Full Comedy Movie | Aan Paavam | Pandiyarajan, Pandiyan, Revathi,Seetha | Tamil Full HD Movie

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Aan Paavam is a 1985 Tamil comedy film directed by Pandiarajan. It was the second movie directed by Pandiarajan and was his debut as actor. This blockbuster movie of 1985 turned as the best comedy movie in the career of actor-director Pandiarajan.
    Pandian and Pandiarajan are two notorious sons of the village cinema owner V. K. Ramasamy. Pandian goes to a neighbouring village to see a girl as arranged by his father towards his marriage and ends up in the wrong house. Cinematically, those in the wrong house were also expecting a lad to see their daughter on the same-time and the same-day. Contrary to real time arranged marriages pandian goes to see the girl totally un-aided by parents, relatives & friends. Nevertheless, he takes a liking to the girl, Seetha and decides to marry her. Seetha likes the lad and decides to accept the proposal. Meanwhile, Seetha's marriage broker shows up and clarifies that Pandian was supposed to have gone to see some other girl but ended up in the wrong house. Hearing this, Pandian, Seetha as well as Seetha's parents seem disappointed. While Pandian's father fixes dates for Pandian's marriage to the girl originally chosen for him - Revathi, a school teacher's daughter. Pandian's adamance to marry Seetha causes a strange turn of events. Pandiyarajan, the younger brother, finally marries Revathi while Pandian ties the knot with this love Seetha.

Komentáře • 1,5K

  • @karthivini5977
    @karthivini5977 Před 7 měsíci +137

    V.k ராமசாமியின் நகைச்சுவையுடன் கூடிய கண்டிப்பான அப்பா
    பாண்டியனின் காதல்
    பாண்டியராஜனின் நகைச்சுவை
    சீதா ரேவதியின் ஆபாச மில்லா கொள்ளை அழகு
    கொல்லங்குடி கருப்பாயின் பழமொழி பாடல்
    ஜனகராஜ் ஹோட்டல் காமெடி
    இளையராஜாவின் இசை
    கிராமத்து மண் வாசனை மொத்தத்தில் இதுவரை 55‌ முறைக்கும் மேலாக படம் பார்த்துவிட்டேன் கொஞ்சம் கூட சலிப்பு தட்டவில்லை. ஆண் பாவம் 100/100

  • @LloydMuthu
    @LloydMuthu Před 5 lety +595

    80-90 களில் வாழ்ந்து இறந்து போயிருக்கலாம் என்று தோன்றுகின்றது.என்ன ஒரு அழகியல் ! வாழ்வியல்! பண்பாடு ! பயணப்பட ஓரே வழி பேருந்து , தகவல் சொல்ல நேரில் போக வேண்டும், எல்லோரையும் சந்திப்பது கடினம்..
    தமிழர் வாழ்க்கை எவ்வளவு எளிமையாக இருந்தது..ஓ ... வாழ்க்கை யே வாழ்ந்திருக்கிறார்கள்

    • @rowdybabygaming6785
      @rowdybabygaming6785 Před 5 lety +35

      உண்மை சகோ, இப்பொழுது இருக்கும் எதுவும் தோற்றத்தில் அழகாய் இருக்கே தவிர எதுவும் உண்மையாக இல்லை. அப்பொழுது மனிதாபிமானம் நிறைந்திருந்தது. இப்பொழுது??? ☹️☹️☹️ 80's காலம் நாங்கள் உங்களை தவறவிட்டோம்... வருததுடன்

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 Před 4 lety +14

      முற்றிலும் உண்மை

    • @vetrivel2327
      @vetrivel2327 Před 4 lety +11

      Rhomba azhaga soninga sir

    • @raghuram6060
      @raghuram6060 Před 4 lety +10

      ஆம் சகோ

    • @johnnaveen6
      @johnnaveen6 Před 4 lety +12

      ஆமாம், கடந்த கால இயற்கை அழகு, செழுமை, மக்கள் வாழும் நிலை, பண்பாடு, பேச்சு வாக்கு.. hmmm time machine இருந்தால் போய் வரலாம்.

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 Před 5 lety +690

    தமிழ் சினிமா...வின்
    பொக்கிஷங்களுள் ஒன்று...!
    சல்யூட் பாண்டியராஜன் சார்...

  • @rishi4578
    @rishi4578 Před 3 lety +132

    அற்புதமான சிறந்த நகைச்சுவை திரைப்படம். காமடி படம் ன்னா இப்படி இருக்கனும்.
    பண்ணாட பரதேசி ங்க, காமடி பண்ணுறேன்னு உயிர வாங்குறானுங்க

  • @ganeshk7075
    @ganeshk7075 Před 4 lety +921

    என்னதான் கோடி கணக்கில் பணம் செலவழித்து படம் எடுத்தாலும் இந்த மாதிரி கிராமத்து படத்துக்கு ஈடு இணையாகாது

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Před 2 lety +92

    இந்த படத்தை பார்த்தால் மனதுக்கு நிம்மதி கிடைக்கும் தமிழ் காவியம் வாழ்க வாழ்க ஆர் பாண்டிராஜனுக் நன்றி வணக்கம்.

