பல உலக நாடுகளுக்கு ஆன்மீகத்தை கொண்டு சேர்க்கும் தமிழன் | Director YaarKannan & Paramporul Mahavishnu

Sdílet
Vložit
  • čas přidán 23. 01. 2023
  • #newsglitz
    Parmporul Foundation Mahavishnu and Tamil Film Director Yaar Kannan Interview about What is True Spiritual
    Paramporul Foundation Channel : bit.ly/paramporulfoundation
    Mahavishnu’s Mahashivratri Live Satsang : wa.link/dx3cym
    Contact : +91 8110 8110 58
    #DirectorYaarKannan #YaarKannan #MahavishnuRecentVideos #ParamporulVideos
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • Zábava

Komentáře • 288

  • @marieappan5048
    @marieappan5048 Před rokem +141

    மகாசிவராத்திரி அன்று உங்கள் வீட்டில் அருகிலுள்ள சிவத்தலத்திர்க்கு சென்று நம்ம ஐய்யன் ஈசனின் அழகான அலங்காரத்தை நேரடியாக கண்டு மனம் மகிழுங்கள் ஓம்நமச்சிவாய. ஓம் நமச்சிவாய. ஓம் நமச்சிவாய

  • @kalaiselvi9235
    @kalaiselvi9235 Před 11 měsíci +14

    வணக்கம் ஐயா 🙏🏻
    வள்ளலாரின் திருவரூட்பா பள்ளி திட்டத்திற்கு கீழ் கொண்டு வர தங்களின் முயற்சிக்கு மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
    வாழ்க வளமுடன்

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Před rokem +10

    இன்றைய இளைய சகோதரர்கள் தப்பான திசையில் பயணிக்கிறார்கள் அவர்களை இந்த நவீன உலக internet இணையத்தள பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்கு உங்கள் பங்களிப்பு என்ன
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Sivanadiyarchidambaram
    @Sivanadiyarchidambaram Před měsícem +8

    திருவாசகம், திருமந்திரம், தேவாரம், திருவாரூட்பா உலக முழுவதும் பரப்ப வேண்டும் 🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před 13 dny

      பரப்புங்க யாரு வேண்டாம் என்று சொன்னது.

    • @inoino1976
      @inoino1976 Před 5 dny

      ​@@RajKumar-fp4vwஉன்னை மாதிரி ஆளு தான் செய்யணும் 😍

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 Před rokem +35

    அருட்பெரும் 🔥அருட்பெரும்🔥
    தனிப்பெரும் கருணை அரும்பெரும் 🔥 🙏

  • @saranyaannamalai3767
    @saranyaannamalai3767 Před rokem +23

    நமக்குகிடைத்தது வலி அல்ல இறைவனை உணர்ந்தவர்களுக்கு வழி

  • @kugathask8442
    @kugathask8442 Před rokem +4

    மகாவிஷ்ணுவ அண்ணே நீங்கள் சொன்ன மாதிரி பாடசாலை போவது தான் மிகப் பெரிய கஷ்டம் என்பதுதான் உண்மை எனக்கும் அதான் பிச்சை பிரச்சனை தலைவலி பிறவித் துன்பங்கள் வேலையில் கஷ்டங்கள் பிறர் பொறாமைப்படுவது வெற்றி வளர்ச்சியை பார்த்து துன்பப்படுவது இந்த மனிதர்கள் மத்தியில் வாழ்வதை பெரும் கஷ்டமாக இருக்கின்றது

  • @supertraders9564
    @supertraders9564 Před rokem +14

    பிரபஞ்ச சக்தி பேராற்றல் சக்திக்கு மிக்க நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @nallasamy6423
    @nallasamy6423 Před 3 dny

    நன்றி வாழ்த்துக்கள் 🔥

  • @vallalarkarunaiyugam
    @vallalarkarunaiyugam Před rokem +18

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!!
    கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!!!

  • @vengatsam1568
    @vengatsam1568 Před rokem +17

    உண்மையாவே வேற level கேள்வி , top class பதில்.....
    - நற்றுணையாவது நமச்சிவாயமே...

