Jaya Jaya Devi Durga Devi Saranam with Tamil Lyrics | ஜெய ஜெய தேவி துர்கா தேவி | Mahanadhi Shobana

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2020
  • "Jaya Jaya Devi Durga Devi Saranam" Song Sung By Mahanadhi Shobana.
    "ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
    துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
    துர்கா தேவி சரணம் கனக துர்கா தேவி சரணம்
    சரணம் துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி சரணம் துர்கா தேவி சரணம்"
    "துர்க்கை அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
    தர்மம் காக்கும் தாயும் அவளை தரிசனம் கண்டால் போதும்"
    🙏ஓம் சக்தி🙏
    #jayajayadevidurgadevi
    #navarathrisong
    #ammansongs
  • Hudba

Komentáře • 1,8K

  • @dharaneeshap9912
    @dharaneeshap9912 Před rokem +82

    மனதில் ஏதோ பயமாக இருக்கிறது .நீங்கள் தான் அம்மா அதனை சரிசெய்ய வேண்டும். துர்கை அம்மா.

  • @vellaichamyc3851
    @vellaichamyc3851 Před rokem +128

    அம்மா உலகில் வாழும் அன்னைவரும் நோய் இல்லாமல் காப்பதுமா தாயே

  • @indiantrainlover3784
    @indiantrainlover3784 Před 8 měsíci +25

    என் தம்பி மனைவிக்கு குழந்தை வரம் தருவாய் அம்மா

  • @raghavanusha8819
    @raghavanusha8819 Před měsícem +9

    என் குடும்ப பிரச்சினை விரைவில் தீரவேண்டும் அம்மா....

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy Před 8 měsíci +58

    துர்க்காதேவியின் அருளால் சகலசௌபாக்கியங்களும் பெற்றுவாழஎல்லோரும் வாழ கருணை புரிய வேண்டும் தாயே ஈஸ்வரி ஓம்துர்க்காதேவி சரணம்

  • @manisha-qp5fm
    @manisha-qp5fm Před 9 měsíci +21

    துர்காதேவி அம்மா....... இந்த உலகில் உள்ள‌ உன்‌ பிள்ளைகளை காத்தருள்வாயாக....தாயே🙏🙏🙏🙏🥺🥺🥺

  • @vengaiezhil9244
    @vengaiezhil9244 Před rokem +55

    அம்மா உன் வரத்தால் தான் எனக்கு பெண் குழந்தை பிறந்து உங்க மகிமை பெரியது அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @vithuvithusha2896
      @vithuvithusha2896 Před měsícem

      👐👐👐👐👐👐👐🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @Nothing_Say_About_The_CHannel.

    அம்மா உங்கள் கருணையால் நிம்மதி பெற்றேன். இனி காலமெல்லாம் நின் பணி செய்வதே என் தொண்டு.

  • @jothihanshi5377
    @jothihanshi5377 Před 10 měsíci +47

    ஓம் ஸ்ரீ துர்கா தேவி போற்றி போற்றி அம்மா எல்லோரும் நோய் நொடி இல்லமா கஷ்டம் இல்லம வாழணும் அம்மா

  • @vinod-pm8lu
    @vinod-pm8lu Před 7 měsíci +89

    உலகில் உள்ள அனைத்து ஜுவராசிகளூம் வளமுடன் வாழ அருள் புரியும் அம்மா 🙏🙏🙏

  • @rajagomathi3225
    @rajagomathi3225 Před 8 měsíci +51

    அம்மா என் கணவர் பிள்ளைகள் நல்லயிருக்கனும்❤🙏🙏

  • @jayabalananthi5345
    @jayabalananthi5345 Před 11 měsíci +23

    என் கணவருக்கு நல்ல புத்தி கொடுத்து நல்ல வேலையை தரணும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻

  • @vsgsarvasamgarakaali9804
    @vsgsarvasamgarakaali9804 Před 6 měsíci +26

    எல்லாருக்கும் நல்லதே நடக்கட்டும்

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr Před 10 měsíci +34

    ஓம் துர்கா தேவியே சரணம்🙏🙏🙏

  • @mallikamariappan2145
    @mallikamariappan2145 Před rokem +54

    அம்மா எனக்கு கண்டக சனி எந்த பாதிப்பும் இல்லாம கடந்து சென்று விட்டது. இனி அஷ்டமர்த்த சனி வரப்போகுது கவனம் தேவை. என்று சொல்கிறார்கள். நீ தான் எல்லா மக்களையும் காத்து என் போன்று சனி வரபோகிற அனைவரையும் காக்க வேண்டும். ஓம் சக்தி தாயே போற்றி.

