😭புருஷன் இல்லனு என்னை கல்யாணம் பண்ணிக்க கூப்பிடுறாங்க🥹.. Actress Prema Priya Emotional | Shakeela

Sdílet
Vložit
  • čas přidán 29. 07. 2023
  • #galattavoice #shakeela #premapriya #vadivelu #galattavoice #premapriyaemotional #shakeelaaboutvadivelu #galattavoiceinterview #actressemotional
    😭புருஷன் இல்லனு என்னை கல்யாணம் பண்ணிக்க கூப்பிடுறாங்க🥹.. Actress Prema Priya Heart Breaking Interview | Shakeela
    ==============================================
    LGM Trailer:
    • LGM Official Trailer T...
    ===============================================
    The Chennai Silks
    / thechennaisilks / thechennaisilks
    #Fresh and Trendy aadi sale
    [ / thechennaisilk
    #The chennai silks aadi
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Komentáře • 295

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl Před 11 měsíci +290

    வெள்ளந்தியான பெண்.குழந்தைத்தனமான மனசு.நல்லதே நடக்கும் சகோதரி.🥰❤️

  • @SriDevi-yq6mo
    @SriDevi-yq6mo Před 11 měsíci +183

    மனசுல அவ்வளவு கவலை இருந்தும் முகத்தில் காட்டாம இருக்கீங்க. தைரியமாக இருக்கீங்க. இனி வாழ்க்கை யில் நீங்கள் நிம்மதியாக இருக்க வாழ்த்துக்கள். 💐💐💐💐

  • @revikutti6957
    @revikutti6957 Před 10 měsíci +83

    ஷகிலா அம்மா தயவுசெய்து பழைய நடிகை லக்ஷ்மி அவர்களின் மகள் ஐஸ்வர்யாவை பேட்டி காணுங்கள். பாவம் எப்படியோ இருந்த பெண் இன்று இப்படி தான் வாழனும்னு வாழ்கின்றவர் . அவரையும் வாழ வையுங்கள். உழைக்க தயங்காமல் வாழ்பவர்

  • @sureshm4826
    @sureshm4826 Před 11 měsíci +163

    பிரேமா பிரியா மேடம் அவ்வளவு கவலை இருந்தும் சந்தோஷமாக பேசுராங்க... சூப்பர் மேடம்

  • @srimathi9149
    @srimathi9149 Před 11 měsíci +123

    ஷகிலா மேடம் சொல்வது உண்மை தான். நியாயமாக பேசுகிறார்.

  • @jayasrih4310
    @jayasrih4310 Před 10 měsíci +46

    கடவுள் ஒரு கதவை அடைச்சா இன்னொரு கதவதிறப்பாரு..கவலைபடாதீங்க

  • @SuryakalaSuryakala-ll7vc
    @SuryakalaSuryakala-ll7vc Před 11 měsíci +72

    உண்மையாவே ஷகிலா மேடம் எதார்த்தமா மிகச் சரியா பேசறிங்க. வாழ்க

    • @vimalar2250
      @vimalar2250 Před 8 měsíci

      lt is true.👍👍👍👍👍👍

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Před 10 měsíci +24

    செம்ம காமிடி நல்ல பேட்டி அழகான பேச்சு குழந்தை மாதிரி இருக்காங்க ஆனால் வில்லியா நடிக்காங்க ❤️♥️♥️

  • @ramadevi1103
    @ramadevi1103 Před 10 měsíci +61

    பாப்பா காக சொன்னது 100% true prema

  • @Greenforest706
    @Greenforest706 Před 10 měsíci +60

    அடிமேல் அடி😢 எவ்வளவு பெரிய இழப்பு அப்பப்பா😢😢

  • @sudharam5174
    @sudharam5174 Před 10 měsíci +398

    வடிவேலு பத்தி யாருமே நல்லா சொல்றது இல்ல

    • @BDinura.
      @BDinura. Před 10 měsíci +3

      😢vadivel sir nallam

    • @rameshv62
      @rameshv62 Před 10 měsíci +33

      திறைத்துறையில் ஒருவர்கூட வடிவேலுவை சரியானவர் என்று சொல்வதில்லை. அவ்வளவு மோசமான ஆளுதான் அவரு.

