Video není dostupné.
Omlouváme se.

9.2.2024:தை அமாவாசை,எக்காரணம் கொண்டும் இந்த காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்தாதீங்க!பாவம் சேரும்!!

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024

Komentáře • 120

  • @user-gc9zg1ym5d
    @user-gc9zg1ym5d Před 6 měsíci

    🙏 TB madem மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி👏

  • @user-ys9ft4iw6m
    @user-ys9ft4iw6m Před 6 měsíci +1

    அருமை🎉...!!

  • @parthasarathisundaravaradh7694
    @parthasarathisundaravaradh7694 Před 6 měsíci +8

    சொல்ற பேச்சை யாரும் கேட்க கூடிய நிலையில் இருப்பதாக தெரியவில்லை மன்னிக்கவும்

  • @maragathamk2915
    @maragathamk2915 Před 6 měsíci +1

    மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி சகோதரி. நான் உங்களுடய பதிவுகள் அனைத்தும் பார்க்கிறேன். ரொம்ப அழகாக நிறைய விஷயம் சொல்கிறீர்கள். எனக்கு உங்களிடம் பல் சிகிச்சைக்கு வரவேண்டும் என்றால் எங்கு வரவேண்டும். கிளினிக் எங்கு இருக்கிறது என்று தயவு செய்து குறிப்பிட்டால் நல்லது சகோதரி நான் பதில் எதிர்பார்க்கிறேன்

  • @GG-wo9ro
    @GG-wo9ro Před 22 dny

    அருமையான பதிவு ஆன சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்

  • @jeevanasekarc9676
    @jeevanasekarc9676 Před 6 měsíci +1

    உண்மை அம்மா நன்றி

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr Před 6 měsíci +1

    .அருமையான பதிவும்மா

  • @thulasir7008
    @thulasir7008 Před 6 měsíci +3

    🙏hai Thamizarasi vanakkam 🙏 🙏🙏❤️

  • @sivakumarm3115
    @sivakumarm3115 Před 6 měsíci +1

    Thanku sister

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 Před 6 měsíci +1

    Thank you sister

  • @kokilavanim868
    @kokilavanim868 Před 6 měsíci

    நன்றி

  • @chandrusekar8161
    @chandrusekar8161 Před 6 měsíci +2

    You are right Thamizharasi

  • @user-ug8go5le9g
    @user-ug8go5le9g Před 6 měsíci +1

    Thank. from. Myanmar

  • @SleepyBirdNest-sw4zi
    @SleepyBirdNest-sw4zi Před 6 měsíci +2

    Ok mam thanks for ur information 🙏🙏

  • @shyamishamu2824
    @shyamishamu2824 Před 6 měsíci

    Thanks Amma 🙏🙏🙏

  • @lostincreativities2338
    @lostincreativities2338 Před 6 měsíci +2

    Vendaikai, Vellai poosani, vaaxhaikkai mattum paagarkaai miga sirappu amavaasai samayaluku sis..

  • @roopans4940
    @roopans4940 Před 6 měsíci

    Tq sis for the information 🙏🙏🙏 l am hartly tq sis 😊😊😊

  • @tgandhichnmathy5282
    @tgandhichnmathy5282 Před 6 měsíci +1

    very thanks your information 🎉🎉

  • @kakashi_hatake270
    @kakashi_hatake270 Před 6 měsíci

    Thank you mam

  • @kumutham1921
    @kumutham1921 Před 6 měsíci

    Super mam👌👌👍🏻tq mam🙏🙏

  • @kalavathivishwanathan8248
    @kalavathivishwanathan8248 Před 6 měsíci

    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @harshiniekumar8255
    @harshiniekumar8255 Před 6 měsíci +4

    Onion , garlic , tomato vettam sollrinke . Sambar eppadi seivathu. Balance vegetable enna seivathu receipe yum podukalen.pl sis or enna seiyalam

