"அருளு பெரும் சூலை" - சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா | திருநாவுக்கரசர் குருபூசை | திருவலிதாயம் | Bakthi TV

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2023
  • "அருளு பெரும் சூலை" - சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா | திருநாவுக்கரசர் குருபூசை | திருவலிதாயம் | Bakthi TV
    திருநாவுக்கரசர் குருபூசை விழாவினை முன்னிட்டு திருவலிதாயம் திருநாவுக்கரசர் உழவாரப்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற்ற விழாவில் "அருளு பெரும் சூலை " என்ற தலைப்பில் சிவத்திரு.சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா ஆற்றிய சொற்ப்பொழிவு
    #திருநாவுக்கரசர்குருபூசை #tamilnewyear #சொ.சொ.மீ.சுந்தரம்ஐயா #திருவலிதாயம் #thirunavukarasar #bakthitv #tamilbakthi #bakthitvtamil
  • Hudba

Komentáře • 173

  • @sivasamboveeraiah6317
    @sivasamboveeraiah6317 Před rokem +36

    ஐயா தங்களை ஒருமுறையாவது நேரில் பார்த்து ஆசி பெற வேண்டும் 🙏

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před rokem +6

      🙏🙏🙏

    • @kavithachandrashekarkavith6487
      @kavithachandrashekarkavith6487 Před 8 měsíci +2

      🙏🙏🙏🙏🙏

    • @samysamy-fs6rp
      @samysamy-fs6rp Před 8 měsíci +2

      ஐயா எனக்கும் அந்த வேண்டுதல் இருக்கிறது.
      எனக்கும் ஐயா வை நேரில் பார்க்க உதவி செய்ய வேண்டும் என்று பனியுடன் கேட்டு🙏 கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @arunaaruna4290
      @arunaaruna4290 Před 8 měsíci

      வணக்கம் ஐயா

    • @user-jw3vk1wr7i
      @user-jw3vk1wr7i Před 6 měsíci

      எனக்கும் தான் ❤

  • @om8387
    @om8387 Před rokem +9

    ஓம் நமசிவாய நமக ஐயா அருமைமிக்க சிறபுரையாற்றும் ஐயாவிற்கு நன்றிகள் காதல் என்பது ஒருமுறைதான் வருமென்பர் நான் சொல்கிறேன் காதல் இருமுறைவரும் இளமையில் வரும் காதல் சிற்றின்ப சிறுவாழ்வைத் தரும் காதல் வயதானபின் வரும்காதல் பேரின்பப் பெருவாழ்வு தரும்காதல் இறைவனை அறிந்து உயிர்மகிழும் காதல் அதுதான் உண்மையான காதல் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி சிவனைக் காணுதல்

  • @subramanimani3145
    @subramanimani3145 Před 11 měsíci +4

    Ayya ungal thiruvadikal saranam.

  • @visavisavisa9019
    @visavisavisa9019 Před rokem +7

    ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து சிவத்தொண்டு ஆற்ற வேண்டும்.

  • @rakchanajayamoorthy2373
    @rakchanajayamoorthy2373 Před 5 měsíci

    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஐயா

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Před 11 měsíci +5

    👣🙏🙏🙏 வணக்கம் ஐயா அருமை 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏

  • @ulaganayakisadagopan9016
    @ulaganayakisadagopan9016 Před 11 měsíci +6

    பேரின்ப பெருவாழ்வு அருளும் ஈசன் அருகில் தங்களால் எங்களுக்கு இடம் கிடைக்கும் அய்யா. பெரும் பேறு 🎉

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 9 měsíci +6

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏

  • @visavisavisa9019
    @visavisavisa9019 Před 9 měsíci +10

    ஐயா நீங்கள் எல்லாரும் தமிழ்த்தாயின் அருள் பெற்றவர்கள். பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் நீங்கள் வாழ வேண்டும்.

