ஸ்டாலின் ஆட்சியே கடைசி - பழ. கருப்பையா பேச்சு!

Sdílet
Vložit
  • čas přidán 11. 01. 2024
  • Namadhu India is a News Channel in Tamil Language, based in Tamilnadu, catering to Tamil community spread around the world.
    நமது இந்தியா செய்திகள்

Komentáře • 467

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 Před 6 měsíci +125

    ஐயா
    கனடாவில் இருக்கும் ஒரு ஈழத்தமிழனாக உங்கள் பேச்சைக் கேட்கும்போது எனது இதயம் விம்முகிறது.
    கருணாநிதியும் அவரது பேராசை கொண்ட, சண்டாளப் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தமிழ்நாட்டை சூறையாடுகின்றாங்கள்.
    ஆனால் உங்கள் பேசரசு மட்டும் இந்த நிலைமையை மாற்றாது என்பதுதான் உண்மை.

    • @loganathan6900
      @loganathan6900 Před 6 měsíci

      ஏண்டா உங்களுக்காக நாங்கள் ராஜிவ் காந்தி கொலையான நேரம் 1991 ம் ஆண்டு திமுக உறுப்பினர்கள் எவ்வளவு சிரமங்கள் பட்டோம் .... நன்றி கெட்ட நாதரிப்பயலே

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 6 měsíci

      Amarar MGR avargal bedkeezhe 750kodi vachirunthar CONTAINERSil SUTHI vanthathu
      Jaya lalitha 5 latcham kodi kandar
      KALAIGNAR 96 2001il appazhukkatra aatchi thanthar
      Athai YEAN iruttadippu seigireergal!

    • @Nillonnill
      @Nillonnill Před 6 měsíci +1

      Bro ivaru thuglak la avlo pesitu dmk ku ponavaru tha😂😂 aprm admk😂😂. Neengalachu veli naadula nalla irunga siramapadama

    • @thiyagarajanbalusamy9300
      @thiyagarajanbalusamy9300 Před 6 měsíci

      😊

    • @kandiahjegatheeswaran4582
      @kandiahjegatheeswaran4582 Před 6 měsíci +4

      அவர் எப்படிப்பட்டவர் என்பதல்ல.சொல்லும் விடயம் உண்மை தானே.சுயமரியாதையைப் பலர் இழந்து விட்டார்கள்

  • @murugesana4482
    @murugesana4482 Před 6 měsíci +68

    திமுக வை திமுக கட்சி தொண்டர்களே புறக்கணிக்க இருகிறார்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்

    • @dvelumayilone3955
      @dvelumayilone3955 Před 6 měsíci

      மெய்யாலுமா....இவரு பெரிய வெண்ணெய்.... இவருகிட்ட திமுக காரனுங்க வந்து வரிசையில் நின்று சொல்லிட்டு போய் இருக்கானுங்க.... அப்படியே அடுத்தது பிஜேபி ஆட்சிதான்னு சொல்லி இருப்பானுங்களே...

    • @poongasiva9643
      @poongasiva9643 Před 6 měsíci

      யாரை வேண்டுமானாலும் மாற்றிவிடலாம் திமுக காரனை மாற்ற இயலாது
      காரணம் :::அடமை பட்டே பழக பட்டவர்கள் !! சின்னத்தை பார்த்தவுடன் அதில்தான் ஓட்டு போடுவார்கள் அடமைத்தனத்தின் வித்துக்கள் அவர்கள் !!

    • @duraisamyduraisamy5370
      @duraisamyduraisamy5370 Před 6 měsíci +3

      இந்தக் கதைகள் எல்லாம் 30 வருடங்களாக கேட்டு கேட்டு கேட்டு புளித்து போன கதை!
      நீயே சொல்லுடா வேற எந்த ஆட்சி வந்தா சரியாக இருக்கும் என்று??

    • @SuperRhythmic
      @SuperRhythmic Před 6 měsíci

      ​@@duraisamyduraisamy5370இதை தான் நானும் கேட்கிறேன்... பாஜக அதிமுக எல்லாம் ஒரே மாதிரி தான்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 6 měsíci

      @@SuperRhythmic
      Modhalla AIIMS kattasollunga.
      PINNAL vantha DMK SALEM district
      23 hill villages connected by roads electricity buses
      Collector Karmegam inaugurated 2 months back.
      Seyyasollunga
      Ramram sitaram malaile road PODATHU.

