Video není dostupné.
Omlouváme se.

Bairavi Full Movie HD பைரவி ரஜினி ஸ்ரீப்ரியா நடித்த குடும்பசித்திரம்

Sdílet
Vložit
  • čas přidán 18. 10. 2016

Komentáře • 302

  • @afthaphsuhail7090
    @afthaphsuhail7090 Před 3 lety +69

    2021 ல இந்த சினிமாவ தேடி பார்த்தங்க லைக் பன்னுங்க

  • @rsp9129
    @rsp9129 Před 4 lety +47

    பைரவி, முரட்டுக்காளை, முல்லும் மலரும் கிராமத்தில் வாழும் எளிய மனிதரின் முகபாவனையில் மிரட்டலுடன் அசத்திருப்பார். மூக்கையன், காளையன், காளி,இந்தப் படங்கள் மூலம் கிராம வெகுஜன மக்களின் மனதில் இடம் பிடித்தார். எங்களது கிராமத்தில் எனது சிறுவயதில் 1991 காலக்கட்டத்தில் பைரவி,முரட்டுக்காளை, முல்லும் மலரும் போன்ற படங்களை திரையில் போடுவார்கள் , பைரவி படத்தை இயக்கிய கலைஞானம் எங்களது ஊர் ,

  • @puviSS
    @puviSS Před 5 lety +244

    அன்று முதல் இன்று வரை சினிமா ராஜாங்கத்தின மன்னன் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🤘🤘🤘🤘😎😎😎😍😍😍

  • @vigneshwaran4336
    @vigneshwaran4336 Před 5 lety +245

    Anybody's after kalananam function watching 2019

  • @mathan5159
    @mathan5159 Před 2 lety +11

    இந்த படம் இன்று வரை அழியாத திரைப்படம் எத்தனை முறை பாத்தாலும் சலிக்காது ரஜினி தலைவா சூப்பர்

  • @narasimhan5284
    @narasimhan5284 Před 4 lety +20

    முதல் கதாநாயகன் படமே முத்தான அதிரடி ஆக்ஸன் படம். அருமை

  • @fairoosrox1612
    @fairoosrox1612 Před 3 lety +18

    சிரந்த நடிகனும் நீயே சிரந்த வில்லனும் நீயே

  • @qualityelectronics2672
    @qualityelectronics2672 Před 5 lety +131

    இந்த படத்தின் வெற்றி விழாவில் தான் தலைவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட்டம் கிடைத்தது. From 1978 to till now he is the super star. Only one star

    • @2000stalin
      @2000stalin Před 5 lety +11

      சூப்பர் ஸ்டார் பட்டத்த விட சுப்ரீம் ஸ்டார் பட்டம் தானே உயர்ந்தது.
      அப்படி இருக்க எல்லா இளம் நடிகர்களும் ஏன் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கே ஆசை படுறாங்க.
      அடுத்தவன் பட்டத்துக்கு ஆசை படாம, சொந்தமா உழைச்சு பட்டம் சம்பாதிங்கடா சோம்பேறி நாய்களா. 😂

    • @keshikap633
      @keshikap633 Před 5 lety +6

      one and only super *

    • @Balaji.S42
      @Balaji.S42 Před 5 lety +5

      Ithu than .ivaru hero va act pana first movie

    • @arivukolundhu
      @arivukolundhu Před 3 lety +1

      @@Balaji.S42 hero va panna movie
      Athukku munnadi negative role thaa

    • @saankya4181
      @saankya4181 Před 3 lety +2

      படம் ரிலீஸ் அன்றே திரு. கலைப்புலி S.தாணு அவர்கள்ம, சென்னை வுண்ட் ரோடு பிளாசா தியேட்டர் வாசலில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் "பைரவி" என்ற வாசகம் எழுதிய 35 அடி உயர கஅவுட் வைத்து விட்டார்.

