வானதி சொன்ன அந்த வார்த்தை.. கடுப்பான சபாநாயகர்.. இங்க விவாதம் தேவையில்லை! | Aloor Shanavas | Vanathi

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • #NakkheeranTV #vanathisrinivasan #aloorshanavas
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 128

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Před 4 dny +52

    ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் சிறந்த உரை. வானதி அவர்களுக்கு சரியான பதிலை சபாநாயகர் கொடுத்துள்ளார்.

  • @user-nb3xq1rn7k
    @user-nb3xq1rn7k Před 4 dny +47

    இந்திய ரயில்வே யில் சுமார் 4 லட்சம் காலிப்பணி இடங்கள்! என்ன புடுங்குறான் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர்?

    • @arutprakasamsundar319
      @arutprakasamsundar319 Před 4 dny +1

      Useless government

    • @anushasubramani5837
      @anushasubramani5837 Před 4 dny

      Dai fraud minority drugs Mafia kazhagam kanja gold smuggling illegal activities second business corrupted DMK congress vck worst party's

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx Před 2 dny +1

      All Tamil people must get united and vigilant that in centra govt departments in Tamilnadu Tamils must be appointed.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx Před 2 dny

      The Tamilnadu government together with southern states must find a way to deduct their due share from tax collected. The remainder to be sent to union govt.
      Sending all and then begging for your share is shameful.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Před 4 dny +66

    ஆலூர் சானவாஷ் சேனலில் பேட்டி கொடுப்பதும் சரி சட்டசபையில் பேசுவதும் சரி ரசிக்கும் படி இருக்கும்

    • @samsungsgh2671
      @samsungsgh2671 Před 2 dny

      நீங்க ரசித்து புடுங்குனது போதும் பாகிஸ்தான்ல உள்ள இந்துக்கள் நிலைமையை பார்த்து இந்தியாவுல உள்ள ஒரு பத்து முஸ்லிம் நிலைமை பாத்துட்டு அதுக்கப்புறம் மூத்திரத்தை வாங்கி குடிங்க

  • @sathyamoorthykaliyamoorthy8228

    எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் வளர்ப்பு தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @sundarraj7971
    @sundarraj7971 Před 4 dny +30

    அரசியல் சாசனம் முகப்பு காப்பாற்ற சமதர்மம் சகோதரத்துவம் சமத்துவம் திராவிட மாடல் ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக ஆட்சி செய்யும் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் வணக்கம்

  • @minhajinoorulla8483
    @minhajinoorulla8483 Před 4 dny +10

    வணக்கம். கிண்டியில் கலைஞர் பண்னோக்கு மருத்தவமனை நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. எனது குடும்பத்தில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி .....

  • @eezzaacc
    @eezzaacc Před 4 dny +23

    Skills Development முதலில் NSDC என்ற துறையை கொண்டுவந்தது மன்மோகன் சிங் அவர்கள்... வானதியம்மா.. தெரிந்துகொள்ளுங்கள்... 56இன்ச் அந்த துறையை பெயர் மாற்றம் செய்து, வழக்கம் போல் வடை சுட்டது...

    • @arutprakasamsundar319
      @arutprakasamsundar319 Před 4 dny +6

      King of mo(sa)di

    • @anushasubramani5837
      @anushasubramani5837 Před 4 dny

      Neet gst which government ruling Congress time

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd Před 2 dny

      ​​@@anushasubramani5837காங்கிரஸ் ஆட்ச்சிக்காலத்தில் கொண்டுவந்த சட்டங்கள் வரைவுகளையும் பெயர்களையும் மாற்றி
      நடைமுறைப்படுத்தியதில் பாசிச பா ஜ க வின்தலைவன் மோசடிமன்னன் மோடியைச்சேறும் காங்கிரஸ் கொண்டுவந்த நீட் மற்றும் ஜி எஸ் டியை மாநிலங்கள் அதன் உரிமைகளை பாதிக்காத வாறு இருந்தது ஆனால் காங்கிரஸ் கொண்டுவந்த இந்த ஜி எஸ் டி மற்றும் நீட் திட்டத்தை மாநில உரிமைகளையும் மக்களின் இரத்த்தை உறிஞ்சும் உயிரையும பறிக்கும் அளவுக்கு மாற்றி அமைத்ததுபாசிச பா ஜ க இதனால் இதன் பெயரைமட்டும் மாற்றாமல் காங்கிரஸ் கொண்டுவந்ததென காங்கிரஸ்மீது பழி போடுவதும் காங்கிரஸ் கொண்டுவந்த பல மக்கள் நலத்திட்டங்களுககு மோடி தன்பெயரையும் ஹிந்திப்பெயர்களை வைத்து அதை மோடிதான் கொண்டுவந்தார் என்பது எவ்வளவு பெரிய திருட்டுத்தனம் அயோக்கியத்தனம் என்பது உனக்குப்புரியும் ஆனால் உனது ஆர் எஸ் எஸ் வளற்ப்பு ஐடியாலஜி அப்படி பிறரால் செய்யப்பட்ட நலன்களை நன்மைகளை தனதாக்கிக்கொள்ள அதனை அவரை திருடுவதும் தன்னால் ஏற்ப்பட்ட ஏற்படுத்திய தீமைகளை பிறர்மீது பழி போடுவது ஆர் எஸ் எஸ்ஸின் செயல்பாடு