  • @user-ld2wj7uo7h
    @user-ld2wj7uo7h Před měsícem +1

    நன்றி நன்றி அருட்பெரும் ஜோதி நன்றி நன்றி பிரதர்

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Před rokem +11

    நம் தமிழ் வரலாற்றில் மட்டும் தான் 🔸 அனைத்து சித்தர் பாடல்கள் உள்ளது இவற்றை குழந்தை பாடமாக மாற்ற வேண்டும் 🧘🏻‍♂️📿

  • @saravanaprashanth220
    @saravanaprashanth220 Před rokem +6

    90's குழந்தைகளை மிரளவைத்த சீரியல் ஜென்மம்x

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Před rokem +17

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வையகம் 🙏🙏🙏

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Před rokem +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனி பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @sudharshan2215
    @sudharshan2215 Před rokem +16

    maha vishnu is simply the best ❤❤❤

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Před rokem +5

    குருவே சரணம் 🙏
    நல்ல கலந்துரையாடல் தெளிவவான விளக்கங்கள்🥰👍நன்றி தம்பி👍🤗🙏🙏🙏

  • @muthulakshmia65
    @muthulakshmia65 Před rokem +4

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri

  • @Enjoypannalamvanga
    @Enjoypannalamvanga Před 11 měsíci +1

    நன்றி எண்அண்ணா

  • @karthikmsampathofficial
    @karthikmsampathofficial Před rokem +33

    உலக தமிழரின் உண்மையான மதம் ஆசிவகமே அதில் தமிழனுக்கும், உலக மக்களுக்கும் ஆன்மீகம், கல்வி, அறிவியல், அரசியல் கலை அனைத்தும் இருக்கும் , ஜீவ சமாதி அடைவது கூட சாத்தியம். ஓம் நமசிவாய!

  • @sengodampalayamvellakovil2874

    வாழ்க வளமுடன். இந்த சின்ன வயசுல நல்ல ஞானம் பெற்றமைக்கு தம்பி. உங்களிடம் நேரடியாக பேச வேண்டும். நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மேம் பட வேண்டும். அறிவு வளர்ச்சி ஏற்பட வேண்டும். குழந்தைகளுக்கு வாழ்கை கல்வி முறை போதிக்க வேண்டும்..இது அம்மா வின் ஆசை.❤❤❤❤❤❤

  • @ranchithemv3845
    @ranchithemv3845 Před rokem +5

    குருவே சரணம் குருவே துணை அருமையான பதிவு. மிக்க நன்றி

  • @Anbumanigameing5352
    @Anbumanigameing5352 Před rokem +4

    குருவே சரணம் வாழ்க வளமுடன் சகோதர மீண்டும் வழி காட்டுங்கள்

  • @t.sumathi3933
    @t.sumathi3933 Před 4 měsíci +2

    ஐயாவிற்கு நன்றி நன்றி

  • @TheKeth04
    @TheKeth04 Před rokem +3

    Thanks Sairam 🙏 Nallathe nenaipoom Nallathe nadakum.

  • @panditevi.m3110
    @panditevi.m3110 Před rokem +3

    உங்கள் பதிவுகள் ஹிட்ஸ் அருமையான பதிவு கடவுளே. இன்று தான் உங்கள் பதிவுகள் பார்த்தேன் விட்டு எழ மனம் வரலாறு சார் அன்னதான விளக்கம் அருமையான பதிவு.

  • @priyadharshani6894
    @priyadharshani6894 Před rokem +9

    Good job bro excellent
    When ever I am watching your videos I really feel that I am sitting next to god
    I am very emotional
    Guruve saranam
    Guruve saranam
    Guruve saranam 🙏🙏🙏

  • @rangharajr6968
    @rangharajr6968 Před rokem +3

    Guruve saranam, mikka nandri nandri vaalga valamudan.

  • @KavyaMeganathan-jn2yo
    @KavyaMeganathan-jn2yo Před rokem +7

    கண்டிப்பாக நீங்கள் வைத்த கொரிக்கை நிறைவேறும்.... வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @devikarm3418
    @devikarm3418 Před rokem +1

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @gsindiagopinathan7690
    @gsindiagopinathan7690 Před rokem +7

    குருசரணம்🙏🙏🙏🙏🙏

  • @punithakrishnan7754
    @punithakrishnan7754 Před rokem +5

    Guruve saranam❤🙏

  • @nafisharaja9679
    @nafisharaja9679 Před rokem +3

    Unmayana Guru ji trand ku thevayana Guruji....Iraivanuku nandrigal kodi...

