அனாதை இல்லை நான் (அம்மா பாடல்) - AMMA SONG

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • அனாதை இல்லை நான் (அம்மா பாடல்) - AMMA SONG

Komentáře • 198

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 Před měsícem +3

    *❤ஓம் சக்தி அம்மா❤*
    *❤குருவே தெய்வம்❤*
    *❤குருவடி சரணம் திருவடி சரணம்❤*
    *❤குரு வாழ்க பங்காரம்மா வாழ்க❤*
    *❤ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா❤*

  • @kowsalyakarthikeyan7201
    @kowsalyakarthikeyan7201 Před 2 měsíci +3

    அன்பு அம்மா.....உன்னையே சரணம் அடைந்தேன் தாயே.. love you amma..யப்போதுமே கூட ஒரு அம்மா

  • @sangeethakumari8469
    @sangeethakumari8469 Před 3 lety +18

    Nan love marriage paniten .....4varushama enaya enga veetla serthukala ammaku Malai potu vanthen enga veetla serthutanga enga veetukararum nalla sambarikurar elamm Amma pota pichai Amma omsakthi amma

  • @a.mahalakshmi6116
    @a.mahalakshmi6116 Před 3 lety +32

    அம்மா இருக்கும்போது யாரும் அனாதை இல்லை நமக்கு அம்மாஇருக்கங்க
    ஓம்சக்தி குருவடி சரணம் திருவடி சரணம்

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 Před měsícem +2

    *❤ஓம் சக்தி❤*
    *❤குரு வாழ்க பங்காரம்மா வாழ்க❤*
    *அன்பு சக்திகளே❤....*
    *திருமண பாக்கியம் வேண்டும் சக்திகள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா கோவிலுக்கு வந்து இங்குள்ள வேப்ப மரத்தில் தாலி கயிறும்❤பிள்ளை வரம் வேண்டுவோர் அதே மரத்தில் தொட்டில் கட்டியும்❤அம்மாவை மனதார வேண்டி செல்லுங்கள்❤எல்லாம் வல்ல பரம்பொருளான அவதார தெய்வம் நமது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை❤*
    *❤ஓம் சக்தி❤*

  • @user-ek7dk9wb4p
    @user-ek7dk9wb4p Před 11 měsíci +5

    அம்மா நீ இருக்கும்போது நான்அனாதைஇல்ழை ஓம் சக்தி பராசக்தி சரணம் அம்மா

  • @arulappanmary5879
    @arulappanmary5879 Před 7 měsíci +4

    ஓம் சக்தி தாயே சரணம் அம்மா!!!

  • @yesodhav256
    @yesodhav256 Před 10 měsíci +4

    எங்க அம்மா பங்காரு அம்மா வாழ்க வாழ்க

  • @nagammalr811
    @nagammalr811 Před rokem +3

    எனக்கு எனது பங்காரு அம்மா இரவில் விளக்காக இருக்கிறாய். எப்போதுமே நீ எனக்கு துணையாக இருக்கிறாய் அம்மா.

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 Před 5 měsíci +3

    *❤அம்மா❤*
    *❤குரு வாழ்க❤எங்கள் பங்காரு அம்மா வாழ்க❤*

  • @hellohii1070
    @hellohii1070 Před 4 lety +19

    நீங்கள் தான் அனைவருகும் தாய் அம்மா....ஓம் சக்தி அம்மா வே சரணம் அம்மா 😘💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌷🌷🌷🌷🌷

  • @kanthimathyhariharan9260

    Omsakthi 🙏 thayee thunai nethan enaku padiyathunanxri thayee

  • @user-ge4wr6yi5p
    @user-ge4wr6yi5p Před 10 měsíci +3

    ❤❤❤ Om shathathi amma pra shathathi amma Om ade pra shathathi amma namo.namha❤❤❤

  • @omsakthiamutha6121
    @omsakthiamutha6121 Před rokem +3

    இந்த பாடல் கேக்கு போது எனக்கு எப்போதும் அம்மா இருக்குறவங்க

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +8

    என்னுடைய பங்காரு அம்மா நம்முடன் இருக்கும் போது யாராலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

  • @mathimathi4709
    @mathimathi4709 Před 3 lety +8

    அம்மா நீங்க எனக்கு பாடியது போல் இருந்தது ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jillathola8582
      @jillathola8582 Před 3 lety

