இதுவரை விலகாத தோஷமும் விலகும் கிரகண நேர பரிகாரம் , அனைத்து ஆண்டிற்க்கும் பொருந்தும் | ISSAI TV |

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #solarEclipse
    #LunarEclipse
    #சூரியகிரகணம்
    Thank you for all your support
    Join this channel to get access to perks: / @issaitv
    --------------------------------
    Follow us on my social media: -
    Telegram: telegram.me/IS...
    Facebook: / issai.in
    Website : www.issaitv.com
    CZcams: / @issaitv
    Thank you for all your support

Komentáře • 95

  • @thirumarans978
    @thirumarans978 Před 4 měsíci +12

    இந்தப் பதிவை பார்ப்பதற்கு உதவிய அருளிய பிரபஞ்ச சக்திக்கும் குருநாதர்களுக்கும்!!!மிகவும் நன்றி நன்றி நன்றி ❤️நன்றி நற்பவி நற்பவி நற்பவி ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kj7xo2ev1q
    @user-kj7xo2ev1q Před 4 měsíci +8

    கோடி கோடி புண்ணியம் கிடைக்கும் ஐயா உங்களுக்கு உங்க ஆசிர்வாதம் எப்பவும் வேண்டும் ஐயா 🙏

  • @rojaroja2028
    @rojaroja2028 Před 4 měsíci +7

    அப்பா கண்டிப்பா நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான் ❤❤❤❤

  • @banumathiramesh9989
    @banumathiramesh9989 Před 4 měsíci +8

    பதிவை முழுமையாக பார்த்தேன் ஐயா மிக்க நன்றிங்க ஐயா நீங்க சொன்னது போல புண்ணிய தர்மம் இருக்க போயி இந்தப் பிறவியில உங்க பதிவை பார்த்து நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுது கடவுளுக்கு மிக்க நன்றி

  • @santhip8798
    @santhip8798 Před 4 měsíci +5

    ஐயா கோடி கோடி நமஸ்காரங்கள் சமர்ப்பணம் உலகில் துன்பத்தில் உலழும் இழியோரை காக்க வந்த புது அவதாரம் நீங்கள். ஐயா நீங்கள் போடும் ஒவ்வொரு video விலும் மேன்மேலும் உயர்ந்து கொண்டே செல்கிறீர்கள். இனியும் உங்களைச் சொல்ல வார்த்தை களே இல்லை. ஐயா உங்களின் இந்த அரிய படைப்புக ளை மற்றவர்கள் அப்படியே copy அடித்து வேறோரு videoல் வேறொருவர் கூறுவதை கேட்டிருக்கிறேன்.இதற்கு ஆவன செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.நன்றி வணக்கம்

  • @Mahalakshm843
    @Mahalakshm843 Před 4 měsíci +4

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @naveenraj916
    @naveenraj916 Před 4 měsíci

    கோடி கணக்கான நன்றிகள்
    ஐயா

  • @y7primehuawei314
    @y7primehuawei314 Před 4 měsíci +1

    மிகவும் நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் சந்ததிகளும்.

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 Před 4 měsíci

    நன்றி குருஜி

  • @Muthu.Asokan4576
    @Muthu.Asokan4576 Před 4 měsíci +2

    வணக்கம் ஐயா மிக்க நன்றி 🎉🎉🎉சகடைக்கு பரிகாரம் கூறியதற்க்கு நன்றி ஐயா

  • @lathamagesh9333
    @lathamagesh9333 Před 4 měsíci +1

    ஜயா.வணக்கம்.மிக.மிக அற்புதம்.நன்றி.தங்கள்செல்எண்கள்தரவேண்டம்

  • @tamilamma8929
    @tamilamma8929 Před 4 měsíci

    நன்றி குரு

  • @swethasumathi8522
    @swethasumathi8522 Před 4 měsíci

    நன்றி நன்றி சார் 🙏🙏🙏

  • @user-cg3es8jn3m
    @user-cg3es8jn3m Před 4 měsíci +1

    மிக அற்புதமான பதிவை வெளியிட்ட ஐயா மிக்க நன்றி

  • @rathirathi8795
    @rathirathi8795 Před 4 měsíci +1

    ஐயா கோடி கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @suseechannel.3802
    @suseechannel.3802 Před 4 měsíci +1

