தாய் ஆடு வளர்ப்பில் இளங்குட்டி பராமரிப்பு - முழு தகவல்கள் | Successful Goat Farming | Vijay Farms

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • ஆட்டுப்பண்ணையில் முக்கயமான பிரச்சனையா இருப்பது இளங்குட்டி பராமரிப்பு. தாய் ஆடு பராமரிப்பை பற்றி தெரிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவை பாருங்க
    • தாய் ஆடுகளை பராமரிப்பத...
    Vijay Farms, Villupuram,
    Contact Number +91-8903471006
    புதியதாக ஆடு வளர்க்க போகிறீர்களா..ஆடு வளர்க்க ஆர்வமா
    • புதியதாக ஆடு வளர்க்க ப...
    600+ ஆடுகளுக்கு 17 ஏக்கரில் பசுந்தீவனம் முழு வீடியோ
    • 600+ ஆடுகளுக்கு 17 ஏக்...
    ஆடுகளுக்கு கொட்டகை இப்படியும் அமைக்கலாம் | New Shed Design for Goats
    • Video
    600+ Goats in 17 acres for Fodder Crops and Trees
    • 600+ Goats in 17 acres...
    கொட்டில் முறையில் வளர்க்க சிறந்த ஆடுகள் | Best goat breed for meat
    • கொட்டில் முறையில் வளர்...
    Select Suitable Boer Goat Breeds
    Before starting goat or Boer goat farming business, decide which goat products do you want to produce. You can produce meat, milk, fiber or skin from Boer/goats.
    Consider your local market, where you can sell your products easily for meat purpose. Then select perfect breed(#BoerGoat) for your business.
    #VijayFarms,
    #BoerGoats

Komentáře • 81

  • @basheerkambali4358
    @basheerkambali4358 Před 3 lety +4

    இளங்குட்டிகள் பராமரிப்புயில் மிக நுணுக்கமான அறிவியல் அனுகு முறைகள், அனுபவமிக்க தகவல்கள். விஜய் ஃபாரம் திரு வெங்கேடஷ்‌ ஐயா ஒர் தகவல் களஞ்சியம். Breeders meet யின் பயனுள்ள தொடர் சேவை பதிவு அருமை. வாழ்த்துக்கள் சகோ. நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety

      உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே

  • @kanak7725
    @kanak7725 Před 3 lety +7

    Vera Level 🔥🔥- Venkatesh Sir & Breeders meet channel... clear cut practical video & nice questions & perfect answer 🔥🔥

  • @duraisamya5323
    @duraisamya5323 Před 3 lety +5

    கேள்விகள் அருமை சேவை தொடர வாழ்த்துக்கள் நண்பரே

  • @VPGanesh21
    @VPGanesh21 Před 3 lety +4

    அருமையான தகவல்👍

  • @manitamil3582
    @manitamil3582 Před 3 lety +2

    மிகவும் பயனுள்ள தகவல்..... 👍

  • @manjari6thperumal703
    @manjari6thperumal703 Před 2 lety

    அருமையான பயனுள்ள தகவல்கள் நிறைய குட்டிகளை காப்பாற்ற நல்ல தகவல் மிக்க நன்றி நண்பா

  • @sundarraj3660
    @sundarraj3660 Před 3 lety +5

    Sir ivaru pakka professionala panraru congratulations in your effort

  • @mohamedezakmohamedezak3568

    தவறாக dislike பண்ணிவிட்டேன். உண்மையில் தாங்களின் விளக்கம் பயனுள்ளதாக இருக்கிறது. உடனடியா கமெண்ட்ஸ் க்கு பதிலும் தருகிறீரகள் வாழ்த்துக்கள்

  • @mohanmechpct9805
    @mohanmechpct9805 Před 3 lety +4

    Ayya goat pregnancy finding device pathi siru video va podunga

  • @vigneshss2989
    @vigneshss2989 Před 3 lety +3

    Floppy kid syndrome faced big issue in our farm last winter time as per your guidelines we finally got out from issue....aapa soda we used along with electrolyte powder...even doctor couldn't diagnosis properly like this
    Thank you

  • @jukannank6649
    @jukannank6649 Před 2 lety +1

    தெளிவான விளக்கம் சார் நன்றி

  • @user-ji4xx3rb4c
    @user-ji4xx3rb4c Před 3 lety +1

    வணக்கம் அண்ணா
    நான் கனடாவில் போயர் ஆட்டுப்பண்ணை ஆரம்பித்துள்ளேன், மிகவும் பயனுள்ள தகவல்கள். நாம் சிறுசிறு பிரச்சனைகள் எல்லத்திற்கும் கால்நடை வைத்தியரை நாடவேண்டியுள்ளது, அதானால் பெரும் பணச்செலவாக உள்ளது. ஆதலால் விஜய் அண்ணாவின் ஆதரவு எமக்கு தேவைப்படுகிறது. தாங்கள் அந்த தொடர்பை ஏற்படுத்திதருவீர்களா?

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety

      கண்டிப்பாக vijay farms திரு. வெங்கடேஷ் அவர்களுக்கு வாட்சாப் செய்யுங்க. கண்டிப்பா உதவுவார்

    • @user-ji4xx3rb4c
      @user-ji4xx3rb4c Před 3 lety +1

      நன்றி

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Před rokem

    Super sir thanks 👍🙏

  • @natchathiragoatfarm2735
    @natchathiragoatfarm2735 Před 3 lety +5

    Thalachery +Boer tend மாற்றப்படுகிறது Sirohi +Boer என....
    தமிழ் நாட்டின் ஆடு வளர்ப்பு முறை விஜய் ஃபார்ம் ஆல் தீர்மானிக்க படுகிறது...

