History of Pondichery | பாண்டிச்சேரி உருவான கதை | Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 5. 02. 2023
  • புதுச்சேரி என்னும் யூனியன் டெரிடரி உருவான வரலாறு இது
    This is the fascinating history of Pondicherry
    #historyofpondichery #bigbangbogan #bcubers
    ------------------------------------------
    For fascinating holiday trips contact
    GT Holiday
    www.gtholidays.in/
    ------------------------------------------
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    ------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
  • Zábava

Komentáře • 660

  • @mutakanu
    @mutakanu Před rokem +143

    எங்களுடைய ஊர் உருவான வரலாற்றை பேசியதற்காக மிக்க நன்றி போகன்

  • @jaychinnas9501
    @jaychinnas9501 Před rokem +8

    எங்க ஊரு, அருமையான ஊரு.
    But இப்போ ரொம்ப மாறி போச்சு, so sad.

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Před rokem +11

    இதுவரை பலரும் இந்த ஊரின் வரலாற்றை சொல்லாமல் வீண்னான கதைகள் பேசி ஒரு ஊரை அவமதித்து கொண்டிருந்தாலிருந்து அதன் வரலாற்றை கூறியது சிறப்பாக இருந்தது,இந்த பாண்டிசேரி வெளிட்டவர்களாளோ இன்றுவரை தவறாக கையாளபடவில்லை ஆனால் நம் நாட்டு திரைபடத்தாலும் ஒரு சில நம் உள்நாட்டு மக்களால் தவறு செய்ய பயன்படுத்தபடுகிறது நன்றிங்க.

  • @parthasarathy8999
    @parthasarathy8999 Před rokem +6

    எங்க ஊரு பாண்டிச்சேரி... அருமையான காணொளி எங்க ஊர பத்தி எங்க போனாலும் நாங்க தா மத்தவங்களுக்கு சொல்லுவோம், இப்ப அதைவிட தெளிவா எங்களுக்கே சொல்லிட்டீங்க.

  • @yajiv2402
    @yajiv2402 Před rokem +37

    பாண்டிச்சேரி மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +23

    புது இடம் புது வீடியோ 😇👍🏼. வேற லெவல்ல கலக்குறீங்க தல 😍😍🔥🔥👍🏼👍🏼

  • @varunprakash6207
    @varunprakash6207 Před rokem +21

    1:40 Pondicherry has two languages 1) Tamil 2) French 2:11 Pondicherry it is union territory of India 1) Puducherry 2) Karaikal 3) Yanam 4) Mahe 3:53 Pudca on Peripulus erthytes sea book 📙 5:55 French development of cherry becomes Puducherry 15:15 Thappan man behind making of Pondicherry town with help small kingdom ( Sultan ) Trichy kingdom and French people 17:17 Chandannagar on West Bengal more over Pondicherry union has 5 towns 20:22 Subramani Bharathiyar stay from British colonial government stay in pondicherry 24:02 August 16 Independence day 24:53 November 1 1954 Pondicherry liberation day and The History of Pondicherry by Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma super Pondicherry town on Andhanathu ragan diary his diary has refrence and Pondicherry has many shooting spot The East coast Road travel between pondy to Chennai and Cuddalore to pondicherry ( 23 Km ) Th History of Pondicherry town vera level 😍

  • @elanchetsenni7731
    @elanchetsenni7731 Před rokem +7

    Parangipettai பரங்கிப்பேட்டை என் ஊர் இதுவும் பழமையான வரலாறுகளை கொண்ட ஊர் முடிந்தால் எங்கள் ஊரை பற்றி காணொளி வெளியிட்டால் மன நிறைவாக இருக்கும்...

  • @sathiyanathan243
    @sathiyanathan243 Před rokem +13

    Being a pondocherian, i personally feel the Pondicherry should be under french government control. Instead of suffering under this current ruling gonernment. The NR congress and BJP totally spoiled the UT.

