NERPADA PESU | மீண்டும் எழும் ஒருங்கிணைப்புக்கான குரல்கள்.., என்ன முடிவெடுக்கப்போகிறார் இபிஎஸ் | PTT

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • #PuthiyaThalaimuraiTV #ADMK | #EdappadiPalaniswami | #OPS | #Sasikala | #Nerpadapesu
    NERPADA PESU | மீண்டும் எழும் ஒருங்கிணைப்புக்கான குரல்கள்.., என்ன முடிவெடுக்கப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 53

  • @kpdaas9937
    @kpdaas9937 Před 24 dny +5

    கலை,அக்னி,வில்சன் அதிமுகவை அழிக்காமல் விடமாட்டார்கள் போல.அற்ப பணத்துக்காக

  • @ArunKumar-bu1kv
    @ArunKumar-bu1kv Před 24 dny +8

    அக்னீஷ்வரன் எடப்பாடிக்கு குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலனு சொல்ல வராப்புல😂😂

  • @thiyagarajuparamasivam3485

    Mr கார்த்திகேயன் அறிவுரை உண்மையானது.

  • @MyJMFamily
    @MyJMFamily Před 24 dny +2

    Agneeswaran 👏👏👏👏

  • @polytricks9655
    @polytricks9655 Před 24 dny +4

    என்னத்தை ஒருங்கிணைப்பது, கட்சியை விட்டு வெளியே போய் கட்சிக்கு எதிராக நடந்தவர்களை உள்ளே கொண்டுவருவதிலும் பார்க்க, பாஐகவிடம் கட்சியை விற்றுவிட்டுப் போய்விடுங்கள்.

  • @umaelamathi8771
    @umaelamathi8771 Před 24 dny +2

    Pon Wilson Super 👍👌

  • @seshachalamvenkatesan4588

    திமுக / பிஜேபி க்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் அதிமுக எப்படியாவது ஒன்றாக சேரனும் என்று தவிக்கிறார்கள்.
    OPS உள்ளே இருந்தால் பிஜேபி கட்டுப்பாட்டில் அதிமுக இருக்கும் என பிஜேபி நினைக்கிறது. பிஜேபி கட்டுப்பாட்டில் அதிமுக இருக்கும்வரை தாங்கள்தான் ஆட்சியில் இருப்போம் என திமுக நினைக்கிறது.

  • @meenakshisundaramr3674
    @meenakshisundaramr3674 Před 24 dny +1

    அக்னீஸ்வரன் ஒரு எச்சிலை

  • @prasadr1270
    @prasadr1270 Před 24 dny

    Unfortunately, political analysts like Agneeswaran, Kalai, Pon Wilson etc won't allow the merge...

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 Před 24 dny +1

    அடிப்பபடையில் எடப்பாடியின் செயலாலும் பேச்சினாலும் சுய நலத்தினாலும் எல்லோரையும் பயன்படுத்தி பின்னர் தேவையானவர்களை தவிர மற்றவர்கள் தானே கட்சியை விட்டு விலகுமாறு அவர்களை புறக்கணித்தும், அவமானப்படுத்தியும் அனுப்பியதால் அதிமுக வை காப்பாற்றும் எண்ணம் இல்லாதவர் என்பது தெரிகிறார்.

  • @josephferdinand6255
    @josephferdinand6255 Před 20 dny

    only one word, inime DMK vs. TVK tha🤣🤣🤣

  • @vaigaistar4300
    @vaigaistar4300 Před 22 dny

    ஜானகி அம்மா முன்னால் முதலைமைச்சர் நெடுஞ்செழியன் முன்னால் முதலைமைச்சர் இல்லையா

  • @user-mh5tu6fk5i
    @user-mh5tu6fk5i Před 19 dny

    தனியரசுக் கவுண்டருக்கு 021 சட்டசபைத் தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசி வருகிறார்.....

  • @lgppalani3003
    @lgppalani3003 Před 19 dny

    ஒன்றினைந்தால் சசிகலா எடப்பாடியிடம் கொடநாடு பற்றி கேட்பாரா மாட்டாரா? கேட்க மாட்டார்னு கே சி பழனிசாமி உறுதியா சொன்னா அவர் யோசிப்பார்!

  • @sampaths2841
    @sampaths2841 Před 23 dny

    அக்கினி மாதிரி ஆட்கள்ADMK உருபடாது

  • @kannannkaruppasamy
    @kannannkaruppasamy Před 24 dny +1

    எடப்பாடி தேர்தலைப் புறக்கணித்தார் அதிமுக தொண்டர்கள் ஏண்டா புறக்கணிக்கவில்லை அக்னி ஈஸ்வரா

  • @selvamselvam7727
    @selvamselvam7727 Před 22 dny

    டான்டம்மி தூரோகி எடப்பாடி தூக்ள தொங்கப்போரதா செய்தி வருகிறது தொண்டன் மககழ்ச்சி

  • @JeyabalDharshan
    @JeyabalDharshan Před 20 dny

    கேஜிபி பழனிச்சாமி எத்தனை வருஷமாச்சு கத்தியை விட்டு இன்னைக்கி எதுக்கு பேசிட்டு இருக்க நீ அண்ணா திமுக என்பது எனைய எனும் யாரு தலைமையில😊

  • @skathiresan8442
    @skathiresan8442 Před 23 dny

    எடப்பாடியின்வியூகம்சரியானதூதான்.எடப்பாடி அஇஅதிமுக வைபாதுகிப்பதில்மிகவும்கனமாக இருப்பதநடுநிலையாளர்கள்பாராட்டுககறோம்.

