Avarum Naanum: மனைவிதான் எல்லாமே... வாகை சந்திரசேகர்... | Vaagai Chandrasekar | 28/12/2019

Sdílet
Vložit
  • čas přidán 26. 12. 2019
  • Avarum Naanum: மனைவிதான் எல்லாமே... வாகை சந்திரசேகர்... | Vaagai Chandrasekar | 28/12/2019
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Komentáře • 191

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 3 lety +11

    நடிகர் சந்திரசேகர் படத்தில் நடிப்பு உணர்ச்சி பூர்வமாக நடிப்பவர் அனைத்து படங்களிலும் சிறப்பாகவே நடித்து இருப்பார் இவரது மனைவி ஜெகதீஸ்வரி அம்மா அவர்கள் மகாலட்சுமி போன்று மிகவும் அழகாக இருக்கிறார் இருவருமே எதார்த்தமாக பேசினார்கள் நன்றி

  • @suganthiabraham848
    @suganthiabraham848 Před 4 lety +67

    கணவர் மனைவி என்றால் இப்படித்தான் இருக்கனும்
    வாழ்த்துகிறேன் நலமுடன் வாழ
    God bless your family

  • @sureshbabubaba7526
    @sureshbabubaba7526 Před 4 lety +36

    நல்ல மனிதர்,நல்ல குடும்பம்,வாழ்த்துக்கள்

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 Před 4 lety +33

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் உங்களுக்கு அந்த வரம் முழுமையாக கிடைத்திருக்கிறது அருமை

  • @Sirajvideos
    @Sirajvideos Před 4 lety +49

    உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்துச்சு ரெண்டு பேருமே மனச ரொம்ப சரியா புரிஞ்சு வச்சிருக்காங்க
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஒரு மனைவி என்ன செய்யணுமோ அதை மிக சரியா செஞ்சிருக்காங்க

  • @tharmakanna753
    @tharmakanna753 Před 4 lety +31

    சந்திரசேகர் அவர்கள் தமிழ் தவிர்ந்த பிறமொழி படங்களில் நடிப்பது இல்லை என்று சொன்னதாக கேள்விப்பட்டதில் இருந்து அவர் மீதான மதிப்பு அதிகம் .

  • @saamraajyavardhan1867
    @saamraajyavardhan1867 Před 3 lety +4

    வாகை சந்திரசேகர் அவர்கள்,
    தான் நடித்த முதல் பாத்திரத்திலிருந்து இன்றுவரையிலும், நமக்கு மிகவும் பிடித்த... நமக்கு என்றைக்கும் ஆதரவாக, ஒத்தாசையாக இருக்கின்ற...நம்மிடம் உண்மையான ப்ரியத்துடன் இருக்கும் பங்காளியைப்போன்ற Vibesஐ தனது அந்தந்த வயதுக்கேற்ற தோற்றப்பொலிவாலும்,
    குரல்வளத்தாலும்,இயல்பான புன்னகையாலும் தருபவர்!வசீகரர்!
    அவரும் அவரது குடும்பமும் விரும்புபவை அனைத்தையும் காலத்தே பெற்று மகிழ்வோடும் நல்ஆரோக்யத்தோடும்
    என்றென்றும் வாழ்க!

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 Před 4 lety +12

    ஒரு தலை ராகம் குருவி ரோஜா முள் கதை ரொம்ப நல்லா நடிச்சு இருக்கார். Romba பிடிக்கும் அவரை. அவரின் சிரிப்பு ரொம்ப அழகு. நல்ல மனைவி. வாழ்க வளமுடன்.

