வாட்ஸ் அப் மூலம் பிளாக் மெயில் செய்து மோசடி - குலை நடுங்க வைக்கும் தகவல்கள் - Major Madhan Kumar

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2024
  • வாட்ஸ் அப் மூலம் பிளாக் மெயில் செய்து மோசடி - கொலை நடுங்க வைக்கும் தகவல்கள் - Major Madhan Kumar
    #majormadhankumar #whatsapp #tamil
    cybercrime.gov.in/ - Complaint Site
    Join our telegram channel for live updates: t.me/majormadhankumarmmk
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    majormadhan...
    Join Our Whatsapp Channel : whatsapp.com/channel/0029Va9V...

Komentáře • 333

  • @sunnisaifi261
    @sunnisaifi261 Před měsícem +29

    நாட்டின் மீதும் சமூகத்தின் மீதும் தாங்கள் காட்டும் அக்கறை மிகவும் போற்றுதலுக்குரியது

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS Před měsícem +109

    Major Sir உங்க fan நான். படித்தவன், வெளி நாட்டில் 30 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்பவன். டிசம்பரில் சென்னை வந்த போது, EBலிருந்து phone வந்தது, பில் இன்னிக்குள்ள கட்டலைன்னா, line 7 pmக்கு cut ஆகிடும்னு. ஒரு half an hourல் பதட்டத்தில் 76000 ருபாய் இழந்தேன் என்பது வெட்கக்கேடு. நான் ரொம்ப ரொம்ப careful ஆன person என்பது என் குடும்பம், நண்பர்கள் வட்டத்தில் என் image. அது உடைந்தது என் 64ம் வயதில். சென்னை Commissioner office, cyber cellல் புகார் கொடுத்தபோது inspector சொன்ன பதில் என்னை அதிர வைத்தது. பதில்: சதாரண 76000க்கு இங்க complaint குடுக்காதீங்க. பக்கத்து போலீஸ் ஸ்டேஷன் போங்க. Commissioner officeல 10 or 15 லட்சம் இழந்தவங்க தான் complaint குடுக்கறாங்க என்று சொன்னார். அதிர்ந்து விட்டேன். Your video is very useful Major Sir.

    • @RajSasi-xq7yj
      @RajSasi-xq7yj Před měsícem +6

      Send pm and president this is India... .

    • @senapathisivam1400
      @senapathisivam1400 Před měsícem +11

      ​@@RajSasi-xq7yj
      காவல் துறைக்கு கண்டிப்பாக தொடர்பு உள்ளது...

    • @selvarajs2754
      @selvarajs2754 Před měsícem +8

      TN POLICE , BODHAI MARUNDHU VIRPPADHAR KKUM, VIBACHARATHU KKU THUNAI VIRPPADHAR KKUM
      LANJAM VAANGAVUM THAAN LAAYA KKU

    • @user-yc7oy7yz2p
      @user-yc7oy7yz2p Před měsícem +6

      குறிப்பிட்ட அரசியல்வாதிகள் பின் னனியில்தான் நடக்கிறது

  • @vm007
    @vm007 Před měsícem +24

    ஏன் வங்கிக்கணக்கு, செல்போன் வைத்து இவர்களை பிடிக்கமுடியவில்லை. KYC எதற்காக செய்கிறார்கள்.

  • @user-tg2fx8ez9q
    @user-tg2fx8ez9q Před měsícem +29

    மேஜர் சார் நீங்கள் ஏற்கனவே நாட்டிற்கு சேவை செய்தீர்கள் ஆனாலும் உங்கள் பணி எங்களை போன்ற உள்ளவர்கள் பயன் பெறும் வகையில் எந்த பிரதிபலன் பார்க்காமல் இந்த சேவை செய்வதற்க்கு நெஞ்சம் கலந்த நன்றிகள் உங்களுக்கு ஜெய் ஹிந்த்

    • @user-kw9dr4pv2l
      @user-kw9dr4pv2l Před měsícem +1

      His videos are eeally v.informative n useful, no doubt..n appreciate his efforts ...but You tube pays the money esp when big no of followers / viewers are there for videos ....just for your information only knowledge ....