      😭

    • @nagammalr811
      @nagammalr811 Před rokem +1

      நேற்று இரவு current cut ஆனது. அப்போது நான்எனது அருமை பங்காரு அம்மாவிடம் சொன்னேன்.அம்மா நீ என்னை பிடித்து கொள் என்றேன். எனது அம்மா என்னை பிடித்து கொண்டாள்

  • @mdhayalanm7571
    @mdhayalanm7571 Před rokem +2

    Om Sakthi parasakthi om
    Om Sakthi athiparasakthi om
    Om bangaru Amma Portri om

  • @menaka_murugan9995
    @menaka_murugan9995 Před 3 lety +35

    எனக்கு பாடுவது போல இருந்தது அம்மா.......❣️

  • @srivalli1109
    @srivalli1109 Před 3 lety +5

    Na first time kekuran . Na ennaku yaru illanu varutha patta pothu etha song ennudaiya parvaiku Amma tha kattirkaka om sakthi 😭😭 alukaiya varuthu Amma 😭😭😭😭🙏

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn Před měsícem +1

    ஓம் சக்தி பராசக்தி 🙏🥲
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +3

    நம் எல்லோருக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருந்து நம்மை காப்பாற்றி கொண்டிருக்கிறாள் நம்முடைய‌ பொன்னான பங்காரு அம்மா.

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 Před 5 měsíci +1

    *Advance happy Bornday To you AMMA❤🎉😊....Love you so much Maaa❤*

  • @suresht7030
    @suresht7030 Před rokem +3

    எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் சகதி பங்காரு அடிகளே ஓம்🙏🙏🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +10

    நம்முடைய பங்காரு அம்மா நம்முடன் இருக்கும் போது நாம் ஒரு போதும் அநாதை கிடையாது. ஓம்ஓம்சக்தியே என்னுடைய‌ ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @colonymettu9159
    @colonymettu9159 Před rokem +1

    உடன் பிறப்பில்லா எனக்கு அம்மா கொடுத்த செவ்வாடை சொந்தங்கள் என்ன தவம் செய்தேனோ அம்மா!......

  • @nagammalr811
    @nagammalr811 Před rokem +1

    எனக்கு எனது பங்காருஅம்மா தான் முதலில் வேண்டும். பிறகு தான் எல்லோரும்.

  • @shakthishakthi832
    @shakthishakthi832 Před 5 lety +21

    ஓம்சக்தி அம்மாவே சரணம். இவ்வுலகில் பிறந்த உயிர்கள் காட்டும் அன்பே உயர்ந்ததென கருதுகிறார்கள். இறைவன் படைத்த உயிர்களே இப்படி அன்பு காட்டினால், அவர்களைப் படைத்த இறைவன் காட்டும் அன்பு?!

    • @devasundarip4872
      @devasundarip4872 Před 5 lety +2

      Super song என்வாழ்க்கைக்கு ஏற்றபாடல். அம்மா பாடலூக்கேற்ற வாழ்க்கை அம்மா ஓம் சக்தி
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nagammalr811
      @nagammalr811 Před rokem +2

      நம் பங்காரு அம்மா தான் நமக்கு இறைவன். ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவே சரணம் அம்மா.

  • @aconremas541
    @aconremas541 Před 3 lety +4

    ARULTHIRU BANGARU KAMATCHI AMMA. irukkum pothu Naan Anaathai illai. OM SAKTHI OM ARULTHIRU BANGARU KAMATCHI AMMA THIRUVADI SARANAM OM GURUVADI SARANAM.

  • @kasiarumugam3901
    @kasiarumugam3901 Před 2 lety +1

    எனக்கு பாடுவது போல் இருக்கும் 😭😭😭😭😭

  • @saraswathisaraswathi4895
    @saraswathisaraswathi4895 Před 3 lety +7

    ஓம் சக்தி தயே நீயே கஷ்டம் தீரும் ஓம் சக்தி

  • @vanajaradhakrishnan1820
    @vanajaradhakrishnan1820 Před rokem +1

    அம்மா நீ இருக்கும் போது நான் அனாதை இல்லை

  • @murugeshmurugesh7093
    @murugeshmurugesh7093 Před rokem +2

    அம்மா அன்றே. எனக்கு. சொந்தங்கள் எல்லாம். என்.உடன் பிறந்தவர்கள் எல்லாம் என்னைய தள்ளி வைக்கும் போது நான் இருந்தேன் அனாதையாக தான் இருந்தேன் இன்று நான் அனாதையாக இல்லை என் அம்மா ஓம் சக்தி அம்மா என்னை கை எடுத்து தூக்கி daet. 23.8..2000. ஞாயிற்றுக்கிழமை.10.30.am. விட்டார் muru🙏🌹

