இருசக்கர வாகனங்கள் காலைநேரங்களில் அடைத்து /எஞ்சின் off ! ஆகிறதா ?

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Speech about two-wheeler cold starting

Komentáře • 198

  • @masthanfathima135
    @masthanfathima135 Před 2 lety +8

    நண்பரே உண்மையான ஒரு விஷயத்தை தெளிவாக சொன்னீர்கள்.

  • @mdd5336
    @mdd5336 Před 5 lety +8

    என்னுடைய shine லயும் இந்த நிலை சில வருடங்களாக தொடர்கிறது,! so now clear ,👍👍👍

    • @kavin3461
      @kavin3461 Před 2 lety

      enodathu shine tha bro mrg ana ithe prgblm tha

    • @kavin3461
      @kavin3461 Před 2 lety

      ena bro panuninga

  • @theprofessional2684
    @theprofessional2684 Před 5 lety +2

    உங்கள் ஆலோசனை மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.

  • @sankarm8715
    @sankarm8715 Před 5 lety +1

    என்னோட passion pro bike la இதே பிரச்னை இருந்தது. மிக சுலபமாக சரி பண்ணி விட்டேன். பைக்ல பெட்ரோல் டேங்க் வால்வு வெகு நேரம் மூடி வைத்திருந்து பின்னர் ஸ்டார்ட் பண்ணினா starting பிரசீனை இருந்தது. வெகு நேரம் பெட்ரோல் டேங்க் மூடி வைக்கும் பொழுது, பெட்ரோல் டேங்க் இருந்து carboretor வரை இருக்கும் பெட்ரோல் ஆனது overflow tube வழியாக வெளியே ஆவியாகி விடுகின்றது. இதற்கு நம் வீடுகளில் துணி காய வைக்க பயன்படுத்தும் கிளிப் எடுத்து overflow tube end la மடித்து மாட்டி விட்டேன். பிரச்னை உடனே சரியாகி விட்டது.

  • @shajahanphs
    @shajahanphs Před 5 lety +1

    அண்ணா வணக்கம் நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் 2ஆண்டுக்கு ஒரு முறை ஊர் செல்கிறேன் புதிய HERO bike வாங்கி அதை வீட்டில் நிறுத்தி உள்ளேன் இந்த தடவை நான் ஊர் சென்று தங்களின் அறிவுரையின் மூலம் என் பைக்கை சரியாக வைத்து ஒட்டி பலன் அடைய உதவும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @Nanbiyinnanban143
    @Nanbiyinnanban143 Před 5 lety +23

    நீங்கள் சொல்வது மிக சரி தல..
    வண்டிய ஸ்டார்ட் செஞ்சு ஆக்ஸிலேட்ர் குடுக்காமல்..
    வண்டிய ஒரு முப்பது நொடி ஓட விட்டா வண்டி எஞ்சினுக்கும் நல்லது..
    அடைக்கவும் அடைக்காது..

  • @psudarsan7906
    @psudarsan7906 Před 2 lety

    அருமையான விளக்கம் நன்றி சிவா அண்ணா M.P.சுதர்சன்

  • @azhaguthambi417
    @azhaguthambi417 Před rokem +2

    சரியாக சொன்னீர்கள்

  • @bmwharris1207
    @bmwharris1207 Před 5 lety +4

    Arumai!!!

  • @nisanthkumar5760
    @nisanthkumar5760 Před 5 lety

    மிக்க நன்றி சகோ,,, rempanaal problem theliva purinjiruchu.... 💐💐💐

  • @senthilkumars5302
    @senthilkumars5302 Před 5 lety +1

    ஐய்யா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், தங்கள் பணியை மென் மேலும் தொடரவும்

  • @ramramj2534
    @ramramj2534 Před 5 lety +1

    நன்றி ,,,,,!!

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 Před 4 lety +1

    Mornning warm up is important before ride the bike.

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 Před 5 lety

    ur right mr siva, my bike also make this ,after that i tune my carb in slite air side, now it is ok

  • @karthikkumar6564
    @karthikkumar6564 Před 4 lety

    Thank you Anna. Romba naal indha video va than theditu irundhen.

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo Před 5 lety +3

    200 வது லைக் நான் சார் பயனுள்ள தகவல்

  • @ragum3100
    @ragum3100 Před 5 lety +1

    என் வண்டியிலும் இந்த பிரச்சினை இருக்கு... Bro....