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s Před 4 měsíci +59

    1985ல் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது இந்த படத்தைப் பார்த்தோம்
    பஸ்ட் கிளாஸ் டிக்கட் விலை நான்கு ரூபாய்.
    2024 யாராவது பாக்கரீங்களா?

    • @virtuosowins
      @virtuosowins Před 2 měsíci +3

      உங்களைப் போலவே கிட்டத்தட்ட அதே அனுபவம்

    • @veeturuchiveeturuchi9620
      @veeturuchiveeturuchi9620 Před 16 dny +1

      Yes 😊

    • @SureshSuresh-jq6qr
      @SureshSuresh-jq6qr Před 9 dny

      படம் பார்க்கும் போதெல்லாம் அந்த காலத்தில் வாழ்ந்து வருகின்றபோலவே இருக்கிறது

  • @ragulvelmurugan8585
    @ragulvelmurugan8585 Před 4 lety +332

    ஆண்பாவம் அருமை ,திண்ணை முற்றம் வைத்த வீடு ,காலம் அழிந்தாலும் காவியம் ,அழகியல் அழியாது....

  • @Rramesh5
    @Rramesh5 Před 10 měsíci +27

    எங்க வீட்டில் நிறைய சாமி படம் இருக்கு அது எல்லாம் வாய் திறந்து பேசிக் கொண்டா இருக்கு? .... நீயும் வாம்மா சாமி போல.... Vk ராமசாமி ரேவதியிடம் பேசும் வசனம் அருமை .படத்தின் எந்த இடத்திலும் lack இல்லை. சிறந்த திரைக்கதை. வெள்ளந்தி மனிதர்களாக characters வடிவமைப்பு .குறிப்பாக வில்லனில்லை.. இறைவா இது போன்ற காலம் இனி வாய்க்குமா?

  • @inbworldinbworld5158
    @inbworldinbworld5158 Před 2 lety +201

    இந்த படம் ரிலீஸ் ஆனபோது
    தொடர்ந்து ஐந்து முறை கண்டு
    பரவசமடைந்தேன்.
    பாண்டியராஜனின் முதல் படம்
    சூப்பர் ஹிட் ஆனது.

    • @rajeshmaharajan5849
      @rajeshmaharajan5849 Před 2 lety +7

      Mudhal padam kannirasi

    • @horrorgamingtm2986
      @horrorgamingtm2986 Před 2 lety +2

      9o

    • @sathissshkumar5552
      @sathissshkumar5552 Před rokem +3

      First direct pana movie kanni rasi, actor a first movie ithan (actor+director)

    • @nagarajs5757
      @nagarajs5757 Před 9 měsíci

      @@sathissshkumar5552 ,பய புடுச்சுட்டான் எல்லாம் டெக்னாலஜி

    • @gnanaprakasam3364
      @gnanaprakasam3364 Před 6 měsíci

      அப்போ உங்களுக்கு என்ன வயசு

  • @sathishsurya1528
    @sathishsurya1528 Před 9 měsíci +82

    இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்து பார்த்தாலும் சலிக்காது இந்த படம் 🙏🙏🙏🥰🥰🥰🥰

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 Před měsícem +3

    பாண்டியராஜன் இயக்கம் நடிப்பு மற்றும் நடிகர்கள் தேர்வு அனைத்தும் அருமை. இசைஞானி அருமை நகைச்சுவை காட்சிகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சலிக்காது

  • @magamathi941
    @magamathi941 Před 3 lety +233

    பாண்டியராஜன் அவர்களின் படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் மனதில் ஏதோ இனம்புரியாத மகிழ்ச்சி வருகிறது ஏன் என்று தான் தெரியவில்லை. அழகான படைப்புகள். தாங்கள் படைப்புகளுக்கு நன்றிகள் பல.

  • @Ganesan7373
    @Ganesan7373 Před 10 měsíci +48

    இந்த படத்த தினமும் ஒரு தடவை பார்த்து விடுவேன் எவ்வளவு பார்த்தாலும் சலிக்காத படம்❤❤❤❤❤❤❤❤

  • @basheerahamed7248
    @basheerahamed7248 Před rokem +55

    "பொட்டி வந்தாச்சு மணி அடிங்கடா" Vkராமசாமி அய்யா சந்தோஷமா சொல்லும் போது நமக்கும் சந்தோஷம் பொங்கியது...