  • @rajangamrajangam386
    @rajangamrajangam386 Před 7 měsíci

    First class explain anna😊😅

  • @sriguruhitechdairyfarm3061

    🙏 useful information...

  • @aksarashraf2218
    @aksarashraf2218 Před 3 lety +1

    Informative video watch full video

  • @moorthymoorthy7249
    @moorthymoorthy7249 Před 3 lety +1

    என்னென்ன தீவனங்கள் குடுப்பது சினை ஆடுகளுக்கு

  • @rajangamrajangam386
    @rajangamrajangam386 Před 7 měsíci

    Sema anna

  • @arunsusi3338
    @arunsusi3338 Před 3 lety

    அருமை அருமை

  • @g.jbirdsworld7500
    @g.jbirdsworld7500 Před 3 lety +4

    ப்ரோ மறக்க குட்டி போடாதா அத பத்தி வீடியோ போடுங்க

  • @mariselvam9933
    @mariselvam9933 Před 3 lety +3

    Intha pannaiya naan 2 varudathirku munbea paarthu ullean usefull video

  • @rameshseethram7543
    @rameshseethram7543 Před 3 lety +1

    This topic from you was loñg over due👍

  • @syedyousuf1227
    @syedyousuf1227 Před 3 lety +1

    very good information

  • @uzhvanboomi5140
    @uzhvanboomi5140 Před 3 lety +2

    Super👍

  • @lathan8113
    @lathan8113 Před 2 lety

    Good information sir sandeep from bangalore

  • @Nava006
    @Nava006 Před 3 lety +2

    Pure boer is best are cross boers are best aa sir

    • @muthuselvamp5495
      @muthuselvamp5495 Před 3 lety

      ஐயா மூன்று அல்லது நான்கு மாதம் ஆன போயர் ஆண் ஆடு என்ன விலை ஆகும். மூன்று மாதம் ஆண ஆடுகளை விலைக்கு தருவிங்களா

  • @appukutty167
    @appukutty167 Před 3 lety +1

    Good 👍

  • @rajamohamed7317
    @rajamohamed7317 Před 3 lety +1

    Nice

  • @Muneer-h8f
    @Muneer-h8f Před rokem

    👍🏻

  • @GaneshKumar-lt8yg
    @GaneshKumar-lt8yg Před 3 lety

    Hi sir super sir

  • @abishamuthuselvi2639
    @abishamuthuselvi2639 Před 3 lety +1

    Kudal pulu neekkam mathirai name sollunga

  • @mehrajudeenm4371
    @mehrajudeenm4371 Před rokem

    சார், இரண்டு குட்டிகள் போட்டால் ஒன்றுதான் பிழைக்கிறது, காரணம் மழைக்காலம் மற்றும் குளிர், இந்த சந்தர்பத்தில் முக்கியமாக தடுப்பூசி முறைகள் என்ன அதுவும் குறிப்பாக அதன் கர்ப்பகாலத்திலிருந்து எந்தமாதரி தடுப்பூசிகள் அவசியம், அதுபோல் குட்டிகள் பிறநதவுடன் எந்தமதிரி ஊசிகள் குட்டிகளுக்கு அவசியம் தேவை.

  • @prasannaelangovan6264
    @prasannaelangovan6264 Před 3 lety

    About Osmanapadi goat breed

  • @vlparun4189
    @vlparun4189 Před 3 lety +1

    Hai,,,, bro nalla erukkingala,,,

  • @praveenpr945
    @praveenpr945 Před 3 lety +2

    @Breeders meet goat farm la night lighting kudukanuma broiler farm maaari

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety

      இளம் குட்டிகளுக்கு மட்டும் மழைக்காலங்களில் கொடுக்கலாம்

    • @praveenpr945
      @praveenpr945 Před 3 lety +1

      @@BreedersMeet ok bro

  • @srvenkatachalamsr304
    @srvenkatachalamsr304 Před 3 lety +1

    Sir Yanaku boier talacher cross kuti vanum rate

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety

      Please call to the number available in video description

  • @br8051
    @br8051 Před 3 lety +2

    When was this video shot?

  • @jawaharjamalmohammed2817

    Full location address may be given

  • @ubaidullahusts9487
    @ubaidullahusts9487 Před 2 lety +1

    நண்பா ஆடு குட்டிப்போட்டு மூன்று மாதம் ஆகிவிட்டது இப்போது ஆடு சிணையாக இருக்குமா? எப்படி தெரிந்துக்கொள்வது

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 2 lety

      கிடாவோடு எப்போ இனச்சேர்க்கை நடந்தது? இன்னும் கொஞ்சநாள் பிறகு மடி இறங்கும்

    • @ubaidullahusts9487
      @ubaidullahusts9487 Před 2 lety

      @@BreedersMeet நண்பா நம் ஆடு பொதுவாக வெளியில் தான் மேயப்போகிறது எப்போது இணை சேர்ந்தது என்று தெரியவில்லை.

  • @srvenkatachalamsr304
    @srvenkatachalamsr304 Před 2 lety

    Sir namakkal dt talacheri goat form no please

  • @selvakumarr9580
    @selvakumarr9580 Před 3 lety +1

    Goat kg ... Rate?..

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety +1

      Please call to the number available in video

  • @arula1054
    @arula1054 Před 3 lety +2

    Allam, ok, english, solli, tamil, aakkamkodunga, sam, sam, puriyala

  • @elumalaiselumalai5508

    4r

  • @rajikumar6056
    @rajikumar6056 Před 2 lety

    Rate too high

  • @purushothamanramachandran7914

    Vijay goat farm is fake all be carefull don't make him to speak in youtube

  • @ancyandmaria
    @ancyandmaria Před 3 lety +1

    Super videos 👌🌟🌟🌟