எங்களோட முதல் குழந்தை பெண் குழந்தை தான்... - Karthik Krishna Couple Interview

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2023
  • #galattavoice #karthikkrishna #karthikkrishnacoupleinterview #galattavoice #shekeela #shakeelainterview #marakkumanenjam #galattavoice #galattavoiceinterview
    எங்களோட முதல் குழந்தை பெண் குழந்தை தான்... - Karthik Krishna Couple Interview
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Komentáře • 840

  • @skp2043
    @skp2043 Před rokem +300

    நடிகர் சங்கத்தை தாக்கி பேசியது சூப்பர் மா 😂😂😂

  • @thirupathigovindan7460
    @thirupathigovindan7460 Před rokem +191

    ஷகிலாம்மா நடிகர் சங்கம் விஷாலை பற்றி பேசியது உண்மை சூப்பர்

  • @redpepper8913
    @redpepper8913 Před rokem +128

    Shakila.. Why this much attitude like a supreme court judge....

  • @abishek8083
    @abishek8083 Před 11 měsíci +223

    20:47 நாங்க gay நு வெளிப்படையா v2la சொள்ளிடோம், *எங்களால ஒரு பொன்னு வாழ்க்கை கெட கூடாதுனு*. Great answer 👍

    • @saranyatirupati8363
      @saranyatirupati8363 Před 10 měsíci +2

      rarely super bro

    • @Nilani143
      @Nilani143 Před 10 měsíci

      தெரிந்தது பெண்கள் உறவு... தெரியாத ஆண்கள் உறவு நிறைய இருக்கு மக்களே... கவனித்தில் வைக்க வேண்டிய விஷயம்... பெண்ணுக்கு ஆணிடம் கிடைக்காதது பெண்ணிடம் கிடைக்கிறது... ஆணுக்கு பெண்ணிடம் கிடைக்காதது ஆணிடம் கிடைப்பதாலே இது நிகழ்கிறது... இது சிந்திக்க வேண்டிய விஷயம்...இந்த பிழைகள் மாற வேண்டுமென்றால் ஆண்+ஆண் பெண்+பெண் சேர்க்கை ஏன் நடைபெறுகிறது? ஆணுக்கு பெண்ணோட உணர்வுகளோ!!! பெண்ணுக்கு ஆணோடு உணர்வுகளோ புரிந்துகொள்ளாமை!!! ஏற்றுக்கொள்ளாமையே காரணம்..., இதை உளவியலாக புரிந்துகொண்டால் எளிதில் இந்த சூழலை சரிசெய்ய முடியும்... இது ஒவ்வொரு மனிதருமே தெரிந்துக்கொள்ள உணரவேண்டியது அவசியம்.... மக்களே... தனிமனித மாற்றமே சமூகத்தின் மாற்றம்... மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருந்தால் மாற்றம் நிகழாது... பெண் உணர்வை ஆணும்.. ஆண் உணர்வை பெண்ணும் புரிதலே முற்று.... இப்படிக்கு உளவியல் சிந்தனையாளர் நானி.. நன்றி 👍

  • @Ranjitg241
    @Ranjitg241 Před rokem +48

    Unga mela edhumey reaction varala 😂 Shakila Shocked 😅

  • @Karthik_Muthusamy
    @Karthik_Muthusamy Před rokem +388

    பெண் குழந்தைகளுக்கு எதிரான சமூக குற்றங்கள் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் நிச்சயமாக பெண் குழந்தைகளை இவர்களுக்கு தத்து கொடுக்க கூடாது, ஆண் குழந்தையை குடுப்பது கூட தவறு தான்... அந்த குழந்தையின் மனநிலையில் மாற்றம் வர வாய்ப்பு உண்டு..
    இவர்கள் அனாதை இல்லங்களில் உள்ள ஏதாவது ஒரு குழந்தையின் செலவுகளை ஏற்று கொண்டு தன குழந்தை போல் படிக்க வைக்கலாம், இவர்களின் பின்னணி குறித்து குழந்தைக்கு விளக்காமல்..

    • @muthuvelv3108
      @muthuvelv3108 Před rokem +22

      Correct

    • @Boytoboylove780
      @Boytoboylove780 Před rokem +37

      Ungala maathiri aalunga erukkara varaikkum endha naadu naasama dha pogum... avanga girl child ku parentsa erukkanu solraanga,, avangala abuse panranu sollala,,, ungaluku future la child ellana enna pannuvinga ,adopt or test tube baby dhana try பண்ணுவீங்க adha அவங்களும் சொல்றாங்க ok va bro

    • @ManikandanManikandan-wv9tl
      @ManikandanManikandan-wv9tl Před rokem

      செருப்பால அடிப்பேன்

    • @gayathriragavan9064
      @gayathriragavan9064 Před rokem +17

      @@Boytoboylove780 ayhu unmai dhana bro , Actually case poittu erukku, adoption lam just like that koduķkavum matanga background, economically stable ah mentally fit ah lam paathu dhan tharuvanga antha procedure um years kanakula pogum , But ,oru visayam, couples ku baby adoption panna that child will get both mummy and daddy love , enga rendume boys, ethu avangalukku comfortable ah erukalam , entha antha pappa um accept pannika vendiya compulsion ku pokum obviously and antha baby nalikku entha society la yevalo face pannum and all the kids deserves a Family , I repeat family , they need both mom and dad ... So , they don't deserve babies to adopt 😑, nee yenna sonnalum adhan ..........