  • @muji9204971
    @muji9204971 Před 2 lety +91

    நடிப்பின் சிகரம் வி.கே.ராமசாமி..அவர் பேசும் டயலாக் சூப்பரோ சூப்பர்

  • @bhasksub80
    @bhasksub80 Před 4 lety +138

    அப்பொழுதெல்லாம் திரைப்படங்களைப் பார்த்து கலாச்சாரங்களைக் கற்றுக் கொண்டோம். இப்போது முற்றிலும் மேலைநாட்டு மோகம்! அருமையான படங்களில் ஒன்று! 💐💐

    • @manikandanmani8899
      @manikandanmani8899 Před 2 lety

      Super movie

    • @naveena_comali
      @naveena_comali Před rokem

      இந்த படத்துல கலாச்சாரம்னா எதை சொல்றிங்க

  • @dineshsasikala9393
    @dineshsasikala9393 Před 4 lety +140

    தமிழ் சினிமா வரலாற்றில் கடைசி 1.30 நிமிசத்துல கிலைமேச்ஸ் முடிஞ்சது இந்த படம் மட்டுதாம்...👌

  • @srikanth-vq8ig
    @srikanth-vq8ig Před 4 lety +164

    அருமையான வசனங்கள் 👏👏👏 எங்க வீட்டுல நிறைய சாமி இருக்கு அதெல்லாம் பேசலனு வெளியே தூக்கியா போட்டுட்டேன்.. உன்னையும் ஒரு சாமி யா ஏத்துக்குறேன் மா👏👏👏👏👏👏👌👌👌👌😍😍😍😍😍😍

  • @VKumar-in5wj
    @VKumar-in5wj Před 2 lety +47

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் இந்தப் படத்தினுடைய பின்னணி இசைக் ஆகவே இந்த படத்தை பலமுறை நான் பார்த்திருக்கிறேன் திரைக்கதை அமைத்தது நடிகர்களை தேர்வு செய்தது அனைத்துமே சூப்பர் டூப்பர்

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr Před 2 lety +48

    இந்த மாதிரி படங்களை பார்க்கும் போதே பழைய காலத்துக்கு போகனும் போல இருக்கிறது..70 , 80 , 90 கால கட்டம் சொர்க்கம் .
    கிராமத்து வாசனை ..
    சொல்ல வார்த்தைகளால் ஏதும் இல்லை எந்த மொழியிலும் அவ்வளவு அழகு இயக்கம் மற்றும் இசை..

    • @kuttalakkoti
      @kuttalakkoti Před 11 měsíci +2

      இப்பவும் கிராமம் அப்படித்தான் இருக்கு

    • @SKR-hu2ty
      @SKR-hu2ty Před 9 měsíci

      Reason for God of music Raja sir composing.

  • @Jaya_Chandran_Gowtham
    @Jaya_Chandran_Gowtham Před 4 lety +82

    "Adhula Paarungaaa...." - It's VKR's Signature... 🔥

  • @arivazhaganarivazhagan4616
    @arivazhaganarivazhagan4616 Před 2 lety +46

    படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறப்பா இருந்தது இப்படத்தில் Bgm என்னை மிகவும்கவர்ந்தது

  • @vpsthambi6624
    @vpsthambi6624 Před 4 lety +686

    யாரெல்லாம் இந்த படத்தை பார்த்து 90கிஸ் உலகத்தில் வாழ்ந்துட்டு வந்திங்க oru like

  • @raja727272
    @raja727272 Před 6 lety +364

    துவக்கம் முதல் இறுதி வரையில் தொய்வில்லாத செம்மையானத் திரைக்கதை! 👌👌👌😍😍😍😍😍❤❤❤

  • @chandrashekarr7245
    @chandrashekarr7245 Před 5 lety +21

    எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்கவே செய்யாத படங்கள்ன்னு ஒரு சில படங்களத்தான் சொல்ல முடியும். உதாரணத்துக்கு ஆண்பாவம், தூறல் நின்னுப் போச்சு, கரகாட்டக்காரன், மௌனராகம், தில்லானா மோகனாம்பாள், சலங்கை ஒலி.......ன்னு ஒரு லிஸ்ட்டே இருக்கு.
    இந்தப் படத்துக்கு திரைக்கதையும் இசையும் ஒருபக்கம் பலம்ன்னா, இயக்கமும் நடிகர் நடிகையரும் இன்னொரு பக்கம் மிகப்பெரிய பலம். மொத்தத்துல குறை சொல்லவே முடியாத மற்றும் எல்லா அம்சங்களும் நிறைந்த படம் இது. பதிவேற்றிய நல்லுள்ளத்துக்கு நன்றி.

