Sydney Murugan, maruthamalai maamaniye

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2018
  • By balamurugan and kumaran

Komentáře • 390

  • @selladurai3325
    @selladurai3325 Před 3 lety +79

    சிட்னி முருகனாரை நேரில்
    பார்த்ததுபோல் இருந்தது. பதிவு செய்த அன்பருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @Ms99911
    @Ms99911 Před 4 lety +298

    பிழைக்க போன இடத்தில் பொருள் சேர்த்தோமோ இல்லையோ நமது கலாச்சாரத்தை பாதுகாத்து பரப்புகிறோம், தமிழனாய் பிறந்து பண்பாடும், கலாச்சாரமும் நிறைந்த தமிழனாய் இந்த உலகை விட்டு செல்வோம். வாழ்க தமிழ்!!!

    • @ramprasad206
      @ramprasad206 Před 3 lety +16

      இலங்கை தமிழர், இந்தியா தமிழர் இல்லை

    • @murugesanbalasubraminiam4857
      @murugesanbalasubraminiam4857 Před 3 lety +4

      It is Ceylon tamilar not tamilnadu people tamilnadu people don't know anything only quarter and briyani culture less people

    • @righttime6186
      @righttime6186 Před 3 lety +21

      அவர்கள் ஈழத்தமிழர்கள் திராவிட மாயையில் சிக்கி வந்தேறிகளை ஆள விட்டுவிட்டு பிச்சை எடுக்கும் தமிழ் நாட்டு எச்சை தமிழர்கள் இல்லை

    • @vramkumar8202
      @vramkumar8202 Před 3 lety +4

      @@righttime6186 super super super super superaga sonneergal sagodhara

    • @krishnakumarramalingam3636
      @krishnakumarramalingam3636 Před 3 lety +7

      @@murugesanbalasubraminiam4857 தமிழன் என்று சொன்னால் தமிழ் மொழி பேசும் எல்லோரும் தான் . இந்தியாவிலும் இது போன்ற கலைஞ்சர்களும் இருக்கிறார்கள் ,

  • @r.b.sathyaraj5103
    @r.b.sathyaraj5103 Před 3 lety +49

    தமிழனின் இசை உலகில் எல்லா இடங்களிலும் ஒலிக்கட்டும்.தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👍💪👌🙏

  • @randyragul8720
    @randyragul8720 Před 3 lety +128

    கடவுளின் அற்புதமான படைப்பில் இதுவும் ஒன்று அதிலும் தமிழில் படைத்தது நமக்கு பெருமை இறைவா

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 Před 4 lety +108

    கீழடி தமிழ் நாகரீகம் .இன்று காதுகளில் வந்து இனிக்கிறது... ... தமிழாய் தமிழிசையின் ஆளுமைக்கு உள்ளாகி நிற்கும் ஆஸ்திரேலியா தமிழர்கள் வாழ்க..

    • @ramprasad206
      @ramprasad206 Před 3 lety +11

      கீழடி தமிழனா ? அவன் விஜய் அஜித் குமார் ஆகியோருக்கு ஒத்து ஊதுகிரான்.
      உண்மையான தமிழன் இலங்கை தமிழன் தான்.

  • @ssbaalasubramaniyanbala2082

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் அன்புத் ஆண்மீ க நகல்ச்சி

  • @j.i.prasath7661
    @j.i.prasath7661 Před 4 lety +113

    இது போன்ற திறமையான இசை கலைஞர்கள் வாசிக்க அதை நாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்... வாழ்த்துக்கள்.

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 Před 2 lety +43

    கொடுத்து வைத்தவர்கள் இறைவனுக் சேவை தொடரட்டும், இறைவன் அருளால் பெருகட்டும். 🙏🙏🙏

  • @HariKumar-nl4jg
    @HariKumar-nl4jg Před 5 lety +129

    I am a malayali from kochi...From my childhood I watched nagaswaram performance of great namagiripetta Krishnan with Valayappatty,Pazhanivel in Vaikom Mahadevatemple every year .No body can beat thamiliyan in Thavil and Nagaswaram great tradition .I used to visit tamilnadu temples and interested in architect in ...I like tamilnadu and the innocent people who has smiling faces.