    Iyya vanakam ungaladiya speech ketlka ketka thannambikkai varathu nandri iyya

  • @user-fj2lw4cw1s
    @user-fj2lw4cw1s Před 4 měsíci +1

    கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @sumathiperiyasamy7350
    @sumathiperiyasamy7350 Před 4 měsíci +1

    நன்றி ஐயா

  • @NirmalaRamani
    @NirmalaRamani Před 4 měsíci +1

    நன்றி ஐயா தங்கள் தெளிவான பதிவிற்கு

  • @ravirajansathya8429
    @ravirajansathya8429 Před 4 měsíci +9

    ஐயா சேலம் மாவட்டம் ரவிராஜன் மற்றவர்கள் அழும் போது நாம் கண்கள் கலங்குவது ஏன்?

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 Před 4 měsíci +4

    ஐயா வணக்கம்....
    கோடான கோடி நன்றிகள் ஐயா
    மிகவும் பாக்ய சாலிகள் நாங்கள் நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @sangisangi8677
    @sangisangi8677 Před 4 měsíci +1

    மிக்க நன்றி அய்யா

  • @janishasam8512
    @janishasam8512 Před 4 měsíci +1

    Sir you're very genuine person, thank you so much for sharing all the good information. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suthasutha4625
    @suthasutha4625 Před 4 měsíci +1

    வணக்கம் அப்பா நன்றிகள் பல கோடி தங்கள்

  • @manukuttan1063
    @manukuttan1063 Před 4 měsíci +1

    Vanakkam guruve pathivirku mikka nantri makilchiyudan padikkren from Delhi

  • @gopikrishnan6786
    @gopikrishnan6786 Před 4 měsíci +1

    மிக்கா நன்றி

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 Před 4 měsíci +1

    Nandri ayya ungalai parka vivram thaarungal

  • @devisriram889
    @devisriram889 Před 4 měsíci +1

    Vazhga valamudan ayya

  • @ramamoorthi8797
    @ramamoorthi8797 Před 4 měsíci +1

    வணக்கம் ஐயா. வாழ்க வளமுடன்... குருவே சரணம்

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Před 4 měsíci

    Super guruve clan and good sppech

  • @subhashinivenu7587
    @subhashinivenu7587 Před 4 měsíci +2

    Guruve saranam🙏

  • @gvvideos277
    @gvvideos277 Před 4 měsíci +1

    நன்றி ஐயா 🙏

  • @Vpr1618
    @Vpr1618 Před 4 měsíci

    Nantrigal ayya 🙏🙏🙏🙏

  • @tamilarasisenthil81
    @tamilarasisenthil81 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @suganyathomas3340
    @suganyathomas3340 Před 4 měsíci +1

    நன்றிகள் சுவாமி

  • @bpunitha4775
    @bpunitha4775 Před 4 měsíci +1

    ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏 குருவே சரணம் 🙏🙏

  • @SaiNageswari.
    @SaiNageswari. Před 4 měsíci +1

    Thank you swamiji

  • @rajanim6555
    @rajanim6555 Před 4 měsíci +1

    Thank you Ayya🙏🙏🙏

  • @elumalaiv2974
    @elumalaiv2974 Před 4 měsíci +1

    குருவே சரணம் குருவே துணை

  • @Muthu.Asokan4576
    @Muthu.Asokan4576 Před 4 měsíci +2

    மந்திதோசம்பற்றி கூறுங்கள் ஐயா 🎉🎉🎉 மிகவும் நன்றி

  • @vaishnavi571
    @vaishnavi571 Před 4 měsíci +1

    வணக்கங்கள் ஐயா

  • @bmalathi3083
    @bmalathi3083 Před 4 měsíci +1

    வணக்கம் குருவே 🙏நன்றி சுவாமி

  • @annathanampalani9933
    @annathanampalani9933 Před 4 měsíci +2

    மிக்க மகிழ்ச்சி ஐயா தர்பைக்கு பதில் அருகம்புல் பயன் படுத்தலாமா நான் வெளி நாட்டில் இருக்கின்றேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @punithaarul2837
    @punithaarul2837 Před 4 měsíci +1