    • @christopher.kiruba3292
      @christopher.kiruba3292 Před rokem

      அஷ்டமர்த்த சனி .....
      உறவுகளை விட்டு பிரியலாம்
      ஏழாம் இடம் சனியை இலகுவாக
      பாதிப்பு இல்லாமல் கடந்து வந்தால்...
      பணியினிமித்தம் அல்லது வீடு குடிபோகுதல் காரணமாக சற்று தொலைவு தள்ளி போக
      அலைச்சல் தரும்
      திருமணம் நடந்தால் மகளை பிரியும் சுபம்
      மகனாக இருந்தால் மனசங்கடம் உண்டாக்கும் பிரிவு
      அவசரபட்டு முடிவு எடுத்தேன் கவிழ்த்தேன் என எடுக்க கூடாது
      தெய்வநம்பிக்கை ஆலயவழிபாடு இருப்பவர்கள்
      ஆலய வழிபாடு செய்வதையே அஷ்டம சனி காலத்தில் எளிய பரிகாரமாக வைத்து கொண்டால்
      குரு சந்திரன் இரண்டுமே.கஷ்டத்தை பூப்போல மாற்றிவிடுவார்கள்
      கண்கண்ட தெய்வம் சூரியனை காலையில் வணங்கினால்
      கடினம் சாம்பலாகி விடும்
      குரு சூரியன் சந்திரன் சனிஸ்வர கஷ்டத்திற்கு நிவாரணம் தந்து அருள்பாலிக்கும்
      தினம் தினம் வீட்டிலேயே வழிபட
      வாரம் ஒரு நாள் அருகில் இருக்கும் கோவில்.... சந்திரனுக்கு ப்ரீதியாகும்
      மாதம் ஒரு நாள் பிரசித்தி பெற்ற அம்மன் முருகன் விநாயகர் பெருமாள் கோவிலுக்கு போக தெய்வானுகிரகம் கிடைக்கும்
      வருடத்தில் ஒரு முறை சிவாலயம் வாய்ப்புள்ள அமாவசை .... பித்ருக்கள் ஆசிர்வாதம் பாவம் தொலையும்....
      இதற்கு மேல் ஒரு கடவுளுக்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்

    • @MuthuKumar-wd8nl
      @MuthuKumar-wd8nl Před 6 měsíci

      எல்லாம் அம்மா கால்மாட்டில் சரணம்

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam Před 7 měsíci +31

    _____💛 ஜெய ஜெய தேவி 🙏_____
    _____🙏 ஜெய ஜெய தேவி 🔱_____
    ____🔱 துர்கா தேவி சரணம் 💛____

  • @PremaMohan-nd6fd
    @PremaMohan-nd6fd Před měsícem +7

    அம்மா தாயே என் அண்ணனுக்கு திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும்

  • @sathyapriya7129
    @sathyapriya7129 Před rokem +58

    ஓம் ஶ்ரீ துர்கா தேவி தாயே போற்றி
    என்னுடைய கடன்களை விரைவில் தீர்க அருள் புரிய வேண்டும்
    💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rajusethuraman7639
    @rajusethuraman7639 Před 6 měsíci +88

    மண்ணுலகில் அனைத்து மக்களும் நோய் நொடியின்றி வாழ அருள் புரிய வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayabalananthi5345
    @jayabalananthi5345 Před 11 měsíci +49

    எனது மகனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறான் அவனுக்கு படிப்பில் ஆர்வம் வர வை தாயே உன் அருள் புரிவாய் தாயே 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-jx7ko2we5v
    @user-jx7ko2we5v Před 5 měsíci +27

    அம்மா உன்னை அன்றி இவ்வுலகில் எனக்கு யாரும் இல்லை அம்மா .உன்னையே நம்பி வாழ்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @user-yy5xv9ou3d
    @user-yy5xv9ou3d Před měsícem +16

    அம்மா, தாயே என் . மகன் 12th பாஸ் ஆக வேண்டும் தாயே 430 மார்க் எடுக்க வேண்டும் துர்கா தாயே😢😢

