எங்கள் துதிகளின மத்தியில் வாசம்பண்ணுகிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் இராஜா சகோதரனோடு இருந்து இன்னும் அதிக வல்லமையோடு பயன்படுத்துவீராக ஆமேன் ஆமேன் ✝️🛐❤❤❤❤🎉🎉🎉🎉

  • @jone1130
    @jone1130 Před 2 měsíci +12

    I'm happy to do video production for this beautiful song by David anna and aka ..

  • @shalomjesupatham
    @shalomjesupatham Před 2 měsíci +9

    One of my favourite message in my college days.... whatever situation I have gone through I just think I am sulamithi and Jesus is my lover...
    No need to worry about things like Salomon ....
    And this first two lines I love it...

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 Před 2 měsíci +9

    அனைவரும் இந்த பாட்டு இரட்சிப்பு அனைவரும் இந்த பாட்டு god bless you🛐☦️🙏

  • @nancydeborah
    @nancydeborah Před 2 měsíci +6

    Ummaiye saarnthukondu, parisuthamai kaarthukondu, seeyonil muga mugamaai kaana naan vaanjikiraen. This line is just.... ❤❤❤

  • @user-ld8of7xx7e
    @user-ld8of7xx7e Před 2 měsíci +5

    கியூபாவிலிருந்து வரும் எனது இந்திய சகோதரர்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக

  • @BruceLee-xg7nk
    @BruceLee-xg7nk Před 2 měsíci +5

    வாழ்த்துக்கள் என் அன்பு சகோதரா இன்னும் உங்களை உங்க தேவ பணிகளை கர்த்தர் நடத்துவர் உயர்த்துத்துவர்

  • @MuthulakshmiPerumal-yg9lc
    @MuthulakshmiPerumal-yg9lc Před měsícem +2

    Happy to have arranged and produced this beautiful song for Sis Jacinth David and David Vijayakanth family !

  • @mephalti3899
    @mephalti3899 Před 2 měsíci +9

    What more joy than to watch my little children grow in Christ and sing songs of praise to their Heavenly beloved Jesus!! Such a beautiful song portrays my beloved's love for me...Come on pass on His love to the world...love to Akka, Mama and en anbu chellangal!!!

  • @charlespeter8508
    @charlespeter8508 Před 2 měsíci +5

    உம்மோடு யுக யுகமாய் நானும் வாழ வாஞ்சிக்கிறேன் ❤❤

  • @KM-ei6vg
    @KM-ei6vg Před 2 měsíci +6

    3 Mighty warriors added in this ministry of singing song to Jesus. So beautiful!

  • @MariaSheela-zy1yp
    @MariaSheela-zy1yp Před 2 měsíci +6

    முற்றிலும் அழகுள்ளவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @jenimozhibala294
    @jenimozhibala294 Před 2 měsíci +5

    என் சிநேகிதரே... உமக்கு நன்றி...பாடல் அருமை....

  • @goodfriendjesus9652
    @goodfriendjesus9652 Před 2 měsíci +4

    நல்ல அர்ப்பணிப்பு அருமை குடும்பம் ஒழுங்கு மற்றும் சிறப்பான காட்சி அமைப்பு இசை அருமை உண்மை மறக்க முடியாத வரிகள் ஜீவனில் தேவனை தேடும் தூய தமிழ் மற்றும் அலட்டிக் கொள்ளாமல் அமைப்பு வரவேற்க்கப்பட வேண்டிய பாடல்

  • @johnanbazhagan8130
    @johnanbazhagan8130 Před 2 měsíci +3

    வர்ணிக்க வார்த்தைகள் இல்லை!
    இப்பாடலில் எல்லா தரப்பும் சிறப்பு!
    சாத்தானுக்கு உரப்பு!
    எதிரிக்கு வரும் முறைப்பு!
    குடும்பம் பாங்கு அருமை!
    அப்பப்பா எல்லாருக்கும் என்ன திறமை!
    வெளிப்படுது உங்களின் ஆளுமை!
    பாடல் கேட்டால் நீங்கும்ஜனங்களின் ஏழ்மை!
    நீங்கள் செய்யும் செலவு இல்லை வீண்!
    பலர் கேட்பார் இது ஏன்?
    அவர்கள் unknown!
    கவலை வேண்டாம் உங்கள் பாடல் அநேகருக்கு தூண்!
    இன்னும் தேவனுடைய உறவில் இருந்து புத்தம் புது வெளிப்பாடுகள் நிறைந்த பாடல்கள் வெளி வர வாழ்த்துக்கள்.

