குருநகர் மீன்பிடி இறங்குதுறை - Jaffna Biggest Gurunagar Fish Market 🐟 யாழ்ப்பாண மீன் சந்தை

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • யாழ்ப்பாணத்தில் உள்ள மிகப்பெரிய மீன் சந்தையாக கருதப்படும் குருநகர் மீன் சந்தை பற்றி நீங்கள் இந்த காணொளியில் காணக்கூடியதாக இருக்கும்
    Jaffna Gurunagar Fish Market
    Jaffna biggest Fish Market
    இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்🙂
    நன்றி 🙏
    See full video and share with your friends and family
    Subscribe my youtube channel 😊
    Thanks for your support 👍 🙏.
    Facebook 👇
    / alasteenrock
    Instagram- Alaxteen
    Mobile/WhatsApp/Viber- +94770612513
    #Gurunagar #Fishmarket #Jaffna
    #Jaffnatravel #Fishmarket #Jaffnavillage
    #Jaffna #Jaffnavlog #AlasteenRock #BeautyofJaffna
    #Tamilvlog #Naturejaffna #Jaffnavisit #Jaffnayoutube #Jaffnatoday #jaffnafarm #Nallur #யாழ்ப்பாணம் #Nature #Fishing #jaffnavloger #Tamil #Tamilfood #jaffnaculture #Tamilvlog #தமிழ் #குருநகர் #kks #யாழ்ப்பாணம் #Rock

Komentáře • 67

  • @antonypillai3613
    @antonypillai3613 Před 2 lety +2

    நேரில் பார்த்த மாதிரி இருந்தது.நன்றி

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      🤩 மிக்க நன்றி 🙂

  • @kadhaipomadenujahvishnu2094

    My appa my super hero..😘😘😘😘🙂

  • @sanjoyvijay1058
    @sanjoyvijay1058 Před 2 lety +1

    Thangs bro nanum kurinakar than eallam eanta annakkal eallam pulli

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ 😇

  • @---qh6ct
    @---qh6ct Před 2 lety +1

    ஜப்னா ல தான் எண்ட காதலி இருக்கிறாள்🥰🥺🥺🥺🥺🥺

  • @josephjebarsan664
    @josephjebarsan664 Před 2 lety +1

    அழகான பதிவு... மீனவர்கள் வாழ்வு என்றும் கடிமையானது . சோகம் நிறைந்தது..... நன்றிகள் சகதோரா

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை தான் ... மிக்க நன்றி 🙂😇

  • @user-mc6gp1dt1l
    @user-mc6gp1dt1l Před 2 lety +1

    சூப்பர் அண்ணா

  • @samanandam6573
    @samanandam6573 Před 2 lety +5

    அருமை அருமை(தமிழ்நாடு)❤❤❤❤

  • @niranjansan6443
    @niranjansan6443 Před 2 lety +1

    Super 👌 anna

  • @sivasamysusinithiran5836
    @sivasamysusinithiran5836 Před 2 lety +1

    Super super 👍

  • @sreetharanprasannath3031
    @sreetharanprasannath3031 Před 2 lety +1

    Very Natural Talk.

  • @suki9197
    @suki9197 Před 2 lety +1

    அருமையான பதிவு நன்றி.

  • @mukilg2418
    @mukilg2418 Před 2 lety +7

    தம்பி குருநகர் மீன் சந்தை பதிவுஅருமையாகஇருந்தது ஆனால் பிளாஸ்டிக் கலிவுகளை பார்க்கும் போது சுற்றுபுர சூநிலை எவ்வாளவு சுகதார சீர்கேடாக உள்ளது கஸ்டமாகஇருந்தது கணேசன் கோவை

    • @akalkuddy7043
      @akalkuddy7043 Před 2 lety +1

      மீன்தின்னும் ஆசையே போச்சு

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை தான் 🙂

  • @MrShamintha
    @MrShamintha Před 2 lety +2

    அய்யோ அண்ணா ❤️❤️Ennota next video Trincomalee fish market அண்ணா 😂Annava pola thambiyum yosichirukkan😇

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      நல்லது மிக்க நன்றி 😇

  • @sunlight7399
    @sunlight7399 Před 2 lety +1

    Nice video

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 Před 2 lety +1

    Supper work alex

  • @vinoshvinosh4587
    @vinoshvinosh4587 Před 2 lety +1

    I am in grungar

  • @anushiaedmund-felix5358
    @anushiaedmund-felix5358 Před 2 lety +1

    Super bro

  • @mirror718
    @mirror718 Před 2 lety +1

    சூப்பர் Bro

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 Před 2 lety +1

    super 💪👀👍

  • @MaranBro
    @MaranBro Před 2 lety +1

    👍👍👍👍👍👍👍

  • @MrShamintha
    @MrShamintha Před 2 lety +1

    Evlo niraiya kalavu porutkal kidakku.. Innum sila varusathula full a kuppaiyaal nirampirum pola.ippave ethavathu nadavadikkai eduththu atha clean panna nallam

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை தான் .. கவலையளிக்கின்றது 😒

  • @Kajan2009
    @Kajan2009 Před 2 lety +1

    சகோ அச்சுவேலி சந்தையையும் வீடியோ எடுத்து போட முடியுமா..?

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      நிச்சயமாக... நேரம் வரும் போது பதிவிடுகின்றேன் 🙂

  • @samanandam6573
    @samanandam6573 Před 2 lety +1

    Video சிறிய அளவில் எடுத்தால் நல்லது 🙏🙏🙏🙏

  • @selvarajah6752
    @selvarajah6752 Před 2 lety +1

    மாநகராட்சி இப்படியான இடங்களை கண்டும் காணாமல் இருக்கிறார்கள் போல்?

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      கவலையளிக்கின்றது 😒

  • @shankarshankar1787
    @shankarshankar1787 Před 2 lety +1

    Where is this place

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Před 2 lety +1

    👍😥

  • @ioannamotiti3136
    @ioannamotiti3136 Před 2 lety +1

    O my god .... plastic there , anyone can tell to them don,t throw inthe sea please ,

  • @anushiaedmund-felix5358
    @anushiaedmund-felix5358 Před 2 lety +1

    Anu gurnager

  • @user-vg8pp2hy8l
    @user-vg8pp2hy8l Před 2 lety +2

    😍😍😍😍😍🇩🇪🇩🇪🇩🇪🇩🇪👌👌👌👌👌

  • @rameshr8688
    @rameshr8688 Před 2 lety +1

    👍🏽🇩🇪