எலுமிச்சை செடியில் எப்படி கவாத்து பண்ணுவது | Lemon Plant Pruning method
Vložit
- čas přidán 4. 09. 2019
- If you Growing lemon in pots and struggle to get more lemons in plant ? this video for you. What we see in this video ?
Lemon plant pruning
how pruning lemon plant 🍋 encourage the growth
lemon plant fertilizer
harvest of lemon's
#lemon_pruning #sakthivelorganics
Join our telegram group: t.me/joinchat/JxjXKRcPDqXTPWO...
Are you instagram Follow me @sakthivelorganics
/ sakthivelorganics
Follow Our cooking page on instagram : @being.vegetarian
Follow us on facebook: / ssogc
Facebook Group : bit.ly/2l5oau8
Follow us on twitter / ssogc
Visit Our Site :
sako.co.in
Subscribe to get the latest garden updates:bit.ly/2rffHIc
Subscribe to My english Channel: bit.ly/2I58Haj
Sakthivel's Cooking Channel : bit.ly/2MjbU5i
If you had any doubts chat with me on telegram App : t.me/Saktz Or Search for username : Saktz
If you like you can also send your videos @Sakthivelorganicgardencentre@gmail.com
~-~~-~~~-~~-~
Please watch: "செடியில் பூக்கள் உதிர்கிறதா ? எப்படி பூக்களை காய் ஆக மாற்றுவது- Flowers falling | Hand pollination"
• செடியில் பூக்கள் உதிர்...
~-~~-~~~-~~-~
Sir your tips are 👌.
முயற்சி செய்து பார்க்கின்றேன்
Arumai ☺️
Very nice 👌 👌
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom
Super
சார் வணக்கம் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.எங்கள்
மாடித் தோட்டத்தில் எலுமிச்சை செடி மூன்று வருடங்களுக்கு முன்னர் வைத்தது இன்னும் பழம் வரவில்லை நீங்கள் சொல்வது போல் செய்து பார்க்கிறேன்..வாழ்க வளமுடன் நலமுடன்...
I am happy its helpful.🌱🥒 🙂 subscribe panivechikonga 350+ videos iruku epo time iruko parunga
Brother, Naan lime plant vachu 1year agudhu, adhu konjamkooda grow agalai, can you give me suggestion for growth.
hello brother en tomote seidiyil oru oru elaykal kaithu pokuthu karanam enna sollunga(france)
Thanks anna share panuren
Thank u 🙏
En chedila bayangarama pulu Kal varuthu athai olika Oru Vali solunga
Neenga sonna madhiri semman mathuradhukku chedi eduthu vechen chedi kaindhu pogiradhu enna seiyya vendum
Anne nanum veetula kavathe paniyachi but no changes Anne. Name enna panenum anne
Lemon plant varity please
Marathula en aani araiuranga sollunga therila
Bro lemon tree ah cut pana kainthu poitim nu soluvaga athu unmaya ? Naga apati pani tha lemon tree kainthu vittathu atha innoru tree kaai pidikama pala varusam apati iruku cut pana bayama iruku
Ethu oturagam ah?
Kavadhu panniyum Laika villaiai enna Sriya veanum
Sir yennoda chediki 4 year but no use after trimming, I have tried many times juice potta lemon seeds grow panna lemon kudukkada???? Pls reply
same problem me to also
Kindly suggest good idea sir.... No reply
Hi shakthi . En chedi avaraiel niraiya Kai vechiruku.But Chinna,chinna,kamli boochi leaf yellam saptiduchi neem oil spray pannen. No resul ethavathu solutions sollunga pls 🙏
Wash it with hands use any gloves. Then spray neem oil.
2. Try spraying 3g solution.
@@SakthivelOrganics ok. Tq shakthi 👍
Vermicompost how much to give for 1 plant in pot & 1 tree on the ground
Handful for plant . 1kg for tree in soil
engalthu lemon tree la flowers varla lemon varala 3years akuthu ena pana idea sollunga sir
Watch this ... This video is for u : czcams.com/video/M96h0H0UMtk/video.html
Lemon plant la mull irukuma anna
இருக்கும்
I bought one lemon tree ottu ragam Two years over.... 1st year got flowers but no lemons... Now totally no improvement.... Tried all.... Kindly suggest a good idea....