    • @aswynananthan1617
      @aswynananthan1617 Před 4 lety

      Lakshmi Sundarafrajan So

    • @manimegalai6148
      @manimegalai6148 Před 3 lety

      Laxmi sundarrajan.....soo currecta solringa suuuperb ma dear alaga suuuperrrrana cupple neediya ayulodu ella selvamum pettru noyindri anbhodum pasathodum valamodum happyya vala valthukkal ma dears 💖💜👍👌🙌🙋💛💕🌷

  • @vijaysanthalingam6976
    @vijaysanthalingam6976 Před 4 lety +32

    நல்ல குடும்பம்,வாழ்த்துக்கள் ! இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகவும் அருமை! ஒப்புமையாளர் கேள்விகள் நன்கு கோரப்பட்டு, வாகை சந்திரசேகர்
    மற்றும் அவரது மனைவி பதில்கள் அருமை பதிலளிக்கப்பட்டது.

    • @DJ-oi9md
      @DJ-oi9md Před 4 lety

      Vijay Santhalingam நல்ல தமிழ் புலமை உங்களுக்கு

  • @Pavaimalar
    @Pavaimalar Před 4 lety +5

    Beautiful interview ..honest couple ..Mrs chandrasekar gets a special mention she beautifully carried herself throughout the interview .

  • @gunasekaranchellan4792
    @gunasekaranchellan4792 Před 3 lety +6

    நானும் அப்படிதான் நினைத்து பார்க்க ஆரம்பித்தேன். நன்பர் சந்திரசேகர் ஈழ தமிழனும் பிரபல கிரிக்கெட் பிளேயர் முத்தைய்யா முரளிதரனுக்கும் மலர் அஸ்பிடல் நிறுவனர் மகளுக்கு முன்னின்று திருமணம் செய்து வைத்தார். இது எத்தனை பேருக்கு தெரியும் .

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 Před rokem +2

    Vagai,chandhrasekar,is,talent,Actor👍👍

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 Před 4 lety +8

    அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் அம்மா

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 Před 4 lety +21

    சந்திரசேகர் சிவப்பு மள்ளி திரைப்படம் சிறப்பு

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před 4 lety +10

    எனக்கு நல்ல நடிகராக இவரை ரொம்ப பிடிக்கும்...எனது தந்தையின் நண்பர்...

  • @krishnamoorthysaravanan9792

    Great. Very good family.
    Valgha valamudan pallandu.

  • @seyadali5555
    @seyadali5555 Před 4 lety +28

    நல்ல ஒரு கணவன் மனைவி தம்பதிகள் வாழ்த்துக்கள்

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 Před 4 lety +26

    அய்யா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @manimegalai6148
      @manimegalai6148 Před 3 lety

      Enakkum dhan. ....suuuperb nadigar.....alagana manaivi pillaihar....alagana kudumbham....pallandu pallandu vaala valthukkalma dears 👪💞🌷💕🌲🙋🙌🙇👌👍💜💖💗💛💘🎈

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 Před 4 lety +6

    Ultimate family harmony. Both are really understanding pair.💐💐Avarkalukku en panivaana Vanakkam.We should accept their good qualities 🙏🙏

  • @dsk4551
    @dsk4551 Před 4 lety +22

    நல்ல நடிகர் அருமையான வாழ்க்கை துணைவி வாழ்த்துக்கள்...
    வேதவல்லி கொஞ்சம் சோர்வாக இருப்பது போல் தெரிகிறதே...

  • @palaniappanm01
    @palaniappanm01 Před 3 lety +10

    நல்ல கணவன் மனைவி வாழ்த்துக்கள்

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 Před 3 lety +5

    இல்லறம் என்றால் இதுதான் இல்லறம்.வாழ்க வளமுடன்.

  • @sivakumarsabapathy8740
    @sivakumarsabapathy8740 Před 4 lety +1

    She is very honest and bold and speaking from heart. God bless for happy life and good health.

  • @kannan.s2565
    @kannan.s2565 Před 3 lety +2

    இருவரின் மனம் திறந்த பேச்சு, மனம் கவர்ந்தது.