    • @TrueWinss
      @TrueWinss Před dnem

      ​@@anushasubramani5837 nice comedy sangee, cry more

  • @arokiadassv1797
    @arokiadassv1797 Před 4 dny +11

    மோடி இளைஞர்களுக்கு ஒரு ஆணியையும் புடுங்கவில்லை.

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr Před 4 dny +15

    Super appavoo🎉

  • @arulgopal4451
    @arulgopal4451 Před 4 dny +49

    அன்பு சகோதரி வானதி சீனிவாசனுக்கு பேரவை தலைவர் அற்புதமாக பதில் கொடுத்துவிட்டார் வாழ்த்துக்கள் இந்த அரசுக்கு

    • @shanmugampress5894
      @shanmugampress5894 Před 4 dny +2

      இதுவா... அன்பு சகோதரி

    • @anushasubramani5837
      @anushasubramani5837 Před 4 dny

      Jaffar Sadik drugs Mafia corrupted muttal Stalin​@@shanmugampress5894

    • @user-te1jx7lk9u
      @user-te1jx7lk9u Před 11 hodinami

      சகோதரி அல்ல தமிழர்க்குசதிகாரி

  • @user-nb3xq1rn7k
    @user-nb3xq1rn7k Před 4 dny +17

    மோடி எத்தனை கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தந்தான் ?

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Před 4 dny +24

    Ja navas MLA sir arumi nnri ❤

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn Před 4 dny +26

    Vck mass

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb Před 4 dny +18

    .உயர் பதவிகள் பிராமண மற்றும் மேல்சாதிகளுக்குத்தான் கிடைக்கிறது

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd Před 2 dny

      நீங்கள்தானே தங்களை சாதி இந்துக்கெளன்றுக்கூறிக்கொண்டு மூன்றுவிழுக்காடு உள்ள அவாக்களை உயர்சாதியினரென ஏற்றுக்கொண்டீர்கள் அதனால் வந்த வினை
      ஆனால் உங்களை சாதிகளாக பிறித்து வைத்தவர்களும் அவர்களேஆகையால் இதிலிறுந்து வாருங்கள்

  • @devesahayamsd7359
    @devesahayamsd7359 Před 4 dny +2

    WELL DONE MR ALOOR NAWAZ

  • @muruganm4430
    @muruganm4430 Před 4 dny +5

    Thambi.aalur🎉

  • @kalifullah-1i
    @kalifullah-1i Před 2 dny +1

    வானத்திதனியாஇருக்கிறாளே? பக்கத்தில்கவுன்சிலர்களைஅமரவைக்கலாமே!
    ஓ..மாலைநேரத்தில்தான்போவார்களா?