  • @karthikeyan3024
    @karthikeyan3024 Před 24 dny +1

    Eps n all his edupudis r reason for spoil of admk...

  • @user-zs7wx6hq8u
    @user-zs7wx6hq8u Před 24 dny

    All AIADMK members join in tamilnadu 2026 vinnar 💯

  • @samaruldhas
    @samaruldhas Před 19 dny

    அவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்த அம்மூவரின் செயல்பாடுகளை நேரில் அனுபவித்தவர்.அதனால் தான் எடப்பாடியார் அவர்களைச்சேர்க்க மறுக்கிறார்.

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Před 24 dny

    Admivukku supporta pesale, edapadi sombathan pesuvar!? 😊

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Před 24 dny

    Oh! Adhanalthan sila neram kcp, edapadiya support panni pesuraro! 😊

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Před 24 dny

    Enba karthi, thaniyarasu nerathil vilson, akkinikku kurukkida anumadhikkire! 😊

  • @vigneshkumarponnusamy6293

    Enaku ena purilana Mr.Karthikeyan prime opposite party admk atha pathi ellampesa Ivan intha thaniyarasu Ella evanga unga selection module thappa iruke

  • @ShivaKumar-xt2gf
    @ShivaKumar-xt2gf Před 23 dny

    Ops teme Admk good👍 (Eps Dmk B teme drama waste👎

  • @thirumoorthi6174
    @thirumoorthi6174 Před 24 dny

    agni ..thorantha vayan😅😅😅😅😅

  • @ArumugamAru-rq4vk
    @ArumugamAru-rq4vk Před 24 dny +1

    Meendum. 2026.DMK.aatchi.thaan.inaindhalum.prindhalum

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Před 24 dny

    Avar namburadhu thappunnu sollathan koottame, neriyalar! 😊

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Před 24 dny

    Palamana dravida edhikatchi irundhathan tamilnattukku nalladhu! 😊

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Před 24 dny

    Edhukkuda thani katchi? Admk enna edapdiyin sotha, akkini? 😊

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Před 24 dny

    Edapadiyodu serndhu pugalendhi, kcp ellathaum neekkunadhuthan opssin thappu! Ippo kuthudhe kudayudhe enral eppadi? 😊

  • @polytricks9655
    @polytricks9655 Před 24 dny +2

    9 தோல்விகளில் தலைவர் OPS

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Před 24 dny

    Ivanungalukku admi nalla irukkanumnu ennam illai! Anal edapadi thalaivara irundhal oru debattukku 200 rupa kidaikkumnuthan ennam! 😊

  • @krashmee
    @krashmee Před 23 dny

    நீங்கள் எல்லாம் உண்மையிலேயே மூளை வளர்ச்சி குன்றியவர்களா?
    ஒரு கட்சி, குடும்பம், தன் பிரச்சனையை பார்த்துக் கொண்டிருக்கிறது. தெருவில் போகிற வருகிறவர்கள் எல்லாம் அவர்கள் வழியை நிர்ணயிப்பார்களா? உங்கள் வீட்டில் அப்படித்தானா, பக்கத்து வீட்டுக்கார்ர்தான் உங்கள் வீட்டு முடிவு எடுப்பார்களா? நீங்கள் எல்லாம் அடுத்தவன் வீட்டில் என்ன நடக்கிறது என்று அவர்கள் சுவரோடு பல்லி மாதிரி ஒட்டிக் கொள்வீர்களா? அசராமல் தினம் ஒரு நிகழ்ச்சி செய்கிறீர்கள் உருப்படாத மனிதர்களை வைத்துக் கொண்டு? துளி கூட வெட்கமாக இல்லையா?
    அடுத்தவனை அழித்தாவது நாம் “காசு பார்க்க வேண்டும்” ! இல்லையா?
    அவ்வளவு அக்கறையிருந்தால் மக்களிடம் போய் பிரச்சாரம் செய்யுங்கள். கட்சி வலுவாகத் தான் உள்ளது என்று முதலில் கூறுங்கள். ்அத்தனை தலைவர்கள் கொண்ட கட்சியில் திறனில்லை. நீங்கள் ஐந்து பேர்தான் போய் தாங்கிப்பிடிக்கப் போகிறீர்களா?
    முட்டாள்த்தனமான வாதங்கள் அதற்கு கமெண்ட் போட ஒரு கும்பல்- இதை மக்கள் உண்மை என்று நம்பி விடுவார்கள்!

  • @girubasankar4361
    @girubasankar4361 Před 24 dny +1

    Thaniarasu ellam oru aalunu nu solli ADMK va patthi pesa vanthutan.

  • @user-mo1ro1fs4n
    @user-mo1ro1fs4n Před 24 dny +1

    Eps king

  • @vigneshkumarponnusamy6293

    En mayithukuda thaniyarasu varanu oru branch secretary ipo general secretary inu time iruku wait pannu itha seat enga Amma kuduthanala ne oru kalathula mla una Ella oru poruta peti edukurathu Ella vethanai see Mr karthi pl don't entertain