  • @mariyammalmathaiyanmariyam721

    Super lines bro you explain very good

  • @senthilpm6969
    @senthilpm6969 Před 4 lety

    Super... super.... solutions 👍✌💪🙏

  • @balar7777
    @balar7777 Před 2 lety

    பஜாஜ் டிஸ்கவர் பத்தி
    பதிவு போடுங்கள் குருவே
    நல் வாழ்த்துக்கள் !

  • @raviamurthalingam5426
    @raviamurthalingam5426 Před 3 lety

    சரியான விளக்கம்

  • @thiyagarajanthiyagarajan5827

    நன்றி

  • @MansoorAli-ru7pd
    @MansoorAli-ru7pd Před 3 lety +1

    வேற லெவல் அண்ணா

  • @syedmohammed2373
    @syedmohammed2373 Před rokem +1

    சூப்பர்

  • @kumarrathinam2402
    @kumarrathinam2402 Před 6 měsíci

    அருமையான பதிவு

  • @jehanmohans7620
    @jehanmohans7620 Před 5 lety +2

    Good information thanks....
    அது என்னங்க 11 th gear....

  • @balakumaran9948
    @balakumaran9948 Před 4 lety

    சூப்பர் ப்ரோ உங்க எல்லா வீடியோ அருமை

  • @prabuatp8797
    @prabuatp8797 Před 5 lety +1

    அண்ணா உங்களிடம் ஒரு வேண்டுகோள்!! ,நான் உங்களது
    அனைத்து பதிவுகளையும் தவறாது பார்க்கிறேன்.நீங்கள் அனைத்து பதிவுகளிலும் விளம்பரத்தை தவிர்த்துள்ளீர்கள்.இது தொடர வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.பல லட்சம் subscriber கொண்டவர்களே வீடியோ இடையில் பல விளம்பரம் போட்டு பார்வையாளர்களை எரிச்சலடைய செய்வதுடன் எங்கள் நேரத்தையும் வீணடிக்க செய்கின்றனர்.
    நன்றி வணக்கம் !!

    • @11ThGEAR
      @11ThGEAR  Před 5 lety

      நண்பரே தயவுசெய்து 9080416383 அழையுங்கள்

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 Před 5 lety

    U r right mr ,siva.m

  • @Rudhran2000
    @Rudhran2000 Před 3 lety

    Arumayana vilakkam. Plug gap setting paththi sollunga bro.

  • @prakashm7999
    @prakashm7999 Před 5 lety

    Super video good information bro I LIKE VIDEO

  • @sakthivelkumar005
    @sakthivelkumar005 Před 3 lety +1

    இதற்க்கு இன்ஜின் ஆயிலும் ஒரு காரணம் 10w 40 or 5w 40 ஆயில் பயன்படுத்தினால் குறையும்

  • @gopalgopalhemalatha7193

    Supera sonninga thanks

  • @rameshganesan6350
    @rameshganesan6350 Před 5 lety

    Hi Anna my cb shine bike is starting at morning through self start and kick start.i have complaint on KV Honda showroom pudukkottai.but still I have starting problem at morning time.its not starting properly.i am very disappointed when I purchase thsi bike. They are not servicing properly and telling chilly reason for starting problem.they told oftenly try to start through kick for the first morning start.for last 3 years I am doing this only.self start is still stanby on my bike

  • @sreerajsreeraj611
    @sreerajsreeraj611 Před 4 lety

    நன்றி நண்பரே

  • @tamilguitarplayer3699
    @tamilguitarplayer3699 Před 5 lety

    Hai sir ungal vedio enaku romba pidichiruku, two wheeler repair tool kit full set eppadi vanguvathu, vilai evalu irukum

  • @suryasuresh1412
    @suryasuresh1412 Před 3 lety

    Super good advice sir

  • @ragulrajn5578
    @ragulrajn5578 Před 5 lety

    Super Sir 👍👍👍👍👍👍👌👌👌👌 nice video

  • @rameshganesan6350
    @rameshganesan6350 Před 5 lety

    I am Ramesh from Pudukkottai. Honda shine bike 2016 August purchase pannen. Bike delivery edutha date la irunthu starting trouble, morning self start not working, battery failure within 1 year. Battery next change pannen ennoda own money la. Ipovum ennoda bike la same complaint iruku. Second time battery change panniyum self start work agala. Nan delhi honda customer care kum mail panni complaint panniten.