  • @r.k.saravanakaliyamoorthy876

    பிளாக் அன்ட் ஒய்ட் ரஜினி படங்களை நான் விரும்பி பார்த்தது இல்லை. இப்போது தான் பார்த்தேன். என்னா நடிப்பு அப்போதே என்ன ஸ்டைல் பைரவிலேயே மூக்கையன் ரஜினியின் நடிப்பிற்கு தேசிய விருது கொடுத்து இருக்கனும்

    • @rmurugan5423
      @rmurugan5423 Před 4 lety +2

      Avargal, moondru mudichi, gayathri paar

  • @TheSattyman
    @TheSattyman Před 5 lety +227

    Anybody watching this movie in 2019?

  • @puviSS
    @puviSS Před 5 lety +84

    1:40:00 கண் கலங்க வைத்த காட்சி...சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு நடிப்பு

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Před 5 lety +35

    இளையராஜா வின் ஜீவனுள்ள இசை படத்திற்கு பலம் சிறப்பு!
    ரஜினி உயிருள்ள வரை மறக்க முடியாத படம்.

  • @manoharank2497
    @manoharank2497 Před 5 lety +155

    2019 la movie pathavanga like pannunga.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 Před 5 lety +158

    படத்தின் வெற்றிவிழாவில் அல்ல படத்தின் 25ம் நாள் போஸ்டரில் தாணு சூப்பர்ஸ்டார் ரஜினி என அச்சடித்து ஒட்டினார்

    • @qualityelectronics3024
      @qualityelectronics3024 Před 5 lety +3

      Yes

    • @araviraja5055
      @araviraja5055 Před 4 lety +2

      Bro antha photo venum bro iruntha send pannunga
      Na verithanama theditrukken bro

    • @pmgowri8473
      @pmgowri8473 Před 4 lety +1

      Antha poster pic iruka bro

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 Před 4 lety +6

      @@pmgowri8473 broநான் தீவிர சிவாஜி ரசிகன்.ஆனால் எனக்கு ரஜினியையும் பிடிக்கும் .பைரவி படம் சேலம் சாந்தி தியேட்டரில் ரிலீஸானது .அப்போது எனது சிறுவயது. ரஜினி தடுத்தும் தாணு கேட்காமல் படத்தின் 25வது நாளில் ரஜினியை பெருமைபடுத்த தான் போஸ்டர் அடித்து ஒட்டியதாக தாணுவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

  • @samzero00james
    @samzero00james Před 4 lety +33

    This is the movie that Rajinikanth was first Titled as the SUPER STAR...... Thalaivaaaaaaaaaa😍🙏

  • @rajinibala3675
    @rajinibala3675 Před 4 lety +26

    தலைவர் ரஜினிகாந்த் நடித்த பைரவி, முள்ளும் மலரும், 6 லிருந்து 60 வரை, புவனா ஒரு கேள்வி குறி, தப்புதாளங்கள், தர்மதுரை, தளபதி இந்த படங்களில் தலைவர் அற்புதமாக நடித்து இருப்பார்,இந்த படங்களில் அவர் நடித்தற்காக தேசிய விருது கொடுத்து இருக்கலாம்

    • @raorao8353
      @raorao8353 Před 4 lety +1

      Nominate pannangga bro but kerala actor bollywood actor avanungaluku luck aditathu

    • @santhoshm1502
      @santhoshm1502 Před 4 lety +2

      Watch puthukavithai bro thalaivar acting next level ah irukum..

    • @saravanank8554
      @saravanank8554 Před 3 lety

      Supertamilmovie

    • @saravanank8554
      @saravanank8554 Před 3 lety

      B

    • @abi-to8qn
      @abi-to8qn Před 2 lety

      Thabiku entha ஊரு படம் kua அண்ணா

  • @subramanyamcpmani8685
    @subramanyamcpmani8685 Před 5 lety +36

    I'm watching this movie after kalaiganam function... Acting Vera level Thalaivaaaaaa