    • @rnmuthu7280
      @rnmuthu7280 Před 5 lety +5

      Tq chetta

    • @hippofox8374
      @hippofox8374 Před 4 lety +1

      Hari Kumar ...vanakkam

    • @madeshshivam952
      @madeshshivam952 Před 4 lety +3

      Thanks bro

    • @barathyvanan4085
      @barathyvanan4085 Před 3 lety +2

      It's not from tamil naadu, it's from tamil eelam Brother, these artist are our identification.

    • @madeshshivam952
      @madeshshivam952 Před 3 lety +3

      @@barathyvanan4085 both are same dhane bro...nanga vera neenga veraya...ellam onnu dhane.......anna..
      Piruchu pesadinga ...kastama eruku..

  • @babumohan7405
    @babumohan7405 Před 3 lety +8

    தமிழன் கண்டுபிடித்த ஒரு அற்புதமான கலை மேளம் நாதஸ்வரம் இசை

  • @mariappan6905
    @mariappan6905 Před 3 lety +11

    இந்த இசையில் உயிர் தன்மை உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 Před 5 lety +40

    Great to hear நாதஸ்வரம் and தவில்
    வாழ்க தமிழ்

  • @palpandik168
    @palpandik168 Před 2 lety +4

    சூப்பர் அழகா இருக்கு முருகன் கோவிலில் இருந்து நேரில் சென்று பார்வை என்

  • @vijayananth1152
    @vijayananth1152 Před 3 lety +43

    ஈழத்து கலைஞர்களின் வாசிப்பு அருமையாக உள்ளது 🙏🙏🙏

  • @mathuraivalanm5113
    @mathuraivalanm5113 Před 5 lety +84

    எங்கிருந்தாலும் வாழ்க,தமிழ் சொந்தங்களே.

  • @arunagiripalaniyappan9503

    அருமை அருமை
    அட்டகாசம் வாழ்த்துக்கள்
    எம்பெருமான் முருகன்
    ஆனந்தமாயிருப்பார்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @NhirrmalVejayan
    @NhirrmalVejayan Před 4 lety +14

    Really nice to listen.. Damn awesome.. While doing prayers listen to this, automatically tear will flow as well.. May Lord Muruga Bless Everyone With Full Of Happiness 😍😍🙏🙏.

  • @vijaykandasamy2016
    @vijaykandasamy2016 Před 5 lety +42

    அருமை! அற்புதம்! இனிமை! இந்த இசையில் என்னை மறந்தேன்!

    • @seelanunur6192
      @seelanunur6192 Před 5 lety

      lank

    • @kumarsafa1297
      @kumarsafa1297 Před 3 lety

      🙏🙏🙏🙏 இந்த இசையை இந்த நாதஸ்வரம் நான் கத்துக்க வில்லையே என்று கண் கலங்குகிறேன்

  • @kingyeswanth274
    @kingyeswanth274 Před 3 lety +8

    இந்த பாடல் மிகவும் அருமையானது இப் பாடல் வாசிப்பவர்௧லு௧்கு அனைவரு௧்கும் வாழ்த்துகள்

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x Před 4 lety +49

    தமிழரின் பாரம்பரிய இசையுடன் பக்தகோடி வெள்ளத்தில் பவனி வரும் ஆறுபடை யப்பான். தமிழ் நாடு வஉசி இளைஞர் பேரவை சென்னை

  • @pandiana4038
    @pandiana4038 Před 2 lety +6

    தமிழ் பண்பாடு வானுலகிலும் வாழ்க 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @user-gr9jp4uw9n
    @user-gr9jp4uw9n Před 5 lety +46

    அருமை.
    கானமுடியாத அய்யனின்
    தரிசனம் !!
    மறக்க முடியாத பெரும் பாக்கியம்.
    பதிவு தந்தோர்க்கு நன்றி பலப் பல!!

