Mr Minister Raja Kannappan - ஜெயலலிதாவின் பதவிக்கே வேட்டு வைக்க நினைத்தவர்... | DMK | ADMK

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2022
  • Let's briefly discuss Minister Raja Kannappan in this episode of Mr Minister. How did Raja Kannappan get started in politics? Why did Karunanidhi and Jayalalithaa oppose him? What issues are there about him?
    Mr MINISTER ALL EPISODE's - bit.ly/MrMinister
    #MrMinister #MinisterRajaKannappan #DMK #RajaKannappan #Jayalalithaa #ADMK #KalaignarKarunanidhi
    Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp.com/BymFwYEhEsl...
    Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamilnadunow
    Subscribe And Support Us: bit.ly/tnnsubscribe
    Mr Minister Raja Kannappan Highlights ⏱
    1:07 - Mr Minister Raja Kannappan Intro
    3:32 - First election campaign
    8:30 - Sketch against Jayalalithaa
    17:10 - Raja Kannapan Starting his party
    19:58 - Unforgettable election result
    23:40 - Wrong decision in his life
    27:00 - Back to DMK
    30:42 - Controversies about Rajakannapan
    33:47 - Personal life of Rajakannapan
    37:09 - Quiz
    38:10 - Star Rating
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host & Executive Producer : Jo Stalin
    Camera - Balaji G, Varun Prasad
    Art Works - Sasi Maaries
    Editor - Rajesh Kannan
    Picture Courtesy - S Kumaresan
    Voice over & Episode Producer - Vignesh.T
    Channel Manager - Ganesh Ravichandran
    Creative Head - Ki.Karthikeyan
    Business Head - Ganesh Murugan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnad. .
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamilnaduno

Komentáře • 465

  • @sivalingamselvi6067
    @sivalingamselvi6067 Před rokem +166

    சவுக்கு சங்கர் போன்ற அநாகரிகமான பேச்சாளர்கள் மத்தியில். அது போன்ற இல்லாமல் நாகரிகத்தோடு நீங்கள் போடும் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

    • @muthuc892
      @muthuc892 Před rokem +3

      👍

    • @vigneshnsamy2210
      @vigneshnsamy2210 Před rokem +2

      👍

    • @tamizharasantamizh4479
      @tamizharasantamizh4479 Před rokem

      999999990099999900

    • @tamizharasantamizh4479
      @tamizharasantamizh4479 Před rokem

      0099

    • @tamizharasantamizh4479
      @tamizharasantamizh4479 Před rokem +2

      9999990990009p990000999909999999999099999p9990p00999999000099999999900099999099900999990090099999909990900999099000000009090090000990999909999999990000900009099000999900990999900999999999900009990990099999009999009999999999999999990999999990900900099099990999909090999009999999999099999900909000999999999909009999999999909990999999999990990000999999099099990090999009000909909999999909999999999999009999999909999909900009990999009999999909999000009999990909900999909999900900099999909999999909999909099000999909009099900999999900990999909990

  • @ganesanvasudevan5331
    @ganesanvasudevan5331 Před rokem +125

    கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பதவியில் இருந்தாலும் இல்லை என்றாலும் தமிழகத்தில் 234 தொகுதியிலும் தனக்கென தனி செல்வாக்கே பெற்றிருப்பார் அன்றும் இன்றும் என்றும்...one man army da R.S.R.🔥👑

    • @sivalingamselvi6067
      @sivalingamselvi6067 Před rokem +1

      5

    • @SathishKumar-yo8kf
      @SathishKumar-yo8kf Před rokem +3

      Super,

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Před rokem +3

      ஆட்டிடையன் மகாபாரதத்தின் சூத்திரதாரி ஹீகண்ணபிரான் வம்சாவழி என்றும் அரசியலில் முக்கிய பங்காற்றுவார்.