  • @sheelakirubavathy2826
    @sheelakirubavathy2826 Před 2 měsíci +3

    என் நேசர் என்னுடைய வர்..
    Very meaningful song full of God's presence..
    God bless children and use more and more for his glory 🎉🎉🎉

  • @joshuachristopher1425
    @joshuachristopher1425 Před 15 dny

    Beautiful lyrics and music. It's an amazing love song to Jesus ❤

  • @IAmJesusYeshurun
    @IAmJesusYeshurun Před 2 měsíci +4

    'En nesarae ' this song expresses the love of Jesus through the Rose🌹 Flower.Suberb love song ❤
    Glory to God 🙏😊

  • @rincyleya4585
    @rincyleya4585 Před 2 měsíci +4

    அப்பா... நான் உமக்காய் வாழண்ணும் சாட்சியாக வாழண்ணும்

  • @abivicky5069
    @abivicky5069 Před 2 měsíci +4

    Enainapunga appa line en eruthaithai thooittathu I love you appa .God pl you family sis bro and kids🤝super song

  • @hasini3085
    @hasini3085 Před 2 měsíci +4

    ❤🌹🌹என்ன நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன்

  • @crazyminutes-7563
    @crazyminutes-7563 Před 2 měsíci +4

    Top notch❤🎉
    Nice acting 🦋✨
    Music,Video productions 💯

  • @judeson.
    @judeson. Před měsícem +1

    Pastor it's a super song iam was adit this song I love this song ❤❤

  • @jasgracy.2694
    @jasgracy.2694 Před 2 měsíci +1

    Love your songs so much❤, yesappa enga Mela evlo anba irukanga nu unga Ella songs laiyum unara mudiyuthu😊

  • @04220118
    @04220118 Před 2 měsíci +1

    Yes praise the lord 🙏 my holy family father Jesus Christ today halleluyah amen amen southerantes southerantes southerantes

  • @s.vishwanathan6360
    @s.vishwanathan6360 Před 2 měsíci +3

    Very nice and beautiful song God bless you all uncle aunty Akka Anna thambu and the behind scene workers all

  • @ananddr2366
    @ananddr2366 Před 2 měsíci +2

    Glory To God Lord Jesus Christ Holy Spirit AmenAmenAmen🎉

  • @sumithrasiva2381
    @sumithrasiva2381 Před 2 měsíci +4

    The song of Love between us and God ❤❤❤❤

  • @jebastinthanasekarjacob4135
    @jebastinthanasekarjacob4135 Před 2 měsíci +2

    Nice meaningful....
    Concept was fantastic... Sharing the rose of Sharon to the need.
    May god accept all as an offering whoever sings the song...🎉
    Glory to God

  • @sowndhariyasowmiya7905
    @sowndhariyasowmiya7905 Před 2 měsíci +1

    Your songs music and tone everyone is super and your voice akka unga voice very super neenga ellarum onna senthu padum pothu nalla iruku All glory goes to god

  • @AlexaAlexa63
    @AlexaAlexa63 Před 2 měsíci +3

    அருமையான பாடல் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் ❤❤❤

  • @dominicrajar6070
    @dominicrajar6070 Před 2 měsíci +3

    Great Mass song... Glory to Jesus..

  • @benetto_stephen
    @benetto_stephen Před 2 měsíci +3

    Kena you did well and Zyrus you're the hero of the Song 😊❤❤and as Always Karen you Rocked

  • @jspaul5244
    @jspaul5244 Před 2 měsíci +2

    PRAISE THE LORD super kena super Cyrus song SUPER super karen

  • @samuelraj7309
    @samuelraj7309 Před 2 měsíci +1

    Unnadha pattai... ,
    Unnadha Ragathodu....,
    Unnadha devan Thandha... ,
    Unnadha paadalukkai Kodana Kodi Sthotiram.
    Blessed to SEE all my beloved ones in this most Heart filling Song.
    This Song reminds ME - At the last - Its only US and GOD❤.

  • @dhaswinvethish1999
    @dhaswinvethish1999 Před 2 měsíci +1

    I enjoy listening to this song that are all connected with God, strengthening our bond with Him and moving us closer to Jesus Christ, bringing new dimensions to our faith with fresh messages from scripture.❤

  • @anithaberlin2283
    @anithaberlin2283 Před 2 měsíci +1

    Wow... Great joy listening to this wonderful song... Happy for you Anna and Akka.. stay blessed as always... Cyrus great singing...
    Enna nambungappa umakkai vaazhuven
    Ummodu yuga yuga mai vaazha nanum vaanjikiren ,
    Love you Lord... Seeyonil muga mugamai kaana nanum vaanjikiren..
    Awesome lyrics ....

