என்னங்க இப்படி ஒரு கோயில் இருக்க, பாம்பு விளையாடும் சங்கிலி, நயினார் கோயில் , Naganatha Swamy Temple

Sdílet
Vložit
  • čas přidán 8. 12. 2022
  • This video show the Naganathar Temple in nainar kovil hope you like the video
    KuKuFM Download Link: kukufm.page.link/aJPEMWujc5cZ...
    Get a 50% discount on the annual description' Coupon: RAGHAV50
    Feedback: lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    loction : goo.gl/maps/UzEiigfihiu4CEA38
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #nainarkoil #ramanathapuram #ganeshraghav

Komentáře • 198

  • @GaneshRaghav
    @GaneshRaghav  Před rokem +9

    KuKuFM Download Link: kukufm.page.link/aJPEMWujc5cZMLc78
    Get a 50% discount on the annual description' Coupon: RAGHAV50

  • @dhuvarakeshkrishnan8691
    @dhuvarakeshkrishnan8691 Před rokem +74

    உங்களை போல கோவில் கோவிலாக சுற்றும் பாக்கியம் நிறைய பேருக்கு அமையாது. நீங்கள் பாக்கியசாலி. கூடிய விரைவில் உங்கள் துணைவியுடன் அனைத்து கோவில்களுக்கும் செல்லும் பாக்கியம் அமைய பிராத்தித்து கொள்கிறேன்

  • @gnanisivaramier1945
    @gnanisivaramier1945 Před rokem +21

    எனது சொந்த ஊர் பரமக்குடி. இந்த கோயில் மிக சக்தி வாய்ந்தது. இங்கு வந்து மாவிளக்கு ஏற்றினால் வேண்டுதல நிச்சயம் நிறைவேறும்.
    ஓம் நமசிவாய

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před rokem +11

    தங்களது காணொளியில் இந்த கோவிலின் பல விஷயங்களை ஆன்மீக மக்களுக்கு தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது.நன்றி.

  • @harivishnu3942
    @harivishnu3942 Před rokem +14

    இது மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஆகும்... இதற்கு முன்னர் கட்டப்பட்ட பழமையான நாயினார் கோவில் அங்கிருந்து 10 km உள்ளது

  • @gokulkrish5052
    @gokulkrish5052 Před rokem +16

    Anna aptiye திருஉத்திரகோசமங்கை கோயிலுக்கு சென்று பாருங்கள் மிகவும் அருமையக இருக்கும்

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 Před rokem +12

    எங்கள் குலதெய்வம் கோவில் 🙏🙏🙏🙏🙏🙏திடீர்னு இந்த கோவில் கண்ணில் பட்டது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏ரொம்ப நன்றி நண்பரே❤🙏

    • @Nagendraprabhu
      @Nagendraprabhu Před rokem +1

      Engalukkum Kuladeivam 🙏

    • @n.panchumittai2674
      @n.panchumittai2674 Před rokem

      @@Nagendraprabhu 🙏🙏

    • @Nagendraprabhu
      @Nagendraprabhu Před rokem +1

      @@n.panchumittai2674 என்னுடைய பெயரே நம்ம சாமி பேர் தான் நாக

  • @santhiyaganesh8116
    @santhiyaganesh8116 Před rokem +15

    எங்கள் குலதெய்வம் 🙏🙏

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Před rokem +22

    அற்புதமான பதிவு கல்சங்கிலி நம் ஸ்தபதிகளின் அழகிய கைவண்ணம் எந்த கோயிலிலும் குளத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள மாட்டேன்கிறார்களோ நம்மண்ணின் சாபக்கேடு

    • @kcn620
      @kcn620 Před rokem

      Only locals and the government has to do .DMK and DK are responsible for looting temple funds

  • @ishan_adimai_official_
    @ishan_adimai_official_ Před rokem +11

    சைவத்தின் சமயத்தன் முதன்மையான ஸ்தலம் ("சிவனின் முதல் கோவில்
    சிவனின் சொந்த ஊர் ஈசன் குடியிருக்கும் இடம் தென்னாடு")
    திருஉத்திரகோசமங்கை!!! மங்களநாதர் ஆலயமும் மற்றும் திருகான பேரூர் என அழைக்கப்படும் காளையார்கோவில்
    "Temple Video review" பண்ணுங்க அண்ணா
    தென்னாடுடைய சிவனே போற்றி🌸
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🌸

    • @araviraja5055
      @araviraja5055 Před rokem +1

      திருக்கான பேரூர் அல்ல திருக்காணப்பேர்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před rokem +20

    திருக்கோயில் விஸ்தீர்ணம்🤔!சிற்பங்கள் கண் கவருது 👍! புராண வரலாறு வியக்க வைக்குது ! திருமணம் காண சென்று திருக்கோயில் காட்சி🙏! நன்றி கணேஷ். வாழ்க வளமுடன் !