  • @clayqu
    @clayqu Před rokem +3

    Nandri anna

  • @krvijaay6640
    @krvijaay6640 Před rokem +20

    young business man with successful business model

  • @boothathan90
    @boothathan90 Před 3 měsíci

    குருவே சரணம் நன்றிகள் கோடி எனக்கு பரம்பொருள் யோகம் தீட்சை கிடைக்க அருள் ஆசி. அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி குருவே சரணம்.🙏🙏🙏

  • @parthibanp1484
    @parthibanp1484 Před rokem +2

    நன்றி குருவே

  • @TD_GUYS_
    @TD_GUYS_ Před rokem +3

    புள்ளரிக்குதுப்பா vera maari👑👑👑♥️♥️♥️🙏🙏🙏

  • @MdSuliman-so6bd
    @MdSuliman-so6bd Před 11 měsíci

    உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் தாங்கள் பாதங்களில் பணிந்து கேட்கிறேன்

  • @jayakanna8294
    @jayakanna8294 Před rokem +3

    Guruve saranam🙏.OmNamaShivaye.from Malaysia

  • @jayamala8212
    @jayamala8212 Před rokem +5

    Guruve Saranam 🌈🌻💞🦋🙏

  • @prabhukarthikprabhukarthik7020

    Ungal seyalgalukku nandri maha vishnu sir

  • @poovaneswarygovindasamy42

    🙏குருவே சரணம்🙏

  • @rajmohan9163
    @rajmohan9163 Před rokem +16

    Good job... Excellent task of doing, get relief from Karma and birth chain, towards reaching Supreme soul... Hope your soul in last birth in this world.. You are almost reaching level of God in this birth. Stay blessed with God mukthi..

  • @thangamrass328
    @thangamrass328 Před rokem +1

    Nandri anna
    🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 Před 11 měsíci +2

    interviewer raised very good questions, great both of you❤

  • @vintha7171
    @vintha7171 Před rokem +1

    Guruve Saranam 💖

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s Před 7 měsíci

    Wonderful world human imprudent movement amazing wonderful thank you so much for your.....❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sivamahi_creations
    @Sivamahi_creations Před 11 měsíci +2

    Neenga practical ahvum correct ah soldrenga sir unga speech theliva irukku😊

  • @Meenakshi.78
    @Meenakshi.78 Před rokem +7

    Mahavishnu pathi yarum negative ah comments pannathinga pls.paramporul foundation than mahavishnu u tube channel name .athula poi avaroda video parunga.nalla guru mahavishnu.
    Guruve saranam 🙏

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 Před rokem +1

    Newsglitz ipo thaan urupadiya oru kaariyam paathurku. Vaalga valamudam 🙏

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Před rokem +11

    SEEMAN Anna is Tamilnadu king Tell to SEEMAN Anna Tamilnadu Will Change ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Před rokem +1

      வெல்வோம் உறுதியாக 📿🧘🏻‍♂️ நாம் தமிழர்

  • @appukuty9381
    @appukuty9381 Před měsícem

    Nandri

  • @yamunakarthick937
    @yamunakarthick937 Před rokem +1

    Guruve saranam 🙏🙏🙏. Nantri guruve

  • @kkanaga7513
    @kkanaga7513 Před rokem +1

    Guruve saranam 🙏

  • @blackdaw
    @blackdaw Před rokem +4

    #guruvishnu #mahavishnu #immortalruler #மஹாஆத்துமா #Blessall

  • @honeybeescollections
    @honeybeescollections Před rokem

    Vazga valamudan

  • @sakunthalar6037
    @sakunthalar6037 Před rokem +1

    Ayya who is asking question is excellent.

  • @panditevi.m3110
    @panditevi.m3110 Před rokem +1

    Guruve saranam

  • @sundarvadivel1270
    @sundarvadivel1270 Před rokem +1

    Guruve sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthumarkandanmuthu1772
    @muthumarkandanmuthu1772 Před rokem +22

    சினிமாவும்,ஆண்ட்ராய்டு மொபைல் போன் சாதனங்களும் உள்ளவரை மாணவர்களிடம் ஆன்மீகம் போய் சேராது..

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 Před 3 měsíci +1

    குருவே சரணம் 🙏

  • @murugadasan3436
    @murugadasan3436 Před rokem

    Arumai ungaloda pechi arumai🙏🙏🙏🙏

  • @senthilthil9830
    @senthilthil9830 Před 6 měsíci

    சூப்பர் அருமை சூப்பர் 🔥 நன்றி 🙏 அய்யா 🙏

  • @MArun-tl7jj
    @MArun-tl7jj Před rokem +2

    Anna guruvae saranam.....