  • @gsk3887
    @gsk3887 Před 2 lety +11

    அன்று 1975 லிருந்து திரையில்
    ரஜினி யாக இருந்தவரை
    * 💥சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்🌠 * ஆக அடையாளப்படுத்திய (1978) முதல் திரைப்படம்,
    44 ஆண்டுகள்✨ கடந்தும்
    இன்று வரை தமிழ் சினிமாவின் என்றும் அசைக்க முடியாத "வசூல் சக்கரவர்த்தி 🌟சூப்பர்ஸ்டாராக",
    22 ஆண்டுகளாக 🤩தமிழ் சினிமாவின்
    *Industry Hit* ஐ போட்டி இல்லாமல் ஆளும் ஜாம்பவான்,
    அன்று இன்று என்றும் *🇮🇳இந்தியர் *
    * ⚡சூப்பர்ஸ்டார்🌟ரஜினிகாந்த்✨ *

  • @raghavendranrao8400
    @raghavendranrao8400 Před 4 lety +21

    நண்டுறுது பாட்டில் ரஜினியின் நடிப்பு அற்புதம்.

  • @arjundencing
    @arjundencing Před 5 lety +32

    Anyone here after watching Kalaignanam sir interview ❤️

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Před 2 lety +2

    அழகு பதுமை கீதா வை அறிமுகப் படுத்திய மைக்கு அய்யா கலைஞானம் அவர்களுக்கு மிக்க நன்றி.எத்தனை அழகு கொட்டி கிடக்கிறது கீதா வின் கல கல சிரிப்பில்.🙏🙏🙏❤️

  • @Sadaiyappan
    @Sadaiyappan Před 4 lety +24

    படத்தின் முதல் நாளே the great super star என்று தாணு கட்டவுட் வைத்தார், தலைவர் வேண்டாம் என்று சொன்னதால் தாணு super star என்று வைத்தார்

    • @santhoshkumar_san
      @santhoshkumar_san Před 2 lety

      Super star endru veitha pin rajini vendam solla pin the greatest Super star Rajinikanth in Bairavi endru title veithaar

  • @vinothsenthil7779
    @vinothsenthil7779 Před rokem

    ரஜினி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றால் தொடர்ந்து வில்லனாக நடித்து இருப்பார் வில்லன் கதாபாத்திரத்தில் இன்னும் ஸ்கோர் செய்து இருப்பார் ரஜினி தான் உண்மையான சூப்பர் ஸ்டார்

  • @velusamyvelraj2283
    @velusamyvelraj2283 Před 2 lety +1

    கலை ஞானம் அவர்களின் அற்புதமான படைப்பு. நான் இதை மூன்று முறைக்கு மேல் பார்த்துள்ளேன்

  • @in__vip
    @in__vip Před 4 lety +11

    ഇപ്പോൾ വാടക വീട്ടിൽ താമസിക്കുന്ന ഇതിന്റെ നിർമ്മാതാവിനാണ് രജനി കഴിഞ്ഞ നവമിക്ക് 45 ലക്ഷത്തിന്റെ ഫ്ലാറ്റ് നൽകിയത്..
    Love u rajanianna ♥️

  • @SampathKumar-ds4yb
    @SampathKumar-ds4yb Před 4 lety +10

    I watched This Movie on 25-09-19, Rajini Nadippu really Amzing. No One can come to His SUPER STAR Place . RAJINI IS THE ONE AND ONLY STAR IN TAMIL CINIMA.

  • @Yokeshmalkan
    @Yokeshmalkan Před 5 lety +5

    Watching bhairavi 1st time... Paaaaa... That scene from 1.16.06 to 1.16.26.... athe fire athe verithanam.. summa annamalai saval scenukke tough kudukkum polaye... Goosebumps guaranteed

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 Před 4 lety +3

    இந்த படம் வெளி வந்த பிறகு பத்து வருடம் கழித்து பிறந்தேன். இருப்பினும் இந்த பிளாக் அன்டு ஒயிட் ரஜினி படம் சூப்பரா இருந்தது.

  • @sravi955
    @sravi955 Před 3 lety +6

    வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.