  • @Sakthivelu1997
    @Sakthivelu1997 Před 4 dny +1

    Super shanavaz🎉👌👏👏👏

  • @user-hq4sh1jy5z
    @user-hq4sh1jy5z Před dnem

    Super anna valuthukal thalaivar valarpu

  • @jacquelinemiranda3708
    @jacquelinemiranda3708 Před 4 dny +12

    We have the "Best" No 1 CM in India. Thamizhians are blessed 🖤❤

  • @veeralakshmimurugan5099

    Well said sir. 🎉🎉🎉

  • @asirvatham3924
    @asirvatham3924 Před 4 dny +2

    Super👍

  • @selvarathnam8300
    @selvarathnam8300 Před dnem

    *ஏன்? என்று தெரியாமல் பிறக்கின்றோம்... எதற்கு என்று தெரியாமல் இறக்கின்றோம்... இடைப்பட்ட காலத்தில் வாழத் தெரியாமல் வாழ்கின்றோம்... அவ்வளவேதான்.. வாழ்க்கை...!!*
    *வாழ்க்கையில் எந்தவொரு நெருகடியோ, தோல்வியோ.. காலப்போக்கில் மறந்து விடுகிறோம்.. ஆனால் ஏமாற்றம் மட்டுமே வாழ்க்கையில் மிஞ்சுகிறது... ஆகவே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்...*
    *முடிந்த வரை உங்கள் குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்... நீங்கள் இளமையோடு இருக்கப் போவதில்லை...அவர்களும் குழந்தையாகவே இருக்கப்போவதும் இல்லை...!!*
    *_"விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒரு முறை இடம் கிடைகப்போவதில்லை... வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டு விட போவதில்லை"...!!_** இருக்கும் வரை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்...!!*
    *🌹 _இனிய காலை வணக்கம்🙏🏻வாழ்க வளமுடன்🙏🏻நலமுடன்🙏🏻_🌹*

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 Před 3 dny +1

    தமிழ்நாடில் ❤முதலமை‌ச்சர் முத்துவேல் மு.க ஸ்டாலின் வாழ்க தி.மு.க திராவிடர் வளர்க ❤

  • @IHS979
    @IHS979 Před 4 dny +1

    Shanavaz will be the next VCK prime member

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd Před 4 dny +2

    விசிக சிறப்பு

  • @radhakrishnan7416
    @radhakrishnan7416 Před 4 dny +5

    பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் என உறுதி அளித்து தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் அதை யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள். துரோகம்.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Před 4 dny +5

    இன்றைய அரசியலை நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் நியாயமாகவும் பேசும் ஆளூர் ஷா நவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @murugan4022
      @murugan4022 Před 4 dny

      ஹீக்ஹீஹீஹீஹூஹூஹூஹீஹீஹீஹீஹூஹூஹூஹீஹீஹீ

  • @jaffersadhikjaffer9795

    Sirantha pechalar aloor shanawaz,
    Sirantha sabhanayagar appavu👏

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Před 4 dny +3

    அடடா. என்ன மா சொம்படிக்கறாங்க. இளைஞருக்கு டாஸ்மாக் வாய்ப்பு தான் ஏற்படுத்தி கொடுத்திருக்காங்க.

  • @msanandar6303
    @msanandar6303 Před 4 dny

    There minds lingering on emergency; they would like to bring it one-way or another citing some reasons !

  • @kabilan
    @kabilan Před 14 minutami

    Shaanavas amazing asset to VCK

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 Před 4 dny +2

    Four BJP Assembly Members should touch AIADMK leader's leg and bow to him. This is why BJP member had to enter Tamilnadu Assembly without favor of AIADMK.

  • @Alii-ij2df
    @Alii-ij2df Před 21 hodinou

    அந்த அந்த மாவட்டத்தில் தொழில் துடங்கினால் இன்னும் சந்தோசமாக இருக்கும் மேலாலர் முதல் அடிமட்ட தொழிளாலி வரை சந்தோசம் அடைவார்கள் வாழ்த்துக்கள் தக்காலி அதிக விலையின்போது விலைச்சல் அதிகமா இருந்தால் அதை வீனா ஆக்காமல் அதைஜோஸ் தயாரிக்கலாம் அதுபோல் எவ்வலவோ இருக்கு தயாரிப்பில் சீனா கவனம் செலுத்தும்போது ஒன் நாமலு கவனம் சலுத்தக்கூடாது படிக்கவர்களுக்கு தொழில் தொங்கும் திறமை பரிச்சை வைத்து அது மூலியமாக தொவில் சாலை அமைத்து வேலை வழங்கலாமே யேசிப்போம் மக்களை நேசிப்போம் ஒற்றுமையே வெல்லும்

  • @devarajangurusamy1741

    Kallakurichi kalla charayam 10 lacs. Tasmac sarayam kudithal no use

  • @habibullahu7460
    @habibullahu7460 Před 4 dny +1

    Vaanathi vaai big.

  • @user-qi9lh7kl4p
    @user-qi9lh7kl4p Před 4 dny +1

    Romba gavanama iruka vendum arasu

  • @raguramanramachandran730

    What abovet 4.corose
    Kansas?

  • @pugalendhithangaraju1908

    Uruppinar kevigalukku Sabanayagar Badhil Solvadhai vittu Sambandhapatta Thurai Amaicharo, Mudhalvari Badhil thatuvafhudhaan Nalladhu.