  • @Ajithkumar-yk6cn
    @Ajithkumar-yk6cn Před rokem +8

    மிக்க நன்றி தலைவா எங்கள் ஊரை பற்றி பேசியதற்கு🙏🙏🙏

  • @sathishkannan475
    @sathishkannan475 Před rokem +44

    திருநெல்வேலி மாகாணம் பற்றிய ஒரு காணொளி சகோதரர் ✌️🙏🙏

    • @arunprasath8757
      @arunprasath8757 Před rokem +2

      அதெல்லாம் ஒரு ஊரே கிடையது ..இதுல மாகாணம் வேற 😂😂

    • @sathishkannan475
      @sathishkannan475 Před rokem

      @@arunprasath8757 திருநெல்வேலி மாவட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா ❓❓❓

    • @sathishkannan475
      @sathishkannan475 Před rokem

      @@arunprasath8757 இந்தியாவின் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாகும். திருநெல்வேலி மாநகராட்சி தமிழ்நாட்டில் 6-வது பெரிய மாநகராட்சி ஆகும். திருநெல்வேலி என்ற பெயரானாது, ”திரு-நெல்-வேலி” என்ற மூன்று தமிழ் வார்த்தைகளால் உருவாக்கப்பட்டு ”மேன்மையுடைய நெல்லுக்கு வேலி அமைத்த” ஊர் என்ற அர்த்தத்துடன் அழைக்கப்படுகிறது.

    • @Vendan98
      @Vendan98 Před rokem +1

      @@arunprasath8757 ஐந்து நிலங்களும் உடைய ஒரே ஊரு எங்க ஊருல

  • @harshavardhanan5269
    @harshavardhanan5269 Před rokem +17

    Proud to be born in Pondicherry ❤️

  • @dhivagarnelson7581
    @dhivagarnelson7581 Před rokem +10

    Being a pondicherrian need part 2 video about pondicherry

  • @rithik1721
    @rithik1721 Před rokem +24

    இந்திய துணைக்கண்டத்தில் ஒரு சிறு நகரம் வந்தவாசி ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆள காரணமான போர் நடைபெற்ற இடம் வந்தவாசி இதன் வரலாறு உங்கள் மூலம் உலகம் அறிய விரும்புகிறேன் 🙏🙏🙏 என்றும் உங்கள் பிக் பேங் போகன் ரசிகன் 🙏🙏🙏

  • @irudayarairobert
    @irudayarairobert Před rokem +4

    எங்கள் ஊர் வரலாற்றை பேசியதற்கு மிக்க நன்றி welcome to Pondicherry

  • @arumugam1897
    @arumugam1897 Před rokem +5

    super anna 🙏 புதுச்சேரியின் வரலாற்றைப் பற்றி மிக தெளிவாக விளக்கியதற்கு நன்றி 🎉

  • @vijayk0745
    @vijayk0745 Před rokem +11

    தல என்னோட ரொம்ப நாள் கேள்வி தல இது,,இப்போ விடை கிடைச்சிருச்சு!!! 🔥

  • @devapriyamrameshkumar1483

    Amazing narration Bogan. Can't help wondering your knowledge and oratory skills. Salute you bogan

  • @krsm1906
    @krsm1906 Před rokem +2

    அருமை! அருமை! அருவி போல் கொட்டிய அழகுப் படைப்பு! அடுத்த இடம் போர்த்துகீசியர் தடம் பதித்த கள்ளிக்கோட்டை.

  • @goks106
    @goks106 Před rokem +15

    Just one thing. 16th August is still celebrated as independence day in puducherry. Because it was in this day that officially puducherry was transferred as Territory of india. 2nd November is the day on which agreement was signed on 1st November 1954, and based on it plebiscite was held. From 1956 to 1962 pondicherry was administered by ministry of external affairs on behalf of French government through commissionerate. From 1963 brought under ministry of home affairs through 14th constitutional amendment act and ut act 1963.

  • @user-rg9jz1vk9j
    @user-rg9jz1vk9j Před rokem

    எங்கள் ஊரின் வரலாற்றை இனிமையாகவும் எளிமையாகவும் விவரித்தமைக்கு போகனுக்கு நன்றிகள் பல...
    இவண். புதுச்சேரியன்...

  • @prasantha8048
    @prasantha8048 Před rokem +6

    அற்புதமான பதிவு ஐயா 🔥🙏❤️

  • @AkbarAli-cz2xe
    @AkbarAli-cz2xe Před rokem +5

    we proud to be born Pondicherryian 🔥

  • @MobileTricksTamilbyAjiCreation

    I'm Also From Pondicherry 😍🔥

  • @ragusms2024
    @ragusms2024 Před rokem +2

    ரொம்ப நாளாக இதை கேட்டு கொண்டிருந்தேன். நன்றி பிபிபி.

