🔴பிசாசின் கிரியைகளிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்ளுவது எப்படி?! சிறப்பு செய்தி! | Bro Mohan C Lazarus

Sdílet
Vložit
  • čas přidán 20. 03. 2024
  • 🔴பிசாசின் கிரியைகளிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்ளுவது எப்படி?!உங்களுக்கு ஆண்டவர் சொல்ல சொன்ன சில முக்கியமான காரியங்கள் !
    மிக முக்கியமான செய்தி ! || Exclusive Message ! | சிறப்பு செய்தி | Bro. Mohan C Lazarus | Tamil Christian Message | Sis. Joyce Lazarus | Tamil Christian Message | Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார் | Mar 21, 2024
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
    #joytv #jesusredeems #message #gospel #Pastorbenz #prbenz #tamilchristainmessage #tamilchristianworshipsongs #covichurch #tamilchristianworship #tamilchristiansongs #coimbatorechurch #citychurchofgod #ChurchofGod #Prbenz#fastingprayer #fgpcnagercoil #fgpcngl #live #message #tamil #trending #jesus #jesus

Komentáře • 76

  • @psathya1777
    @psathya1777 Před 9 dny

    இயேசப்பா வீட்டில் என் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை நடந்து வருகிறது அப்பா சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா என் கணவர் மாற்றம் தாங்க அப்பா ஆமேன்

  • @assmileyboy3671
    @assmileyboy3671 Před měsícem +1

    என் பொருளாதாரம் வளர்ச்சியடைய உதவுங்கப்பா யேசுவே

  • @kulandaitheresa6678
    @kulandaitheresa6678 Před 2 měsíci +4

    இயேசுவே 10ஆம்வகுப்பு மாணவர்களை ஆசிர்வதியும்

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw Před 2 měsíci +5

    எனக்கு கோபம் வருது அப்பா கோபத்தை அடக்குங்கள் அப்பா இயேசுவே

  • @kulandaitheresa6678
    @kulandaitheresa6678 Před 2 měsíci +3

    இயேசுவே என் கணவரை குடிப்பழக்கத்திலிருந்து விடுவிங்கப்பா

  • @kumarikrsna5050
    @kumarikrsna5050 Před 2 měsíci +1

    ஆமென் ஆமென்

  • @rajaharshini...8741
    @rajaharshini...8741 Před 2 měsíci +3

    இயேசுவே என் கணவர் மனம் மாற்றம் தாங்க அப்பா ஆமேன்

  • @kulandaitheresa6678
    @kulandaitheresa6678 Před 2 měsíci +5

    இயேசுவே என் கணவர் மனமாற்றம் அடைய வேண்டும்

  • @kulandaitheresa6678
    @kulandaitheresa6678 Před 2 měsíci +4

    இயேசுவே என் கணவரை தொடுங்கப்பா

  • @user-sr1bm2dz8i
    @user-sr1bm2dz8i Před měsícem +1

    Amen🙏

  • @dayalandanny3686
    @dayalandanny3686 Před měsícem

    Thank you for this day lord.... Amen 🙏

  • @bakia1226
    @bakia1226 Před 2 měsíci +2

    அல்லேலூயா பாக்கிய லெட்சுமி இனி பாவம் செய்யக்கூடாது இயேசப்பா உதவி செய்ய வேண்டும் இயேசப்பா 🙏

  • @kulandaitheresa6678
    @kulandaitheresa6678 Před 2 měsíci +2

    இயேசுவே என் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் அப்பா

  • @bakia1226
    @bakia1226 Před 2 měsíci

    ஆமென்

  • @sudhisaral5176
    @sudhisaral5176 Před měsícem

    Praise the lord🎉

  • @gopinathk9122
    @gopinathk9122 Před 2 měsíci

    AMEN praise the lord

  • @NambikaiMary-rl7vq
    @NambikaiMary-rl7vq Před 2 měsíci

    ❤praise the lord🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bf4tt3ro8e
    @user-bf4tt3ro8e Před měsícem

