How To Solve 3x3 Rubik's Cube Four Easy Steps in Tamil(தமிழில்) நான்கே பார்முலா 3x3 ரூபிக்ஸ் க்யூப்

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2024
  • வெறும் நான்கே பார்முலாவில் 3x3 ரூபிக்ஸ் க்யூப் சுலபமாக சேர்க்கலாம்.
    மிக எளிமையான வழி. இந்த வீடியோ பற்றிய குறிப்புகள் கீழே உள்ளது. மேலும் படிக்கவும். Read more for complete guide.
    Learn Only 4 Formula and Solve 3x3 Rubik's Cube.
    Easy Method in Tamil
    முன்னுரை (Introduction) 0:00
    Formula:
    1. ஹைட் அன்ட் சீக் பார்முலா (Hide and Seek Formula) 01:30
    முதல் லேயர் (First Layer) - 02:25
    இரண்டாவது லேயர் (Second Layer) - 08:20
    2. J பார்முலா (J Formula) 11:30
    க்ராஸ் சேர்க்க (Solve Cross) - 12:55
    3. கார்னர் பார்முலா (Corner Formula) 14:00
    க்ராஸ் சரிசெய்ய (Correct Cross) - 15:15
    4. 11 பார்முலா (11 Formula) 15:50
    கார்னர் இடத்தை சரிசெய்ய (Correct Corner Position) - 17:15
    கார்னரை திருப்ப (Turn Corner Piece) - 18:00
    Do you feel that Last layer is difficult? Then watch this • LastLayerDifficulties3x3 (கடைசி லேயரில் கஷ்டமாக உள்ளதா? இந்த வீடியோ பார்க்கவும்)
    J ஃபார்முலா விற்கு மாற்று 7 ஃபார்முலா (J Formula's Alternate 7 formula) • J Formula's Alternate ...
    அடுத்து என்ன? 3x3 க்யூப் சுவாரஸ்யங்கள். what next? fun with 3x3 cube • Fun With 3x3 Rubix Cube
    How To Solve 4x4 Rubik's Cube 5 Easy Steps in Tamil (Reduction Method) • How To Solve 4x4 Rubik...
    Learn Only 3 Formula To Solve 3x3 Rubik's Cube In English • Learn Only 3 Formula T...

Komentáře • 8K

  • @akiladevi6225
    @akiladevi6225 Před 3 měsíci +506

    யாரெல்லாம் 2024

  • @rajankr7994
    @rajankr7994 Před 3 lety +1788

    முதல் முதல் இந்த qube என் மாமா சிங்கப்பூரிலிருந்து 1983 ம் வருஷம் வாங்கி கொடுத்தார். பல வருடம் முயற்சி செய்தும் 2 லைனை மட்டுமே முடிந்தது. இப்போது என்னுடைய 57 வது வயதில் உங்கள் இந்த வீடியோ பார்த்து புதிதாக ஒரு qube வாங்கி வெற்றிகரமாக சேர்த்து முடித்து விட்டேன். நன்றி தம்பி.

    • @s.saravanaprakash9468
      @s.saravanaprakash9468 Před 3 lety +67

      Congrats grandpa.....

    • @rajankr7994
      @rajankr7994 Před 3 lety +16

      @@s.saravanaprakash9468 😫😫😫😫

    • @s.saravanaprakash9468
      @s.saravanaprakash9468 Před 3 lety +24

      @@rajankr7994 yy.... I'm 13 yr old.... If it's hurting you sorry.... 😑

    • @VSQUAREVenkysGuide
      @VSQUAREVenkysGuide  Před 3 lety +70

      வாழ்த்துக்கள். எனக்கும் என் மாமா தான் க்யூபை அறிமுகப்படுத்தினார் 1995 பிரான்ஸிலிருந்து

    • @rajankr7994
      @rajankr7994 Před 3 lety +19

      @@s.saravanaprakash9468 Definitely didn’t hurt me. My grandson is also 11 years old. Very happy Dear

  • @TTG_SATHiSH
    @TTG_SATHiSH Před 4 měsíci +3

    Super bro 😍 na first vatu cup sethu iruken bro 😍🥰 athuyum ungala la thankyou bro 🥰

  • @FREEFIRE-wn3oz
    @FREEFIRE-wn3oz Před rokem +5

    Bro congratulation well done👍
    Good expelenation. i done solve cube
    Very very very thankyou❤❤❤❤❤👏