  • @vithusha5123
    @vithusha5123 Před rokem +1

    Guruve saranam 🙏❤️🌼

  • @k.m.sakthisree1315
    @k.m.sakthisree1315 Před 4 měsíci

    அருமை

  • @dharanidharudharanidharu1279

    God bless you ANNA

  • @tamizhanda3653
    @tamizhanda3653 Před rokem +2

    Anusiya durai bro 🙏🙏 super bro 🔥🙏❤️♥️ guruve saranam 🙏

  • @madhavaraj8593
    @madhavaraj8593 Před 25 dny +1

    🙏🙏🙏🙏🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před rokem +3

    Guruve saranam💙💙💙💙💙om nama shivaya

  • @kalaivanisai593
    @kalaivanisai593 Před rokem +1

    குருவே சரணம்

  • @dhanusaicreations
    @dhanusaicreations Před rokem +2

    Good interview bro 💐💐💐 good answer 👍 bro 💐💐💐 thank you so much bro 💐💐💐

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 Před rokem +1

    Vaalgavalamudan🙏🙏🙏💐 👌👌👌👌

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Před rokem +7

    👌👌👌👏👏👏
    🌷ALL IS GODLINESS🌷

  • @chandrasekaransekar4021

    ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு

  • @shreekala8089
    @shreekala8089 Před rokem +3

    Erevaaa saranam🙏

  • @jos2838
    @jos2838 Před rokem +7

    குருவே சரணம் 🙏🙏🙏 சிறப்பு சகோ ❣️

  • @targetdream369
    @targetdream369 Před 11 měsíci

    Guruve saranam guruve thunei nandriiii aiya

  • @rameshprabu9600
    @rameshprabu9600 Před rokem +14

    அசத்தல் மன்னன் மகாவிஷ்ணு

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +3

    💖💖💖💖💖

  • @rajeshls7741
    @rajeshls7741 Před rokem

    Super thalaiva

  • @Iniyalreview
    @Iniyalreview Před rokem +34

    தமிழ் பாட பகுதிகளை ஆத்மார்த்தமாக கற்றுக்கொடுத்தாலே ஆன்மீகம் கிடைத்துவிடும் வெறும் மனப்பாடமாக உள்ளது
    தமிழாசிரியர்கள் அதிகப்படுத்த வேண்டும்

  • @tohussain6642
    @tohussain6642 Před rokem

    Vaalthukkal bro

  • @radhakannan7873
    @radhakannan7873 Před rokem +2

    🙏🙏🌹🌹

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 Před 6 měsíci

    குருவே சரணம் 🙏🙏🙏❤

  • @Anandababuasm-sg8eg
    @Anandababuasm-sg8eg Před 3 měsíci

    Good morning valga valamudan

  • @nagarajan5088
    @nagarajan5088 Před rokem

    Super sir

  • @dharanidharudharanidharu1279

    Good interview

  • @lakshmiadhi2136
    @lakshmiadhi2136 Před rokem +3

    🙏🏽🙏🏽🙏🏽

  • @thananchjeyansothilingam9560

    🙏🙏🙏
    Super, Super, Super
    Greatest question and answer
    🙏🙏🙏

  • @arunrajarun202
    @arunrajarun202 Před rokem +6

    Mahavishnu sir pls come to Malaysia ipoh perak.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Před rokem +1

    சிவ சிவ 📿🧘🏻‍♂️🙏🏻

  • @sharmivangai8140
    @sharmivangai8140 Před měsícem

    I am a teacher.u have a v.good job.Thanks Raja.u looks like my son.

  • @boothathan90
    @boothathan90 Před 4 měsíci

    Thank you Universe Thank you Universe Thank you Universe

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Před rokem +7

    சிற்பங்களும் சிலைகளும் கடவுள் அல்ல.

  • @powarfulllife2897
    @powarfulllife2897 Před rokem

    Om namasivaya 🙏🙏 vallga vaiyagam

  • @ManikandaprabhuKalyanaku-fj4qd

    Nandri prabanjathirku❤🙏

  • @mdmforever5021
    @mdmforever5021 Před rokem +3

    காலமே எழுந்து கண்கள் மூன்றில் ஒன்றினால் மூலமே நினைப்பீராகில் முக்தி சித்தியாகுமே. சித்தர் சிவவாக்கியர்