கிராமத்து பாட்டிகளின் நகைச்சுவை பாடல்கள் || மதுரை சிவசங்கரன் ||

Sdílet
Vložit
  • čas přidán 24. 01. 2022
  • கிராமத்து பாட்டிகளின் நகைச்சுவை பாடல்கள் || மதுரை சிவசங்கரன் || ன
    .....
  • Hudba

Komentáře • 160

  • @XGnanapushpum
    @XGnanapushpum Před 22 dny +3

    Vellanthi siripai veru yengum parkka mudiyathu

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 Před rokem +22

    பாட்டி என்பதை, அப்பத்தா, அம்மாய், அப்பாய், ஆயா, என்று சொன்னா நல்லாருக்கும்👌🌹👌

  • @senthil1114
    @senthil1114 Před rokem +10

    செம்ம நண்பா மக்களின் மனச துறந்த பாட வைத்ததற்க்கு.மிக்க சந்தோஷம்.

  • @balusamy112
    @balusamy112 Před rokem +25

    கிராமத்து குயில்கள் அருமை வாழ்த்துக்கள்

  • @SLM-Media
    @SLM-Media Před 3 měsíci +11

    இது கேட்கிறபோது அப்பத்தா உடன் ஞாபகம் வருது

  • @kantharimurugalakshmi705
    @kantharimurugalakshmi705 Před 3 měsíci +4

    அம்மா பாண்டி ஐயா கதை அருமை

  • @naturelover5242
    @naturelover5242 Před rokem +7

    புதுமையான பதிவு, அழிவை மீட்டேடுக்கிறீர், அருமை

  • @pounkuttypounkutty7288
    @pounkuttypounkutty7288 Před 2 lety +10

    செம நண்பா வரலாறு முக்கியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi Před měsícem +2

    பாட்டி மாராப்பு விலகி இருப்பதை இழுத்து விட்டு ,அந்த தம்பி குணமும்,குடும்ப பண்பாடும் உயர்த்து விட்டது.எல்லாருமே நம் ஆத்த,அப்பத்தாவா நினைக்கணும்.

  • @sudharsanapasupathi2169
    @sudharsanapasupathi2169 Před rokem +14

    பார்பவர்களுக்கும் மெய் சிலிர்த்து சாமி வந்துவிடும் super broo😍😍😍

  • @krishnak6358
    @krishnak6358 Před rokem +5

    அந்த பாட்டி உங்களுக்கு அருமையான ஜோடி அண்ணா .. 😍😍😍

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +8

    பிள்ளையார் பிடிக்க குரங்காய் ஆன கதை. முந்தின ஜெனரேஷன் கே எல்லாம் மறந்து போச்சு. எல்லாரும் சினிமா பாட்டு பாடுறாங்க. அழகாய் அர்த்தம் பொதிந்த ஆயிரக்கணக்கான கிராமத்து பாடல்கள் ஏராளம் உண்டு.

  • @t.govindaraju9103
    @t.govindaraju9103 Před rokem +7

    நாட்டுப்புற பாடல்களை மீட்டெடுக்கும் நண்பருக்கு
    கூட்டாக நாம் சேர்ந்து -பா
    ராட்டுக்கள் சமர்ப்பிப்போம்!

  • @vasanthas9590
    @vasanthas9590 Před rokem +3

    என்னுடைய மாணவன் சிவசங்கரனுக்கு நல்வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி. 🌹🌹🌷🌹🌷

  • @magi2008
    @magi2008 Před 2 lety +11

    சூப்பர் தம்பி

  • @sivakamisivakami4522
    @sivakamisivakami4522 Před 2 lety +8

    கோவரம் பெரியம்மா சூப்பர் 😍😍😍

  • @Thangam90
    @Thangam90 Před 2 lety +9

    சிறப்பு தம்பி

  • @kaipullagaming62
    @kaipullagaming62 Před 2 lety +9

    செம்ம அண்ணா

  • @kannanc4662
    @kannanc4662 Před rokem +8

    பாட்டி பாட்டு அழகு

  • @PalaniSamy-rf4hp
    @PalaniSamy-rf4hp Před rokem +4

    பாடகட்டி தூக்கிக்கொண்டு செல்லும்போது பாடும் பாடல்கள் இப்பொழுது இல்லை மிகவும் வேதனையாக உள்ளது