  • @G.T.Abimanyu
    @G.T.Abimanyu Před 4 lety +438

    கற்றுதரும் விதத்தில் கற்று தந்தால் அனைவரும் கற்றுக்கொள்ளலாம் என்பதற்க்கு நீங்கள் நல்ல ஒரு எடுத்துக்காட்டு அண்ணா😍
    Super bro

    • @VSQUAREVenkysGuide
      @VSQUAREVenkysGuide  Před 4 lety +19

      நன்றி

    • @Meena-ci8qs
      @Meena-ci8qs Před 3 lety +3

      @arun kumar ddssssssds

    • @DripTamilan
      @DripTamilan Před 3 lety +6

      நானும் hardwork பண்ணி videos போட்ருக்கேன் 😔, என் cube tips videos உங்களுக்கு பிடிச்ச plz தயவு செஞ்சி உங்கள் ஆதரவை தாங்க plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @NPC35745
      @NPC35745 Před 3 lety +1

      @@VSQUAREVenkysGuide bro hats off, sema video.. Nejamale naan cube mudichitan.. Sema explanation bro..

    • @gsrhsivamayamana2059
      @gsrhsivamayamana2059 Před 3 lety +1

      @@VSQUAREVenkysGuide p

  • @sathiyag8026
    @sathiyag8026 Před 3 lety +38

    Anna you intelligent
    I try this one
    it's perfectly all colour match anna
    I thank for you

  • @nithyak7602
    @nithyak7602 Před rokem +19

    You deserve an award for this video ! This has become an addiction now. I can now solve a rubiks cube without referring to any video and just remembering your formula. Romba nandri

  • @user-zd7mt2kc4d
    @user-zd7mt2kc4d Před 6 měsíci +4

    Thanks brother.... 🎉 romba easy aa irundhichu😮 ❤

  • @Mr.MasterChannel
    @Mr.MasterChannel Před 4 lety +431

    யாரு சாமி நீங்க....
    எங்க இருந்திங்க இம்புட்டு நாளா...
    மரண வெறித்தனம்...
    அடிச்சு தூள் கிளப்பிட்டிங்க

  • @arunfdo19
    @arunfdo19 Před 3 lety +198

    கடைசில என்னையும் cube சேர்க்க வச்சுட்டாங்க 😍
    இதுக்கான எல்லா புகழும் உன்னக்கு தான் நண்பா 👏👏👏

  • @ouryoutube7374
    @ouryoutube7374 Před rokem +3

    அருமையான பதிவு ரொமப நாளா தேடிட்டு இருந்த வீடியோ நன்றி....🙏🙏🙏🙏🙏

  • @tumapriyadharshini362
    @tumapriyadharshini362 Před rokem +6

    Thank you so much sir!!! Very clear step by step guidance. This video helped me solve the Rubiks cube !!!

  • @shridhevi3814
    @shridhevi3814 Před 4 lety +157

    Brilliance is how one teaches what they knew ...u r brilliant.

  • @kodeeswaranb2943
    @kodeeswaranb2943 Před 4 lety +42

    great sir, without using formulas today first time in my life aster 56 years

  • @aashikabivi2433
    @aashikabivi2433 Před rokem +2

    Ook Myy god....😍😍 finally i did..😇😇😇 i solved it.... All becoz of your video❤ superbbb bro🔥🔥

  • @archanaagh
    @archanaagh Před 9 měsíci +15

    Thank you for helping me solve the Rubik's cube for the first time in my life... truly grateful

  • @SathyaRavi46sathya
    @SathyaRavi46sathya Před 4 lety +110

    வியக்க வைக்கும் விளக்கம் ... தமிழில் புரிய வைத்த தங்களின் பணிக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் .. நன்றிகளும் .. தொடரட்டும் பயனுள்ள தங்கள் பயிற்சி .. விலகட்டும் .. இது போல் பல மாயைகள் ...

