Gayathri Full Movie HD |

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2023
  • Gayathri Full Movie HD | #rajinikanth | #jaishankar | #sridevi | PA Art Productions
    Gayathri is a 1977 Tamil film directed by R. Pattabhiraman and written by Panchu Arunachalam. It features Jaishankar, Rajinikanth, and Sridevi in important roles. The film was based on the novel of the same name by Sujatha. It was released on 7 October 1977.
    #Gayathri #rajinikanth #sridevi #jaishankar #tamilcinema #tamilmovie #rajinimovie #classicmovies #rajini #paartproductions #paarts #gayathrifullmovie
    MOVIE : Gayathri
    CAST : #rajinikanth | #jaishankar | #sridevi
    MUSIC : Ilaiyaraaja
    DIRECTED BY : R Pattabhiraman
    PLOT :
    Rajarathnam is a rich man who lives with his sister Sarasu and a young housemaid in Madras. His sister arranges a marriage for him with Gayathri, a sixteen-year-old who lives in Tiruchirappalli. Soon after they marry, Gayathri moves to Rajarathnam's house and realizes that the family has dark secrets.
    Rajarathnam is actually a blue-film producer - he secretly records himself and his new wife in their bedroom scenes without her knowledge and sells the films on the black market. Gayathri initially gives Rajarathnam the benefit of the doubt but later discovers that Rajarathnam is already married to another woman, who is now insane. Ganesh, a friend of the writer Chellappa, tries to free Gayathri from the hands of Rajarathnam, without avail.
    For More Exclusive Movies STAY TUNED - ‪@PAArtsOfficial‬
    Do Subscribe - bit.ly/PAArtsOfficial
    Watch Recent Videos From ‪@PAArtsOfficial‬ ⬇️
    ➡️Aarilirunthu Arubathu Varai Full Movie - • Aarilirunthu Arubathu ...
    ➡️திரையுலகின் மாமன்னனுக்கு ஒரு கவிப்பாமாலை ⭐ - • திரையுலகின் மாமன்னனுக்...
    ➡️இருந்தாலும் இவர மாரி ஆடம்பர செலவு பண்ண கூடாது - • இருந்தாலும் இவர மாரி ஆ...
    ➡️ஏதிர்காலத்தை பாத்து எப்பவுமே பயப்படக்கூடாது - • ஏதிர்காலத்தை பாத்து எப...
    ➡️ஆமா காதல் பொல்லாத காதல் !!! - • ஆமா காதல் பொல்லாத காதல...
  • Zábava

Komentáře • 96

  • @dr.b.panimalar1025
    @dr.b.panimalar1025 Před 9 měsíci +43

    நன்கு விசாரிக்காமல் , பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதன் பயங்கரத்தைச் சொல்கிறது இந்தப்படம்..பெண்ணைப்
    பெற்றோருக்கு சிறந்த பாடம்

    • @sivagamasundarirm2365
      @sivagamasundarirm2365 Před 8 měsíci +3

      இதேபோல் 47 நாட்கள் படம் அதுவும் இப்படித்
      தான் இருக்கும்.

    • @mohan1771
      @mohan1771 Před 7 měsíci

      ​@@sivagamasundarirm2365ஆமாம்

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před 9 měsíci +28

    கருப்பு வெள்ளை காலகட்டத்தில் என்ன ஒரு ஸ்டைலான நடிப்பு.ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர்.😊😊😊😊😊😊

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 Před 7 měsíci +12

    Sridevi is 14 yrs, raji 27 yrs only. Un believable acting. In that period, such kind of movies never came, the period when mgr was retiring, CM he was and shivaji was at peak. And there change was required in cinema. No doubt rajni grabbed opportunity, rajni filled with his mannerism. He fitted the space with his villainous look, which is very natural for him. This movie is really breath taking.