    • @sha9072
      @sha9072 Před rokem

      உன்ன மாறி ஒரு நாய்க்கு பெண் குழந்தை பிறந்தா நீ கண்டிப்பா தப்பா தான் பாப்பா

  • @Umadevi-ro6ff
    @Umadevi-ro6ff Před rokem +104

    விஷால் நடிகர் சங்கத்தை பற்றி வெளிப்படையாக பேசியது சூப்பர்

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc Před 11 měsíci +12

    அப்பாவி ஜீவன்கள்.எடுத்ததுகெல்லாம் மற்றவர் வாழ்க்கையில் குதித்து social media வில் எந்த அளவு அசிங்க படுத்த முடியுமோ அந்தளவுக்கு அசிங்கப்படுத்தும் கொடூர மனிதர்கள் நிறைந்த உலகம் இது.இந்தளவு வெளிப்படையான பேட்டியால் உங்களுக்கு எந்த துன்பமும் வரக்கூடாது❤❤❤❤️🙏

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Před rokem +38

    Miss shakila first give respect to guest either senior or junior,Don't call any one Vada,poda,That's the basic sense and decency of interviewing as a interviewer.

    • @dineshkrishna111
      @dineshkrishna111 Před 11 měsíci +1

      Yeaa even I feel the same ✌️

    • @kairalidanceandmusicacadem7230
      @kairalidanceandmusicacadem7230 Před 11 měsíci +1

      Really... Good advice

    • @Sciencemember
      @Sciencemember Před 11 měsíci +2

      Feminism over ayiruchu apudi than loosu mathiri irruku ithu marriage pannale atha yarachu ketangala😂 but atha rendu perum marriage panni valuranga comments than bed ta irruku..marriage panname irrutha uthami solluranga marriage pannitu atha rendu peru valuranga but makkal avangle thituranga😭

    • @user-jb2xj5qf6l
      @user-jb2xj5qf6l Před 2 dny

      Bro she is treating them like her children, there is nothing wrong 😊 she also respect LGBT community people

  • @jr.Chennal6
    @jr.Chennal6 Před rokem +151

    அடப்பாவிளா பொண்ணு பெத்துட்டு ஆம்பள பசங்ககிட்ட காப்பாத்துன காலம் போய் பையன் பெத்துட்டு பசங்ககிட்ட இருந்து காப்பாத்துற நிலைமை வந்திருச்சு. என்ன கொடுமை சார் இது 😔🙏

  • @naturelove9599
    @naturelove9599 Před 11 měsíci +44

    Evanga genuine ah irukaanga madam :na kalyanam pannavanum gay tha two girl babies enaku after 8 years na purinkittu veliya vanthuten second marriage life successfully poguthu but pain maraiyala ippavum ennoda relatives ellarum avan paavam thaniya irukanu solluraanga but he is living his life with another man idhu yaarukum puriyaathu:ladies enna thappu pannoam enga life waste pannama ippadi a avanga irukarathu better for society

  • @user-gi7cx2wb4j
    @user-gi7cx2wb4j Před 11 měsíci +26

    அவர்களின் அக்காவின் புரிதல் கூட மெசேஜ் பண்ணுபவர்களிடம் புரிதல் இல்லை. முதலில் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.

    • @Selvi-cv4sn
      @Selvi-cv4sn Před 11 měsíci +1

      அவனாநீ

    • @user-gi7cx2wb4j
      @user-gi7cx2wb4j Před 11 měsíci

      S

    • @user-gi7cx2wb4j
      @user-gi7cx2wb4j Před 11 měsíci

      @@Selvi-cv4sn s. Neengaluma

    • @Selvi-cv4sn
      @Selvi-cv4sn Před 11 měsíci

      @@user-gi7cx2wb4j தூதூ நான்மனுசன்டா.உன்னமாதிரி ஆளு இல்ல.உன்னமாதிரி ஆட்கள் இருக்கிறதனாலதான் உலகத்தில் சாபம்பாவம் வருதுடா

  • @kodivignesh9106
    @kodivignesh9106 Před rokem +192

    ஆணுக்கு பெண் பெண்ணுக்கு ஆண் இதுதான் இயற்கை... ஆனா இது புதுசா இருக்கே ??? வம்சம் எப்படி விருத்தியாகும்🤔🤔

    • @Subscribe_Mr
      @Subscribe_Mr Před rokem +5

      Bro avangaluku kozhantha porakathu 😂 testosterone males ku romba athigama irukum 💯 but ivanugaluku athula theriyathu love mattu tha theriyum appdina yennanu kepanuga 😂

    • @shyebi
      @shyebi Před rokem

      Mmmm

    • @pot8735
      @pot8735 Před 11 měsíci

      @@Subscribe_Mr gay people are capable of impregnating a women.

    • @shanmugamvenkatesan7896
      @shanmugamvenkatesan7896 Před 11 měsíci +1

      Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

    • @hiphopkaran6677
      @hiphopkaran6677 Před 11 měsíci

      😂😂

  • @jaishree6657
    @jaishree6657 Před rokem +75

    Dora,buji ah interview edunga ma

  • @Sciencemember
    @Sciencemember Před 11 měsíci +10

    Ippalam husband and wife kuda olunga valurathu illa neraya peruku kojam nale divorce aguthu but ivanga rendu perum ivalo year ku senththu irrukurarathu achiriyama irruku good luck

  • @manivel8991
    @manivel8991 Před rokem +6

    Ithellam dna n hormones prbkm...but psychological therapis koduthu guide panni nalla men aa vala vedikka mudiyum...but athe try pandravanga rare aa irukanga...

  • @abishek8083
    @abishek8083 Před 11 měsíci +7

    Police investigation பண்ணுற மாதிரி கேள்வி கேகுறிங்க, சில கேள்வி ரொம்ப மோசமா இருக்கு

  • @krishakrishani3465
    @krishakrishani3465 Před 11 měsíci +7

    Oru boy a wedding panne aven baby kidachona vitutu pora indha kaalathula... ivangada nimadhi idhuthan so happy ya irundhutu pogatume.. cute couple.. anbu uyiroda iruku.... adhu podhum...

