PAGANERI | பாகனேரி வாள்கோட்டை நாட்டின் பாடல் | PAGANERI SONGS

Sdílet
Vložit
  • čas přidán 7. 11. 2022
  • Paganeri songs,பாகனேரி பாடல்
    இரண்டாம் பாடல்
    • எங்க ஊரு பாகனேரி | Eng...
    #paganeri
    #vaalukkuveli
    #paganerinadu
    #sivagangaiseemai
    #sivagangai
    #nadu
    #panthayam
    #rvs
    #Nagarampatti
    #nattar
    #nagarathar
    #jallikattu
    #vaalkottainadu
    #vaalkottai
    #பாகனேரி
    #ஐல்லிகட்டு
    #வடமஞ்சுவிரட்டு
    #பந்தயம்
  • Komedie

Komentáře • 49

  • @spsaravanankwt
    @spsaravanankwt Před 7 měsíci +4

    Enga sontha ooru paganeri endru சொல்வதில் நாங்கள் பெருமை அடைகிறோம்

  • @srilashmi7188
    @srilashmi7188 Před rokem +4

    🎉🎉🎉🎉❤❤❤ super video about our village

  • @teejayajay5792
    @teejayajay5792 Před rokem +5

    பதினாலு நாட்டு கள்ளர்களின் பண்பாடு பாரம்பரிய சீமை எங்க சிவகங்கை சீமை வாள்க்கோட்டை நாடு பாகனேரி நாடு

  • @ananthababu9868
    @ananthababu9868 Před rokem +5

    செம்ம செம்ம மிரட்டல்
    இவன் :
    சிவகங்கைக்காரன்

  • @LUFFYTAMILAN077
    @LUFFYTAMILAN077 Před rokem +3

    Vahga Valamudan

  • @AaravinthAaravinth-mi9nh

    P.sundharam

  • @LUFFYTAMILAN077
    @LUFFYTAMILAN077 Před rokem +3

    Vazhga Valamudan

  • @veeratamilan00188
    @veeratamilan00188 Před rokem +3

    Naa kadaneri

  • @manidjaudiomixer8386
    @manidjaudiomixer8386 Před rokem +5

    வாள்கோட்டை நாட்டில் பிறந்தளில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்....

  • @srinithikarthikarthisrinit2941

    தாய் வம்சத்தையும் தாய்மாமன் பெருமையும் சொல்லியத்திருக்கு ஏன் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @sivakumar-pd6kv
    @sivakumar-pd6kv Před měsícem +2

    🎉🎉🎉🎉

  • @Tamizhi
    @Tamizhi Před rokem +5

    அசத்தல்..... சிவகங்கை மாவட்டம் என்றாலே சிறப்பு தான். அதில் பாகனேரிக்கு தனி பாடலை உருவாக்கிய விதம், பாடல் வரிகள் அனைத்தும் அருமை.

  • @rajinivengaduvengadu2990

    எங்கள் பாகனேரி‌ வாள் கோட்டை நாடு, வீரமும் ஈரமும் கொண்டது, எங்கள் பாகை மண், சுதந்திர போராட்ட காலம் முதல் இன்று வரை, அரசியல் ஆன்மிகம்,என பெயர் பெற்றது.சிவகெங்கை மாவட்டத்தில்,எல்லாவற்றிற்க்கும்,முதன்மையானது.எங்கள் மண்ணின் பெருமை போற்றுதலுக்கு‌உரியது. 🔥🔥🔥🔥🔥.

  • @veeratamilan00188
    @veeratamilan00188 Před rokem +2

    Venum please

  • @palaniappansp120
    @palaniappansp120 Před rokem +6

    சிவகங்கை சீமை நம் கலாச்சார பாரம்பரிய பண்பாட்டுகளை மரபுகளை எடுத்துரைத்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @gmuthuvijayan2750
    @gmuthuvijayan2750 Před rokem +3

    அருமை அருமை வாழ்த்துக்கள் பகலவன் அன்புடன் முத்துவிஜய ரெகுநாத பருசப்புலியார் பேரன்மார்கள்

  • @ayyappanlatha2684
    @ayyappanlatha2684 Před rokem +4

    வால் கோட்டை நாடு நாட்டிற்கு பெருமை சேர்த்திட்ட தம்பி பகலவன் உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  • @user-mz3qz4wt4u
    @user-mz3qz4wt4u Před rokem +7