    • @esakkirajMeenachi
      @esakkirajMeenachi Před 10 měsíci +1

      ❤️❤️❤️ average ❤️sentra👍
      Idemellam❤️abaraverri❤️

    • @ar.elamparithielangovan
      @ar.elamparithielangovan Před 9 měsíci +3

      இன்றைக்கும் சரி என்றைக்கும் சரி மயிலாடுதுறை தொகுதியில் MLA அல்லது MP ஆகட்டும் RSR நின்றாள் எங்களது ஓட்டு RSR அவர்களுக்கே....❤

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 Před rokem +106

    தென்மாவட்ட யாதவகுல சிங்கம் சேர்வார்கள் வீட்டு செல்லப்பிள்ளை RSR 🔥🔥

    • @aadhanaadhan1393
      @aadhanaadhan1393 Před rokem +7

      சேர்வையா இடையனா

    • @babur3414
      @babur3414 Před rokem +1

      @@aadhanaadhan1393 servaikar tha konar kudi...

    • @billapandi9369
      @billapandi9369 Před rokem +1

      🤣🤣

    • @babur3414
      @babur3414 Před rokem +2

      சேர்வார் வேறு சேர்வை veru😂😂😂

    • @babur3414
      @babur3414 Před rokem +1

      சேர்வை mpc சேர்வார்கள் bc 😂😂🤙🏻🤙🏻🤙🏻🤙🏻🤙🏻

  • @yadavsurya9373
    @yadavsurya9373 Před rokem +109

    தெண்மண்டல தளபதி
    எந்த கட்சியில் இருந்தாலும்
    தணக்கெண தணி‌ பெரும் படை பலத்துடண் வலம் வரும்
    சிவகங்கை சிங்கம்
    RS ராஜ கண்ணப்பன் 😍😍🔥🔥

  • @kumara1334
    @kumara1334 Před rokem +49

    இந்நாள் அமைச்சர்கள் அனைவரும் , தன் ஆரம்பகாலத்தில் சிறிய அளவு வட்டிக்கு கொடுத்துள்ளனர். அனைத்து அரசியல்வாதிகளுக்கான எழுதப்படாத ஒற்றுமை

  • @thottaaravind4475
    @thottaaravind4475 Před rokem +97

    எங்களின் கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ஐயா ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் அவர்களின் வாழ்க்கை வரலாறை பதிவு செய்ததற்கு நன்றி 🙏🙏🙏

    • @pspkeralalotteryguessingch5693
    • @subramanianperiyanan6063
      @subramanianperiyanan6063 Před rokem +1

      வரலாறு தவறாக இருக்குங்க ...கண்ணப்பன் பிறந்த சொந்த ஊர் காளையார் கோவில் பக்கத்தில் உள்ள சிலுக்கபட்டி பக்கத்தில் உள்ள சிறுவேளங்குடி. தான்

  • @rs.muthukumaryadav3006
    @rs.muthukumaryadav3006 Před rokem +25

    சேவல், கம்ப்யூட்டர் கண்ணப்பன், மக்கள் தமிழ்தேசம்,

  • @sriguruprinterstirupur4867

    மிக எதார்த்தமாக பேசக்கூடியவர் . தற்போது இளையான்குடி தொகுதி இல்லை அது மானாமதுரை தொகுதியாக மாறி விட்டது.

  • @somasundaramsubramani8932

    செங்கோட்டையன் வரலாறு பதிவு செய்யவும்

  • @sureshyokesh3468
    @sureshyokesh3468 Před rokem +19

    1. சேவல்சின்னம் 2. கம்ப்யூட்டர் கண்ணப்பன் 3. மக்கள் தமிழ் தேசம் 4. ப. சிதம்பரம் 5. சுப்பிரமணி சுவாமி

  • @user-pv5zy5vv4k
    @user-pv5zy5vv4k Před rokem +20

    மதுராந்தகம் ஆறுமுகம் அவர்களைப் பற்றி வரும் எபிசோடுகளில் பதிவிடுங்கள் தல.