  • @deventranadeventrana2268

    சிவன் நேராக அருளியது போல் 🙏🏻🙏🏻

  • @amuthaarumugam2724
    @amuthaarumugam2724 Před 8 měsíci +2

    ஓம் நமசிவாய வாழ்க நற்றுணையாவதுநமச்சிவாயவே திருச்சிற்றம்பலம் அன்பேசிவம் சிவ சிவ சிவ சிவ சிவ

  • @buvaneswarimurugan3587
    @buvaneswarimurugan3587 Před rokem +4

    வணக்கம் ஐயா. தங்களின் உரைகள் மிகப்பெரிய சைவ நெறி குறித்து அறிய முடிகிறது. மிக்க நன்றி

  • @premaramalingam4083
    @premaramalingam4083 Před 9 měsíci +3

    சிவாய நம. 🙏🙏🙏🙏🙏. அருமையான பதிவு. நன்றி ஐயா. கோடி நமஸ்காரம்.

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Před rokem +3

    Omnamasivaya

  • @porselvi997
    @porselvi997 Před měsícem

    நன்றி அருளாளர் ஐயா அவர்களுக்கு.

  • @rajalakshmid3921
    @rajalakshmid3921 Před 3 měsíci

    நேரில் வந்து உங்கள் தரிசனம் செய்து விட்டு வர அருள் புரிந்திடுக அய்யா

  • @kumaravelpg509
    @kumaravelpg509 Před 9 měsíci +2

    இந்தப் பதிவை பார்க்க நான் என்ன தவம் செய்து வந்தார்

  • @ananthnachimuthu6498
    @ananthnachimuthu6498 Před 11 měsíci +3

    Ohm Namashivaya

  • @thirumuraithirumadam2543
    @thirumuraithirumadam2543 Před měsícem

    இன்று நேரில் தரிசிக்க பெற்றேன்

  • @arunaaruna4290
    @arunaaruna4290 Před 8 měsíci +2

    வணக்கம் ஐயா தினமும் நான் உங்களையும் ஒரு மகானாக பாவித்து வணங்கி வருகிறேன் ஐயா காலையில் உங்களையும் நினைத்து வேண்டி விட்டு தான் நான் எழுந்து இருக்கிறேன் உங்களுடைய பேச்சைக் கேட்டு நான் சிவன் மேல் அதிக பற்றுக் கொண்டுள்ளேன் உங்கள் பாதத்திற்கும் நன்றி ஐயா

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Před 6 měsíci

    அருளாலர்1000புத்தகவெளியீடுஅன்ருதங்கள்சொற்பொழிவைநேறில்பார்த்துஆனந்தம்அடைந்தேன் கிமூ சித்தணி சந்தோஷம்

  • @lakshmisaraswathi4441
    @lakshmisaraswathi4441 Před 4 měsíci

    ஐயா உங்கள் பாத கமலங்கள் வணக்கம் ஐயா, ❤️❤️❤️

  • @jaganathang9417
    @jaganathang9417 Před rokem +3

    Interesting pravachanam humble pranams

  • @kanchanamalanavaneetham4217

    திருச்சிற்றம்பலம். நமசிவாய வாழ்க

  • @kodhandanmagesh2867
    @kodhandanmagesh2867 Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏🙏 Om Sivaya Nama 🙏🌹🌹💐🙏🙏

  • @pachaiyammalt5048
    @pachaiyammalt5048 Před 9 měsíci +1

    Thenaludaya sivane potri Ennattavarugum Enraiva potri 🙏💚💚🙏

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 26 dny

    Thank dear god 🙏🙏🙏🙏
    Dear
    Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 Před 8 měsíci +1

    🙏 சிவாயநம 🙏🏻 ஐயாவின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்ங்க 🙏🙏🙏🙏🙏 உங்களைநேரில்பார்த்துஆசிவாங்கனும்ங்க எம்பெருமான் அருள் புரியனும்ங்க🙏 எங்கள் நடமாடும் திருமுறைஐயா திருச்சிற்றம்பலம் 🙏

  • @yogawareness
    @yogawareness Před 8 měsíci +2

    எங்கள் அப்பா சிவனே வணங்குகிறோம்.

