சீமான் தமிழ்நாட்டை ஆளப்போவது உறுதி | நாம் தமிழர் கட்சியினர் சூளுரை | Seeman | NKT | Aadhan Tamil

Sdílet
Vložit
  • čas přidán 1. 12. 2023
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    சீமான் தமிழ்நாட்டை ஆளப்போவது உறுதி | நாம் தமிழர் கட்சியினர் சூளுரை | Seeman | NKT | Aadhan Tamil
    #naamtamilarkatchi #aadhantamil #Seeman
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 368

  • @karuppan5084
    @karuppan5084 Před 8 měsíci +45

    தமிழன்டா🔥

  • @user-xy1tr6be3t
    @user-xy1tr6be3t Před 8 měsíci +50

    ஒவ்வொரு தமிழனும் உணரனும் அரசியல் என்றால் என்ன நம்மளை யார் யார் ஏமாத்துறாங்க என்று புரிந்து கொள்ளுங்கள் சரியான முடிவு அருமை வாழ்த்துக்கள்

  • @s.d.tamilarasan1551
    @s.d.tamilarasan1551 Před 8 měsíci +47

    நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்.

  • @ashok_ntk
    @ashok_ntk Před 8 měsíci +96

    புரட்சி தீ பற்ற வைத்த எங்கள் அண்ணன் சீமான்! தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணன் தான் இது உறுதியாக சமீப காலங்களில் பட்டி தொட்டி எங்கும் உறுதியாகிறது

  • @farhana8700
    @farhana8700 Před 8 měsíci +65

    எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @eelatamilan007
    @eelatamilan007 Před 8 měsíci +131

    தமிழ்நாட்டில் நடக்கும் வளத் திருட்டை பார்க்கும்போது ஈழத்திலிருக்கும் என் மனம் வலிக்கின்றது.. இதற்காகவே என்றாலும் மாற்றம் வரவேண்டும் 🤝

    • @subhashpravin3503
      @subhashpravin3503 Před 8 měsíci +2

      உமது பெயர் என்ன தோழர்?❤

    • @Tc-id3cz
      @Tc-id3cz Před 5 měsíci

      எனக்கும் தான்

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před 8 měsíci +32

    அறம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் நேரம் வரும் கலங்காதே தமிழா
    அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும்
    👌👌👌👌

  • @im1480
    @im1480 Před 8 měsíci +140

    .
    அடுத்த CM சீமான் அண்ணா 💯
    2024 NTK 23%🔥
    நாம் தமிழர் கட்சி ✨

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Před 8 měsíci +1

      ஒரு நாற்காலியில் முதலமைச்சர் என்று எழுதி ஒட்டி அதுல தூக்கி ஆமையன உட்கார வை😄😄😄😁

    • @user-bs1vf8hk4i
      @user-bs1vf8hk4i Před 8 měsíci +8

      ​@@rajaramanjayaraman2775சங்கி வெள்ளை குடை

    • @Rajmeetamil
      @Rajmeetamil Před 8 měsíci +3

      Dai not a 23% 100%✓✓✓😊

    • @user-bs1vf8hk4i
      @user-bs1vf8hk4i Před 8 měsíci +3

      @@Rajmeetamil அறத்தின்
      ஆட்சி 2026 ல் நாம் தமிழர் ஆட்சி

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Před 8 měsíci

      @@user-bs1vf8hk4i நாக்பூர் தம்ளர் கச்சி😄🐢

  • @KanmaniKarthikeyan-ms4or
    @KanmaniKarthikeyan-ms4or Před 8 měsíci +240

    அண்ணனின் ஆட்சியைப் பார்க்க காத்துக்கொண்டு இருக்கிறேன்....❤ நாம் தமிழர் 💪

    • @skvaradhu
      @skvaradhu Před 8 měsíci +4

      annan unga veetu pengala padham paathuravaan....