  • @DossDhivya-tv4cw
    @DossDhivya-tv4cw Před 4 dny +2

    Vanathi madam speech is currect because teacher recruitment board BT/BRTE exam example for bending court case

  • @BasheerAhmed-je1qi
    @BasheerAhmed-je1qi Před 3 dny

    Send the kovai mami as assistant to Delhi pickle mami.

  • @abineshkumar8142
    @abineshkumar8142 Před 4 dny

    Apa transport la ea private pandraga 😂

  • @dhanamlakshmi9881
    @dhanamlakshmi9881 Před 3 dny

    Madam Vanathi.
    Kindly note that
    Thirty seven lakh central. Government dept jops are vacant.
    Modi knows that
    if these vacancies are filled
    then he is follow constitutional obligation,
    that's reservations.
    he is against reservations and there by against sc/st.

  • @bala9497
    @bala9497 Před 4 dny

    திறன் சார்ந்த எப்படி உத்திரபிதேசம்மாதிரி

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer Před dnem

    Really, then how is it my friend has not been given a ration card ,solely on the basis, that she is a single person,
    She will be given a ration card if she is in a family ! This is totally IRRATIONAL,
    AS IT IS SINGLE ORPHANED LADY WHO SHOULD MOST
    DEFINITELY BE GIVEN
    ALL THE HELP?!
    SPECIALLY OUR CM WHO CONSTANTLY TAKES PRIDE IN SAYING EVERY PERSON WILL BE HELPED? SO MAYBE SOME ONE CAN EXPLAIN, WHY KASTURI WHO IS A
    THAMIL PENN,BORN AND BROUGHT UP IN OUR CHENNAI IS NOT
    GIVEN A RATION CARD?! THANKS❤

  • @bala9497
    @bala9497 Před 4 dny

    Neet மாணவர்கள்?????

  • @rajeshkannan3309
    @rajeshkannan3309 Před 3 dny

    என்ன வேலை வாய்ப்பை கிளிச்சார். சொன்ன அனைத்தையும் செஞ்சி கிளிச்சிடீங்களா. முதல் கையெழுத்து மது ஒழிப்பு என்னாச்சு.

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd Před 2 dny

      ஏன் நீ கள்ளச்சாரயம் காய்ச்சனுமா அல்லது விற்க்கப்போரியா? மதுவிலக்கை அமுல்படுத்தும்படி கடந்த அடிமை ஓ பி எஸ் ஆட்ச்சிகாலத்தில் கேட்டாயா? சரிஅரசுமதுபான கடைகளையாவது குறைக்கும்படி கேட்டாயா இதையெல்லாம் விடு நீ ஆதறிக்கும் அரசியல்கட்ச்சி ஆட்ச்சிக்கு வந்தால் ஒரே நாள் அல்லது வாரம் மாதம் வருடத்தில் சொன்னவைகளை செய்திடுமா? மூளையை முட்டியில் வைத்து விட்டு பேசக்கூடாது மண்டைக்குள் வைத்து யோசித்து பேசவேணடும்

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx Před 2 dny

    Sabash Vanathi madam. Good speech with clarity.
    Let the women members of DMK learn to speak with such clarity.

  • @arunachalamsomasundaram9468

    Yunnan thalaippu.....
    Dhandam.....

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 Před 4 dny

    Pls pay your bank loan

  • @baskaranbaskaran7155
    @baskaranbaskaran7155 Před 4 dny

    பழைய ஓய்வூதியம் வாக்குறுதி என்னாச்சு. அரசுப் வேலை வாய்ப்புகள் ,ஆசிரியர் பணி வாய்ப்புகள் இல்லை இதை ஏன் பேசுவதில்லை.

  • @vikks106
    @vikks106 Před 4 dny

    Am not supporting bjp but did dmk done all its work

  • @abdulmuthalif7123
    @abdulmuthalif7123 Před 4 dny +1

    Sollathathaiyum kallakkuruchiyil seithaargal

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 Před 4 dny +2

    Oho 1 varudam 1 kodi velaiya kodu BJP ayo ayo vakkeel amma

  • @mukunthansri
    @mukunthansri Před 4 dny +3

    100dalit sethurkka shanavas

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Před 4 dny +7

    இங்கே சட்டசபையில் எதிர் கட்சிகளுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை உங்களுக்கு பாராளுமன்ற த்தில் கிடைக்க வேண்டும். அப்பொழுது தான் புத்தி வரும்.