  • @MohanaR-bu5wm
    @MohanaR-bu5wm Před 21 dnem

    Ayya Thangal thiruvadi saranam

  • @user-np4vk6dh1j
    @user-np4vk6dh1j Před 3 měsíci +1

    ஓம் namashivaya

  • @santhisanthi1088
    @santhisanthi1088 Před rokem +8

    சிவாயநம ஐயா உங்களின் திருவடிகள் போற்றி போற்றி 💐🙏🙏🙏🙏🙏💐

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před 11 měsíci +3

    🙏🙏🙏🙏🙏

  • @mugunthannanthan3033
    @mugunthannanthan3033 Před rokem +3

    🤲🤲🤲🙏🙏🙏 சிவ சிவ ஐயா நன்றி

  • @msarshanmugam3498
    @msarshanmugam3498 Před rokem +2

    ஐயா அவர்களை நேரில் பார்க்க வேண்டும் விலாசம் தேவை. ஐயாவின் பக்தன் ஆலத்தூர் மு.சண்முகம்

    • @samysamy-fs6rp
      @samysamy-fs6rp Před 8 měsíci

      ஐயா வை பார்த்தீர்களா
      எனக்கும் பார்க்க உதவி செய்ய வேண்டும் என்று பனியுடன் கேட்டு🙏 கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anumananuman-si2rg
    @anumananuman-si2rg Před rokem +3

    Sir I am meet your malaysia
    Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if Před rokem +4

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம

  • @elumalain1705
    @elumalain1705 Před 7 měsíci

    ஐயா குருவே வணக்கம் ஐயா அவர்கள் கடவுள்

  • @k.prakashpalacode8820
    @k.prakashpalacode8820 Před rokem +12

    சிவ திரு சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி 🌺🙏🌺

  • @ushapadminiV
    @ushapadminiV Před 7 měsíci

    ஓம் நமச்சிவாய
    நமஸ்காரம் ஐயா

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před rokem +4

    ஓம் நமசிவாய. குருவருள் திருவருள். திருவடிகளுக்கு பணிவான வணக்கம் ஐயா.

  • @palanisamya1403
    @palanisamya1403 Před 4 měsíci

    அய்யா அருமை வணங்கிறேன்❤❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +4

    🙏🌷🔱📿சிவாய நம🌹 🐚🌸🙏🌺

  • @user-bn6lv3ez2u
    @user-bn6lv3ez2u Před 8 měsíci +1

    Sivan SAR saranam

  • @dhanalakshmiu318
    @dhanalakshmiu318 Před rokem +3

    Namashkaram ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @malathiselvanathan5148
    @malathiselvanathan5148 Před rokem +2

    ஐயா வணக்கம்.

  • @user-hg5hq4gm4u
    @user-hg5hq4gm4u Před 8 měsíci +2

    ஐயா அவர்களின் பேச்சு மிக சிறப்பாக உள்ளது அடுத்த தலைமுறைக்கும்நிலைக்கும்

  • @thangarajsivapathasekaran9083

    சிவ சிவ சிவ சிவ

  • @yogiji5492
    @yogiji5492 Před rokem +25

    எங்கள் அன்பு ஐயா நீங்கள் சிவபழம் ஞானபழம் தமிழ் பழம் தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கிறோம் சிவசிவா சிவசிவா சிவசிவா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @satpurush2592
    @satpurush2592 Před rokem +5

    Shree Cho Cho Meenakshi Sundrama Ayya is a great Sage living among us today !

  • @jagysenthil2798
    @jagysenthil2798 Před rokem +3

    ஐயா சிவாயநம

  • @paruathy
    @paruathy Před rokem +4

    ஓம் நமசிவாய

  • @arularunachalam8273
    @arularunachalam8273 Před rokem +7

    நமச்சிவாய வாழ்க ❤

  • @adityaindustries8462
    @adityaindustries8462 Před 6 měsíci

    உண்மையான தமிழ்க் கடலை இன்று தான் கண்டு கொண்டோம்🎉🎉

  • @amuthaarumugam2724
    @amuthaarumugam2724 Před 8 měsíci

    ஐயா உங்கள் ளிடம்ஆசிர்வாதம்எங்கள்குடும்பத்துக்குதேவே

  • @thirumuraipadalgallayakavy6366

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @amuthaarumugam2724
    @amuthaarumugam2724 Před 8 měsíci +1

    🎉

  • @kodhandanmagesh2867
    @kodhandanmagesh2867 Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏 Sivaya Nama 🙏🙏🙏

  • @rasammahmnramasamy1371
    @rasammahmnramasamy1371 Před rokem +4

    சிவசிவ❤❤❤

  • @aishuswamy1551
    @aishuswamy1551 Před 5 měsíci

    Sivaya nama

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 Před 11 měsíci +8

    🙏🙏🙏🙏🙏🙏🙏 நமசிவாய. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். நன்றி ஐயா. பல முறை கேட்டாலும் திகட்டாது உங்கள் பேச்சு.