  • @jaideep5613
    @jaideep5613 Před 11 měsíci +5

    ஆயிரத்தில் ஒருவருக்கு இயற்கையாக இப்படி தோன்றும், ஆனால் அறியாமையிலும், இயலாமையிலும், வாய்ப்பு கிடைக்காததாலும் சிலர் இதை ஆதரிக்கின்றனர்.... முதல் வகையினரை அவர்கள் இஷ்டப்படி விடணும், இரண்டாம் வகையினருக்கு ஆறுதலும், தெளிவும், தேவை.....

  • @MidhuFl-uf8uv
    @MidhuFl-uf8uv Před rokem +23

    Adhu avaga rendu perum oda life so ninga interview edutha ena venalum pesunanum pesathiga avaga feelings kum respect kuduga adhu avaga wish avaga life avaga happy a irukanga 💯

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 Před 11 měsíci +67

    திருமதி ஷகிலா அவர்கள் கேட்கும் கேள்வி பொறுமையாகவும் வெளிப்படையாகவும் உள்ளது நிதானமாகவும் உள்ளது

  • @Boytoboylove780
    @Boytoboylove780 Před 11 měsíci +14

    World will change certain times,,but stupids are not change ❤❤❤respect all,,they are not bird , animals etc....❤

  • @Kshathriyan007
    @Kshathriyan007 Před rokem +481

    இதெல்லாம் ஒரு குறைபாடு அல்லது மனநோய். இதை ஏன் முன்னிலைப் படுத்துகிறீர்கள் ?

    • @MaharajanMaha-bw2oo
      @MaharajanMaha-bw2oo Před rokem +37

      Oh aputingala sir nenga doctor ah

    • @sharisaasmi3679
      @sharisaasmi3679 Před rokem +9

      Crct

    • @santhoshkumar7010
      @santhoshkumar7010 Před rokem +15

      Neeya indha boomi ku oru kurai badu da

    • @soninihasweety7113
      @soninihasweety7113 Před rokem +11

      They spoil the society

    • @Subscribe_Mr
      @Subscribe_Mr Před rokem +3

      Namba asingama thittanum la bro Galata channel.....
      Bro unmailaye ivanaga panrathu elamey periya police case because of DR.AMBEDKAR 😂 ivanngala police arrest pananum

  • @abhiabhitha.m766
    @abhiabhitha.m766 Před rokem +41

    Don't comment negative respect others feelings

  • @alwaystrending7086
    @alwaystrending7086 Před rokem +20

    இதுல கொடும யாரு Interview எடுக்குறா 😂😂😂மூணும் ஒண்ணுக் கொண்ணு சழச்சதுங்க இல்ல இதுங்கள இந்த அளவு கொண்டுவந்தது media உலகம் என்ன ஆகபோகுதோ இதுங்களால பல இளைஞர்கள் வாழ்க்கை பாதிக்க பட போறது உறுதி

  • @Nilani143
    @Nilani143 Před 10 měsíci +4

    இது பாராட்ட வேண்டிய விஷயமா??? அல்ல சிந்திக்க வேண்டிய விஷயமா???
    தெரிந்தது பெண்கள் உறவு... தெரியாத ஆண்கள் உறவு நிறைய இருக்கு மக்களே... கவனித்தில் வைக்க வேண்டிய விஷயம்... பெண்ணுக்கு ஆணிடம் கிடைக்காதது பெண்ணிடம் கிடைக்கிறது... ஆணுக்கு பெண்ணிடம் கிடைக்காதது ஆணிடம் கிடைப்பதாலே இது நிகழ்கிறது... இது சிந்திக்க வேண்டிய விஷயம்...இந்த பிழைகள் மாற வேண்டுமென்றால் ஆண்+ஆண் பெண்+பெண் சேர்க்கை ஏன் நடைபெறுகிறது? ஆணுக்கு பெண்ணோட உணர்வுகளோ!!! பெண்ணுக்கு ஆணோடு உணர்வுகளோ புரிந்துகொள்ளாமை!!! ஏற்றுக்கொள்ளாமையே காரணம்..., இதை உளவியலாக புரிந்துகொண்டால் எளிதில் இந்த சூழலை சரிசெய்ய முடியும்... இது ஒவ்வொரு மனிதருமே தெரிந்துக்கொள்ள உணரவேண்டியது அவசியம்.... மக்களே... தனிமனித மாற்றமே சமூகத்தின் மாற்றம்... மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருந்தால் மாற்றம் நிகழாது... பெண் உணர்வை ஆணும்.. ஆண் உணர்வை பெண்ணும் புரிதலே முற்று.... இப்படிக்கு உளவியல் சிந்தனையாளர் நானி.. நன்றி 👍

  • @shalinimorithi5848
    @shalinimorithi5848 Před rokem +13

    What is so hard of understanding gays? Why is she keeps saying she doesn't understand them?

  • @Taashu85
    @Taashu85 Před 10 měsíci +51

    I don’t believe much in these gay ideologies personally… but I really from my heart appreciate these two guys .Coming out in public as a gay which is still considered a Taboo.Rather than falling into family pressure and marrying or spoiling a girl’s life,this is really commendable from their side and sweet natured guys .Wish you both best of luck .

