பூமியின் அதிஅற்புத சக்தி இந்த நேரத்தில் மட்டுமே , Eclipse is the most amazing force of the earth

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #solarEclipse
    #LunarEclipse
    #சூரியகிரகணம்
    Thank you for all your support
    Join this channel to get access to perks: / @issaitv
    --------------------------------
    Follow us on my social media: -
    Telegram: telegram.me/IS...
    Facebook: / issai.in
    Website : www.issaitv.com
    CZcams: / @issaitv
    Thank you for all your support

Komentáře • 55

  • @venkatachalapathyt9666
    @venkatachalapathyt9666 Před 4 měsíci +2

    குரு சரணம் இதுபோல பல பதிவுகள் தந்தமைக்கு கோடாண கோடி நன்றி தெரிவித்து கொள்கிறன் ஐயா

  • @nagunila
    @nagunila Před 4 měsíci +4

    வணக்கம் ஐயா🙏 கடவுள் நம்பிக்கை உள்ள மக்களுக்கு கொடுத பொக்கிஷம் நீங்கள் தான் ஐயா.கடவுளுக்கு நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன் 🙏

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 Před 4 měsíci +8

    ஐயா.... அந்த கேள்வியை கேட்டது தங்களின் அடிமை நான். குழந்தைகள் மற்ற நாட்களில் ஜபித்து பழகிக் கொண்டால் கிரகணம் நேரத்தில் ஜபிக்க ஏதுவாக இருக்கும் அதற்காகக் கேட்டேன். பிழை இருந்தால் மன்னிக்கவும்
    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
    தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
    தங்களின் அருள் எங்கள் பாக்யம்

    • @issaitv
      @issaitv  Před 4 měsíci +6

      ஓம் குருவே நமஹ
      அம்மா அடியேன் தங்கள் அனைவரின் சேவகன் . தங்கள் அனைவருக்கும் திருத்தொண்டு செய்யவே எனது ஆத்ம விருப்பம் என்னால் முடிந்தவரை முயல்கிறேன் இந்த கேள்விகளை தாங்களெல்லாம் கேட்டு அதற்க்கு பதில் அளிப்பதை பாக்கியமாக கருதுகிறேன் அம்மா . எம் உரையில் ஏதாகினும் பிழை இருந்தால் தயவு செய்து அனைவரும் மன்னித்தருளுங்கள் . தங்கள் ஆத்மாக்களை எப்பொழுதும் உயர்வாக மதிக்க கடமைபட்டவனாக இருப்பதில் பெருமகிழ்ச்சிகொள்கிறேன் நன்றிகள் .

  • @banumathiramesh9989
    @banumathiramesh9989 Před 4 měsíci +2

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @DurgeshDurgesh-xp3pz
    @DurgeshDurgesh-xp3pz Před 4 měsíci +2

    நன்றி ஐயா

  • @rajanim6555
    @rajanim6555 Před 4 měsíci +2

    ,மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @thecookfromsouth
    @thecookfromsouth Před 4 měsíci

    மிக்க நன்றி ஆன்மீக குருவே...🙏
    தங்கள் ஆசி என்றென்றும் வேண்டும்...🙏🙏🙏

  • @deepadeepa4290
    @deepadeepa4290 Před 4 měsíci

    Vaazha valamudan ayya🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🙏🙏🙏

  • @user-co2sl7dr1d
    @user-co2sl7dr1d Před 4 měsíci +1

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravirajansathya8429
    @ravirajansathya8429 Před 4 měsíci +6

    மற்றவர்கள் கண் கலக்கும் போது நாம் கண்கள் கலங்குவது ஏன்

  • @Mahalakshm843
    @Mahalakshm843 Před 4 měsíci +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @rathaa2082
    @rathaa2082 Před 4 měsíci +2

    ஜயாவுக்கு கோடி நன்றிகள் 🌹🙏🏽 இந்த விழிப்புணர்வு விளக்கத்தை தெளிவாக தந்தமைக்கும்🤲 "கனடா" நாட்டில் சூரிய கிரகணம் April 8, 2024 அன்று பயன் அடைவதற்கு 😢😢🌹🙏🏽

  • @subramaniann11
    @subramaniann11 Před 4 měsíci +2

    வணக்கம் ஐயா

  • @KarthiKarthi-gw7vv
    @KarthiKarthi-gw7vv Před 4 měsíci

    Iyya karungali malai patri video podungal iyya🙏

  • @bmalathi3083
    @bmalathi3083 Před 4 měsíci

    கோடான கோடி நன்றி குருவே 🙏

  • @sornalakshmi4934
    @sornalakshmi4934 Před 4 měsíci

    நன்றி ஐயா.,!! 🙏🙏🙏🙏🙏

  • @jbharathi8252
    @jbharathi8252 Před 4 měsíci +3

    ஐயா அவர்களுக்கு பணி வான வணக்கங்கள்.

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Před 4 měsíci

    Acharyamana thagaval arumai guruve Saranam

  • @manukuttan1063
    @manukuttan1063 Před 4 měsíci

    Vanakkam guruve pathivirku mikka nantri makilchiyudan from Delhi 🙏 🙏

  • @RK-or4sq
    @RK-or4sq Před 4 měsíci

    மிக்க நன்றி, ஐயா.

