Nethi Adi || நெத்தியடி || R Pandiarajan,Vaishanvi,Amala,Senthil || Full Comedy Movie

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2016
  • நெத்தியடி || Nethi Adi || 1988-Starring-R Pandiarajan,Vaishanvi,Amala,Senthil,Janagaraj,Kuyili,Chittu,Mani,Vijayachandrika,Shanmugasundari,Vasupriya,Music R Pandiarajan,Direction R Pandiarajan,Produced By Avinash Arts Avinasi Mani || Super Hit Tamil Full Comedy Movie
  • Zábava

Komentáře • 906

  • @1gbramgamer329
    @1gbramgamer329 Před 3 měsíci +32

    Anyone 2024😂

  • @gurusamy9002
    @gurusamy9002 Před rokem +129

    பாண்டியராஜன் படம் எல்லாமே அவ்வளவு அருமையா இருக்கும்.
    ரசிகர்களுக்கு அவரின் அருமை தெரியவில்லை

    • @ranjithavelukumar863
      @ranjithavelukumar863 Před 11 měsíci

      😢..😢

    • @prem91
      @prem91 Před 5 měsíci +1

      அவரது அருமை தெரியாமலா டா இந்த படம் பாக்குறோம் 🤦‍♂️

    • @BalaMurugan-pq3rn
      @BalaMurugan-pq3rn Před 2 měsíci

      😊😊😊😊😊😊​@@prem91

  • @Venkatnpm
    @Venkatnpm Před 3 lety +99

    பாண்டியராஜன் நடித்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் இந்த "நெற்றியடி" எவர்கிரீன் 80's படமாச்சே.!

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 3 lety

      Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
      பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications

  • @sureshkrish07
    @sureshkrish07 Před 2 lety +116

    45:27 வேணு கண்ணு! ராஜா! நைனா ! இன்னா பண்ணிகுணுகீர...!?
    Vera level voice👏👏

  • @djgoraindia
    @djgoraindia Před 2 lety +81

    சிறந்த கதை அமைப்பு... திரைக்கதை, நடிகர் தேர்வு, வசனங்கள், நகைச்சுவை காட்சிகள் மேலும் ஒளிப்பதிவு அனைத்தும் மிக சிறப்பு கதை கரு தற்கால பெண்களை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்.... தலைப்பிற்கு நிகரான "நெத்தியடி"❤

  • @manickams2146
    @manickams2146 Před 2 lety +35

    ஜனகராஜ் அவருக்கு யதார்த்தமான வசன உச்சரிப்பு அருமை பாண்டியராஜன் இசை அருமை மொத்தத்தில் படம் அருமையோ அருமை

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 Před 4 lety +224

    கதை திரைக்கதை இசை வசனம் பாண்டியராஜன். உங்க திறமை அருமை. ஜனகராஜ் அய்யா நடிப்பு அட்டகாசம். பாண்டியராஜன் நடிப்பு உச்சம். அமலா அழகு.

  • @mohanrajm1662
    @mohanrajm1662 Před 3 lety +36

    வேணு,
    போம்பலங்க பத்தி அதிகம் கேகாத, முதுகு தோல் உரிஞ்சிடும்...

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 4 lety +71

    முன் செய் பின் விளையும்... என்ற பழமொழி இந்த படத்துக்கு மிகவும் பொருந்துகிறது... wow....

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj5805 Před 3 lety +53

    பாண்டியராஜனின் படம் சூப்பர் ஜனகராஜின் நடிப்பு சூப்பரோ சூப்பர் மீண்டும் அவர் நடிக்க வேண்டும்

  • @greenrose6424
    @greenrose6424 Před 4 lety +134

    சகலகலா வல்லவன் பாண்டியராஜன்🔥🔥

  • @mohansiva6154
    @mohansiva6154 Před 3 lety +313

    Who likes when janagaraj says "venu..... ".🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kovaikusumbu3069
    @kovaikusumbu3069 Před rokem +26