  • @susaialangara6020
    @susaialangara6020 Před rokem +5

    சூப்பர் அனைவரும் அருமையான பாடல்கள் பாடினார்கள் அவர்கள் பாடுவதை கேட்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமாகவும் அவர்கள் சிரிசிக்கிட்டே பாடுவதை நானும் சிரிச்சிகிட்டே கேட்டேன்

  • @geographyfactintamil1637
    @geographyfactintamil1637 Před 2 lety +18

    இந்த வீடியோ தொகுப்பு சிறப்பாக உள்ளது சிவா

  • @pandimani8191
    @pandimani8191 Před 2 lety +6

    அருமை ஷங்கர்

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před rokem +9

    நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @malairaj8807
    @malairaj8807 Před rokem +4

    ராதகிருஷ்ணன்பபூன்.. மிஞ்சியது. பாட்டி பாடல்

  • @karthikasakthi5836
    @karthikasakthi5836 Před 2 měsíci +4

    தம்பி நல்லாயிருக்கு....கருத்தபாண்டி.கள ஞ்சியம்நக ர்

  • @Perumal-uc8jd
    @Perumal-uc8jd Před 3 měsíci +2

    அருமையான பதிவு

  • @j.meenukuttyj.meenukutty3735
    @j.meenukuttyj.meenukutty3735 Před měsícem +2

    Pattu super patti
    Anna ungaluku vazhthukal

  • @ariharasudanthala8449
    @ariharasudanthala8449 Před rokem +2

    குட்டிப் பசங்க ஒரே ஜாலிதான்.

  • @ramanisrinivasan9341
    @ramanisrinivasan9341 Před 29 dny +1

    Avarkal siribirke adimai. Avarkalai sirikavaitha thambi unkal murchi thodaratum. Avarkal valv valamaka iraivai birarthikintr. Nandri thambi

  • @user-hm1uf7zt5l
    @user-hm1uf7zt5l Před měsícem +1

    பாட்டி கவிதை
    அருமை வால்த்துக்கல்

  • @user-jb6dn4tq4n
    @user-jb6dn4tq4n Před 2 měsíci +6

    Bade.kaluku.valthugal.ok.

  • @bhuvaneswarip5320
    @bhuvaneswarip5320 Před rokem +3

    அருமை மகனே

  • @JayaJaya-yq2gc
    @JayaJaya-yq2gc Před měsícem +1

    பாண்டி முனீஸ்வரன் துணை 🙏

  • @arunrishi28
    @arunrishi28 Před 3 měsíci +3

    100 வேலையில் பல திறமைசாலிகள் ஒலிந்துள்ளனர்

  • @user-bv9iy1kz5o
    @user-bv9iy1kz5o Před 3 měsíci +5

    Super பாட்டி

  • @muthupandiyanmuthupandiyan8069

    நல்லது நண்பா super

  • @neethirajanneethirajan9352

    பார்க்கும்போதே புல்லரிக்குது 🙏

  • @raghavanvs7718
    @raghavanvs7718 Před rokem +1

    அருமை bro... Happy.. time ponathey theriyala... Thank you 🙏 for all paati ma..

  • @venbazvlog944
    @venbazvlog944 Před rokem +11

    அருமை அண்ணா👏👏👏🙏

  • @jithcool3991
    @jithcool3991 Před rokem +2

    Song suparungoo
    Naa Toonga pooranungoooo
    Good Night..

  • @muruganprasath498
    @muruganprasath498 Před rokem +2

    Valthukal bro

  • @sivaj9704
    @sivaj9704 Před 2 lety +5

    Super bro oppari padal ps bro

  • @sundararajank1612
    @sundararajank1612 Před rokem +2

    உங்கள்முயற்சிக்குவாழ்த்துக்கள்

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 2 měsíci +1

    அருமை சூப்பர்...

