Thayinum Melai !! Suresh Muthiah!! New Tamil Christian Worship Song 2024

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • .❤️Praise God 🙏
    யோவான் 13:1 தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
    தாயினும் மேலாய் அன்பு வைத்தவரே ....
    இந்த பாடல் நிச்சயமாய் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கும் ஆமேன்.
    Glory to God
    lyrics, Tune, Composed & sung by /
    Suresh muthiah
    Music production/ Gideon Karthik Video & Editing / # Arun Executive Production / Ruth Suresh
    Contact:-
    Suresh Muthiah
    Nish Ministries Kuwait
    Cell: +965 97872345
    sureshm781@gmail.com
    Special thanks
    #Rev.S.P.Rajaselvam
    Sis. Nagomi Swamy Dass. Kuwait
    Puthu Kirubai Deva Sabai. Kuwait.
    தாயினும் மேலாய்
    அன்பு வைத்தவரே
    தந்தை போல என்னை
    தோள்லில் சுமப்பவரே
    நல்லவர் நீர் மாறாராதவர்
    சர்வ வல்லவரே - 2
    ஆ...ஆ...அல்லேலூயா - 2
    1. கோழி தன் குஞ்சிகளை சேர்த்து அனைப்பது போல் - 2
    அடைக்கலமாய் சேர்த்துக் கொண்டு பாதுகாப்பவரே - 2
    நல்லவர் நீர் மாறாதவர்
    உண்மை உள்ளவரே - 2
    2.ஆடுகட்காய் தன் ஜீவனையே
    கொடுக்கும் நல் மேய்ப்பனும் நீர் - 2
    ௨ம் ஜீவனை எனக்காய் தந்து
    மீட்டு்க்கொண்டவரே - 2
    நல்லவர் நீர் மாறாதவர்
    என்றும் உள்ளவரை - 2

Komentáře • 95