2024- பொது பலன்களும், பரிகாரங்களும் - அகத்தியர் ஜீவநாடி "ஜோதிடர் பாபு"

Sdílet
Vložit
  • čas přidán 13. 02. 2024
  • 2024 - பொது பலன்களும், பரிகாரங்களும் - அகத்தியர் ஜீவநாடி "ஜோதிடர் பாபு"
    இந்தியாவில் பொருளாதாரத்தடைகள் வந்து போகும். ஐடி துறையில் அதிக பிரச்சினைகள் உருவாகும். அதிகம் பேர் வேலையை விட்டு எடுக்கப் படுவார்கள். பெரிய வங்கி மூடப்படும். உலக அளவில் உணவுப் பிரச்சினை ஏற்படும். விலைவாசி எதிர்பாராத அளவிற்கு ஏறும். தேர்தலுக்குப் பிறகு பெரிய பலன் வரும். இரண்டு பெரிய நிறுவனங்களில் ஆட்களை வேலையை விட்டு எடுப்பார்கள். ஓரு வருடம் கழித்து நிலைமை சீராகும். மருத்துவத்துறையில் வளர்ச்சி இருக்கும். புதுப்புது மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். இந்த வருடம் இரண்டு பூகம்பம் வரும். இதனால் மக்கள் தெருவிற்கு வர நேரலாம். இது வரை காணாத வெயில் இருக்கும். இந்த வருடம் இறுதியில் மிகப் பெரிய மழை இருக்கும். சில இடங்களில் போர் ஏற்படும். நம் நாட்டில் எந்த பாதிப்பும் இருக்காது வெளி நாட்டுப் பெருந்தலைவர்கள் பேச்சில் சில மாற்றங்கள் இருக்கும்.ரோபோக்கள் வரும். நீட் விலக்கிற்கு வாய்ப்பு இல்லை. லண்டன் அல்லது யுரோப் போன்ற நாடுகளில் நோய் தோற்று வரும். நமது நாட்டில் இந்த பாதிப்பு இருக்காது. சுனாமி கூட வரும் ஆனால் பேரழிவு ஏற்படாது. இது போன்று 2024 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்.
    மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
    WhatsApp: wa.me/919677391109/?text=Hi
    Website : www.astroved.com
    Join AstroVed Tamil Telegram Channel : t.me/astrovedstamil
    #2024புத்தாண்டுபலன்கள்&பரிகாரங்கள் #2024ல்ராஜயோகம்யாருக்கு 2024புத்தாண்டுபலன்கள் #அகத்தியர்ஜீவநாடிஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடி​ஜோதிடர்பாபு​ #அகத்தியர்ஜீவநாடி​ஜோதிடர்பாபு #ஜோதிடர்பாபு #ஜீவநாடிஜோதிடர் #jothidam #astrology2024 #astrovedtamil
    LET'S CONNECT
    WHATSAPP → whatsapp.com/channel/0029VaAG...
    FACEBOOK → / astrovedtamil
    TWITTER → / astrovedtamil
    INSTAGRAM → / astroved
    TELEGRAM → t.me/astrovedviplist
    PINTEREST → / astroved

Komentáře • 1

  • @ramesht6094
    @ramesht6094 Před 5 měsíci

    Nowadays no astro live program on Sunday