  • @jayaraman8330
    @jayaraman8330 Před 6 měsíci +32

    ஐயா பழ.கருப்பையா அவர்கள் இலக்கியமாகட்டும் அரசியலாகட்டும் வெளுத்து வாங்கக்கூடிய வல்லமைமிக்க பேச்சாளர்

  • @yathum
    @yathum Před 6 měsíci +50

    பொருத்து பொருத்து பார்த்து நிறைய பேர் பொங்கி எழுகிறார்கள் கொந்தளிக்கிறார்கள் உண்மை சத்தியம் வெல்லும் அதர்மம் அழிந்தே தீரும்

  • @saravananaps9110
    @saravananaps9110 Před 6 měsíci +28

    உண்மையை உரக்கச் சொல்லி தெறிக்க விடுவதில் உங்களை போன்ற தலைவர் யாரும் இல்லை.அருமையான பேச்சு💐

  • @mohanloganathan9538
    @mohanloganathan9538 Před 6 měsíci +17

    ஐயாவின் பேச்சு என்றுமே சிறப்பு தான் .... சிறந்த பேச்சாளர் நல்ல மனிதர்

  • @vemiv5658
    @vemiv5658 Před 6 měsíci +30

    ஐயா உங்கள் பேச்சு தரமான தைரியம் மிக்க உரை.தலை வணங்குகிறேன். வாழ்க நீங்கள்.மக்கள் புரட்சி ஏற்படவேண்டும்.

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 Před 6 měsíci

      எத்தனை கல்லடி, செருப்படி, உதை வாங்கியும் கத்திப்புளுகும் தைர்யம்!

  • @RamadossG-lq9fv
    @RamadossG-lq9fv Před 6 měsíci +18

    நல்லது சொல்வது இவரை போல யார் உள்ளார் நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @jkminujai279
    @jkminujai279 Před 6 měsíci +12

    அருமையான மற்றும் உண்மையை உரக்க கூறும் கருத்து இது போன்று நியாயமாக பேசும் தலைவர்களை பார்ப்பது அரிது. ஐயா உமக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @madeshkannan5308
    @madeshkannan5308 Před 6 měsíci +22

    Excellent speech 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @dhrona3rdeye36
    @dhrona3rdeye36 Před 6 měsíci +26

    உண்மை 🎉🎉🎉

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 Před 6 měsíci +33

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான் , இதுலாம் அவர்களுக்கு கை வந்த கலை அவர்கள் திருந்துவது வாய்ப்பு இல்லை,ஐயா நீங்கள் கத்துவது பழன்இல்லை

  • @RaviKumar-pk6em
    @RaviKumar-pk6em Před 6 měsíci +5

    ஐயா நன்றாக எடுத்துனரத்தீர்கள் வாழ்க வளமுடன்

  • @vardhinisudhakar1382
    @vardhinisudhakar1382 Před 6 měsíci +6

    உண்மையை உரக்கச் சொல்வதில் வல்லவர்!.. ஊழலுக்கு எதிரானவர். உங்கள் தைரியத்தை கண்டு நாங்கள் வியப்படைகிறோம்.

  • @kathiravanrengarajan2495
    @kathiravanrengarajan2495 Před 6 měsíci +2

    மிகவும் சரியாக செந்நீர் பழ கருப்பையா Sir......

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy Před 6 měsíci +3

    நீங்கள் நேர்மையா என்று எனக்கு தெியாது ஆனால் உங்கள் பேச்சு மிக மிக சிறப்பு

  • @homehome1472
    @homehome1472 Před 6 měsíci +23

    Sir,what you are saying 100% Correct. You must stand as a independent candidate for the forcoming LOKHSABHA ELECTION. Advance Greatings 💐

  • @venkateshponneri6423
    @venkateshponneri6423 Před 6 měsíci +5

    மிக சரியாக சொன்னீர்கள் ஐயா🙏

  • @Rameshkumar-om8bl
    @Rameshkumar-om8bl Před 6 měsíci +19

    இதை உங்களின் மகனிடம் விளக்கமாக சொல்லுங்க..200 ரூபாய்க்கு ஓவரா கூவுறான்

    • @rameshrk9770
      @rameshrk9770 Před 6 měsíci +1

      உங்களைப் போல் ஆட்களால் தான் தமிழ்நாடு நாசமாகிறது திருந்துங்கடா

  • @sguruchandran4950
    @sguruchandran4950 Před 6 měsíci +5

    மிக அற்புதம் உரை

  • @paulpandi8105
    @paulpandi8105 Před 6 měsíci +8

    அய்யா அருமை 🌹🌹

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 Před 6 měsíci +64

    பாதை மாறாத ஊழல் கொள்ளை அடித்து பிழைப்பு நடத்தும் கட்சி..!
    இவர்களை எப்படி ஒழிப்பது..???( மக்கள் விரட்ட வேண்டும்..!)

