பரிசுத்த ஆவி இல்லாத கிறிஸ்தவர்கள் !!!!!!

Sdílet
Vložit
  • čas přidán 24. 10. 2019
  • நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
    அப்போஸ்தலருடைய நடபடிகள் 19 :2

Komentáře • 199

  • @tamilbiblenetwork2015
    @tamilbiblenetwork2015 Před 3 lety +13

    பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
    1 கொரிந்தியர் 12:3

    • @kenywod4570
      @kenywod4570 Před 3 lety +1

      Bro if say like this , I just want to tell you one thing. Even jesus know his disciples , they are all trust iam the god. Then why did he say wait for my holy spirit , he will lead you in all truth.. Bro salvation is different from recieving holy spirit . Don't be confuse yourself . God bless you bro

    • @tamilbiblenetwork2015
      @tamilbiblenetwork2015 Před 3 lety +1

      @@kenywod4570 அப் 2 ம் அதிகாரத்திற்கு பின் பரிசுத்த ஆவியானவர் ராஜியம் இந்த உலகில் வந்து இன்று வரை இருக்கிறது

  • @MOSESSURIYARAJ
    @MOSESSURIYARAJ Před 4 lety +43

    அண்ணா நீங்க பேசும் தேவ வார்த்தை எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கு.
    ...இயேசு நாமம் வாழ்க...

    • @gokilag560
      @gokilag560 Před 3 lety

      It's true......

    • @danielraja7131
      @danielraja7131 Před 3 lety

      அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.
      அப்போஸ்தலர் 19:4‭-‬6

  • @blessyanuksha45
    @blessyanuksha45 Před 3 lety +2

    1 கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்;
    ஏசாயா 61:1

  • @arunraj4304
    @arunraj4304 Před 3 lety +5

    Praise the Lord🙏
    Sam Bro. I like your voice and three(3) mins message. It's short and sweet and very powerful with verses 👍
    கர்த்தரால் தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏

  • @kalaiarasikalaiarasi5754

    Thank you Jesus Christ🙏 praise the Lord glory to Jesus Christ🙏🙏🙏 halluiah🙏🙏🙏 amen🙏🙏🙏🙏 Thank you Bro

  • @israelb2544
    @israelb2544 Před 3 lety +2

    எனக்கு வெகு நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது ஐயா

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j Před 3 měsíci +1

    🎉Brother 🎉sister 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vetri_selva
    @vetri_selva Před 2 lety +2

    நன்றி பிரதர் நீங்கள் சொன்னது தான் உண்மையான ஞானஸ்நானம்

  • @selvashobanakoilgeorgemani6275

    Thank you for the word of God, brother..I have recently gone through this. When I anointed with holy spirit, before that I started confessing my sins to the Lord and cried out to him. That heart given by the Lord. Jesus forgave my sins, his grace and mercy is so amazing.. No one can ever love us like Jesus because he loves us even though we are sinner.. love of Jesus Christ is amazing and could not explain in words. Such a lovable God he is! Glory to the Lord. Hallelujah

  • @deepikadeepika6191
    @deepikadeepika6191 Před 4 lety

    Amen... Praise the Lord... Anna really Heart touching Words of God...Tq so much fa these Videos... Such a blessing

  • @nikhilmercy4245
    @nikhilmercy4245 Před 3 lety +3

    Praise the lord and God heavenlyfather Holy spirit Jesus Christ one and only to worship in the world

  • @kkeofficial
    @kkeofficial Před 4 lety +10

    Very clear and well explained... 💯 Verified 🔥

    • @danielraja7131
      @danielraja7131 Před 3 lety

      அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.
      அப்போஸ்தலர் 19:4‭-‬6

    • @vinilkumarcm
      @vinilkumarcm Před 3 lety +1

      கலாத்தியர் 3:3
      ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?
      I கொரிந்தியர் 12:3
      ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
      I கொரிந்தியர் 6:11
      உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

  • @gracegracejenifer294
    @gracegracejenifer294 Před 4 lety +2

    Amen thank u Jesus praise the Lord brother very use full message May God bless you and yours family and your ministry abundantly brother

  • @noyalmanova8617
    @noyalmanova8617 Před 4 lety

    Amen hallelujah praise the lord brother

  • @hannahannia3406
    @hannahannia3406 Před 4 lety +2

    Glory to God very encouraging msg Anna ...