  • @dhakshinamoothy
    @dhakshinamoothy Před rokem +7

    Your Clarification for mentioning Caste was nice 👍 keep it up

  • @muthur1925
    @muthur1925 Před rokem +1

    Super Town. I studied Law college at
    Pondicherry during 1982...89.

  • @RamKumar-tu2gl
    @RamKumar-tu2gl Před rokem +1

    எங்கள் மருது சீமையாம் சிவகங்கை சீமை வரலாறை உங்கள் பதிவில் காண ஆவலாக உள்ளேன்

  • @shanshiva6940
    @shanshiva6940 Před rokem +5

    Proud to be a Pondicherrian

  • @eco5456
    @eco5456 Před rokem +5

    Welcome to Pondicherry bro❤️

  • @abdulkareem93390
    @abdulkareem93390 Před rokem +11

    Day by day you're bringing great topics ❤️

  • @drvgopu
    @drvgopu Před 11 dny

    மிக்க நன்றி வாழ்க வளத்துடன்
    இதே போல் பரங்கிப்பேட்டை வரலாறு அரிய ஆவல்

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Před rokem +1

    Very informative. Thousands of thanks for ur beautiful explanation

  • @hpde14
    @hpde14 Před rokem +4

    Love from Pondicherry 💙

  • @rajus85
    @rajus85 Před rokem +2

    Amazing narration 🎉 need more this kind of content

  • @karthikmohan136
    @karthikmohan136 Před rokem +1

    Very good information about pudhucherry. I got many new information about the pudhucherry territory.

  • @vikramadithyaraja4932
    @vikramadithyaraja4932 Před rokem +2

    hey BOGAN thanks for the video and your effort and keep it up,🎉

  • @janeaddams8470
    @janeaddams8470 Před rokem +1

    Bro, Thanks for given more additional information about pondicherry.

  • @santhanakrishnan25
    @santhanakrishnan25 Před rokem +1

    As usual semma bro.. 🎉❤️

  • @anand51078
    @anand51078 Před rokem +2

    எங்கள் புதுச்சேரி இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு ஒன்றிய பகுதியாக 99 ஆண்டுகள் வரை இருக்கும். மீண்டும் ஒரு முறை மக்களிடம் வாக்கு எடுத்த பிறகே முழுவதும் இந்திய நாட்டின் ஒரு பகுதி ஆக வேண்டும் என்று பிரான்ஸ் அரசு சொல்லி அன்று இந்திய நாட்டில் சேர்த்து வைத்து உள்ளது.

  • @ibrahim151111
    @ibrahim151111 Před rokem +2

    Anna chocolate history podunga romba naal ahh ketutu irukken bro plzzz 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫

  • @muthuswamybalasubramanian3888
    @muthuswamybalasubramanian3888 Před 11 měsíci +1

    Superb presentation, well done

  • @ganapathymuthu1443
    @ganapathymuthu1443 Před rokem

    Thanks for your detailed information.....

  • @anand51078
    @anand51078 Před rokem +3

    புதுவை மண்ணின் மைந்தன் என்ற வகையில் மிக்க நன்றி

  • @m.shakinsham.shakinsha6698

    Palani baba history video poduga Anna

  • @user-fs5bh7rk2f
    @user-fs5bh7rk2f Před rokem

    எங்க ஊரு பேரு
    திருச்சிராப்பள்ளி
    என்பதை
    முழுமையாக சொன்னதுக்கு
    நன்றி தெரிவித்து கொள்கிறோம்

  • @afrinize
    @afrinize Před rokem +1

    Very good narration. Crystal clear.

  • @inbanxxx
    @inbanxxx Před rokem +1

    Happy to know unknown facts about my hometown, thanks 🙏

  • @vivekdevraj
    @vivekdevraj Před rokem +9

    My all time favorite destination, besides just beer! I went through the full video, it was good to know history. I suggest you should also talk about Auroville. Btw, it appears you don't like the residual french influence in Pondicherry. In my opinion, I like it.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +19

    கொள்ளை அழகு என்றும் புதுச்சேரி 🌊🏖️🏰

  • @travelvlogphotos3898
    @travelvlogphotos3898 Před rokem +2

    Hats off u ji and your team member 09:14

  • @emayavarambanudhayasurian5065

    super nanbare...enga oorin unmayana perumaigalai ellaarukum kondu serthirukeenga.. but, innum niraya vishayangal vittuteenga

  • @hshanthan
    @hshanthan Před rokem +2

    Thank you for telling about our history

  • @bhavanim25
    @bhavanim25 Před rokem +3

    Well explained.Anandhs RangaPillai
    Played most important role in French government.