    • @user-tu2gm8oy7f
      @user-tu2gm8oy7f Před 10 měsíci +2

      Well said

    • @1006prem
      @1006prem Před 10 měsíci +18

      அதனால் தான் திமுகவில் இருக்கிறார்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @prem91
      @prem91 Před 10 měsíci

      @@1006prem ஏன்டா திமுக சுன்னிய குறை சொல்லி ஊம்பி கதறினால் தான் உங்கொம்மா சோறு போடுவாளா டா 🤦‍♂️

  • @naliniprakash7921
    @naliniprakash7921 Před 10 měsíci +29

    விஜயகாந்த் பற்றி தவறாக பேசிய போது வடிவேலு குணம் தெரிந்தது

  • @srilakshmi_75
    @srilakshmi_75 Před 10 měsíci +62

    இப்படியே சிரிச்சுட்டு சந்தோஷமாக இருங்கள்.

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 Před 10 měsíci +45

    நடிகைகளில். தெளிவான. ஈடுபாடும். திறமையான. நடிப்பும். உயர்வான. மன வலிமையும். உடைய. சிங்கப்பென்.நம்.நவரச... நடிகை. ஷகிலா.அவர்கள்.வாழ்த்துக்கள்.ஷகிலா.சகோதரி.

  • @dhanamk5453
    @dhanamk5453 Před 10 měsíci +16

    அப்பப்பா எவ்வளவு பெரிய இழப்பு இத்தனை இறப்புகள் தாண்டி மீண்ட வந்ததே பெரிய விசியம்

  • @SaiAndrea-xz9jo
    @SaiAndrea-xz9jo Před 10 měsíci +12

    நீங்கள் சொல்வது சரிதான் மேம் பெண் குழந்தை யை யாரும் தன் குழந்தையா பார்ப்பது இல்லை

  • @s.selvikumar1282
    @s.selvikumar1282 Před 11 měsíci +22

    அக்கா நல்லா இருக்கிங்களா.
    இவங்க நல்லா இருப்பாங்க அக்கா
    கடவுள் துனை இருப்பார்.
    அக்கா உங்க சுடிதார் நல்லா இருக்கு அக்கா. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

  • @ranikrishnan1699
    @ranikrishnan1699 Před 11 měsíci +40

    சகிலாமா என்ன ஒரு தெளிவு , புரிதல் அருமை மாமி👌👍

  • @soundarselvik3627
    @soundarselvik3627 Před 10 měsíci +6

    வாழ்க்கையில் பல சந்தோஷங்களையும் துக்கங்களையும் அனுபவித்து இரண்டு அருமையான உறவுகளுக்கிடையே நடந்த இந்த உரையாடல் எனக்கு வாழ்க்கையில் நிதர்சனத்தை உணர வைத்தது. தாங்கள் இருவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் இறைவன் அருளுடனும் வாழ வாழ்த்துக்கள்..

  • @successstationery848
    @successstationery848 Před 10 měsíci +23

    வாழ்க்கை யில் நீங்கள் நிம்மதியாக இருக்க வாழ்த்துக்கள். 💐

  • @devadhas4692
    @devadhas4692 Před 10 měsíci +12

    சகிலா அக்கா நீங்க ரொம்ப சரியாக சொன்னிங்க கடவுள் துணையாக இருப்பார்

  • @jeyanthirani5927
    @jeyanthirani5927 Před 11 měsíci +14

    கடவுள் துணை இருக்கும் சகோதிரி, வாழ்த்துக்கள்....

  • @mohamedibhrahim4279
    @mohamedibhrahim4279 Před 10 měsíci +49

    இரண்டு பேருக்கு வாழ்த்துக்கள் .. ஒரு நடிகையா ரொம்ப நாளைக்கு வாழ்வது ரொம்ப கஷ்டம் இருந்த போதும் ஊர் என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டாம் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே நல்லது இரண்டு சகோதரிகளுக்கும் உங்கள் சகோதரனின் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr Před 10 měsíci +8

    Enakku ungala romba pidikkum Prema Priya ❤️😍☺️🤗❣️🥰👌

  • @user-kw9dr4pv2l
    @user-kw9dr4pv2l Před 10 měsíci +18

    So Vadivelu is using his pair before acting with him onscreen ....then only he recommends to act with him....what a worst field this cini field 😡

