கணவரை கொன்ற மிருகம் - இருந்தும் சிங்கத்தை 20 வருடமாக பராமரிக்கும் பெண்!! பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2021
  • சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களை பராமரித்து வரும் தேவகி அம்மாள் அவர்களுடன் பேட்டி
    #vandalurzoo | #chennaivandalurzoo | #animalsinvandalur | #tamilnaduzoo #Varun
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoods. .
    Behindwoods TV Max ▶
    czcams.com/channels/gBgmpLP.html...
    Behindwoods Walt ▶ czcams.com/channels/Hr6.html...
    Behindwoods Om ▶ czcams.com/channels/cv9.html...
  • Krátké a kreslené filmy

Komentáře • 948

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 2 lety +214

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support

  • @HariHari-pf4ui
    @HariHari-pf4ui Před 2 lety +290

    நீங்க எப்படித்தான் பழகினாலும் சிங்கம் சிங்கமாத்தான் நிக்கும்.... மிகவும் சரியான வார்த்தை....

  • @mohanareddy41
    @mohanareddy41 Před 2 lety +616

    உண்மையான சிங்கப்பெண்ணை
    சந்தித்து பேட்டி எடுத்துள்ளது
    பாராட்டத்தக்கது...இது போன்று புதிய முயற்சியை மக்கள் வரவேற்கிறோம்

    • @sasirekha431
      @sasirekha431 Před 2 lety +3

      Nayanthara lion lady ela entha lady than lionlady

  • @veluvenkatesan5252
    @veluvenkatesan5252 Před 2 lety +1993

    நடிகை நடிகர்களை பேட்டி எடுக்கிறத விட்டு விட்டு இப்படி ஒரு பேட்டி எடுத்தீங்க பார் ...குட் ஜாப்

    • @JOANENGLISH
      @JOANENGLISH Před 2 lety +2

      Nice

    • @viji7577
      @viji7577 Před 2 lety +5

      100 le oru vartha Anna... Actress ku intha singa penn song just in cinema le than... Reality na ulaikum pengal mattrum gents.... Ellarum equal than... Actress + actor just an cinema character....

    • @nandhininachimuthu9794
      @nandhininachimuthu9794 Před 2 lety +1

      👌👍

    • @kirukku_punda
      @kirukku_punda Před rokem

      Enemy spoted

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 Před 2 lety +206

    பேட்டி எடுத்தவரின் கேள்வி மற்றும் வாழ்த்திய விதம் அருமை.

  • @prabumarudai7552
    @prabumarudai7552 Před 2 lety +3546

    சிங்க பெண்னை உட்காரவைத்து நேர்கானல் எடுத்திருக்காலம். அது சரி அவங்க என்ன சினிமா நடிகையா உட்கார வைப்பதற்கு.

    • @treminator8238
      @treminator8238 Před 2 lety +231

      Neeya கேள்வி கேக்குற நீயா பதில் சொல்லுற 😂

    • @blxck.ownz_8544
      @blxck.ownz_8544 Před 2 lety +21

      👏👏🤏🤏

    • @sellauraivkalathoor3522
      @sellauraivkalathoor3522 Před 2 lety +33

      Thala,semma.....