  • @AkilDigitalAudios
    @AkilDigitalAudios Před 3 lety +99

    21:08 பொண்ணு கறுப்புத் தோலா? செவப்புத் தோலா?
    புலித்தோலு.....🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅😅😅😅😅😅

  • @sathiyarajraja799
    @sathiyarajraja799 Před 2 lety +28

    1000 முறை பார்த்தாலும் சலிக்காது.இதுபடம்அல்ல. அருமையான காதல் காவியம்

  • @mdgaffar
    @mdgaffar Před 5 lety +306

    No double meaning, no violence, not hurting anybody, from start to end simply the superb comedy film

  • @chanthrusuthan7064
    @chanthrusuthan7064 Před 4 lety +180

    80-90s வாழ்தவர்கள் காலம் அருமையான காலம் ...மிக மிக சிறந்த படம்...

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj Před 5 lety +130

    தமிழ்சினிமா வரலாற்றில் எனக்கு தெரிந்த வரை இப்படி ஒரு ஓப்பனிங் கிடையாது பிரமாதமான டைரக்ஷன் ராஜா வின் இசை ராஜா ராஜா தான்

  • @ajithkumaraji570
    @ajithkumaraji570 Před 2 lety +25

    பாண்டியராஜனின் தனித்துவம் தான் இந்த ஆண்பாவம் திரைப்படம்❤️❤️❤️

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 Před 4 lety +447

    எங்க அம்மாவை நீ கல்யாணம் பண்ணலாம் உங்க அம்மாவை நான் கல்யாணம் பண்ண கூடாதா.. இது on the spot பாண்டியராஜன் சொன்ன டயலாக் ஒரிஜினல் ஸ்கிரிப்ட் ல இல்லை 😂😂

  • @ArunR88
    @ArunR88 Před 6 měsíci +5

    எங்களை எங்களின் ஊரு ஞாபகத்துக்கு.. பழைய கிராமத்து ஞாபகத்துக்கு கொண்டு போற அந்த உணர்வுக்காக எத்தன முற வேணாலும் இந்த காவியத்தை பார்ப்பேன்... சொந்த கிராமத்தை விட்டு வந்து நகரத்தில் வாழும் ஆட்களுக்கு மட்டுமே புரியும் அதன் அருமை.. ❤❤❤❤😊😊😊😊😊
    அந்த கொட்டாய்ல குடும்பத்தோட படம் பாத்த சந்தோஷம் இன்னைக்கு இல்லடா.. 😢😢😢❤❤❤❤❤❤
    These MultiPlex culture vanished everything.. Corporate Domination plays here as well .. 😢😢😮😮
    நன்றிகள் கோடி திரு. பாண்டியராஜன் & திரு. இளையராஜா ... ❤❤❤❤❤

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj Před 5 lety +37

    இந்த படத்தின் ஹீரோ இளையராஜா மட்டுமே.பாண்டியராஜனுக்கு இந்த ஒரு படம் போதும் காலத்துக்கும்.பிரமாதமான திரைக்கதை இயக்கம்.

    • @sivag2032
      @sivag2032 Před 4 lety +3

      Ilyaraja illai. Illyaajavin BGM than Hero.

    • @vasanthavadi3924
      @vasanthavadi3924 Před 4 měsíci

      Oru bus run panna diesel, engine ,driver, break + etc venum adu pola oru padam hit aga music mattum kidayadhu director, hero, heroin, and music + etc aduku sample than nee than ean ponnu vasatam all songs hit but movie flop.

  • @nizhaldigitalpaintings5353

    ஒரு பருவ மங்கையின் ஏக்கம் தாகம் காதல் தவிப்பு கோபம் இயலாமையை அற்புதமாக காட்சி படுத்தி இருக்கும் இயக்குநருக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

    • @rakum6814
      @rakum6814 Před 9 měsíci +1

      என்னங்க சொல்லுறிங்க ஒன்னுமே புரியல 😂😂😂

  • @user-mp2yk5kk8b
    @user-mp2yk5kk8b Před 7 lety +462

    எனக்கு மிக மிக பிடித்த திரைப்படம். இதுவரை 30 தடவைக்குமேல் நான் பார்த்த ஒரே திரைப்படம் இது.

  • @azhagarsamy4631
    @azhagarsamy4631 Před 5 lety +163

    அழகான 80,90 கள், நல்ல வேளை கொஞ்சமாவது அந்த கால வாழ்க்கையை வாழ வாய்ப்பு கிடைத்தது...33 வயதில் இந்த கால வாழ்க்கை சலிப்பூட்டுகிறது. தற்கால கேவலமான சென்னை கலாச்சார சினிமா பார்க்கையில்

  • @nagarajm2685
    @nagarajm2685 Před 5 lety +86

    பாண்டியராஜன் அவர்கள் கிராமத்தில் நடக்கும் தத்துரூபமான கதையை அப்படியே கண்முன் நிறுத்துகிறார் என் நமஸ்காரம்

  • @ram1903
    @ram1903 Před 2 lety +8

    80' களை பொற்காலம் என்று சொல்வதற்கு மிக முதன் காரணம் இளையராஜா, யார் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும்.

