மதயானைக்கூட்டம் படம் பார்த்து இயக்குநர் மீது மரியாதை இருந்தது. இந்த படம் வெளிவரும் முன்பு ஒரு மாதகாலமாக இயக்குநர் கொடுத்த பேட்டிகள் பார்த்து படத்தை ஓரளவு கணிக்க முடிந்தது. முத்தையா, மோகன் ஜீ படங்களை பார்க்க கூடாது என முடிவு எடுத்திருந்தேன். தற்போது அந்த லிஸ்டில் விக்ரம் சுகுமாறனையும் இணைத்து விட்டேன். படமும் குப்பையாக வந்து என் கணிப்பை உண்மையாக்கிவிட்டிருந்தது. சாதி பெறுமை, சாதி ஆணவத்தோட படம் எடுக்குறவனோட படம் குப்பையாதான் வரும்.
இப்போதே விருதுகள் வாங்க தொடங்கி விட்டது. ராவண கோட்டம். நிறை குறை இல்லாமல் படம் இல்லை. இந்த படத்தில் உண்மை நிலையை எடுத்திருக்கிறார். இப்போ நீங்க சொல்ர ஆதிக்க சாதிகள் பட்டியல் இனத்திலும் இருக்கிறார்கள். ஆதிக்க சமூக பட இயக்குனர்கள் சொல்கிற கதை களம் உண்மை பற்றி என்றாவது பேசி இருக்கியா. நீ ஒரு தழித் பாசிசம்.
yes, movie directors need to be social responsible in what they represent through their films. They should especially thread carefully when covering topics like minority castes. Very good review!
ஈ லோகத்தில் யோக்கிய reviewer என்று ஒரு ஆள் இருக்கான் எனில் அது இந்த second show தான் சாரே... 💐💐💐 பின் குறிப்பு: குப்பைல இருந்து current எடுக்கலாம். இந்த படம் பாத்தா தலைவலி மாத்திரை தான் எடுக்கணும்....
சூப்பர் அண்ணா❤ apdiye cinema secretz nu oru chennal la vetrimaran. Ranjith. Mari selvaraj solra karuthu thappunu 2 video potrukaru . Antha video ku reply video onnu pottu vidunaa🙏🙏🙏
He is best friend of Vetrimaaran, he is asst of Balu Mahendra👍 Nice. Jaadhi veri thoondura mathiri padam eduthuttu thaan irukaapla. He is just escaping because of Vetrimaaran 😂
முதுகளத்தூர் கலவரத்திக்கு உண்மையான காரணம் என்ன... அதை தூண்டி விட்ட 'தேசிய தலைவர்' அய்யா பத்தி எந்த இடத்திலும் சொல்லவே இல்லை... சொல்லிருந்தா கதையில் உள்ள முற்போக்கு கிழிஞ்சு தொங்கி போயிடும்... !!!
Bro just showed an alternate universe in the movie where all these leaders are united as one man Prabhu.😶😶😶💀💀 Edit: Sorry Ilaya Nadigar Thilagam Prabhu.
Possibly the only neutral, intellectual and kind hearted cinema reviewer in Tamil 👌
One & only genuine movie reviewer in CZcams 👍. Well done bro.👏👏👏
I hope Shanthanu doesn't become like Richard Rishi or Gautham Karthik.
ஜாதி வெறியன்களுக்கு செருப்படி பதிவு... உங்களை போன்ற நேர்மையாக தில்லாக விமர்சனம் செய்பவர்கள் யாரும் இல்லை... அருமை சகோ 👌
Veedu sollitu vanthutiya itha
@@Tamizathullielu புரியல
@@TamizathullieluOlunga type pannuda punda
மோகன் சீ, முத்தையா : நாங்க சிவனேனு தானே இருந்தோம்.... 😂
😂😂😂😂அப்படி ஒரு ஷாம்பு இப்படி ஒரு ஷாம்பு.....👌👌
அது ஷாவா? இல்ல ஊவா?
Otha poda
இப்பதான் என்னோட மனசுல உள்ள பாரமே கஒரஞ்சதஉ 🤣🤣🤣🤣
Bro I am following you for years!.. in fact work panra apo unga video pottu podcast mari kettutu irupen.. thanks and keep it up
Bro since you said lengthy roast video on this politics based film, I'm eagerly waiting bro. Mudinja seekram release pannunga!
Apadi oru shampoo😂
Ippadi oru shampoo😂 🧴thalaivare ❤👌
குப்பைட்குத்தான் அசிங்கம்.. bold review.. go ahead..🖤🖤🖤
non - stop serupadi to that director 👌👏👏👏
Serupadi ellam vilundhutu dha iruku padadha maari part 2 edupanunga..