It ll.like that ly. Next year u ll get results
Nanum panren anna enga veetula irukuradula enda changes um teriyala so nanum kavatu panren anna
Sure try panunga .. results varum ☺️
Plz tell me the meaning of kavat I don't know plz👀
Anne nanum veetula kavathe paniyachi but no changes Anne. Name enna panenum anne
Veedula peria peria marathulaye ipdi kaiga madenkuthe
Anna ipo sembarathi kaavathu panalama pls solungha reply
Kasi palamaga enna seiyavendum
என்னுடைய எலுமிச்சை செடி பூ வைக்கிற காய் காக்கவில்லை செடியும் வளர்ந்து வரவில்லை செடிங் வாங்கி வைத்த உடனே பூ வைத்தது 23 காய் காய்த்தது கவாத்து செய்தேன் செடியும் வளரவில்லை அதில் பூவும் வைக்கவில்லை காய்களும் இல்லை செடியை மாற்றி தொட்டியில் வைக்கலாமா சொல்லுங்க சார்
தம்பி உரம் நீ சொல்றது வைத்து பார்கிறேன் பார்பொம்
அன்னா என்னோட ஆரஞ்சு மரம் 5 வருடம் ஆகுது ஆனால் இன்னும் ஒரு பூ கூட பிடிக்க வில்லை ஆனால் மரம் நன்கு வளர்ந்து உள்ளது அதற்க்கு பூ வர என்ன செய்ய வேண்டும்
Tharaila Seeds pottu vara lemon plant poo vara evlo varusham aakum bro
2 yrs
@@SakthivelOrganics ok bro thank you.. Backyard garden start panratha pathi oru video Potunga brother
Unmayava sir
எலுமிச்சை மரம் காய்ந்து வருகிறது. வேரில் ஏதோ பிரச்சினை என நினைக்கிறேன் என்ன செய்வது. டிப்ஸ் சொல்லுங்க சார்
என் வீட்டில் விதை பொட்டு வளர்த்து எழுமிச்சை பூ பிடிக்கல மாடித்தொட்டம் என்ன செய்வது
Lemon plant Sakthivel organics nu search in YT. U ll get video
Sorry I don't understand meaning of kavat.plaz tell me🤔
Pruning / cutting / Hair cut for plant.
Thank you 🌱
are you Agriculture ist
No engineer
நார்த்தை செடிக்கும் இது போல் கவாத்து செய்யலாமா செடி வைத்து 4 ஆண்டு ஆகிறது
சார் எங்க எலும்பிச்சை செடி வைத்து மூன்று வருடம் ஆகுது ஆனால் மரம் அடர்த்தியா இலைகள் உள்ளது பூக்கள் எதுவுமேயில்லை குட்டி தளிர் மாதிரி உள்ளது பூ வர எப்படியிருக்கும் செடி பதில் தரவும்
For me it took 5 years, now I am getting 3 fruits every day , falls on the ground,
எலுமிச்சை செடியில் காய்காய்க்க வில்லை. இலை சுருக்கமாக இருக்கிறது. இலை சுருக்கமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.
செடி மேல் தண்ணீர் தெளித்து நம்ம வீட்டு அடுப்பு சாம்பல் தூவி விடுங்க..
evlo kalathula lemon kaikum ?
2-3 yrs I have posted recently video abt lemon athu parunga
@@SakthivelOrganics ok thank you
Do you have sales of lemon plants
Currently I am not
5 year aguthu poo pogkave ella
Use meen amilam
Growing in pot or land
7 year akuth kayi illa
Try repotting if you growing in pot . If you growing in ground give some ground nut cake water every month
Ur lemon is Hybrid variety.But it is not suitable for market Business
No I am not. I grow plants as home gardener. Yes you are right it’s hybrid. Long time I thought it’s native. Since I grew from seeds.
Like
கவாத்து செய்து விட்டு ,என்ன ஆனது என்று சொல்கிறேன். நன்றி.
Ji kawath panigala any reaction
புதிய துளிர் வரவில்லை.
எழுமிச்சை மரத்திற்கு கவாத்து செய்வது சரியா தவறா
Seri than
கவாத்து பன்னி பார்த்தாச்சு அப்பவும். பூ வரல. உரமும் வைத்து பார்தாச்சி
3 years agum.
யார் பேச்சை கேட்க பலர் கவாத்து செய்யவே கூடாது என்று சொல்கிறார்கள் நீங்கள் செய்ய வேண்டும் என்திறீர்கள்
It’s for farming ! 1st two years it’s best to do for how grown plants
Super
Thank you