  • @ramprabhakaran5717
    @ramprabhakaran5717 Před rokem +37

    ஐயா ஆர் எஸ் இராஜகண்ணப்பன் அவர்கள் எங்களின் அரசியல் ஆசான். எங்கள் சமுதாயத்தின் அடையாளம். எல்லாம் வல்ல கண்ணபிரானின் அருளால் நீடூழி வாழ்க. பல்லாண்டு காலம் வாழ்க

  • @SathyaSathya-qt7yp
    @SathyaSathya-qt7yp Před rokem +66

    அன்றும் இன்றும் என்றும் RSR🇺🇦🇺🇦🇺🇦🙏🙏

  • @dharshandharshan5381
    @dharshandharshan5381 Před rokem +28

    Full satisfaction from a long break and pls upload two videos in a week, one from mr. Thalaivar and another from mr. Minister

  • @TamilSelvan-yx5cr
    @TamilSelvan-yx5cr Před 8 měsíci +8

    அவர் எந்த கட்சியில் இருந்ததாலும் நாங்க அவர் கூட இருப்போம்
    Rsr எனும் alumai

  • @rajkumargovindan3824
    @rajkumargovindan3824 Před rokem +36

    இவ்வளவையும் சரியா சொல்லிட்டு அழகு முத்துக்கோன் சர்ச்சைன்னு சொல்லிட்டீங்களே அது எப்போதோ தீர்ப்பு வந்திருச்சு அழகுமுத்துக்கோன் யாதவர்

    • @sureshdeepa746
      @sureshdeepa746 Před rokem +3

      அவருக்கு தெரியாது போல. நமது சமூக போராளிகள் அவருக்கு தெரியபடுத்தினால் ந ன்றாக இருக்கும்.

  • @Manikandan-xs8pn
    @Manikandan-xs8pn Před rokem +14

    வாழ்க ராஜகண்ணப்பன்புகழ்🙏🏾

  • @sundarkrishnaa
    @sundarkrishnaa Před rokem +121

    ஒழுங்கா இருந்து இருந்தா எடப்பாடி இடத்துல இருக்க வேண்டியவர்.

    • @sethuv6706
      @sethuv6706 Před rokem +3

      பொம்பள ஆசை

    • @popsmiley8888
      @popsmiley8888 Před 11 měsíci +8

      Nattam edapadikku thaan... today 98% konar vote dmk. Stalin correctly uplifted and respected us. Dmk valkha

    • @esakkiraj5546
      @esakkiraj5546 Před 9 měsíci +1

      ​@@popsmiley8888sabas❤️are❤️you🙏ஜட்ஜ் ❤️or🌹politiciann👍100%true💋💋💋💋👌🙏👍🌹👍

    • @anguchamy415
      @anguchamy415 Před 6 měsíci

      ஒழுங்கா என்றால் என்ன எல்லாறு காலில் விழுவதா சிங்கம்டா தன்மானம்தான்

  • @ragunathan2837
    @ragunathan2837 Před rokem +27

    எங்களைப் போன்ற பல லட்சம் இளைஞர்களின் அரசியல் உந்துசக்தி ...எங்களின் உயிரில் கலந்த உறவு.. அரசியல் ஆசான் ஆர்எஸ் ராஜகண்ணப்பன்BscBl வாழ்க பல்லாண்டு..,

  • @chandranr2010
    @chandranr2010 Před rokem +12

    அம்மா ஆட்சியில் அதிகம் சம்பாதித்தார் பெதியாகராசன் எம்பி அவர்களுக்கு உதவியாளராக இருந்தார். கண்ணப்பனின் நல்லநேரம் யாதவ் சமுதாயத்தைச் சேர்ந்த இராகவானந்தம் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார் சிவகங்கை மாவட்டம் பிரிந்தபோது தன் சாதிக்காரர் கண்ணப்பனை மாவட்டச்செயலாளராக்கினார் சாதியால் வளர்ந்தவர் இவர் ஆர்எம்வி அணியில் இருந்ததில்லை.

  • @gopinathyadavr978
    @gopinathyadavr978 Před rokem +28

    Just Miss cm Mr.Raja Kannapan

  • @muthuc892
    @muthuc892 Před rokem +2

    Thanks sir 👍

  • @rajar2630
    @rajar2630 Před rokem +6

    Thalaiva🔥

  • @vishnukumar-12
    @vishnukumar-12 Před rokem +28

    Great leader in தமிழ்நாடு..ஜெயலலிதா வை எதிர்த்து பேசிய முதல் அரசியல்வாதி ...சுயநலம் இல்லாமல் தன் சமுதாய மக்களுக்கு உதவி செய்ய துடிக்கும் மாமனிதர்....