    • @srikarkrishnamurthy2340
      @srikarkrishnamurthy2340 Před 6 měsíci +4

      only possible solution - Vote to BJP

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 Před 6 měsíci +2

      வாய்ப்பில்ல ராஜா குவாட்டர் கோழி பிரியாணிக்கு இதுக்கு ஆசை பட்டா அந்த சண்டாளன் எப்படி ஒழிக்க முடியும்

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Před 6 měsíci +1

      இவர்களை விட பல மடங்கு கொள்ளையர்கள் முன்னாள் அதிமுக எடப்பாடி ஓபிஎஸ் தலைமையிலான கூட்டணி கொள்ளையர்கள் ஜெயலலிதா பல லட்சம் கோடிகளை கொள்ளை அடித்து சசிகலாவிடம் கொடுத்துவிட்டு செத்துப்போக ஜெயலலிதா செத்த மகிழ்ச்சியில் இஷ்டத்துக்கு புகுந்து விளையாடி கொள்ளையடித்தார்கள்அதிமுக கொள்ளையர்கள்பிஜேபி கொள்ளையர்கள் இவர்களை விட பல மடங்கு கொடூரமானவர்கள்யாரைத்தான் நம்புவது

    • @dvelumayilone3955
      @dvelumayilone3955 Před 6 měsíci

      ​@@srikarkrishnamurthy2340ஆமாம் ஆமாம்... இவனுங்க மாநிலத்தை மட்டுமே கொள்ளையடிக்கிறானுங்கோ பிஜேபி காரன் கிட்ட கொடுத்தா நாட்டையே அதானி அம்பானிகிட்ட மொத்தமா வித்துடுவானுங்கோ... நல்ல ஐடியா டா

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z Před 6 měsíci

      கிழித்து தள்ளிடுவீங்க. கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் பிஜேபி என்ன பன்னினது ​@@srikarkrishnamurthy2340

  • @sravi8964
    @sravi8964 Před 6 měsíci +3

    தமிழ் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களில் தன்மானமுள்ள உண்மையை உரக்கச் சொல்லும் வல்லமை உடையவர் தாங்கள்தான். நன்றி நன்றி சார். தொடரட்டும் உங்கள் அரசியல் பயணம்.

  • @shanmugasundaram9718
    @shanmugasundaram9718 Před 6 měsíci +9

    மிகவும் அருமையான பதிவு

  • @MAHA-MEGA-STAR1212
    @MAHA-MEGA-STAR1212 Před 6 měsíci +5

    உண்மையான பேச்சு சர்கார் தலைவா....

  • @ramalingamsomasundaram1142
    @ramalingamsomasundaram1142 Před 6 měsíci +5

    அருமை ஐயா. நன்றி 😊🙏🏽

  • @kadorkajannadarmscbl.advoc181
    @kadorkajannadarmscbl.advoc181 Před 6 měsíci +10

    wow, very nice speech
    i appreciate you sir

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 Před 6 měsíci +3

    உள்ளதை உள்ளபடி சொல்வதுதான் அய்யாதான்

  • @senthilraja1306
    @senthilraja1306 Před 6 měsíci +13

    super speech sir 👌👌👌👌👌👌

  • @Duryodhan-kaliyug
    @Duryodhan-kaliyug Před 6 měsíci +20

    தரிதரம் பிடிச்ச விடியல் அதான் இயற்கை கூட விட்டு வைகல 😢😢😢

    • @madhavanv3126
      @madhavanv3126 Před 6 měsíci

      ஏண்டா தமிழகத்தில் செத்துபோன மற்ற தலைவர் தலைவிகள் எல்லாம் யோக்கியர்களடா

    • @sundervelu-hw7nf
      @sundervelu-hw7nf Před 6 měsíci

      Corona?

