சீனாவின் அழிவு உறுதியானது | BRI Near To End | China's Belt and Road Initiative | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 294

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před rokem +37

    அருமையான தலைப்பு 🙆😝🤗அருமையான ஆய்வு 👍🔥🔱🇮🇳🇮🇳🇮🇳

  • @KumarDkumar-yq9dg
    @KumarDkumar-yq9dg Před rokem +4

    அருமையான பதிவு விக்கி..இப்போது இருக்கும் நம் இந்தியா புதிய இந்தியா..மோடி தலைமையில் மிக சிறப்பாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.. யாராலும் எதுவும் செய்ய முடியாது..வாழ் மோடி தலைமையில் புதிய இந்தியா

  • @SureshBabu-hg1do
    @SureshBabu-hg1do Před rokem +11

    சீனாவின் திட்டம் நிறைவேறாது.
    Jaihind🇮🇳🚩

  • @moorthyr674
    @moorthyr674 Před rokem +20

    💕💕💕💕💕 நான் எதிர்பார்த்திருந்தேன் எப்ப அழியும் என்று 👍

  • @ArunGanapathy
    @ArunGanapathy Před rokem +34

    நான் தெரிந்து கொள்ளாத பல விசயங்களை நீங்கள் மிகவும் தெளிவாக விளக்கம் கொடுக்கிறீர்கள் அண்ணா... நன்றி 🎉🎉💥👏👏👏🤞🏻👍👍👍👍

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 Před rokem +68

    இந்த தலைப்பை பார்ப்பதற்கே மிகுந்த சந்தோசமாக உள்ளது. உடனே அழிக்க வேண்டிய அல்லது அழிய வெண்டிய நாடு என்றால் அது சீனா மட்டுமே.

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 Před rokem +1

      Ingu. China. Pak. Aruvdaigalama

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 Před rokem

      💯💯💯💯👍

    • @jawahirismail6134
      @jawahirismail6134 Před rokem

      ​@@karthikeyanips2995🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @rambabukoduri5733
      @rambabukoduri5733 Před rokem

      ​@@karthikeyanips2995 ĺ

    • @diamondsomamunipal869
      @diamondsomamunipal869 Před rokem +1

      Instead of make good country

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +1

    இன்று, சீனாவின் கோர முகத்தை,தோலுரித்து காட்டி,அவர்களுடைய சதிகார திட்டத்தின் உண்மையான எண்ணத்தை விளக்கமான, விரிவான செய்திகளாக கொடுத்ததற்காக வாழ்த்துக்கள்.👌

  • @sivasankaran5912
    @sivasankaran5912 Před rokem +13

    மங்கோலியாவிற்கு ஏன் சீனா ரஷ்யா எல்லைப்புற பிரச்சினைகள் செய்ய வில்லை இதை பற்றி பேசுங்க

  • @brittobritto1662
    @brittobritto1662 Před rokem +15

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த ரோடு வந்தது தான் இதன் அளவிற்கு முதல் காரணம்

    • @AjithKumar-vp9tm
      @AjithKumar-vp9tm Před rokem

      காங்கிரஸ் காஷ்மீரை விட்டு கோதுருக்க kudathu

  • @karunakaranp1078
    @karunakaranp1078 Před rokem +1

    பணி சிறக்க வாழ்த்துகள் நண்பரே....

  • @vijavija8988
    @vijavija8988 Před rokem +1

    அருமையான பதிவு விக்கி 🙏 🌹🌹🌹

  • @aravindh2914
    @aravindh2914 Před rokem +24

    I don't know how you gathering all these news and delivered to us crisp and clear🤝
    Your works are absolutely equal to international media but you do more that hatsoff to your effect

  • @anandhakumarcdesai
    @anandhakumarcdesai Před rokem +1

    சப்பைமூக்கனின் *பெல்ட் அன்ட் ரோட் திட்டம்* ஊத்திக்கிடுச்சுன்னா அனைத்து இந்தியர்களுக்கும் சந்தோஷமே👍😍🙏