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf Před 15 dny

      Ellamay. Piththal. Mattam. Ellorukkum. Panguthan. Adyar. Kadu. Westta avergalidam. Adyar. Ellaiya.

  • @shairamshairam2329
    @shairamshairam2329 Před měsícem +29

    மேஜர் சார் நன்றி இதை என்னுடைய நண்பர்களுக்கு எச்சரிக்கையாக அனுப்பிவிட்டேன்

  • @AdvocateManikandan
    @AdvocateManikandan Před měsícem +16

    நல்ல தகவல் மேஜர் சார். தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 Před měsícem +20

    உங்களின் விழிப்புணர்வு பதிவு மிகவும் அவசியமாக இருந்தது நன்றி மேஜர் ஐயா ஜெய் ஹிந்த்

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před měsícem +22

    நன்றி மேஜர்
    வாழ்க பாரதம் 🙏🙏🙏

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 Před měsícem +13

    திரு மேஜர் மதன் குமார் சார் அவர்களே உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமையான விழிப்புணர்வு பதிவை ஒலிபரப்பு இருக்கிறீர்கள் ஓட்டு இருக்கிறீர்கள் நீங்கள் வாழ்க உங்களுடைய விழிப்புணர்வு மூலமாக எத்தனை பேர் தப்பித்துக் கொள்வார்கள் உசாரா ஆவார்கள் என்பது எனக்கு தெளிவாக தெரியும் அப்படி இருந்தும் சில பேர் ஆசைப்பட்டு இதில் இறங்கி விடுகிறார்கள் உங்கள் விழிப்புணர்வு உங்கள் விழிப்புணர்வு யூடியூப் இக்கு நன்றி நன்றி நன்றி பாரத் மாதா விஜய் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @sathivelr2018
    @sathivelr2018 Před měsícem +11

    சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல பதிவு நானும் என் நண்பர்கள் அனைவருக்கும் இதை அனுப்புகிறேன் நன்றி ஜெய்ஹிந்த் 👍 👍 👌 👌

  • @y7primehuawei314
    @y7primehuawei314 Před měsícem +9

    மிகவும் நன்றி சகோதரரே இவ்வளவு தெளிவாக பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நாட்டில் நடக்கும் பயங்கரவாத செயல்களை மக்களின் நலனுக்காகவும் சமூக நலனில் அக்கறை கொண்ட உங்களை போன்ற நல்ல உள்ளம் படைத்த நேர்மையான அதிகாரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நன்றி ஐயா வணக்கம்.

  • @kathiykeyan1137
    @kathiykeyan1137 Před měsícem +17

    விழிப்புணர்வு மக்களுக்கு தேவை தகவலுக்கு நன்றி

  • @kamalaacharya4542
    @kamalaacharya4542 Před měsícem +8

    🙏🙏 ஏமாறுபவர்கள். இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள் எச்சரிக்கை யாக தான் இருக்க வேண்டும்

  • @vel91
    @vel91 Před měsícem +4

    Major sir நீங்க சொன்ன கடைசி விசயமும் எனக்கு நடந்தது .. நானும் army man நான் சுதாரித்து கொண்டு... நீ யாருக்கு வேணும் என்றாலும் அனுப்பு என்று கூறிவிட்டேன் .. உடனே எனது குடும்பத்திற்கும் தகவல் சொல்லிவிட்டேன் அதன் பிறகு எந்த அழைப்பும் இல்லை

  • @ganesangane6369
    @ganesangane6369 Před měsícem +17

    நன்றி மதன் சார்

    • @sakthi-tq7fq
      @sakthi-tq7fq Před měsícem +1

      நன்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @madhanprabhusupper4503
    @madhanprabhusupper4503 Před měsícem +11

    நன்றி ஐயா ஜெய்ஹிந்த்,,

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow Před měsícem +12

    வணக்கம். நன்றிகள் மேஜர் மதன் தம்பி.
    ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான்
    பாரத் மாதா கீ ஜெய்.