    • @arajeshwari6165
      @arajeshwari6165 Před 2 lety +43

      தானே.கேள்வி.கேட்கிறார்..தானே..பதில்சொல்கிறார்...அவர்..இந்த.மதுரை.வாழ்..பிரபுவானாலும்..யாராக.இருந்தாலும்..
      இவரைப்போன்றவர்கள்..இன்னும்..பெற்றதாயைப்போலவே..மற்ற..தாய்மார்களை யுமே..நன்றாக.
      .மனிதத் தன்மையோடு..பெற்ற.மகனாக..எண்ணி.நேசிக்கின்ற.ஒரு..நல்ல.மனத்தோடு.....கூறுகிறார்..அந்த.மனுஷத்தன்மை.கூட....தாயன்பே..இல்லாத..பல..ஜென்மங்களுக்கு..இந்த.மதுரை....பிரபு.போன்ற.நல்ல.புள்ளைங்கோ..கூறுவது.........இப்போது.தெரியாது.......தாய்க்கு.நிகர்..தாய்தான்..தாயே..தான்....கோடி.கோடியாக..க்கொட்டி...விலைக்கு.வாங்கினாலும்..உண்மையான..தாய்...எங்கே..இருக்கிறாள்..என்று..எவராலும்..சொல்லவே..முடியாது..பிரபு..தாயை.தாயன்பை..தாயின்..பெருமையை..விலை.மதிப்பற்ற...பொக்கிஷத்தை...மரியாதை..கொடுக்க..இந்த.பிஹைண்டு.உட்.....பேட்டி..க்காரப்பயலுக்குத்தெரிய.வில்லையே..என்றுதான்..இப்போது....இவனுக்கெல்லாம்..ஒருசில.சிப்பக்கட்டுப்பசங்களும்.....கவைக்கால்..கொடுப்பதற்கென்றே....இருக்கானுங்க.பாரு..
      ச்சை..என்னடா....இது.தாயன்பை....உணராத..ஜென்மங்கள்!!!

    • @rajagopalek9175
      @rajagopalek9175 Před 2 lety +68

      @@treminator8238 நண்பரே அவரை குறை சொல்வது போல் பேசுகிறீர். ஆனால் ஊடகங்களின் நியாயமற்ற போக்கை குத்தி காட்டி ஆதங்கபடுகிறார். அவர் சொல்வது முற்றிலும் சரியானது. சின்ன டிவி நடிகனையும், துக்கடா சினிமா நடிகனையும், கழிசடை களவாணி அரசியலில் சாதாரண நிலையில் இருக்கும் எச்சிகலை நாய்களையும் பணிந்து பவ்யமாக
      பேட்டி எடுக்கிறானுங்க. ஒரு எளிய ஏழை தாயை நிற்க்கவைத்தே பேட்டி எடுப்பது முற்றிலும் தவறு. அந்த ஏழை தாய்க்கு அந்த சேனல் சார்பாக எதாவது கிப்ட் கொடுத்து கவுரவபடுத்திருக்கலாம். ஆபத்தான கொடிய மிருகத்தை பராமரிக்கும் அவருக்கு மிஞ்சி மிஞ்சி போனா 10000, 15000 சம்பளம் கொடுப்பானுங்க. உயிருக்கு உத்திரவாதமில்லை. எப்ப மேல பாய்ந்து தாக்குமென்று தெறியாது. கோட்டையில் மந்திரிக்கு கார் ஓட்டுரவன், எடுபிடிக்கு சம்பளம் 40000, 50000 ரூபாய். விசாரித்து பார்த்து தெறிந்துகொள்ளலாம்.

  • @vadivu8517
    @vadivu8517 Před 2 lety +95

    நீங்கள் நூறு ஆண்டுகள் இறைவனை அருளால் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் அம்மா தாங்களும் தங்கள் குடுத்தாரும் வாழ்வாங்கு வாழ வேண்டும்

  • @psankar2865
    @psankar2865 Před 2 lety +374

    என்ன தான் பாசமா பாத்தாலும் சிங்கம் சிங்கமாத்தான் நிக்கும் சூப்பர்ம்மா அருமையா சொன்னிங்க

  • @18stepssolai22
    @18stepssolai22 Před 2 lety +93

    பெண்ணின் தாய்மையினை போற்றும் விதமாக உங்களின் நேர்காணல் இருந்தது. மிக்க ம்கிழ்ச்சி.

  • @thulasiram449
    @thulasiram449 Před 2 lety +25

    சிங்க பெண் நீங்க தான் அம்மா👏👏👏👏

  • @MukundanRaman
    @MukundanRaman Před 2 lety +111

    அம்மையாருக்கு தலை வணங்குகிறேன். இந்த அம்மையார் போல உயிரியல் பூங்காவில் பணி புரியும் அனைவருக்கும் எங்கள் மரியாதைகள். இவரது அன்பும் கம்பீரமும் பரிவும் அர்ப்பணிப்பும் அடடா!!!