  • @Vijay_Pondicherry
    @Vijay_Pondicherry Před rokem +3

    Yay, Bogan in my hometown!! Made my day 😊

  • @senthilsen7212
    @senthilsen7212 Před rokem +1

    Super brother your field work is great

  • @karthickraja9910
    @karthickraja9910 Před rokem +2

    தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டம் பற்றி சொல்லுக ❤️ நம்ப ஊரு நம்ப பெருமை ❤️தமிழன்டா❤️👍🙏💪💪💪💪💪💪💪💪💪💪

  • @ajinbrigith2876
    @ajinbrigith2876 Před rokem +3

    Thalaivare kanyakumari pathi sollunga Thiruvanthapuram samasthanam kitta irunthu engalukum independence kedachathu Nov 1 than, Enga suthanthira poratta veteran Marshal Nesamani. Even AR Rahman share Panna tamilanangu drawing is made from nagercoil artist, Romba kashta pattu type panniruken paathu konjam pottu vitteengana Nalla irukkum.

  • @choolaimedudude6284
    @choolaimedudude6284 Před rokem +1

    Being a History Lover myself. Really enjoyed ur narration Brother ❤️🙏.

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 Před rokem +1

    Unga content ellame unique. Ana ethanala views poga matinguthunu theriyala. But your content always unique and great 👏👏👏👌👌👌

  • @mariachristoher8691
    @mariachristoher8691 Před rokem +1

    Really such a fantabulous video ... thank you bro ... am from pondicherry...

  • @murugananthams1326
    @murugananthams1326 Před rokem +2

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @muthamizhanpalanimuthu1597

    மிகவும் பிரமாதமான வரலாற்று பின்னனி கொண்டது.

  • @write2mohan
    @write2mohan Před rokem +2

    Very informative video! Hats off to the team! Looking forward to watching the history of Stainless steel and Mango City Salem 😎

  • @prabakaran-qj2wy
    @prabakaran-qj2wy Před rokem +3

    You are so responsible bro and maintaining dignity during your every speech. 👏👏👏

  • @anthoineanwz4975
    @anthoineanwz4975 Před 11 měsíci

    எங்கள் புதுச்சேரி வரளாறு பற்றி பேசியமைக்கு நன்றி. புதுச்சேரி பண்டைய காலத்தில் வேதபுரி என்ற பெயரில் இருந்துள்ளது அதுபற்றி நீங்கள் சொல்வீர்கள் என்று நினைத்தேன் பிறகு அது பற்றிய ஒரு கானொளி போடவும்

  • @hshanthan
    @hshanthan Před rokem +6

    Nov 1 is the black day for pondicherry. If it is with French. It would be developed far better . Nothing they had done in past 75 years

    • @arundeo9574
      @arundeo9574 Před rokem

      Exactly

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 Před rokem

      this is why you gangs are called pavadais ................once you are converted to christian then you are totally detach from the native soil ............... if french where ruled you might not born due to yours dad's death

    • @lifotechnologies814
      @lifotechnologies814 Před rokem

      Avanga indha pagudhiya develop panni irundhurukka matanga bro.
      militarya dhan nirithi vachi irupanga asia la europe ku oru Military and Houbour huba irundhurukkum.
      India la irukkura nala dhan namakku safe.

    • @eakalaivan839
      @eakalaivan839 Před 9 měsíci +1

      🤔hey bro do you ever heard anything about French Guiana and western African countries they are still French colony but it's doesn't make anything far better ..... Only thing they do for pondicherry it's Their millitary base in our land🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @muthumari2104
    @muthumari2104 Před rokem

    மிக அருமை நண்பரே 👌...

  • @zafarmdkhan2040
    @zafarmdkhan2040 Před rokem +2

    Proud to be a Pondicheriyan.....

  • @rathinavel8173
    @rathinavel8173 Před rokem +2

    சிறப்பு👌.. தல எங்க ஊர் சேலம் பற்றி ஒரு வரலாறு வீடியோ போடுங்க Pls..

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Před rokem +1

    அருமை👍நன்றி 🙏🇫🇷

  • @umaprasad4049
    @umaprasad4049 Před rokem +1

    Appreciate BigBang Team!

  • @RajeshRajesh-dh3tb
    @RajeshRajesh-dh3tb Před rokem +2

    Every day i am Expecting Your Video's Only BIGBANG BOGAN💗 for Good information.