  • @vel948
    @vel948 Před 3 lety +23

    ஆஸ்திரேலிய மண்ணுக்கு இப்படிஒரு கொடுப்பணையா ஆகச்சிறப்பு❤

  • @rajandransuppiah953
    @rajandransuppiah953 Před 2 lety +8

    Love from Malaysia. Great. God bless you all.

  • @srissabatempleevents9696
    @srissabatempleevents9696 Před 3 lety +21

    வாழ்த்துக்கள் தமிழ் மணம் எங்கும் பரவட்டும்

  • @sathriyant4400
    @sathriyant4400 Před 2 lety +11

    வர்ணிக்க முடியாத சங்கீதம் 👍

  • @sureshsujin6269
    @sureshsujin6269 Před 3 lety +4

    ஆஹா அருமை வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை அருமை அருமை

  • @MrNibac80
    @MrNibac80 Před 4 lety +50

    Sydney has such a big temple???!? Wow! I'm so impressed! Our culture all over the world.

    • @Unmai-Mei
      @Unmai-Mei Před 3 lety +6

      Not Only Sydney , But Countries Like UK, USA, Singapore, Malaysia, Canada, France, Germany , New Zealand And Australia Has Biggest Hindu Dravidan- Style Temples !
      Om Sharavana Bhava !!!

    • @senthamilvijaya9855
      @senthamilvijaya9855 Před 3 lety +1

      @@Unmai-Mei in pm

    • @senthamilvijaya9855
      @senthamilvijaya9855 Před 3 lety

      @@Unmai-Mei ..bb

    • @arunswamy1335
      @arunswamy1335 Před 3 lety

      Super om muruga

    • @righttime6186
      @righttime6186 Před 3 lety +6

      @@Unmai-Mei not fake dravidam it is Great Tamil Culture

  • @rkrieg18
    @rkrieg18 Před 3 lety +16

    Tamil culture is great

  • @user-dd9mu9ts5r
    @user-dd9mu9ts5r Před 3 lety +19

    எந்த நாட்டில் இருந்தாலும் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @ramamoorthis2048
    @ramamoorthis2048 Před 2 lety +8

    கந்தனின் பக்தியின் மகிமை

  • @jayalekshmiravindranathans3757

    Many thanks for sharing this wonderful video.Sree Muruka sharanam 🙏🙏🙏

  • @harshpawar2703
    @harshpawar2703 Před 3 lety +8

    Love from Maharashtra ❤️❤️🙏🙏

  • @maninagavel4290
    @maninagavel4290 Před 4 lety +8

    யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ்இனிது யாழ் இனிது

  • @manikandaneganathan3434
    @manikandaneganathan3434 Před rokem +1

    Arputham.....arumai....
    ....om Saravana bhavaya namaha.........