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 Před 2 lety +461

    🦁🦁🦁🔥🔥🔥 உங்கள் தைரியத்க்கு வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

    • @selvadurai1736
      @selvadurai1736 Před 2 lety +7

      துணிச்சலான பெண்மணிஆபத்தான பணி தீர்க்காயுள் வாழ்த்துக்கள்

    • @kanthisskumar5046
      @kanthisskumar5046 Před 2 lety +5

      அம்மா வாழ்க.

    • @JOANENGLISH
      @JOANENGLISH Před 2 lety +2

      Vaallthukal

  • @pommustsi5501
    @pommustsi5501 Před 2 lety +278

    அழுக்கு போறது என்ன ஒரு அருமையான தனித்துவமான நாகரீகமான சொல் தமிழர்களுக்கே உரித்தான பண்பு

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 Před 2 lety +7

      தூய தமிழ்

    • @richardraj2377
      @richardraj2377 Před 2 lety +4

      Well said

    • @user-fp6qu8ef9z
      @user-fp6qu8ef9z Před 2 lety +8

      நன்றி....உங்கள் கமெண்ட் மூலமாக இந்த அருமையான சொற்களை அறிந்து கொண்டேன்...

    • @pushpakk2049
      @pushpakk2049 Před 2 lety +1

      Yes yes yes

    • @bala90kumar14
      @bala90kumar14 Před 2 lety +3

      100 th like man.yes she is decenty convey the word...

  • @RadhisKitchen20
    @RadhisKitchen20 Před 2 lety +193

    மிகவும் கடினமான வேலைதான்👏.. அந்த அம்மா அதை விரும்பி பண்றாங்க 👏🙏👌

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy Před 2 lety +38

    தாய்மை பெருமை திருமதி தேவகி அம்மா 💐👑💗...

  • @KamalKamal-vu6uc
    @KamalKamal-vu6uc Před 2 lety +17

    இந்த அம்மா அருமையாக பேசுகின்றார்

  • @Ramyarani2006
    @Ramyarani2006 Před 2 lety +493

    இப்ப தான் மீடிய காரங்களுக்கு மூளை செய்யது கட்சி காரங்க சினிமாகாரங்க மட்டும் பேட்டி எடுத்த உங்களுக்கு இப்ப சாதரண மக்களை சிந்திச்சு பேட்டி எடுத்தற்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @candy_-boo-_4474
      @candy_-boo-_4474 Před 2 lety +1

      Crct 😻

    • @arul9803
      @arul9803 Před 2 lety +1

      Ella views likes kagatha

    • @neelathangavel6960
      @neelathangavel6960 Před 2 lety

      அதுபோல பேட்டிகளை இப்போதெல்லாம் எவனும் மதித்து ஏமாறுவதில்லை. அவனவனுக்கு அவனவனே ஹீரோ என நினைத்து வாழ ஆரம்பித்துவிட்டான். இது எல்லாம் தான் நிஜ ஹீரோயிசம்...

  • @ratheeshkaran
    @ratheeshkaran Před 2 lety +199

    11:00 Her voice tone “athu singam pa. Vitta ulagamey aandudum” Sema goosebumps 👏🏼👏🏼👏🏼

  • @sivakumar1538
    @sivakumar1538 Před 2 lety +110

    இந்த அம்மாவே சிங்கம் போல தான் தோற்றமளிக்கிறார். சிங்க பெண் 👍

  • @kuchelananandakumar506
    @kuchelananandakumar506 Před 2 lety +554

    இவங்களுக்கு....எதுக்குடா.....dislike போட்டீங்க😡😡😡.
    உழைப்பின் அருமை தெரியாத.. அறிவிலிகள்.

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před 2 lety +20

      இதுபோலவும் சில ஜென்மங்கள்.