    • @KanmaniKarthikeyan-ms4or
      @KanmaniKarthikeyan-ms4or Před 8 měsíci +2

      @@skvaradhu super comedy 😂

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 8 měsíci +6

      @@skvaradhu தத்தி பாத்திமா பாபுவை கடத்தி சென்று கதற கதற கற்பழித்தது போலா ?🤣

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 Před 8 měsíci

      @@skvaradhu 👍👍👍👍👍👌👌👌👌👌

    • @fazeelan
      @fazeelan Před 7 měsíci

      அது தான் உலக தமிழர் களின் ஆசை. அண்ணா நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் விரைவில் ❤

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 Před 8 měsíci +15

    வேண்டும் வேண்டும் சீமான் வேண்டும்

  • @amirthampalanivel4072
    @amirthampalanivel4072 Před 8 měsíci +13

    சரியான. கருத்து. தம்பிக்கு. வாழ்த்துக்கள். இன. உணர்வோடு. பேசுகிறார்கள். தம்பிகள். சொல்வது. உண்மை. என். மகன். B c. A முடித்து. வேலையில்லாமல்.
    வீட்டில். தான். இருக்கிறான்.32வயதாகிறது. உறவுகளுக்கு. மனமார்ந்த. வாழ்த்துக்கள். நாம். தமிழர். கத்தார்.

  • @selvama7793
    @selvama7793 Před 8 měsíci +26

    நாம் தமிழர்.

  • @Eagle753
    @Eagle753 Před 8 měsíci +36

    Seeman ❤

  • @vshavsha6658
    @vshavsha6658 Před 8 měsíci +11

    தமிழ் தாய் வாழ்க 🐯💪
    தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪
    நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt Před 8 měsíci +111

    தமிழ் மக்களின் உரிமைக்காணவன் ஒற்றுமைக்காணவன் தமிழ் மொழியின் பாதுகாவலன் 💪 செந்தமிழன் சீமான் 😍 வாழ்க 💪💪💪💪

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 Před 8 měsíci +3

      *CONGRATULATIONS NTK SIR SEEMAN* -_overseas_ NTK SIR SEEMAN THE GREATEST POLITICAL CHIEF MINISTER OF TAMIL NADU* TAMIL NADU MAKKAL START TO BECOME VERY VERY UNITED And STAND BEHIND NTK SIR SEEMAN*

  • @ganeshthisanth9402
    @ganeshthisanth9402 Před 8 měsíci +44

    இந்த காணொளி நாம் தமிழர் பிள்ளைகள் எவ்வளவு அரசியல் தெளிவு இருக்கிறது என்பது 🐯🔥🔥🔥நாம் tamilar

  • @riyaarth01
    @riyaarth01 Před 8 měsíci +59

    வாழ்த்துக்கள் …நாம் தமிழர்💪

  • @user-jq5ip9qk8b
    @user-jq5ip9qk8b Před 8 měsíci +5

    ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும்.......தயவு செய்து..... நாம் தமிழராய்.... கூட வேண்டும்

  • @Vijayaragavan9504
    @Vijayaragavan9504 Před 8 měsíci +31

    I ❤ seeman Anna ❤❤❤❤❤

  • @user-zz5du2pk9p
    @user-zz5du2pk9p Před 8 měsíci +59

    அண்ணன் சீமான் 🔥

  • @rajeevel6133
    @rajeevel6133 Před 8 měsíci +7

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் தான்.
    நாம் தமிழர்.
    வெல்க தமிழ்.

  • @ragouragou1498
    @ragouragou1498 Před 7 měsíci +5

    என்ன கோபம், என்ன கோபம். தமிழா இது போல் ஒவ்வொரு தமிழனிடம் வந்தால் நம்ம சீமான் தான் இனி முதல்வர், இனிய முதல்வர். நாம் வெல்வோம் மக்களே.

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 Před 8 měsíci +29

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி தொகுதி💪💪💪💪💪💪💪💪💪

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 Před 8 měsíci +2

      Naam thulukkar

    • @im1480
      @im1480 Před 8 měsíci +5

      ​@@truthalonetriumphs1350 Bhai neegalum Tamilar nu sollunga🤝🏻
      Religion may be different but our mother tongue & mother land is same💯✨

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 8 měsíci

      @@truthalonetriumphs1350 திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 Před 8 měsíci

      @@im1480 I speak English and live in London, so can you consider me as an English? No, if you do, then you will become a stupidest person in the world.
      As Aamai is the stupidest person, he fools all thumbies including you🤔🤔🤔🤔🤔. So you forget that those who follow the culture of the land is the true natives and others are foreigners even though they speak local language and residing beside. 😉