  • @mariappangmari5151
    @mariappangmari5151 Před rokem +12

    அம்மா என்னுடைய பண கடன் அனைத்தும் நிவர்த்தி ஆக வேண்டும் அம்மா

  • @SofiaDiaz4ever
    @SofiaDiaz4ever Před 6 měsíci +11

    ஓம் ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

  • @Dora-Hari2023
    @Dora-Hari2023 Před rokem +24

    அம்மா தாயே என் கணவருக்கு வேளையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் கோர்ட் கேஸ் வெற்றி பெற்று வர வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏

    • @MuthaZhagi-ei3og
      @MuthaZhagi-ei3og Před 11 měsíci +1

      அம்மா என் மகன்க்கு தலவலி நீங்குனும்🙏🙏🙏

  • @selveselve1119
    @selveselve1119 Před rokem +20

    அம்மா என் பிள்ளைகள் நல்ல படி படித்து நல்ல விதமாக வரவேண்டுமென வேண்டிகிரினேன்🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiKandan-qt4qh
    @ManiKandan-qt4qh Před rokem +42

    அம்மா உலகில் உள்ள அனைத்து மக்களையும் நோயிலிருந்து காக்க வேண்டும்

  • @premkumarlithika7016
    @premkumarlithika7016 Před rokem +6

    அம்மா தாயே உன் சன்னதிக்கு வந்து ராகு கால விளக்கு வாரம் வாரம் வந்து போட்டதுக்கு அப்பறம் தான் எனக்கு குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் நீ தான் தாயே துணையா இருக்கணும் அம்மா 🙏🙏🙏

  • @user-hu2kd7xy5e
    @user-hu2kd7xy5e Před 3 měsíci +172

    அம்மா தாயே எனக்கு திருமணமாகி 13 வருடம் ஆகுது இப்போ தான் கர்பமாக இருக்க என்னக்கு நல்ல படியாக சுகப்பிரசவம் ஆக வேண்டும் தாயே ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏

    • @gunasuntharisunthari3333
      @gunasuntharisunthari3333 Před 2 měsíci +3

      Please madam iron nutritional food and ,Area, VHN, from PH_ primary health centre , instructions is more enough. You can reach success

    • @shriramrajbankingservices916
      @shriramrajbankingservices916 Před 2 měsíci

    • @user-cp6bw4gl3k
      @user-cp6bw4gl3k Před 2 měsíci +2

      Don't worry Lord oppiliappanji blessings After Please go to Along with your family go to Tamilnadu Near Kumbakonam Lord oppiliappanji temple

    • @kumarjkkumar4215
      @kumarjkkumar4215 Před 2 měsíci

      கண்டிப்பாக சுக பிரசவம் ஆகும்

    • @vimalakumar9140
      @vimalakumar9140 Před 2 měsíci +1

      சுகப்பிரசவம் ஆக நன்று உடைய என்ற திருப்பதிகம் தினமும் கேளுங்கள். திருச்சிற்றம்பலம்🌺🌺🌺 ஓம் நமசிவாய

  • @GokulSakthi-si7pn
    @GokulSakthi-si7pn Před měsícem +3

    அம்மா துர்க்கை அம்மா நல்ல திருமண வாழ்வு அமைய வேண்டும்

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Před 7 měsíci +11

    ஓம் துர்கா தேவி சரணம்🙏🙏🙏🙏🙏🙏 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @jayaomnamasivayajaya2738
    @jayaomnamasivayajaya2738 Před 10 měsíci +10

    துர்கா தேவி சரணம் அம்மா❤🙏🙏🙏❤

  • @sindhusindhu5143
    @sindhusindhu5143 Před měsícem +3

    அம்மா தாயே துர்க்கை அம்மனே எனக்கும் விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடக்க வேண்டும்.