  • @sengottuvelup7222
    @sengottuvelup7222 Před měsícem +24

    மதிய வணக்கம் திரு மேஜர் சார் அவர்களே! தங்களின் மொபைல் எண் தயவு செய்து கொடுக்கவும்

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 Před měsícem +42

    உங்களால் எனக்கு தெரிந்தவருக்கு inform பண்ணிவிட்டேன் நன்றி

  • @supersnaps4795
    @supersnaps4795 Před měsícem +19

    வணக்கம் திரு மேஜர் சார்

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Před měsícem +26

    😮மேஜர் சார் வணக்கம் .
    எப்போதும் பயந்த. சுபாவம் கொண்டவர்களும் டென்ஷனில் பதட்டமடைபவர்களும் இது போன்ற சிக்கலான. நேரங்களில் யோசித்து செயல்படுவது அவசியம்.
    தான் குழப்பமான பதட்டமான மனநிலையில் இருக்கும் போது சிக்கலை கையாள நெருங்கிய நம்பிக்கையான நண்பரின் உதவியை நாடுவது நலம்.
    அல்லது காவல்துறை கட்டுப்பபாட்டு அறையின் உதவியை கோரலாம் .

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 Před měsícem +21

    ஜெய்ஹிந்த் 🙏

  • @ShipMan674
    @ShipMan674 Před měsícem +5

    Sir, ரொம்ப முக்கியமான பதிவு. இது இந்தியாவில் மட்டும் அல்ல, வெளிநாடுகளிலும் இதுபோன்ற மோசடிகள் நடக்கின்றது. கடந்த வருடம் நான் வெளிநாடு சென்றுபொது, இதைப்போல் whatsapp calling மூலம் immigration authority என்ற முத்துறையுடன் என்னை விசாரித்தார்கள். பேசி கொண்டிருக்கும்போதே OTP அனுப்பினார்கள் பிறகு என்னிடம் OTP number கேட்டார்கள், நான் சுதாரித்து கொண்டு callலை cut பண்ணிட்டேன். பிறகு எண் நண்பர்களை தொடர்பு கொண்டு நடந்ததை கூறினேன், பிறகுதான் இதுபோன்ற scam call மூலம் பங்க் அக்கவுண்ட்டில் பணத்தை எடுத்து கொள்கிறார்கள் என்று கேள்வி பட்டேன்.
    எண்ணுடை நண்பரின் நண்பர் ருபாய் 6 லட்சம் scam call மூலம் இழந்தார் . வெளிநாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களும் மிக கவனமாக இருக்கு வேண்டும். Visa service அல்லது immigration authority என்ற போர்வையில் இவர்கள் ஏமாற்றுகிறார்கள்.

  • @balamanickam6609
    @balamanickam6609 Před 24 dny +1

    இந்த பதிவு நிச்சயமாக அனைத்து மக்களுக்கும் பயன்படும் சிறப்பான தகவலுக்கு நன்றி

  • @valarmathi6172
    @valarmathi6172 Před měsícem +2

    நான் இதை என் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி உள்ளேன் நன்றி சார்

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Před měsícem +11

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @shantharogini5262
    @shantharogini5262 Před měsícem +24

    ஸ்ரீஎத்தனை வணக்கம் மேஜர் சார். கேட்கவே பயங்கரமாக இருக்கே. நம் நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது?

    • @sazikaladhevi9001
      @sazikaladhevi9001 Před měsícem

      எல்லாத்துக்கும் அரசே காரணம்.

  • @gokulj7299
    @gokulj7299 Před měsícem +6

    நம்ம‌ தான்‌ எந்த‌ தவறும் செய்யவில்லையே‌ ,அதன்‌ பின்‌ எதற்கு பயம்.

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys Před měsícem +6

    Hello Major, i am from canada, Here also i can received calls like this many times. This happens all over the world. Everyone wants should be careful. Very useful video, Congrats❤

  • @Jay-lm8mq
    @Jay-lm8mq Před měsícem +11

    Good One . Jai Hind..