  • @harishbala4916
    @harishbala4916 Před 3 lety +7

    கலைஞானம் ஐயா வாழ்க 🙏🙏🙏

    • @sumathycaiser9444
      @sumathycaiser9444 Před 2 lety +1

      Yes...God bless kalaignanam Sir for trusting ranjini's acting & talent🙏🙏😊

  • @muruganthiyagu8079
    @muruganthiyagu8079 Před 5 lety +4

    அருமையான அனுபவ நடிப்பு தலைவா👌👌👌

  • @vishvaamknits556
    @vishvaamknits556 Před 5 lety +25

    intha padathai nann 1979 pathan iruthalum memories ka 2019 parthan

  • @Yokeshmalkan
    @Yokeshmalkan Před 5 lety +25

    Appove vittu meratturaru antha style la .. pa .. thalaivar da...

  • @itzmeselvaa1989
    @itzmeselvaa1989 Před 3 lety +12

    1:10:25 Sathyama azhuthutean, what a performance Thalaivaa

  • @puviSS
    @puviSS Před 5 lety +12

    1hrs 40 mins 😍😍THALAIVAAA 😍😍

  • @ABK2192
    @ABK2192 Před 5 lety +22

    woow....wat a masterpiece...movies of this generation have degraded in their standards...

  • @skids-dt8fc
    @skids-dt8fc Před 3 lety +6

    😍😍👌👌🔥🔥rajini super performance😍😍👌❤️🔥

  • @mahadevan307
    @mahadevan307 Před 4 lety +9

    Super star rajinikanth sir next cm in tamil nadu

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt Před 3 lety +1

    தலைவரோட ப்ளாக் & ஒயிட் படங்கள் ரொம்ப அருமையா இருக்கு.....இவ்வளவு நாளா இந்த படத்த பாக்காம விட்டுட்டேனே.....
    அபூர்வ ராகங்கள்
    அவர்கள்
    ஆடு புலி ஆட்டம்
    புவனா ஒரு கேள்விக்குறி
    16 வயதினிலே
    பைரவி
    முள்ளும் மலரும்
    இளமை ஊஞ்சலாடுகிறது
    ப்ரியா
    ஆறிலிருந்து அறுபதுவரை
    கவிக்குயில்
    அலாவுதினும் அற்புத விளக்கும்
    நினைத்தாலே இனிக்கும்..
    70's best movies.....

  • @armstrongdevprakash5928
    @armstrongdevprakash5928 Před 2 lety +4

    Though the story line is simple Thalaivar's performance like style laugh and emotional scenes making it more and more worthy to watch....
    Ipove ipadi iruku na antha 70's le ypdi irunthurkum...
    Yendrendrum vaazhge Thalaivar

  • @suraj3819
    @suraj3819 Před 5 lety +44

    Thalaivara hero va indha padathula arimuga paduthiyavar director kalaignanam sir

  • @pjj411
    @pjj411 Před 5 lety +15

    Tractor rate is 25000 but thalaivaru salary is only 50000 for this movie but now a days compare actors salary with tractor price

  • @subbum8908
    @subbum8908 Před 3 lety +4

    Enna acting thalivaaa ❤️ I love u thalivaaa ♥️

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn Před 2 lety +1

    அருமையான படம் தலைவரின் நடிப்பு செம மாஸ்

  • @rajkumarrk5296
    @rajkumarrk5296 Před 5 lety +36

    Thalaivar da

  • @aravvarun9601
    @aravvarun9601 Před 5 lety +15

    1978 to till now ...SUPERSTAR😎

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 Před 3 lety +6

    Really it was a great risk to cast Srikant as villain and Rajnikanth as Hero.Kalignananam Sir deserves all praise

  • @richardanthony907
    @richardanthony907 Před 5 lety +19

    Semme padam thalaivar

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 Před 2 lety +4

    Rajini reminds us of today's star vjs...😊

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Před 5 lety +9

    Excellent Thalaivar movie...Hats off...