  • @SyedIbrahim-ls7hm
    @SyedIbrahim-ls7hm Před 3 lety +86

    Super பிச்சிடீங்க அசத்திடீங்க யாருமே இந்த மாதிரி புரியிர மாதிரி சொல்லி தந்ததே இல்லை thank you bro 👌👌👌👌👌👌👌👌👌🙏🙏

  • @kannakanna1671
    @kannakanna1671 Před rokem +3

    Thank u Anna eppadio na ethai mudichiten Athu uggalatha❤ supera sonniga

  • @tharsh0008
    @tharsh0008 Před 10 měsíci +2

    பலகாலம் முயற்சி செய்தும் என்னால் சேர்க்கமுடியாத இந்த கியூப்பை எனது 33வது வயதில் சேர்த்துவிட்டேன்..... உங்கள் வீடியோவை பார்த்து❤❤❤❤

  • @Kamil4584
    @Kamil4584 Před 4 lety +97

    Ithalla nammalala mudiyave mudiyathunu neneche,, aana mudiye vechitinga bro, thanks

  • @saayaterracotta1306
    @saayaterracotta1306 Před 4 lety +216

    இத்தன வருசமா எவ்வளவோ கத்துக்க முயற்சி பண்ணாலும் வேஸ்டா போச்சு.. நீங்க தமிழ்ல சொல்றது சந்தோசமா இருக்கு.. குழப்பாம தெளிவா சொல்லிக் கொடுத்திரூக்கீங்க.. 100000000லைக்ஸ் பண்ண வழியிருந்தா நல்லாயிருக்காதானு தோனுது.. பல கோடி நன்றி சகோ.. வாழ்த்துகள்

  • @smartsurya1961
    @smartsurya1961 Před 6 měsíci +8

    I have tried to solve it by watching your videos for 3 days, but now I have solved the cubic. Thank you so much for your tutorial.

  • @ishigami_senku495
    @ishigami_senku495 Před 6 měsíci +2

    Never thought solving rubix cube is very easy... thank you sir

  • @arvibecks
    @arvibecks Před 4 lety +18

    Thank you so much it just took 2 days to solve the cube for the first time, This is excellent and continue this....

  • @muhamedarshad172
    @muhamedarshad172 Před 4 lety +56

    Wonderful sir. Genius . I tried with a lots of methods. As far as I know You are the best in the world

  • @susimalai
    @susimalai Před 8 měsíci +10

    Sir... I've followed these steps.. First it was very tough to do.. But after sometime... The steps became very easy.I was trying to do almost three days. But Today..for the first time I've solved Rubics Cube.. Thank you so much sir✌🏻🙏🏻

  • @btsarmysange7
    @btsarmysange7 Před rokem +4

    Thank u so much😍 ...your video is most helpful in my life ❣️....during my childhood i cannot match all colours ..so i used to broke 💔tha rubicks in lot of piece then match it ..next my mom put the rubicks in dustbin😂🤣😂 but now i match all side of colours ..thank u so much💖💖

  • @sugashraja
    @sugashraja Před 2 lety +5

    எவ்வளவோ வீடியோ பார்த்தேன் but நீங்க பெஸ்ட். மிகவும் உதவியாக இருந்தது ரொம்ப நன்றி தலைவா 10/10 மார்க்

  • @purushothamann3732
    @purushothamann3732 Před 4 lety +16

    Really your method is only easiest.very good teacher.

  • @kathiravan45
    @kathiravan45 Před rokem +67

    Thanks, Venky. It was my dream to solve this. Your teaching was easy to understand and had very clear steps. Finally, I was able to solve it. Thanks again.

  • @Myvizhir.kanagu
    @Myvizhir.kanagu Před rokem +1

    Tq...so much Anna 🥰 Naa unga video pathu cube sethiten Anna . Romba happy ya iruku 😅.unga video engaluku romba help full la iruku.. simple la solluriga ..sikiram kathukalam ..eppo Naa enga v2 la irukuravanga Kitty's lam solli tharan 😁 Tq Anna ....neega ennum video potuga I will support u❤😊

  • @SafiCube
    @SafiCube Před 3 lety +36

    நீங்க சொல்லி கொடுக்கும் வழிமுறை நல்ல தெளிவாகவும் உதவியாகவும் இருக்கிறது.

  • @sashikumardhanyan1218
    @sashikumardhanyan1218 Před 2 lety +26

    மிகவும் சுலபமான முறையில் அதுவும் தமிழில் விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோ...
    முடிந்தால் 60 வினாடிகளில் solve பண்ணும் முறையைக் கற்றுக்கொடுங்கள் சகோ...