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 Před 5 měsíci +1

    *❤ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா❤*

  • @vadivelraja3463
    @vadivelraja3463 Před rokem +1

    ஓம் பங்காரு அடிகளே ஓம்
    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா
    ஓம் சக்தியே செந்தில் குமரனே ஓம்

  • @banumathi8715
    @banumathi8715 Před 8 měsíci +2

    Unne vidda enkaluku yarum ille amma❤😭😭😭😭enka appa amma padatha kasdam ille athala enniku thirum Intha varikal enka appa rampoo poruthum enkale kai vidrathamma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏♥️

  • @nagammalr811
    @nagammalr811 Před rokem +1

    நான் எப்போதும் தனியாக இருக்கும் போது நீ எனக்கு துணையாக இரவும் பகலும் எனக்கு நீ இருக்கிறாய் எனது பங்காரு அம்மா.

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +1

    எனக்கு எப்போதும் என்னுடைய பொன்னு பங்காரு அம்மா ஆறுதலாக இருக்கிறாள் என்றால் அது மிகையாகாது.

  • @amman-
    @amman- Před 3 lety +7

    Amma irukkum pothu yarum anathai illai 🙏🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 Před rokem +1

    அம்மா நீ எப்போதும் துணையாக இருக்கிறாய். இரவில் இரவில் எனக்கு விளக்காகவும் நான் தனிமையில் இருக்கும் போது எனக்கு நீ துணையாக இருக்கிறாய் .

  • @vinothkumar7471
    @vinothkumar7471 Před 2 měsíci

    ஓம் சக்தி அம்மா நீ இருக்கும் போது நான் அனாதை இல்லை

  • @muthumariyappan155
    @muthumariyappan155 Před rokem +2

    அம்மா தாயா ஓம் சக்தி தாயா நீ தான் துணை எனக்கு

  • @parvathyravin1552
    @parvathyravin1552 Před 2 lety +2

    Amma en ponu veduku varanum Àmma avaluku kalyanam panivaikanum Amma

  • @nagammalr811
    @nagammalr811 Před rokem +1

    நீ எப்போதும் எனக்கு துணையாக இருக்கும் போது நான் ஒரு போதும் நான் அநாதை இல்லை

  • @nagammalr811
    @nagammalr811 Před rokem +2

    எனது பங்காரு அம்மா நம்முடன் இருக்கும் போது யாரையும் யாரும் வெறுக்கவும் விடமாட்டாள் எல்லோரையும் சேர்த்து தான் வைப்பாள் எனது பங்காரு அம்மா. இது எனது வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவம்.

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 Před měsícem

    *யாரு நம்மமேல அதிக அன்பு வைக்கிறாங்கலோ அவங்களதான் ஆண்டவன் முதல கூப்பிட்டுக்குவாருனு சொல்லுவாங்க🥺!
    ஆனா எனக்கு எல்லாமே அம்மாதானு யார்கிட்ட சொல்லுவேன் மா...அம்மா🫴🏼🤲🏼🧎🏻‍♂️🥀*

  • @user-yh7tj9bu8e
    @user-yh7tj9bu8e Před rokem +1

    ஓம்சக்தி
    குருவடிசரணம் திருவடிசரணம்
    உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும்
    ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும்
    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா
    நான் லாரி ஓட்டும் போது இந்த பாடலை கேட்டு அழுத தை நினைவு படுத்துகிறது இந்த பாடல்
    ஓம்சக்தி

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před rokem +1

    அருமையான பாடல் வரிகள் இறையருள் நல் வாழ்த்துக்கள்
    ஓம் நமசிவாய நமக ❤️
    ஓம் சக்தி பராசக்தி தாயே நமக ❤️
    ஓம் குருவே திருவடி சரணம் 🙏🏽🥰

  • @Nivethapalanisami
    @Nivethapalanisami Před 3 měsíci

    Amma nee eruka maa enkaga nee enna pathukura nalatha maa eppa entha alawuku naila eruka maa neega apaum enkudave erunga amma om sakthi 😢

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety +1

    நேற்று இரவு நான் ரொம்ப கஷ்டப்படும் போது எனக்கு என்னுடைய‌ பங்காரு அம்மா நீ தானே எனக்கு துணையாக இருந்தாய்.நான் ரொம்ப கொடுத்து வைத்தவள் என்றால் அது மிகையாகாது.