  • @rajamuthulakshmi8504
    @rajamuthulakshmi8504 Před 11 měsíci +8

    காமம் இல்லா காவியம், உடலால் இல்லாமல் மனதால் இனையும் ஏதார்த்தம் அருமை திரைக்கதை இசை காமெடி கலந்த குடும்ப காவியம்

  • @dans1343
    @dans1343 Před 4 lety +177

    அண்ணன் தம்பிக்கு உள்ள சண்டை காட்சிகள் நிஜ வாழ்க்கையில் உள்ளது போல இருந்தது

  • @rajesh50443
    @rajesh50443 Před 4 lety +66

    இன்று இருக்கும் இயக்குநருக்கு சவால் இந்த படம்.

  • @PrakashPrakash-bg9uq
    @PrakashPrakash-bg9uq Před 4 lety +73

    1982மு தல்2000வ னர உன்னமயாக வாழ்ந்தனர் ரசித்தனர் வினளயாடீனா னர் கள்

  • @kbsimpleeditz9290
    @kbsimpleeditz9290 Před 5 lety +46

    அருமையான திரைக்கதை.Always VK Ramasamy ஐயா Great supporting actor & Great Music

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před 4 lety +51

    ஆண்பாவம் என்றும் எவர்கிரீன். 👏 👏 👏

  • @swathimp3985
    @swathimp3985 Před 2 lety +14

    Indha padathula Paati n VK Ramasamy combo semma hit.... Paati ku badhila oru Amma character irundha ivlo comedy irukaadhu sentiment a poirndhirkum.... VKR did best father role... Semma character..

  • @sivaindhu5862
    @sivaindhu5862 Před 7 měsíci +9

    தமிழ் சினிமா வரலாற்றில் கனவு பாடலில் ஆண்கள் மட்டுமே ஆடி பாடிய முதன்முதல் பாடல் "காதல் கசக்குதையா"....வெல்டன் பாண்டியராஜ் சார்.

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 Před 4 lety +47

    டிவி ரூம்ல இந்த படத்தை பார்த்து இருக்கும் சின்ன வயசுலே 90ஸ் கிட்ஸ்

  • @SweetMomoGurl
    @SweetMomoGurl Před 4 lety +29

    "Sattaiyeh paaru, danger light tu maari".... 😂😂😂😂😂😂😂! ..... so funny lines! ... classic jokes! .... Pandiarajan sir, thank you for this movie. I watch this movie whenever im having a bad day...I tune into this movie and magically it brightens up my day and mood. Never gets bored watching this even in many milleniums to come in the future. Thank you again. Brilliantly, funny, sweet, loveable, light hearted movie ever made 😊👍♥🌸

  • @mohamedalsaqaf2434
    @mohamedalsaqaf2434 Před 6 lety +710

    இப்ப வர மொக்கை படத்துக்கு இந்த மாதிரி பழைய படத்தை போட்டா நிம்மதியா பாக்கலாம்.

  • @sundarrasum9173
    @sundarrasum9173 Před 2 lety +31

    22.8.2022 இந்த படத்தை பார்க்கிறேன்.அன்று பார்த்த அதே உணர்வு. இப்போது யாராலும் இப்படி பட்ட படத்தை எடுக்கவே முடியாது. பாண்டிய ராஜன் சார் வாழ்க.நான் 90's சொல்ல பெருமை படுகிறேன்.

  • @babgally12
    @babgally12 Před 2 lety +22

    An all-time Relaxing Movie. Pandiarajan Sir is a great director. How many times if see, never get bored.

  • @rajanrajan572
    @rajanrajan572 Před 3 lety +25

    இந்தமாதிரி படங்கள் எல்லாம் எத்தனை பாத்தாலும்.அழகுதான்.செமபடம்.

  • @suyakisaneeshwar8506
    @suyakisaneeshwar8506 Před rokem +46

    எப்டி பட்ட தமிழ் சினிமா துறை இன்றைக்கு எல்லோரும் காரி துப்புற அளவுக்கு மாறி போச்சினு நினைக்கும்போதுதான் மனசுக்கு வேதனையா இருக்கு..