  • @d33nuk
    @d33nuk Před 7 měsíci +7

    1:39:37 ப்ரியா படத்தின் "டார்லிங் டார்லிங் டார்லிங்" பாடலின் ஒரு சிறிய பின்னணி இசை துளியை இங்கு கேட்கலாம் !
    1:02:06 - ரஜினியின் ஸ்டைல் ! 👌

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 Před 9 měsíci +5

    NICE. Panchu Arunachalam sir done a lot contribution or Tamil film industry.

  • @rathnavel65
    @rathnavel65 Před 7 měsíci +4

    சுஜாதா கதையில் வெளியான முதல் திரைப்படம்...
    எழுத்தாளர் சுஜாதாவின் நாவலை மையமாகக் கொண்டு உருவான படம், 'காயத்ரி'. திரைப் படமான அவரது முதல் நாவலும் இதுதான். நாவலில் இருந்த சில விஷயங்களை சினிமாவுக்காக கொஞ்சம் மாற்றி, திரைக்கதை அமைத்திருந்தார் பஞ்சு அருணாச்சலம். வசனம், பாடல்களையும் அவரே எழுதியிருந்தார். படத்தை இயக்கியவர் ஆர்.பட்டாபிராமன்.
    ஜெய்சங்கர், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ராஜசுலோச்சனா, எம்.என்.ராஜம், அசோகன் உள்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.
    'காலைப் பனியில் ஆடும் மலர்கள்', 'வாழ்வே மாயமா வெறும் கதையா', 'ஆட்டம் கொண்டாட்டம், 'உன்னை தான் அழைக்கிறேன்' ஆகிய பாடல்கள் இடம்பெற்றன. சுஜாதா மோகனின் முதல் தமிழ்ப் பாடல், இதில் இடம்பெற்ற 'காலைப் பனியில் ஆடும்' பாடல்தான்.
    திருச்சியில் வசிக்கும் அப்பாவி பெண் காயத்ரியை (ஸ்ரீதேவி) சென்னை வாலிபர் ராஜரத்தினம் (ரஜினி) திருமணம் செய்கிறார். ரஜினியின் சகோதரியாக வரும் விதவைப்பெண்
    திருமணத்தை நடத்தி வைக்கிறார். ரஜினி வீட்டுக்கு வரும் ஸ்ரீதேவி, அங்கு ஏதோ மர்மமாக நடப்பதை உணருகிறார். விதவை பெண், மாடர்ன் உடைக்கு மாறி வீட்டிலேயே மது அருந்துகிறார்.
    காயத்ரியின் சந்தேகம் வலுக்கிறது. ஒரு கட்டத்தில் ராஜரத்தினம் பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து, நீலப்படம் எடுத்து விற்பவர் என தெரியவருகிறது. அதிர்ச்சி அடைகிறார். அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார். ஒரு கட்டத்தில் துப்பறிவாளராக
    வரும் ஜெய்சங்கர், காயத்ரியை காப்பாற்றப் போராடுகிறார். ராஜரத்தினத்திடம் இருந்து அவரை மீட்டாரா? இல்லையா? என்பது கதை. ரஜினி, அப்போது வில்லன் வேடங்களில்தான் நடித்து வந்தார். இதில் 'ஆன்டி ஹீரோ' பாத்திரம். நீலப்படம் எடுக்கும் கதைதான் படம் என்றாலும் அதை ஆபாசமில்லாமல் படமாக்கி இருப்பார்கள். ரஜினியின் வேகமான பேச்சு, நின்று திரும்பிப்பார்க்கும் ஸ்டைலான பார்வை, கோட்-சூட் அணிந்த அவரது தோற்றம், அப்போது ரசிக்க வைத்தன. இந்தப் படம் வெளிவந்த பிறகு படத்தைப் பார்த்த சுஜாதா, ஏமாற்றமடைந்தார். திரைக்கதை மாற்றம் அவருக்கு ஏற்புடையதாக இல்லை. கதை வேறு, சினிமா வேறு என்று அவர் புரிந்து கொண்டதும் இந்தப் படத்தில்தான்.
    7.10.1977-ம் ஆண்டு வெளியானது இந்தப் படம். 46 வருடமானாலும் இந்த 'காயத்ரி'யின் 'வாழ்வே மாயமா? வெறும் கதையா?' பாடல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
    -நன்றி "இந்து தமிழ்"
    ‌‌7.10.23