    • @BlueBerry-bc7yp
      @BlueBerry-bc7yp Před 10 měsíci +2

      Yes, i appreciate that

    • @Nilani143
      @Nilani143 Před 10 měsíci +1

      சொல்வெதெல்லாம் உண்மையல பொண்ணும் பொண்ணும் சேர்ந்ததற்க்கு கழுவி ஊத்தினாங்க இப்ப ஆணும் ஆணும் சேர்ந்தா பாராட்டிரீங்க 😒😅😂

    • @Nilani143
      @Nilani143 Před 10 měsíci

      தெரிந்தது பெண்கள் உறவு... தெரியாத ஆண்கள் உறவு நிறைய இருக்கு மக்களே... கவனித்தில் வைக்க வேண்டிய விஷயம்... பெண்ணுக்கு ஆணிடம் கிடைக்காதது பெண்ணிடம் கிடைக்கிறது... ஆணுக்கு பெண்ணிடம் கிடைக்காதது ஆணிடம் கிடைப்பதாலே இது நிகழ்கிறது... இது சிந்திக்க வேண்டிய விஷயம்...இந்த பிழைகள் மாற வேண்டுமென்றால் ஆண்+ஆண் பெண்+பெண் சேர்க்கை ஏன் நடைபெறுகிறது? ஆணுக்கு பெண்ணோட உணர்வுகளோ!!! பெண்ணுக்கு ஆணோடு உணர்வுகளோ புரிந்துகொள்ளாமை!!! ஏற்றுக்கொள்ளாமையே காரணம்..., இதை உளவியலாக புரிந்துகொண்டால் எளிதில் இந்த சூழலை சரிசெய்ய முடியும்... இது ஒவ்வொரு மனிதருமே தெரிந்துக்கொள்ள உணரவேண்டியது அவசியம்.... மக்களே... தனிமனித மாற்றமே சமூகத்தின் மாற்றம்... மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருந்தால் மாற்றம் நிகழாது... பெண் உணர்வை ஆணும்.. ஆண் உணர்வை பெண்ணும் புரிதலே முற்று.... இப்படிக்கு உளவியல் சிந்தனையாளர் நானி.. நன்றி 👍

    • @Taashu85
      @Taashu85 Před 9 měsíci

      @@Nilani143 I don't know who criticized them which series are you talking about surely I have no clue and I am not one who commented so your generalising is not relatable….i always appreciate people who come out in the open rather than leading a dual life cheating others and themselves Whether it's a boy or girl everyone deserves happiness.

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 Před 7 měsíci

      @@Taashu85 inda rendu dogs um vaaye kizhiya plugar madri pesitu ippo pirinju poitanunga... ennavo oorula payyan ponna love pandrathu, mutually date pandrathu, marriage pandra culture thapu.. ivanunga dhan correct apdingra madri mental speech pesitu.. 😂😂🤣🤣 kalyaname pannikalanalum boy and girl mutually relationship la irukradhu kooda not wrong... ponnu payyan dhan eppoyum onna irukanum suppyy madam k va.. adhan beautiful things and nature.. this all disease dhan paravum, ooru fulla inda gay rascals disease parapi vitruvanunga..

  • @kaviarasan9435
    @kaviarasan9435 Před rokem +47

    அந்த டோரா புஜி ஆத்தா ஃபர்ஸ்ட் கேலுங்க அவுலுகலால இந்த பொண்ணுங்களும் கேட்டு போயிருவாங்க

  • @Gee19654
    @Gee19654 Před 9 měsíci +3

    இதில் சிலர் வெளிநாட்டில் இது சகஜம், இது இறைவன் படைத்தபடைப்பு அவங்களையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லலாம், எது எப்படி இருந்தாலும் இயற்கைக்கு மாறான செயல் இந்த சமுதாயத்திற்கும் ஆபத்து இந்த பூமிக்கும் ஆபத்து இதை தொலைநோக்குப்பார்வையில் சிந்திப்பவர்களுக்கே புரியும் 😮

  • @shadesoflife2899
    @shadesoflife2899 Před rokem +176

    Ithu nature la solra ellorukum ithu alivin thodakam

  • @RameshNM-mf5ly
    @RameshNM-mf5ly Před 10 měsíci +5

    உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன் அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்

  • @milo4431
    @milo4431 Před 11 měsíci +11

    Renduperum so innocent

  • @mercilinblessy2896
    @mercilinblessy2896 Před rokem +10

    2 பேரும் friendasa இருந்து குழந்தை யடுது வழதுங்க

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +62

    விஷாலுக்கு சரியான செருப்படி 😂

  • @raviodiyur
    @raviodiyur Před rokem +11

    Ms.Shakeela's questions are very insensitive. She seems to have half-baked knowledge on homosexuality and is throwing typical ignorant questions which the society would ask. And she's mixing up transgender and gay.

  • @coolkaza5273
    @coolkaza5273 Před 11 měsíci +4

    Correct kirishna Neng pesurathu unmayana than family and chosetdi👌

  • @godshivablessedvedkarthike3691
    @godshivablessedvedkarthike3691 Před 11 měsíci +54

    Now a days husband and wife only not have good understanding at least you both are good understanding happy to see u both like this. Gif shiva will bless you as a always

    • @ghost_72
      @ghost_72 Před 11 měsíci

      This is shit

    • @Nilani143
      @Nilani143 Před 10 měsíci

      தெரிந்தது பெண்கள் உறவு... தெரியாத ஆண்கள் உறவு நிறைய இருக்கு மக்களே... கவனித்தில் வைக்க வேண்டிய விஷயம்... பெண்ணுக்கு ஆணிடம் கிடைக்காதது பெண்ணிடம் கிடைக்கிறது... ஆணுக்கு பெண்ணிடம் கிடைக்காதது ஆணிடம் கிடைப்பதாலே இது நிகழ்கிறது... இது சிந்திக்க வேண்டிய விஷயம்...இந்த பிழைகள் மாற வேண்டுமென்றால் ஆண்+ஆண் பெண்+பெண் சேர்க்கை ஏன் நடைபெறுகிறது? ஆணுக்கு பெண்ணோட உணர்வுகளோ!!! பெண்ணுக்கு ஆணோடு உணர்வுகளோ புரிந்துகொள்ளாமை!!! ஏற்றுக்கொள்ளாமையே காரணம்..., இதை உளவியலாக புரிந்துகொண்டால் எளிதில் இந்த சூழலை சரிசெய்ய முடியும்... இது ஒவ்வொரு மனிதருமே தெரிந்துக்கொள்ள உணரவேண்டியது அவசியம்.... மக்களே... தனிமனித மாற்றமே சமூகத்தின் மாற்றம்... மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருந்தால் மாற்றம் நிகழாது... பெண் உணர்வை ஆணும்.. ஆண் உணர்வை பெண்ணும் புரிதலே முற்று.... இப்படிக்கு உளவியல் சிந்தனையாளர் நானி.. நன்றி 👍

  • @tamilsans
    @tamilsans Před 11 měsíci +32

    At least they didn't spoil another girl life by getting married a straight girl❤😅

    • @ashwinpillai3940
      @ashwinpillai3940 Před 10 měsíci

      But they did spoil their family.. They preferred their lust over their family..

