#nerpadapesu

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    #nerpadapesu : "என்ன சார் நீங்க .. அண்ணே அண்ணே.." சூடனான அக்னீஸ்வரன்.. அதிர்ந்த அரங்கம் | PTT
    #ADMK #EdappadiPalaniswami #OPS #Sasikala #Nerpadapesu #edapadipalaniswamy #opanneerselvam #latestlive #puthiyathalaimurailive
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 54

  • @Spk2296
    @Spk2296 Před 17 dny +6

    இதயதெய்வ மாளிகையை எட்டி உதைத்தவர்கள் தேவையில்லை.

  • @bramesh680
    @bramesh680 Před 17 dny +4

    இந்த மாதிரி சேனல்லுக்கு அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டாம் இவர் தமிழ் நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கு ஆனால் அதிமுக அரசியல் தான் பேசுவார்கள் மக்கள் எல்லா வற்றையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் 😅😅😅😅😅

  • @arumugamm5580
    @arumugamm5580 Před 17 dny +3

    ஏங்க ஊடக நன்பரே தனியரசு அதிமுகவா கொங்குபேரவையா எடப்பாடியாரை குறை சொல்ல என்ன யோக்கியதை இருக்கு

  • @user-dr9dn6rn2v
    @user-dr9dn6rn2v Před 17 dny +4

    அக்னீஸ்வரன் காசுக்கு மாரடிக்கிற கூலி

  • @jmblgm5788
    @jmblgm5788 Před 17 dny +3

    Eps mass leader

  • @seshachalamvenkatesan4588

    திமுக / பிஜேபி க்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் அதிமுக எப்படியாவது ஒன்றாக சேரனும் என்று தவிக்கிறார்கள்.
    OPS உள்ளே இருந்தால் பிஜேபி கட்டுப்பாட்டில் அதிமுக இருக்கும் என பிஜேபி நினைக்கிறது. பிஜேபி கட்டுப்பாட்டில் அதிமுக இருக்கும்வரை தாங்கள்தான் ஆட்சியில் இருப்போம் என திமுக நினைக்கிறது.

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 Před 14 dny +1

    அவ்வளவு பெரிய நபர்கள் தனிகட்சி ஆரம்பிக்க வேண்டும்

  • @karthikakarthika9724
    @karthikakarthika9724 Před 17 dny +3

    Eps❤❤❤❤❤❤❤❤❤

  • @palanik1629
    @palanik1629 Před 17 dny +8

    Agniswaran கட்சியின் நலன் கருதி பேசவில்லை . எவ்வாறு பேசினால் எடப்பாடி மனம் குளிர்வார் அதிக பணம் நமக்கு தருவார் என்று , கத்துவது போல் தெரிகிறது

  • @Gajendran-ms8hn
    @Gajendran-ms8hn Před 15 dny +1

    திமுக 13 வருடமாக தொடாதோல் வி ஏற்பட்டது அதற்காக யாரும்் இவ்வளவு கேள்வி கேட்கவில்லை

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 Před 14 dny +1

    இவர்கள் கருத்து என்ன அதிமுக உருபட கூடாது

  • @Gajendran-ms8hn
    @Gajendran-ms8hn Před 15 dny +1

    தணியரசு ஏன் இந்த அக்கரை இவர் ஏன அதிமுகவில் தலைகாட்டுகிறார்

  • @annamalailakshmanan2986
    @annamalailakshmanan2986 Před 16 dny +1

    ஊடகவியலாளர் எல்லாம் ஏப்பா இப்படி OPS VKS க்கு இப்படி Support பண்றீங்க.ஜெ.உயிருடன் இருந்தபோது அதிமுக ஆட்சியில் VKS குடும்பத்தினர் ஆட்சியில் எந்த அளவு தலையீடு இருந்தது என்று எழுதியது எல்லாம் மறந்து போச்சா? பணம் பத்தும் செய்யும் என்று சும்மாவா சொன்னார்கள்.

  • @ChandraChandra-he6ib
    @ChandraChandra-he6ib Před 17 dny +4

    Ops throgi. Bjb in adimai.

  • @sanjeevirayerallimuthu4493

    கட்டுசோறுல பெருசாலி வித்தகதையாகிவிடும் intha மூணுபெரும் உள்ளேவிட்டா.