    • @Duryodhan-kaliyug
      @Duryodhan-kaliyug Před 6 měsíci

      @@sundervelu-hw7nf no . Cyclone 🤦

    • @sundervelu-hw7nf
      @sundervelu-hw7nf Před 6 měsíci

      @@Duryodhan-kaliyug corona death?

    • @Duryodhan-kaliyug
      @Duryodhan-kaliyug Před 6 měsíci

      @@sundervelu-hw7nf
      Love day go ball
      .. 😂😂😂😂
      That's foreign தரித்திரம் 🤭😷😂

  • @user-qw8dd3pr3r
    @user-qw8dd3pr3r Před 6 měsíci +4

    அருமை ❤

  • @AdmiringOasis-lu7qs
    @AdmiringOasis-lu7qs Před 6 měsíci +3

    உங்களையு உங்கள் கருத்துகளையும் நான் இருக்கும் வரை ஆதரிப்பேன்

  • @user-almighty_is_here_now
    @user-almighty_is_here_now Před 6 měsíci +6

    அற்புதம், ஐயா

  • @balaji.1985
    @balaji.1985 Před 6 měsíci +4

    100℅ உண்மை

  • @vae2168
    @vae2168 Před 6 měsíci +26

    🎉அன்பழகன் (இராமையா) பேராசிரியர் அல்ல. Only he was a Tutor in Tamil.(பச்சையப்பாCollege)😮

    • @karuppusamyrangasamy3039
      @karuppusamyrangasamy3039 Před 6 měsíci

      நன்றி

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před 6 měsíci +1

      பரவாயில்லை, மோடியின் படிப்பு என்ன?
      தெளிவாக சொல்லுங்கள்.

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul Před 6 měsíci +2

      மோடி எப்போதும் தன்னை பேராசிரியர் என்று சொல்லிக்
      கொள்ளவில்லை.

    • @muruganmurugan535
      @muruganmurugan535 Před 6 měsíci

      உதவி விரிவுரையாளர்!

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 Před 6 měsíci +4

    சூப்பர் பேச்சு உண்மை பேச்சு நேர்மையான பேச்சு

  • @annamalaithirumeni9093
    @annamalaithirumeni9093 Před 6 měsíci +3

    அருமை ஐயா

  • @mallikar9389
    @mallikar9389 Před 6 měsíci +5

    உண்மை.ஐயா.நிங்கள்.பேசியது.அதுதான்.உண்மைஅந்த.ஓரு.நாள்.ஓரு.லட்சம்.பேர்.தமிழனம்.கொண்றர்கள்.என்று.சொண்ர்கள்.நம்சொந்த.இனத்தை.இழந்துவிட்டோம்

  • @unnikrishnann2917
    @unnikrishnann2917 Před 6 měsíci +1

    தலைவணங்குகிறோம் ஐயா

  • @mohdameen4466
    @mohdameen4466 Před 6 měsíci +3

    இது தான் தமிழ்நாட்டின் வழிமுறை.

  • @user-qw8dd3pr3r
    @user-qw8dd3pr3r Před 6 měsíci +3

    உண்மை மிகவும் சரி

  • @kathiresancr5921
    @kathiresancr5921 Před 6 měsíci +2

    Super

  • @tdharma8513
    @tdharma8513 Před 6 měsíci +5

    அருமையான பதிவு

  • @santhiyag1650
    @santhiyag1650 Před 6 měsíci +1

    GREAT speech. great Tamil orator.. TAMILNADU needs more speakers like Thiru Karuppaiah to bring great selfless leaders like Kamaraj. God bless Tamilnadu.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před 6 měsíci +24

    அது நாடு இது திராவிட சுடு காடு.

  • @user-yh8vf7ge8g
    @user-yh8vf7ge8g Před 6 měsíci +5

    I admire your courage,and boldness.Hats off!!!

  • @rajaramu5181
    @rajaramu5181 Před 6 měsíci +1

    அப்பச்சி,நீங்களும் உங்கள் பேச்சும் எப்பவுமே மிக அருமை

  • @ammayappancars8561
    @ammayappancars8561 Před 6 měsíci +3

    சூப்பர் speech

  • @soundarkrish540
    @soundarkrish540 Před 6 měsíci +1

    கொத்தடிமைகள்.. இந்த குடும்ப என்று ஒழிகிறதோ அன்று தான் தமிழகத்தில் விடியல்.. கடவுளே எங்களை காப்பாற்று🙏🙏🙏