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 Před 8 měsíci +1

      @@kumarraju9139 kuruttu aamai kunju 🤭🤭🤭🤭

  • @chanchandru37
    @chanchandru37 Před 8 měsíci +26

    Super 💗 NTK 👍🌾

  • @NaveenKumar-bx9ez
    @NaveenKumar-bx9ez Před 7 měsíci +5

    இரண்டாவது அவர் சொன்னது உண்மைதான் விவசாயம் அழிந்து போகுது பாதுகாக்க வேண்டும் விவசாயம் நிலங்கள் 🙏🙏நாம் தமிழர் ஆட்சியில்

  • @Tamiltamil-ol5v
    @Tamiltamil-ol5v Před 8 měsíci +15

    ❤❤நாம் தமிழர்❤

  • @johnraj191
    @johnraj191 Před 8 měsíci +14

    சீமான் ❤❤❤

  • @ganeshrams704
    @ganeshrams704 Před 8 měsíci +25

    Naam Tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 Před 8 měsíci +1

      Naam dubakkur 😂😂😂

    • @im1480
      @im1480 Před 8 měsíci +10

      ​@@truthalonetriumphs1350 Neega dubakkur than😂
      Nanga Tamilar💯🔥

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 Před 8 měsíci +43

    I support seeman

  • @johnxavier4101
    @johnxavier4101 Před 8 měsíci +10

    புரட்சி பற்றட்டும் பெரும் நெருப்பாய்! நாம்தமிழர் 💪💪💪

  • @user-hj4xf3kw3w
    @user-hj4xf3kw3w Před 8 měsíci +13

    நல்லது நடந்தால் நன்மை வாழ்த்துக்கள் ❤

  • @stsambath8498
    @stsambath8498 Před 8 měsíci +11

    சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள் 💐 ஆதன் மாதேஷ் அவர்களுக்கு புரட்சி வணக்கம் நன்றி

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 8 měsíci +150

    எஞ்சி இருக்கும் தமிழனின் அடையாளங்கள் அழியாமல் இருக்க எல்லாவற்றையும் இழந்த ஈழத்தமிழன் ஆகிய நான் NTK இற்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன் 👍🔥♥️

  • @vishnuganthi3855
    @vishnuganthi3855 Před 8 měsíci +16

    அண்ணன் மாதேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤

  • @gajendrangajendran2611
    @gajendrangajendran2611 Před 8 měsíci +34

    தமிழர்களின் ஒற்றை அடையாளம் எங்கள் அண்ணன் சீமான் 💪💪💪 நாம் தமிழர் உசிலம்பட்டி தொகுதி

  • @kumarasivana
    @kumarasivana Před 8 měsíci +66

    Super👌 speech and💯 true நாம்தமிழர்

  • @sbalabala4938
    @sbalabala4938 Před 8 měsíci +65

    நாம் தமிழர் கட்சி

  • @mk_ji_developer
    @mk_ji_developer Před 7 měsíci +4

    வாழ்த்துக்கள் ரூபன் குமார் அண்ணா அவர்களுக்கு...
    புரட்சி எப்போதும் வெல்லும்...
    அதை நாளை மலரும் நாம் தமிழர் கட்சி சொல்லும்....

  • @fazeelan
    @fazeelan Před 7 měsíci +5

    இலங்கை தமிழர்கள்களுக்கு ஒரு பிரபாகரன்
    தமிழ் நாடு தமிழர்க்கு ஒரு சீமான்
    உலக தமிழர்க்கு தேசிய தலைவர் பிரபாகரன் தான்

  • @thivakaran3780
    @thivakaran3780 Před 8 měsíci +14

    அண்ணன் சீமான் ✊✊💪💪

  • @prakashchinnasamy2856
    @prakashchinnasamy2856 Před 8 měsíci +16

    Ntk 🔥🔥🔥

  • @antoan9748
    @antoan9748 Před 8 měsíci +19

    We r win one time naam tamilar 💪🇰🇬🇰🇬🇰🇬💪

  • @Mr.sureshrajakingofking
    @Mr.sureshrajakingofking Před 8 měsíci +14

    NTK 💪

  • @gopalakrishnan6608
    @gopalakrishnan6608 Před 8 měsíci +8

    நாம் தமிழர் ஆட்சி வெகு விரைவில் நாம் தமிழர்

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 Před 8 měsíci +8

    அண்ணன் மாதேஷ் அவர்களே....அங்கு இருக்கும் ஒவ்வொறு பிள்ளைகளிடமும் பேட்டி எடுங்கள்...உலக அரசியல் வரை பேசுவார்கள்...நாம் தமிழர்...