  • @mugundhans400
    @mugundhans400 Před měsícem +10

    படிப்பினை: கல்லூரி அலுவலகம் போன்ற இடங்களில் எமெர்ஜென்சி contact கொடுக்க வேண்டும்

  • @mallikar9389
    @mallikar9389 Před měsícem +8

    நன்றி.தம்பி..இந்த.விழிப்புனர்வுக்கு..ஜெய்ஹிந்

  • @gopal31569
    @gopal31569 Před měsícem +18

    18/4/24 அன்று காலையில் நடந்த நிகழ்வு. உண்மையான பதிவு.

  • @swaminathan647
    @swaminathan647 Před měsícem +8

    நன்றி மேஜர் சார்.

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 Před měsícem +5

    மேஜர் சார் தகவலுக்கு நன்றி

  • @Rajinimano-lc4qb
    @Rajinimano-lc4qb Před měsícem +4

    மிகப்பெரிய உதவி நன்றி ....சார்

  • @muthukumarmuthukumar407
    @muthukumarmuthukumar407 Před měsícem +8

    மேஜர் சார் உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் ஒரு இந்திய குடிமகனாக ஆதார் கார்டு பான் கார்டு இதையெல்லாம் அரசு கொடுக்கும் பொழுது சிம் கார்டை ஏன் அரசு கொடுக்கக்கூடாது சிறிது யோசித்துப் பாருங்கள் சிம் கார்ட் அனைத்தும் அரசு மையமாக்கி விட்டால் எந்த ஒரு தவறும் நடக்காது டூப்ளிகேட் சிம் இருக்காது ஏன் இந்தியாவில் இது போன்ற பிரச்சினைகள் இருக்காது ஒருவன் ஒரு சிம் கார்டு வாங்க வேண்டும் என்றால் மூன்று வகையான சான்றுகள் அளிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்து பிரைவேட் கம்பெனி கலை விரட்டிவிட்டு அரசே எடுத்து நடத்த வேண்டும் முதலில் பெரிய வருமானம் பெட்ரோல் இரண்டாவது பெரிய வருமானம் என்றால் இது மட்டும் தான் இதற்குப் பிறகுதான் கப்பல் விமானம் சரக்கு ஏற்றுவது உள்நாட்டு வருமானம் அனைத்தும் வெறும் ஆறாவது படித்து விட்டு எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டிருக்கும் எனக்கே இவ்வளவு தெரிகிறது அந்தந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தெரியாதா கூறுங்கள் மேஜர் சார் இதுபோல் பிரச்சினைகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றால் ஒரு ஒரு சிம் கார்டும் மூன்று ப்ரூப் தந்தால் மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும் முதலில் இந்த பிரைவேட் கம்பெனிகளை வெளியே திருத்த துரத்த வேண்டும் இந்தியாவில் பிஎஸ்என்எல் சிம் மட்டும்தான் வீரர் சிம் வேலை செய்யாது என்ற ஒரு அறிக்கை விட வேண்டும்

  • @venkatapathyprabakaran4890
    @venkatapathyprabakaran4890 Před měsícem +37

    எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்….
    மும்பை ஹைகோர்ட்லிருந்து ஒரு வாய்ஸ் மெஸேஜ… இந்த மாதிரி ஒரு கேஸ் சம்பந்தமாக anti money laundering உங்க பேர்ல பதிவாயிருக்கு இது சம்பந்தமாக அந்தேரி போலீஸ் ஸடேஷன்க்கு கனக்கஷன் கொடுக்கிறேன் என்று…. அதுக்கு பிறகு நடந்தது ஒரு பெரிய கதை…..
    நான் மிக தெளிவாக அவர்களிடம் சொன்னேன் எதுவாக இருந்தாலும் சம்மன் அனுப்புங்க வருகிறேன் என்று சொல்லிட்டு கட் செய்தேன்…. அதுக்கு பிறகு பல நம்பர்களில் இருந்து தொடர்ச்சியாக கால்கள்….. இது நடந்தது 15.04.2024 கால் வந்த நெம்பர் +91822126126…..