  • @balamurugan149
    @balamurugan149 Před 5 lety +150

    இந்த மாதிரி படம் பாத்து வளர்ந்த பிள்ளைகள் நாங்கள் அது ஒரு வசந்த காலம்

    • @sundarrasum9173
      @sundarrasum9173 Před 2 lety

      ஆமா.அதெல்லாம் வசந்த காலம் தான்.இப்ப உள்ள காலங்கள் எல்லாம் கசந்த காலம்.

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 Před 5 lety +66

    தமிழ்சினிமாவின் பொக்கிஷம் ஆண்பாவம் இசைப்பிதா இளையராஜா இசை உலகில் என்றுமே ராஜா ஆர். பாண்டியராஜன் தி கிரேட்

  • @leelai7656
    @leelai7656 Před 3 lety +14

    14-August-2021 ... Dont know how many times watched this ... ரசனை ரசனை தான் என்னை போன்றோருக்கு .. love u Raja ayya

  • @satheema2241
    @satheema2241 Před 5 lety +322

    பாண்டியராஜன் சார், இப்ப
    இருக்கிற பசங்களுக்கும் கொஞ்சம் சினிமா எடுக்க கத்துக் கொடுங்க.....
    இவனுங்க தொல்ல தாங்க முடியல
    சார்....

    • @Miamii_Hu
      @Miamii_Hu Před 9 měsíci

      Unmai poram jathi pisasu padam edukuthunga😊

  • @sruthikrish5814
    @sruthikrish5814 Před 6 lety +331

    இப்படியிருந்த நம் தமிழ் கலாச்சாரத்தை தொலச்சிபுட்டிங்களேடா ......!
    நாசமா போனவனுங்களே .....

  • @ganeshk7075
    @ganeshk7075 Před 4 lety +58

    பொண்ணு பார்க்கிற சீன் சூப்பர்

  • @Sakthivel-ik2kf
    @Sakthivel-ik2kf Před 5 lety +19

    BGM excellent... Peaceful...aetho oru amaithi... Namma elloram nalla than irukrom nu confident kudukra BGM... ILAYARAJA ur genius...

  • @bmdbmd4868
    @bmdbmd4868 Před 5 lety +26

    படம் செம சூப்பர் சிரிப்புத்தாங்க முடியல. அருமை

  • @arunkumar-nt6ru
    @arunkumar-nt6ru Před 5 lety +134

    Pandiyarajan Role = 90s Kids😂😂😂👌👌👏👏👏💪😎

  • @pondicherryalumini1464
    @pondicherryalumini1464 Před 5 lety +146

    Still watching in 2019 ... More than 50 times so far.. 80's are Golden era of Tamil movies

  • @sundharrelax
    @sundharrelax Před 5 lety +74

    எங்கள் ஊர் டூரிங் டாக்கீஸில் பார்த்தது.... பழைய நினைவுகள் நெஞ்சைக் கிளறிவிட என்னை அறியாமல் சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வந்து விட்டது..... படத்தில் நடித்துள்ள அத்தனை பேருக்கும் தலைவணங்குகிறேன்.....

  • @diyanachristy6934
    @diyanachristy6934 Před 4 lety +40

    Watched Countless times... Evergreen movie... Love it

  • @sharukhan2614
    @sharukhan2614 Před 4 lety +9

    Semma movie summa paakalam nu poten... Rmba naal kalichu Nalla comedy ku siricha Mathiri iruku...watching for frst time.. super pandiyarajan sir🙂😄

  • @sasikumar.r3411
    @sasikumar.r3411 Před 2 lety +15

    Nowadays music Compositors can't even come near to this BGM.. vera level !!

  • @arunp7427
    @arunp7427 Před 5 lety +101

    இந்த படத்த வச்சு தான் வானவராயன் வல்வராயன் காப்பி அடிச்சானுகளா...
    இந்த திரைப்படம் பாத்ததால் மனதுக்கு நிம்மதி ❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍

    • @toktikvideos3616
      @toktikvideos3616 Před 3 lety +7

      Unmai ஆனால் ஆண்பாவம் என்றுமே ஒன்றுதான்.

  • @movielover376
    @movielover376 Před 3 lety +95

    இந்த படத்தில் உள்ள BGM எவளோ அழகாக இருக்கிறது ❤️❤️

    • @ajitharavind3531
      @ajitharavind3531 Před 2 lety +8

      Kandipa even mounragam punnagi manan bgm kuda idhuku equal agadhu andha alavuku RR indha movie ku music potruparu raja sir

    • @rockmanitcr2007
      @rockmanitcr2007 Před 2 lety +2

      ராஜாவின் கை வண்ணம்

    • @Biswa2344
      @Biswa2344 Před 2 lety +1

      Music and movie too good

    • @sampathg6523
      @sampathg6523 Před 2 lety +2

      ஆமாம் உண்மை

  • @rsathyasathya8973
    @rsathyasathya8973 Před 2 lety +25

    👌👌👌👍எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்கலாம். 👌👍😂

  • @Kingq02
    @Kingq02 Před 6 měsíci +7

    42 ஆண்டுகளுக்கு முன்பு டீ கடையில் வீடியோ போட்டது நம்ம ஜனகராஜ் தான்

  • @cbalaji83
    @cbalaji83 Před 2 lety +21

    Watching this movie, I realized how beautiful our life used to be. Movies nowadays are just hopeless and hate mongering. And that is now reflecting on our lives.

