காலையில் கண் விழிக்கும்போது மனதில் பார்க்க வேண்டிய திருக்குறள்! Get Rid of Money & Life Problems!

Sdílet
Vložit
  • čas přidán 18. 11. 2022
  • Get Rid of Money, Fame & Life related Problems easily with this one Thirukkural as Vizhippu Dharisanam! காலையில் கண் விழிக்கும்போது மனதில் பார்க்க வேண்டிய சக்தி வாய்ந்த திருக்குறள்! How to earn more money? How to get fame? How to achieve your goals in in life in short period? For that, you will need the blessings of God! How to get blessings of god? Get the guidance of Thiruvalluvar, says PANDIT DURAI LAKSHMANAN from Malaysia.
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Join this channel to get access to perks:
    / @paramporulfoundation
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/on... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/di...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/as...
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Videos below.
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Website : www.paramporulfoundation.in
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #money #life #thirukkural #problems #fame #thiruvalluvar #paramporul #mahavishnu #paramporulfoundation

Komentáře • 209

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  Před rokem +21

    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Join this channel to get access to perks:
    czcams.com/channels/TxZFleZP5e1wKZ5BaHHGAw.htmljoin
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

  • @selvimani9994
    @selvimani9994 Před rokem +25

    ஐயாவை வணங்கி மகிழ்கிறேன் 🙏❤️ விஷ்ணு தம்பிக்கு நன்றி 🙏❤️ குருவே சரணம் 🙏❤️😊

  • @elamathi6054
    @elamathi6054 Před rokem +27

    இந்த காணொளியை காண வைத்த என் பிரபஞ்சத்திற்கு நன்றி... அய்யா உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன்.. நன்றி 🙏🏻

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Před rokem +25

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @poorneaswariyuvaraj5866
    @poorneaswariyuvaraj5866 Před rokem +13

    சொல்வதற்கு வார்த்தை இல்லை உணர்வு நிலையில் இருப்பதொன்றே உயர்ந்த நிலை

  • @Mei_Gnana_Paathai
    @Mei_Gnana_Paathai Před rokem +26

    நடப்பவை எல்லாம் அவனாலே! நான் நடந்து செல்வதும் அவன் பின்னாலே!!

  • @Kamali3k
    @Kamali3k Před rokem +13

    இது போன்ற மாமனிதர்களை காண்பித்ததற்கே உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா🙏❤ சிவ சிவ🌷

  • @PaarPotrumParanjothi
    @PaarPotrumParanjothi Před rokem +10

    சந்தோஷம்...
    உலக மக்களின் நலன்
    கருதியே ... இயற்கையே திருவள்ளுவர் மூலமாக வழங்கியதுதான் திருக்குறள்...என்ற உண்மையை விளக்கியதே உங்கள் காணொளி... உங்கள் பணி உயர்து ஓங்கி உலகம் எங்கும் சிறந்தது செயல்பட வாழ்த்துக்கள் சந்தோஷம்..

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 Před rokem +8

    ஐயா மிக்க மகிழ்ச்சி, திருவள்ளுவரின் ஆன்மாவே மகாவிஷ்ணுவிடம் பேசிய அற்புத நிகழ்வு🔥😇🙏💐

  • @samayal2656
    @samayal2656 Před rokem +5

    ஆதி என்றால் பகவான், கடவுள் குறளை பற்றிய அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @gayathrisubramani1671
    @gayathrisubramani1671 Před rokem +10

    ✨💥குருவே சரணம்✨💥 குருவடி சரணம் 🙏🙏திருவடி சரணம்🙏🙏🙏 சிரம் தாழ்ந்த வணக்கங்களும்🙏🙏 நன்றிகளும்🙏🙏🙏💖🔥💙

  • @vijivijay7734
    @vijivijay7734 Před rokem +7

    தங்களை அறிமுகப்படுத்திய பிரபஞ்சத்திற்கு அடியேனின் ஆத்ம நன்றிகள் ❣️🙏🏻

  • @jayachitraj2713
    @jayachitraj2713 Před rokem +6

    Mahavishnu Thambi neenga daily oru video podumpoluthu oru Thirukural soli athan vilakathai kodukavum 🙏 Sarguruve Saranam🙏