    2023 யார் இந்த படம் பார்த்துட்டு இருக்குறிங்க

  • @arunkarthikeyan7070
    @arunkarthikeyan7070 Před 4 lety +126

    12:40
    வேணு...
    இதோ வந்துகுனே இருகுறேன் நைனா... 🤣🤣🤣

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 4 lety +2

      Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
      பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Před 5 lety +433

    ஜனகராஜ் பேசற ஸ்டைல் Semma..இவருக்காக தான்இந்த படத்தை பார்த்தேன்.. செம நடிப்பு

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 5 lety +9

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @karuppasamykaruppasamy2986
      @karuppasamykaruppasamy2986 Před 4 lety +6

      Super

    • @sarathkannan.a7436
      @sarathkannan.a7436 Před 4 lety +3

      Correct..👍....

    • @rveeramuthu6815
      @rveeramuthu6815 Před 4 lety +6

      ஜனகராஜ் சார் நடிப்பு சூப்பர்

    • @kannanlathees35
      @kannanlathees35 Před 3 lety +1

      00000000000000000000000000

  • @ChandruNRZE
    @ChandruNRZE Před 2 lety +60

    "வேனு திருடுனத திருப்பி குடுத்துடு வீட்டுக்கு வந்த வங்க நம்மலபத்தி தப்பா நெனப்பாங்க... " Vera level

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Před 2 lety +44

    பெரிய குத்துவிளக்கு ஏத்தும் ஒரு சீன்ல. ஒரு சின்ன ரோலில் எஸ் ஜே சூர்யா நடிச்சு இருக்காரு.

    • @user-dm4fu1js6n
      @user-dm4fu1js6n Před 11 měsíci +1

      நானும் பார்த்தேன்
      இந்த படத்துல
      துனை நடிகர்களின் ஒருவரா
      நடித்திருப்பார்.

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Před 4 lety +48

    சிறந்த படம்
    வேணு
    நைனா

  • @cheenumettur6509
    @cheenumettur6509 Před 5 lety +101

    என்ன படம். என்ன மியூஸிக். என்ன சென்ஸ் ஆஃப் ஹீயுமர்.
    செம்ம படம்...
    சூப்பர் டூப்பர்

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 5 lety +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @solaimarik2938
      @solaimarik2938 Před 5 lety +2

      cheenu mettur
      YESSSSS ALWAYS

  • @user-gn6hx6kb1t
    @user-gn6hx6kb1t Před 3 lety +40

    அண்ணன் பாண்டியராஜன் இசை அருமை

  • @johnnaveen6
    @johnnaveen6 Před 4 lety +178

    பழைய திரைப்படங்கள் அருமை,சிறப்பு, கடந்த கால மக்களின் பிரதிபலிப்பு. இந்த காலத்தில் வாழும் 80,90 கல் கால மக்களின் கடந்த கால ஆசை. இப்போது எடுப்பது திரைப்படங்கள் தானா ??

  • @user-pb4ew2wx3n
    @user-pb4ew2wx3n Před 3 lety +13

    எதார்த்தமான நகைச்சுவை வேற லெவல்...

  • @dheenaseenudheenaseenu1600

    தம்பி வேனு ஜனகராஜ் பாஷை சூப்பர் , படம் ஃபுல்லா காமெடி கலந்த கலவை ,அருமை அருமை

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 3 lety

      Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
      பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 Před 2 lety +9

    பாண்டிய ராஜன் திறமையை தேடினாலும் இன்றைய சினிமாவில் கிடைக்காது

  • @manikuttymanikutty8032
    @manikuttymanikutty8032 Před 4 lety +178

    any body watching from 2020😀😀😀

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Před 2 lety +7

    அதென்ன வோ தெர்ல.. போரடிக்கிறப்பல்லாம் இந்த படத்தையே பாக்க தோன்றது 🤸🤸🤸

  • @jagancyro5jagancyr059
    @jagancyro5jagancyr059 Před 3 lety +13

    இயல்பான வாழ்க்கை எடுத்து காட்டும் படம் .நல்ல காமெடி யும் உண்டு. Good movie 👌

  • @jebastinparvin1645
    @jebastinparvin1645 Před 4 lety +45

    Corona quarantine period worth to see this movie😍😍😍😍 love movie with village culture...