  • @blackyt4555
    @blackyt4555 Před 2 lety +4

    முருகன் துணை 🙏🙏 சூப்பர் 👌

  • @rl5914
    @rl5914 Před 3 lety +4

    அருமை அருமை வாழ்க நாதஸ்வர தவில் கலை 🙏👏🏾👏🏾👏🏾👏🏾👍🙏👏🏾

  • @user-eq6tj2ic7n
    @user-eq6tj2ic7n Před 5 lety +17

    ஆஹா ! அருமையான நாதம்

  • @manithanikasalam4617
    @manithanikasalam4617 Před 3 lety +7

    அருமை தமிழ் வாழ்க

  • @nallamuthup6292
    @nallamuthup6292 Před 2 lety +4

    வாழ்த்துக்கள் பழனியிலிருந்து நல்லமுத்து

  • @parismodakapillaiyar4670
    @parismodakapillaiyar4670 Před 3 lety +3

    பாரட்டுக்கள், வாழ்த்துக்கள்.இறைவன் உங்ளுக்கு தந்த சக்தியாகிய வலிமையால் தான், தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, இந்து சம்யம் வளர்ச்சிக்குமாக, ((யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே )) என உயர்ந்த உணர்வோடு பாடுபடுகிறீர்கள் நன்றி.
    உங்களின் சகலருடைய நம்பிகையை நாடி, தேடி வந்துள்ளார் பாரிஸ் மோதகபிள்ளையார். எனவே தயவு செய்து
    உங்களின் பங்களிப்பாக நல்ல கருத்துக்கள்,ஆக்கங்கள்,படைப்புக்கள், ஆதரவுகள், ,நம்பிக்கைகள், தான் மோதகப்பிள்ளையாரின் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் கலைஞ்ஞர்களின்,அடுத் படைப்புக்கும் அஸ்திவாரமாகவும், ஆதரவாகவாகவும், மிகப் பெரிய உதவியாக அமையும்
    அத்துடன் அதுவே மோதகபிள்ளையாருக்கு உலகில் முதலாவதாக ஒர் ஆலயம் அமைக்க. உங்களின் நம்பிக்கை காணிக்கையாக அமையும் எனவே தயவு செய்து சகலரும்
    CZcamsல் PARIS MODAKAPILLAIYAR என்னும் விலாசத்திலும் FACE BOOKல் தமிழ் எழுத்துக்களால் பாரிஸ் மோதகபிள்ளையார் என்னும் விலாசத்திலும் உங்கள் ஆதரவை
    தாருங்கள் பகிருங்கள்
    Shar & subscrib செய்யுங்கள் நன்றி

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 Před 3 lety +4

    கடல்கடந்தும் முருகனின் முழக்கம் நம் தழிழா்களின்,வழக்கம்.

  • @RajaK-fc6oo
    @RajaK-fc6oo Před 5 lety +12

    நாதஸ்வரம் தவில் இசை‌சூப்பர் அருமையானபாடல்🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦

  • @kengatharanumasuthan2071
    @kengatharanumasuthan2071 Před 5 lety +14

    wow my god Senthil and Viburnan playing thavil very high speed. no one cannot play like them. Naadeswaram also very good.

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 Před 5 lety +15

    Murugan australiavirkku late ah vanthalalum paravarankalodu vanthirukkiraar!!! Power of Thamizh Isai!!!!

  • @positivevibes5634
    @positivevibes5634 Před 4 lety +15

    விபூர்ணன் செந்தில் அருமை

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 Před 2 lety +2

    ஈசன் அளித்த வரம்.... நாதஸ்(வரம் )

  • @SenthilKumar-md1pc
    @SenthilKumar-md1pc Před 5 lety +14

    தமிழ் இசை கேட்போம் வாழ்துக்கள்

  • @ganesanm9906
    @ganesanm9906 Před 2 lety +1

    தம்பி பாலமுருகன் யூடியூப் சேனல் மூலம் 5 .6 .தடைவை கேட்டுஉள்ளேன் கேட்டுக் கொண்டே என் வாழ்நாள் முலுவதும் இருப்பேன் உங்களுக்கும் தவில் வித்துவான்களுக்கும் என் உள்ளம் கணிந்த நல் வாத்துக்கள்கோயம்புத்தூர்

  • @gobinath855
    @gobinath855 Před 4 lety +6

    காதுகளில் தேன்வந்துபாயுது அருமை

  • @runganathannaidu4008
    @runganathannaidu4008 Před 3 lety +6

    Beautiful, mesmerizing music and thanks for keeping our tradition & culture alive. A South African who appreciates our culture.