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 Před rokem +9

    குருவே சரணம்✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @padmapriya3629
    @padmapriya3629 Před rokem +9

    அழகான அமைதியான விளக்கம்... நன்றி ஐயா..மிகச் சிறந்த உரையாடல்....👏👏👏👌

  • @duraianusiya2722
    @duraianusiya2722 Před rokem +9

    அற்புதமான காணொலி சகோ 👌👌👌என்னுடைய பாக்கியம்தான் இந்த காணொலி நான் காண்பது 💖💖மிக்க நன்றிங்க சகோ 👍👍குருவே சரணம்

  • @veerganesh1788
    @veerganesh1788 Před rokem

    அனைத்தும் அறிந்த மகாவிஷ்ணு ஐயா ஒன்றும் அறியாதவர் போல், உண்மையை வெளிக் கொணர்ந்த தன்மை அருமை. அவர் தொண்டு வளர்க.

  • @mohamedismail8692
    @mohamedismail8692 Před rokem +2

    பல உண்மைகளை உடைத்து எறியும் உண்மையான நேர்காணல் ஐயா அவர்களுக்கும் அவர்களை பேட்டி காணும் மகாவிஷ்ணு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி பாராட்டுக்கள்

  • @devikarm3418
    @devikarm3418 Před rokem +4

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @SriAjayAravindh
    @SriAjayAravindh Před rokem +7

    அருமையான காணொளி அண்ணா 😍 சிறப்பு 👏 நன்றி ❤️ குருவே சரணம் 🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 Před rokem +4

    நன்றி இறைவா நான் உங்களை நேசிக்கிறேன் நன்றி❣️🙏🏻

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Před rokem +4

    குருவே சரணம் 🙏
    ஐயாவுடன் சிறந்த பயனுள்ள சந்திப்பை எங்களுக்கு தந்ததற்கு ரொம்ப நன்றி தம்பி👍ஐயா மூலமாக கடவுள் உங்களுக்கு தந்த பணியை சிறப்பாக வெற்றிகரமாக அமைய பிரபஞ்சத்திடம் வேண்டுகிறேன் அருமை தம்பி👏🥰🤗நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annakilibalajee276
    @annakilibalajee276 Před 4 měsíci

    ஐயா வணங்கி வாழ்த்துக்கள் ஐயா❤ தம்பி உங்கள் கேள்வி ஒவ்வொன்றும் முத்தான கேள்வி அழகான பதில் மிகவும் தெளிவாக இருந்தது மனம் தெளிவு பெற்றேன் தம்பி சொற்களால் சொல்ல முடியாத காணல் இந்த பிரபஞ்சம் தம்பி ஐயாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல ... பல தம்பி உங்கள் பேசசை கேட்கவே இத்தனை இன்பம் துன்பம் கடந்து வந்து இருப்பதாக கருதுகிறேன் 🙏🙏🙏

  • @balakrishnand9638
    @balakrishnand9638 Před rokem +1

    ஐயா நானும் இந்த திருக்குறளை எல்லோருக்கும் கொண்டு செல்லும் பணியை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். உங்கள் வழியாக இறைவன் எனக்கு சொன்னதாக என் முயற்சியை மேற் கொள்கிறேன் ஐயா. 🙏 அதற்கான வழியை இறைவன் ஏற்படுத்தி கொடுப்பார் என்று நம்புகின்றேன் ஐயா.