When the review is better and useful than the movie
மதயானைக்கூட்டம் படம் பார்த்து இயக்குநர் மீது மரியாதை இருந்தது. இந்த படம் வெளிவரும் முன்பு ஒரு மாதகாலமாக இயக்குநர் கொடுத்த பேட்டிகள் பார்த்து படத்தை ஓரளவு கணிக்க முடிந்தது. முத்தையா, மோகன் ஜீ படங்களை பார்க்க கூடாது என முடிவு எடுத்திருந்தேன். தற்போது அந்த லிஸ்டில் விக்ரம் சுகுமாறனையும் இணைத்து விட்டேன். படமும் குப்பையாக வந்து என் கணிப்பை உண்மையாக்கிவிட்டிருந்தது. சாதி பெறுமை, சாதி ஆணவத்தோட படம் எடுக்குறவனோட படம் குப்பையாதான் வரும்.
இப்போதே விருதுகள் வாங்க தொடங்கி விட்டது. ராவண கோட்டம். நிறை குறை இல்லாமல் படம் இல்லை. இந்த படத்தில் உண்மை நிலையை எடுத்திருக்கிறார். இப்போ நீங்க சொல்ர ஆதிக்க சாதிகள் பட்டியல் இனத்திலும் இருக்கிறார்கள். ஆதிக்க சமூக பட இயக்குனர்கள் சொல்கிற கதை களம் உண்மை பற்றி என்றாவது பேசி இருக்கியா. நீ ஒரு தழித் பாசிசம்.
yes, movie directors need to be social responsible in what they represent through their films. They should especially thread carefully when covering topics like minority castes. Very good review!
எனக்குத் தெரிஞ்சு திரை விமர்சனம் சொல்வதல்ல நீங்க தான் number 1
விஸ்வாசம், வேதாளம், விவேகம் 😂😂😂😂
நல்லவேள இந்த படத்துக்கு என்Frnd கூப்டான்... போகல தப்பிச்சுட்டேன்...
😅😂
10:14 visvasam illa vivegam ila vedhalam illa 😂😂😂
Yow ultimate ya
Worth the wait
அண்ணா ரஞ்சித் , வெற்றிமாறன் , மாரி செல்வராஜ் படங்கள் மட்டுமே நல்லா இருக்கும்..
Illa illa nonna mohan g , muthaiya pee padam than nalla irukkum
Pola irukkum
Tharam ne....🔥🔥🔥
Political detailslaam semma....🔥🔥🔥
Wow. Wonderful roast. Society needs a person like you.. well done..
Yebba ippa dhaan en manasula irundha baaram pochu.
நானும் படத்த பாத்து கடுப்புல இருந்தேன் ஆனா இப்போ ❤🎉
எப்பா எவ்வளவு கோபம் இந்த இயக்குனர் மேலேயும் இந்த சமூகத்தின் மேலும்.சூப்பர் னா🔥🔥🔥காரிதுப்பிட்டிங்க...
ஈ லோகத்தில் யோக்கிய reviewer என்று ஒரு ஆள் இருக்கான் எனில் அது இந்த second show தான் சாரே... 💐💐💐
பின் குறிப்பு: குப்பைல இருந்து current எடுக்கலாம். இந்த படம் பாத்தா தலைவலி மாத்திரை தான் எடுக்கணும்....
3 hours waiting anna😂😂
Ivlo kodumayana PADAMA, NALLAVELAI nan theatre pokale🏃♂️🏃♂️🏃♂️
ULTIMATE BRO 💯💯💯💯💯💯💯💯
STOP , BANNED THESE FLMS
TQ UR CHNL BRO
Cast based movies vara kalthulam caste based movies varathuku intha madhiri director's karanum 😂😂😂😂😂😂😂😂
Thanks for showing your honesty bro..
Eppo tan unmaiyave kumutha happy annachi😂😂 review podalainu neraiya katharuchunga... ethu tan original review ❤
சூப்பர் அண்ணா❤ apdiye cinema secretz nu oru chennal la vetrimaran. Ranjith. Mari selvaraj solra karuthu thappunu 2 video potrukaru . Antha video ku reply video onnu pottu vidunaa🙏🙏🙏
Masala araikaa solluma semma scene😊😊😅😅😅😅😅
He is best friend of Vetrimaaran, he is asst of Balu Mahendra👍 Nice. Jaadhi veri thoondura mathiri padam eduthuttu thaan irukaapla. He is just escaping because of Vetrimaaran 😂
ஆனால் விக்ரம் சுகுமாரன் கூறுகையில், வெற்றிமாறனைப் பார்த்ததும், ஒரு நேர்காணலில் அவரைப் பார்த்ததும் எனக்கு கோபம் வருகிறது.
@@JohnWick-ez6vs Therla bro na paathathu illa andha interview
@@santhoshsmart9853 in Tamilnadu Now channel its is there.
Thank you 🙏
Por thozhil review podunga bro
தரமான புரிதல் 😂👌👌 செருப்படி பதிவு டோலரே.....😂😂😂😂😂👌👌👌
This review educates more than 10 movies that supposedly talk against caste does.