    Super வாளுக்வேலியார் புகழ் ஓங்கட்டும்💪🔰🙏

  • @muralikrish1984
    @muralikrish1984 Před rokem +5

    பாகனேரி நாட்டின் பெருமைகளை எழுத்தில் வடித்த நம் பாசமிகு பேராசிரியர் பாகை இரா.கண்ணதாசன் அவர்களுக்கும், இந்தப் பாடலை இயக்கி ஒளி ஒலி வடிவம் கொடுத்த அன்புத்தம்பி பகலவன் அவர்களுக்கும், பாடல் உருவாக உறுதுணையாய் இருந்த மற்ற அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும் ! 💐💐

  • @UngalSethu
    @UngalSethu Před rokem +4

    Arumai👏👌

  • @ms3146
    @ms3146 Před rokem +6

    வாளுக்கு வேலியின் புகழ் தமிழகம் முழுவதும் பரவட்டும்..... 🙏🙏🙏🙏

  • @LUFFYTAMILAN077
    @LUFFYTAMILAN077 Před rokem +3

    Vazhga valamudan 🎉🎉 super pa

  • @nehrunithya2851
    @nehrunithya2851 Před rokem +3

    Super

  • @porkaalam2879
    @porkaalam2879 Před rokem +5

    வரி, இசை, பாடல் காட்சி அனைத்தும் அருமை!!! அருமை!!!

  • @rmkkalai
    @rmkkalai Před rokem +4

    வாளுக்கு வேலி அம்பலம் புகழ் ஓங்கட்டும் 💚💛💥

  • @ssv.brothers8681
    @ssv.brothers8681 Před rokem +6

    எம் நாட்டி பெருமைய உலகுக்கு எடுத்து கூறும் பாடல் வரிகள் அருமை

  • @kishorekumar0810
    @kishorekumar0810 Před rokem +4

    Mass paganeri epavume 🔥🔥🔥🔥🔥

  • @sivashivam
    @sivashivam Před rokem +5

    மிகவும் அருமை❤❤❤ படைப்பாளர்களுக்கு நன்றி

  • @karthikeyanmeenakshisundar285

    The song revealed the cultural values and uniqueness of the paganeri.....
    Royal made 👍
    Congrats to the core team 🙌👍

  • @priyanmithu6696
    @priyanmithu6696 Před rokem +5

    அருமை

  • @ms3146
    @ms3146 Před rokem +5

    சிவகங்கை மாவட்டத்திற்கே உரிய கம்பீரமாகவும், கம்பீர குரலுடன் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்... சீரியலில் வரும் பாடல் போன்ற ஒரு உணர்வு....
    சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி.... தொடர்ந்து பாகனேரி பற்றிய பாடல்கள் வந்து புகழ் பரவட்டும்
    சிவகங்கை சீமையின் புகழ் பரவட்டும்

  • @NaanSiva
    @NaanSiva Před rokem +5

    ஒவ்வொரு மண்ணின் பெருமையையும் கட்டிக்காப்பது, மண்ணின் மைந்தர்களின் கடமை👏

  • @alagarrajasethu8411
    @alagarrajasethu8411 Před rokem +5

    Super bro 🥰🥰🥰

  • @paagaikannadhasan2647
    @paagaikannadhasan2647 Před rokem +3

    வாழ்த்துரைக்கும் தமிழ் உள்ளங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி!

  • @vinothraj2188
    @vinothraj2188 Před rokem +6

    மிக சிறப்பு 💐❤

  • @jofamily.1221.
    @jofamily.1221. Před rokem +5

    வாழ்த்துக்கள் அண்ணா 🤝👌👌

  • @sathiyar1582
    @sathiyar1582 Před rokem +5

    Good

  • @Bgmtherapist0307
    @Bgmtherapist0307 Před rokem +1

    பாகனேரி நாட்டு கள்ளர் குல மக்கள் சார்பாக வாழ்த்துகள்🔰🔥

  • @kuttymoonji2292
    @kuttymoonji2292 Před rokem +5

    Arumai mama & annan💞

  • @veeratamilan00188
    @veeratamilan00188 Před rokem +2

    Bro please enaku intha songoda karoke

  • @vijaychidhamparam4554
    @vijaychidhamparam4554 Před rokem +5

    👌👌👍👍👍

  • @anjugamsenthil4242
    @anjugamsenthil4242 Před rokem +5

    👍

  • @arkanna2543
    @arkanna2543 Před rokem +5

    👍👍👍

  • @yuvayuvi3452
    @yuvayuvi3452 Před rokem +4

    😍😍😍😍

  • @thamaraiselvammanoj5984
    @thamaraiselvammanoj5984 Před rokem +5

    🧐🤨🤨🤨