  • @gowrisanker2701
    @gowrisanker2701 Před 5 lety +4

    Yamaha saluto pathi solluga bro

  • @santhoshkumarm8824
    @santhoshkumarm8824 Před 5 lety +1

    Thanks bro

  • @manickamv4679
    @manickamv4679 Před 4 lety +1

    வணக்கம் அண்ணா
    "HERO HONDA SPEALENDER'
    ஒரு நாள் நின்றாலும் START
    ஆக மிகவும் சிரம படுகிறது காரணம் என்ன
    தெளிவாக கூறவும்

  • @sureshm1530
    @sureshm1530 Před 5 lety

    06.04.19 super.

  • @abineshcutz3264
    @abineshcutz3264 Před 5 lety

    Apache bike la rear shock absorber la oil leak adhikama irukku mechanical kitta ketta shock absorber matanum nu solraga front shock absorber madhiri back shock absorber layum oil seal mathi oil refill panna mudiyatha

  • @jayakumar6589
    @jayakumar6589 Před 5 lety

    Anna enoda bike Honda CB Unicorn 150 2018 Modle Milleage epadi check panrathu. I mean main to reserve ah illa full ah petrol dry panita ilana testing cane vachi pananuma anna ethu correct ana method. enkita testing cane illa Anna.

  • @tamilboss5750
    @tamilboss5750 Před 5 lety

    Sema explanation
    Super
    Sema future iruku ungaluku

  • @mindhealing5641
    @mindhealing5641 Před 5 lety +1

    Kicker ilatha bike ku oru useful ana video podunga

  • @KESAVSIMPLEARTS
    @KESAVSIMPLEARTS Před rokem

    Access suzuki... One hour vandiya nirithittu poona.... Start aagamattinguthu sir

  • @MuthuKumar-fr4xj
    @MuthuKumar-fr4xj Před 5 lety

    பயனுள்ள தகவல் நன்றி அன்னா 😁

  • @gunasekar246
    @gunasekar246 Před 3 lety

    Ji white smoke varudhu and starting trouble iruku vandi adaikudhu wt problem engine oil dry agudhu

    • @11ThGEAR
      @11ThGEAR  Před 3 lety

      Cylinder and head ஓவரால் பண்ணுங்க

  • @vairamsamuel
    @vairamsamuel Před 4 lety

    Thanks. bro

  • @senthilkumars.s3593
    @senthilkumars.s3593 Před 4 lety

    Super

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 Před 5 lety

    good suriyanarayanan tanjore

  • @PATHAA24
    @PATHAA24 Před 5 lety

    Good....

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 Před 2 měsíci

    Crux air screw adjusment level plz

  • @vijaybaskar3246
    @vijaybaskar3246 Před 4 lety

    XL heavy-duty milage adjust ment video poduinga sir

  • @poliyal
    @poliyal Před 4 lety

    sir cd 100 cd110 yathu vangalam yannaku millage bike vanum hero honda splenderplus mari nalla ollikanum millage um vanum pls sir sollunga

  • @skskl9081
    @skskl9081 Před 3 lety

    சூப்பர் சிவா அண்ண

  • @ajeenaanish
    @ajeenaanish Před 4 lety +1

    Honda Dio morning self start panalama

  • @mani9750
    @mani9750 Před 5 lety

    Bajaj v15 vangalama bro illa X blate vangalama please solluga nan 6 f height please solluga 150cc la nalla bike avenger 150 vangalama please oru video poduenga
    Hight person use pannura mathire nalla bike I m waiting

  • @sasthanatarajan4760
    @sasthanatarajan4760 Před 5 lety

    Anna Naa Hero HF deluxe vechruka.. Second gear potu full clutch la irundhaalum off aaidudhu.. Pls idha pathi sollunga

  • @mohamedsheikmufaris4176

    Fact fact fact nanum unicorn 150 use panren morning la choke potu 2 to 3 km pona apuram than bike clear a irukum

  • @mugundhann5905
    @mugundhann5905 Před 3 lety

    Good information bro

  • @travelwithmr.t9521
    @travelwithmr.t9521 Před 5 lety

    Good information bro thanks 💯

  • @Boomerboys1
    @Boomerboys1 Před 3 lety

    Anna yen vandi glomer na athula new ps 4 motel athula newtrel sencor la valiya oil varuthuna oring mathiten.. apram sencorum mathitan irunthalam oil varuthu yenna pannalana