    • @kalaimani9892
      @kalaimani9892 Před měsícem +1

      அருமை...
      உங்கள் தகவல்களுக்கு நன்றி...🙏
      29.5.2024

  • @branavasorubysivabalaratna7819
    @branavasorubysivabalaratna7819 Před 9 měsíci +10

    I dont know why the director included meera bhajans in this movie story. But there must be a good reason.. it gives a very strange feeling .. just like a pure soul in the messed up situation , meeras song in the messed up house illustrates the striking contrast of the goodness and evil. Hats off!

  • @coolno1talkies176
    @coolno1talkies176 Před 9 měsíci +15

    1:02:00 mass sytle of thalaivar vilanisam nobody can do it like this

    • @sureshmathav9857
      @sureshmathav9857 Před 9 měsíci

      Psycho va da nee. Oru ponna அடிக்கிறதுல enna style.

    • @georgen9755
      @georgen9755 Před 7 měsíci

      Dowry related deaths
      Ransom for marriages ???
      No wonder why some countries are particularly .....middle east conducting weddings ...across ........jeddah ......taiwan mongolia nepal bhutan and Chinatown........

  • @navalove
    @navalove Před 10 měsíci +8

    Nice movie on Sujatha's novel, thanks a lot for the HD print

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 8 měsíci +7

    The original story is by the popular writer Sujatha. The story was very unique for those times ! The suspense was well maintained. Movie a hit Sridevi got due recognition. Rajini graduated from villain to hero !

  • @inshikabuilders.tuticorin
    @inshikabuilders.tuticorin Před 9 měsíci +4

    Super star ⭐⭐⭐ all character super

  • @KBRahmadullah
    @KBRahmadullah Před 7 měsíci

    Funtastic movie 🎥👍

  • @chitraram5554
    @chitraram5554 Před 5 měsíci +2

    The villain at the end is the same villain who acted as Meena’s brother in-law in the movie, Muthu.
    After 18 years, he still acted as a villain in a Rajinikanth movie 😅

    • @prakashk9350
      @prakashk9350 Před 3 měsíci

      Before he acted Pandiyan movie with rajini... his name prabakar...

    • @meeriakamal4085
      @meeriakamal4085 Před 2 měsíci

      Even Delhi Kumar is acting as Sridevi's father.

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Před 7 měsíci +1

    Super Movie Anna 👌👍👏🙏

  • @mryuva2528
    @mryuva2528 Před 9 měsíci +1

    Thalivar aesome

  • @sravi955
    @sravi955 Před 9 měsíci +7

    சூப்பர் ஸ்டார்
    நடிப்பு மிகவும்
    அருமை

  • @Phoenix77766
    @Phoenix77766 Před 8 měsíci +1

    Has touches of a popularJane Austen novel.😊

  • @usefulent9257
    @usefulent9257 Před 9 měsíci +5

    Before my birth..!!😊

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 Před 8 měsíci +2

    Sridevi as Gayatri.,, an iconic movie But the original Sujatha novel does a better role…

  • @Sanjay-uo4ev
    @Sanjay-uo4ev Před 8 měsíci +3

    What a miracle in Rajinikanth life in 1977 jaishankar hero _ Rajinikanth villain .in 1980 murattukalai Rajinikanth _ hero jaisankar _ villain.

    • @ranjithr3698
      @ranjithr3698 Před 8 měsíci +2

      What a miracle MGR IS CM BUT RAJINI CAN NEVER BE CM

    • @Sanjay-uo4ev
      @Sanjay-uo4ev Před 8 měsíci

      @@ranjithr3698 ok so what no man become c.m after this stupid .