  • @lalitha4623
    @lalitha4623 Před 11 měsíci +22

    நல்லதே நடக்கும் சகோதரி

  • @subramaniyamkandasamy2811
    @subramaniyamkandasamy2811 Před 10 měsíci +24

    வெகுளித்தனம், வஞ்சனையில்லாம் வளா்ந்த உடம்பு, வாய் நிறையசிாிப்பு, வாழ்க பல்லாண்டு,

  • @sumioffcial
    @sumioffcial Před 10 měsíci +14

    இவங்கல மூவில பார்ப்பதை விட இப்டி பார்த்த செம அழகா இருக்காங்க

  • @prathibahariharan
    @prathibahariharan Před 10 měsíci +10

    She is having positive vibe

  • @manjula282
    @manjula282 Před 8 měsíci +2

    யாரையும் நம்பாதீங்க மேடம் தனிமையிலே வாழுங்கள் ...தனிமையே நிரந்தரமானது ..நம் கணவன் நம்மை விட்டு சென்ற பிறகு இந்த உலகில் நமக்கு எவனும் கிடையாது ...

  • @rajeswaridmdk6384
    @rajeswaridmdk6384 Před 10 měsíci +5

    ஷகிலா அவர்களே வடிவேலு பற்றி தவற பேசலனதான்தவறு

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 Před 10 měsíci +5

    ஷகிலா... சூப்பர்ம்மா...ok சொல்லலைங்கறதை பெருமையா வேற சொல்லறயானு கேட்டது சூப்பர்...

  • @meganathmeganath1472
    @meganathmeganath1472 Před 10 měsíci +8

    Good interview really I am enjoyed this interview

  • @rathiamoudhan9154
    @rathiamoudhan9154 Před 10 měsíci +11

    Too innocent & beautiful soul Prema sister....

  • @TheShashapal
    @TheShashapal Před 11 měsíci +18

    Super Shakila mam bold talk

  • @raghup9494
    @raghup9494 Před 10 měsíci +8

    Shakila mam super speech I like it mam😍😍😍

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 Před 10 měsíci +30

    I loved the way she spoke to God❤

  • @user82641
    @user82641 Před 10 měsíci +6

    Ultimate performance 👌🏽👏🏼👏🏼

  • @kaviarasuarasu7390
    @kaviarasuarasu7390 Před 5 měsíci

    அலட்டல் இல்லாத உங்கள் அருமையான பேட்டிக்கு வாழ்த்துக்கள்.ஷகிலா மேம்.

  • @ammumahathi2416
    @ammumahathi2416 Před 10 měsíci +1

    Shakeela madam big salute for you mam ...
    Honestly speaking in vadivelu matter.

  • @HDCroos
    @HDCroos Před 10 měsíci +3

    So sweet. she is really so innocent

  • @christal96
    @christal96 Před 10 měsíci +40

    Her laugh is contagious😍

  • @thangamanis902
    @thangamanis902 Před 11 měsíci +8

    Sahilaa amma love u so much❤❤❤❤❤

  • @shekarchandra2543
    @shekarchandra2543 Před 10 měsíci +2

    Interview thumba chennagide...Shakeela ji chennagi program nadstidira...all the best❤

  • @riswanariswana212
    @riswanariswana212 Před 10 měsíci +3

    Prema priya madam enaku romba pidichirukku

  • @rosiniselvam6303
    @rosiniselvam6303 Před 10 měsíci +9

    Shakila konjam over thaa neengalum kalaaikiringe inga interview ku varavungale one day someone need to interview this shakila lady and must to ask her old story with kalaaichi 😊

    • @Vedhavinay
      @Vedhavinay Před 10 měsíci

      If interviewed shakeela mam, she will be transparent and loyal. She have guts to answer all her personal questions. This is the maturity reason only she is on that place. Whatever people thinking in their mind she boldly questioning people. From my point of view i like this version of shakeela mam.

  • @jjj-bt5mo
    @jjj-bt5mo Před 10 měsíci +24

    Raja Rani movie la evanga character nala irukum

  • @shobars2463
    @shobars2463 Před 10 měsíci +4

    Prema mam take care of your child and plan future of her.