  • @moorthyguru7854
    @moorthyguru7854 Před 5 lety +165

    டிவியில் இன்றும் நான் விரும்பி பார்ப்பது பாண்டியராஜ் சார் படம் மட்டுமே

    • @moorthyguru7854
      @moorthyguru7854 Před 5 lety +4

      பச்சைக்கொடி படம் இருந்தால் பதிவிறக்கம் செய்யுங்கள்

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 5 lety +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @MohamedIbrahim-kj6ll
      @MohamedIbrahim-kj6ll Před 3 lety

      Tubelight oru New film iruku paarunga sema comedy

    • @niponulagam6346
      @niponulagam6346 Před 2 lety

      Unmaialye Ivar padam semaya irukum

  • @seenukagu5188
    @seenukagu5188 Před 5 lety +24

    உன்மையில் சூப்பர் படம் சரியான காமெடி படம் சிரிச்சு சிரிச்சு வயிரே வலிச்சிடூச்சு 😁😁😁😁

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 5 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @karpakadevi4134
      @karpakadevi4134 Před 5 lety

      Seenu Kagu Wk limited

  • @chandrasekarm6955
    @chandrasekarm6955 Před 4 lety +47

    பாக்கெட்ல பத்து காசு இல்லாவிட்டால் பாடல் எந்த காலமும் கேட்கலாம் பொருத்தும்

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 4 lety +1

      Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
      பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications

  • @sakthi1088
    @sakthi1088 Před rokem +29

    Janagaraj acting Sema 😍😍

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před rokem

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @karthickraj5281
    @karthickraj5281 Před rokem +7

    2:13:47 முதுகு பக்கம் தாலி கட்டலாங்கலா 🤣🤣🤣🤣🤣😂😂😂👍👍👍யாருயா நி செம போ 🤣😂😂😂

  • @thirumalaikumar1192
    @thirumalaikumar1192 Před 4 lety +22

    Janagaraj voice modulation Semma, vennuu

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 4 lety

      Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
      பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications

  • @thennarasanmannagakatti5835

    கதை திரைக்கதை வசனம் இயக்கம்.. R. பாண்டியராஜன் 👌👌👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏23/08/2020

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 3 lety

      Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
      பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications

    • @userkarthisathya
      @userkarthisathya Před 2 lety +4

      இசை யினை விட்டுட்டீங்களே.

    • @archanaelumalai5051
      @archanaelumalai5051 Před 2 lety +1

      After T R, K. Bhakiyaraj and R.Pandiarajan only did all technician skills, story, screenplay, dialogues, music, direction.. Great skills

  • @vijayprianmnk1748
    @vijayprianmnk1748 Před 2 lety +13

    Super movie, super love, super dedication,janagaraj voice modulation semma .enga Thalaivare SJ Surya super 2022 laum best movie. Pandiyaraj sir one of the best direct & music semma

  • @solaimarik2938
    @solaimarik2938 Před 5 lety +22

    🎉PANDIYARAJAN PADAM EPPAVUM COMEDY KALAATTA VA IRUKKUM ...Athanaala yea IVARA ELLARUKKUM ROMBA PUDIKKUM....ENAKKUM KOODA I LIKE U SO MUCH PANDIYARAJAN SIR....🙏🙏🙏

  • @jaihind0079
    @jaihind0079 Před 4 lety +5

    ஜனகராஜ் & பாண்டியராஜன் காமெடி செம சூப்பர்.......