    Thank very much sir 🙏❤️

  • @anbuarasan2784
    @anbuarasan2784 Před 4 měsíci +1

    குருவே சரணம் சரணம் சரணம்

  • @sreemuruganoffset4712
    @sreemuruganoffset4712 Před 4 měsíci +1

    Subha Surya = om Gaum Ganapathaye namaste.
    Néecha suryan = om kreem Dum Durgaye namaha
    18.00 mts

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg Před 4 měsíci

    ஐயா வணக்கம்
    தங்களை பின்பற்றி கடந்த சில வருடங்களாக ஓரளவு சமாளித்து வருகின்றேன்
    ஆனால் இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒன்று எந்தெந்த காலத்தில் எது கிடைக்கவேண்டும் அப்போது தான் அது கிடைக்கும் என்று புரிந்து கொள்கிறேன் நன்றி என்ற வார்த்தையில் இதை சொல்லி விட முடியாது எல்லாம் அந்த சிவன் செயல்

  • @gskshanthi92
    @gskshanthi92 Před 4 měsíci

    மிக்க நன்றி ஐயா 🎉

  • @malligag5159
    @malligag5159 Před 4 měsíci +1

    Ayya neenda natkalaga thediya kelvikku pathil kidaithullathu nandrigal ayya.enakku kadumaiyana nagadhosam vullathu.

  • @ramachandranpushpalatha3355
    @ramachandranpushpalatha3355 Před 4 měsíci

    வணக்கம் ஐயா .. மனமார்ந்த நன்றி ஐயா

  • @RK-or4sq
    @RK-or4sq Před 4 měsíci

    மிக்க நன்றி, ஐயா.

  • @ramaanathan5262
    @ramaanathan5262 Před 4 měsíci +2

    ஓம் ஹ்ரீம் தும் துர்காய நம:
    ஓம் கம் கணபதயே நம:

    • @redmitucker4191
      @redmitucker4191 Před 4 měsíci

      ஐய்யாவுக்கு நன்றி

  • @suprajavikram3267
    @suprajavikram3267 Před 4 měsíci

    Ayya ashtami thithi pariharam for rahu and ketu sollunga. Thanks

  • @vijaynarayana2877
    @vijaynarayana2877 Před 4 měsíci +1

    Ayya Vanakam 🙏🙏🙏Nachathira📚 book📕 Mendum tharugkal ayya Yannaku Vendum ayya Uthaugkal

  • @sreemuruganoffset4712
    @sreemuruganoffset4712 Před 4 měsíci +1

    Om kreem Shreem Mahakalabairavaya namaha

  • @reginnarajes2619
    @reginnarajes2619 Před 4 měsíci

    🙏🏻 vanakkam Guru

  • @umamageswari6554
    @umamageswari6554 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Your words GOD GIFT all world 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajis1523
    @balajis1523 Před 4 měsíci

    அய்யா,சகடை தோஷம் பற்றி கூறுங்கள்

  • @nagunila
    @nagunila Před 4 měsíci

    வணக்கம் ஐயா.நனறி ஐயா.எலலாமே கடவுளின் அருள் 🙏🙏🙏

  • @craftwithdeeps462
    @craftwithdeeps462 Před 4 měsíci +1

    🙏🙏🙏

  • @umamageswari6554
    @umamageswari6554 Před 4 měsíci

    Your words GOD s GiFT

  • @user-zi4ns7hn6e
    @user-zi4ns7hn6e Před 4 měsíci

    Yes we are lucky

  • @selvarajselvaraj2160
    @selvarajselvaraj2160 Před 4 měsíci

    ஐயா தங்களுக்கு எங்களின் அன்பான வணக்கங்கள் 🙏🙏

  • @Suganya409
    @Suganya409 Před 4 měsíci

    Guruvae saranam

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 Před 4 měsíci +1

    ஐயா எங்களுக்கு ஆர்வம் உள்ளது.... கண்டிப்பாக தொடங்கவும் ஐயா

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 Před 4 měsíci +1

    ஐயா... துர்க்கை அம்மன் மந்திரம் எழுதி காட்டவும்.