  • @SaravananSaravanan-vx9xj

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹

  • @srrajasekar3846
    @srrajasekar3846 Před rokem +3

    ஐயாவின் மலரடி வாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி விளக்கம் மிகவும் அருமை நன்றி 🙏🙏🙏

  • @duraianusiya2722
    @duraianusiya2722 Před rokem +8

    சகோ உங்களுக்கு கோடி கோடி நன்றிகள் சகோ 👏👏👏👏👏👏👏🙏🙏🙏👍👍

  • @meenasellathurai8151
    @meenasellathurai8151 Před rokem +5

    சக உயிர்களுக்கு உணவளிக்க வேண்டும் ஏனென்றால் அவைகளுக்கு விவசாயம் தெரியாதே 👌👌👌😅😁

  • @vejayalahmiramiah1768
    @vejayalahmiramiah1768 Před rokem +4

    மிகவும் சிறப்பான காணொளி. நன்றி ஐயா. ஐயா ஒப்படைத்த பணியை விஷ்ணு தம்பி தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @eniyavaneniyavan6390
    @eniyavaneniyavan6390 Před 3 měsíci

    இறைவன் என்பவன் தூய கருணையானவன்.
    அய்யா.

  • @muralisubash291
    @muralisubash291 Před rokem +8

    அய்யா.. பணி.. சிறப்பு 😍.. இந்து தர்மம் வாழ்க... ஓம்

    • @muralisubash291
      @muralisubash291 Před rokem

      ஜி.. நீங்க சந்திக்க வேண்டியர்.. உங்கள் வாட்ஸ் up.. இல் ஜி 🙏💚அன்புடன் 🙏ஜி

  • @esanesan6690
    @esanesan6690 Před rokem +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @jos2838
    @jos2838 Před rokem +11

    Guruve Saranam 🙏🙏🙏 Thanks a lot bro 🥰 Hands off to our Pandit Aiya.B blessed by our Guru Shri Shri Kanchi Vishvanathaswamy Appa 🙏🔥to handle this work.Slong with Vallalar Thiruvarutpa,Thirukural must b sent to all souls.🙏

  • @saravananm7942
    @saravananm7942 Před rokem +3

    குருவே சரணம் ❤🙏🙏🙏❤❤ நன்றி

  • @bavanirishiya1891
    @bavanirishiya1891 Před rokem +4

    Pokkisham. Super interview and the messages are deep n clear. Guruve Sharanam.

  • @gopinathanindia4291
    @gopinathanindia4291 Před rokem +4

    Guruvea saranam

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Před rokem +3

    👌👌👌👌👌👌👌👌👌👌
    👏👏👏👏👏👏👏👏👏👏
    🌷மிக்க மகிழ்ச்சி🌷
    இலங்கையிலிந்து
    ஒரு ஆசியராகவும்
    ஆன்மீகத்தில் பல அனுபவங்களை
    (துன்பமும் இன்பமும்)
    அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு ஆத்மா
    எனது உடலில்
    இன்னுமொரு ஆத்மா வாழ்கிறது
    🌷manraya nithya🌷
    நான் பட்ட துன்பங்களை
    1.Nallavarhallukku mattum
    2.Karuppar kotam
    3.True incident
    மற்றும்
    4.*ஒரு ஆத்மா பேசுகிறது
    DEDICATED 2🌷 நடிகா் விவேக்☝
    🌷சா்வம் இறை மயம்🌷

  • @suganthij317
    @suganthij317 Před rokem +2

    தினமும் ஒரு திருக்குறளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது முயற்சி செய்து படிக்கிறேன் நன்றி ஐயா

  • @chandrakantha5831
    @chandrakantha5831 Před rokem +5

    Guruveh saranam. This message is very useful for current generation. Ayya valga valamudan.

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm Před rokem +7

    அய்யாவின் கருணை உள்ளம் அவரின் கண்களில் தெரிகிறது.. அய்யாவின் பணியை தாங்கள் எடுதமைக்கு நன்றிகள் கோடி..
    குருவே துணை...

  • @thiruisking69
    @thiruisking69 Před rokem +4

    Deep conversations with a right people are priceless. Guruve saranam

  • @chithrat3194
    @chithrat3194 Před rokem +3

    Thambi, edhuvume theriyadha madhri guruvin ubadesam peruvadhu pol kelvi ketpadhu badhil peruvadhu, unmaiyagave, negilchiyadaya vaikkiradhu, unga class attain pannennu, sollikkaradhey, romba santhosh ama irukku, iyyavirkku Nandrigal ,, superb bro

  • @senduraja2595
    @senduraja2595 Před rokem +1

    இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்... மனத்துக்கண் மாசிலன் ஆதல் வேண்டும்.... அருமை 👌👌👌👌