    • @yogamathimathi6
      @yogamathimathi6 Před 6 měsíci +1

      Enakum athey doubt than ithalam podama epdi sambar vekrathu

  • @sidhukutty
    @sidhukutty Před 6 měsíci +1

    Unmai thaan

  • @dharanidharani7297
    @dharanidharani7297 Před 6 měsíci

    Thank u m

  • @radhamurugan9770
    @radhamurugan9770 Před 6 měsíci +1

    🙏🙏🙏🙏🙏thank you mom 🎉🎉🎉❤❤❤

  • @karthikakannan2369
    @karthikakannan2369 Před 6 měsíci

    மேம் முதல்முறை படையல் வழிபாடு செய்றேன் எப்படி செய்வது படையல் போட்டு எப்படி வழிபாடு பண்ண வேண்டும் சொல்லுங்க மேம் pls

  • @kalpanaraju9827
    @kalpanaraju9827 Před 6 měsíci

    Yes 💯🙏🌹

  • @subiananthi2557
    @subiananthi2557 Před 6 měsíci +1

    ஹாய் அக்கா என் ஆனந்தி அக்கா நாளைக்கு நான் கோயிலுக்கு ஒரு 10 பேருக்கு சமைத்துக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் என்ன சாப்பாடு செஞ்சு கொடுக்கலாம் எங்க வீட்டுக்காரர் தக்காளி சாதம் செஞ்சு கொடு என்று சொல்றாங்க என்னக்கா சமைக்கலாம் நீங்க ஏதாவது சொல்லுங்க அக்கா உங்கள் பதிலுக்கு ஆண்டி நான் காத்துக் கொண்டிருக்கிறேன்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 6 měsíci

      சூப்பர் ஆனந்தி,மிக மகிழ்ச்சி!! தயிர் சாதம் அல்லது தக்காளி சாதம் ok dear 👍🏻👍🏻

    • @subiananthi2557
      @subiananthi2557 Před 6 měsíci

      @@ThamizharasiBalamurugan அக்கா அப்பனா தக்காளி சாதத்துக்கு வெங்காயம் தக்காளி எல்லாம் போடணும் இல்லக்கா அதுக்கு என்ன பசையை நீங்க போடக்கூடாதுன்னு சொல்லி இருக்கீங்களே அதான் என்ன பண்ணலாம்னு பார்க்க இல்லைன்னா அன்னதானத்துக்கு மட்டும் அந்த பத்து பேருக்கு தக்காளி சாதத்தை பண்ணி வீட்டுக்கு காகத்திற்கும் தயிர் சாதம் பண்ணிடலாம் காய் பொரியல் பண்ணிரலாம் பாக்குறேன் காய் ஓகே தான் அக்கா அக்கா நான் ஏற்கனவே நீங்க சொன்னதுல இருந்து நான் எல்லாமே பண்ணிட்டு வரேன் அதனால எனக்கு முன்னோர்கள் ஆசி கிடைச்சிருச்சு எங்க வீட்டுக்காரருக்கு அரசாங்கம் வேலை கிடைக்கணும் அக்கா அதுக்காண்டி நானும் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்பேன் அக்கா

  • @pavithram585
    @pavithram585 Před 6 měsíci +1

    Sareenga Amma 🙏🙏🙏🙏 🙏

  • @hellowork773
    @hellowork773 Před 6 měsíci +1

    🙏🙏🙏

  • @kvk3125
    @kvk3125 Před 6 měsíci

    குறிப்புகளை எங்கிருந்து பெறுகிறீர்கள்? தயவுசெய்து குறிப்புகளையும் தரவும்

  • @jayalakshmi5628
    @jayalakshmi5628 Před 6 měsíci +17

    வணக்கம் அம்மா பூசணிக்காய்! பரங்கி காய்! வாழைக்காய்! வாழைத்தண்டு! சமைப்போம்!

    • @natraj140
      @natraj140 Před 6 měsíci +1

      பூசணிக்காய்சாம்பார்ஃவாழைக்காய்பொறியல்ஃவெங்காயம்சேர்க்காதீர்கள்❤ஹிஃவேறசந்தேகம்

    • @user-tg6fz9mq4e
      @user-tg6fz9mq4e Před 6 měsíci

      L

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před 6 měsíci +1

      ஒருத்தருக்கும் அளிக்காமல் - திங்கவும்.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před 6 měsíci

      என் இனிய, இந்து மத மக்களே !
      தங்கள் வாழ்வு, "பிரகாசமாக" இருக்க்கூடாது என்று, கண்டிப்பான முடிவை மேற்கொள்பவரா ?
      நல்லது; அப்போது,
      "பரிகாரங்களில்" தீவிரமாக ஈடுபடவும்.