  • @shekarchandran3120
    @shekarchandran3120 Před rokem +2

    மருதமலை மாமனியே முருகையா 🙏🙏🙏

  • @seshareddysivaraman4722
    @seshareddysivaraman4722 Před 2 lety +4

    Particularly playing this high pitch & speed song by nagaswaram& dhavil is very difficult. I have seen many programs in tamil nadu. but No troup played this difficult song. Congratulations to this team for their best performance.

  • @devindragarikedu858
    @devindragarikedu858 Před 5 lety +44

    🙏🙏🙏💙💜💝
    MANY THANKS FOR SHARING SUCH A WONDERFUL VIDEO....GLORY TO LORD MURUGA.... JUST SUPERBE ....BIG UP RESPECT SIS... AND BRO.... KEEP IT UP....I REALLY ENJOYED IT....MAY LORD MURUGA BLESS THE WORLD AND EVERYONE WITH PEACE AND LOVES... GREETINGS FRM MAURITIUS ISLAND...🙏🙏🙏💙💜💝

  • @rubasankara8275
    @rubasankara8275 Před 3 lety +11

    சிட்னியில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே இரண்டாவது மொழி ஆங்கிலம் சரளமாக பேசுவார்கள்.

  • @vinothvino7771
    @vinothvino7771 Před 3 lety +6

    அருமை

  • @MrAnbu12
    @MrAnbu12 Před 5 lety +16

    அற்புதம்! இனிமை!

  • @velmurugan3956
    @velmurugan3956 Před 3 lety +3

    அண்ணா சூப்பர்.மதுரை

  • @kodivayal7912
    @kodivayal7912 Před 4 lety +4

    புதுகை மாயக்கிருஷ்ணன் அருமை வாழ்த்துக்கள்....... வாழ்க வளமுடன்....

  • @subramanians2170
    @subramanians2170 Před 2 lety +1

    அற்புதம் அருமை இனி மை வாழ்த்துக்கள்

  • @babaiyermanispiritualandpo2062

    All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's heart's only.

    • @banklootful
      @banklootful Před 4 lety +1

      அப்ப தமிழை சிதம்பரத்தில் உள்ள உடு

  • @RamasamyRengaraju
    @RamasamyRengaraju Před 2 lety +5

    அருமை அருமை அருமை

  • @ananthakumar8844
    @ananthakumar8844 Před 4 lety +10

    என் இதயம் முழுவதும் முருகன் நாமும்

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 Před 3 lety +3

    வீர சைவம்

  • @skyaashneecolections3979

    Ivarkaludaiya...isaikku; Emathu Tamil Iraivan..Murugane vanthuruppar.
    Vetri vel muruganukku...Arogara
    Nam Tamilar Malaysia

  • @SARATHKUMAR-bo5ql
    @SARATHKUMAR-bo5ql Před 3 lety +3

    முருகா

  • @swaminathan5149
    @swaminathan5149 Před 3 lety +4

    அருமை வா

  • @sreedharannair2218
    @sreedharannair2218 Před 3 lety +1

    Bahut Badiya Dil Ko Kush Kardiya Jai Murugan .

  • @vssivam7336
    @vssivam7336 Před 2 lety +2

    தமிழனின் கலாச்சாரம் வளர்க

  • @mrrahul7047
    @mrrahul7047 Před 2 lety +6

    Oooh god, 🥺 this is awesome ✨

  • @deepamchennal652
    @deepamchennal652 Před 4 lety +8

    அண்ணன் பாலமுருகன் இசை அருமை

  • @ns5005
    @ns5005 Před 3 lety +3

    Om muruga un isai kettu ananada kanneer! Vanduvittadu
    Muruga!!! 🙏🙏🙏

  • @thamizhdesiyam917
    @thamizhdesiyam917 Před 2 lety +7

    தமிழ் கடவுள் முருகன் 🙏

  • @mohanrangan8482
    @mohanrangan8482 Před 5 lety +18

    What a beautiful performance perfectly

  • @kiranurn.subramanian3441
    @kiranurn.subramanian3441 Před 4 lety +16

    Murugan Swami procession with scintillating Nadaswaram and Thavil players music! Amazing!

