அமாவாசை சமையலில் இந்த 3 காய்கள் சேர்த்தால் 1000 காய்கறிகள் வைத்து சமைத்தற்கு சமம்

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2022
  • #அமாவாசைவிரதம் இருப்பதில் சில விதி முறைகள் நிறைந்திருக்கிறது. முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து படைக்க வேண்டும். அவ்வாறு சமைக்கும் காய்கறிகளில் சிலவற்றை பயன்படுத்தக்கூடாது. அவை என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்....
    #அமாவாசயில்காய்கறிகள்
    அவரக்காய்
    புடலங்காய்
    வாழைத்தண்டு
    வாழைப்பூ
    . வாழைக்காய்
    சக்கரவள்ளி
    . சேனை
    சேப்பங்கிழங்கு
    . பிரண்டை
    மாங்காய்
    இஞ்சி
    நெல்லிக்காய்
    மாங்கா இஞ்சி
    பாகற்காய்
    . மிளகு
    வெள்ளை பூசணிக்காய்
    மஞ்சள் பூசணிக்காய்

Komentáře • 11

  • @user-yv4jh8zn7c
    @user-yv4jh8zn7c Před 5 měsíci

    கீரை வைக்கலாமா?

  • @HemanathS-dl8ud
    @HemanathS-dl8ud Před 10 měsíci

    0pkb

  • @ourtaste7287
    @ourtaste7287 Před 11 měsíci +3

    Pakal kai serka koodathu. Irantha aathmakal veeduku varuthu.

    • @ourtaste7287
      @ourtaste7287 Před 11 měsíci

      பாகற்காய்(பாவக்காய்) மற்றும் கசப்பான உணவுகள் திதி , தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் மட்டுமல்ல விருந்துகளிலும் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

  • @thenmozhinagaraj1552
    @thenmozhinagaraj1552 Před rokem

    அய்யா அம்மாவசை விரதம் வழி வழியாக பழக்கம் உள்ளவர்கள் தான் பிடிக்க வேண்டுமா இல்லை அனைவரும் பிடிக்கலமா என் கணவர் வழியில் அம்மாவாசை பிடிக்கும் வழக்கம் இல்லை என்றாலும் நாங்கள் பிடிக்கலாமா

  • @manjumurugesh0302
    @manjumurugesh0302 Před rokem

    அப்பா வீட்டின் பித்ரு தோஷம் புகுந்த வீட்டிலும் தொடருமா?👈🙏🙏