  • @g.thatchanamoorthymoorthys7536

    வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு

  • @chandrasekar7051
    @chandrasekar7051 Před 4 lety +2

    Chandrasekar sir is a dedicated & versatile actor. I liked his acting. God bless him

  • @r.sivakumarrajamani9065
    @r.sivakumarrajamani9065 Před 4 lety +1

    Great

  • @jawaharvijay1904
    @jawaharvijay1904 Před 4 lety +1

    Arumai Ayya , Arumai Amma

  • @soundar4270
    @soundar4270 Před 4 lety +38

    மதுரைகாரி என்பதை விட்டு கொடுக்காமல் பேசுரார் இவர் மனைவி. நல்ல maturity

  • @sunnysan6076
    @sunnysan6076 Před 3 lety

    Wow i am v happy to see ur wife wit uu😊🤝..frm my childhood i hv seen ur all movies..ur v gud performance doing in all bharathi raj movies...kallukul erum movie china rolla paniirudhalum...extraordinary..nan rombho rasipen...40yr ahh nalle padam..kuduthu enghelle maghlichi paduthitekeeinghee..hatsap to uuuuuuuuuu 🙏🙏 ungha moves pathu we all grew up..enalle marakamudiyadha..actor u ad nelalgal ravi sir..en valthuikkal..malar frm Bangalore 👍😊

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 Před 3 lety +1

    This Interviewer is an ARTICULATE young woman! good job.
    Dinesh
    Eelath thamizhan
    Canada

  • @siramudumari3558
    @siramudumari3558 Před 4 lety +3

    Live a very long happy life Sir..

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal Před 4 lety +2

    வாழ்க வாழ்க வாழ்க இன்ஷா அல்லாஹ்

  • @jayalakshmi2752
    @jayalakshmi2752 Před 4 lety +1

    Super super sir and mam

  • @theebenezers290
    @theebenezers290 Před 3 lety

    Sir/Madam,
    First and foremost - both of them spoke the truth. Mrs. Sekar conducted herself in a very dignified manner. There was no blame game. Nothing said for the show. No exaggeration even. No undue credit taken.
    A great lesson to every husband and wife to value/appreciate/understand/ honour each other. Mr. Vaagai's desire that the relationship should go to the next higher level through more patience and maturity is applicable to all couples.
    The video is enriching. May God bless them.

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 Před 4 lety +6

    அழகுஅவ்வளவுஅழகு தோழர் வாழ்கபல்லாண்டு வாழ்கபல்லாண்டு

  • @Shahulsalwa
    @Shahulsalwa Před 3 lety +1

    நல்ல interview.

  • @nandarsync1
    @nandarsync1 Před 4 lety +4

    Super madam.

  • @indiravijay9622
    @indiravijay9622 Před 3 lety +1

    Sirappana thambadhi. Vazhga valamudan.

  • @kumaravelsakthivel9763
    @kumaravelsakthivel9763 Před 4 lety +4

    Congrats

  • @mahamurali9853
    @mahamurali9853 Před 3 lety +1

    God bless person Chandra Sekar sir and his wife 👍🌟 nice smile 👌🎊 Chandra Sekar sir dance very extraordinary 🎊🎊🎉

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 Před 4 lety +1

    Politician and actor chandrasekar is a super man. Made for each other their activities. Joint family is good and nice life. Needuly noorandu vazhga together family.

  • @rasikaanand2535
    @rasikaanand2535 Před 4 lety +4

    Good to see you both, live a long happy life together with love

  • @doctormohanraj8636
    @doctormohanraj8636 Před 3 lety +4

    நான் சின்ன வயசுல
    ஜெய்ஹிந்த் படத்துல
    இவர் இறந்துடுவர்.
    அதுக்கு ரொம்ப அழுவேன்

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 Před 4 lety +1

    Superb Interview. May God continue to grant Mrs & Mr Chandrasekar sir successive successes like this in the successive years to come.
    With Regards,
    Dr. J. Ravikumar from Nagapattinam.

  • @bhavanasenthil9a791
    @bhavanasenthil9a791 Před 4 lety

    Super

  • @leowaldran1203
    @leowaldran1203 Před 4 lety +15

    Madai thiranthu. Who forgot that ,wishes from London 🙏🙏🙏🙏🙏🙏

  • @subadevi9496
    @subadevi9496 Před 4 lety +1

    TQ both 😘 for all 🙏👍

  • @iyyappanb1759
    @iyyappanb1759 Před 3 lety

    God bless you 🌺

  • @asirveenasingh
    @asirveenasingh Před 4 lety +9

    This mom is so awesome.