  • @elumalaprakash2802
    @elumalaprakash2802 Před rokem +1

    After long waiting.

  • @jaykumarjaykumar2902
    @jaykumarjaykumar2902 Před rokem +12

    1.இரட்டை இலை திருப்பத்தூர் தொகுதி 2. கம்ப்யூட்டர் கண்ணப்பன் 3. சுப்ரமணியசாமி. 4. ப.சிதம்பரம். 5.மக்கள் தமிழ் தேசம்

  • @arunajith475
    @arunajith475 Před rokem +3

    Super

  • @user-ty5ig6ru7w
    @user-ty5ig6ru7w Před rokem +28

    அன்றும், இன்றும், என்றும் "RSR" ன் மாணவர்கள்.

  • @zakirhasan7165
    @zakirhasan7165 Před 7 měsíci +3

    வெறும் பெற்றோலை மாத்திரம் நம்பியுள்ள #மத்திய_கிழக்கு முன்னேறிவிட்டது...
    வெறும் காடுகளை மாத்திரம் நம்பியுள்ள #மலேசியா முன்னேறிவிட்டது...
    வெறும் மாடுகளை மாத்திரம் நம்பியுள்ள
    #டென்மார்க் முன்னேறிவிட்டது...
    வெறும் கடிகாரத்தை மாத்திரம் நம்பியுள்ள
    #சிவிச்சர்லாந்து முன்னேறிவிட்டது...
    வெறும் நிலப்பரப்பை மாத்திரம் நம்பியுள்ள #அவுஸ்த்திரேலியா முன்னேறிவிட்டது...
    வெறும் தொழில்நுட்பத்தை மாத்திரம் நம்பியுள்ள #ஜப்பான் முன்னேறிவிட்டது...
    வெறும் அறிவியலை மாத்திரம் நம்பியுள்ள
    #அமெரிக்கா முன்னேறிவிட்டது...
    வெறும் கூட்டுப்பண்ணைகளை மாத்திரம்
    நம்பியுள்ள #ரஷ்யாவும் முன்னேறிவிட்டது...
    இப்படி உலகிலுள்ள எல்லா நாடுகளும்
    தனது நாட்டிலுள்ள ஏதோ ஒரு வளத்தை மாத்திரம் வைத்து முன்னேறிக் கொண்டிருக்க,,,
    நீர்வளம், நிலவளம், மலைவளம்,
    வனவளம், விவசாயவளம், உற்பத்திவளம்,
    இரத்தினக்கல் வளம், தேயிலை, தென்னை, நெல் அரிசி, இரப்பர், கோப்பி, கொக்கோ, கிராம்பு, மிளகு, ஏலம், போன்ற ஏற்றுமதிப்பயிர் வளம், வாழை, பலா, தூரியன், ராம்புட்டான், மெங்கூஷ் , அன்னாசி போன்ற கனிவளம், மனிதவளம்.. என சகலதையும் ஒருங்கே கொண்ட நம் தாய்நாடு ஏன்???
    சிந்தனைக்கு...

  • @yadavsurya9373
    @yadavsurya9373 Před rokem +4

    🔥🔥💥💥💙💛

  • @vinovino4920
    @vinovino4920 Před rokem +2

    Super super 👌👌👍👍👍thalaivare

  • @satish133
    @satish133 Před rokem +3

    Hi Sir,
    Your videos are really interesting and provides a good glimpse about politics so thanks for sharing good content further can you please create a video on kadambur Raju...