  • @thulasibai9912
    @thulasibai9912 Před 4 měsíci

    🙏

  • @mangalambikaikarunakaran1822

    Ayya ungal nalla gunam yepothum yengallukku vendum

  • @yarawellnesscircle
    @yarawellnesscircle Před 4 měsíci

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @food-lifestylewithAS
    @food-lifestylewithAS Před 4 měsíci +1

    Nalai grhana neram konjam solunga ayya

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 Před 4 měsíci +2

    ஐயா தினமும் துர்க்கை அம்மன் மந்திரமும் கால பைரவர் மந்திரமும் தினமும் சொல்லலாமா.... குழந்தைகள் தினமும் சொல்லலாமா
    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
    இறையருள் தங்களுக்கு நிறைந்து வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @ramlatharam8801
    @ramlatharam8801 Před 4 měsíci +1

    🙏🙏🙏🎉

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 Před 4 měsíci +1

    🙏🕉️🙏🕉️

  • @Scorpio_Rahul
    @Scorpio_Rahul Před 4 měsíci +1

    பதிவை முழுமையாக பார்த்தேன் ❤ உங்களிடம் ஜோதிடம் முறையாக கற்க வேண்டும் தயவு கூர்ந்து அதற்கு வழி கூறவும் 🙏

  • @Vpr1618
    @Vpr1618 Před 4 měsíci

    Ayya na naikalalukku biscut and water la vachuttu erukayan ana enga antha dog nala yarukkum entha problem mu ella athu nattu nai tha enga street la erukku ana antha naikku unavu alichuttu erukayan daily pakkathula antha nai vachu adikadi manasu nokura mathiri paysuranga nee sapadu vaikatha thanni vaikkatha nu rompa kasattama erukku antha naium engala vittu poga matingathu rompa kastta paduthuranga ethukku enna panrathunay theriyala nee mattum ethukku punniyatha thedikiranu rompa paysuranga na oru 7 yearsa street dogs ku tha unavu alikiryan na sonthama valakkala ana eppavum enga vitla ethathu oru penn nai mattum tha erukkum boy nai valathathu ella onnu poitta kuda ennoru dog engalukku vanthuruthu ethukku enna panrathunu theriyalanga ayya ethathu pargaram eruntha sollunga yen thodarchiya Penn nai mattum enna thedi varuthu rompa nala enakku entha doubt erukku pls solution sollunga ayya🙏🙏

  • @gvvideos277
    @gvvideos277 Před 4 měsíci

    ஐயா இந்த மந்திரத்தை உங்கள் தீட்டசை எடுத்துகலமா ஐயா உங்கள் ஆசி கிட்டி மந்திரம் சித்தி அடைய ஆசிர்வாதம் வேண்டும் ஐயா 🙏 உங்கள் பாதம் சரணம் குருவே சரணம் 🙏

  • @user-dy2hu7sg1b
    @user-dy2hu7sg1b Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @PandiG-mv7pv
    @PandiG-mv7pv Před 4 měsíci

    ஐயா பயிற்சி தியானங்கள் வாசியோகம் செய்யலாமா இல்ல மந்திர ஜெபம் செல்லாமா

  • @AbiramiG-rj7ls
    @AbiramiG-rj7ls Před 4 měsíci

    25:25

  • @radhaalan
    @radhaalan Před 4 měsíci

    Cut panna lemon a enna ayya panradhu?

    • @issaitv
      @issaitv  Před 4 měsíci

      நீர் நிலைகளில் போட்டுவிடலாம் நன்று

  • @karuppusamysrinivasan4514
    @karuppusamysrinivasan4514 Před 4 měsíci

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @user-od1fm4ox2i
    @user-od1fm4ox2i Před 4 měsíci

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏

  • @noblevlogfashions9842
    @noblevlogfashions9842 Před 4 měsíci +1

    நன்றி ஐயா

  • @venkataprakash4148
    @venkataprakash4148 Před 4 měsíci +1

    🙏🙏🙏

  • @helaanjosephine8639
    @helaanjosephine8639 Před 4 měsíci +1

    🙏

  • @TheShunder14
    @TheShunder14 Před 4 měsíci +1

    🙏🙏🙏

  • @duraisamy947
    @duraisamy947 Před 4 měsíci +1

    🙏🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Před 4 měsíci +1

    🙏🙏🙏

  • @user-ce1cp6wu1y
    @user-ce1cp6wu1y Před 4 měsíci

    🙏

  • @sudharathavallaban4516
    @sudharathavallaban4516 Před 4 měsíci

    🙏🙏🙏