  • @hariharanmechat2026
    @hariharanmechat2026 Před 6 měsíci +2

    Very Best video to solve this puzzle easily understandable thanks ❤🙏

  • @hdrking8440
    @hdrking8440 Před rokem +3

    Bro very very very thank you bro naan kaththuukittu class le mass kaattitten

  • @selvinjesubalan7757
    @selvinjesubalan7757 Před 4 lety +11

    Uncle i am 11 years old i am watching your videos for the past two day and now i have successfully solved the 3×3 cube thanks a lot uncle. You taught awesome.

  • @manjunathanbaskar1699
    @manjunathanbaskar1699 Před 2 lety +65

    2021 - yepp , i tried with your formulas, now my friends are jealous when i do this . 😂
    Mikka nandri nanba.

    • @mohammedbhaseer1231
      @mohammedbhaseer1231 Před 2 lety

      Help me bro

    • @manjunathanbaskar1699
      @manjunathanbaskar1699 Před 2 lety

      @MR JERRY superb .. keep practice will take less time .

    • @manjunathanbaskar1699
      @manjunathanbaskar1699 Před 2 lety

      @@mohammedbhaseer1231 just follow the video bro . Staring will take time , once you completed you will get boost and it will make you to go more.

  • @Voice_of_Palestinee
    @Voice_of_Palestinee Před rokem +4

    After watching your video
    I practiced only one day
    and now I can do it easily... Thank you so much brother ❤😊

  • @narayanan1512
    @narayanan1512 Před rokem +7

    Hi bro நான் ஒரு கியூப் வாங்கி பல வருடங்கள் முயற்சித்தும் solve பண்ண முடியல ஆனா ஒரு சில நேரங்களில் எதார்த்தமா அதுவா சேர்ந்து இருக்கு நானும் youtube ல பல வீடியோஸ் பார்த்தும் முயற்சித்தும் என்னால் solve பண்ண முடியவில்லை ஒன்னும் எதார்த்தமா உங்க வீடியோ பார்த்தேன் அதை பார்த்து நான் solve பண்ணிட்டேன் இப்ப என்னாலே பல தடவை solve பண்ண முடியும் ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏👍👍👍

  • @raji.m3637
    @raji.m3637 Před 4 lety +5

    Tnks anna. Nenga solrathu nalla puriyuthu easy yavum iruku anna. I tried and 🏆💪 Tnks q bro

  • @moukthikaa.r6258
    @moukthikaa.r6258 Před 3 lety +56

    Very simple formula sir.. my daughter solve this cube and she is very happy she is only 7yrs old thank you so much sir 🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @DineshKumar-bn8zf
    @DineshKumar-bn8zf Před rokem +2

    Thank you Bro... I also able to make it by your guidance. Thank you thank you so much... God bless you... Be blessed by the divine... Vazhga Valamudan 🙏😊

  • @thrishuulhot
    @thrishuulhot Před 5 měsíci +3

    I like your simplified approach and easier formulas to remember. Thanks.

  • @renu1897
    @renu1897 Před 3 lety +8

    Tq alot ungalala tha na cube solve paniten finally ❤️ super tutorial... Best video ever ..and great explanation 💯

  • @jabeer21
    @jabeer21 Před 4 lety +8

    Thanks bro, this Rubik cube solving my childhood dream, after long time success. 👍

  • @user-jz9id1jx1y
    @user-jz9id1jx1y Před 4 měsíci +1

    Super boss.நீண்ட நாள் முயற்சி உங்களின் பயிற்சியால் நிறைவேறியது.உங்களது தெளிவான கற்றுக் கொடுத்தலுக்கு 🎉நன்றிகள் பல

  • @iambatman20036
    @iambatman20036 Před rokem +2

    Vera level bro....semma valkaila motha moraya complete pani irukan....from srilanka bro..sema❤️

  • @ruben.gruben.g1163
    @ruben.gruben.g1163 Před 4 lety +25

    Dheivame.. enga iruntha ithana nal... ethanayo video pathuten.. elam kolapitainga.. nenga solrathu puriyuthu.. nalla iru sami..