  • @kuma2360
    @kuma2360 Před rokem +1

    Anna pulicat. Pazaverkadu pathi video podunga. Aanga Dutch Republic
    Pathi pesunga na 😋😋😋

  • @jpinfotechprojects
    @jpinfotechprojects Před rokem

    Informative 🥇

  • @arunshangeeth7091
    @arunshangeeth7091 Před rokem

    ரொம்ப பெருமையா இருக்கு நான் வாழுறதும் ஃப்ரான்சில தான்

  • @shivakrish156
    @shivakrish156 Před rokem +1

    Sooper ah explain panni irukinga... I never knew my pondicherry history.. thanks bogan bro 👍

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil Před rokem

    அருமையான பதிவு

  • @vijaypb634
    @vijaypb634 Před rokem +1

    Annah frnk ah solanunaaa. Unagaluku sema memory power na hats off❤

  • @rajaganapati6926
    @rajaganapati6926 Před rokem

    Anna en oor dhan na Puducherry, romba naala eagle pathi kettavan ,ninga adhayum upload pannittinga romba thanks na, ippa en oor pathi potturukkinga na innum video pakkama ungalukku msg pannittan thank you so much na🥰🥰😘am proud of becuber🥳🥳

  • @MohanRaj-qo1el
    @MohanRaj-qo1el Před rokem +1

    Welcome to enga ooru😍. Well explained 👍👍

  • @mohamedalthafhussain9632

    Pondichery nu nanga sonnale bro rate romba kammile nu kekuraanga .
    Pondy irukurava yellam sapaadu water (driking water) pathila sarakku adichitu suthura maari ..😃
    Nalla sollunga bro

  • @user-iz3ux6rd4e
    @user-iz3ux6rd4e Před rokem +2

    Salute to Effort 🔥

  • @chitrajeganathan
    @chitrajeganathan Před rokem

    வணக்கம் என் பெயர் சித்ரா நான் சென்னையில் வசிக்கிறேன் .எனக்கு கடலூருக்கு அருகில் உள்ள மாளிகைமேடு என்ற ஊறை பற்றி தெரிந்து கொள்ள அவளாக உள்ளேன் .500 ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாறு .உங்கள் விடியோவை பாக்க ஆவலாக உள்ளேன்

  • @karthikeyangk3085
    @karthikeyangk3085 Před rokem +2

    Nice Video, Please share the information about Auroville and Aravind Asharm, because now they are ruling to most of the places in Pondicherry.

  • @abdulareef7253
    @abdulareef7253 Před rokem

    எல்லாம் கையடக்கத் தில் கிடைக்க கூடிய இடம்.. வருமானம் இருந்தால் போதும் ..வாழ அருமையான இடம்...

  • @motovillageriders
    @motovillageriders Před rokem +1

    Pudukkottai history bro romba svarasiyama irukkum 😊😊😊😊😊😍

  • @pygalatta5767
    @pygalatta5767 Před rokem

    நன்றி.

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Před rokem

    சிறப்பு 🔥🔥

  • @sathishd5778
    @sathishd5778 Před 2 měsíci

    அருமை

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před rokem

    சிறப்பு

  • @RomyaGanga-kg4gk
    @RomyaGanga-kg4gk Před 5 měsíci

    Good information

  • @rithik1721
    @rithik1721 Před rokem +1

    பிரதர் வரலாறு அதிகம் கொண்ட வந்தவாசி நகரை பற்றி கொஞ்சம் சொல்லுங்க 🙏🙏🙏

  • @velanvel3362
    @velanvel3362 Před rokem +2

    Please tell me from which book you got all this information. I am interested to know more information.... 🙏

  • @kpguhan6076
    @kpguhan6076 Před rokem +1

    SUPERB

  • @VVS256
    @VVS256 Před rokem +1

    24:20 oru doli pinnadi odi varanga 😍

  • @mohanraj968
    @mohanraj968 Před rokem +4

    Please share tirupur history too

  • @rmanavalan5683
    @rmanavalan5683 Před rokem +1

    Hello Bro, I am really enjoying your videos. Your way of explaining and presenting very good Bro Keep it up. Thanks 🙏

  • @mrarunj
    @mrarunj Před rokem

    போகன் நம்ம ஊருக்கு வந்தாச்சி.🥳🥳👍👍

  • @Karthikeyan--1804
    @Karthikeyan--1804 Před rokem

    Thanks for the breif history anna