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Před rokem +1

    உங்கள் காணொளி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 Před rokem +2

    சிறப்பான பதிவு ❤

  • @jrajagopalan6663
    @jrajagopalan6663 Před rokem +1

    நல்ல அலசல் விக்கி Well Done!👍

  • @ramvlogger7995
    @ramvlogger7995 Před rokem +8

    Sir 2013ல் Chennaiயில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் Chennai High Court தீர்ப்பு வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢

  • @thamotharan.vthamotharan.v1197

    நன்றி விக்கி

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem

    நன்றி விக்கி 👍

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Před rokem

    சீனாவைப்பற்றிய திகில் செய்திகளுக்கு எனது நன்றி சீனாக்காரனின் தற்போதைய நிலை புலி வாலை பிடித்த கதையாகிவிட்டது ஆனாலும் சீனாக்காரன் மடியும்வரை நாடுபிடி கொள்கையிலிருந்து மாறமாட்டான் மாறாக ஏதேனும் மோசமான அழிவிற்குப்பின் பின்வாங்கலாம்.எனினும் நல்லதே நடக்கட்டும்.

  • @segararun
    @segararun Před rokem

    அருமையான காணொளி விக்கி வாசகர்கள் தேவையறிந்து காணொளி வழங்குவதில் விக்கி நிகர் விக்கி தான்

  • @jeevasri9947
    @jeevasri9947 Před rokem

    நல்ல எண்ணத்தோடு துவங்குகிற செயலே வெற்றி பெறும். எந்தக் காலத்திலும் சீனாவுக்கு நல்ல எண்ணம் இருந்ததே இல்லை. இதைவிட தன் நாட்டு மக்கள் நன்றாக வாழவேண்டும் என்கிற சிந்தனையே இல்லாத சீனா எந்தக் காலத் திலும் சிறப்பாக வாழமுடியாது.

  • @madhanprasath1738
    @madhanprasath1738 Před rokem +18

    சீனா BRICS லும் உள்ளது. பின்னர் சரியான முறையில் எப்படி இந்திய அரசு இணைந்து செயல்படுவது. இந்தியா எப்படி நடுநிலை நின்று செயல்படும். சீனா பொருளாதாரம் BRICS அமைப்பு க்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா வால் மட்டுமே உலக பொருளாதார வளர்ச்சி க்கு தலைமை வகிக்க முடியாது. இது பற்றி உங்கள் கருத்து என்ன விக்கி....

    • @sreeprasannapandian4935
      @sreeprasannapandian4935 Před rokem

      Ungal karuthu migavum pazhaya tharavugalai kondu irukkinradhu Meendum poi paarungal ulaga porulathara Valarchikku 20% indiave valarchiyai tharukinradhu maelum 2022 Ukraine Russia porinbothu 13.5% Q1ill India mattumae valarchiyai thanthathu idhu matha naadukalai kaatilum 5 madangu valarchiyae

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem

    வணக்கம் நன்றி 🌹

  • @venkatasalameswaramoorthy3846

    Although there are many problems with this initiative, China's vision to rule the world should be appreciated. At least 30 years back India and China were almost equal to the economy, but now China's economy is triple times of the Indian economy. This is because of a plan, hard work and vision. As rivals we may be happy that this is not going to be successful, we did not have a small initiative on our neighbours. Feel sad and do not enjoy others failures.

    • @sivaram9998
      @sivaram9998 Před rokem +1

      Very true!

    • @krishnarajunarayanan2632
      @krishnarajunarayanan2632 Před rokem

      Like British East India company did 300 years back, china is trying to trade, give massive loans to host countries that they can never repay and finally occupy their land by force.
      In this way, Chinese are Neo global colonialists of the 21st century.

    • @kvpvswamy3011
      @kvpvswamy3011 Před rokem +3

      முப்பது ஆண்டுகள் அமெரிக்கா சீனா நண்பர்கள்

    • @SKG730
      @SKG730 Před rokem

      Thank you for your comments. It triggered me to write my piece which basically supports what you have said. Well done, Venkatasalam

    • @S.Murugan427
      @S.Murugan427 Před rokem

      Ruling others is not a noble cause, its purely a selfish racism. This psychology had triggered the social unrest throughout the world ley it be US, UK or China.
      The intention and attitude is not right.
      Look at Srilanka and Pakistan.
      China has ruined these countries.
      The list is much long.