    • @praghavan1973
      @praghavan1973 Před 2 lety +2

      Very sad. Looks like technology is inversely proportional to the quality of lives though it is created to make our lives better.

  • @divyaarien5051
    @divyaarien5051 Před 7 lety +179

    Love V K Ramasamy's character! Such a nice dad.

  • @ckumshr
    @ckumshr Před 4 lety +33

    அருமையான படம்... எத்தனை முறை பார்த்தாலும் தகும்... ராஜாவின் BGM கலக்கல்... குறிப்பா பாண்டியன் சீதாவை பெண் பார்க்கும் போது கரி கோடு போடும் சீன் BGM... அப்படி ஒரு அழகான BGM...

    • @jayakannanramraj5560
      @jayakannanramraj5560 Před 2 lety +1

      BGM ஐயோ என்னஅழகு!
      மனதை மயில்இறகால்
      வருடுவதைபோல்
      அவரதுஇசைஎன்பதுஇறைவன்
      அவருக்குகொடுத்தவரம்
      என்றைக்குமே தமிழ்சினிமாவின்
      இரண்டுகண் நகைசுவை
      மற்றும் இசை இப்போது
      இவ்விரண்டுமே இல்லை
      அதனாலேயே தமிழ்சினிமா
      குருடாகிவிட்டது!!

    • @kasiraman.j
      @kasiraman.j Před rokem

      ​@@jayakannanramraj5560arumaiya sonneenga

  • @sugumar8900
    @sugumar8900 Před 2 lety +6

    நடிகர் பாண்டியராஜன் படத்தை
    பத்து தடவைகளுக்கு மேல்தான் அனைவரும் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு நன்றாக இருக்கும்.
    பொதுவான நோய் தீர்க்கும் மருந்தாக
    இவர்களுடைய படங்கள் இருக்கும்.

  • @elangovanelangovan6099
    @elangovanelangovan6099 Před 2 lety +3

    படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை போர் அடிக்காம போகுது. திரைக்கதை யும் ராஜா சார் இசையும் சூப்பர். ஓப்பனிங் சாங் பேக்ரவண்ட் இசை அருமை.

  • @skmusicworld007
    @skmusicworld007 Před 2 lety +22

    What a script... pandiarajan sir really great ...Too positive vibes in this movie...

  • @saravananpt1324
    @saravananpt1324 Před 5 lety +108

    இவ்வளவு சிம்பிளா. எவ்வளவு சூப்பரா...எப்படி சார் எடுத்தீங்க.

  • @sureshkumar-jk1qm
    @sureshkumar-jk1qm Před 6 lety +40

    the only movie i saw in my life more than 5 times. I never see any movie more than once. pandiarajan you are rocking. the wonderful movie in the whole tamil industry. pls direct other movie like this best one. very simple and mind blowing dialogues.
    tamil movie 100% waste after 1990. the best movies before 90. no vulger at all.

  • @guhan90
    @guhan90 Před 5 lety +49

    Patti is Vera level, liked her a lot

  • @mohamedriyasudeen2899
    @mohamedriyasudeen2899 Před 4 lety +31

    ரொம்ப நாளைக்கு பிறகு மிகவும் ரசித்து பாத்த படம்....

  • @ganapathy330
    @ganapathy330 Před 3 lety +3

    திரு,பாண்டியராஜன் சார் அவர்களுக்கு
    வணக்கமும் வாழ்த்துக்களும்!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    என் மனதில் பதிந்த ஒரு சில படங்களில்
    "தங்களின் பொன்னான இயக்கத்தில் உருவான,
    ""ஆண் பாவம்" படமும் அருமை!
    ஒவ்வொரு பாடலும் மிக மிக அருமை!
    என் வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களில்
    இந்த படமும் ஒன்று!
    இசைஞானி இளையராஜா இசை அமைப்பில் உருவான.
    ஒவ்வொரு பாடலும் தேனினும் இனிமை!
    இந்த படத்தில் நடித்த நடிகர்களின்
    நடிப்பும் மிக மிக அருமை!
    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்களை கொண்ட படத்தை இயக்கிய
    திரு,பாண்டியராஜன் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mahendrana9467
    @mahendrana9467 Před 4 lety +30

    யாரெல்லாம் கோடங்கியோட ரிவ்யூ பாத்துட்டு படம் பார்க்க வந்தீங்க ஒரு லைக் போடுங்க

  • @buvaneshcharlesdj5492
    @buvaneshcharlesdj5492 Před 4 lety +24

    Watching this movie on 3rd April 2020. Watched this movie More than 30 times. எளிமையான வாழ்க்கை படம், காலத்தால் அழியாத மண் வாசம் நிறைந்த காவியம். 80 மற்றும் 90 களின் வாழ்க்கையை நினைவூட்டுகிறது.