  • @muthukumar8949
    @muthukumar8949 Před 8 měsíci +36

    நாம் தமிழர் வெல்லும்

  • @anthonypillaijepanesan5646
    @anthonypillaijepanesan5646 Před 8 měsíci +14

    Ntk

  • @sugayagan
    @sugayagan Před 8 měsíci +15

    Ntk ❤🎉🎉

  • @sharmi3045
    @sharmi3045 Před 8 měsíci +20

    தமிழர்களின் அடையாளம் சீமான்
    இப்படிக்கு
    ஈழத்தமிழன்❤

  • @Hemraj.M.S
    @Hemraj.M.S Před 8 měsíci +4

    சீமான் எனும் நான் வெகு விரைவில் 💪💪💪

  • @muruganpalanisamy472
    @muruganpalanisamy472 Před 8 měsíci +10

    Ntk 🔥

  • @shibivarun7535
    @shibivarun7535 Před 8 měsíci +9

    Ntk❤

  • @04ananthrajj45
    @04ananthrajj45 Před 8 měsíci +10

    Naam tamizhar katchi 💥💥

  • @trichykarthik2088
    @trichykarthik2088 Před 8 měsíci +10

    It's true speech 🎉

  • @Hemraj.M.S
    @Hemraj.M.S Před 8 měsíci +9

    மற்ற கட்சிகளிடம் உள்ள கொள்கையற்ற நேர்மையற்ற தன்மையையும் நாம் தமிழர் கட்சியில் உள்ள மிகத் தெளிவான கொள்கையையும் நேர்மையையும் மிக எளிதாக வேறுபடுத்தி பார்க்க முடிகிறது. இதை மக்கள் எவ்வளவு சீக்கிரம் உணர்ந்து கொள்கிறார்களோ அவ்வளவு சீக்கிரம் அவர்களுக்கு நல்வாழ்வு நாம் தமிழர் அரசு மூலமாக அமையும். 💪💪💪

  • @user-kp6yu5hd3d
    @user-kp6yu5hd3d Před 8 měsíci +6

    நாம் தமிழர் 👌

  • @mohann6841
    @mohann6841 Před 8 měsíci +8

    நாம் தமிழர் 2024ல் 9 சதவீத வாக்குகளை பெறும்❤

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 Před 8 měsíci +1

      12 to 16% is estimated in 2024

    • @youthtowardslight4360
      @youthtowardslight4360 Před 8 měsíci

      ​@@sivaganeshm2978DMK alliance will get 45 percent votes, admk will get 25 percent votes , BJP with alliance will get 5 to 10 percnt votes... Balance 20 to 25 percent vote irukku... 😅

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 Před 8 měsíci +1

      @@youthtowardslight4360 true, but if you average all the constitutions. The average will reduce to 12 to 16%.
      For example, in down south, cauvery area ntk can get upto 20%. But kongu, Chennai the % reduce to less than 10%.

  • @selvamanohar211
    @selvamanohar211 Před 8 měsíci +16

    என் குடும்ப ஓட்டு நாம் தமிழருக்கே...!

  • @johnraj191
    @johnraj191 Před 8 měsíci +12

    NTK❤❤❤

  • @jerinabehambeham1203
    @jerinabehambeham1203 Před 8 měsíci +28

    Next cm seeman

  • @katharmeeran
    @katharmeeran Před 8 měsíci +9

    ❤❤❤❤❤ அருமையான சிறப்பான முறையில் பதிவு செய்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் தம்பி மாதேஷ்❤❤❤❤❤❤

  • @vishnuganthi3855
    @vishnuganthi3855 Před 8 měsíci +13

    அருமையான பதிவு❤

  • @paradesiaralan
    @paradesiaralan Před 8 měsíci +11

    "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்" இப்படி சொல்லி சொல்லியே சொரண்டிட்டானுக.. சொரண்டரானுக

  • @user-wi3io9wu2m
    @user-wi3io9wu2m Před 8 měsíci +8

    Seeman❤❤❤❤

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Před 8 měsíci +37

    Our family, friends, relatives and well wishers' votes are for Mr. Seeman....We will not vote for DMK or AIADMK any more.....