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 Před 10 měsíci +1

    *அம்மா❤*
    *அம்மா சரணம் அம்மா❤❤❤*

  • @sairam-8736
    @sairam-8736 Před 6 měsíci +1

    Amma na thaniya v2tu pathutu polanu eruka amma enaku neegatha oru nalla mutiu sollanum amma

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 Před měsícem

    அம்மாவ இழந்த பிறகு தான் எல்லாமே புரியது

  • @renuka7299
    @renuka7299 Před 3 lety +10

    Amma you are always with me and my family your blessings are my Strength Amma,🌹🌹🌹🌹🌹

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 Před 10 měsíci +1

    *அம்மா❤சரணம் அம்மா❤❤❤*

  • @blackriderkingi8751
    @blackriderkingi8751 Před 2 lety +2

    Om Sakthi Amma ean kudumpam kaapatu Amma Amma Amma Amma amma

  • @MuruganMurugan-xt5jq
    @MuruganMurugan-xt5jq Před rokem +1

    Omsakthi ammave saranam amma🌹🌹🙏🏻🙏🏻 omsakthi amma🌹🌹🙏🙏🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 Před rokem +1

    நான் கொடுத்து வைத்தவள் என்று தான் நினைக்கிறேன்.

  • @ragavirajendran7105
    @ragavirajendran7105 Před rokem +1

    Om sakthi amma thunaii

  • @SakthiG-sv8ce
    @SakthiG-sv8ce Před rokem +1

    Yarathu verukurapo amma intha song matutha thunaya eruku amma ne eruka paathuko

  • @AravindhanNarayanayar
    @AravindhanNarayanayar Před 3 měsíci +1

    Om sakthi. Parasakthi❤❤❤❤❤❤❤❤❤

  • @sathiyakavi6315
    @sathiyakavi6315 Před rokem +1

    Omsakthi amma

  • @sathiyakavi6315
    @sathiyakavi6315 Před rokem +1

    Omsakthi amma saram amma

  • @ramachandiran6386
    @ramachandiran6386 Před 3 měsíci

    💯 enakkune va amma indha paadal

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety

    என்னுடைய‌ பொன்னான பங்காரு அம்மா இருக்கும் போது நாம் யாருமே அனாதை இல்லை

  • @villageeditorvs2083
    @villageeditorvs2083 Před rokem +1

    Om Aadhi parasakthi thayea pottri

  • @ramachandiran6386
    @ramachandiran6386 Před rokem +1

    🙏 Omshakthi

  • @K.sowmiyaK.sowmiya-pm4lc
    @K.sowmiyaK.sowmiya-pm4lc Před měsícem

    Amma❤❤❤ love you . unnai pol yarum illai.

  • @sathyavelus6432
    @sathyavelus6432 Před 2 lety +1

    Om 🙏👍👍👍🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @sathyavelus6432
    @sathyavelus6432 Před 2 lety +1

    🌿🌹om. Sthye velu.s 🙏🙏🙏

  • @ramachandiran6386
    @ramachandiran6386 Před 9 měsíci +1

    Enakku paadra maari irukkuthu amma

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety

    என்னுடைய பொன்னான‌பங்காரு அம்மா என்னுடன் இருக்கும் போது நான் ஒரு போதும்‌ நான் அனாதை இல்லை.

  • @sakthishankar6920
    @sakthishankar6920 Před 2 lety +1

    Amma ennagu oru vai kattu Thai Amma saranam

  • @rooshan7363
    @rooshan7363 Před rokem +1

    Amma yenn nilamai mathu amma

  • @muthujayanthi2405
    @muthujayanthi2405 Před 2 lety +1

    என் அப்பா அம்மாவை விட்டு விட்டு போய் விட்டார். அதனால் எனக்கு இந்த பட்டம்

  • @MahalaxmiK-d2p
    @MahalaxmiK-d2p Před 4 dny

    Om sakthi Amma enaku padiadu place irukiradu Om sakthi thaye thunai inda arudalana varthaigalai ketka kuduthu vaithirukiren Amma Pattu migavum arumai. Kangalul kanneer varugiradu thaye Om namah shivaya Om Shanti Om sakthi thaye thunai Om namah shivaya Om namah shivaya Om Shanti

  • @subashs545
    @subashs545 Před 3 lety +1

    Amma ellathaiyu nalla pathukanum amma ninhatha ellame🥰🥰

  • @nagammalr811
    @nagammalr811 Před 2 lety

    என்னுடைய பொன்னான‌ பங்காரு அம்மா நம்முடன் இருக்கும் போது நாம்‌ யாருமே அனாதை கிடையாது. எல்லோருக்கும் தாயாகவும் தந்தையாகவும் நம்முடைய பஙகாரு அம்மா இருக்கிறாள்.