  • @santhisanthi9291
    @santhisanthi9291 Před rokem +99

    🙏🙏🙏🙏மகன் பயம் நீங்கி இனி எந்த கஷ்டமும் இல்லாம நல்லா இருக்கனும் தாயே 🙏🙏🙏♥️🌹

    • @dammarathana1531
      @dammarathana1531 Před rokem +1

      අනේ මෑණියනේ ඔබ තමීයගෙ බැති මතාව ආරශ්සා කරන්නෙ මගෙ හදවතෙ වැඩි සිටින්න මාතා මගෙ ජීවීතය තියෙන කල් ජය මහා රාණි 🙏🙏🙏🙏

  • @dhanasekarandhanasekaran4027

    ஓம் ஸ்ரீ துர்காதேவி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @padmavathi734
    @padmavathi734 Před měsícem +3

    அம்மா தாயே என் தங்கச்சிக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் தாங்கள் தாயே

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 Před 2 lety +10

    ஓம் துர்க்கை அம்மனுக்கு ஜெய் 🌹🌹🌹🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 2 lety +63

    ஓம்சிவகாளிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்கமாலாட்சிதாயேபோற்றி ஓம்மகமாயிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்நீலாயதாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்சிநேகவல்லிதாயேபோற்றி ஓம்சௌந்தரநாயகிதாயேபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றி ஓம்சுந்தரபரமேஸ்வரிதாயேபோற்றி ஓம்அபிராமிதாயேபோற்றி ஓம்பிரத்தியங்கிராதேவிதாயேபோற்றி ஓம்கொப்புடையம்மன்தாயேபோற்றி ஓம்முத்துமாரியம்மன்போற்றி ஓம்பாலாதிரிபுரசுந்தரிதாயேபோற்றி ஆத்தாளேஎங்கள்அபிராமிவல்லியை அண்டமெல்லாம்பூத்தாளேமாதுளம்பூநிறத்தாளே காத்தாளேஅங்குசபாசங்குசுமங்கரும்பும்அங்கை சேர்த்தாளேமுக்கண்ணியைதொழுவார்க்குஒருதீங்கும்இல்லையே ஓம்பூர்புவஸ்ஸஹ தத்ஸவிதுர்வரேன்யம் பர்கோதேவஸ்யதீமஹி தியோயோனப்ரசோதயாத் ஓம்சிவகாளிதாயேபோற்றி 🌿🌺🌸🌹🍀💮☘️🥀🌼🌷🏵🌻🍌🍌🍇🍋🍐🍊🍎🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @Artsaravanan-gq9cl
    @Artsaravanan-gq9cl Před 17 dny +2

    அம்மா மனதுக்கு நிம்மதி யும் அமைதியும் தருக

  • @mariappangmari5151
    @mariappangmari5151 Před rokem +7

    அம்மா என்னுடைய பண கடன் அனைத்தும் உடன் நிவர்த்தி ஆக வேண்டும் அம்மா

  • @ln.dr.viswanathad7400
    @ln.dr.viswanathad7400 Před rokem +8

    உலக மக்கள் அனைவரும் ஒழுக்கம்
    நல்லெண்ணம்
    நீண்ட ஆயுள்
    நிறைந்த ஆரோக்கியம்
    பரந்த மனப்பான்மை பரோபகாரம்
    ஒற்றுமை
    நிலைத்த செல்வம் பெற்று நீடூழி குடும்பத்துடன் வாழ இயற்கை இறை சக்திகள் அருளட்டும்

  • @senthilkumarbalasubramanya1144

    ஓம் சக்தி அம்மா ஓம் துர்க்கை அம்மன் தாயே போற்றி

  • @abinayas5876
    @abinayas5876 Před měsícem +14

    அம்மா எனது அண்ணன் உடல் நிலை மற்றும் அவருக்கு அமைந்த வாழ்கை நல்லா படியாக இருக்க வேண்டும் எங்களுடன் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் அம்மா தாயே நீயே துணை எனது மன வலி உனக்கு தெரியும் உன்னுடைய அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும் தாயே துணை நீயே..

    • @user-go4yq8cb2w
      @user-go4yq8cb2w Před 9 hodinami

      Amma thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei yen chinna ponnuku nalla manamagan varanum thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei

    • @user-go4yq8cb2w
      @user-go4yq8cb2w Před 9 hodinami

      Amma yenka kastatha yellathaum sari pannidu thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei

    • @user-go4yq8cb2w
      @user-go4yq8cb2w Před 9 hodinami

      Amma thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei yen odambu prachana yellathaum sari pannidu thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei yen nilamaya Sari pannidu thayei yen kozandhaikaluku sandhosatha kodunka thayei yenka kastatha yellathaum theerthu vaiunkal thayei yenkaluku sandhosatha kodunka thayei

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 Před 6 měsíci +3

    அம்மா தாயே ஜெய ஜெய தேவி சரணம் துர்கா தேவி சரணம் போற்றி போற்றி போற்றி எனது ஏழ்மையை போக்குங்கள் தாயே

  • @jeyabaljeyabal5696
    @jeyabaljeyabal5696 Před 2 lety +8

    தாயே மகளுக்கு உன் அருளுலால் நல்ல முறை யில் பேரன் பிரசவிக்கவேண்டும்..துர்க்காதேவி சரணம்,.