  • @estherkalaiselvi3380
    @estherkalaiselvi3380 Před 2 měsíci +3

    கர்த்தருக்கே மகிமை
    Very nice Amen Amen ❤🎉

  • @user-sl5jr3mv7g
    @user-sl5jr3mv7g Před 2 měsíci +2

    அழகான குடும்பம். கர்த்தாவே ஆசீர்வதியும்.

  • @pushpaviji3259
    @pushpaviji3259 Před 2 měsíci +1

    Every word is chosen....touching.....! Scenes make the words so real......

  • @KowsalyaA-bh1yf
    @KowsalyaA-bh1yf Před 2 měsíci +3

    Amen praise the lord appa 💗

  • @p.aruswamyp.aruswamy2196
    @p.aruswamyp.aruswamy2196 Před 2 měsíci +2

    I am from C.S.I gell Memorial Girls Higher Secondary School, Ooty very very super

  • @mariaselvam3788
    @mariaselvam3788 Před 2 měsíci +2

    Thanks you lord for hearing this song Amen

  • @sivarajan256
    @sivarajan256 Před 2 měsíci +1

    Super song Paster 🎉 naan romba naalaa wait pannitu irundhen keran akkavum Cyrus annavum thambi kenaniahvum sendhu oru song varanumnu apdiye naduruchi innum neraiya song neenga 5 perum sendhu paada en vaalthukkal❤❤❤❤❤

  • @hamlitta
    @hamlitta Před 2 měsíci +1

    The highlight of this video is that all the three kids in the family have contributed their voice to the song and the result is awesome.Congradulations to the three budding stars.

  • @benishabenisha4278
    @benishabenisha4278 Před 2 měsíci +1

    Nice Song ❤ Amen hallelujah Thank you JESUS 🙏 God bless your family and Ministry 🙏

  • @remyasubash4825
    @remyasubash4825 Před 2 měsíci +1

    Heart touching song ❤😘💝💘

  • @rajikannan5562
    @rajikannan5562 Před 2 měsíci +1

    Praise God.God bless you brother n sister n lovely children.May God enlighten you all for his Glory more n more🎉

  • @annebeneetapereira1178
    @annebeneetapereira1178 Před 2 měsíci +1

    Praise God for every thing.God bless the whole family.nice , very simple intro.song.esp.the red rose 🌹 💖 ❤️ 🙏

  • @jonathansamuel6762
    @jonathansamuel6762 Před 2 měsíci +1

    Such an amazing song, Blessed family 🥰❤️

  • @blessyfranklin4980
    @blessyfranklin4980 Před 2 měsíci +1

    Wow such a soulful heart touching song with lyrics 🎉🎉🎉🎉May God bless you 5❤

  • @sangeetham2252
    @sangeetham2252 Před 2 měsíci +1

    God bless your family. Nice song. I love that lyrics verymuch

  • @maryabe7824
    @maryabe7824 Před 2 měsíci +1

    Beautiful song and lyrics..All Glory to God.Jesus bless your family abundantly

  • @vengatash.v3205
    @vengatash.v3205 Před 2 měsíci +1

    So beautiful ❤ love for your family

  • @daniesther2457
    @daniesther2457 Před 2 měsíci +1

    I love you Jesus 💞

  • @jayaranitheyagu5737
    @jayaranitheyagu5737 Před 2 měsíci +1

    Beautiful Song Anna
    May JESUS Bless Your Ministries Abundantly and Abundantly❤

  • @venktesanvenktesan2184
    @venktesanvenktesan2184 Před 2 měsíci +1

    Amen Glory to God 😅🎉❤❤❤

  • @JOHNSON-KAVIN
    @JOHNSON-KAVIN Před 2 měsíci +1

    Praise the lord Jesus ❤

  • @YOGAAPYOGA
    @YOGAAPYOGA Před 2 měsíci +1

    Beautiful song❤❤❤

  • @user-gx2se4vg8s
    @user-gx2se4vg8s Před 2 měsíci +1

    VERY NICE SONG AMEN 💙✝️💙

  • @pressysshalom2433
    @pressysshalom2433 Před 2 měsíci +1

    Dear sister....nice song... this song resembles the second coming of jesus christ.... !!! Nice featuring......

  • @joshuadavid9424
    @joshuadavid9424 Před 2 měsíci +1

    Excellent ❤🎉😮😊, great family, amazing singing

  • @guna7155jesus
    @guna7155jesus Před měsícem

    Amen ❤jesus என் நேசரே நன்றி இயேசப்பா

  • @TheJdhospital
    @TheJdhospital Před 2 měsíci +1

    May God bless this music album abundantly and reach to the nations 💞

  • @ushapandian1300
    @ushapandian1300 Před 2 měsíci +1

    Glory to Jesus Christ yes Amen hallelujah Shalom

  • @arultitus9531
    @arultitus9531 Před 2 měsíci +1

    Nice song ,
    Nice family,
    God bless you and your family Pastor.