  • @reallyamazingvideos5730
    @reallyamazingvideos5730 Před 4 lety +1

    I praise God for your videos.
    I really encourage u bcoz u r speaking about the importance of father God, Jesus Christ and the Holy Spirit.
    That's good.
    May God bless you brother.
    Hallelujah.
    Pr. Jack vellore

  • @giftanjoshwa12345
    @giftanjoshwa12345 Před rokem

    Amen

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před rokem

    Amen amen Amen Amen Amen ❤❤🙏🏼🙏🏼🙌🙌🙌✝️

  • @tamilselvi9748
    @tamilselvi9748 Před 3 lety

    Praise the Lord Glory to be Jesus

  • @abincool3764
    @abincool3764 Před rokem +2

    Yesappa 🙏 neerae parisutha aviyanavar umai andri ondrum seiyamudiyathu

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 2 lety +2

    Amen praise the Lord

  • @RobinsonAsokan
    @RobinsonAsokan Před 4 lety +2

    Amazing !! Profound Truth and great anointing over you bro. May You be the great weapon For the Kingdom of god on this Much needed time

  • @redrosechannel4932
    @redrosechannel4932 Před 3 lety

    Amen praise the Lord God bless you

  • @roseofsharon523
    @roseofsharon523 Před 3 lety

    Praise the lord...

  • @thamaraiselvi5187
    @thamaraiselvi5187 Před 2 lety

    Amen thankyou Jesus god bless you brother

  • @thomasabragam3777
    @thomasabragam3777 Před 4 lety

    Thank you Jesus thank you brother

  • @manjulagunalan3703
    @manjulagunalan3703 Před 6 měsíci

    Praise the lord amen 🙏✝️🇱🇰

  • @paivarajasekar9558
    @paivarajasekar9558 Před 4 lety

    Amen, thank you

  • @kanagarajdavid3558
    @kanagarajdavid3558 Před 2 měsíci

    Amen Amen 🙏 Amen Amen

  • @massvelmassvel1246
    @massvelmassvel1246 Před rokem

    Praise the lord 🙏✝️✝️✝️

  • @subashannamalaisubash2554

    Praise the Lord anna

  • @Shirleyrajan-RV-
    @Shirleyrajan-RV- Před 2 lety

    Wonderful message Sam...

  • @vimalarani5410
    @vimalarani5410 Před 4 lety

    Amen yesappa

  • @BenjaminIssac
    @BenjaminIssac Před 3 lety

    சரியாக சொன்னீர்கள். God bless you and your ministry🎊

  • @umauma2245
    @umauma2245 Před 5 měsíci +2

    ❤❤❤

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 2 lety +1

    Amen Halleluigh

  • @KevinAndrew-tm5ub
    @KevinAndrew-tm5ub Před 3 dny

    Glory to god

  • @muthukanaga709
    @muthukanaga709 Před 4 lety

    Thank you for your message

  • @rekharajagopalan7829
    @rekharajagopalan7829 Před 3 lety

    Thank you jesus🙏

  • @nancynikhilmercy342
    @nancynikhilmercy342 Před 3 lety +1

    Praise the lord to holy spirit Jesus Christ

  • @seelanseelan573
    @seelanseelan573 Před 4 lety

    AMEN AMEN

  • @rajkumarsamipillai3657

    Amen Amen🙏🙏🙏🙏🙏

  • @the6393
    @the6393 Před 4 lety +5

    Brother please read Mathew 28 : 20
    ..... இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் ( who brother ) உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
    மத்தேயு 28:20

  • @janushanjana9260
    @janushanjana9260 Před 3 lety

    Wonderful massage brother

  • @mythilivijayan9557
    @mythilivijayan9557 Před 4 lety +1

    God bless you brother.