  • @sethuramanadt974
    @sethuramanadt974 Před rokem +7

    சோழமண்டல தளபதி கோசி மணி வரலாற்று நிகழ்வுகள் pathivu❤️தேவை

  • @sivasankar4284
    @sivasankar4284 Před rokem +1

    Very good speech... Keep up the good work. Myself first time watching your vedio 👍

  • @013-marutharasuvellaisamy5

    Super பயனுள்ள தகவல் sir,

  • @prasannap.sp.s6830
    @prasannap.sp.s6830 Před rokem +3

    👍👍👍

  • @loganathanc2295
    @loganathanc2295 Před rokem +2

    அருமை

  • @RajivKumar-dh1il
    @RajivKumar-dh1il Před rokem +10

    RSR ❤️💥

  • @Mersal-cw8qk
    @Mersal-cw8qk Před rokem +2

    Semma

  • @shamigovindasamy9367
    @shamigovindasamy9367 Před rokem +2

    🤝🤝

  • @jayabal5624
    @jayabal5624 Před rokem +9

    1.இரட்டை இலை
    2.கம்யூட்டர் கண்ணப்பன்
    3.மக்கள் தமிழ் தேசம்
    4.ப.சிதம்பரம்
    5.சுப்ரமணியசாமி

  • @muthuc892
    @muthuc892 Před rokem +2

    💯🤝👌👏

  • @manikanta3591
    @manikanta3591 Před rokem +1

    Correct bro congratulations

  • @vijayakumarjayaraman2040
    @vijayakumarjayaraman2040 Před rokem +58

    ஆட்டிடையன் எந்த கட்சியில் வெற்றி பெறுகிறானோ அந்த கட்சியே அரியனையை பிடிக்கும். அந்த வகையில் இந்த ராஜகண்ணப்பன் எனும் ஆட்டிடையனை அதிமுக வைத்திருந்திருந்தால் அதிமுக மீண்டும் அரியனை ஏறியிருக்கும் இது ஒரு குறையே.

    • @popsmiley8888
      @popsmiley8888 Před rokem +5

      Ayar, yadav, kone, servai, karaiyalar, Pillai pattam uthuvum enga per than..

    • @dhandayudhabaninagarajan7556
      @dhandayudhabaninagarajan7556 Před rokem +1

      Krishna parmthma, chandhra kupdhar, ashokar, krishna devarayar yadava ahyar enam avarkal valiel ekkal raja kannappan naan bkka bjp karar annal en yadav enam kanda thalaivan raja kannappan avarkal

    • @sethuv6706
      @sethuv6706 Před rokem

      திருட்டு பயலை திமுக சேர்திருக்க கூடாது

    • @athi.pathi.p4323
      @athi.pathi.p4323 Před 9 měsíci +2

      ​@@popsmiley8888யாதவ் என்பது வடமொழி சொல் தமிழ்குடி சொல் கோணார் தான்

    • @popsmiley8888
      @popsmiley8888 Před 9 měsíci +1

      @@athi.pathi.p4323 saringa sunni... ninga poi uumbunga. Ellam therium... tamilnadu in india. Yadav ahir all same. Konar God kannan ahir yadav God krishna.all same. I am tamil konar but my caste certificate and our group is yadava , yadav ahir karaiyalar ahir etc

  • @spgokula5567
    @spgokula5567 Před rokem +12

    🔥RSR🔥
    Sivagangai Seemai

  • @smartram9565
    @smartram9565 Před rokem +3

    🔥🔥🔥🔥

  • @venkateshvenkatesh2206
    @venkateshvenkatesh2206 Před rokem +3

    👍

  • @SathyaSathya-qt7yp
    @SathyaSathya-qt7yp Před rokem +2

    💥💥💥💥💥🙏🙏

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Před rokem +4

    எவ்வளவு கட்சி மாறினாலும் கொள்கை மாற்க்கூடாது அது இவரிடம் இல்லை so ஜெயலலிதா அம்மா மற்றும் கலைஞரிடம் துணிச்சலாக தைரியமாக பேசும் வல்லமை இவரிடம் உள்ளது

  • @vijayanjilla1802
    @vijayanjilla1802 Před rokem +3

    Good video... Keep it up

  • @rajantamil2074
    @rajantamil2074 Před rokem

    Nice bro interesting full ah pathan

  • @dharanidharanks9458
    @dharanidharanks9458 Před rokem +3

    We want the story of Thangamani and Velumani

  • @aravinthp4771
    @aravinthp4771 Před rokem +6

    அண்ணா மறைந்த திரு.கோவை செழியன் அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @sabariDeeps
    @sabariDeeps Před rokem +6

    அய்யா ராஜகண்ணப்பன் வாழ்க

  • @shanmugams6841
    @shanmugams6841 Před rokem

    Very good rewinu .