    • @sashwathtanmay4033
      @sashwathtanmay4033 Před 6 měsíci

      @@ashwinpillai3940 they're literally couples who love each other lmao? where do u see lust in love if anything closeted gay men who marry innocent girls to be safe and cheat on their wives with other men is where lust lies do u rather prefer these men ruining innocent girls lives?

  • @user-vv2zi3my4o
    @user-vv2zi3my4o Před rokem +6

    இத பத்தி முழுசா புரிஞ்சுகிட்டு ஒரு சமூக அக்கறையோட விளக்கமா பேசுற நபர்கள் கிட்ட அல்லது இவங்களை விட விளக்கமா மக்களுக்கு புரிய வைக்கிற மாதிரி நிறைய ஓரின இருப்பாளர்கள் இருக்கிறார்கள் அவர்களை கூப்பிட்டு கூட நீங்க இன்டர்வியூ எடுத்து இருக்கலாம்

  • @chitradevibalaji
    @chitradevibalaji Před rokem +28

    Shakila attitude Romba over ah iruku. Avanga rendu peraum Romba hurt panra mathiri iruku intha prog. Ithu avasiyame ila. ipadi avangala interview pani kastapaduthanuma??

  • @manishankariyer5813
    @manishankariyer5813 Před 11 měsíci +49

    This is not a choice but the way they are. Shakeela Mam and everyone must understand few things :.
    1. God has created feelings in every person. The feelings a man has for a woman or vice versa is not planned or initiated. It happens. Similarly, a man falling in love with a man or a woman feeling attracted for a woman is natural feeling that is by their nature. It is not that suddenly anyone decides to be gay, lesbian , asexual or anything.
    So this is also Natural. The point that you are not able to accept is completely your perspective.
    2. Stop treating this as disease. There is no connection with food habits, social issues, parenting in deciding the sexuality of a person.
    3. There js a valid viewpoint they are trying to establish that they are not willing to spoil any girls life gor the sake of society. This has to be appreciated rather being seen as example of rejecting the girls or trying to ve single. For kind information, gay men are more feminist and support feminism.
    Do not discriminate anyone for thw sake of their reality. They want to leave a good life. Lets not curse them, bully them , irritate them .
    Support Humanity.
    For those who think this is against nature go and find our those child rapists, molestors and sentence them longer imprisonment rather than looking at this people's bedroom and privacy .

    • @ghost_72
      @ghost_72 Před 11 měsíci

      Hey fool you dropped this 🧠 only 2 genders (thirunagai natural ah varathu adhu expected )

    • @ghost_72
      @ghost_72 Před 11 měsíci +4

      It was pure lust and mentally disorder

    • @ghost_72
      @ghost_72 Před 11 měsíci +1

      Avan soluran na oru ponna adopt panuvan honest ah soluga ivanga 2 varum andha ponna ah nala pathugalanu aprm andha ponu periyavala anah aprm Naga mrg panipom nu soluvaga apavum nega la ithu nature feelings nu lossu dhanama pesuvaga 💦

    • @adachiyuiichi5817
      @adachiyuiichi5817 Před 11 měsíci +1

      ​@@ghost_72Normal couples adopt panni.. female partnerku theriyama male partner abuse pannamaatanu enna nichayam.. 31 mins video paathu judge panrathuku nee yaaru

    • @adachiyuiichi5817
      @adachiyuiichi5817 Před 11 měsíci +1

      ​​@@ghost_72Avan andha kozhandhaiya Amma va paapaen nu solran .. Avan unmaiya solrana illa poi solran nu laam theriyadhu but avanga future la thapudha panuvanganu future ah munkootiye solradhuku nee enna kadavula😂

  • @komallam
    @komallam Před rokem +20

    All hormone imbalance issue. Go and see doctor for further treatment.

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 Před rokem +11

    Patti Ambalainga ellam thappanavanga nu sonnathala tane apdi change aagiruka so ithu psychology disorder tan

  • @gowtham1460
    @gowtham1460 Před rokem +34

    10:50 ippo rendu perum husband nu solringa. Idhuku munnadi oru interview la nee husband avan wife nu sonna. Avanuku dhan thaliyum katna🙄

    • @Subscribe_Mr
      @Subscribe_Mr Před rokem +6

      Bro iavnuga solrathulam unmai nu namburathey thappu 💯 namala avanuga muttal nenachi or avanugala brilliant nenachi ippadi panitu irukanuga 😂

    • @crankitup6801
      @crankitup6801 Před rokem +2

      ​@@Subscribe_Mridhu just mana noi summa indha romba reacentla glorify pannuranga 😂😂 , yedha yaari panni namma famous aaganum . Na transgenders ku support & respect pannuraen because avanga voice , body type yella change aaguthu it's not under their control 🤷. But idhu just psychological issues & fear no opposite gender 😏.