    • @raguls364
      @raguls364 Před 2 lety

      தாயே மகளுக்கு உன் அருளால் நல்ல முறையில் பேரன் பிரசவிக்க வேண்டும். துர்கா தேவி சரணம்.

    • @Vijayalakshmi-sb9qd
      @Vijayalakshmi-sb9qd Před rokem

      ஹழநநசஞறளள மற்றும்

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Před rokem +4

    அம்மா தாயே துர்க்கை அம்மன் போற்றி 🙏 உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் துர்க்கை அம்மன் போற்றி 🙏🙏🙏🙏💝

  • @user-rn3cs8of5f
    @user-rn3cs8of5f Před 14 dny +1

    அம்மா நான் வெளிநாடு செல்ல அருள் புரிவாயாக தாயே

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 3 měsíci +2

    Om Sri Jaya Jaya Durgathevi yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

  • @shilpikanedunchezhiyan0907

    ஜெய ஜெய தேவி
    துர்கா தேவி சரணம் 🔱🙏
    துர்க்கை போற்றி 🙇

  • @shobarani-xv9ku
    @shobarani-xv9ku Před rokem +6

    அம்மாகடைசி வரைக்கும் எங்க கூட தான் இருக்கணும் அம்மா தாயே துர்க்கை அம்மா

  • @jasonlondon3380
    @jasonlondon3380 Před 8 měsíci +3

    இந்த மாதிரி அற்புதமான நவராத்திரி தினங்களிலும் மற்ற நாட்களிலும் பல சக்தி தேவிகளின், தெய்வங்களினுடைய பாடல்கள் என் குரலால் பாட வேண்டும் என்று அடியேன் முயற்சி செய்து வந்து கொண்டே இருக்கிறேன். கையில் பணம் வசதி இல்லாததால் பாட முடியாமல் தவிக்கின்றேன்.
    என் குரலால் பாடும் பாடல்களில் மூலம் அந்த தெய்வங்களின் ஆசிகள் நிச்சயமாக மக்களுக்கு கிடைக்கப்பெறும். நான் உதவி
    நாடுகின்றேன் தெய்வ மக்களே உதவி செய்யுங்கள்.

  • @indhumathik4703
    @indhumathik4703 Před 2 lety +3

    Amma thaya engal kidumbathil ulla kadangal anaithum kanamal poga vendum. Engal kudumbathil iraiyarul perugi nimmadhiyum aanandhamum kidaikka ungalai manamurugi vendugiren thaye. Arul tharum amma. Jeya jeya devi jeya jeya devi durga devi saranam saranamamma......

  • @sudharani6505
    @sudharani6505 Před rokem +14

    ஓம் துர்க்கை தாயே போற்றி

  • @rajathithampi4912
    @rajathithampi4912 Před 2 měsíci +2

    அம்மா தாயே என் கஷ்டம் தீர உதவி செய்ய அம்மா 🙏🙏🙏🙏

  • @indhirathiraviyam8682
    @indhirathiraviyam8682 Před 17 hodinami

    அம்மா இந்த ஜென்மத்திற்கு வேண்டிய அனைத்தையும் வழங்கி வாழ வைத்த தேவி துர்காக்கு அநேக கோடி நமஸ்காரம். அதோடு மகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற வேண்டுகிறேன் தாயே துர்க்கா தேவி. நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
    வழி நடத்தி தாரும் அம்மா.

  • @MSK36934
    @MSK36934 Před rokem +22

    வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க🙏🙏🙏🙏

  • @lavanya980
    @lavanya980 Před 2 lety +4

    Amma thaye en ammavai neengal than enda kuraium illamal kappatta vendum athatgaga en ueirai vendumanalum eduththu kollungal en ammavai nalla padiyaga urukku anuppivita vendum ena vendukiren ulagali anaivarium thangal kaththu arula vendum ena vendukiren 🙏🙏🙏🙏

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 Před 2 měsíci +1

    💐💐💐💐💐💐ஓம்சக்தி தாயே துணை💓🤍❤️💗💝💘💞🌹🌸🌼🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺........