  • @suryabalanoffical...7807
    @suryabalanoffical...7807 Před 4 měsíci +1

    Super song

  • @karikari4187
    @karikari4187 Před 2 lety +1

    Omsakthy parasakthi 🙏❤️

  • @parasakthi6959
    @parasakthi6959 Před rokem +2

    Amma😍

  • @ajayajay9783
    @ajayajay9783 Před 4 lety +2

    Amma amma amma

  • @parvathyravin1552
    @parvathyravin1552 Před 2 lety +1

    Amma Amma

  • @anithamani5934
    @anithamani5934 Před 5 lety +15

    Very Super Song...I cried while hearing this song

  • @suguna.s512
    @suguna.s512 Před rokem +1

    ❤Amma nice song nd powerful lines🎉 instant tears🙏💫🥺 amma amma amma aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaammmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @LakshmiLakshmi-qp8ho
    @LakshmiLakshmi-qp8ho Před 3 lety

    அம்மா மட்டும் தான் தெரியும் நமக்கு எது நல்லது அதை தான் செய்வார்கள் ஓம் சக்தி குரு அம்மா வந்தாள் நாம் அம்மா வழி நடத்துவார் கள் தடை மீறி பயன்படுத்தினால் ஓம் சக்தி குரு அம்மா துணை ஓம் சக்தி குருவே துணை ஓம் சக்தி குரு அம்மா சரணம் சரணம் சரணம் ஓம் சக்தி...

  • @saravanankanthasamy1002
    @saravanankanthasamy1002 Před 4 lety +2

    ஓம் சக்தி அம்மாவே சரணம்

  • @shakthiseetha7137
    @shakthiseetha7137 Před 5 lety +6

    Omsakthi
    Amma neengathan engal uier

  • @mahakalyan2909
    @mahakalyan2909 Před 2 měsíci

    Om sakthi amma enaku inda padal ketkumboludu alugaya varudu enaku vazhvil prachinai neraya varugirade amma om sakthi neengal dan Amma engalai kapatra vendum inda padal en manadirku migavum aarudalaga irukiradu amma om sakthi enai kevalamaga pesugirargal enaku migavum varuthamaga irukiradu Amma nan ondrume thavaru seya maten amma ungaludaya inda arudalana varthaigal enaku padaldan amma en vuyir moochu

  • @DharaniBackiyaraj-iq2rm

    Amma mansu romba kastam iruku amma 😢😢😢😢😢

  • @user-ys4wy6du2e
    @user-ys4wy6du2e Před 8 měsíci +1

    Nice song

  • @kalidoss4386
    @kalidoss4386 Před 4 lety +1

    Omsakthi ammave saranam amma saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘⚘⚘⚘⚘🌻🌻🌻🌻🌻

  • @ranjialagar417
    @ranjialagar417 Před 9 měsíci +1

    Amma❤

  • @kasiarumugam3901
    @kasiarumugam3901 Před 2 lety +1

    எனக்குப் பாடியுள்ளார்

  • @sureshkumarreddy2989
    @sureshkumarreddy2989 Před 4 lety +1

    Amma parasakthi madipichai kekuren amma yengalukku koyandangal bagyam kudungamma unnaye nambirikkuren thaye pichai podu amma yanaku

  • @rosechannel3850
    @rosechannel3850 Před 2 lety +1

    Om sakthi Amma thayea om sakthi🙏🙏🙏🌿🌿

  • @karthikas7689
    @karthikas7689 Před 4 lety +3

    super song Amma ipadi tha life irruku Amma😢 aana nega enga kuda irukiga so I am happy Amma 🌷⚘ Guru Amma is best God 🙏

  • @manojmanu3500
    @manojmanu3500 Před 5 lety +5

    Nice Amman song🙏🙏

  • @jeevithaagarwal5629
    @jeevithaagarwal5629 Před 4 lety +2

    Ama ma naan anadai illai Ella neenga da enakkh .....om Shakti thaye sharanam amma.

  • @savitrikoli2195
    @savitrikoli2195 Před rokem +1

    🙏🙏🙏 om sakti

  • @rajeswarij6826
    @rajeswarij6826 Před 4 lety +12

    Amma nega illana on life la onumaaaa illaaa amma😔