  • @mseditz5975
    @mseditz5975 Před 5 lety

    Anna enaku oru doubt nan hornet vanngalam nu idea potu v2la Sona ana appa avaru friend avaru bike mechanic avaru ta ketaru avaru hornet vena maintanence jasthi resale value irukadhu and problem irukum adhunala fz edu prob varadhu resale value nala irukum and problem varadhu and maintenance um kami nu sonanga na neenga solunga na edhu best na fz ah hornet ah na nan indha rendu la edhu venalum vaangalam ana neenga soninga na clear agidum na
    En purpose nan clg student na long ah ponum bcoz clg ku poyitu Vara 120kms agum and pillion seat la Amma ku comfort ah irukanum performance irukanum main mileage irukanum na

  • @suriya.aarumugam.m8156

    Timing chain & tensioner Pathi Vedio podunga Anna

  • @sundhararaja1429
    @sundhararaja1429 Před 5 lety

    Super anna

  • @nagaraganprabhu4231
    @nagaraganprabhu4231 Před 3 lety

    அண்ணா என்னுடைய பைக் இதுமாதிரி கம்ப்ளைன்ட் இருக்கு இத எப்படி காப்பாற்ற வந்த டிபன் பண்றது மைலேஜ் அட்ஜஸ்ட்மெண்ட் பண்றது எப்படி என பொத்தம் பொதுவா எல்லா பைக் பொருந்துகிற மாதிரி ஒரு வீடியோ போடுங்க நன்றி அண்ணா திருப்பூரிலிருந்து பிரபு

  • @ksguru4335
    @ksguru4335 Před 5 lety

    Anna., XL Super outer starting coil Adikadi failure aguthu ?power koranchu start aga mattenguthu?
    Athuku enna reason ? Pls reply pannunga...

  • @funnyvideos-ut3yg
    @funnyvideos-ut3yg Před 4 lety

    Super sir

  • @Haribalaji82
    @Haribalaji82 Před 5 lety

    Brother nenga Sona Mari adjust panitan yenoda discover 125st ku but mileage kidaika matithu.. yena seirathu ? Already 77 kuduthuchu.. ipo 48 to 52 than kudukuthu.. nenga Sona Mari air screw full clock wise la tight vachitu rpm idle stage la tune panitu again air screw anti clock wise la engine உறுமி அலறிய sound Vara varaikum rotate panitan but mileage kidaikala.. spark plug new ah change paniyum pathachu. Yena seirathu konjam solunga bro

  • @kavin_raja4323
    @kavin_raja4323 Před 5 lety

    Discover 100t Bike I faced this problem but I adjust the carborator many time but not use plz help me.... Plz replay meeee

  • @murugapandians3086
    @murugapandians3086 Před 3 lety

    FZ25 இல் engine volve sound வருகிறது என்ன செய்ய வேண்டும்

  • @willsonrocks3634
    @willsonrocks3634 Před 4 lety

    Anna kicker illama self mattum irukura bike morning epdi start pannumnu sollunga pls

  • @SathishKumar-mg6zj
    @SathishKumar-mg6zj Před 5 lety

    anna en honda hornet 160r engine noise sound varthu service center la bike koduthu iruken engine tube noise problem nu soldrange apdina ena

  • @mpandi2864
    @mpandi2864 Před 3 lety

    Anna Schooty pep + accileter kudthal than start aakuthu

  • @aruncsb5405
    @aruncsb5405 Před 4 lety

    Tvs star city mileage and engine la adikadi problem varuthu why. Pls bro reply

  • @sathyanarayanan.ksathya3144

    Bro new ah oru Honda shine eduthen, but athu some times running la off aagiduthu, compressor dawn problem volve adjust pannanumnu solluranga, new bike-la intha problems varuma?? Ithukaga Na head ah kazhatanuma??? Already neenga oru video potu irukinga but athu discover bike-ku, so shine la eppadi adjust pannurathu, head ah open panna bike life kammi aagatha??

  • @ajaykannan371
    @ajaykannan371 Před 5 lety

    Shiva Sir.... Unicorn 2018 model ல new model (2019) abs fix panna முடியுமா

  • @kathirs6439
    @kathirs6439 Před 5 lety

    SIR...NAAN...HONDA..SHAINE....VECHURUKEN...BIKE.....START.. ஆனவுடன் ...KO கொஞ்சம் நேரம் RECING... ஆகுது SIR...ATHU...ENNA...PRABLAM...SIR

    • @gokulcool8766
      @gokulcool8766 Před 5 lety

      Athu problem Ila Ella vehicle um apadi than morning start panna engine heat aagum

  • @periyasamyantonyraj9672

    new bikela same problem . ithai epadi eduthukulam

  • @snithikramesh7723
    @snithikramesh7723 Před 3 lety

    Silencer runningla oru puch puch nu oru Vedippu Sound Vandha enna problem bro.??