    • @nandakumar4139
      @nandakumar4139 Před 2 lety +13

      DISLIKE POTAVANGA CROCADILE FANS AH IRUKALAM EN THALAIVAN THAN DA PERSU AVAN KELA THAN SINGAM DISLIKE POTU IRUPANGA😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 Před 2 lety +4

      @@nandakumar4139 😜😂😂😂

    • @veeraraghvan2026
      @veeraraghvan2026 Před 2 lety +7

      Pannada Echikalaigal

    • @sethuramanvijayakumar4310
      @sethuramanvijayakumar4310 Před 2 lety +4

      Dislike is for the misleading title

  • @iswaryaiswarya6467
    @iswaryaiswarya6467 Před 2 lety +29

    உண்மையான சிங்க பெண்.... 🙏🙏

  • @kajatheepansivarasasrilank4393

    சிங்கம் சிங்கம் தான் 💥💥💥

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 2 lety +9

    அம்மா உங்களின் பணி பாராட்டத்தக்கது தைரியமான பெண்மணியால் தான் பராமரிக்க முடியும் நீங்கள் தான் சிங்கப் பெண் இந்த பேட்டி எடுத்துவருக்கு நன்றிகள்

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 Před 2 lety +83

    எனக்கு சிங்கம் என்றால் மிகவும் பிடிக்கும் . எனக்கு பிடித்த சிங்கத்தை பராமரிக்கும் இந்த அம்மா நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

  • @krishnand3627
    @krishnand3627 Před 2 lety +7

    இந்த அம்மாள் செய்யும் சேவை போற்றக்கூடியது. இத்தகைய வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. கனிந்த மனம் படைத்த இந்தத் தாய்க்கு வாழ்த்துக்கள் உரித்தாகுக.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்,
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே.

  • @badriiyengar
    @badriiyengar Před 2 lety +202

    கணவர் இறந்தது மான் கொம்பு குத்தியதில்.
    எனவே தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம்.

    • @xi-ruiniacharlett9068
      @xi-ruiniacharlett9068 Před 2 lety +6

      Adhu theriyum pa awangaluku..weanumde poteerukanunga

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Před 2 lety +7

      அப்படி போட்டா தான் TRP ரேட்டிங் சல்லுனு மேல போகும்!

    • @RAMESHKAMUTHURAI
      @RAMESHKAMUTHURAI Před 2 lety

      Nalla parunga brother kanavanai konra mirugamnu potturukku kanavanai konra singam nu podala

    • @xi-ruiniacharlett9068
      @xi-ruiniacharlett9068 Před 2 lety

      @@RAMESHKAMUTHURAI edhuwum direct aa poda maatanga...edhuku singathayum adhoda link panni iruku...apo singam konda maai thane..bcs indha amma innum neraya miruhangala kankanikuranga.. views a adhiharikka idhu oru uththi

  • @janakiramanvaradharajan7723

    The way by which Tmt. Devaki Amma answered to the questions of the Reporter really highlighted her politeness, calmness and quite gentleness. Long Live Tmt. Devaki Amma. Very impressive interview.

  • @shanthi1851
    @shanthi1851 Před 2 lety +17

    உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏😍😍💐💐

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 2 lety +83

    அருமையான வீடியோ அவங்களை அமர வைத்து நீங்கள் பேட்டி எடுத்திருக்க வேண்டும்

  • @NaveenKumar-he8sn
    @NaveenKumar-he8sn Před 2 lety +85

    In so many tamil movies our heroes are compared to lion in movie songs,they are reel stars.
    This amma is great, a real Singapen. Salute to you amma. Brave woman.