  • @rishij4472
    @rishij4472 Před 3 lety +16

    We have to watch the video multiple times but finally we can solve it .. Sooper video

  • @pugazh060
    @pugazh060 Před 10 měsíci +2

    Thank u so much sir I learnt to solve cubes with your help thanks a lot

  • @RajaduraiRR-iw9lx
    @RajaduraiRR-iw9lx Před rokem +1

    Thanks bro ✌️😀
    Rompa usefulla iruthuchi 🔥👍

  • @goodstudent2775
    @goodstudent2775 Před 4 lety +63

    Thankyou boss as a 4th std student . I succeed

  • @kalpdhayal7600
    @kalpdhayal7600 Před 4 lety +32

    Super bro
    இப்படி தெளிவான முறையில் யாரும் பதிவுகள் போடவில்லை
    👍👍👍👍👏👏👏👏👏👏

  • @ashokdev2574
    @ashokdev2574 Před 3 měsíci +2

    Thank you so much !!
    This video helped me to solve the Rubik's cube

  • @imeshdilu6012
    @imeshdilu6012 Před rokem +2

    Romba thanks annnnnnaaa
    Ipo kathukite .... Semmmmaaaaa anna puriyira maadhiri kaththu koduthathatku romba nanry ❤️❤️❤️❤️❤️❤️😘❤️❤️

  • @kamaljeen9093
    @kamaljeen9093 Před 4 lety +902

    பலபேர் செய்முறை சொல்லிருந்தாலும், நீங்கள்தான் இலகுவானமுறையில் கற்றுகொடுத்துருக்குறீங்கள் நான் கற்றுக்கொண்டேன். நன்றி. உங்கள் சேவை இன்னும் தொடரவேண்டும் ...

    • @VSQUAREVenkysGuide
      @VSQUAREVenkysGuide  Před 4 lety +41

      மிக்க நன்றி

    • @Manaangroups
      @Manaangroups Před 4 lety +24

      Yes bro nanum eavvalavo videos pathum ithumathiri yarum sollitharavillai mikka nantry

    • @rohanrohan190
      @rohanrohan190 Před 4 lety +11

      Super I like you

    • @sivaphi1
      @sivaphi1 Před 4 lety +7

      ரொம்ப ஈஸியா இருக்கே... நன்றி, மிக அருமை

    • @aswinaswaaa2893
      @aswinaswaaa2893 Před 4 lety +6

      Super sir

  • @mynika3592
    @mynika3592 Před 4 lety +4

    தலைவா you are great....
    . The best way you taught... excellent.. vera level.. nenga.. na half an hour la சேத்துட்டன்

  • @girigiri8665
    @girigiri8665 Před 10 měsíci +1

    நண்பரே நான் ரூபிக் கியூப் எப்படி சேர்ப்பது என்று யூடியூபில் நிறைய வீடியோ பார்த்திருக்கிறேன் எல்லோரும் எப்படி சேர்ப்பது என்று சொல்லுவார்கள் புரியாது ஆனால் நீங்கள் எப்படி சேர்ப்பது என்று புரியும்படி பொறுமையாக சொல்லிக் கொடுத்திர்கள் அதற்காக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் (உங்கள் வீடியோவை இரண்டு முறை தான் பார்த்தேன் இப்போது நான் பார்க்காமலே கற்றுக்கொண்டேன்)

  • @divyaarun3836
    @divyaarun3836 Před rokem +2

    நானும் என் திறமையை வெளிப்படுத்தி விட்டேன். நன்றி அண்ணா. 🙏🙏🙏

  • @Choco-Vikku
    @Choco-Vikku Před 2 lety +5

    இந்த Cubeகலைச்சா சேர்க்கவே தெரியாது.. இப்போ அதற்கான Steps easy ஆக சொல்லிக்குடுத்தீங்க Bro..Thank you..🙏👍👍👌

  • @MeerAthil
    @MeerAthil Před 3 lety +23

    கியூப் வாங்கி பல வருடங்கள் ஆச்சு, பல முயற்சி. உங்கள் விடியோ மூலம் தான் என்னால் solve செய்ய முடிந்தது. First time in my life after 38 years. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
    என் மகளுக்கு சொல்லி கொடுக்க போகிறேன்

    • @MeerAthil
      @MeerAthil Před 3 lety +2

      @vsquare venky நண்பா,மிக்க நன்றி. என் 9 வயது மகளுக்கு basic method கற்றுக்கொடுத்த. 1.51m.s (நான் இன்னும் 5+ min தான் இருக்கேன் 😃) செய்கிறார்.
      இப்பொழது நான் CFOP கற்றுகொண்டுள்ளேன்.