  • @lalithambalchandrasekaran5696

    🙏🙏🙏🙏🙏ஐயா உங்களை வணங்குகிறேன் ஐயா🌷🙏🙏🙏

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 9 měsíci

    Thank god

  • @baranidharan1047
    @baranidharan1047 Před rokem +2

    Nandri iyya

  • @strajan3403
    @strajan3403 Před 7 měsíci

    ஐயா, திரு. ஞான சுந்தரம், ஐயா, அவர்களின் பழைய கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்களில் நானும் ஒருவன். அவர் பெயர் சொல்ல தகுதி எனக்கில்லை; இருப்பினும் எனக்கு அவரிடம் பயின்ற பெருமை எனக்கு உண்டு. சிரம் தாழ்ந்து, கரம் குப்பி வணக்கம் பல அவருக்கு. தங்களுக்கும் வணக்கம்.🙏🙏

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 9 měsíci

    Ayya

  • @balaguru2610
    @balaguru2610 Před rokem +3

    நமசிவாய 🙏🏿

  • @kokilakyadav8352
    @kokilakyadav8352 Před 6 měsíci

    🙏🙏🙏

  • @ponnithirumalaiswamy8156
    @ponnithirumalaiswamy8156 Před 5 měsíci

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před rokem +2

    ஐயா வணக்கம்

  • @karuppannasuvamik5762
    @karuppannasuvamik5762 Před 8 měsíci +1

    ❤🙏🙏

  • @natesanvaithinathan990
    @natesanvaithinathan990 Před 9 měsíci

    Iyya
    Thamizh vazha neengal pala ayeeram Andukal vaazha vendum
    Adiyen

  • @vijayalakshmin8926
    @vijayalakshmin8926 Před rokem +2

    🙏🙏🙏🙏

  • @NPSi
    @NPSi Před rokem +2

    🙏🙏

  • @AASUSID
    @AASUSID Před rokem +2

    🤗🙏

  • @parvathitiruviluamala9870

    This was one of your best speeches Sir. I Loved every minute of it. Thank you. Appar swamigalukku ennudaiya namaskarangal.
    🙏🏻

  • @manikamp2489
    @manikamp2489 Před 11 měsíci +2

    😊😅🎉😢😮😅😂❤

  • @rajamanikamr59
    @rajamanikamr59 Před 8 měsíci +1

    Sir can u give contact number of Sundaraeswar swami.

  • @eniya.d7901
    @eniya.d7901 Před 5 měsíci

    ஐயா எங்கள் ஊர் வஇஜயமங்கலம் எங்கள் ஊருக்கு வந்து அருள்மிகு கோவர்தானம்பகை உடன் அமர் நாகேஷ் பெருமான் ஆலயத்தில் சொற்பொழிவு செய்ய வேண்டும் ஐயா திருவடிகள் வணங்கிறேன்

  • @SenthilKumarP-hn6cz
    @SenthilKumarP-hn6cz Před 7 měsíci

    உங்கள் திருவடிக்கு வணக்கம்

  • @thunderstorm864
    @thunderstorm864 Před rokem +3

    எப்போது நடந்தது திருநாவிக்கரசர் அவர்கள் குரு பூஜை

    • @chellammalviswanathan2152
      @chellammalviswanathan2152 Před rokem

      சித்திரை மாதம் சத்ய நட்சத்திரம் 16/4/2023

    • @thunderstorm864
      @thunderstorm864 Před rokem

      @@chellammalviswanathan2152 இல்லையே. இந்த சித்திரை தமிழுக்கு மூன்றாம் தேதி. முப்பதாம் தேதியும். இரண்டு சதயம் வருகின்றது. இதில் முப்பதாம் தேதி திருநாவுக்கரசு சுவாமிகள் குரு பூஜை என்று இருக்கிறது

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Před 6 měsíci

    Omnamasivaya

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @lkannan-rk1nr
    @lkannan-rk1nr Před 7 měsíci

  • @shenbagalakshmivallinathan1424

    ஓம் நமசிவாய