  • @jai9353
    @jai9353 Před rokem +16

    கோயில் சன்னதியில் டைல்ஸ் கல் ஒட்டாமல் இருந்திருந்தால் அதன் பழமை மாறாமல் இருந்திருக்கும் மற்றும் கல்வெட்டுகள் டைல்ஸ் மூலம் மறைக்கப்பட்டு இருக்கலாம் சன்னதியில் டைல்ஸ் கல்லை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது

    • @bloomingbunnies1605
      @bloomingbunnies1605 Před rokem +2

      Yes bro before tiles layering we used to see surangam from amman sannidhi to Ramnad palace.

  • @jayagowri9898
    @jayagowri9898 Před 9 měsíci +2

    👍👍வணக்கம்....🌹🌹🌹 எத்தனை நன்றி சொன்னாலும் மிகை ஆகாது..👌👌 அத்தனை அருமையாக ஒவ்வொரு காட்சியும் காட்டுனீங்க பார்க்க அருமையா இருந்தது கோடான கோடி நன்றி தேங்க் யு...🌹🌹🌹🌹

  • @sureshsrini4951
    @sureshsrini4951 Před rokem +4

    உண்மையிலேயே ரொம்ப பிரமிக்க கூடிய ஒரு கோவில் இந்த கோவில் கண்டிப்பா இந்த youtube பேரும் போட்டு இருக்க மாட்டாங்க நினைக்கிறேன் சூப்பர் கணேஸ் ராகவ்.... One wil palaned join vedio

  • @s.padmanabhan303
    @s.padmanabhan303 Před rokem +5

    ராகவ் முதலில் நன்றி.ஏனெனில் எனது குழந்தை பருவம் முதல் பள்ளி இறுதி வகுப்புவரை இங்கு பயின்ற நினைவுகள் திரும்ப வந்தது. வாசுகி தீர்த்தத்தில் நீராடி விளையாடிய அனுபவம் இனி வராது. இப்போது பார்க்கும்போது கண் பணிக்கிறது. குளம் குப்பைக் கிடங்கு போல் தெரிகிறது.கோவில் திருவிழா எங்களுக்கு அத்தனை சந்தோஷம். நன்றி.

  • @dsundareshan5054
    @dsundareshan5054 Před rokem +6

    சிறப்பு மிகுந்த கோவில், சிறப்பான விளக்கம், பாராட்டுகள்,

  • @vallinayagi.
    @vallinayagi. Před rokem +14

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sriv6842
    @sriv6842 Před rokem +7

    Arputhama irukku brother 🙏🙏Neenga solra podhe inda kovilku ellam poitu varanum nu thonudhu. Avalava nalla explain panringa. God bless u and your team

  • @anandamavavanandam5806
    @anandamavavanandam5806 Před rokem +14

    Very nice and I worshiped Sri Naganathar and Ambal from my home.Thank You.

  • @kalaik844
    @kalaik844 Před rokem +2

    தம்பி நாங்களும் ஒர் பாபா டிவோட்டி உங்களுடைய அனைத்து கோவில் சுற்றுலா அருமையிலும் அருமை தம்பி எனக்கு ஒர் ஆசை நீங்கள் இந்த அனைத்து கோவில்களுக்கும் டூரிஸ்ட் பயணமாக கூட்டிக்கொண்டு போய்காட்டுவீர்களா தம்பி

  • @sridevi6820
    @sridevi6820 Před rokem +1

    மிகவும் அற்புதமான அழகான கோயில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி

  • @muralidaranbala
    @muralidaranbala Před rokem +2

    பதிவு அருமை குளம்தான் ரொம்ப ரொம்ப மோசமா இருக்கு.