    • @VSQUAREVenkysGuide
      @VSQUAREVenkysGuide  Před 3 lety +2

      அருமை. வாழ்த்துக்கள் 💐💐💐

  • @balajivlogs2794
    @balajivlogs2794 Před rokem +18

    Bro I never dream I can do this .... After I watch your every step I did finally thanks a lot one of the best easy way you teach us 👏👏 ❤️❤️❤️💚💚💚

  • @SaravananM-io1sg
    @SaravananM-io1sg Před 5 měsíci +2

    Clear explanation... Thank you so much sir...Initially struggled, then becomes easier..❤

  • @jayamalathikalai4373
    @jayamalathikalai4373 Před 3 lety +5

    Thank you for the video now I learn how to solve cube . This is my first time trying cube

  • @nadhiyaanand5623
    @nadhiyaanand5623 Před 3 lety +11

    Thank you, I solved it... It was the best ever method to solve and learn easily..

  • @balachandar2034
    @balachandar2034 Před rokem +4

    Learnt after a long time., You teach slowly for beginners. Really appreciated. There are many videos but yours is super good 👍

  • @josephdanielrajd834
    @josephdanielrajd834 Před rokem +1

    உங்கள் விளக்கம் மிக எளிதாக இருந்தது. நான் முயன்று ஒன்றிணைத்துவிட்டேன். நன்றிகள் பல.

  • @700pks
    @700pks Před 3 lety +9

    அருமையான விளக்கம்
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    நமக்கெல்லாம் இது சரிபட்டுவராது என எண்ணினேன் , ஆனால் இப்போ நான் பலருக்கு கற்றுதருகின்றேன்.
    உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்

  • @stalindurai1091
    @stalindurai1091 Před 3 lety +11

    Vaerae level bro... Really awesome, I solved for the first time with your help bro....☺️

  • @gowthama7543
    @gowthama7543 Před rokem +1

    ஒரு நாள் முழுவதும் உங்களோட வீடியோ பார்த்து பழகன பழகிட்ட. உங்களோட வீடியோ மிகவும் அருமை. நீங்க சொன்னதும் அருமை. அண்ணா

  • @amalarajasekaran4801
    @amalarajasekaran4801 Před 5 měsíci +1

    Thanks sir..... I tried it many time... And many reference video.... But your video makes me to learn... And i easily form the cube.... Thank you

  • @Aaa-hi6rc
    @Aaa-hi6rc Před 4 lety +12

    ப்ப்ப்பாபாபா,... அருமை☺👍👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌
    ஐ வில் ட்றை. டுமாராே ஐயம் கோயிங் டூ யப ஒன்

  • @dvg846
    @dvg846 Před 2 lety +28

    Finally my 7 year child solved ✌after watching this video Thank you so much bro ❤

  • @aroulsamy6806
    @aroulsamy6806 Před 9 měsíci +3

    அருமை. நல்ல விளக்கம் நன்றி

  • @kavint2723
    @kavint2723 Před rokem +1

    Gurunadhaaaaa....🙏 best video for beginner's

  • @gopalakrishnan1623
    @gopalakrishnan1623 Před 3 lety +54

    Super bro after a long years ... finish the cube 3*3... with u r help ! THANK U SO MUCH 💕...

  • @WAROFUTUBE
    @WAROFUTUBE Před 3 lety +7

    Thank you so much , I am able to solve it easily after seeing your video.
    olikuroom , erakuroom, olichadha veliya yadukuroom & meyla yaethuroom :) very simple explanation.

  • @samruts5965
    @samruts5965 Před rokem +2

    Thank you so much Na ....
    Really made me so happy on solving my cube ! And it's because you

  • @abinayag6703
    @abinayag6703 Před rokem +2

    Superb bro.....excellent teaching, its completely easy, you are not confusing with unfamiliar words.... Thank u soooo much.....

  • @palanikumarv6086
    @palanikumarv6086 Před 2 lety +5

    மிக்க நன்றி.
    எளிமையான முறையில் விளக்கியுள்ளீர்கள். உங்கள் காணொளி கண்ட பின்தான் முதல்முறையாக ஒன்றமைத்தேன்.
    நன்றி கண்ணா❤️❤️❤️

  • @viyanarivan
    @viyanarivan Před 3 lety +18

    சிறு வயதிலிருந்து முயற்சித்து முடியாத ஒன்று உங்களால் வெற்றிகரமாக முடிந்தது இன்று.. எளிமை மற்றும் அருமை.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே.. மகிழ்ச்சி😍💐💐💐🙏

