Guru namachivayar | குரு நமச்சிவாயர் | jeeva samadhi | barnasalai | பசவராஜ் 9443112098 chidambaram

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2021
  • திருவண்ணாமலை குகை நமச்சிவாயரின் சிறந்த சீடர் தான் குருநமச்சிவாயர்...
    சிதம்பர தலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.. திருப்பணிகளையும் செய்துள்ளார்
    ஊன்பயிலுங் காயம் உலராமல் உன்றனது
    வான்பயிலும் பொன்னடியை வாழ்த்துவேன் --தேன்பயிலும்
    சொல்லிய நல்லார் துதிக்கும் சிவகாம
    வல்லியே சோறு கொண்டு வா"
    என்று பாடினார். அப்போது சிவகாமியம்மையார் அமுது கொண்டு வந்து இவருக்களித்து;
    ''கொண்டுவந்தேன் சோறு குகைநமச்சி வாயரது
    தொண்டர் அடியார் சுகிக்கவே - பண்டுகந்த
    பேய்ச்சிமுலை யுண்ட பெருமாள் உடன்பிறந்த
    நாய்ச்சி சிவகாமி நான்''
    என்ற ஒலைச்சுவடியையும் எழுதி தந்துள்ளார்..
    இவரை வழிபாடு செய்யும் போது நவக்கிரகாத்தால் ஏற்படும் துன்பங்கள் விலகும்...
    #Guru_namachivayar
    #குரு_நமச்சிவாயர்
    #jeeva_samadhi
    #barnasalai
    #பசவராஜ்
    #9443112098
    #chidambaram

Komentáře • 26

  • @user-xe7jl2vx4u
    @user-xe7jl2vx4u Před 18 dny

    ஓம் குருநமச்சிவாயர்

  • @vetrivelvetri1673
    @vetrivelvetri1673 Před 2 měsíci

    🙏🕉🕉🕉🕉🕉🙏 OM NamaShivaya 🙏

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 Před 4 měsíci

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏 குருவடி சரணம் 🙏

  • @knivesforks1547
    @knivesforks1547 Před měsícem +1

    நல்ல தகவல் நன்றி 🙏

  • @user-od9jy3yr4g
    @user-od9jy3yr4g Před 7 měsíci

    போற்றுவோம் நமசிவாய

  • @sankar7926
    @sankar7926 Před rokem +4

    ஓம் குகை நமச்சிவாய சரணம் சரணம்;
    ஓம் குரு நமச்சிவாய சரணம் சரணம்...
    திருச்சிற்றம்பலம்.

  • @raajarajasozhan
    @raajarajasozhan Před 11 měsíci

    அருமை... 💐💐

  • @ramachandranrajangamrajang884

    குருநமச்சிவாயர் பெருமையை வழங்கியமைக்கு நன்றி ஐயா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 5 měsíci

    🙏🌹🌼சிவாய நம🙏❤❤❤❤❤

  • @muralioic4006
    @muralioic4006 Před 2 lety +2

    குரு நமச்சிவாயர் திருவடிகளே சரணம்.

  • @user-ns4xb9ty3t
    @user-ns4xb9ty3t Před rokem +1

    குரு நமச்சிவாயர் பாதம் போற்றி ஓம்
    குரு நமச்சிவாயர் பாதம் பற்றி கீழே விழுந்து வணங்குகிறேன்.

  • @somusundaram3047
    @somusundaram3047 Před rokem

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @knandhakumarkrishnasamy2734

    Ohm namashivaya

  • @kspattulingam4271
    @kspattulingam4271 Před 2 lety +1

    சிவாயநம

  • @nekethavisvesh359
    @nekethavisvesh359 Před rokem +1

    மிக அற்புதம்

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Před rokem +1

    Om namasivayanamah

  • @mohansundaram2798
    @mohansundaram2798 Před 2 lety +1

    திருச்சிற்றம்பலம்

  • @thiayagarajandakshina9680

    அருள்மிகு மாணிக்கவாசகர் அவர்கள் சமாதி இல்லை
    மணிவாசகர் பர்ணசாலை

  • @chandrusvideos
    @chandrusvideos Před 2 lety +1

    Mika nandri Ayya

    • @ainkguravan
      @ainkguravan  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி ஐயா..🙏

  • @karthikeyansivalogam9625

    அருமை 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @niranjapriyadharshini7119

    ஓம் நம சிவாய 🙏🙏சிவ சிவ🙏

  • @chandrusvideos
    @chandrusvideos Před 2 lety +1

    Ayya kukai namasivaya swamy Patri oru padivu podungal ayya

  • @ohmsaibalatradingcorporati4008

    அவருடைய பாடல்கள் எங்கே கிடைக்கும்

    • @ainkguravan
      @ainkguravan  Před 2 lety +1

      Email கொடுக்க அனுப்புகின்றேன்

  • @saimurugesan1558
    @saimurugesan1558 Před rokem

    திருச்சிற்றம்பலம்