  • @vigneshwaranvicky4597
    @vigneshwaranvicky4597 Před 4 lety +43

    இந்த படத்தின் மற்றொரு சிறப்பு அனைவருக்கும் சொந்த பெயர் இருக்கும் வீ.கே. ராமசாமி (ராமசாமி) பாண்டியன்(பெரிய பாண்டி) ரேவதி (ரேவதி) சீத்தா (சீத்தா)

    • @RajeshKumar-fi8ly
      @RajeshKumar-fi8ly Před 4 lety +4

      அருமை நண்பரே

    • @saravanakumar7762
      @saravanakumar7762 Před 3 lety +4

      super subranyan name real ah irunthuchu

    • @muthupandimuthupandi4373
      @muthupandimuthupandi4373 Před 12 dny

      பாண்டியராஜன் (சின்னப்பாண்டி )பூரணம் விஸ்வநாதன் (விஸ்வநாதன்)

  • @SivaSiva-ly4ox
    @SivaSiva-ly4ox Před rokem +12

    பாக்கியராஜ் பாண்டியராஜ் பாரதிராஜா தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ❤️❤️♥️♥️

  • @user-gc6bm2kz5s
    @user-gc6bm2kz5s Před 2 lety +33

    எங்கள் சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கருப்பாயி பாட்டி 💥

  • @SS-All_is_well
    @SS-All_is_well Před 2 lety +16

    Oldie but Goldie. Watched the movie after a long time and it was still fresh as when it came out. Timeless art never get old I suppose👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾…Enjoying life’s simpler things🙂

  • @mersalgokul6257
    @mersalgokul6257 Před 5 lety +49

    இந்த மாதிரி ஒரு படம் பாண்டியராஜன் சார் மட்டும் தான் எடுக்க முடியும் .....

  • @Sangimalai90
    @Sangimalai90 Před 2 lety +12

    அருமையான கதை களம்.
    கதையோடு நாமும் வாழ்வதாக உணர வைக்கிறார் இயக்குனர்.
    இதுபோன்று திரைப்படங்களை எடுங்கடா...

  • @madanmohan2474
    @madanmohan2474 Před 6 lety +27

    Amazing movie. As an Actor and Director Pandiarajan is unbeatable. Love you SIR

  • @saluvlogs4477
    @saluvlogs4477 Před 2 lety +23

    1:56:47 excellency’s of raja sir your bgm even generations will live with the emotions inbuilt

  • @thirunilathirunila9500
    @thirunilathirunila9500 Před 2 lety +15

    அழகான தரமான படம், என்ன ஒரு வாழ்வியல், அற்புதமான படைப்பு, அந்த காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம்.

  • @thirankarthi.pthirankarthi6832
    @thirankarthi.pthirankarthi6832 Před 7 měsíci +3

    100 தடவைகள் பார்த்துட்டேன் சலிக்கில 80 90"s வாழ்க்கை சொல்ல வார்த்தையே இல்ல ...இறைவா அந்த வாழ்க்கையே திரும்பவும் கொடு🙄

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 Před 3 lety +30

    I was in 5th std 1986 when this movie released
    Such a comic film all the way through
    Had seen it over 10 times still never get bored... classy 80’s family film

  • @manjunatha9707
    @manjunatha9707 Před 2 lety +11

    I was in Coimbatore college when I watched this wonderful movie.liked it very much.fresh and nice cast.

  • @manikandanmaniprabhu1259
    @manikandanmaniprabhu1259 Před 3 lety +14

    Pandiyarajan is Directed & Actor very very super Telant congratulations

  • @arunkumar-nt6ru
    @arunkumar-nt6ru Před 4 lety +6

    Enga veetu calendar la mahalakshmi padam iruku, Ponnu photo keta, atha kamichukara
    Enga veetla neraya samy iruku,athuga elam pesiruka?? athukaga athugala thooki velila ya erinchutom, nalaiku neeyum enga veetuku vara pora ponnu, unayum pudhu samy ah ethukara
    Two Epic Dialogues👌👏👏👏
    Apa elam Son In Law and Daughter In Law ah evlo positive pathrukanga Father In Law and Mother In Law