    • @KowsayaKowsaya
      @KowsayaKowsaya Před 6 měsíci

      😊
      ​@@natraj140

  • @itzz_me_kuttachi.
    @itzz_me_kuttachi. Před 6 měsíci +1

    Athey Pol sambarkum tomato onion garlic poda venama ma

  • @priyav4350
    @priyav4350 Před 6 měsíci

    Na kakathuku vaichen satham nd el kalanthy but kaka varavey illa

  • @user-rg2db9hs8v
    @user-rg2db9hs8v Před 6 měsíci

    Sister uppu potdu samaikka kudathunnu solluranga. Uppu potdu samaikkalama sister pls reply me🙏

  • @palanivelmuthusamy5137
    @palanivelmuthusamy5137 Před 6 měsíci

    💐🙏

  • @pavithravasu5634
    @pavithravasu5634 Před 6 měsíci

    அம்மா எங்கள் வீட்டு ஹாலில் உள்ள கண்ணாடியில் முன்னோர்கள் படம் தெரிகிறது அம்மா.அப்படி தெரியலாமா அம்மா

  • @kiruthikaharisankar9649
    @kiruthikaharisankar9649 Před 6 měsíci

    Hi mam

  • @umamaheswari39
    @umamaheswari39 Před 6 měsíci

    White pumpkin and parangikkai we can cook on Amavasai day

  • @PRIYA-pt7me
    @PRIYA-pt7me Před 6 měsíci

    Amma sapatula vengayam vellapoondu serkalama

  • @kalyanis4444
    @kalyanis4444 Před 6 měsíci +2

    Poosanikkai mukkiyama seathukkanum nnu solluvanga

    • @natraj140
      @natraj140 Před 6 měsíci

      ஆமாம்❤வாழைக்காய்பொறியல்ஃவெங்காயம்சேர்க்கவேண்டாம்வேறசந்தேகம்ஃஹி

  • @itzz_me_kuttachi.
    @itzz_me_kuttachi. Před 6 měsíci

    Pl reply ma

  • @ChennaiNarpavi
    @ChennaiNarpavi Před 6 měsíci

    அக்கா என் அண்ணனுக்கு நான் விரதம் இருந்து தர்ப்பணம் செய்யலாமா....

  • @gunasekaranp3601
    @gunasekaranp3601 Před 6 měsíci +1

    இது எந்த சாஸ்திரத்தில் சொல்லி இருக்கிறார்கள்.

  • @itzz_me_kuttachi.
    @itzz_me_kuttachi. Před 6 měsíci

    Mrg kavipodi pottu kolam poduven eve white ma sariya na seivathu

  • @kasthurisaravana2326
    @kasthurisaravana2326 Před 6 měsíci

    I m time sami kumpadalama mam

  • @itzz_me_kuttachi.
    @itzz_me_kuttachi. Před 6 měsíci

    Amma innoru doubt amavasai andru kalail nilavasaluku deepam podalama

  • @itzz_me_kuttachi.
    @itzz_me_kuttachi. Před 6 měsíci

    Nan thina mum deepam poduven amavasai andru podalama

  • @vinky928
    @vinky928 Před 6 měsíci

    Munnorgal avungaloda adutha jenmathuku poga matangala

  • @itzz_me_kuttachi.
    @itzz_me_kuttachi. Před 6 měsíci

    Amma valaikai seivathu onion podama seivatha

  • @itzz_me_kuttachi.
    @itzz_me_kuttachi. Před 6 měsíci

    Deepam podarathu ellamey evening ah ma amavasai nal la mattum

  • @priyapriya5378
    @priyapriya5378 Před 6 měsíci +1

    Sister engaluku kula devam sabam erukunu solluranga enna parikaramnu sollunga plz

  • @subhakishore1074
    @subhakishore1074 Před 6 měsíci

    அம்மா வணக்கம் என் பையன் படிக்கணும் என்கிற எண்ணமே இல்ல படி படின்னு அப்படின்னு சொன்னாலும் படிக்கணும் இன்ட்ரஸ்டா உனக்கு வரமாட்டேங்குது அம்மா அதுக்கு என்ன பரிகாரம் பண் ஏதாவது விரதம் இருக்கணுமா அப்படிங்கறத எனக்கு கொஞ்சம்