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e Před rokem +2

    மகிழ்ச்சி தரும் பதிவு

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +1

    Nice 👍 brother ❤️ விக்கி

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 Před rokem

    வாழ்க பாரதம்
    நன்றி

  • @sivalingam6729
    @sivalingam6729 Před rokem +1

    அருமையான ஆய்வு 🌹🙏

  • @kajenthiran4276
    @kajenthiran4276 Před rokem

    Valtukal valga valamudan

  • @user-wb4mp9xz4x
    @user-wb4mp9xz4x Před rokem

    நிச்சயமாக அண்ணா

  • @ABS-abs123
    @ABS-abs123 Před rokem

    Well explained,hats off.

  • @gunasekaran4130
    @gunasekaran4130 Před rokem +1

    கெடுவான் கேடு நினைப்பான் சீனா

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem

    Thanks for the information

  • @unlockfats3823
    @unlockfats3823 Před rokem

    Super information video bro 👍🔥

  • @amarkalam1257
    @amarkalam1257 Před 11 měsíci

    Thanks anna🙏Your channel helps me lot for my upsc preparation 👍

  • @muruganvthalapathy6383

    இனிய இரவு வணக்கம் அன்பு உள்ளத்திற்கு

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před rokem

    இது நடக்கும்பட்சத்தில் ஒவ்வொரு இந்தியனும் தீபாவளி கொண்டாடுவார்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂

  • @kannanncb2874
    @kannanncb2874 Před rokem

    Excellent message 👍

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Před rokem +1

    Excellent explanations. Thank you 🙏👍❤

  • @nprabhuviveka
    @nprabhuviveka Před rokem +2

    Bro unaviyal pathi sollunga... Kadukkai, kuppameni, aloevera .. next bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +2

      வணக்கம் பிரபு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @d.thamaraikannan3093
    @d.thamaraikannan3093 Před rokem +1

    WELCOME

  • @nhvelan
    @nhvelan Před rokem +1

    இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே

  • @nathan7023
    @nathan7023 Před rokem +1

    Exactly Vicky bro 🤝🤝🤝

  • @dharmarajselvakumar856

    thanku bro🎉

  • @saravananmbalaji5783
    @saravananmbalaji5783 Před rokem

    Thanks 🎉🎉

  • @ramkumarg3250
    @ramkumarg3250 Před rokem +2

    U r realllllllllll Herooooo in India

  • @viswanathanp5782
    @viswanathanp5782 Před rokem

    வணக்கம் விக்கி

  • @kasimuruga2654
    @kasimuruga2654 Před rokem

    விக்கி தம்பி நம் இந்திய நதிகள் இணைப்பு பற்றி ஒரு வீடியோ போடவும் காசி முருகன்

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan Před rokem +1

    The India map you have shown in few clips are incorrect. Please use that carefully

  • @MrAnandhasanker
    @MrAnandhasanker Před rokem

    Hello Sir, super explanation. I have one sugesstion, while showing india boundary could you please show correctly.

  • @MRGaming-xf3ow
    @MRGaming-xf3ow Před rokem

    Super bro

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 Před rokem

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @karthikeyanips2995
    @karthikeyanips2995 Před rokem

    Mike. Sound
    Ungslukku. Valikkum. Enakkum. Theriyumm

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem +8

    As I always say China is one of first countries to get destroyed in this world and any country that tried to attack India will be punished by nature before they can do anything else. Because India is a spiritual country. Thank you so much Dr. Vickneswaren.

    • @r.v.nathannathan1006
      @r.v.nathannathan1006 Před rokem

      Not only that. Besides being Spiritual, India is also a welfare state emanating good will towards all other nations which is not the case with China