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Před 3 měsíci +1

    கண்ணப்பன் ஐயா அவர்கள்.. 2000ஆம் ஆண்டில்... மக்கள் தமிழ் தேசம் கட்சி... அப்போது. கண்ணப்பன் ஐயா அவர்கள்.. கட்சியும் அன்றைய தினம்.. மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்... இவருடைய( அப்போதிய )கட்சி.. மக்கள் தமிழ் தேசம்.. இருந்தது குறிப்பிடத்தக்கது...

  • @VinothKumar-ff1pu
    @VinothKumar-ff1pu Před rokem

    Nice

  • @msmani4551
    @msmani4551 Před rokem +7

    RSR King Of TN Konar Community

  • @jayarajnair8535
    @jayarajnair8535 Před rokem

    👌 Super xsuper

  • @syufdbjtdx1677
    @syufdbjtdx1677 Před rokem +8

    RSR💪 BRAND 💥

  • @yogeswaranraja7938
    @yogeswaranraja7938 Před rokem +17

    Very good collective information in one place. வாழ்த்துகள் 🫡

  • @ahamedameer5849
    @ahamedameer5849 Před rokem +1

    Your bgm is very nice

  • @siva2346
    @siva2346 Před rokem +7

    செய்தித் துறை அமைச்சர் மு.பே சாமிநாதன் பற்றி சொல்லுங்க

  • @jayasubash9975
    @jayasubash9975 Před rokem

    சிறப்பு... நண்பா....

  • @dhevasithartha847
    @dhevasithartha847 Před rokem +3

    Expecting a video on Srivilliputhur Thamaraikani

  • @vairavelsithan2703
    @vairavelsithan2703 Před rokem +8

    உண்மையை உரக்க சொல்லும் ஐயா கண்ணப்பன்

  • @user-pe7yz1xk8d
    @user-pe7yz1xk8d Před rokem +9

    சேவல் 1 கம்ப்யூட்டர் கண்ணப்பன் 2. 3மக்கள் தமிழ் தேசம்

  • @rsgokul9220
    @rsgokul9220 Před rokem +11

    R. Vaitalingam admk avara pathi video podunga

  • @krishnanmadhavan9931
    @krishnanmadhavan9931 Před rokem +3

    சேவல்

  • @KAswin-in6pf
    @KAswin-in6pf Před rokem +7

    Anna enga madurai east MLA registration and commercial tax minister ayya P. Moorthy oda bio next episode la podunga anna 🙏🏻

  • @murugarajraj2811
    @murugarajraj2811 Před rokem +8

    இன்றைய செந்தில் பாலாஜி அன்று ராஜா கண்னப்பண் தலைக்கு செல்வாக்கு மட்டும் குறைய வாய்ப்பில்லை

  • @m.rubashrim.rubasri5762

    🙏🙏

  • @jaquarveera2329
    @jaquarveera2329 Před rokem +3

    RS RAJAKANNAPAN எனும் நான் 💙🔥🔥🔥🔥🔥🔥

  • @sathyaraj8765
    @sathyaraj8765 Před rokem +5

    முன்னால் அமைச்சர் சேவூர் S.இராமச்சந்திரன் ஐயா பற்றி சொல்லுங்க Sir

  • @jagadeeshmech4638
    @jagadeeshmech4638 Před rokem +4

    Please Next mister & minister for admk K. A sengkottiyen

  • @user-eh7ev4eo2p
    @user-eh7ev4eo2p Před rokem +35

    என்றைக்கும் எங்கள் தலைவர் இராஜகண்ணப்பன்தான் எங்கள் கட்சி மக்கள் தமிழ் தேசம் தான்

  • @gk_etio_yt6229
    @gk_etio_yt6229 Před rokem +1

    💙💛🤙

  • @ramanandampillai3968
    @ramanandampillai3968 Před rokem

    Please video about Mr. chengotaian

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 Před rokem +7

    ஈரோடு சு முத்துசாமி வீட்டுவசதித்துறை அமைச்சர் அவர்களை பற்றி வீடியோ பதிவு செய்யவும்... நன்றி...