Madhayanaikoottam nalla padam thaan aana reach aagala. Athukku thaan Vikram sukumaran ipdi irangittapla muthaiah range ku
After v studio kodangi your review is my favourite.
U won my respect bro... 💯💥
Such a great review 🔥🔥🔥🔥
Vera level thala .....kilichi thonga vitutinga 🔥🔥
BEST REVIEW BRO,VAALTHUKKAL
10:14 thalaivaaa mass thalaivaa 🔥🔥🔥
முதுகளத்தூர் கலவரத்திக்கு உண்மையான காரணம் என்ன... அதை தூண்டி விட்ட 'தேசிய தலைவர்' அய்யா பத்தி எந்த இடத்திலும் சொல்லவே இல்லை...
சொல்லிருந்தா கதையில் உள்ள முற்போக்கு கிழிஞ்சு தொங்கி போயிடும்... !!!
yaar andha desia thalaivar?
@@jessicajessica89 pasumpon thevar ayya... Andha kaalathu maruthuvar ramdass...!!
@@Joker_Kid 😂😂 ohh...ok purunjudhu...
Semma roast!😂
Nice bro. You always show a intellectual way in reviewing.. ❤
Seruppadi bro proud to be ur subscriber... Vikram sukumar knja nenja pecha pesuna mannar parambara pannangatti parambaranu
Best movie review so far👍🏾
Excellent review... Rahman brother
Your review better than many tamil reviews channel.
Very very bold speech bro... Pls keep it up...
💯💯💯👌👌👌🙏🙏🙏👍👍👍
சிறப்பான விமர்சனம்..
நன்றி தோழர்..🙂
Very dignified review.. Goodshot
தரமான விமர்சனம் 🔥
nice quote "idhu oru kuppa padam nu sonna antha kuppaiku than asingam !! "
Bro just showed an alternate universe in the movie where all these leaders are united as one man Prabhu.😶😶😶💀💀
Edit: Sorry Ilaya Nadigar Thilagam Prabhu.
😂😂😂😂😂😂😂😂😂😂
@@summathonuchu 🤣🤣🤣
Well said bro... Kudos🎉
👌👌👌 good review
Well explained and up to the point.
Yesterdy Twitter post paathathula irunthu waiting For this Roast 👌
Desiya thalaivar oda silai udaikarathum
Jathi thalaivar re desiye thalaivar nu solrathum
Namma ooru la thn
Thanks for a genuine review bro...
Vachi sengitengaley bro.. Itha paathavathu intha mathiri jathi veri pidicha director thirunthuvangalanu paapom.
bro really super bro❤
HI Bro, WAITING FOR Kerela story REVIEW
Bro super review❤
Review semma bro
Lot of true in your special roast 🎉
Director devar ; karuvela maram , mudhukulathor sambavam nadanthadhu kamarajar period idha avar marachanu solra ,pora interview la full kamarajarah thaana director sollikitu irukaru appo unnoda intention padatha roast pandradhu mattum illa
பாலுமகேந்திரா.வின் உதவி இயக்குனர், நல்ல வேளை பாலுமகேந்திரா ஏற்கனவே செத்துட்டார் 😁😁😁
😮😮😮😮😮😮😮நிஜமா வா bro
Ultimate
Superb review bro 😎
Super bro வேற level 🔥🔥🔥
Bro Vaayai Moodi Pesavum Padattha Patthi Oru Video Podunga Bro
JPCU- Jathi Perumai Cinematic Universe!!
Bro vadachennai detail video podrenu sonninga innum podala
Yes good job
Great roast bro 🔥🔥🔥
கவித்துவமான love track செம்ம
Good one Bro 🙌
Idk why Thol. Thirumavalavan annan gave a good review on this movie.
Enna ya solra... Umaiya???
@@positivity6626 czcams.com/video/bcv0zDnO9WY/video.html
Idha paarunga
Same Doubt enanu therila Anna
Producer Ravi from Tittakudi Cuddalore Dt... Thol Thirumavalavan um nearby Village thaan (Anganur) maybe frds ah irukkalam...
Inga Tittakudi la VCK Katchi saarba indha padathuku poster banner lam vachanga...
Good work👍
அருமை
Bro Theendamai suvar in mettupalayam not Udumalpet.. Correction
Super Anna vazhthukkal ❤❤❤
Neega Vera level bro...
Super anna,👍👍
Clear explanation
Bro போர் தொழில் movie review podunga
Super bro 🔥🔥🔥🔥🔥
Just now I saw movie your roast toooo softly
Nice T-shirt Bro 🎉
Waiting for 3 minutes
Annan Roast Vandhutaaru
Bro, epdi bro indha stickers lam use panringa.. edhula edukanum?? 😢
@@shiva5015membership bro..
ப்ரோ யாரு நீங்க செம்மையாக வச்சு செய்யுறிங்க ..... வேற லெவல் உங்க விடியோ 😊