  • @shanmathai7010
    @shanmathai7010 Před 5 lety +10

    I am proud of Indian culture.

    • @rathinavelsankaralingam2929
      @rathinavelsankaralingam2929 Před 4 lety +4

      @P S This is indeed Indian culture, unless you don't consider Tamil Culture part of what makes the larger and diverse Indian culture.

    • @mbdjones2
      @mbdjones2 Před 2 lety +1

      @@rathinavelsankaralingam2929 Tamil culture and with other cultures in the Sub Continent is very much an integral part of the Indian culture. It is our civilisation heritage that binds us as a nation state. That is why Tamilian runs for Kashi and UP folks run for Rameshwaram and Madurai. We are incomplete without each other.

  • @LINESTELECOMCORDEDTELEPHONES

    ഭംഗിയായിരിക്കുന്നു🙏

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před 2 lety +2

    ஓம்

  • @Malayaliafrican
    @Malayaliafrican Před 3 lety +4

    കൊള്ളാം പോളി.... ❤️

  • @ramamurthykumararaja8681
    @ramamurthykumararaja8681 Před 5 lety +5

    Graced and blessed to be in these beautiful murugan temple🙏🙏🙏

  • @logeshsubramanisubramani9362

    Om ❤️ Muruga 🔥

  • @ramanujamtiruvannamalaiven5905

    அருமை இனிமை

  • @ammuguru7642
    @ammuguru7642 Před 3 lety +5

    Fentastic really enjoyed

  • @24780792
    @24780792 Před 2 lety +3

    அருமை அற்புதம் ஆனந்தம்

  • @user-sq6xv9yn3d
    @user-sq6xv9yn3d Před 3 lety +4

    அருமை.

  • @moongilisai1809
    @moongilisai1809 Před 3 lety +3

    அ௫மை அ௫மை அ௫மை வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @markuskumar
    @markuskumar Před 3 lety +3

    Wow...simply superb

  • @babaiyermanispiritualandpo2062

    Anytime and everytime is lord Murugan time in the world.

  • @muruganc847
    @muruganc847 Před 2 lety +1

    இனிமை, வாழ்த்துக்கள்

  • @Nirmal_Velan
    @Nirmal_Velan Před 5 lety +11

    Ennaaaaa vasippu.... Manasu avlo santhoosam ... avlo Peraanantham... Solla varthaigal illai....

  • @shankara6896
    @shankara6896 Před 5 lety +21

    விபூர்ணன்,செந்திலண்ணா அருமை

  • @sugumaransivaraman2116
    @sugumaransivaraman2116 Před 3 lety +2

    Ennanka solreenka sydneya ithu.
    Thamizhnattla kooda pakka mudiyaleye .great

  • @Kskumaran08
    @Kskumaran08 Před 5 lety +2

    அருமை 👌 அசத்தல்...

  • @karthick5044
    @karthick5044 Před 4 lety +3

    ஓம் முருகா...

  • @parameswaranparameswaran9053

    Wonderful playing feel murugar presence

  • @NoOne-er2mk
    @NoOne-er2mk Před 2 lety +3

    जय हो 🙏🚩

  • @nilavalagannila8581
    @nilavalagannila8581 Před 4 lety +3

    இந்த குழுவின் தொலைபேசிஎண் வேண்டும்.....மிகவும் அருமையான உள்ளது...

  • @ragapournamiye
    @ragapournamiye Před 3 lety +4

    best performance . really feel good
    saravan maheswer
    indian writer

  • @seraphinkevin3200
    @seraphinkevin3200 Před 4 lety +4

    Waouh bon thavil nadhaswaram ❤🙏🙏

  • @leelar.5373
    @leelar.5373 Před 2 lety +1

    Excellent👏👏👏👏👏👍👍👍