  • @malathip3649
    @malathip3649 Před rokem +5

    சிறப்பு நண்பா

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Před rokem +1

    மிக மிக நன்றி கணேஷ் நைனார் கோவை கேள்வபட்டிருக்கேன் நான் உனக்கு ஆசி வழங்குவேன் இன்னும் சில கோவில்கள் தரிசனம் செய்ய வாழ்த்துகிறேன்🙏

  • @sabithamd389
    @sabithamd389 Před rokem +1

    My native place paramakudi bro enga urukkku vanthathukku nandri bro and nayinar kovil naganadhaswamy very powerfull Sivan bro vendiyathu nadakkum and avarukku venduthal seyya late panninganna ethavathu oru roobatthil naagam vanthu avar venduthalai nayabaga padutthuvar

  • @lakshmananthangam4645

    Romba arumaiana koil puranavaralaru kekkavae viapaha eruku ganesh nandri

  • @sudhakaranvasudevan2645
    @sudhakaranvasudevan2645 Před rokem +1

    Valga valamudan

  • @santhiyaganesh8116
    @santhiyaganesh8116 Před rokem +4

    எங்கள் குலதெய்வம்

  • @SureshSuresh-gv7cb
    @SureshSuresh-gv7cb Před rokem +2

    எங்கள் குலதெய்வம் சகோதரா

  • @YogeshwaranRajasegar
    @YogeshwaranRajasegar Před rokem +2

    Thanks for sharing this video.. There is an old temple behind this temple.. Maruthur amman temple..

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 Před rokem +4

    Bro உத்தராகோச மங்கை சிவன் கோவில்.. Video 🙏

  • @ishan_adimai_official_
    @ishan_adimai_official_ Před rokem +1

    நீங்கள் இங்கு உள்ள பழங்கால இளவட்ட கல்லை மற்றும் இங்கு பழங்கால கல்வெட்டு சுவர்களில் பொரிக்கப்படுள்ளது இந்த விடியோவில் காண்பிக்கவில்லை யே
    அண்ணா
    எங்கள் ஊர் பரமக்குடி
    But video is super bro Aasome😇

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před rokem +1

    Vazhthukkalraghav

  • @KannanKannan-jl7wn
    @KannanKannan-jl7wn Před rokem +1

    மிகவும் நினைவுகள் நிரம்பிய பதிவு கணேஷ்.

  • @umeshkrishna3634
    @umeshkrishna3634 Před rokem +3

    The corridor outside temple reminds me of three things..🤔 kolaramma temple in kolar, stories from my primary school in kannada language and lastly tinkle comics...!!

  • @shivakumar-qt1od
    @shivakumar-qt1od Před rokem +1

    துல்லியமான ஒளிப்பதிவு...அருமை

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před rokem +6

    Super கோவில்

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 Před rokem +2

    அருமை👍👏

  • @Saneeswaran
    @Saneeswaran Před rokem

    Anna .. enga oor Kovil pathi sonathuku remba nantri Anna... ❤ Love you Naa....

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 Před rokem +1

    Hai Ganesh I watch your all pilgrims you are doing good job god bless you

  • @babuk5517
    @babuk5517 Před 4 měsíci

    I had gone this temple from Paramakudi to Nainarkovil via Elayangudi ,55 years ago by bicycle with my A.V High school friends.👍😊💐

  • @kamalas1481
    @kamalas1481 Před rokem +1

    Arumayana vilakam

  • @sanjeeviramasamysanjeevira4788

    Arumai.rare information. Thank you.

  • @gowtham9521
    @gowtham9521 Před rokem +4

    சிவ சிவ ஓம் நமசிவாய

  • @KannanKannan-jl7wn
    @KannanKannan-jl7wn Před rokem +2

    மிகமிகமிக அழகான கோவில் கணேஷ்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +2

    🙏🌙🌈💐🐎திருநீலகண்டம்🐘🌷🌸சிவ சிவ🌹🥥திருச்சிற்றம்பலம்🙏🌞🦚🔱🙏📿🍁🔥🙏🐄❤🐚

  • @saravanakumaran865
    @saravanakumaran865 Před rokem +1

    Super bro🙏my Native

  • @sundaresan1990
    @sundaresan1990 Před rokem +2

    ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrakarthik7498
    @chitrakarthik7498 Před rokem +1

    சிவாய நம நல்ல பதிவு வாழ்த்துகள் சகோ திருச்சிற்றம்பலம்

  • @sathyaganesh4772
    @sathyaganesh4772 Před rokem +4

    Thank you thambi

  • @sundararajanramachandran5531

    We are gratefull to U.