  • @JesusMusicTeam
    @JesusMusicTeam Před 2 měsíci +2

    Very Nice Song All Glory to God Alone❤️😊

  • @rufusdaniel6175
    @rufusdaniel6175 Před 2 měsíci +1

    Hallelujah Amen

  • @leetalydia6578
    @leetalydia6578 Před 2 měsíci

    Super and very meaningful song. Lord Jesus bless this family abundantly and fulfill all their hearts 'desires. Love this family a lot 💗💗🎊🎊🎉🎉🌹🌹🌹💐.

  • @lathas1780
    @lathas1780 Před 2 měsíci +1

    Praise the Lord! Glory to God! Hallelujah! ❤😊🎉

  • @chandrasekarchandrasekar7693
    @chandrasekarchandrasekar7693 Před 2 měsíci +1

    அருமையான பாடல் ❤

  • @JacksonLSDM
    @JacksonLSDM Před 2 měsíci +2

    Very nice song

  • @nishawliniabishaw8609
    @nishawliniabishaw8609 Před 2 měsíci

    Rose flower 🌹 feeling like sharing gods word and carrying it in every good and bad situations ❤❤❤ heart touched song...feels like receiving rose flower for me through this song❤❤❤❤🎉🎉🎉🎉🎉 Amen hallelujah

  • @devakribasherlin6006
    @devakribasherlin6006 Před 2 měsíci +1

    Very nice and super song anna 👍👍😇😇

  • @eternalministries
    @eternalministries Před 2 měsíci +1

    All Glory to Lord God our Jesus.

  • @gabrielarulraj833
    @gabrielarulraj833 Před 2 měsíci

    What a powerful word that changes the mind of our Almighty God.
    " Yena Nambukkappa Umakai Vazhuven"

  • @sharonviji1486
    @sharonviji1486 Před 2 měsíci

    என் நேசர் என்னுடையவர், என்னை நம்புங்க அப்பா உமக்காக வாழனும்

  • @anushpaulanushpaul1133
    @anushpaulanushpaul1133 Před 2 měsíci +1

    I like this song , children's voice nice

  • @SolomonJakkimJ
    @SolomonJakkimJ Před 2 měsíci

    Anna and akka ❤ absolutely obsessed with this song! It brings back so many memories of our ministry times. It's just so beautifully done that words can't even describe it!

  • @keerthanakeerthana3630
    @keerthanakeerthana3630 Před 2 měsíci +1

    Super anna akka god bless the ministry

  • @aaronjosh99
    @aaronjosh99 Před 2 měsíci

    Nice song .and the youngest boy's voice is 🌹 lovely
    Let more songs come for the glory of God

  • @ananddr2366
    @ananddr2366 Před 2 měsíci

    All Praises Honours And Glory To God Lord Jesus Christ Amen🎉

  • @shanthidavis9226
    @shanthidavis9226 Před 2 měsíci

    Beautiful song....what captured my attention ... that line .......trust me father ...I will live for You....Im like.... left without words to thank you enough ......thanks to Brother David Vijayakanth & family.......luv you so much Sister Jacinth David....❤..❤....

  • @lincyrajan28
    @lincyrajan28 Před 2 měsíci +1

    Wow Glory to God🤩

  • @jlshministry2021
    @jlshministry2021 Před 2 měsíci

    All Glory to Wonderful Mighty Jesus.புது கிருபை பெருகும்.

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 2 měsíci +1

    Wow wonderful 😘 ..

  • @user-dy3yy5ww8u
    @user-dy3yy5ww8u Před měsícem

    Nice song ..❤

  • @editiergroup5726
    @editiergroup5726 Před 2 měsíci +1

    மிகவும் அருமையான பாடல்

  • @Vaiju134
    @Vaiju134 Před 2 měsíci +1

    Heard this song in ur voice in Trichy meeting. Loved to hear the song on that Women's day meet itself..I still remember the lyrics given by Holy spirit. Glory to God.

  • @SHINCHAN-qo8md
    @SHINCHAN-qo8md Před 2 měsíci +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @selvamathijasinth8400
    @selvamathijasinth8400 Před 2 měsíci

    As usual this song will also be a great hit for the glory of Jesus. Your three children are gem and will blossom and spread the scent of Jesus. God bless the family and shield you alll. Thank you all for this beautiful and meaningful song.

  • @ChristComforts
    @ChristComforts Před 2 měsíci

    Love U LORD JESUS ❤️🙏
    Pls Help Us to Love U More❤️🙏

  • @NancyJenisha
    @NancyJenisha Před měsícem

    Cyrus anna voice Vera level....✨