    • @subhakishore1074
      @subhakishore1074 Před 6 měsíci

      செய்யக்கூடாது என்பது அமாவாசை விரதத்திற்கு சொன்னீங்க தக்காளி வெங்காயம் பச்சமிளகாய் இதெல்லாம் சேர்க்க கூடாது அதையும் அதையும் சொன்னீங்க இப்ப மிளகாய் வரமிளகாய் சேர்க்கலாமா அப்படிங்கறதை கொஞ்சம் சொல்லுங்கம்மா பச்சைமிளகாய் சேர்க்க கூடாதுன்னா அப்ப வரமிளகாய்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 6 měsíci

      லட்சுமி நரசிம்மர் வழிபாடு, already uploaded

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 6 měsíci

      Yes

  • @manojprasy2148
    @manojprasy2148 Před 6 měsíci

    Wife pregnant irukum pothu seiyalaama sister

  • @mahboyys5170
    @mahboyys5170 Před 6 měsíci +1

    ❤😂🎉 rr

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 Před 6 měsíci

    பூசணிக்காய் சமைக்கலாம சொல்கிறார்களே

  • @martinmartin2568
    @martinmartin2568 Před 6 měsíci

    Akka ennoda baby ku ammam potturukku eathanala ammam pottuchu nanga eathuvum thappu pannitoma athanalaiya 8month baby pls replay pannunga thappu panni iruntha athu enna mathiriya na thappu va irukkum 🙏

  • @selvakumarthanalakshmi2243
    @selvakumarthanalakshmi2243 Před 6 měsíci

    Mam job Patti video

  • @kidscompetitionclips
    @kidscompetitionclips Před 6 měsíci

    Apdiya kelvi patathae illa

  • @parvathiappoo8189
    @parvathiappoo8189 Před 6 měsíci

    Pls, talk less and don't repeat the sentence.

  • @karthisharu971
    @karthisharu971 Před 6 měsíci

    அம்மா தயிர் சாதம் . லெமன் சாதம் பண்ணலாமா

  • @senbagammurugan1167
    @senbagammurugan1167 Před 6 měsíci

    Please don't illuvai

  • @user-wj9wq1pe5v
    @user-wj9wq1pe5v Před 6 měsíci

    அம்மாவாசை மாதம் 5படையல்‌போட்டு ‌படைப்போம்

  • @FreshFusion_Cafe
    @FreshFusion_Cafe Před 6 měsíci

    Mam that day New shop open pannallama .
    ... reply pls

  • @Vasu9309
    @Vasu9309 Před 6 měsíci +1

    Amma bavakkai samaikkala ma

  • @MurugeshwariMurugesh-by1ff
    @MurugeshwariMurugesh-by1ff Před 6 měsíci

    Mam mng8manikku kakathukku
    Satham vaikkalama, school irukku

  • @sangeethasenthilkumar4981
    @sangeethasenthilkumar4981 Před 6 měsíci

    Madam Sunday two wheeler vaangalama

  • @user-mn6yh7ob5i
    @user-mn6yh7ob5i Před 6 měsíci

    Mam uinga kita pasanuim pls number solu na mam one time matoim pasara pls

    • @natraj140
      @natraj140 Před 6 měsíci

      என்னவிசயம்ஃஎதைப்பற்றிஃநட்சத்திரம்லக்னம்ஃ❤9962926515வாட்சப்வேறசந்தேகம்ஃஹி

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Před 6 měsíci

      drmthamizh1401@gmail.com

    • @natraj140
      @natraj140 Před 6 měsíci

      சொல்லுங்கஃஎன்னவிசயம்ஃஹி

  • @user-wg5qc5kh3k
    @user-wg5qc5kh3k Před 6 měsíci

    3 comment ❤❤❤

  • @srinivasans838
    @srinivasans838 Před 6 měsíci

    ..புடிக்கல....இதுல்லோம் இப்பபோ யாரு பாக்குறாங்க...ஊரு ஐய்யார் கிட்ட.....50+100=.ருவ வெச்சி. ...நாங்க செய்வேம்லா

  • @umadevis9131
    @umadevis9131 Před 6 měsíci

    Thank you sister

  • @SriKrishna-ml9wz
    @SriKrishna-ml9wz Před 6 měsíci

    🙏🙏🙏