  • @lalithambikathulasiram

    Hi bro ,,I am from paramakudi,,,enga veetla nenga podra videos ellarum virumbi pappanga including kids,,romba nalla iruku nenga soldra vishayam Ellam
    Apdiye pakathula" UTHRAGOSAMANGAI," and "THIRUPULLANI RAMAR "temple Kum poi parunga bro athum romba visesamana temple enga ore pakathula

  • @ishan_adimai_official_
    @ishan_adimai_official_ Před rokem +1

    Unga temple vlogs Ella videoum super ra erukku anna
    Rameswaram
    ramanatha swamy temple , Ramanathapuram district.
    review pannunga anna

  • @mohanapriya9049
    @mohanapriya9049 Před rokem +2

    Very nice bro

  • @alagammalskonar8672
    @alagammalskonar8672 Před rokem +1

    நன்றி சகோதரர

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 Před rokem

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மேலும், தகவல் கூறும் போது ஊர், கோயில் மற்றும் விவரங்களை தெளிவாகவும், விளக்கமாகவும் கூறவும். குரல்/ மொழி/ தொனி இனிமையாக இருக்க வேண்டும்.கோயிலின் சிற்பங்களையும், தல வரலாற்றினையும் நன்றாக, தெளிவாகக் கூற வேண்டும். நன்றாகப் பயிற்சி எடுக்கவும். வாழ்த்துக்கள்.

  • @prasathprasad3436
    @prasathprasad3436 Před rokem

    Fantastic
    Please continue.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před rokem +2

    Super

  • @arunprathap7362
    @arunprathap7362 Před rokem

    Nice video bro good luck

  • @amudhamurugesan3240
    @amudhamurugesan3240 Před rokem +1

    Show the main God dharisanam

  • @geethikaravikumar5455
    @geethikaravikumar5455 Před rokem +1

    If you have chance kindly show thirumechur chidambaram Lalithambigai temple sir

  • @DineshKumar-gn6yr
    @DineshKumar-gn6yr Před rokem

    Go to kalayarkovil near to paramakudi

  • @padmavathyvengadam3807

    நேரில்பார்த்ததுபோல்இருந்தநன்றி கணேஷ்

  • @papayafruit5703
    @papayafruit5703 Před rokem +3

    Have you ever gone to Aavudayaar Kovil in thirunelveli ? Please go there.

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Před rokem +1

    Awesome~♥~🙏

  • @gowrisrinivasan7193
    @gowrisrinivasan7193 Před rokem

    Very very nice

  • @kayyes1599
    @kayyes1599 Před rokem

    உபயோகமான பதிவுகள்
    மிக்க நன்றி ் ஓம் நமச்சிவாய

  • @k.thuraimurugan7588
    @k.thuraimurugan7588 Před 2 měsíci

    Awesome

  • @kamakshiramesh2868
    @kamakshiramesh2868 Před rokem

    This is my family deity - kuladeivam. Thanks for covering this. You have missed out Sri Brahma sannidhi and Vishnu durgai sannidhi. But otherwise it is good.

  • @girijaranimohan7016
    @girijaranimohan7016 Před rokem

    Swamy Ganesh Raghv life a happy a turn sei.. appa Please.Appa.

  • @kalaranim9024
    @kalaranim9024 Před rokem

    எங்கள் குல தெய்வம் நாகராஜ மஹா பாகோ பக்திம் புஷ்டிம் யஷஸ்வயம் பசூன் புத்ரான் பலம் தேஹி நாகராஜா நமோஸ்துதே .