  • @rameshrk9770
    @rameshrk9770 Před 8 měsíci +33

    தமிழனின் வாக்கு தமிழனுக்கு மட்டும் தான்

    • @subhashpravin3503
      @subhashpravin3503 Před 8 měsíci +3

      ஒரு திருத்தம் மட்டும் தோழர், மக்களுக்கு நம்பிக்கை வரும் தமிழன் என்பவர் தான் ஆட்சிக்கு வர வேண்டும் ❤ ✊️✊️✊️✊️✊️ நாம் தமிழர்!!!

    • @rameshrk9770
      @rameshrk9770 Před 8 měsíci +1

      @@subhashpravin3503 👍

  • @vimaltamil4039
    @vimaltamil4039 Před 8 měsíci +55

    அடி தூள்...... நாம் தமிழர்....

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 Před 8 měsíci +2

      Naam dubakkur 😂😂😂

    • @im1480
      @im1480 Před 8 měsíci +14

      ​@@truthalonetriumphs1350 Neega dubakkur than 😂
      Nanga Tamilargal 💯✨

    • @Karadiman
      @Karadiman Před 8 měsíci

      ​@@truthalonetriumphs1350alugathinga anna 😮

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 Před 8 měsíci

      @@im1480 pengalai rape panra simon num avanudaiya aamai kunjugalum Eppadi thamizhanaaga mudiyum🤔🤔🤔🤭🤭🤭🤭
      Pengalai mathippavan thaan thamizhan. Aanaal neengal vantheri 🤣🤣☺️

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 8 měsíci

      @@truthalonetriumphs1350 திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣

  • @praveenk4606
    @praveenk4606 Před 8 měsíci +5

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @ayyadurai2477
    @ayyadurai2477 Před 8 měsíci +28

    நாம் தமிழர்

  • @SanthoshS-yy9cn
    @SanthoshS-yy9cn Před 8 měsíci +9

    Seeman anna 🔥🔥🔥🔥

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram Před 8 měsíci +20

    நாம் தமிழர் 💪🏿💪🏿💪🏿

  • @prajan8197
    @prajan8197 Před 8 měsíci +35

    அருமை 🔥💥💥💥💥🔥🔥

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- Před 8 měsíci +2

    ஆவேசபடாமலேயே பேசலாம் என்பது என் கருத்து ❤ntk🔥

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Před 8 měsíci +8

    முதலில்
    பேசிய அண்ணன்
    ஆதங்கம்
    வரவேற்ககூடிய
    செயல்.
    "காவேரியில்
    திமுக தண்ணீர்
    கேட்டாள்.
    ஆற்றில் மண்
    அள்ளமுடியாதே."
    வழக்கம் போல்
    அண்ணன்
    மாதேஷிக்கு
    நன்றிகள்.

  • @vishnuganthi3855
    @vishnuganthi3855 Před 8 měsíci +17

    தமிழனாய் இணைவோம் தமிழனாய் வாழ்வோம்❤

  • @anandselvam9904
    @anandselvam9904 Před 8 měsíci +2

    கடந்த காலத்தில் நாங்கள் பல அரசியல்வாதிகளை நம்பினோம், நல்ல தலைவர்களை அடையாளம் காணத் தவறிவிட்டோம். நாங்கள் எங்கள் இனத்தை இழந்தோம்.
    சீமான் ஆவது எங்கள் இனத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும்... நான் கடவுளை வேண்டுகிறேன். இன்னும் ஒரு துரோகத்தை கூட நாங்கள் பார்க்க விரும்பவில்லை... நமது மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு பற்றி சிந்திக்கும் சிறந்த தலைவரை தேர்ந்தெடுப்போம்.

  • @Arul-rj2vi
    @Arul-rj2vi Před 8 měsíci +13

    நாம் தமிழர் கட்சி ✊✊✊பண்ருட்டி தொகுதி.... 🔥🔥🔥

  • @SusikaranSusi-dn4cu
    @SusikaranSusi-dn4cu Před 8 měsíci +16

    ❤❤❤

  • @DhivyaDhivya-nb1eo
    @DhivyaDhivya-nb1eo Před 8 měsíci +23

    Naam thamilar 💪

  • @tamilazhaganraman2627
    @tamilazhaganraman2627 Před 8 měsíci +13

    எஞ்சி இருக்கும் தமிழர்களும் தமிழர் நிலமும் பாதுகாக்க பட வேண்டுமென்றால் நாம் தமிழர் ஆட்சி அறியணையில் ஏற வேண்டும்.