    Praise the Lord🙏 appa you good God ❤🙏🙏🙏🙏

  • @bakia1226
    @bakia1226 Před 2 měsíci +1

    அல்லேலூயா

  • @gpraveen5244
    @gpraveen5244 Před 2 měsíci

    Amen❤

  • @sukumarm112
    @sukumarm112 Před 2 měsíci

    ❤ amen appa ❤

  • @shankarrakshan4745
    @shankarrakshan4745 Před 2 měsíci

    Amen ❤🙏

  • @sudhisaral5176
    @sudhisaral5176 Před měsícem

    kartharuku sthothiram❤

  • @kavins1044
    @kavins1044 Před 2 měsíci

    Amen

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es Před měsícem

    Yesuvay.yenullathilvarum

  • @SajuSajuddan
    @SajuSajuddan Před 2 měsíci

    amen

  • @blananthi7197
    @blananthi7197 Před 2 měsíci

    Amen appa

  • @subramaniprabhakar7963
    @subramaniprabhakar7963 Před 2 měsíci +2

    ஒரு உயிர் போர்த்து காரணமாக இருந்தேன் என்னை மன்னிப்பான் இயேசு இந்த பாவம் செய்து தினமும். மனம் வருந்தி இறைவனிடம் வேண்டி கொண்டு இருக்கிறேன் இயேசு உயிர் ஒட்டு எழுப்புவார் நம்பிக்கை இருக்கிறது

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es Před měsícem

    Yesuvay.inthanalai.kana.kirubai.seithir.atharkai.umakusothiram.seluthukiran.amen.samathanakuraivuyesuraja.umidathilmaraikaondrumilla.arathanail.oppukodukiran.but.veetirkuvanthal.anthamanasuyenaivitupoguthu

  • @user-dp3yr6om2w
    @user-dp3yr6om2w Před 2 měsíci

    Pls pray for my family and my mother she is affected by some problem what happened in my family and mother ...so pls pray for her....

  • @bakia1226
    @bakia1226 Před 2 měsíci

    யுவன் வீசிங் பிரச்சினை பரிபூரண சுகம் கிடைக்க வேண்டும் இயேசப்பா ஜெபிக்கவும்🙏

  • @sagayajahan4779
    @sagayajahan4779 Před 2 měsíci

    ஆமென் நன்றி அப்பா 🙏🤲✝️🛐⛪🛐✝️🤲🙏

  • @rajaharshini...8741
    @rajaharshini...8741 Před 2 měsíci

    இயேசுவே என் கணவரை தொடுங்கப்பா ஆமேன்

  • @asha.t8908
    @asha.t8908 Před 3 měsíci +1

    🙏 ஆமென்

  • @rachelprashanth1001
    @rachelprashanth1001 Před 3 měsíci +1

    Praise the lord pastor pray for us family 👏 Amen 🙇

  • @rajaharshini...8741
    @rajaharshini...8741 Před 2 měsíci

    ஏயேசுவே என் கணவர் குடிப்பழக்கம் மற்றும் புகைபழக்கம் விடுதலை தாங்க அப்பா ஸ்த்தோரம் ஸ்த்தோரம் ஆமேன்
    ஆமேன்

  • @kalnadaitholan
    @kalnadaitholan Před 2 měsíci

    பாக்கிரயராஜ் அண்ணன் குடும்பம் பிசாசின் கிரியைகளிலிருந்து விடுதலை ஆண்டவர் கொடுக்க வேண்டும்

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw Před 2 měsíci

    புகையிலை பழக்கம் இருக்குது எனக்கு விடுதலை தாரும் இயேசுவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.johnkennedy2330
    @m.johnkennedy2330 Před 2 měsíci

    இயேசுவே என் கணவருக்கு பக்கவாத வியாதி
    சீக்கிரம் சுத்தமாக்கும் ஆமென்.

  • @selvambikaisenathirajah3611
    @selvambikaisenathirajah3611 Před 2 měsíci

    Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen

  • @shibus9388
    @shibus9388 Před 2 měsíci +1

    ஷீஜா தலைவலி சைனஸ் அலர்ஜிஊரல் இயேசப்பா விடுதலைதாங்கா

  • @sabithaminipriya5538
    @sabithaminipriya5538 Před 2 měsíci +1

    என் பெயர் priya எனக்கு இடது கை ஒரு லவல்க்கு மேல் தூக்க முடியல ஆன்டவர் எனக்கு விடுதலை தர ஜெபியுஇங்கள்

  • @MageshWari-ur6nt
    @MageshWari-ur6nt Před 2 měsíci

    Yesappa nan pregnancy test pannum podhu positive result vara prayer pannunga...amen

  • @ThilageshwaryThilagesh
    @ThilageshwaryThilagesh Před 2 měsíci

    ஆமென் அல்லேலூயா

  • @bensidinesh2530
    @bensidinesh2530 Před 2 měsíci

    சகோதரர்களை இரட்சியும்

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw Před 2 měsíci

    என் மருமகள் சத்யா பிசாசு பிடியில் சிக்கியுள்ள மருமகளை விடுதலை தாங்க🍯🐻💤 இயேசு
    வே