  • @vasanthkumarvkr
    @vasanthkumarvkr Před 3 lety +3

    Mullum malarum kaali, 6 to 60 Santhanam, Bhuvana oru kelvikuri sampath, Engeyo ketta kural Kumaran, Aval appadithaan Thyaagu, Netrikkan Chakkaravarthy, Thalapathy Surya....Ivargalai vida oru padi mel indha Bairavi Mookaiyan. Mirattal nadippu endraal adhu idhu dhaan.

  • @gokulkrishnan999
    @gokulkrishnan999 Před 4 lety +5

    Lockdown period la pathavanga like pannunga

  • @kabilan.mkabil7901
    @kabilan.mkabil7901 Před 5 lety +15

    Super star hero vaa arimugam aana padam bairavi 1972 to 2019 etc andrum indrum endrum nam super star rajinikanth engaludaya Kaigal oru nal ongum

  • @sivarajan1951
    @sivarajan1951 Před 4 lety +4

    சூப்பர் ரஜினிகாந்த் சார்

  • @kabilan.mkabil7901
    @kabilan.mkabil7901 Před 5 lety +5

    Nandu ooruthu songs awesome tms voice rajini acting excellent

  • @kingbolo4579
    @kingbolo4579 Před měsícem

    What a beautiful quality print! Very clear and sharp.

  • @manisekarthevar5536
    @manisekarthevar5536 Před 5 lety +11

    Such a great movie I watched 2019

  • @manitamil1992
    @manitamil1992 Před 5 lety +4

    Super movie thalaivar acting super

  • @sinivasang3778
    @sinivasang3778 Před 2 lety +1

    தலைவர் நடிப்பிலும் பின்னி இருப்பார் ஆக்சன் அதிரி புதிரி பண்ணி இருப்பார்

  • @pjj411
    @pjj411 Před 5 lety +11

    Who are came here after kalainanam function ? Hit like

  • @miamyguy
    @miamyguy Před 4 lety +5

    Thalaivaa...

  • @latestexplore3074
    @latestexplore3074 Před 4 lety +3

    Eppa enna style Nee Vera Thalivaa

  • @aomathivanan5274
    @aomathivanan5274 Před 2 lety

    ரஜினியின் வெற்றி
    படங்களில் இதுவும்
    ஒன்று நல்ல படம்🎥🎬👀

  • @justfun-bf1pf
    @justfun-bf1pf Před 3 lety +5

    Amazing performance by our thalaivar 😎

  • @Ravikumar-du7un
    @Ravikumar-du7un Před 5 lety +7

    Thalaivar super

  • @vijaymp6757
    @vijaymp6757 Před 4 lety +3

    Semma movie thalaivar sirippu mass

  • @joefben
    @joefben Před 5 lety +9

    Just watched Aug 2019

  • @allimuthu3555
    @allimuthu3555 Před 2 lety +1

    sema thool.Thalaiva😗😂

  • @rarunkumare9441
    @rarunkumare9441 Před 2 lety +2

    Happy birthday rajini sir

  • @surajm4547
    @surajm4547 Před 5 lety +13

    "Bhairavi" was his first film as a hero. It was a low-budget film which went on to become a big hit. K.Balachander may have introduced him in Tamezh films. But he didn't become a superstar then. It was movies like"Bhairavi", "Thai meedhu sathyam"( Devar films) and "Billa" which made him the superstar.
    Same thing happened with Kamal Haasan. "Sattam yaen kayyel", "Ilamai unjal adugirathu", "Neeya" and "Kalyana Raman" were big hits and he too became a big name.