    • @issacmort7301
      @issacmort7301 Před 4 dny +2

      It is the other way around, in parliament opposition should be respected with dignity then sanghi's bjp may be treated at state assemblies.

  • @justindavis8950
    @justindavis8950 Před dnem

    Demanistion milla seru kuru thozhil ellam mudi Ampani Adani valaikka 3 0 PM

  • @maniadv4748
    @maniadv4748 Před dnem

    முதல்ல பல பேர் பிச்சை எடுக்கிறதை தடுக்க சொல்லுங்க , முப்பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருந்து வயசாகி போனதுதான் மிச்சம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு ஒரு கோடி பேர் காத்திருப்பதாக அரசே சொல்கிறது. பதிவு செய்யாதவன் எத்தனை பேரோ. வேலைக்காக பைல தூக்கிட்டு தெருத்தெருவா சுத்துறவன் பல பேர். அவங்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும். பல நாடு கம்பெனிகள் எல்லாம் தமிழ்நாட்டில் பல ஆயிரம் சம்பாதிச்சுட்டு பத்தாயிரம் ரூபாய்க்கு அப்பன்டிஸ் வேலைக்காக. கரும்பு சாறு மாதிரி பிஞ்சிட்டு. கம்பெனியை விட்டு வெளியே அனுப்பிறாங்க. இதற்கு முதல்ல சட்டம் கொண்டு வர சொல்லுங்க. பிஇ படிச்சிட்டு இன்னைக்கும் 10 பைசா சம்பளம் வாங்காமல் கம்பெனி கொடுக்குமான்னு சொல்லிட்டு கௌரவத்துக்கு வேலை செய்றவன் பல பேர் இருக்கான். வேணும்னா தமிழ்நாடு அரசு என்ன சட்டம் கொண்டு வரணும்னு நான் சொல்றேன். அது உங்க சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியுமான்னு பாருங்க. இந்தப் போட்டிக்கு நீங்க தயாரான நான் தயார். வேண்டுமென்றால் வக்கீல் படிச்ச வானதி சீனிவாசன் மேடத்த கேளுங்க பத்து வருஷம் ஜூனியரா இருந்தப்ப எவ்வளவு சம்பளம் தெறிச்சேன்னு. அவங்க இந்த கோர்ட் அந்த கோட்டு அணு ஓடி கால் வலிச்சுதும், அவங்க கால் செருப்பு தேஞ்சு போனதும் தான் மிச்சம். ஒரு ரூபா தேரி இருக்காது பத்து வருஷமா . அடுத்து பத்தாவது படிச்சுட்டு இந்த நிலைமைக்கு வருவதற்கு அவர் பட்ட பாட்ட ஆளுனாஸ் கிட்ட கேளுங்க அவர் கதை கதையா சொல்லுவாரு. ஆனா அவரே சட்டமன்றத்தில் இது மாதிரி பேசும் போது. மன வருத்தமா இருக்கு. ஏன்னா அவரும் பணக்கார ஆயிட்டாரு அதான். இந்த பணக்கார சட்டமன்ற உறுப்பினர்களுக்கு . பழைய சோத்துக்காக பல பேர் திண்டாடுறது எங்கே புரிய போகுது. இத நக்கீரன் கட் பண்ணி யாரை ஹைலைட் பண்றதுக்காக போடுறாங்கன்னு தெரியல. எல்லாம் தலையெழுத்து. ஐயோ...

  • @anbumalaravanbalu4813

    ,தம்பிஅம்மாஇல்லைவாய்பேசமுடியாது

  • @SKMOdishafilm25
    @SKMOdishafilm25 Před 4 dny

    ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதி வெறும் உதாரா. ?
    ஏதோ ஒரு பயம் ஆட்சியாளர்களை தடுக்கிறதா ?

  • @alicejustine9826
    @alicejustine9826 Před 4 dny +3

    கிருஷ்ணகிரி MP தெலுங்கில்...
    கிருஷ்ணகிரி தொகுதி மக்களுக்கு நாமம் போட்ட கிருஷ்ணகிரி எம்.பி கோபிநாத்
    பதவியேற்பின் போது தெலுங்கில் பதிவியேற்றுக் கொண்டார்
    கோவிந்தா கோவிந்தா....
    வாழ்க அண்ணியார் பெத்து ராஜ் ! 🔥
    பாராளுமன்றத்தில் இன்று “#சுயமரியாதை”பல முறை தூக்கில் தொங்கியது……
    நாயும் பிழைக்கு இந்தப் பிழைப்பு -ஐயோ…….
    முத்துவேலர் கருணாநிதி பரம்பரை பெயர்களை வரிசையாக சொல்லி புகழ் பாடுவதற்காகத்தான் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார்கள் போல!!
    இதை கோபாலபுர வீட்டு வாசலிலேயே செய்திருக்கலாம். புலிகேசி மன்னரிடம் பரிசுகளாவது கிடைத்திருக்கும்!!
    #மானங்கெட்டவர்கள்