  • @user-tu2gm8oy7f
    @user-tu2gm8oy7f Před 10 měsíci +1

    Shakila mam best advice for vadivelu

  • @tarunn1623
    @tarunn1623 Před 10 měsíci +5

    Hi maam this is my first comment in youtube..U r doing a great job. Whoever it is u r telling the right thing to right people. Day by day I am becoming ur follower..🙏

  • @devisukumarsukumar2353
    @devisukumarsukumar2353 Před 11 měsíci +5

    Yes mam what you spoken is guenue I also like vaddivellu comedy but karma won't live

  • @ramadevidevi2227
    @ramadevidevi2227 Před 10 měsíci

    Good charming vedio shakila mam, feeling good inspiration🎉

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660 Před 10 měsíci +5

    Nice both of you

  • @lakshmikrishnamoorthy3383
    @lakshmikrishnamoorthy3383 Před 7 měsíci +1

    You are absolutely right ✅

  • @mulberry7164
    @mulberry7164 Před 10 měsíci +11

    சகிலா பேச்சு ஆணவம்

    • @gnanamkartig6161
      @gnanamkartig6161 Před 8 měsíci

      ஒண்ணும் பண்ணாத வடிவேலு மேல் mee to செய்ய சொல்லுகிறா.
      ஆரம்பத்தில் சகிலா மலையாளத்தில பிட்டு படங்கள் நடித்தவா.😃

  • @Sathyagren1433
    @Sathyagren1433 Před 10 měsíci +39

    கொஞ்சம் நேரம் ஏன் கவலை மறந்துடேன் அவங்க அழகான கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பை பாத்து 🤣👍🏻

  • @gomathiponnusamy3347
    @gomathiponnusamy3347 Před 11 měsíci +40

    Vadivelu mathri ஒரு மோஷமான manithananai parkamudiathu அவன் நாஸாma போவான்

    • @user82641
      @user82641 Před 10 měsíci

      மோஷம் என்பது கெட்ட வார்த்தை

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs Před 11 měsíci +5

    ஷகிலா மா அருமை

  • @LakshmiLakshmi-op9xi
    @LakshmiLakshmi-op9xi Před 10 měsíci

    ஷகிலா அம்மா..I love you ma ❤❤❤

  • @anupriya4800
    @anupriya4800 Před 10 měsíci +2

    Good interview 💖

  • @muthuselvam3546
    @muthuselvam3546 Před 11 měsíci +5

    Lady senthil❤

  • @sureshabi7308
    @sureshabi7308 Před 5 měsíci

    சகிலா மேடம் verygood anwsres

  • @BeingNandhu
    @BeingNandhu Před 10 měsíci +4

    She is also from lollu sabha crew , vijay tv serialsல கூட குடுக்கலாம்...

  • @sheelagovind3141
    @sheelagovind3141 Před 10 měsíci +1

    So nice be happy always

  • @anusialee7209
    @anusialee7209 Před 8 měsíci

    Yes correct absolutely correct what you said shakeela sis step father not always think positive about step daughter yes not everyone ❤

  • @tdancemovement
    @tdancemovement Před 10 měsíci +42

    I really like her comedy performances in Tamil cinema !! she is naturally so funny !!

  • @Sujathal1234
    @Sujathal1234 Před 10 měsíci +2

    Mam what you said is very very correct. Please do not marry anyone.

  • @manishdarvin6475
    @manishdarvin6475 Před 10 měsíci +1

    Sakila mam neenga romba nalla pesureenga.

  • @nammachannel6078
    @nammachannel6078 Před 10 měsíci +5

    அந்த பயம் நியாயமான பயம்.பெரும்பான்மை அப்படிதான் நிகழ்கிறது

  • @user-so9jk1iy1f
    @user-so9jk1iy1f Před 10 měsíci +1

    Hi galatta humble request actress'Alphonsa Mam ha interview edunga

  • @jiyaameen6851
    @jiyaameen6851 Před 5 měsíci

    Enaku therinju ethan nalla episode 😊 nalla eruku

  • @childrenhelp5633
    @childrenhelp5633 Před 10 měsíci

    Prema akka don't feel GODPELS 🎉

  • @CarolKishen
    @CarolKishen Před 9 měsíci +1

    Her voice so sweet

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 Před 10 měsíci +1

    Her talks are so cute akka

  • @vv09249
    @vv09249 Před 9 měsíci

    ❤❤❤. Awesome .women Genuine, honest, innocent, bold.