    • @user-jx9dw4nw3y
      @user-jx9dw4nw3y Před 11 měsíci

      ​@@crankitup6801LGBTQ 🌈 paththi therinja ipadi solla maatinga vaaiku vanthathu Ella olara koodathu Ella therinja maari foolish Thailand la poiyu paaru ellarum intha maaritha suththuranga

  • @phandu7288
    @phandu7288 Před rokem +20

    உன்மை தான் 🙏🙏🙏🙏👍💞

  • @jesimargreat8836
    @jesimargreat8836 Před 11 měsíci +7

    In bible genesis 19 th chapter pls read it.(genesis 19) ஆதியாகமம் 19 அதிகாரம்

  • @user-gr4uy4pi9c
    @user-gr4uy4pi9c Před 11 měsíci +3

    god bless you anna unmaiya pesuringa good talk

  • @kairalidanceandmusicacadem7230
    @kairalidanceandmusicacadem7230 Před 11 měsíci +60

    Hai, krishna and karthik,... You are very good couple, l appreciate you both, because your imotions and feelings touch the heart of everybody. Neglect the negative comments, because they are hearless. Love each other dear bros.. God is with you... ❤

  • @tamilselvi9145
    @tamilselvi9145 Před 11 měsíci +16

    Neega ethuku feel pannithiga bro...social media ungala kela thallunalu ungalala mela eri thirumbavu kandippa vara mudiyum...nambikai ya 2 peru kai vitarathiga... I'm always support you guys...love from Tamil❤

    • @naveenns9407
      @naveenns9407 Před 11 měsíci +1

      🤢🤢🤢🤢🤮🤮🤮🤮

  • @Nplusharts_19
    @Nplusharts_19 Před 11 měsíci +5

    Happy ah valunga brother's yaraium pathi yosikathinga .

  • @darshikadarshika5863
    @darshikadarshika5863 Před 11 měsíci +71

    இவுங்க உணர்வ புரிஞ்சிக்கங்க இதுவும் சமூகத்தில் ஏற்றுகொள்ள வேண்டும் அதோட இவுங்க பெண்கலோட வாழ்க்கைய வீனாக்கல இதுவும் காதல்தான்❤❤❤💘💘💘💘💖💖💖💖

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před 11 měsíci +2

      ithu kaathal illai ithuvum oru thinikka padukira vidayam itharkku aatharavu kodukaatheenka

    • @hiphopkaran6677
      @hiphopkaran6677 Před 11 měsíci +2

      இது காஜி காதல் இல்ல.....

    • @Boytoboylove780
      @Boytoboylove780 Před 11 měsíci +1

      Evanadha காஜி nu sonninga serupaala adipan da,,gay love pathi இந்த நாதேரு society ku ஒரு மண்ணும் தெரிய வேணாம்,, அது gay couples ku மட்டும் தெரிஞ்ச போதும்😠😠

    • @ghost_72
      @ghost_72 Před 11 měsíci +3

      Ithlaam mental disorder

    • @Boytoboylove780
      @Boytoboylove780 Před 11 měsíci +2

      @@ghost_72 edhu mental disorder nu solra ungala maathiri aalukku dha mental disorder,, harmones changes nu vena sollalam,,go and educated first all guys..

  • @VijayalakshmiE-ev9vl
    @VijayalakshmiE-ev9vl Před 11 měsíci +125

    Please don't adopt kids and spoile their future...

    • @dannosss
      @dannosss Před 11 měsíci

      Neenga apdi kolanthaya nala vithama valathura lusu punda un vela mairu enamo atha mattum parru

    • @muruganchilayah1427
      @muruganchilayah1427 Před 9 měsíci +1

      I agree with you

    • @ashoka6432
      @ashoka6432 Před 7 měsíci +1

      Yes

  • @anishthomas5741
    @anishthomas5741 Před 11 měsíci +7

    😂❤🎉Shakila Ma Ungaluku Mattum Illay Enakum Than Onum Puriyala Maaa😅😅😅

    • @Nilani143
      @Nilani143 Před 10 měsíci

      பெண் பெண்கள் உறவு... ஆண் ஆண்கள் உறவு நிறைய இருக்கு மக்களே... கவனித்தில் வைக்க வேண்டிய விஷயம்... பெண்ணுக்கு ஆணிடம் கிடைக்காதது பெண்ணிடம் கிடைக்கிறது... ஆணுக்கு பெண்ணிடம் கிடைக்காதது ஆணிடம் கிடைப்பதாலே இது நிகழ்கிறது... இது சிந்திக்க வேண்டிய விஷயம்...இந்த பிழைகள் மாற வேண்டுமென்றால் ஆண்+ஆண் பெண்+பெண் சேர்க்கை ஏன் நடைபெறுகிறது? ஆணுக்கு பெண்ணோட உணர்வுகளோ!!! பெண்ணுக்கு ஆணோடு உணர்வுகளோ புரிந்துகொள்ளாமை!!! ஏற்றுக்கொள்ளாமையே காரணம்..., இதை உளவியலாக புரிந்துகொண்டால் எளிதில் இந்த சூழலை சரிசெய்ய முடியும்... இது ஒவ்வொரு மனிதருமே தெரிந்துக்கொள்ள உணரவேண்டியது அவசியம்.... மக்களே... தனிமனித மாற்றமே சமூகத்தின் மாற்றம்... மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருந்தால் மாற்றம் நிகழாது... பெண் உணர்வை ஆணும்.. ஆண் உணர்வை பெண்ணும் புரிதலே முற்று.... இப்படிக்கு உளவியல் சிந்தனையாளர் நானி.. நன்றி 👍