  • @shobanbabu4027
    @shobanbabu4027 Před 4 lety +3

    Thalaivar super super super

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 Před 8 měsíci

    எனக்கு பிடித்த படம்

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 Před 5 lety +12

    தலைவர் 🤘😘

  • @abishekvlogs6472
    @abishekvlogs6472 Před 3 lety +1

    THALAIVAIR-veramari 🔥🔥🔥🔥🔥🔥 super star ⭐ only one

  • @Asifkhan-vj7go
    @Asifkhan-vj7go Před 5 lety +16

    Rajini my love

  • @Vrsuperkings
    @Vrsuperkings Před 5 lety +15

    Super thaliva

  • @gukans.p6986
    @gukans.p6986 Před 6 lety +16

    movie of excellence

  • @latestexplore3074
    @latestexplore3074 Před 4 lety +2

    Nee Vera level Thalivaa

  • @user-bp1lb9ex1d
    @user-bp1lb9ex1d Před 4 lety +4

    Anybody watching at 2020?

  • @8a40markmetheal9
    @8a40markmetheal9 Před 5 lety +7

    Super movie

  • @sureshs3869
    @sureshs3869 Před 4 lety +9

    01:23:45 Thalaivar snake scene mass

  • @dangerworld4424
    @dangerworld4424 Před 5 lety +34

    Thaliver 1st hero role movie

  • @thirumalp4422
    @thirumalp4422 Před 2 lety

    கலைஞானம் சார். ம்ம்ம் கலை ஞானம் யாருக்கும் எளிதில் இறைவன் அருளமாட்டான். அருளினான் நீங்களும்அண்ணனுக்கு அருளுனீர் .நீங்களெல்லாம் அண்ணனுக்கு துணையாயிருந்து வாழ்க்கைமுன்னேற உழைத்தமைக்கு .....................நீண்டுகொண்டேபோகும் ஆதலால் எழுத்தாளர் கதையாசிரியர் மற்றொருவர்கதையில் சுனக்கமென்றால் தீர்த்துவைப்பவர்.ஆதலால் புள்ளிகளை புரிந்துகொள்வீர் ஐயா.

  • @muthuarasum9086
    @muthuarasum9086 Před rokem +1

    2023 nan parkiren

  • @abitattogirl9704
    @abitattogirl9704 Před 4 lety +4

    Anybody watch 2020 ?

  • @inoidontknow
    @inoidontknow Před 4 lety +2

    Intha padathula Oru ponna kaapathi Annan maathiri valathaanga....avanga thaan Thamizhargal
    Oru naai valarppu magalai ,...
    Thamizhargale Dravida katchigal vendaam, Muruganai marakkatheeergal Sivanai potrungal

  • @amarbhai8054
    @amarbhai8054 Před 5 lety +21

    Paaaaaaa enna padam da ....40 varudathukku apparam parthalum thalaivaaan appadiyaaa erukkarea daaa paaaaaaa

  • @murugangandhi5674
    @murugangandhi5674 Před 4 lety +2

    Nice movie I watched on 16/12/2019

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 Před 3 lety +1

    2021 la pakavaranga like pannunga

  • @thirumoorthymoorthy2902
    @thirumoorthymoorthy2902 Před 5 lety +5

    Valid movie for thalaivar as a debut hero

  • @hajirahman9962
    @hajirahman9962 Před 2 lety +2

    Style king 👑 pakka movie

  • @rithishkumar5065
    @rithishkumar5065 Před 5 lety +5

    Good film & ilaiyaraja Sir Good Music

  • @veerasingamveerasingam7097

    Super movie...

  • @rvinothsimbu2654
    @rvinothsimbu2654 Před 4 lety +2

    தலைவர் மாஸ்

  • @shreee1986
    @shreee1986 Před 4 lety +10

    The climax mountain fight has shot at Onnipalayam, a small village nearby Coimbatore. My native.

  • @ganapathypeace849
    @ganapathypeace849 Před 4 lety +4

    Best Rajini 🤘🏼🤘🏼🤘🏼

  • @veluchamykirubanathi56
    @veluchamykirubanathi56 Před 5 lety +5

    Movie super 👍 thalivar

  • @ANANDKUMAR-st1nh
    @ANANDKUMAR-st1nh Před 5 lety +9

    Anybody in July 2019?

  • @sivamarriageeventmanagemen6178

    Nice movie

  • @sanjeevinathm5192
    @sanjeevinathm5192 Před 3 lety +2

    Thalaivaa 🤩