  • @rajeevshashidharan2577
    @rajeevshashidharan2577 Před měsícem +18

    peacefull community

  • @jayasankarpallava4038
    @jayasankarpallava4038 Před měsícem +4

    Thank you Major Madan Ji Jay Hind

  • @truenews3476
    @truenews3476 Před měsícem +4

    உங்கள் முயற்சிக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹 தொடரட்டும் உங்கள் பணி

  • @lakshmananlakshmanan8941
    @lakshmananlakshmanan8941 Před měsícem +4

    மேஜர் அவர்களுக்கு மிக்க நன்றி.🎉🎉🎉

  • @ambalavanan5302
    @ambalavanan5302 Před měsícem +2

    நன்றி மேஜர் சார் அருமையான விளக்கம் நாங்கள் சுதாரிப்புடன் இருந்து கொள்கிரோம்

  • @jayakumar-xx1wh
    @jayakumar-xx1wh Před měsícem +6

    எலெக்சன் மறுநாள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்றும் எனக்கு போன் வந்தது .நான் பதிலலிக்கவில்லை

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Před měsícem +1

      எலெக்‌ஷனுக்கு முன் கருத்து கணிப்பு எடுப்பது
      போல் வாய்ஸ் மெயில் வந்தது.
      பதில் அளிக்காமல்
      கட் செய்து விட்டேன்.

  • @user-uo2ni9ml5f
    @user-uo2ni9ml5f Před měsícem +4

    நல்ல உபயோகமான பதிவு நன்றி மேஜர் சார்

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Před měsícem +2

    விழிப்புணர்வு உள்ள பதிவு மேஜர் அவர்களே

  • @kaleeswaran368
    @kaleeswaran368 Před měsícem +5

    Excellent service to Society
    Pray for your well being

  • @sajidtosajid404
    @sajidtosajid404 Před měsícem +9

    தம்பி உன்னோட சப்ஸ்கிரைபர் எல்லாம் வீணா போனவனுக்கு.......உன்னோட பையனை நான் ட்ரேஸ் பண்ணி புடிச்சிட்டேன் அப்படின்னு..... ஒரு வெங்காயம் எனக்கு போன் பண்ணுச்சு..........எனக்கு பயனே இல்லை மூடிட்டு போனை வைடா வெங்காயம் ......
    என்று நான் போனை வச்சேன்

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 Před měsícem +3

    நாம் தான் சுதாரிப்பா இருக்கணும்.

  • @v.navaneethakrishnanv.nava929
    @v.navaneethakrishnanv.nava929 Před měsícem +2

    🎉 இது மீகபெரிய வளிகாட்டல் நன்றி

  • @iamgunasekaran
    @iamgunasekaran Před měsícem

    நன்றி மேஜர்ஸாகேப்

  • @srinivasank1468
    @srinivasank1468 Před měsícem +3

    Thanks for ur efforts

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Před měsícem +1

    நன்றி🙏🙏

  • @navaneethakrishnanmuthukum5984

    நன்றி.நல்ல பகிர்வு

  • @sivasamik6899
    @sivasamik6899 Před 9 dny

    பயனுள்ள காணொளி
    🙏🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @trravi1099
    @trravi1099 Před měsícem +6

    I too had a call from Mumbai port FedEx for transport to russia.
    Immediately I blocked it..
    Thanks for the share of documents.

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 Před měsícem

      Happening for the last 5 years. One friend died - caller Said that my friend would become heir to property in Malaysia.

  • @venkatesansrinivasan8108
    @venkatesansrinivasan8108 Před měsícem +1

    நன்றி மேஜர்!

  • @arumughamisa2831
    @arumughamisa2831 Před měsícem +2

    Thanks Major.

  • @user-lq6no3gs3f
    @user-lq6no3gs3f Před měsícem +1

    சிறந்த பதிவுகள் வாழ்த்துக்கள் ஐயா

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 Před měsícem +3

    அருமையான விழிப்புணர்வு

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Před měsícem +1

    பகிர்வுக்கு🙏 நன்றி🙏💕

  • @chitramuralidhar2008
    @chitramuralidhar2008 Před měsícem +1

    Thnk you so much. Remain blessed

  • @rajansenbaga593
    @rajansenbaga593 Před měsícem +3

    Thanks for your update Major, this will be very useful for public awareness.❤

  • @navaneethakrishnan6825
    @navaneethakrishnan6825 Před měsícem +3

    Thank you major sir

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 Před měsícem +2

    Thank you so much Major sir

  • @user-il7xp8hp8q
    @user-il7xp8hp8q Před měsícem +1

    நன்றி Sir.