  • @seenumeena-pb9vp
    @seenumeena-pb9vp Před 6 měsíci +2

    Amma en karuvil irukkum kuzhanthai nee tha Amma kakka vendum 🙏🙏🙏🙏🙏🙏

  • @veerasathya1718
    @veerasathya1718 Před 2 lety +10

    ஜெய ஜெய தேவி ஜெய தேவி துர்கா தேவி சரணம்

  • @gajasarasu
    @gajasarasu Před 2 lety +30

    ஓம் ஸ்ரீ துர்கா ஜெய துர்க்கா போற்றி போற்றி

  • @user-te2tm6um8g
    @user-te2tm6um8g Před 5 měsíci +2

    Amma nalla pathil varanum ma..unaiye saranam adainten amma😢😢😢

  • @jayakumar.mjayakumar.m5744

    ஓம் சக்தி தாயே போற்றி அம்மா தாயே எங்க வியாபாரம் எந்த குறை இல்லாமல் நல்ல இருக்க வேண்டும் தயே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Před rokem +8

    அம்மா தாயே எங்களுக்கு துணை வர வேண்டும் 🙏 மன அமைதி மன நிம்மதி நம்பிக்கை தைரியம் தந்து துணை யாக இருக்க வேண்டும் ஓம் துர்க்கை அம்மன் போற்றி 🙏🙏🙏🙏💝

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam2800 Před 8 měsíci +3

    துர்காதேவி சரணம் 🙏🙏🙏

  • @user-rx6se4kq8w
    @user-rx6se4kq8w Před 7 měsíci +1

    சூப்பர்

  • @rajalakshmimj7183
    @rajalakshmimj7183 Před 8 měsíci +2

    அம்மா தாயே என் மகனுக்கு திருமணம் செய்து கொடுங்கள் அம்மா தாயே.

  • @mariyamnancy667
    @mariyamnancy667 Před 7 měsíci +9

    I get peace of mind and success in every walks of life be with me and with my family for ever AMMA Pottri Pottri❤

  • @SenthilKumar-jb2ko
    @SenthilKumar-jb2ko Před 9 hodinami

    தாயே என் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் மறந்து மீன்டுவரனும் தாயே

  • @JanithaMagesh
    @JanithaMagesh Před 3 měsíci +4

    En kanavar en peachai kekanum Amma thurgaiye potri

  • @SivaSiva-bs1ro
    @SivaSiva-bs1ro Před 2 lety +10

    ஓம்ஜெயதூர்காதேவி. சரணம் 🙏🙏🙏

    • @raguls364
      @raguls364 Před 2 lety

      ஓம் ஜெய துர்கா தேவி சரணம்

  • @newworld1959
    @newworld1959 Před 2 lety +26

    ஜெய ஜெய தேவி 🙏ஜெய ஜெய தேவி 🙏துர்க்கா தேவி சரணம் 🙏🙏ஜெய ஜெய தேவி 🙏ஜெய ஜெய தேவி🙏 துர்க்கா தேவி சரணம் 🙏கனக துர்க்கா தேவி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @btsarmygirl8707
      @btsarmygirl8707 Před 2 lety

      Udal.manam.uruthi.vandum

    • @dharshanysrikanthan7101
      @dharshanysrikanthan7101 Před 2 lety +1

      எங்களுக்கு நல்ல ஆரோக்கியமாக வாழ வாழ்த்துங்கள் அம்மா.

    • @geetarambhadan
      @geetarambhadan Před 2 lety

      Please send the full lyrics

  • @HemaLatha-li5op
    @HemaLatha-li5op Před 10 měsíci +1

    Om durgaaaa.... Deviye..... Potriii... ❤

  • @user-xc2jm7bk7f
    @user-xc2jm7bk7f Před 3 měsíci

    ஜெயஜெய தேவி துர்காதேவிசரணம்

  • @anakilimuniandy5251
    @anakilimuniandy5251 Před 8 měsíci +11

    This is the happy song in my life ❤️❤️❤️

  • @SusiSusi-nb1cp
    @SusiSusi-nb1cp Před rokem +10

    Very good voice and good song 😌😌🙏🙏☺

  • @malini3711
    @malini3711 Před rokem +2

    Very.super

  • @adhilakshmi654
    @adhilakshmi654 Před 5 měsíci +2

    Amma enakku kuzhanthai varam vendum amma🙏Kan thiranthu paramma🙏🙏🙏🙏🙏

  • @manjusamy6309
    @manjusamy6309 Před rokem +26

    ஜெய ஜெய தேவி சரணம் துர்காதேவி சரணம் எல்லாம் மக்கள் நல்வாழ்வு தரும் அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @vishnu3161
    @vishnu3161 Před rokem +4