  • @anusialee7209
    @anusialee7209 Před 8 měsíci +1

    She have super voice ❤

  • @kns-2025
    @kns-2025 Před 8 měsíci +1

    "Smile is the best medicine for all problems 💫". All the best for your success 🎉

  • @gvshameena7128
    @gvshameena7128 Před 11 měsíci +1

    Super amma

  • @user-qm4nn2hr8k
    @user-qm4nn2hr8k Před 3 měsíci

    வாழ்க வளமுடன் அக்கா

  • @ranjinimillon
    @ranjinimillon Před 8 měsíci

    Nice program. TQ akka

  • @MrVeganboy
    @MrVeganboy Před 10 měsíci +3

    So innocent!

  • @mahabalan5995
    @mahabalan5995 Před 10 měsíci +2

    வடிவேலு பற்றி பேசியது சரிதான்

  • @patriciaak4012
    @patriciaak4012 Před 10 měsíci +1

    O my God.

  • @jaiganeshjanesh1517
    @jaiganeshjanesh1517 Před 9 měsíci +1

    அருமை❤

  • @selviselvi-he7ow
    @selviselvi-he7ow Před 11 měsíci +1

    Sakila mam super

  • @sahayaaruldaniel3809
    @sahayaaruldaniel3809 Před 10 měsíci +3

    ஷகிலா உனக்கு என்ன தகுதி இருக்கு நீ எவ்வளவு படங்களை தப்பா நடிச்சிருக்க உனக்கு பப்ளிக்ல பேச என்ன தகுதி இருக்கு

  • @balakarishanabala912
    @balakarishanabala912 Před 10 měsíci

    சிறப்பு

  • @shashirangan1795
    @shashirangan1795 Před 8 měsíci

    Shakila is so dignified👍

  • @nivetham5697
    @nivetham5697 Před 10 měsíci

    So cute.....❤️❤️❤️❤️❤️

  • @Ssgpan162
    @Ssgpan162 Před 10 měsíci +2

    ஷகீலாவை படத்தில் பார்க்கும்போது அவரைப்பற்றி ஏற்பட்ட அபிப்ராயம் ஒரு இந்தியப்பெண்ணாக ஒருதாயாக இந்த பேட்டியில் பேசும் அவரது முதிர்ச்சி கையெடுத்து கும்பிடவைக்கிறதே

  • @ajay__AK
    @ajay__AK Před 10 měsíci +1

    Extreme tragedy 😢

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před 10 měsíci +9

    Please don’t get married second time

  • @domnicxavier3938
    @domnicxavier3938 Před 9 měsíci

    God bless you

  • @anupriya5137
    @anupriya5137 Před 10 měsíci +1

    Me too ku poitta apdiye rights and respect vaangi kuduthuduvaanga. Vairamuthu me too movement le jail le potaachu. Vadivel paththi kuda neriya vanthu irukku so avara jail le pidichu potachu. So all girls go for me too , you will get justice. Pls irritate pannathinga.

  • @muruganm8393
    @muruganm8393 Před 5 měsíci

    Super sakkila mam

  • @m.balakrishnamoorthy6734
    @m.balakrishnamoorthy6734 Před 10 měsíci +1

    ஷகி sister
    நீங்கள் பேட்டி காணும் பெண்கள் பல கண்ணீர் நிகழ்வுகளை மனதில் சுமந்து கொண்டு வாழ்கிறார்கள்.
    பே ட்டியோடு நில்லாமல் இவர்கள் அனைவரையும் இணைத்து கலாம் ஐயா சொல்லி விவேக் sir தொடங்கி விட்டு சென்ற மரம் நடும் சமூக பணியினை எதிர் காலத்தில் உங்கள் தலைமையில் செய்ய வேண்டுகிறேன்.
    உங்கள் அனைவரின் சோகங்களுக்கும் இப் பணியே சிகரங்களாக அமையும்.
    ஓய்வு இல்லா நாட்களே மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகும்.
    வாழ்த்துகள்

  • @swethakarthick3353
    @swethakarthick3353 Před 10 měsíci

    Sakila mam always good

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 Před 11 měsíci +1

    Shakkimaa❤

  • @user-hm6vv7sf5b
    @user-hm6vv7sf5b Před 2 měsíci

    Really u are great maa

  • @kalavasan6569
    @kalavasan6569 Před 8 měsíci

    Shakila madam vera level