  • @themegacityengneering6655

    Good message, may God strengthen you

  • @kingdom_gospel_fellowship6090

    Thank you bro...same spirit..💪❤️

  • @simson5763
    @simson5763 Před 3 lety

    Thank you brother it's very useful..

  • @anushaanusha9444
    @anushaanusha9444 Před 4 lety +1

    Thank you God bless you

  • @akshalammu7829
    @akshalammu7829 Před rokem

    Amen glory god

  • @SS-gb2bv
    @SS-gb2bv Před 4 lety +1

    Jesus please give holy spirit

  • @meganathan9817
    @meganathan9817 Před 3 lety

    Bro Thank u for u r message....

  • @user-ok8bp6qq9t
    @user-ok8bp6qq9t Před 2 měsíci

    Amen❤

  • @salomiyakannan1158
    @salomiyakannan1158 Před 4 lety +1

    Super message anna. Clear explanation Anna and very useful message for especially youths .thank u

  • @samsongladys9377
    @samsongladys9377 Před rokem

    அருமையான விளக்கம் ப்ரோ வாழ்த்துக்கள்.🌹🌹💐💐👌👌

  • @baskarbaskar940
    @baskarbaskar940 Před 3 lety

    Well-done brother such a truthful msg

  • @miltondevadayavun9852
    @miltondevadayavun9852 Před 2 lety

    PRAISE THE LORD

  • @muthurenu1429
    @muthurenu1429 Před 3 lety

    Thanks Anna super msg 👏👏👏🙏🙏

  • @kv4994
    @kv4994 Před rokem +1

    Thank you brodher

  • @GR0178
    @GR0178 Před 4 měsíci

    Amen 🙏

  • @jesuswayministrybrlsrael2427

    glory to Jesus

  • @rasojebajinirasojebajini989

    Amen 🙏👍

  • @viji-J-A-M2424
    @viji-J-A-M2424 Před 4 lety

    amen

  • @priyamusic3972
    @priyamusic3972 Před 4 lety

    Amen... by J.P...

  • @ragunathragu2223
    @ragunathragu2223 Před 5 měsíci +1

    ❤❤

  • @manimaranzionstarmetal6254

    Amin 🙏🏻 Amin ❤️ Amin 🙏🏻 Amin

  • @sumithraarul6469
    @sumithraarul6469 Před 4 lety

    Good message bro saw your videos and subscribed your channel..god bless you more and more ... keep rocking

  • @auxciliamary2518
    @auxciliamary2518 Před 2 lety

    Really very good explanation brother

  • @prabhususai8666
    @prabhususai8666 Před 3 lety +1

    Short and sweet

  • @Christians883
    @Christians883 Před rokem

    AMEN 🙏

  • @chellappa0886
    @chellappa0886 Před 3 lety

    Arumai brother

  • @devikaladevikala3642
    @devikaladevikala3642 Před 2 lety

    Amen 💯

  • @manimaranzionstarmetal6254

    Amin ❤️ Amin

  • @darshansamuel69
    @darshansamuel69 Před 4 lety

    Brother very super all vedios.,, keep doing more ñ more jeuss bless you u lot

    • @darshansamuel69
      @darshansamuel69 Před 4 lety

      Ellarum epo corona pathi pesi Christians ah tease pandranga adhuku ethachi nalla message vedio podunga sikirathula plz

  • @vijisugu245
    @vijisugu245 Před rokem

    ஆமென்

  • @jesuscallsyou6607
    @jesuscallsyou6607 Před 2 lety

    Glory to god✝️...