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 Před měsícem +1

    Vanakkam major sir jai javan jai kisan jai hindh

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 Před měsícem +1

    மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு நன்றி brother ஓம் சாந்தி

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 Před měsícem +3

    Vanakkm major sir ❤❤❤

  • @kumarmani9519
    @kumarmani9519 Před měsícem +2

    Thank you major sir for your guidance

  • @unnikrishnankrishnapillai7865
    @unnikrishnankrishnapillai7865 Před měsícem +2

    SuperMajorsir, ThankU.!

  • @bhuvaneswarinatarajan2583
    @bhuvaneswarinatarajan2583 Před měsícem +3

    Thank you very much

  • @vijayalakshmin994
    @vijayalakshmin994 Před měsícem +2

    Thank u major sir.

  • @chithucanada6808
    @chithucanada6808 Před měsícem +2

    Well Explained, Thank you Sir,

  • @lathasrao5682
    @lathasrao5682 Před měsícem +1

    Very timely advise

  • @amaladavid7034
    @amaladavid7034 Před měsícem +1

    Thank you for sharing. Very important information 🙏❤️

  • @aditiagro2830
    @aditiagro2830 Před měsícem +2

    Thank you sir for your valuable information ❤

  • @kartthikmth
    @kartthikmth Před měsícem +3

    Thank you major for creating awareness about social threat,,,,

  • @ramkumarg1252
    @ramkumarg1252 Před měsícem +1

    Public Awareness is need of the Top, Well Sir

  • @ilangovanc2505
    @ilangovanc2505 Před měsícem +2

    Useful and important content sir

  • @SureshKumar-sy1ss
    @SureshKumar-sy1ss Před měsícem +1

    Thank you very much sir for creating awareness...

  • @ranganathans2242
    @ranganathans2242 Před měsícem +3

    Thanks Major sir for sharing important information 🙏

  • @marybavanthi9657
    @marybavanthi9657 Před měsícem +1

    Super message major sir
    Thanks for your motivation ❤

  • @sumathirag9482
    @sumathirag9482 Před měsícem +1

    Thank you for the alert, major. Jai Hind.

  • @DeviPadthu
    @DeviPadthu Před měsícem +2

    Very useful awareness information. Thank you sir. *-Padmanaban,* from Kuwait.

  • @selvanayagam
    @selvanayagam Před měsícem

    Thank you Major for this information. I have shared it with my contacts.
    Jai Hind

  • @meenubaskar45
    @meenubaskar45 Před měsícem +1

    Thank you so much 🙏

  • @balajis7937
    @balajis7937 Před měsícem +2

    Thanks a lot sir, Jai Hind

  • @pushpashenbagam6203
    @pushpashenbagam6203 Před měsícem

    Nandri iya

  • @kalyanichandramouli6852
    @kalyanichandramouli6852 Před měsícem +2

    Thanks for the information, Major Saab.
    Jai Hind 🇮🇳🫡

  • @kadirvelmudaliar2
    @kadirvelmudaliar2 Před měsícem +1

    Thanks

  • @srinivasankrishnaswamy1427
    @srinivasankrishnaswamy1427 Před měsícem +2

    Thank you

  • @1959geetha
    @1959geetha Před měsícem

    Thanks for the informative video.

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 Před měsícem +1

    Thanks Major. Your information is an important one and it is very much useful for everyone. Love from New Zealand.

  • @MK-cu1yx
    @MK-cu1yx Před měsícem

    Your service is very great..

  • @rajabedevin689
    @rajabedevin689 Před měsícem

    Thank you so much for your caution

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 Před měsícem +1

    Thank u very much for ur Vedio sir

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 Před měsícem

    Very very useful video major sir

  • @bharathiramanathan194
    @bharathiramanathan194 Před měsícem

    A great vedeo of enlightenment Major.
    Rgds
    Capt Bharathi

  • @rathira4795
    @rathira4795 Před měsícem +2

    Thank you so much Major Sir