    திருமணம் நல்லபடியா அமையனும் அம்மா

  • @user-rn3cs8of5f
    @user-rn3cs8of5f Před 21 dnem

    , அம்மா 😊தாயே நான் வெளிநாடு செல்ல நீதான்அருள் புரிய வேண்டும் 😊

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 Před 3 měsíci

    அருமையான அம்மன் பக்தி பாடல் வரிகள் மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subha2440
    @subha2440 Před 2 lety +13

    Durga ma give good health and wealth to me and my family

  • @user-iz9cj2vf9g
    @user-iz9cj2vf9g Před 2 měsíci +13

    துர்க்கை அம்மா நா நல்லா படிக்கனும்❤❤❤

    • @jayak4824
      @jayak4824 Před měsícem

      Om sakthi parasakthi Amma thaye enai kapartu Amma

  • @Aathilingam12
    @Aathilingam12 Před 7 měsíci +2

    துர்கா‌ தேவியே ‌போற்றி🙏🙏

  • @theerthanagirikurinjipadi2330

    அம்மா தாயே சரணம்
    எனது வேண்டுதல் அனைத்தும் நிறைவேறவேண்டும் 🙏🙏

  • @raguls364
    @raguls364 Před 2 lety +17

    🙏 துர்கா தேவி சரணம் 🙏

  • @somusundaram3047
    @somusundaram3047 Před 2 lety +9

    ஓம் சக்தி பராசக்தி

  • @user-rn3cs8of5f
    @user-rn3cs8of5f Před 3 dny

    அம்மா தாயே நான் வெளிநாடு செல்ல விசா கிடைக்க அருள் புரிவாய்

  • @eswarlaksh8959
    @eswarlaksh8959 Před rokem +2

    Amma enakku irukkum kastatha nee thamma sariseiyanu unnai naan mulumaiya nambi irukken amma jaya durga devi saranam ammaaa

  • @RP_Channel_1980
    @RP_Channel_1980 Před 2 lety +26

    அம்மாதாயே நல்ல மானங்கல்யம் அமைய வேன்டும் மமற்றும் புத்திரதோஷம் நீங்கவேண்டும் அக்கா மகள்களுக்கும் நல்லமணவாழ்க்கை அமையவேண்டூம் நன்றி அம்மா

  • @mariappangmari5151
    @mariappangmari5151 Před rokem +3

    அம்மா என்னுடைய கடன் அனைத்தும் நிவர்த்தி ஆக வேண்டும் அம்மா

  • @user-dq7rl4ju4k
    @user-dq7rl4ju4k Před 6 měsíci +1

    என் அம்மா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathivelmurugan417
    @revathivelmurugan417 Před 24 dny

    எனக்கு சுகப்பிரசவம் ஆகணும் தாயே ஓம் சக்தி தாயே

  • @selvikrishnasami9594
    @selvikrishnasami9594 Před rokem +17

    அம்மா என் மனக்குழப்பத்தை தீர்த்து வையுங்கள் 😭😭😭😭😭

  • @user-te2tm6um8g
    @user-te2tm6um8g Před 5 měsíci +2

    Durga devi saranam ❤

  • @user-nc6po7eu8n
    @user-nc6po7eu8n Před 5 měsíci +1

    ஓம் துர்க்கை அம்மன் தாயே துனை நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் சொந்த வீடு அமைய வேண்டும் தாயே

  • @ramamano4305
    @ramamano4305 Před 3 měsíci

    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா சரணம் ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyapriya7129
    @sathyapriya7129 Před rokem +4

    அம்மா என் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்றுங்கள்💐💐💐
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SanthiSankar-ud6ed
    @SanthiSankar-ud6ed Před 24 dny

    அம்மா என் மனக்குழப்பம் தீர வேண்டும் தாயே துர்கா தேவி அம்மா