  • @jayakumargopinathan8910
    @jayakumargopinathan8910 Před rokem +2

    தொடரட்டும் தொடரட்டும் தொடடரட்டுமே...
    .

  • @muthumanirangadurai8663
    @muthumanirangadurai8663 Před rokem +3

    Arumai thambi 🙏🙏

  • @vetrivelrethinam9763
    @vetrivelrethinam9763 Před 2 měsíci +1

    அருமை ❤❤️👏👏👏👌👌👌

  • @kskumarkskumar7316
    @kskumarkskumar7316 Před rokem +3

    Super thampi

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Před měsícem +1

    வாழ்த்துக்கள்

  • @sujathaa4685
    @sujathaa4685 Před 2 měsíci +1

    Siva sir vazhga valamudan🙏🙏🙏🙏🙏🙏

  • @sharmil3499
    @sharmil3499 Před 2 měsíci +1

    சிறப்பு மிக்க சிறப்பு.

  • @onemanmusicband
    @onemanmusicband Před 2 lety +12

    நல்ல முயற்சி நண்பா...வாழ்த்துக்கள்... 👍

  • @user-ks3if5iy1n
    @user-ks3if5iy1n Před rokem +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 Před 2 lety +58

    அருமை தங்கம். தொலைந்து போய்க்கொண்டிருக்கின்ற கிராமத்து மணம் மீட்டெடுக்கப்படட்டும். சிறப்பு

    • @Maduraisivasankaran
      @Maduraisivasankaran  Před 2 lety +5

      நன்றி அம்மா

    • @arunamegala2159
      @arunamegala2159 Před rokem

      Mega

    • @anjalidevibalakrishnan5715
      @anjalidevibalakrishnan5715 Před 4 měsíci

      ​@@arunamegala2159😂😂😂 Zee se de

    • @rptmani62
      @rptmani62 Před 2 měsíci

      மிக அருனம பழனமயான கிராம கலைகள் பாது காக்கபடவேண்டும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @poornimaramesh3178
    @poornimaramesh3178 Před 20 dny +1

    👏👏👏👍🏻

  • @pattadhaari.
    @pattadhaari. Před 2 lety +11

    இது போல் மறுபடியும் pls

  • @AnbuAnbu-hg7nr
    @AnbuAnbu-hg7nr Před 2 lety +42

    நன்றியுடன் 🙏"வாய்மொழி இலக்கியமாக தோன்றிய இந்த கலை வழக்கில் இருந்து அழியாமல் இருக்க இது போன்ற முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள் ஆசிரியரே"