  • @user-vl6sp7sz9d
    @user-vl6sp7sz9d Před 2 měsíci

    இயேசப்பாகுடும்பஜெபம்பண்ணும்அனைத்திலிருந்தும்விடுதலைகொடுங்கப்பா

  • @Sara-px6ci
    @Sara-px6ci Před 2 měsíci

    Praise praise praise Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏

  • @amalaajive1651
    @amalaajive1651 Před 2 měsíci

    Appa enaku pisasin pidilirunthu viduthalai thantharku nanti appa

  • @suganthirajkumar3522
    @suganthirajkumar3522 Před 2 měsíci

    :Amen Hallelujah

  • @virginiacelenepinkcelene380
    @virginiacelenepinkcelene380 Před 2 měsíci

    Jesus am going thur pilyls pain stomach pain am going thur always Raing to Rest room before eating After eating sellpingtime pls pray for me because I can't go anywhere work how I can live Every day crying pass 8yers this problem I'm going thur bank loan I can't pay EMI because for that bank manager tell me u as to go for court I didn't not know what to do Jesus pls I as to before this 31thi as to pay Jesus help me .

  • @yogaalwin8855
    @yogaalwin8855 Před 2 měsíci

    Praise the lord pastor

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw Před 2 měsíci

    புகையிலை போடுவதை நிருத்துங்க யேசுவே

  • @kulandaitheresa6678
    @kulandaitheresa6678 Před 2 měsíci +2

    இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @priyapriya-cf6md
    @priyapriya-cf6md Před 2 měsíci

    Please recovery me from my diabetic problem I completely recover from this illness amen hallelujah amen praise the Lord

  • @ruthtamil5080
    @ruthtamil5080 Před 3 měsíci +1

    Enaku heart problem sariyaganum

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Před měsícem

    Enakum en husbandukum pisasu poratom relife aga jebam pannuga Anna please

  • @logeshg9226
    @logeshg9226 Před 3 měsíci +1

    எனக்கு நங்கு ஆண்டு முதல் வற்றில் எரிச்சல் உடலில் பல வியாதி குணமாகும் படி செபியுங்கல்

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es Před měsícem

    Yenkanavaryenai.kadal.veruppu..nanyesuvai.yettrukoden.avar.yenai.jathiketuponaiyendru.avar.r.c.kartharyenkanvarai.thodanum.appa.nanunmaiyagairruka.uthaviseium

  • @Kasturi-hu2bl
    @Kasturi-hu2bl Před 2 měsíci

    15:46 anmagan.arun.36age.merage.haga .viduthali.vendum

  • @yogaalwin8855
    @yogaalwin8855 Před 2 měsíci

    Please pray for me my neck

  • @Kasturi-hu2bl
    @Kasturi-hu2bl Před 2 měsíci

    An.mgal..swapna.pisasu.pidethu.madu.kudikkirathaga.38age.hageŕathu.merage.hagala.yaar.vanthalum.vendam.jebekkumbad.vendugeren.

  • @user-ps3hr3vo1o
    @user-ps3hr3vo1o Před 3 měsíci +12

    இயேசப்பா எனக்கு பைல்ஸ் வியாதி இருக்கிறது. இந்த நோயில் இருந்து எனக்கு ஒரு பரிபூரண சுகம் வேண்டும் என் செல்ல இயேசப்பா

    • @PalaniPalani-pg9gl
      @PalaniPalani-pg9gl Před měsícem

      நீக சுகம் பெற்றிகாளா

    • @user-ps3hr3vo1o
      @user-ps3hr3vo1o Před měsícem

      ஆமா. திவ்ய இரத்தம் என் மேல் தெளிக்கப்பட்டு நான் பரிசுத்தமாக வாழ்கிறேன்

  • @Kasturi-hu2bl
    @Kasturi-hu2bl Před 2 měsíci

    An.kanavar..bala.kudi.palaekkam40varudamviduthali.vendum

  • @user-sr1bw5bk4q
    @user-sr1bw5bk4q Před měsícem

    An.kanvan.pavtelrdu.vetudale.vanm.nm.praphu.kode.palakam.mraum.an.kudupam.samtamweum

  • @TamililakkiaIlakkia
    @TamililakkiaIlakkia Před 2 měsíci

    Amen

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es Před měsícem

    Yesuvay.yenullathilvarum

  • @ruthtamil5080
    @ruthtamil5080 Před 3 měsíci +1

    Amen

  • @stephenrajan102
    @stephenrajan102 Před 3 měsíci

    Amen