  • @shobakumari2044
    @shobakumari2044 Před rokem +1

    Really amazing. Thanks a lot. When I tried in my school days ....i cant. But now for my son i again tried and find your video. It's very useful. I will teach to my son. Thanks ,👍😊

  • @user-gg7xi1bz7m
    @user-gg7xi1bz7m Před 7 měsíci +1

    வெகு நாட்களாக இந்த க்யூப் சேர்க்க முடியாமல் தவித்து வந்தேன்... பலமுறை க்யூப் பிரித்து சரியாக ஒட்டி சேர்த்து விட்டேன் என்று ஏமாற்றி உள்ளேன்... ஆனால் உங்கள் இந்த தெளிவான வீடியோ பார்த்து குறைந்த பட்சம் ஒரு வாரம் காலமாக விடாமுயற்சியுடன் இன்று மிகப்பெரிய வெற்றி🏆 கொண்டேன்... மனதிற்குள் மிகுந்த மகிழ்ச்சி 🎉🎉இந்த காணொளியை சமர்பித்த உங்களுக்கு வாழ்த்துகள்🎉🎊🎉🎊 உங்கள் பல வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்🎉🎊🎉🎊 நண்பா

  • @Madhumithakrishnan
    @Madhumithakrishnan Před 4 lety +93

    எவ்வோளோ channel பாத்தாச்சு... . but நீங்க சொல்லி குடுத்தது தா புரிந்தது super.... easy method... thanks...

  • @mohammedfairoos2186
    @mohammedfairoos2186 Před 2 lety +41

    Yes.. my daughter also solved it, and she is very happy. Now she is going to teach me😍

  • @datsundatsun5901
    @datsundatsun5901 Před rokem +1

    எளிய முறையில் விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றிகள் பல கோடி

  • @stellamarys3981
    @stellamarys3981 Před 4 měsíci +1

    My friend teach cube but I can't understand ,he had no patience but I watch this video and solve cube with 1hr/30mins Fully understand ❤❤❤❤❤❤❤ awesome video, Easiest formula not using FUFU formula 😊😊

  • @akshayasathyanathan9564
    @akshayasathyanathan9564 Před 3 lety +33

    For the first time in my Life time😎, finally I solved it today😂. It's all becoz of u gurunaadha🔥 thanks a lot for this wonderful video🙏 u r explanation is very easy to understand... Thank u master ji 😎👍

  • @gsjayanth6090
    @gsjayanth6090 Před 4 lety +16

    I don't know to solve rubik's cube. But after watching this video this is very easy to solve... Thanks 🥰

  • @priyaaravindan2733
    @priyaaravindan2733 Před rokem +1

    Thanks alot... Seriously it's feel like a magic when I solve it,Hurrah! I juz did it coz of ur video.thank you sooo much🥳🤩

  • @devikrishna1979
    @devikrishna1979 Před rokem +1

    Romba nanri 🙏 bro neraya video patha but simple and clear explanation paninga finally na kathukitta

  • @priyap4702
    @priyap4702 Před 4 lety +4

    Veara level bro 👏👏 elarukum puriyura mathiri semma simple ah ec ah soli kuduthutinga bro 👏👏👏🤩🤩

  • @NambiRajan_
    @NambiRajan_ Před 3 lety +10

    sathiyama solren....ivlo theliva, ivlo alaga tamil la, even ulagathulayae yarum solitharala.....
    really great
    ur are the real cube master

  • @DJ-wr1os
    @DJ-wr1os Před rokem +2

    I solve my cube after watching your video. thank-you 🙂

  • @udharshan5801
    @udharshan5801 Před rokem +2

    நன்றிகள் பல. தெளிவாக புரிய வைத்ததற்கு நன்றிகள்.

  • @shakiyabratly3717
    @shakiyabratly3717 Před 4 lety +10

    Tq u sir,nanum cube solve pannitaen

  • @NARUTO_FAN_CLUB420
    @NARUTO_FAN_CLUB420 Před 2 lety +5

    Yaru Sami nee....ana romba nandri...yena na rombanala indha tricks kathukunumni irundhan initially dhan mulusa easya kathukutan....

  • @smachohalla
    @smachohalla Před rokem +2

    Clear explanation thank you so much. Best tutorial in tamil

  • @visu82
    @visu82 Před rokem +2

    மிக்க நன்றி நண்பரே
    மிகவும் இலகுவான விளக்கம் நன்றி 🙏