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 4 lety

      Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
      பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications

  • @user-vr4kz9nl9t
    @user-vr4kz9nl9t Před 3 lety +12

    ஜனகராஜ் சார் நடிப்பு மிகவும் அருமை அருமை அருமை 👌👌👌👌👌

  • @bharanibharani3298
    @bharanibharani3298 Před 3 lety +5

    இப்போ போது எங்க மாதிரி நல்லா படம் வருது எல்லாம் எங்க விதி சார் எங்க அண்ணா பாண்டியன்ராஜ் நடிப்பு சூப்பர்

  • @soundarpandiyan1322
    @soundarpandiyan1322 Před 3 lety +7

    காரம் எந்து சரக்கு உந்து😍😍😍

  • @radharadha4431
    @radharadha4431 Před 5 lety +64

    சூப்பர் சூப்பர் சூப்பர் படம் நல்ல காமெடி 😃😃😃😃😃😃👌👌👌👌👌👌பாண்டியராஜன்

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 5 lety +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @murugansurya4444
      @murugansurya4444 Před 5 lety

      R

  • @elumalaielumalaielumalai4436
    @elumalaielumalaielumalai4436 Před 11 měsíci +3

    நல்ல கதை

  • @Satish.717
    @Satish.717 Před 3 lety +36

    Nice to see river flowing,birds singing, greenery around village
    In this movie

  • @ibrahimk1123
    @ibrahimk1123 Před 5 lety +13

    Ini intha mathiri padam pakka porananu thirila.......sema comedy and sema movie

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 5 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @devaraj7595
    @devaraj7595 Před 3 lety +4

    90s la DD channel la Saturday night 10.30pm ku padam poduvan apa vidiya vidiya kannu muzhichi partha padam. Enga veetla TV kidayadhu pakathu veetu TV partha padam. Black & white la😍😍😍.

  • @cskvudaiyar4833
    @cskvudaiyar4833 Před rokem +1

    மிக மிக சிறந்த அருமையான திரைப்படம் இந்த திரைப்படத்தை ரீமேக் செய்து இந்த காலத்திற்கு தகுந்த முறையில் இயக்க விரும்புகிறேன்

    • @user-dm4fu1js6n
      @user-dm4fu1js6n Před 11 měsíci

      சூப்பர் !
      படம் எடுக்க முயற்சி செய்ங்க.

  • @sesuraj9892
    @sesuraj9892 Před 4 lety +20

    Good direction from R.Pandiyarajan 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 4 lety

      Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
      பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications

  • @kannadhasankkn2510
    @kannadhasankkn2510 Před 2 lety +5

    R.Pandiyarajan's one of the best film...good entertainment..nice story screenplay...

  • @rajamanickam7321
    @rajamanickam7321 Před 5 lety +139

    Pandiya rajan fan

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 5 lety +4

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @WalterHartWhite
    @WalterHartWhite Před rokem +2

    Vaishnavi enna azhagu da

  • @PandiPandi-yk8dw
    @PandiPandi-yk8dw Před 3 lety +5

    செம சூப்பர் படம் இந்த மாதிரி படம் இனி பார்க்க முடியாது

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 3 lety

      Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
      பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications

  • @masterpiece8104
    @masterpiece8104 Před 2 lety +7

    Music pandiyarajan sir....amazing...I can't believe..but it's true

  • @prakashr.3544
    @prakashr.3544 Před 3 lety +18

    இந்த படம் பள்ளி கால நினைவுகள் .

  • @user-qs9oy7xs1u
    @user-qs9oy7xs1u Před měsícem

    Pandiyarajan what a actor
    Pandiyarajan he going to hollywood he will get a oscar
    Pandiyarajan he such a hard work and dedication person avar ovoru ovoru body language madhuvathutha irukulam madhathu emotional la seri vera level la irukum naan ellam azhuthuruken 😢😞
    Pandiyarajan adhu mattum illa screenplay la evolo kashta padurukaru and comedy la eppidiyellam manushan avolo kashta pattu nammala yellam sirika vechuruparu that's pandiyarajan...
    He's next kamal hassan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Why indha madhiri atkal ku national award kudukiringal illanu therila 😢 and also he is a music director also pa appo na paru ivaruku aduthathu than namma simbhu 😊