  • @sukanthansubramani8381
    @sukanthansubramani8381 Před rokem +2

    தென்னாட்டுடைய சிவனே போற்றி.
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @karpagavalli8781
    @karpagavalli8781 Před rokem +1

    Ganesh Anna neenga vriddhachalam viruthakirishwarar temple vlog panunga niraiya purana varalaru konda oru kovil and 5 endra number padi ellam kopuram, ther, lord ganesh, and etc., inga 5 irukum so neenga comform varuvinga nu naan namburen neenga idhuvarai partha temple la idhuvum ungalala maraka mudiyadha temple ha irunkum please bro neenga Indha temple ku vanga

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Před rokem +1

    Om Shre Naganatha namaha

  • @ramanvs7015
    @ramanvs7015 Před rokem +1

    Temple is very big but very badly maintained. It is time that temple should be cleaned up. Local people should take care

  • @venkatesans7796
    @venkatesans7796 Před rokem +2

    Very nice bro👍

  • @selvarajthiraviam7835
    @selvarajthiraviam7835 Před 8 měsíci

    Pulayan means sudukadu kavalkaran.
    Harichandran pulayanaga worked for some time.

  • @murugesant819
    @murugesant819 Před rokem

    நயினார் கோயிலுக்கே வந்து தரிசனம் செய்து பரவசமானேன் நன்றிகள் பலகோடிகள் முருகேசன் வில்லிவாக்கம் சென்னை

  • @praphakaran2012
    @praphakaran2012 Před rokem

    நன்றி சகோ

  • @lakshminarashiman9901

    🙏🌹🌸திருவையாறா போற்றி🔱🌼🌿🙏🌸🔱🙏

  • @rajkumar4735
    @rajkumar4735 Před rokem +4

    Hi Ganesh pls post sabarimala temple videos thank you D K

  • @nagendranajith4398
    @nagendranajith4398 Před rokem

    Eppo nan entha kovil pakkathula than iruken
    Om nama siva ya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️

  • @achudhanv.r.5239
    @achudhanv.r.5239 Před rokem +1

    Paramakudi ku poerukingala
    Appo pakathila 1 st sivan kovil uthiragosamangai. Temple erukku
    Then 108 thivyathesam la thirupullani temple erukku bro angeum poettu vanga

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 Před rokem +1

    Hai Ganesh brother

  • @ak47rowdy24
    @ak47rowdy24 Před rokem

    Uttrakosamangai temple poi paarunga bro

  • @elacxxngovanxk130
    @elacxxngovanxk130 Před rokem

    Super👌

  • @jayasrimurugan577
    @jayasrimurugan577 Před rokem +1

    Tenkasi dt sankarankovil sankaranarayanar gomathi amman kovil irukku.நாகதோக்ஷம் பரிகாரம் ஸ்தலம் சங்கரன் பாதி விஷ்ணு பாதி சேர்ந்த சன்னதி இருக்கு.கோமதியம்மன் ஆடித்தபசு திருவிழா மிகபிரபலம் வந்து தரிசனம் பண்ணி வீடியோ போடுங்க.

  • @muralidaranbala
    @muralidaranbala Před rokem +1

    பரமாரிக்க வேண்டிக் கொள்கிறோம்

  • @sidkarthik
    @sidkarthik Před rokem

    Super na.whr is anni??

  • @lakshmiv4390
    @lakshmiv4390 Před rokem +1

    Pulayan means graviyard security

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Před rokem

    Om Shre Nayenar namaha

  • @nvasanthakumarnanjundan6513

    Thank you 🙏

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Před rokem

    Nice video

  • @ramakrishnansethuraman2068

    Bro., Ganesh Raghav, very nice coverage, Pl do PAZANI temple vlog. My native is PAZANI.

  • @mahalakshmibalaji7812

    Anna ithu yennoda appa ku poorvika kula theivam enaku mikavum pititha kovil 🙏🙏🙏🙏

  • @achudhanv.r.5239
    @achudhanv.r.5239 Před rokem +1

    Nainarkovil kulanthaigalukku peychu varala na inthe kovil la seval vendittu. Viduvanga.

  • @boobalanboobalan4310
    @boobalanboobalan4310 Před rokem

    Bro nanum Poiruken adi masam povom

  • @user-om6wl1ou1n
    @user-om6wl1ou1n Před 7 měsíci

    🕉 namh shivaye

  • @umaganesan9460
    @umaganesan9460 Před rokem +1

    Pulaiyan endral idukattai paramarippavan..

  • @varatharaj3237
    @varatharaj3237 Před rokem

    Thank u Sir..