  • @starwin4741
    @starwin4741 Před 3 lety

    Very useful message bro

  • @rajamS-ui7rk
    @rajamS-ui7rk Před 5 měsíci +1

    Rajam

  • @jamilasweetlin2318
    @jamilasweetlin2318 Před 3 lety

    ஆமென் ஆமென்

  • @selvamanis1077
    @selvamanis1077 Před 4 lety

    I love u brother nice message

  • @kenywod4570
    @kenywod4570 Před 3 lety

    Anna your msg is very useful to my spiritual life... This not spoken by you , God speak with me through you❤️

  • @doyouknow2272
    @doyouknow2272 Před 3 lety

    You are good inspiration bro

  • @a3mia3mi82
    @a3mia3mi82 Před 3 lety

    How do I contact you brother?

  • @grashaangelin4712
    @grashaangelin4712 Před 4 lety

    Super ah sonniga anna....Thank u so much anna...

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před 3 měsíci

    இயேசு: "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
    அவர் என்னுடையதில் (இயேசுவினுடையத்தில்,) எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால்
    "என்னை ,(இயேசுவை) மகிமைப்படுத்துவார்.
    பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார்."
    யோவான் 16:13-15

  • @geethaantony1931
    @geethaantony1931 Před 4 lety +1

    Bro message is good ...Bro kindly give sermon how to forget the past memories of our sin .

    • @selvashobanakoilgeorgemani6275
      @selvashobanakoilgeorgemani6275 Před 4 lety

      நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
      பிலிப்பியர் 4:6
      Whenever you get temptation about your old sin, pray to the Lord no matter where you are and what you are doing. Just in your heart pray to Jesus appa I don't want to think that please help me.. Jesus will help you because he loves you from the beginning when you were in sin. Prayer is the only way to overcome all the temptation.. let the Lord Jesus help you and walk in his light.. Amen. Hallelujah.

    • @suseelasamraj5341
      @suseelasamraj5341 Před 4 lety +1

      Please read the experience of life by Bro.Witness Lee. It is in Tamil also .ஜீவனின் அனுபவம்..It will teach you through bible verses to forget the past memories of sin....U can get it from Amana literature book room.

    • @suseelasamraj5341
      @suseelasamraj5341 Před 4 lety

      ஜீவனின் அனுபவம் என்ற புத்தகத்தின்2ஆம் அதிகாரத்தில் 25ஆம் பக்கத்தில் கடந்த காலத்தை சுத்தம் செய்யும் இரகசியம் வேத வசன அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளது.

    • @suseelasamraj5341
      @suseelasamraj5341 Před 4 lety

      I was helped with this .. That's why I'm telling you.please pray and read.

  • @Teambelieverss
    @Teambelieverss Před 4 lety +1

    Like bro

  • @Rejoicemelech
    @Rejoicemelech Před rokem

    💔

  • @jesuscreations4382
    @jesuscreations4382 Před 4 lety +1

    Thanks bro

  • @swathytph4619
    @swathytph4619 Před rokem

    Super bro love u god bless you

  • @stephensanimations5350

    fantastic word

  • @pandidev9310
    @pandidev9310 Před 3 lety

    Super bro puriyatha onnuna puriya vachutiga .......

  • @lidiyallidiyl2365
    @lidiyallidiyl2365 Před 4 lety +1

    Thank anna

  • @veeranebi542
    @veeranebi542 Před 11 měsíci

    ❤❤❤Amen

  • @shamilivijayakumar9142

    Tqs anna

  • @mahashankar7106
    @mahashankar7106 Před 3 lety

    Super very clear

  • @Esther-Nisha
    @Esther-Nisha Před 3 lety

    👍👍👍

  • @tomchildrenministerydhihur4699

    Super brother

  • @michaelfrancis4033
    @michaelfrancis4033 Před 3 lety +1

    How do i know holy spirit is in me or I'm anointed by holy spirit

    • @hemalathaaelumalai9640
      @hemalathaaelumalai9640 Před 2 lety

      Anniya Basha, then holy spirit will tell us about the happenings before in our life and guide in all situation, so we may prepared and pray for the situation...

  • @dhinakarans8184
    @dhinakarans8184 Před 3 lety

    Tq bro