  • @kalaiselvan9918
    @kalaiselvan9918 Před 3 lety +10

    I'm biggest fan of vaishnavii

  • @vimal005RJ
    @vimal005RJ Před 5 lety +28

    Semma Movie Janagaraj Comedy lam Vera level 👌🏻

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 5 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @abdulrahman10487
    @abdulrahman10487 Před 3 lety +17

    90's kids la na intha movie tape record la audio la kettu irugan

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 3 lety

      Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
      பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications

  • @rahuljeeva5097
    @rahuljeeva5097 Před 3 lety +2

    Corana time ல பார்க்குறேன் செம movie pa

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 3 lety

      Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
      பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications

  • @sundarp2456
    @sundarp2456 Před 4 lety +21

    ஜனகராஜ் சூப்பர் கமெடி

  • @statusclick143
    @statusclick143 Před 4 lety +10

    Super hit comedy & love movie good screenplay 😆😆😆

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 3 lety +14

    Pandiyarajan Muti-Talented actor super comedy movie

  • @jamalmohamed8804
    @jamalmohamed8804 Před 7 měsíci +2

    vera level scenes 01.37.10 SJ Surya vera level 90's movies

  • @priyavenket6961
    @priyavenket6961 Před 4 lety +24

    நிஜமாகவே நீங்க எங்க பையன் தான்😁😁😁😁

  • @shobanamaha7493
    @shobanamaha7493 Před 3 lety +17

    ஐனகராஐ் நடிப்பு அருமை வேனு என சொல்லி அழைப்பது காமெடியாக உள்ளது

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 3 lety +1

      Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
      பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 Před 4 lety +9

    ஆர். பாண்டியராஜன் இயக்கம் இசையில் நெத்தியடி ஜனகராஜ் நடிப்பு உச்சம்

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 4 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @govindaraj7136
    @govindaraj7136 Před 6 měsíci +1

    1988 சூப்பர் ஹிட் படம் 100‌ days

  • @moneyheist7033
    @moneyheist7033 Před 3 lety +9

    டீ எந்து சரக்கு உந்து... 🥂🍻🍺🥃

  • @vmaddyy
    @vmaddyy Před 2 lety +51

    One of the all time classic. That funeral scenario itself from start to end is simply outstanding. That is where Pandiarajan stands tall as they will not show dead body at all.

    • @generalpublic9101
      @generalpublic9101 Před 11 měsíci

      There is a telugu movie balagam recently released same concept

  • @solaimarik2938
    @solaimarik2938 Před 5 lety +16

    😎Wow .... SUPER, BEST 💯 ENTERTAINMENT MOVIE...🙏🙏🙏

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 5 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @user-qi8tp2wd5k
    @user-qi8tp2wd5k Před 4 lety +9

    வித்தியாசமான முதுகு திருமணம் சூப்பர் படம்

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 4 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @mrpaunyt1325
      @mrpaunyt1325 Před 3 lety

      Soorarai potru bommi theriuma 😅

  • @HariHaran-hb8do
    @HariHaran-hb8do Před 2 lety +2

    Intha padathula Sj Suryava paathavanglam oru like podunga...

  • @manibharathi3679
    @manibharathi3679 Před rokem +3

    Oru nallah gramathu comedy padam😂❤❤❤❤

  • @naveenmech3603
    @naveenmech3603 Před 2 lety +4

    2021la yaralla pakkaringa oru like poodunga 😍😊

  • @egambaramsuppu
    @egambaramsuppu Před 3 měsíci +3

    I am watching 03 /03 /2024 👌👌👌

  • @rajasekarbalaji1534
    @rajasekarbalaji1534 Před 3 lety +14

    Janagaraj voice vera level...😅

  • @yahyasahal
    @yahyasahal Před 2 lety +5

    Vaishnavi😘😘

  • @Ashok_17_vlog
    @Ashok_17_vlog Před 4 lety +17

    90s movie are best 😍😍😍

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 4 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @noorjahanbeevi7583
    @noorjahanbeevi7583 Před 5 lety +25