    • @vskumar969
      @vskumar969 Před rokem

      Iam respect

    • @vskumar969
      @vskumar969 Před rokem

      Just ur fraud

    • @skgobu2349
      @skgobu2349 Před rokem

      Nkkp raja

    • @bcompanybalkybhai572
      @bcompanybalkybhai572 Před rokem

      @@skgobu2349 next athu than kappen

    • @shiva-jm2hf
      @shiva-jm2hf Před rokem +2

      எங்க உங்கள காணோம்னு நெனச்சேன் .... காத்திருப்போம் ...🔥🔥

  • @alagarsamy9463
    @alagarsamy9463 Před rokem +3

    அண்ணே 1996 to 2001 திமுக அமைச்சர் புலவர் பூம செங்குட்டுவன் அவர்களை பற்றி பதிவு செய்யவும்

  • @seenir8010
    @seenir8010 Před rokem +2

    Bro Vaiko pathi podunga

  • @karthickmarley3572
    @karthickmarley3572 Před rokem +5

    முன்னாள் அமைச்சர் கோ சி மணி அவர்கள் வீடியோ பதிவு செய்ய வேண்டும்

  • @Athalapraba
    @Athalapraba Před rokem +5

    #RSR👑

  • @pradhimoni9292
    @pradhimoni9292 Před rokem

    Full answer

  • @Jayasuryah
    @Jayasuryah Před rokem +4

    OPS History! 💥

  • @pradapmaniyam368
    @pradapmaniyam368 Před rokem +2

    5/5

  • @gomonkey6673
    @gomonkey6673 Před rokem +2

    Make a video on kamarajar, he will be standard to. Compare other politicians against

  • @mukeshmukesh-hj4jr
    @mukeshmukesh-hj4jr Před 8 měsíci

    Mama uyire✨💥💯

  • @ashokkumarmani4638
    @ashokkumarmani4638 Před rokem +1

    R M Veerappan அவர்களை பற்றி தகவல்களை பகிரவும்.

  • @prabakaranpraba7894
    @prabakaranpraba7894 Před rokem +5

    டிஆர் பாலு பற்றி வீடியோ போடுங்க

  • @myhero2429
    @myhero2429 Před rokem

    Sir aranthangi thirunavukkarasu history sollunga oru program pannunga...

  • @saravanakrishna1607
    @saravanakrishna1607 Před rokem +2

    Talk about R. Thamaraikani

  • @m.rubashrim.rubasri5762

    🎉

  • @naveenkumark3203
    @naveenkumark3203 Před rokem +2

    natham viswanathan pathi podunga bro

  • @user-eh7ev4eo2p
    @user-eh7ev4eo2p Před rokem +5

    மாவீரன் அழகு முத்துக் கோன் அவர்களைப் பற்றி தேவையற்ற கருத்துக்களை நீங்கள் கூறுவது கண்டனத்திற்குரியது. உடனே நீக்க வேண்டும். யாதவர்களின் வரலாறு தெரிந்து கொண்டு பேசுவது நல்லது.

  • @K.A.SUNDAR
    @K.A.SUNDAR Před rokem +5

    RSR🔥🔥🔥

  • @karisalphoenix5000
    @karisalphoenix5000 Před rokem +1

    சேவல்,கம்ப்யூட்டர் ராஜகண்ணப்பன், மக்கள் தமிழ் தேசம், ப.சிதம்பரம், சுப்பிரமணியசாமி

  • @janakiraman2363
    @janakiraman2363 Před rokem

    K sundaram ponneri minister பத்தி போடுங்க

  • @popsmiley8888
    @popsmiley8888 Před rokem +2

    Thambhi we win the case. Even my fathers own uncle name is muthusadaiyan servai in madurai. Dont get confuse. They tried to cheat but we won.

  • @HariHaran-zh5tk
    @HariHaran-zh5tk Před rokem

    Next episode pooduga