  • @tmbala3425
    @tmbala3425 Před 6 měsíci +6

    Well said..... ✔️

  • @nagarajanviswanathan1159
    @nagarajanviswanathan1159 Před 6 měsíci +7

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்..சரியான சாட்டையடி

  • @govindasamic9987
    @govindasamic9987 Před 6 měsíci +4

    Excellent excellent

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp Před 6 měsíci +1

    சிறப்பு சிறப்பு சிறப்பு

  • @manisekaranmani8843
    @manisekaranmani8843 Před 6 měsíci +4

    ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரிசு அரசியல் செய்யும் D MK. இனி முடிவு தான்

  • @Selvaraniize
    @Selvaraniize Před 6 měsíci +1

    Excellence and couragious speech..well done

  • @Niharikaa.Sudharshan
    @Niharikaa.Sudharshan Před 6 měsíci +2

    True i like PTR sir, Pala Karruppan sir. Salute. We change TN.

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd Před 6 měsíci +7

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @Machamuni18
    @Machamuni18 Před 6 měsíci +1

    அருமையான பேச்சு ஐயா.

  • @at.kannan970
    @at.kannan970 Před 6 měsíci

    தென்னம் பிள்ளை கீரிப்பிள்ளை அருமையான விளக்கம் நன்றி

  • @user-dw7sq9tp3y
    @user-dw7sq9tp3y Před 6 měsíci +1

    Excellent Ayya

  • @perathuselvi861
    @perathuselvi861 Před 6 měsíci +2

    நம்ம ஏழு கட்சிக்கு போய் சாப்பிட்டது மறந்துபோயாச்சு.மக்கள் மறந்டதுட்டாங்க

  • @user-ls4wh9bt1p
    @user-ls4wh9bt1p Před 6 měsíci +1

    Super super super speach sir

  • @Adwick.
    @Adwick. Před 6 měsíci +1

    அருமையாக பதிவு செய்துள்ளார்.நன்றி.

  • @shanmugamsenthil9679
    @shanmugamsenthil9679 Před 6 měsíci +2

    உண்மைதான் ஐயா 💯

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai9415 Před 6 měsíci +2

    Excellent speech

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv Před 6 měsíci +1

    Excellant karuppish ji

  • @senthilkumar-xh4br
    @senthilkumar-xh4br Před 6 měsíci +2

    Very Gold speach

  • @Balasubramaniyan-ru2ge
    @Balasubramaniyan-ru2ge Před 2 měsíci

    தீய சக்தி திமுக என்பதற்கு இதைவிட வேறு யாரும் இந்த விடியா திமுக ஆட்சி யை பற்றி பேசிய அய்யா பழ கருப்பையா அவர்களு ஒரு மாபெரும் நன்றி🙏மீண்டும் வேண்டும் மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆட்சி நன்றி🙏💕

  • @subra672
    @subra672 Před 6 měsíci +1

    👌பொதுக்குழுவாவது மண்னாங்கட்டியாவது..!👌😀😀😀

  • @rajaduraisubbarayan3102
    @rajaduraisubbarayan3102 Před 6 měsíci +3

    True Sir

  • @narasimhan2161
    @narasimhan2161 Před 6 měsíci +2

    Super speech sir

  • @thiyagarajana2109
    @thiyagarajana2109 Před 6 měsíci +2

    உண்மை ஐயா

  • @anandvc7053
    @anandvc7053 Před 6 měsíci +5

    நல்ல தமிழில் கழுவி கழுவி ஊத்திறுக்கிறார்😀

  • @k.baalasubramanianmanian766
    @k.baalasubramanianmanian766 Před 6 měsíci +2

    Really TRUE.

  • @venk606
    @venk606 Před 6 měsíci +2

    ப சி போன்று மிக நல்ல யோக்கியன்

  • @murugesansvks
    @murugesansvks Před měsícem

    அருமை அருமை அருமை.