    • @ranjithr3698
      @ranjithr3698 Před 8 měsíci +1

      @@Sanjay-uo4ev even if I am stupid rajini will never ever become cm and he will never serve people he will serve only his family and he will take care of his health for his wellness

    • @ranjithr3698
      @ranjithr3698 Před 8 měsíci +4

      Sir plz do not compare Jai Shankar with rajini he has done many things to the society that is jaishankar but this rajini is a selfish fellow

    • @Sanjay-uo4ev
      @Sanjay-uo4ev Před 8 měsíci

      @@ranjithr3698 I know bro but when I came to know jaishankar was the villain in murattukalai for growing hero Rajinikanth I melt in shock. It is like if surya act as villain for Vijay setupathi how do you feel it that type of shock I experienced during murattukalai release. In that time jaishankar market is like surya sir. Rajinikanth market is like Vijaysethupathi.

  • @pushpalathacp6487
    @pushpalathacp6487 Před měsícem

    A good movie. Sreedevi.. ❤

  • @annadurai8051
    @annadurai8051 Před 6 měsíci +1

    Rajini nadippu super

  • @syedibrahimma647
    @syedibrahimma647 Před 6 měsíci

    Asogan acting super

  • @ShahtiaAshvinOfficial
    @ShahtiaAshvinOfficial Před 9 měsíci

    Thalaivar Athiradi FULL SONG: czcams.com/video/N8CoEdS0_ck/video.html

  • @usefulent9257
    @usefulent9257 Před 9 měsíci +8

    Villain role for Rajini!!!

    • @selvakumar2033
      @selvakumar2033 Před 8 měsíci +3

      Rajini sir is not villian in this movie. He is an Anti- Hero in this movie

    • @selvakumar2033
      @selvakumar2033 Před 8 měsíci +4

      16 Vayathinile
      Mangudi Minor
      Adu Puli attam enda movie ellam tan Rajni sir Villian

    • @Sanjay-uo4ev
      @Sanjay-uo4ev Před 8 měsíci +1

      ​@@selvakumar2033what is difference between villain and anti hero

    • @selvakumar2033
      @selvakumar2033 Před 8 měsíci +3

      Villian means Negative character.
      Anti Hero means he will be the main character but other characters will be a supporting roles.
      Moondru mudichu, Rajni sir Anti-Hero, Kamal sir supporting role
      Gayatri movie Rajni sir Anti-Hero, Jaishankar sir supporting role

    • @Sanjay-uo4ev
      @Sanjay-uo4ev Před 8 měsíci +1

      @@selvakumar2033 appo noorathu naal movie la mohan anti hero va???

  • @ananadankrishnanm5973
    @ananadankrishnanm5973 Před 2 měsíci

    After Jaishankar Investigation officer and his asst moorthy sir intro movie semma Fast

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 9 měsíci +2

    Sujatha novel but movie mudivu vera

  • @jlb396
    @jlb396 Před 9 měsíci +2

    1:39:50 darling darling darling priya movie song interludes

    • @mahendranprabhu5850
      @mahendranprabhu5850 Před 9 měsíci

      Nothing as that.

    • @jlb396
      @jlb396 Před 9 měsíci

      @@mahendranprabhu58501:39:38

    • @jlb396
      @jlb396 Před 9 měsíci

      Listen carefully the 2nd interlude of Darling Darling Darling song

    • @justus1573
      @justus1573 Před 8 měsíci

      You are right.......after this interlude, the line starts " Kaaval illadha neram...." ...Good observation!

    • @jlb396
      @jlb396 Před 8 měsíci

      @@justus1573 thank you so much

  • @chitraram5554
    @chitraram5554 Před 5 měsíci

    Though Sigappu Rojakkal movie is based on a real life story, it had lot of similarities to this movie.
    Especially the suspense portion.
    But Sigappu Rojakkal is class above.

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 7 měsíci

    Many are unaware that at that point of time Rajini copied / emulated Shatrughna Sinha the Hindi actor who was very popular as a villain cum hero with distinction!