  • @Karadiman
    @Karadiman Před 8 měsíci +6

    செல்ல குட்டி மாதேஷ் வாழ்த்துக்கள்😂

  • @socialking1048
    @socialking1048 Před 8 měsíci +10

    தமிழ்த்தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை என்னுயிர் அண்ணன் சீமான் 💚

  • @SureshSuresh-pj7ry
    @SureshSuresh-pj7ry Před 8 měsíci +7

    போகும் பொது கூட்டமா போககூடாது இருக்கிறஇடத்தில கூட்டத்த உருவாக்கணும் அவன்தான் நல்ல தலைவன் 💪அண்ணண் சீமான்💪

  • @gopalakrishnananandan1688
    @gopalakrishnananandan1688 Před 8 měsíci +3

    வாழ்த்துக்கள்

  • @kalisveera8742
    @kalisveera8742 Před 8 měsíci +2

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் ஆட்சியை பார்க்க வேண்டும் நான் இருக்கும் போது ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி பாப்பாநாடு

  • @rajendran-qv7tb
    @rajendran-qv7tb Před 8 měsíci +8

    🔥நாம் தமிழர்...👍👍👍

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 8 měsíci +6

    . ஓட்டப்பந்தயத்தில் மூணு பேர் தானப்பா ஓடுராங்க.. திமுக கூட்டணி. அண்ணா திமுக கூட்டணி. சீமான்.

    • @arunfresh7564
      @arunfresh7564 Před 8 měsíci +3

      தவறு 3 வது அணி பிஜேபி, சீமான் லிஸ்ட்லை இல்லை.

    • @jassassociatess
      @jassassociatess Před 8 měsíci +1

      ​@@arunfresh7564
      என்னாது
      பனியன் ஜட்டி கழட்டி
      பஜக

    • @arunfresh7564
      @arunfresh7564 Před 8 měsíci +2

      ​@@jassassociatessஇல்லை நாய் துண்டு கவ்வுறது( நா த க)

  • @sivashankarmahalingam4718
    @sivashankarmahalingam4718 Před 8 měsíci +13

    👍👍👍👍🇬🇧

  • @user-bs1vf8hk4i
    @user-bs1vf8hk4i Před 8 měsíci +7

    சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே

  • @udayasooriyan9354
    @udayasooriyan9354 Před 8 měsíci +4

    தம்பிசிறப்பு

  • @manishamalar3175
    @manishamalar3175 Před 8 měsíci +2

    Naam Tamil naam Tamil my seeman Anna Naam Tamilan 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💯💯💯👌👍👍👍👍💎💎💎💎💎💎💖💖🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🤲🏾✝️✝️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻Naam Tamilan my seeman Annan seeman Anna 🙏🏽 🙏🏽 💪🏻

  • @thilakasaravanabhavan7789
    @thilakasaravanabhavan7789 Před 8 měsíci +4

    SEEMAN AND NAM THAMILAR WILL SAVE TAMILS AND TAMIL NADU

  • @tamilazhaganraman2627
    @tamilazhaganraman2627 Před 8 měsíci +2

    தமிழ்த்தாய் வாழ்க!
    தலைவர் பிரபாகரன் வாழ்க!

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er Před 8 měsíci +5

    💪💪💪🔥🔥🔥

  • @madasamym
    @madasamym Před 8 měsíci +7

    🙏🙏💪💪

  • @puvikaranpuvikaran8717
    @puvikaranpuvikaran8717 Před 7 měsíci +2

    நாம் தமிழர் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc Před 8 měsíci +1

    கடைசியாக பேசிய தங்கை பதில் அருமை வாழ்த்துக்கள்

  • @ramamoorthyk8216
    @ramamoorthyk8216 Před 7 měsíci +1

    உண்மையைப் பேசுவதுஎன்றால் மான ஈனத்தோடு தனித்தமிழ்நாடு அமைகவேண்டும்
    தமிழ் தேசியம் பேசி இந்திய தேசத்தின் பாதுகாப்பில் வாழ்வது மானம்கெட்ட வாழ்வு

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Před 7 měsíci +1

    👍👍 மக்கள் புரட்சி ஏற்படவேண்டும்.

  • @vickyrj7258
    @vickyrj7258 Před 8 měsíci +6

    தமிழர்களின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான் வழியில் என்றும்