  • @jayakumarkumar2404
    @jayakumarkumar2404 Před 6 měsíci +1

    தமிழர்களுக்கு என்று சூடு சொரணையில்லாதவர்

  • @thanikachalamm7855
    @thanikachalamm7855 Před 6 měsíci

    பழ.கருப்பையா அவர்களுக்கு பணிவான வணக்கம்...
    நல்ல கருத்துள்ள உரை.
    கேட்கக் கேட்க அடுத்து என்ன பேசப் போகிறார் பழ.கருப்பையா என ஆவலாக இருந்தது.
    -உயர்ந்த சிந்தனை - நல்ல சிந்தனை -நல்ல அரசியலுக்காக ஏங்கும் சிந்தனை
    கொண்ட கொள்கையில் வலிமையான நிலைத் தன்மையோடு இவ்வளவு காலம் சபலம் இல்லாமல் பழ.கருப்பையா அவர்கள் இருப்பது என்பது மிகுந்த பாராட்டுக்குரியது மிகுந்த வியப்புக்குரியது.
    இது போன்ற ஆக்கப்பூர்வமான சிந்தனையோடு எல்லா அரசியல்வாதிகளும் தகவமைத்துக் கொண்டால்......! அப்படி எண்ணும் போதே மனம் தித்திக்கிறது.

  • @sridharsridhar575
    @sridharsridhar575 Před 2 měsíci

    சிறந்த உவமை இறை பேச்சாளர்

  • @dbalamuruganind
    @dbalamuruganind Před 6 měsíci +2

    Exactly statement ❤❤❤

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Před 6 měsíci

    காங்கிரஸோடு சேர்ந்து என் ஈழத்தமிழர்களை கொன்றொழித்த கருணாநிதி மற்றும் சகோ

  • @jchinnaduraipannaiyar8614
    @jchinnaduraipannaiyar8614 Před 6 měsíci +1

    Very very excellent speech

  • @narayanana2891
    @narayanana2891 Před 6 měsíci +2

    பொறுக்கியதே இவ்வளவு என்றால் அள்ளியிருந்தால் எப்படி இருந்திருக்கும்.

  • @sundarsinghsundarsingh3465
    @sundarsinghsundarsingh3465 Před 6 měsíci

    Arumaiyana velakam

  • @kandasamysureshkumar5115
    @kandasamysureshkumar5115 Před 6 měsíci +2

    பழ. கருப்பையா அவர்கள் நல்ல மனிதன்

  • @rasikannanl3476
    @rasikannanl3476 Před 6 měsíci

    திரு.கருப்பையா அண்ணன்... பக்கத்து ஊருக்கு தண்ணீர் தராத பெருந்தகை

  • @subramanians2170
    @subramanians2170 Před 2 měsíci

    தமிழக மக்கள் அனைவரும் தூங்கி கொண்டு இருக்கிறார்கள்

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi Před 6 měsíci +1

    Good speak sir

  • @sriramram5529
    @sriramram5529 Před 6 měsíci

    ❤ super 💯 unmai speech valuthukal iyai

  • @gn5674
    @gn5674 Před 6 měsíci +4

    இதல்லாம் உன் பையனுக்கு சொல்லி குடுத்தியா 😂😂😂

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Před 2 měsíci

    Hilarity 💅.Estimable Shree Pazha Karuppia ji. WOW ! Unmeasurable prudential journey and you are walking with contemplating mind .Eventually your wonderful speech is feast for senses and you look for more of the challenges in the world 👏🙏🇮🇳.

  • @govindaraj5323
    @govindaraj5323 Před 6 měsíci +1

    Super speciality speech

  • @rajabalasubramaniyan5113
    @rajabalasubramaniyan5113 Před 6 měsíci

    அருமையான பேச்சாளர்

  • @ravip2090
    @ravip2090 Před 6 měsíci +1

    100% true

  • @DKalidoss_
    @DKalidoss_ Před 6 měsíci +3

    இவருக்கு சிலை வைக்க போகிறார்களா தமிழ் மக்கள், செவுடனிடம், குருடனிடமும் வீணா தொண்டை தண்ணியை கொடுத்து கொண்டிருக்கிறார்

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před 6 měsíci +1

    அருமையான பதிவு கருத்துக்கள் ஐயா

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 Před 6 měsíci +1

    நாடு எக்கேடு கெட்டுப்போனால் என்ன எங்களுக்கு பணம் பதவி சொகுசு வாழ்கை.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 6 měsíci +2

    True words

  • @gandhip7692
    @gandhip7692 Před 6 měsíci

    ஐயா❤

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Před 6 měsíci +4

    Very respectable intaligent leader Mr pazha karuppaiya. You may travelled in many parties,but nothing is honest,sincere and dynamic vision.then you started new party your own. This time join hands with BJP, we all expects your decision. Pl think it for the good things to our public

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 Před 6 měsíci +1

      ஆங்கிலத்தை உயிரோட உட்றுப்பா !இருக்கட்டும் சோறு போடுது