  • @leenaleena7373
    @leenaleena7373 Před 3 lety +9

    என் அண்ணா அண்ணிக்கு
    வாழ்த்துகள்

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 Před 4 lety +16

    வாகையாரே பல்லாண்டு வாழ்க

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před 4 lety +10

    Long live 100 years couple

  • @dr.mahendranrengaraj7496
    @dr.mahendranrengaraj7496 Před 4 lety +6

    சிறந்த தம்பதிகள்.

  • @srinivasansundararajan9001

    அழகான குடும்பம்!

  • @shanthaiahpd9972
    @shanthaiahpd9972 Před 4 lety +4

    Very sweet and cute couple..god bless them

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel Před 3 lety +1

    Etharthamana speach .....
    Senthirasegar Sir... Good Actor...
    Vallthukkallllll........👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🥀🥀🥀🥀🥀♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @subadevi9496
    @subadevi9496 Před 4 lety +3

    Love able couple 😘🌹💙🙏

  • @murugesanmadasamy7265
    @murugesanmadasamy7265 Před 4 lety +8

    திருமதி ஜெகதீஸ்வாி உங்கள் அண்ணன் எனக்கு உடற்கல்வி ஆசிாியா்

  • @sekaransubramanian7121
    @sekaransubramanian7121 Před 3 lety +3

    மனைவி அமைவது எல்லாம் கடவுள் அளித்த வரம்

  • @MohanMohan-vr4jm
    @MohanMohan-vr4jm Před 3 lety +1

    வாழ்க வளமுடன்

  • @kalaimali2151
    @kalaimali2151 Před 3 lety +1

    வாழ்க வளமுடன் இன்று போல் என்றும்

  • @umaanthony8563
    @umaanthony8563 Před 3 lety +2

    Ungal manaivi avvalavu alagu👏

  • @rayofcreation3996
    @rayofcreation3996 Před 3 lety

    A very good interview and the host really did a fantastic job.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před 3 lety +1

    Santhosamaka irukkirathu, Vazhthukkal ❤🙌🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +1

    She was studying in periyakulam college and she spoke English very well !i like her during that time! She is so pretty and a brave girl and also our princy's pet!! She doesn't know me but i know her very well!! Chandrasekhar is a lucky one ! We call her "Jagadha" ! She is now also a cute woman ! I love her still !!

  • @sgeorge1098
    @sgeorge1098 Před 3 lety +2

    சிறப்பான தம்பதி

  • @aslamanwar6339
    @aslamanwar6339 Před 2 lety +1

    Good actor mamn good supporter

  • @rajapoongavanam6536
    @rajapoongavanam6536 Před 4 lety +3

    வாழ்த்துக்கள்

  • @sathiyarajendaran6577
    @sathiyarajendaran6577 Před 4 lety +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar4224 Před 4 lety +3

    very good actor

  • @sidvish4766
    @sidvish4766 Před 4 lety +4

    Thogupalini ku oru periya jae! Avasarakudukaigal niraindhirukum indha youtube chnl la ths anchor is superb

  • @c.parameswaran3611
    @c.parameswaran3611 Před 4 lety +5

    Good person 🌸🙏🌾💐🎂🌼🌷🏵️🌴

  • @kdemr4133
    @kdemr4133 Před 3 lety +8

    அழகான ஜோடி பொருத்தம்

  • @Shahulsalwa
    @Shahulsalwa Před 3 lety +3

    மதுரை சாப்பாடு அற்புதம்.

  • @vingesht3778
    @vingesht3778 Před 4 lety +10

    Nama oorukarar

  • @jayangeorge4638
    @jayangeorge4638 Před 2 lety +1

    சிறந்த மனைவி

  • @user-uz1my2xu8f
    @user-uz1my2xu8f Před 3 lety +1

    வாழ்த்துகள் சந்திரசேகர்...