  • @ramaswamyrk
    @ramaswamyrk Před rokem

    Good analysis. Vicky.😊

  • @madhavanrmc9291
    @madhavanrmc9291 Před rokem

    Semma விக்கி

  • @sridharacu7743
    @sridharacu7743 Před rokem

    Thank-you sir

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před rokem

    Super 👍

  • @jayakumarmjani
    @jayakumarmjani Před rokem +2

    Paavigala kam i katra solraaru siru innumada nambureenga

  • @dayamin1
    @dayamin1 Před rokem

    No chance bro Nice work 🎉

  • @kamalkaviya8965
    @kamalkaviya8965 Před rokem

    Super vicky

  • @sivalingarajapalanisamy7181

    Good update on🇨🇳 China🎉🎉🎉🎉🎉

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +2

    Hello sir illuminati family series news 🙏🙏🙏🙏🙏🙏🗣️🗣️🗣️

  • @allwellsridhar7252
    @allwellsridhar7252 Před rokem +2

    Viki you talk about Nepal people gurga going to join in China Army

  • @malairajmalairaj14
    @malairajmalairaj14 Před rokem

    சீனாவின் கனவு நிறைவேராது.

  • @K.Kamalanathan
    @K.Kamalanathan Před rokem

    This is a big picture for future vision

  • @praveenvasudevan8598
    @praveenvasudevan8598 Před rokem

    Bro talk about varginaha incident plz

  • @vikramr6370
    @vikramr6370 Před rokem

    Talk about Namakkal jedarpalayam issue

  • @kowsalyad7806
    @kowsalyad7806 Před rokem

    Good Jai Hind

  • @vilango6488
    @vilango6488 Před rokem

    Nice observation.what they sow, same they'll reap.

  • @surya6324
    @surya6324 Před rokem +1

    Bro multiple video quality la upload pannunga

  • @govindvaraha833
    @govindvaraha833 Před rokem

    எல்லாம் நம்ம வாத்தி பாதுக்குவாரு

  • @arunkumarj5602
    @arunkumarj5602 Před rokem +11

    யோவ் விக்கி.. பாக்கிஸ்தான் அழிய போகுது னு சொன்ன.... ஓகே.... இப்ப சீனாவுமா..... வர வர உன் உருட்டல் அதிகமா போயிட்டே இருக்கே.... Konjam பாத்து ஊதுங்க கோபால்....

    • @mohankumarcrpf8019
      @mohankumarcrpf8019 Před rokem

      என்னோட கணிப்பு சரிதான் தம்பி

    • @aazimsha
      @aazimsha Před rokem

      வாங்க ஆட்கள் இருந்தால்.. அந்த பொருட்களை விற்றுவிடுவார்கள்.. நாம் என்ன கேட்க விரும்புகிறோம் என்பது அவருக்குத் தெரியும்

  • @nothingeverybody4165
    @nothingeverybody4165 Před rokem +5

    Bro I am proud of India ,it's normal for indian , but china side have an lot of money and man power , India side have only man power , not enough money, reason for political black money storage for every political power people

  • @wolfpack2353
    @wolfpack2353 Před rokem +1

    one doubt how abt diamond pearl where are we on that did india succeeded successfully.

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr Před rokem

    சூப்பர்

  • @Rustyminds-vv4id
    @Rustyminds-vv4id Před rokem

    Super info anna

  • @jayasreem3985
    @jayasreem3985 Před rokem

    Peraisai peru nashtam... Anubavikatum... 😊

  • @ravipalanisamy6610
    @ravipalanisamy6610 Před rokem +1

    First ❤

  • @arunkumarj5602
    @arunkumarj5602 Před rokem +4

    உன் வாயி.... உன் உருட்டு.... உருட்டு உருட்டு... நல்லா உருட்டு.... கேக்க நெறய பேர் இருக்காங்க ல...

    • @selvam5866
      @selvam5866 Před rokem

      hmm appom unmai ennanu neenga oru video podunga vickya overtake panniralaam.

    • @arunkumarj5602
      @arunkumarj5602 Před rokem +2

      @@selvam5866 சார்.. முதல laam இவரு சொன்னதை நா நல்லா பால்லொவ் பண்ண... இப்போ ரொம்ப ஹைப் பண்ணி சொல்றாரு views kaga......10 வருசமா பாக்கிஸ்தான் அழிஞ்சிடும் னு சொல்றாரு... என்பது ஆச்சி.... எனக்கு தெரிஞ்சா நா உண்மையா இருந்தா மட்டும் தான் சொல்லுவேன்.. Views காகவோ.. இல்ல ஹைப் காக வோ சொல்ல மாட்டேன்...he lost his reliability...i got vexed by seeing his videos nowadays.....Ukraine matters la uthaaru vittaaru.....still it is going.... Ukraine 48 hour's la gaali aayidum nu sonnaaru.....entha visayathayum..chumma adichi vida koodaathu...