  • @sekart7275
    @sekart7275 Před 4 dny +2

    ஷாசூ.நல்லா.டால்டா.பூசூற😊

  • @kalaiselvanselvanyokesh1018

    உள்ளபடி சொன்னால் பேனாவைப்பதிலே உள்ள பொறுப்பு வேறு எதிலும் இல்லை.

  • @SugumarS-zy8oc
    @SugumarS-zy8oc Před 4 hodinami

    Shanavass is a great person

  • @noorboy2911
    @noorboy2911 Před 4 dny +1

    BJP மாநில தலைவராக வானதி சீனிவாசன் தகுதி வாய்ந்தவர். அவரை நியமிக்காதது வியப்பாக உள்ளது

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 Před 4 dny

      தகுதியான நபர் தனிக்கட்சி ஆரம்பிக்கலாம். எதற்காக தொங்கனும்????

  • @venkatachalamchinnadurai1955

    Double tongue 👅 smt vanathi vcd

  • @shanmugampress5894
    @shanmugampress5894 Před 4 dny +5

    கொங்குவுக்கு சங்கிமஞ்சக் கொழுப்பு அதிகம்

  • @vijaynatraj6630
    @vijaynatraj6630 Před 4 dny

    Ama vadakanungala Inga vidudunga namma maira pudunga povom😢

  • @user-ld1kz5eh2h
    @user-ld1kz5eh2h Před 4 dny +1

    Next unaku mla seat conform unkatchiku 4seat sema jalara

  • @sreesree1331
    @sreesree1331 Před 4 dny

    ஆளூர் ஷாநவாஸ் ❤❤❤❤❤❤❤

  • @vijaynatraj6630
    @vijaynatraj6630 Před 4 dny

    Ama vadakanungala Inga vidudunga namma maira pudunga povom😢 ne

  • @abdullatheef7840
    @abdullatheef7840 Před 4 dny

    I think vck innocent fraud kallakuruchi ????

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt Před 4 dny

    இந்த கருவாடுகாறியை அமர சொல்லுங்கள் அவளும் அவள் பேச்சும்

  • @madeswaranarumugam7676

    ஏம்ப்பா இந்த சட்டமன்றம் எதுக்குப்பா? சொம்படிக்க மட்டுமா? அதை எடுத்து வேற போடுறீங்களே! நக்கீரன் என்ற பெயர் வேற!!!

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 Před 4 dny +2

    சால்ரா நவாஸ்

  • @user-bk9bd6tw8q
    @user-bk9bd6tw8q Před 4 dny

    Kallakurichiyil Solladhadhaiyum seydhu kattiya DMK.

  • @subhatamil9907
    @subhatamil9907 Před 4 dny +1

    என்றும் தமிழகத்தின் முதல்வர் நமது தளபதி ஸ்டாலின் தான்.

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl Před 4 dny

    கொஞ்சம் கள்ளக்குறிச்சிக்கு வாப்பா...

  • @vikks106
    @vikks106 Před 4 dny

    Vadai vanathi everything is self grown not because of Modi or bjp

  • @ganesanarunachalam1107

    பார்த்து கொஞ்சமாக அடிங்க சால்ரா

  • @mukundaking8071
    @mukundaking8071 Před 4 dny +2

    3 ஆண்டு ஆட்சி 55 பேர் இறந்ததும் சாட்சி

  • @KumarKumar-cm3ck
    @KumarKumar-cm3ck Před 4 dny

    இவனெல்லாம் ஒரு ஆளுப்புண்....

  • @murugan4022
    @murugan4022 Před 4 dny +2

    ஆமாஆமா கள்ளச்சாராயத்தால் சாகடிப்போம்னு சொல்லாதத செஞ்சுட்டாரு

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 Před 4 dny

    Vanathi ur bjp is correct r not first u tell

  • @rajavigneshm3497
    @rajavigneshm3497 Před 4 dny +3

    Iva oru aravekkadu..

  • @user-gb1zy2sf3x
    @user-gb1zy2sf3x Před 4 dny

    Vanathi paintuka