  • @nadiraijas6538
    @nadiraijas6538 Před rokem +35

    There are life be happy be strong don't hurt them

    • @ghost_72
      @ghost_72 Před 11 měsíci +1

      In room so Don't glorified this

    • @Nilani143
      @Nilani143 Před 10 měsíci

      கவனித்தில் வைக்க வேண்டிய விஷயம்... பெண்ணுக்கு ஆணிடம் கிடைக்காதது பெண்ணிடம் கிடைக்கிறது... ஆணுக்கு பெண்ணிடம் கிடைக்காதது ஆணிடம் கிடைப்பதாலே இது நிகழ்கிறது... இது சிந்திக்க வேண்டிய விஷயம்...இந்த பிழைகள் மாற வேண்டுமென்றால் ஆண்+ஆண் பெண்+பெண் சேர்க்கை ஏன் நடைபெறுகிறது? ஆணுக்கு பெண்ணோட உணர்வுகளோ!!! பெண்ணுக்கு ஆணோடு உணர்வுகளோ புரிந்துகொள்ளாமை!!! ஏற்றுக்கொள்ளாமையே காரணம்..., இதை உளவியலாக புரிந்துகொண்டால் எளிதில் இந்த சூழலை சரிசெய்ய முடியும்... இது ஒவ்வொரு மனிதருமே தெரிந்துக்கொள்ள உணரவேண்டியது அவசியம்.... மக்களே... தனிமனித மாற்றமே சமூகத்தின் மாற்றம்... மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருந்தால் மாற்றம் நிகழாது... பெண் உணர்வை ஆணும்.. ஆண் உணர்வை பெண்ணும் புரிதலே முற்று.... இப்படிக்கு உளவியல் சிந்தனையாளர் நானி.. நன்றி 👍

  • @dhivyabharathi3226
    @dhivyabharathi3226 Před 11 měsíci +7

    Please please don't adopt oru child life spoil pannidathinga

  • @saravanarao6525
    @saravanarao6525 Před rokem +2

    Basically just be you 😊

  • @ashdikas7484
    @ashdikas7484 Před rokem +29

    Girl baby eh eduku???? Konjam bayama eruku. Head writings nalla erukanum. 😢😢

    • @Sciencemember
      @Sciencemember Před 11 měsíci

      Avangaluku boy mela feeling so paiyan than pavam

  • @suji3793
    @suji3793 Před 11 měsíci +17

    அவங்க வாழ்க்கை அவங்களுக்கு பிடிச்சிருக்கு அவங்க வாழ்றாங்க so sweet couple life long happy ah irunga

    • @loveloveonly5013
      @loveloveonly5013 Před 11 měsíci +3

      Nice.. 🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈

  • @amirthaselvam5167
    @amirthaselvam5167 Před 10 měsíci +2

    சூப்பர் Explain both of you100% Good....

  • @tamilram-7720
    @tamilram-7720 Před rokem +9

    Karma vum ila food um ila100 percentage natural than

  • @shobanar8651
    @shobanar8651 Před 8 měsíci +9

    This is more pure and uplifting that any normal toxic relationship 🎉❤

  • @revathijeeva1979
    @revathijeeva1979 Před rokem +3

    ரொம்ப முக்கியம்

  • @kulfysamayalandbeautytips

    Ulagam alivuku aarambam....

  • @sinthusinthu8154
    @sinthusinthu8154 Před rokem +9

    திருநங்கைகள் வேறு இவர்கள் வேறு

  • @worldqueenriz_143_
    @worldqueenriz_143_ Před 10 měsíci +7

    Happy ah irunga ❤ congratulations 🎉

  • @kavipriya29
    @kavipriya29 Před 10 měsíci

    krishna bro yedo starting la shakeela amma va paathu yedho wish panaarey adhu enna nu sollunga yaarachum

  • @aadhibans6979
    @aadhibans6979 Před rokem +7

    Kalyanam pandradhu aana ponna mukkiyam illa sandhosama vazradhu dhan mukkiyam. Oru ponnu payyana kalyanan panna mattum sandhosama vazndhudrala diverse kalla kadhal idhellam nadakkudhu... Ivanga ivangalukku pudicha madhiriyay irukkatum. Bad comments podadhinga

    • @shriipriya7936
      @shriipriya7936 Před 11 měsíci

      Adpi ila ipdi irukavanga nala neriya Peru influence aguranga..and more than that ipdi panradhu nala adutha generation nu onu ilama poidum..see about LGBTQ videos and how they are influencing

    • @shenzishamancy
      @shenzishamancy Před 11 měsíci

      🤝 Romba correct aa sonninga 👍

  • @soundharyam3320
    @soundharyam3320 Před 11 měsíci +1

    Oru ponnuoda life ah west panna koodathunu ninaicha ungaluku nandri

  • @ashwiniai8572
    @ashwiniai8572 Před 11 měsíci +3

    Enaku ivangala paakumbodhu enna theriyala happy ah iruku.... neraya per oppose panra maadhri pesringa based on physical things alone ...oru payyan ponnu relationship la yum edho vazhanum nu vazhravanga naduvla ivanga en kannuku azhaga dha theriyiranga....pidikala naa neenga pannadhinga ellarkum avangaloda rights iruku yaarum interfere pannadhinga society nalladhukaaga edhna pesran nu (unga opinion sollalam aana apdi dha irukanum nu demand panna yaarkum rights illa)❤️stay blessed and happy for your life..

    • @ghost_72
      @ghost_72 Před 11 měsíci

      Hapi ah ithu mental disorder

    • @ashwiniai8572
      @ashwiniai8572 Před 11 měsíci

      @@ghost_72 yen bro 🤣

    • @ghost_72
      @ghost_72 Před 11 měsíci +2

      @@ashwiniai8572 nega glorified panura alavu onum ella ithula ah just lust dha only 2 genders ,couples nah male and female dha

  • @thirumalvallavan3054
    @thirumalvallavan3054 Před 11 měsíci +10

    Congrats brothers,vivek comedy veralevel 😂

  • @DayanaR-ml5ue
    @DayanaR-ml5ue Před 10 měsíci +2

    Yenga oorula oru piyanuku boy ka mayla than love....but ponna marriage panni two babies aana peragum wife vandam...pasanga kida ippovum poran...pavam antha ponnoda life pochu

  • @priyasankar9998
    @priyasankar9998 Před rokem +2

    Evangalala bby pethuka mudiyatha akka

  • @sakthipurthisakthipurthi3457

    Avangaluku pedicha mathiri avanga. Valadumpa yarum kura sollathinga.