    • @selvam5866
      @selvam5866 Před rokem

      @@arunkumarj5602 ohh ok

  • @frigate106
    @frigate106 Před rokem

    Bro 😁Necklace of Diamond Strategy part 2la podunga

  • @rajsivarajakshyum9927
    @rajsivarajakshyum9927 Před rokem +3

    One Country one Road and one River Not Possible.
    How Can China Can Do one Global one Road is Very Very Difficult
    must wait and see. How china make success

  • @bro_talk3230
    @bro_talk3230 Před rokem +1

    Why your voice breakdown?

  • @user-fr8mk8vj2x
    @user-fr8mk8vj2x Před rokem +1

    Anna the 2.o the real hero dr.saleem ali pathi video poduvinvingodu pathan thayavuseidu dr.saleem ali pathi pesuga anna yanna aavara pathi indha society la yaruko me theriyadhu anna adhan nalathan anna yattan please😢😢😢😢😢😢😢 (dr.saleem ali) the indian real birds man and bird lover 🕊🕊🕊🕊🕊 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 jai hind
    நண்றி

  • @Diyaworld303
    @Diyaworld303 Před rokem

    Super

  • @ravichandransrinivasan2894

    SUPER

  • @SakthiVel-xw4wd
    @SakthiVel-xw4wd Před rokem

    👍🏻

  • @mahendranraja811
    @mahendranraja811 Před rokem

    Super anna ❤️

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 Před rokem

    நன்றி நன்றி நன்றி

  • @rajeswariraji8486
    @rajeswariraji8486 Před rokem

    India export to Pakistan pathi oru video podunga

  • @jjenish5625
    @jjenish5625 Před rokem

    Good

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 Před rokem

    🙏🙏🙏👋👌

  • @annamannam4641
    @annamannam4641 Před rokem

    👍❤👌

  • @selvarajahthayalan6875

    good

  • @Ferozkhan-xv7iy
    @Ferozkhan-xv7iy Před rokem

    Gandhi Delayed India's Independence Intentionally?, please discuss about this topic

  • @ferliexstanislaus5593
    @ferliexstanislaus5593 Před rokem +9

    India also taking massive initiatives on connectivity projects but silently without much and unnecessary hoo-ha as normal as in the case of China. The 7200 km long INSTC @ Internationsl North-South Transport Corridor is a multi-mode network of ship, rail & road route for moving freights between lndia, lran, Afghanistan, Azerbaijan, Russia, Central Asia & Europe. India funded, developed & run strategic Chabahar Port in lran is part of this route. Secondly, the Chennai-Vladivostok maritime route that connects lndia with Russia's strategic & resources rich but under-developed Far Eastern region has immense potential in many ways. Thirdly, the rail-road route connecting lndia's North-East with Asean nations via Myanmar & Thailand is on par with lndia's 'Act East Policy' to enhance trade & defence. Also, fourthly, the multi-model connectivity via sea, river & land routes between Calcutta & North-Eastern states through Bangladesh sea-lanes & port. All these will cut short distance, save costs & boost trade to achieve the targeted 5 Trillion GDP by 2027 & subsequently be the 3rd largest global economy. So, the government's efforts are in full swing against much challenges & should materialise to yield maximum benefits to the progress of the nation 🇮🇳 And fifthly, the recently announced & USA initiated Rail-Link between Saudi Arabia & lndia which will connect lndia with the entire gulf nations for better trade. Furthermore, QUAD & I2U2 are groupings which unite lndia with particular nations for a wide-spread engagement which are multi-faceted. As such, lndia is moving forward at the right direction silently but surely.

  • @prabuprabu9981
    @prabuprabu9981 Před rokem

    When will you release Black Rock Part 3? தோழா

  • @vinodkothari1981
    @vinodkothari1981 Před rokem

    What about Turkey exit poll no news in TP

  • @saraths5982
    @saraths5982 Před rokem +1

    Super super super 👌👌👏👏👏👍👍🇳🇪🇳🇪