  • @sivanandhank5384
    @sivanandhank5384 Před 5 lety

    Super Anna TVs XL heavy duty la long drive pannalama ethanaala engine problem varuma

  • @shivakumaran8611
    @shivakumaran8611 Před 5 lety

    anna vanakam. yen pearu sivakumaran chennai. yen bike passion pro i3s na intha bike puthusa than vanguna. bike ha showroom la irunthu vealiya yeaduthu start panna white smoke vanthuchu na odaney showroom la irukura kita keaten athu onum prblm illa oda oda sariya poidum nu songanga. ipo antha bike vangi 1 1/2 yrs aguthu ipovum smoke vanthukitu than iruku. service center la keaten bore poiduchu mathuna sariya poidum nu sonnanga naanum matha soliten. 8355/- bill pannanga pay paniten angaiye veachi start pani check panna ipovum smoke athigama iruku avanga kite sanda potutu vanthuten. neenga solunga anna ipo intha bike ku yenna prblm yenna panna sariya agum.

  • @rameshsnr4833
    @rameshsnr4833 Před 5 lety

    Correct bro

  • @explorerwandererwanderer8270

    Bro activa 5g starting problems demonstrate pannunga bro pls bro

  • @akil3290
    @akil3290 Před 4 lety

    Anna apo tuning crt ah pannale pothumnu solringa apdithana.

  • @vikrams2487
    @vikrams2487 Před 4 lety

    New fz v3 150cc Kick start illatha bike vangalama bro ..... confusion a iruku

    • @11ThGEAR
      @11ThGEAR  Před 4 lety

      வாங்கலாம் ஆனால் உங்கள் ஊரில் எந்த வண்டி அதிகமா இருக்கோ அதை வாங்குவதுதான் நல்லது

  • @ramvigneshchellappan2298
    @ramvigneshchellappan2298 Před 5 lety +1

    Bro enoda bike slow speed LA off aaguthu bro Ena reason bro

  • @RaviRavi-ph4we
    @RaviRavi-ph4we Před 4 lety

    Same problem thala

  • @mohammadabinas7706
    @mohammadabinas7706 Před 3 lety

    U fan brooo😊💕💕

  • @gokulk2670
    @gokulk2670 Před 5 lety

    Thalaiva great

  • @pradeepalive
    @pradeepalive Před 5 lety

    Hi Bro... Am ur Channel Follower... எனக்கு ஒரு சந்தேகம்.. நான் நேற்றையதினம் புதிய Honda Hornet 160 STD Bike வாங்கினேன்.. வாங்கியபின் 10Kms ஓட்டிவந்தேன் 40Kmph வேகத்தில்... பிறகு Engine மிகவும் Heat ஆக இருந்தது... Oil விசாரித்தேன் Honda Oil ஊற்றியதாக கூறினார்கள் Showroom தரப்பில்... இப்போது எனது சந்தேகம் Engine அவ்வாறு Heat ஆனது Asual Normal தானா? அல்லது ஏதேனும் Problem உள்ளதா? Kindly Rly Bro 🙏
    Am Waiting For Ur Rly Bro...

  • @facilcreation7885
    @facilcreation7885 Před 5 lety

    anna car la engine oil kurayumaa. boss. santro car

  • @k.g.f9545
    @k.g.f9545 Před 4 lety

    Semma. Thala

  • @kingofrajan5070
    @kingofrajan5070 Před 3 lety

    பெஸ்ட் மெக்கானிக் ஆஃப் தமிழ்நாடு நீங்கதா அண்ணா

  • @rsvmanikandan
    @rsvmanikandan Před 5 lety

    Nice bro

  • @rgnformar8989
    @rgnformar8989 Před 5 lety

    Nice anna

  • @a.c.balaji7876
    @a.c.balaji7876 Před 5 lety

    Tell something about the Knocking and How to avoid the Knocking???

    • @11ThGEAR
      @11ThGEAR  Před 5 lety

      Knocking என்றால் என்ன தனியாக வீடியோ நமது channel இல் உள்ளது பார்க்கவும்