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Před rokem +2

    Nam Paarampariye Kalai Arumai

  • @user-sd5mi5fr4s
    @user-sd5mi5fr4s Před měsícem +1

    Amma Amma Amma super super speaking patu Amma

  • @kalimmutthu40
    @kalimmutthu40 Před rokem +2

    Arumai. Sayalkuti

  • @pmurugammal5062
    @pmurugammal5062 Před rokem +3

    Verygoodsirsuper

  • @shankaraa5325
    @shankaraa5325 Před 2 měsíci +3

    Super🙏🏼🙏🏼🙏🏼

  • @balasubramanip7019
    @balasubramanip7019 Před rokem +4

    Really super sir❤

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq Před 2 lety +6

    Super sir

  • @user-kx7ct3wx9q
    @user-kx7ct3wx9q Před měsícem +1

    Supersivasankaranvalthukalthanksprowelcomekramiapatalkal

  • @saravanan07satavanan
    @saravanan07satavanan Před 3 měsíci +1

    Aaya super voice ❤❤❤

  • @psvadivelpsvadivel1443
    @psvadivelpsvadivel1443 Před měsícem

    நல்லா இருக்கு அண்ணா ஒரு தவில் இருந்தால் நல்லா இருந்திருக்கும் 👍👍👍

  • @KarthikKarthik-hy2mq
    @KarthikKarthik-hy2mq Před rokem +2

    அருமை

  • @pavunraj5740
    @pavunraj5740 Před rokem +1

    வாழ்துக்கள்சகோதர

  • @ilayaraja161
    @ilayaraja161 Před 25 dny +1

    Supper bro 🎉🎉🎉🎉

  • @shanmuganathan6784
    @shanmuganathan6784 Před 2 lety +5

    Super sir 👍

  • @mortimorti2066
    @mortimorti2066 Před rokem +2

    Arumai Arumai

  • @user-eu2fi1jt7s
    @user-eu2fi1jt7s Před 2 měsíci +2

    Solla vaarthai eillai nanpa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉sivagangai karan

  • @kumarverynicekuskabhai8926

    Super anna

  • @rajpandim
    @rajpandim Před rokem +3

    ஓம் நமசிவாய

  • @user-fo6md2kb2l
    @user-fo6md2kb2l Před 3 měsíci +2

    Supervideo

  • @srimariammanchannel5809
    @srimariammanchannel5809 Před rokem +6

    கிராமப்புற பாடல்களாக வீடியோ போடுங்க அண்ணா

  • @mayakrishnan2219
    @mayakrishnan2219 Před měsícem

    Raham vekam Sirappu

  • @mohamedhanifa1047
    @mohamedhanifa1047 Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள்
    Kunangudi RM Anifa

  • @SundharamP-fg9ub
    @SundharamP-fg9ub Před 2 měsíci +3

    ❤❤❤

  • @7notthala816
    @7notthala816 Před 2 lety +5

    Super

  • @sivaj9704
    @sivaj9704 Před 2 lety +4

    ammavin oppari padal ps bro vice super🥱......

  • @user-tk5yx6rf8l
    @user-tk5yx6rf8l Před 2 lety +7

    நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள் அண்ணா....

  • @MaruthuAthi
    @MaruthuAthi Před 2 měsíci +1

    Super bro

  • @isai3f6gyh-6
    @isai3f6gyh-6 Před 2 měsíci +2

    👌

  • @PraveenPraveen-dz4dy
    @PraveenPraveen-dz4dy Před rokem +3

    முயற்சி சூப்பர்

  • @r.sridhar7239
    @r.sridhar7239 Před 2 lety +5

    Good initiative sir... Happy to see

  • @rajamanis8293
    @rajamanis8293 Před měsícem +1

    Madhurai yendra sollukahave subscribe pannuhiren sir

  • @skcreations4180
    @skcreations4180 Před 2 lety +5

    Really super sir

  • @cricketwithneet5332
    @cricketwithneet5332 Před 2 lety +6

    Great sir I know them 124 in
    Namma veetu Pillai 😂 Cute sir
    But they are crying sir that's so pitty sir

  • @free_fire_india_official

    Thunivu update poduga

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 Před měsícem +1

    Supperda

  • @P.Ramaiya
    @P.Ramaiya Před měsícem +1

    Super ❤

  • @Spk2296
    @Spk2296 Před 3 měsíci +2

    கிராமத்துக் குயில்கள் கானம் கிளாமர் தான்.

  • @free_fire_india_official

    Bro super bro

  • @user-qv3cc8mb4b
    @user-qv3cc8mb4b Před 2 měsíci +1

  • @user-lo9qn8lq7w
    @user-lo9qn8lq7w Před rokem +3

    கிராமத்தில் திருமணம் நாளன்று பெண், மாப்பிள்ளை வாழ்த்தும் பாடல்எடுத்து அனுப்பவும்

  • @chandrarajendrababu8324
    @chandrarajendrababu8324 Před měsícem +2

    பாவப்பட்ட மக்கள்.இவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்வது எப்போது .

    • @Maduraisivasankaran
      @Maduraisivasankaran  Před měsícem

      நாட்டில் நல்லாட்சி வேண்டும்

  • @banumaths2128
    @banumaths2128 Před 2 lety +9

    Very happy and Good effort taken to recollect our old village songs at madurai..best wishes sir..