    Janakaraj comedy fantastic

  • @sandyvijay1016
    @sandyvijay1016 Před 4 lety +33

    கோன சித்தப்பா bgm semma

    • @meenam3658
      @meenam3658 Před rokem

      அட மொதல்ல ஓட்டலு கட்டு அப்புறம் பொண்ண கட்லாம்

  • @renganathan4409
    @renganathan4409 Před rokem +4

    Janagaraj saying venu........🤩😄🤣

  • @getstickbuggedlolindia563
    @getstickbuggedlolindia563 Před 5 lety +24

    Sir cant find film like ur humour. Master student good combo.TNQ to both Pandirajan sir & Bhagyaraj sir.🙋

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 5 lety +3

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @pkmediaprashanth8581
    @pkmediaprashanth8581 Před rokem +1

    Veanu Kannu...... Padam Tharama Irukku

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před rokem +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @maniskandan4369
    @maniskandan4369 Před 4 lety +10

    Pandiyaraj sir vera leval nenga inikum 15 10 2019 vunga vera level sir

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 4 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @kpmkpm13th
    @kpmkpm13th Před 4 lety +33

    Pandiarajan and TR are similar they do everything in their movie like direction, screenplay, story writing, music, dialogue, acting etc. but TR did mostly emotional movies and Pandirajan did comedy.

  • @Sakthivel-cu9lm
    @Sakthivel-cu9lm Před 2 lety +5

    Roomba nalla irunthuchu!! :)

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Před 2 lety +1

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @ranjithkumar-ml4eh
    @ranjithkumar-ml4eh Před 3 lety +2

    வேணு நைனா😍😎😎😄😃🤣 ultimate

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 3 lety +1

      Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
      பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications

  • @HariHaran-vj9lr
    @HariHaran-vj9lr Před 2 lety +2

    நெத்தியடி நடிகை சுப்பர் சுப்பர் சுப்பர் நடிகர் பாண்டியராஜன் நடிப்பு சுப்பன் அந்த கிளைமேக்ஸ் சாங் சுப்பர்

  • @mukthar2882
    @mukthar2882 Před 4 lety +13

    this movie was ultimate comedy da venu...🤣🤣🤣🤣

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 4 lety

      Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
      பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications

  • @SudarmannanMannansudar-dw5zw

    Good movie intha moviela s j surya vanthurukkaru👍😊

  • @balakrishnan8482
    @balakrishnan8482 Před 3 měsíci

    Tension time la entha movies patha pothum

  • @pungasamy.n9639
    @pungasamy.n9639 Před 4 lety +7

    Kannagi Madurai eruchatha vida madaviya eruchuruntha vivakarame illa. true line🤣🤣🤣

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 4 lety

      Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
      பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. பார்த்ததற்கு மிக்க நன்றி. Please don't forget to subscribe. Press the 🔔 for notifications

  • @jkumarjkumar2321
    @jkumarjkumar2321 Před 2 lety +5

    Venu nu kupdurathu semma 👌

  • @karunathanramasamynaicker3323

    Great பாண்டியராஜன்

  • @sureshk9567
    @sureshk9567 Před 2 lety +1

    Saraaku uandhu kaaram yanthu 😂😂

  • @karuppasamy8012
    @karuppasamy8012 Před 2 lety +3

    Paandiya Rajan Vera level 👌👌👌

  • @RajAgri_Edits
    @RajAgri_Edits Před 5 lety +12

    Fantastic and fun movie 😂😂😂😍
    Super

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Před 5 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @Dheena224
    @Dheena224 Před 3 lety +6

    I am 90s kid i Love this movie

  • @paperid7092
    @paperid7092 Před 4 lety +67

    இது எங்க ஏரியா படம் பணப்பாக்கம் . ஓச்சேரி.