  • @vijivijay7734
    @vijivijay7734 Před rokem +2

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @malumalu8750
    @malumalu8750 Před rokem +3

    குருவே சரணம்

  • @mahalakshmi.cmathematics2083

    பயனுள்ள தகவல் கள் 🙏🙏🙏

  • @user-gg8fm7uy3w
    @user-gg8fm7uy3w Před rokem +3

    👍மிக 😊பிரமாண்டமான சொற்பொழிவுகள் 🙏

  • @karthickkarthick2170
    @karthickkarthick2170 Před rokem +5

    One hour freezed mind-blowing 😍😍. 🙏

  • @srisabari7905
    @srisabari7905 Před rokem +4

    🙏🙏🙏💞 குருவே சரணம் குருவே சரணம்,🙏🙏🙏💞

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Před 2 měsíci

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💙

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 Před rokem +3

    நல்ல பதிவிற்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @tamilarasi8779
    @tamilarasi8779 Před rokem +5

    Guruve saranam🙏🙏

  • @malumalu8750
    @malumalu8750 Před rokem +3

    சிறப்பு உரை

  • @savithak111
    @savithak111 Před rokem +4

    Guruve saranam..🙏

  • @dineshe9
    @dineshe9 Před rokem +4

    சிவாய நம💞🌺 🙏

  • @kamalakamala4491
    @kamalakamala4491 Před rokem +1

    Fantastic video Guruva saranam Arumai Arumai🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️

  • @tamizharasanramani2062
    @tamizharasanramani2062 Před rokem +5

    guruvey Saranam 🙏

  • @Priyangapriya298
    @Priyangapriya298 Před rokem +5

    Guruve Saranam 🙏🙏🙏

  • @manjulakrishnamurthy4467

    நன்றி நன்றி நன்றி இரு குரு வும் இணைந்து விளக்கம் அளிக்க நாங்கள் அனைவரும் அதிர்ஷ்ட சாலிகள் நன்றி இருவருக்கும் எங்களை வாழ்த்துங்கள்🙏💕🙏💕🙏💕🙏💕

  • @kanmani1938
    @kanmani1938 Před rokem +1

    ஐய்யா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @Meenakshi.78
    @Meenakshi.78 Před rokem +5

    Guruve saranam 🙏

  • @colorfulvideos6823
    @colorfulvideos6823 Před rokem

    குருவே சரணம்❤️அவனின்றி ஓர் அணுவும் அசையாது!!! அவனை உணர்வதற்கே இங்கு அனைத்து நூல்களும் கொடுக்கபட்டுள்ளன. மிக்க நன்றி பண்டிட் இலக்குமணன் ஐயா மற்றும் மஹாவிஷ்ணு ஜி.
    அருமையான பதிவு!
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!

  • @Saajidpedia
    @Saajidpedia Před rokem +1

    அருமையான நேர்காணல்.வாழ்த்துக்கள்.

  • @vallalarkarunaiyugam
    @vallalarkarunaiyugam Před rokem +2

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...

  • @Subhapavi72
    @Subhapavi72 Před rokem +2

    குருவே saranam

  • @saranyas2217
    @saranyas2217 Před rokem +4

    Guruvey saranam🙏🙏🙏🙏

  • @parvathymurugesan4495
    @parvathymurugesan4495 Před rokem +1

    நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே சரணம்

  • @karthiaho3690
    @karthiaho3690 Před rokem +4

    Wonderful interview. Question & Answers are best.Very happy to listen this conversation.Thanks lot.