  • @chandrusaker1724
    @chandrusaker1724 Před 4 měsíci

    அப்பா நன்றி

  • @ravirajansathya8429
    @ravirajansathya8429 Před 4 měsíci +2

    வணக்கம் ஐயா பூஜை அறையில் எள் வைக்கலாமா

  • @reginnarajes2619
    @reginnarajes2619 Před 4 měsíci

    🙏🏻Vanakkam Guru

  • @ranisenthil2218
    @ranisenthil2218 Před měsícem

    Sir,vanakam,
    Rani,21&&8&1972,time,10,14,pmenaku,adikadi,sik,aguthu,sir,mysonsku,jop,kidaikala,life,sariyailla,barigaram,sollunga,sir

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 4 měsíci

    வணக்கம் ஐயா உங்கள் ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு தேவை

  • @gskshanthi92
    @gskshanthi92 Před 4 měsíci

    மிக்க நன்றி ஐயா 🎉

  • @tamilarasisenthil81
    @tamilarasisenthil81 Před 4 měsíci

    🙏🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @sivakumar-ph2py
    @sivakumar-ph2py Před 4 měsíci

    Nandri ayya

  • @ankaiarkanni446
    @ankaiarkanni446 Před 4 měsíci

    I addict your videos. ayya please upload daily .

  • @vaishnavi571
    @vaishnavi571 Před 4 měsíci +1

    வணக்கங்கள் ஐயா

  • @ponmari6726
    @ponmari6726 Před 4 měsíci

    Nantri iya

  • @sahanaashokkumar4796
    @sahanaashokkumar4796 Před 4 měsíci

    Ayya nandri

  • @yarawellnesscircle
    @yarawellnesscircle Před 4 měsíci

    🙏🏽🙏🏽🙏🏽

  • @Srivelmenswear
    @Srivelmenswear Před 4 měsíci

    ❤ welcome sir ❤❤❤❤❤

  • @umamageswari6554
    @umamageswari6554 Před 4 měsíci

    ஐயா தாங்கள் இந்த கலியுகத்தின் வரம்
    உங்களுக்கு மிக்க நன்றி

  • @suthasutha4625
    @suthasutha4625 Před 4 měsíci

    ஆம் இன்னும் எங்கள் வீட்டில் கிரகன நேரத்தில் உளக்கை வைப்பார்கள்

  • @user-tv7cb3qp9o
    @user-tv7cb3qp9o Před 4 měsíci

    கும்ப லக்குனத்திற்கு கன்னி வீட்டில் சூரியன் ராகு நடுவில் புதன் இது தோசம் ஆகுமா

  • @AbiramiG-rj7ls
    @AbiramiG-rj7ls Před 4 měsíci

    Gurupyo namaha!

  • @suthasutha4625
    @suthasutha4625 Před 4 měsíci

    அப்பா வணக்கம்

  • @food-lifestylewithAS
    @food-lifestylewithAS Před 4 měsíci +1

    Nalai grhana neram solunga pls

  • @JakkiJ-ef5kr
    @JakkiJ-ef5kr Před 4 měsíci

    Kirakamam time kulanthai pirakkalama solukkal aiya,,,,

  • @smsbaby9192
    @smsbaby9192 Před 4 měsíci

    ஐயா வணக்கம் பல நாள் காத்துக் கொண்டிருக்கிறேன் ஐயா

  • @TheShunder14
    @TheShunder14 Před 4 měsíci

    ❤🙏🙏

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 4 měsíci

    எல்லா காரியமும் விடிய மாட்டிகிறது தொட்டது தொழங்க மாட்டிங்குது வேதனை சோதனை தான் அதிகம்

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 4 měsíci

    ஐயா நேரம் இருந்தால் என் ஜாதகத்தை கணித்து சொல்லுங்கள்

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 4 měsíci

    வரும் நாட்களில் நல்ல நல்ல பதிவுகளாக தாருங்கள்

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 4 měsíci

    கும்ப ராசிக்கு எந்த வழியில் போனால் வெற்றி கிடைக்கும் எந்த வழியில் போனால் தோல்வி கிடைக்கும் ஐயா

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 4 měsíci

    எப்போது ஜாதகம் பார்ப்பீர்கள் பார்க்கும்போது எங்களுக்கு சொல்லுங்கள்

  • @user-cg3es8jn3m
    @user-cg3es8jn3m Před 4 měsíci

    வணக ரன்னர்கம் நா

  • @vanithavanitha4342
    @vanithavanitha4342 Před 4 měsíci

    ஐயா நீங்கள் ஜாதகம் பார்த்து சொல்வீர்களா

  • @sathyasai5792
    @sathyasai5792 Před 4 měsíci

    கடுகு அளவூ கூட எங்கள் குடும்பத்துக்கு நோரம் சரி இல்லை அடி மேல் அடி விழுகிறது தொட்டது கூட தொழங்க மாட்டிங்கிது எங்களுக்கு பரிகாரம் சொல்லூங்க

  • @ManojKumar-ex3qk
    @ManojKumar-ex3qk Před 4 měsíci

    குரு பெயர்ச்சி வீடியோ போடுங்கள்..

  • @umamageswari6554
    @umamageswari6554 Před 4 měsíci

    தாங்கள் தான் அறிவியல் -------- (. SCIIENCIST. ). 🙏🙏🙏