  • @lingazerox
    @lingazerox Před 17 dny +2

    Thaniyarasa enba kubidirunga

  • @karthikthalaivar1132
    @karthikthalaivar1132 Před 8 dny

    ஒன்று சேர வேண்டாம்அதிமுகஅழிந்துவிடும்

  • @SivaSivakumaran-fm7yh

    தனியரசு சார் ஒன்னு
    மூவரிடமசரணடைங்க
    இல்ல அரங்கத்தக்கு
    தலைகாட்டதீங்க.....

  • @pvidhya4432
    @pvidhya4432 Před 17 dny +2

    அக்னீஸ்வர எடப்பாடி பழனிச்சாமி கிட்ட எவ்வளவு பணம் வாங்குன

  • @sathiyamoorthi105
    @sathiyamoorthi105 Před 17 dny +1

    Ippadi pesi pesi thaan aliyapporeenga

  • @AIADMK.KP.BALAJISALEM2618

    Thaniyarasu mama paya

  • @gopalakrishnanvenkataraman480

    AIADMK Office was vandalised under the leadership of OPS and he should not take back in the party. He can go to BJP.

  • @amirthalingamangappan3357

    True.But ops not true ADMK person.He is gunfighter backed with BJP.Ops done lot of mistakes against ADMK.

  • @vikramram5484
    @vikramram5484 Před 17 dny +2

    Aknisvaran pithiam mari posuararu

  • @RajendarRajendar-ve7xj

    வணக்கம் என் பேரு ராஜேந்திரன் நான் ஒரு அண்ணா திமுக ஓட்டு போடும் தொண்டன் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா திமுகவை சுத்தமா அழித்து விட்டுத்தான் இந்த கட்சியை விட்டு விலகுவான்

  • @jenifer1002ful
    @jenifer1002ful Před 17 dny +1

    அக்கினி முதுகில் குத்தியது இபிஎஸ்ஆ ஓபிஎஸ்ஆ

  • @gopalakrishnanvenkataraman480

    Mr.Karthigaiselvan, please do debate always a good and useful subject to the society. And you are always cornering either the AIADMK or the BJP.

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 Před 16 dny

    எடப்பாடியிடம் இருக்கும் வரை அந்த இரட்டை இலை அம்மாவிடம் இருந்த இலை இல்லை அக்னி வைத்தியம்

  • @sivagamasundari6859
    @sivagamasundari6859 Před 17 dny

    Karthigeyan is correct edapadikku yaru vanthalum bayam.thannoda pathavi poidumnu

  • @mahaboobalikhan3323
    @mahaboobalikhan3323 Před 17 dny +1

    Karthi, Sasikala yogyama mundai

    • @rmsbharathi
      @rmsbharathi Před 17 dny

      Devud ya payala da nee kand araoli mavane

  • @sanjeevirayerallimuthu4493

    தனியரசு ஒரு மனிதன்

  • @sabaristationery323
    @sabaristationery323 Před 17 dny +1

    அண்டாவாயன் நல்லா கத்துறான் சொல்லுரத காதுல வாங்காம காசுக்கு கூவுறான் சாதி க்கா க கூவுறான்

  • @gokulgj2417
    @gokulgj2417 Před 17 dny

    Agneeswaran Unaku Evan da Intha name vachathu…comedy piece

    • @kameswarisingam53
      @kameswarisingam53 Před 16 dny

      Unaku yaaru ipadi Peru vachadhu?Pera patri yedhuku pesura?pesura topic patri unaku comment Panna yedhuvum theriyalayaa?

  • @MariselvamKP1992
    @MariselvamKP1992 Před 12 dny

    அஃனீஸ்வரன் எடப்பாடி அல்லக்கை

  • @rethinakumar19
    @rethinakumar19 Před 15 dny

    🎉😅🎉🎉😊4

  • @nagasanjay7313
    @nagasanjay7313 Před 17 dny

    Potasuuu

  • @user-lr4hx6wr1i
    @user-lr4hx6wr1i Před 17 dny

    ADMK முடுஞ்சி போனா கட்சி BIP (OR) NTK கு தான் எங்கள் vote