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 Před rokem

    அருமை. நல்ல விளக்கம். சிறப்பான உரையாடல்.
    தெளிவு. சிறப்பு.
    அறநெறி இறையுணர்வு
    டன் வாழ்ந்தால் மாமனிதன் ஆகலாம்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @godislove2849
    @godislove2849 Před rokem +1

    Nandri aiya 🙏🙏🙏guruvey saranam🙏🙏🙏

  • @sakthiparameswaran1403

    மிக அற்புதமான தகவல், அருமை அய்யா. நீங்கள் பேசியது அனைத்தும் உண்மையே. திருகுறள் போன்ற புனித நூல்கள் அனைத்துமே படிப்பதோடு இல்லாமல் அதன் கருத்தை அறிந்து அதன் வழியை பின்பற்றினாலே வாழ்க்கையில் உயர்ந்த நிலை அடையமுடியும். நன்றி அய்யா

  • @guruvesaranam-hf6qz
    @guruvesaranam-hf6qz Před rokem

    அருமையான அருமை ஐயா வாழ்க வளமுடன் இன்னும் இறைவன் அருள் பெற்ற வாழ்க வளமுடன்

  • @vallalarkarunaiyugam
    @vallalarkarunaiyugam Před rokem

    அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே... அருட்பெருஞ்ஜோதி 🪔💐 பொக்கிஷமான ஒரு காணொளி... தனிப்பெருங்கருணை...🙏🪔💐

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 Před rokem +2

    Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐

  • @muthusamy3189
    @muthusamy3189 Před rokem +1

    குருவே... சரணம்... வாழ்க... திருவள்ளுவர்...
    வளர்க திருக்குறள்...

  • @velmuruganvela755
    @velmuruganvela755 Před 3 měsíci

    நன்றி... அப்பா

  • @dharvintharansegar6108
    @dharvintharansegar6108 Před rokem +3

    Guruve saranam

  • @kavithasenthil6703
    @kavithasenthil6703 Před rokem

    வாழ்க வளமுடன் குருவே சரணம்...

  • @panjhavarnamalagumalay2705

    Mikka khodi. Nandri vaalga valamudan

  • @kchandrasekar8892
    @kchandrasekar8892 Před rokem +1

    அருமையான பதிவு

  • @aadhiyumneeyeanthamumneeye7348

    Semma clarification thanks thathaa and mahavishnu lord

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Před 2 měsíci

    நன்றி

  • @mageshwarimagesh8012
    @mageshwarimagesh8012 Před rokem +1

    Iyava parththarkku vishnu annavukku nanre nega solkenra vasagankalai than iyavum sonnar guruva saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gurumurthy3777
    @gurumurthy3777 Před rokem +1

    Arumaiyana videoo ❣

  • @balaammal4816
    @balaammal4816 Před rokem

    ரெம்ப நன்றி 🙏

  • @ranishanmuka4974
    @ranishanmuka4974 Před rokem +1

    Namaste 🙏 ayya. Nandri thank you so much very happy very interesting talk. Beautiful. Beautifully explained 👏 👌 super conversation thank you for sharing your thoughts 🙏 and knowledge. God bless 🙌 you both. Thank you 🙏.

  • @MITHRACHANNEL28
    @MITHRACHANNEL28 Před rokem +3

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @ReVe1317
    @ReVe1317 Před rokem

    நன்றி ஐயா 🙏

  • @sekarp5284
    @sekarp5284 Před rokem

    great great guruve saranam

  • @pradzuk8997
    @pradzuk8997 Před rokem +3

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏 what an amazing interview 🙏❤️

  • @saravanarajr2402
    @saravanarajr2402 Před rokem +1

    குருவே சரணம்🙏🏾🙏🏾🙏🏾

  • @vetrichellam3985
    @vetrichellam3985 Před rokem

    குருவே சரணம் மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @Karthik-sc9xr
    @Karthik-sc9xr Před rokem

    Thanku thaliva

  • @aadhiyumneeyeanthamumneeye7348

    Guruvea saranam ❤️

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p Před 2 měsíci

    ஐயா வணக்கம் நன்றி ஐயா ❤❤❤❤❤

  • @vijidhamuvishmudhamu3288

    சிறப்பு

  • @nazeeralu7856
    @nazeeralu7856 Před rokem +3

    Masha allah 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏😍

  • @gayujb5725
    @gayujb5725 Před rokem +1

    Guruvey saranam...

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před rokem

    Two Legends are Excellent Speech

  • @infinitelearning7285
    @infinitelearning7285 Před rokem

    Vaalghe valamudan