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Před 8 měsíci +1

    இப்படி தான்கணவர் பெண் வாழ்க்கையை அக்கா பேச்சு கேட்டு கெடுத்தவங்க

  • @SrinuGowda-fs5wx
    @SrinuGowda-fs5wx Před 3 měsíci

    Namma Kannada Tiger prabakar Sir Villan

  • @user-un4mb6oo1j
    @user-un4mb6oo1j Před 3 měsíci

    This story is based on Sujatha' Gayathri

  • @prashanthkumargj3557
    @prashanthkumargj3557 Před 7 měsíci

    B

  • @SIMPLE.GAMING7172
    @SIMPLE.GAMING7172 Před 6 měsíci

    Moonjapaaru rajini korangu

  • @georgen9755
    @georgen9755 Před 7 měsíci

    Your call has been transferred

  • @usefulent9257
    @usefulent9257 Před 9 měsíci +17

    This story is like sigappu rojakkal story

  • @user-hg1mw6cm5p
    @user-hg1mw6cm5p Před 5 měsíci

    Blue thakkali next this video😂😂😂

  • @vigneshbabu2860
    @vigneshbabu2860 Před 4 měsíci

    I am the only one in 2024

  • @vijithadsan8169
    @vijithadsan8169 Před 9 měsíci

    Why did Rajasulochana act in such a role?

    • @mohan1771
      @mohan1771 Před 7 měsíci

      Lovely acting. See her villian acting in MGR movie Idayakani

    • @satbalaa
      @satbalaa Před 7 měsíci

      Rajasulochana was a heroine in 50s but slowly moved to villainic and supporting role even in the 60s itself and did many senior vamp roles - in movies ...notable are - idhayakkani, thunive thunai, palabhishekam , adukku malli .... thro the 80s...something akin to Neelambari styled roles which she did very well so much that she was the choice for many for such roles !

    • @karpasurya
      @karpasurya Před 7 měsíci

      Though she was the most talented dancer and senior artist, she could never get roles and I think this was the last movie. In the movie Jaisimha that came in 1955, she actually teaches the talented actress Waheeda Rehman how to dance. But cinema is a business in which not all succeed. Even Rajini had struggled for many years before getting recognition. @@satbalaa

    • @satbalaa
      @satbalaa Před 7 měsíci

      @@karpasurya after Gayathri she did the same kind of vampy roles in KSG movies - notable - Palabhishekam and Adukku malli (The last B/W successful movie in tamizh ).her performance as the vamp was great in both the movies.. she continued doing such roles in a few Rama Narayanan movies too in the 80s ...and then faded out of...this as far as tamil is concerned...she may have done more in telugu too

  • @pondyponnu8085
    @pondyponnu8085 Před 7 měsíci

    Arambathule avanga appa ammaata unmaya solli kuptu vandhu irukalam 😢 mudivu 😓

    • @satbalaa
      @satbalaa Před 4 měsíci

      ennayya /ennamma solre....amma appa kitta unmaya solrathaa...? yaaru rajiniyaa jaishankaraa...rendume sariyillaiye....🤔

  • @user-hn2bb1xp6w
    @user-hn2bb1xp6w Před 7 měsíci +1

    சுஜாதா பாடகி அவர்கள் அப்பொழுதே இளையராஜா பாட வைத்தார்.
    ஆனால் மறுபடியும் மறுப்பிரவேசம் வந்தது A.R.Rahman தந்த வாய்ப்பின் மூலமாக.

    • @mohan1771
      @mohan1771 Před 7 měsíci +1

      அப்போது அவர் படித்து கொண்டு இருந்தார். பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து ஜானி மற்றும் எனக்காக காத்திரு படங்களில் இளையராஜா இசையில் பாடினார். பின்னர் 18 வயதில் திருமணம் செய்து கொண்டார் (1981) மகள் ஸ்வேதா பிறந்ததால் பாடுவதை நிறுத்தி வைத்தார். 1992 மீண்டும் பாட துவங்கினார். அப்போது ரஹ்மானின் துவக்கம்.

  • @user-lz2ms1wy8c
    @user-lz2ms1wy8c Před 21 dnem

    Full of cosmetic surgery

  • @ArunKumar-db7rx
    @ArunKumar-db7rx Před měsícem

    3: 22 காயத்தரி அப்பா மெட்டி ஒலி சிதம்பரம்