  • @alwaystrending7086
    @alwaystrending7086 Před rokem +19

    ஒரு பெண் குழந்தை வாழ்க்கைய பாழாக்கி விடாதிங்க நீங்க பண்ற தப்பால நீங்களே பூமிக்கு பாரம்

  • @tamilmani4765
    @tamilmani4765 Před 11 měsíci +2

    Don't cough i am listening through Bluetooth my ears are paining

  • @MadhuAmmu-pu7tv
    @MadhuAmmu-pu7tv Před 10 měsíci +3

    கார்த்திக் மொக்க கிருஷ்ணா சூப்பர் ❤️

  • @s.sureshkumar3020
    @s.sureshkumar3020 Před 8 měsíci +1

    உங்களுடைய மனசை புரிஞ்சுக்க முடியுது ஆனால் தயவுசெஞ்சு குழந்தை தத்து எடுக்காதீங்க🙏🙏🙏

  • @user-hm1zd9jx7g
    @user-hm1zd9jx7g Před rokem +3

    Chennai ambathur laya erukinha😮

  • @jesuslovesprayerhouse2298

    All d best dears

  • @aarizh599
    @aarizh599 Před 8 měsíci

    Sarithan nenga theliva erukkinga super life long nalla erunkappa...

  • @tajnisha8662
    @tajnisha8662 Před 11 měsíci +6

    Ethu oru mendal problems than evkhalkhuchai enoda ethu life😢😢😢😢

  • @Preethi286
    @Preethi286 Před 11 měsíci +2

    Fact is all kind of food habits today babies r forming with different defects..... Not like traditional food habits like 100 yrs b4.....
    Also v can take this as nature's trauma..... Paavam these ppl.... Nammaloda nammala avalunglyum paatha thaan.... Day end v r also human being makkaley....

  • @gowtham1460
    @gowtham1460 Před rokem +7

    Shakila have some manners to shoot some questions. Impotent nu sollanuma nu kekura? Avanga gay na enna vena kepiya nee?

  • @nivislifestyle108
    @nivislifestyle108 Před 11 měsíci +3

    Sakila amma reaction 😂😂😂

  • @dhayasaran374
    @dhayasaran374 Před rokem +9

    Avangaloda virupam avanga life la lead pandringa ithula yen alivin arambam apadi nu ellam comment poringa. Intha ulagathula ellarum mey straight nu solla mudiyathu ellarumey LGBT nu solla mudiyathu. Attraction vanthu epadi towards a person nu vanthu epadi venalum varalam. Atha stop pana nambala mudiyathu. Inoru question ithula naan ketkaren. FB la profiles la interested In apadi nu oru column irukum athula etha peru women nu apadi nu kodhu irukinga. I m straight oriented person nu sollaraven kuda avanoda profile la interested in nu sollara edathula men and women nu than koduthu irupan. So yaraiyum judge pana mudiyathu.

  • @esthera7535
    @esthera7535 Před 11 měsíci +3

    Rempa nall kalichi unga interview pakuren brothers neenga rendu perum happy ah irukanum

  • @kumarkokila8015
    @kumarkokila8015 Před rokem +1

    Mam pls the classic queen ah interview edunga

    • @kumarkokila8015
      @kumarkokila8015 Před rokem +1

      Antha ponnu romba kevalama song choose panni romba balhara aaduthu

  • @divyak856
    @divyak856 Před rokem +8

    21:15 super 🙌👏👏👏👏

  • @sanghavi5864
    @sanghavi5864 Před 11 měsíci +4

    Vaaram vaaram ipadi vandhu maatikirene😂😂😂😂😂

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan Před 11 měsíci +3

    மிக தெளிவு

  • @duskydude1
    @duskydude1 Před 11 měsíci +5

    Sestai, enakke purile, and her body language.. before hosting she should’ve done some research… feel sad for these guys

  • @helphelp2761
    @helphelp2761 Před 11 měsíci +7

    oru pennoda life kedukama..
    iwaga 2 perum kalyanam pannadhu sari than..
    awagalum happy ikiraga. endha pennayum eamathi kalyanam pannalla..

  • @cws34687
    @cws34687 Před 11 měsíci +1

    Shakila mam youtub la femasa irukuravangala motom tha interview panuvinga Yana femasa yaru irukangalo avangala kuputo vachi interview pana avanga tha innum femasa agurenga appo evalo Peru nala video Pani femasu agama irukuranga avangala pathu interview panungana avangaluku oru help pana mathire irukum la ennudaya comments 10 onnunu naikama thayau chenji padinga plsss❤😂

  • @user-ui2mm7ql2s
    @user-ui2mm7ql2s Před 10 měsíci +1

    Wishess from Hardcore bl fan congratulations bros

  • @vishnuraj3536
    @vishnuraj3536 Před 10 měsíci +6

    Very cute interview 😍😍😍

  • @GBNTravels
    @GBNTravels Před 9 měsíci +3

    Shakila ma sonnadhu nalla irukudhula... enmela epdi da feelings varum amma mela varadhu da paithiyakaara pasangala😂😂

  • @sudharsanragav584
    @sudharsanragav584 Před rokem +32

    Shabha. Ena karumamo. 😢

  • @subaselvam5690
    @subaselvam5690 Před rokem +18

    Be happy be strong 🎉both

  • @DhivyaDv-mc6ib
    @DhivyaDv-mc6ib Před 6 měsíci

    Mam questions keta la kasta paduthura mare eruku