  • @brindhabrindha520
    @brindhabrindha520 Před 3 lety +1

    Best pair

  • @rajsundarable
    @rajsundarable Před 4 lety +4

    Perfect tamil accent

  • @punithafromcoimbatore1166

    80s, la favourite

  • @amirfire7320
    @amirfire7320 Před 4 lety +16

    ஏழைகளை ஏற்றி விட்டவன் என் தலைவன் கலைஞர்

  • @ksiva99
    @ksiva99 Před 4 lety +5

    வாகை சந்திரசேகர், மிகவும் நல்ல நடிகர். மீண்டும் திரையில் பார்க்க வேண்டும்.
    அய்யா நீடூழி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.
    இன்னும் கலைஞர் அவர்கள் கட்சியின் சார்பில் இருந்து கொண்டு தான் இருக்கிறீர்கள்.
    சந்தர்ப்பவாதி அல்ல.
    கலைஞர் இருந்தால் சந்தோஷப்படுவார்.
    நல்லது செய்தால் நன்று.
    தமிழன்.

  • @kumarsomankumarsoman792

    Very very nice family. Very good actor chandrasekar. Nice wife.

  • @asathmadurai3739
    @asathmadurai3739 Před 4 lety +3

    Enga pangaligal

  • @parameswaran5183
    @parameswaran5183 Před 4 lety +1

    வாகைக்குளம் மண்ணின் மைந்தர் வாகை சந்திரசேகர் வாழ்க

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz Před 3 lety +1

    மனைவி சொன்னாலும் கேட்க்காதவர்கள் எத்தனை பேரு

  • @RameshRamesh-op5gn
    @RameshRamesh-op5gn Před 3 lety +44

    அண்ணியார் நடிகை ரேகா சாயல் இருகிறார்கள் .

  • @manoharperumalswamy3480
    @manoharperumalswamy3480 Před 3 lety +7

    நல்ல குடும்ப பெண் உலக விவகாரங்கள் குறித்து அத்துப்படி

  • @senthilsmfh27
    @senthilsmfh27 Před 4 lety +5

    Good actor

    • @umachandranr1840
      @umachandranr1840 Před 4 lety

      Amma neenga pesaradhu alaga erukku sweet😍😍😍😍😍😍😍😍😍

  • @subadevi9496
    @subadevi9496 Před 4 lety +3

    Appa amma super saminathan?🙏

  • @dhanamsathianathan5082

    Happy for the couple.Beautiful May God Bless them🌷🌷🌷👌😍

  • @muthuirulappanmuthuirulapp7084

    Palai.vana.solai.maraha.muteyathu.sir.nice.100.thatavai.parthan.madurai.menipriya.🙏🏍

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 3 lety +1

    பாலைவன ரோஜாக்களின் வெற்றி நாயகன்.
    சிவப்பு மல்லி, ஊமை விழிகள் சிறப்பு.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Před 2 lety +1

    மேடம் திண்டுக்கல் திமுக மாநாட்டில் கலைஞராக நடித்து.... பார்வையாளராக உட்கார்ந்து இருந்த கலைஞர் கண்கலங்க பேராசிரியர் ஆறுதல் சொன்ன காட்சியை காண கண் கோடி வேண்டும் மேடம்...இது 2002ல்

  • @km-fl2gb
    @km-fl2gb Před 3 lety +1

    நல்ல புரிதல் ஒற்றுமை நீடுடி வாழ்க

  • @seyadali5555
    @seyadali5555 Před 4 lety +10

    இந்த மதுரை கேப்டனுக்கு அமையவில்லையே

  • @rajapranmalaipranmalai7349

    Palaivanajolai.and Sivappu malli films are excellent films. Nan chinna vayathil pititha actor.

  • @kathirvel4079
    @kathirvel4079 Před 3 lety +2

    Good couple. Gongradulations
    - Forest K. N. Kathirvel Pollachi

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 Před 3 lety

    Petti parkave avlo azhagu. Made for each other. I love Mrs. Jagatheeswari mam. V. Good attitude. Good soul.