  • @monishkumar1558
    @monishkumar1558 Před 2 lety +149

    சிங்கம் பா அது என்ன மாதிரி பொருள் அது வந்தா I can feel tha 🔥🔥 fire

    • @rajlakshmi6941
      @rajlakshmi6941 Před 2 lety +1

      Sema

    • @hairyhours
      @hairyhours Před 2 lety

      நான் வாட்சப்பு ஸ்டாஸ் எல்லாம் அப்லோட் பண்ணுவேன் கொஞ்சம் மக்களே சுப்போட் பண்ணுக
      Makkale nan whatsapp status ellam upload pannuven konjam support pannuga makkale ❤️

  • @karthigakarthiga3307
    @karthigakarthiga3307 Před 2 lety +9

    உண்மையான சிங்கப்பெண் 👏👏👏👏👏👏

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 Před 2 lety +42

    Salute to this strong woman

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 Před 2 lety +126

    நன்று.
    இந்த மாதிரி துணிவான சிங்க பெண்கள் ,சவாலான பணிகளில் ஈடுபடும் சாமான்ய மனிதர்களையும் நிறைய பேட்டிகளில் காண்பியுங்கள்.
    இம்மாதிரி கடினமாக உழைக்கும் மனிதர்களின் பேட்டிகள் சமூகத்திற்கு ஊக்கம் அளிக்கும்.

    • @pushpakk2049
      @pushpakk2049 Před 2 lety

      True true true

    • @jayalakshmic3574
      @jayalakshmic3574 Před 2 lety

      ஐயோ
      பார்த்தால் மிகவும் பயமாக இருக்கிறது

  • @user-ec1ds5sc3y
    @user-ec1ds5sc3y Před 2 lety +13

    தாயை விட பெரிய சக்தி இந்த உலகத்துல எதுவுமே இல்லையே 🔥🔥🔥🔥🔥

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Před 2 lety +32

    Really she is very great...Hats Off to her....ur interview is very useful....we came to know rare msgs abt. Lion....

  • @velayudhanmuthuswamy2851
    @velayudhanmuthuswamy2851 Před 2 lety +18

    A real adventurous life story. Kudos to Devaki Amma. May God protect her always.

  • @sabeithaschannel
    @sabeithaschannel Před 2 lety +98

    நாம் மனிதர்களுடன் பழகுவதைவிடவிலங்குகளுடன் பழகுவது சுலபமல்ல. பழகிவிட்டால் நாம் கவலைமறந்துவிடலாம். மனிதர்கள் உள் ஒன்றும் புறம் ஒன்றும் இருப்பதிற்க்கு மிருகங்கள் தேவலாம்.💗💗💗லாமா என்பது ஒட்டகம் இல்லை ஆடு வகையை சேர்ந்தது.

  • @vinodkumarmahalingam3653
    @vinodkumarmahalingam3653 Před 2 lety +5

    Great, really சிங்க பெண் தா மா நீங்க,👍👍

  • @anandhigunasekharan491
    @anandhigunasekharan491 Před 2 lety +11

    🙏👍🌹உண்மையாகவே இவர் சிங்கப்பெண்.வாழ்த்துக்கள்அம்மா🌹👍🙏😁

  • @user-vi9mj3cx9j
    @user-vi9mj3cx9j Před 2 lety +5

    உண்மையா உங்களுக்கு தைரியம் தான் அம்மா வாழ்த்துக்கள்... அம்மா வீர பெண்மணி..

  • @akshayas990
    @akshayas990 Před rokem +3

    அருமையான நேர்காணல்... தகுந்த கேள்வி, தெளிவான பதில். 😍

  • @Ak-oz5xl
    @Ak-oz5xl Před 2 lety +32

    11:09 goosebumps LA😍😍😍😍🥰🥰🥰singam pahhh Athu 🦁🦁🦁🦁

  • @pasumaipluss
    @pasumaipluss Před 2 lety +27

    20 வருடங்கள் பராமரிப்பு பணி புரிந்து வரும் அம்மாவிற்கு நன்றி, கணவரை மான் கொன்ற பிறகும் 👍💐

  • @saiamudhasaiamudhaa1410
    @saiamudhasaiamudhaa1410 Před 2 lety +120

    எனக்கு உலகிலே மிகவும் பிடித்த ஜிவராசி சிங்கம் தான் வாழ்த்துக்கள் அம்மா

    • @aiyamperumal6508
      @aiyamperumal6508 Před 2 lety

      U

    • @srajansubramani7164
      @srajansubramani7164 Před 2 lety

      Yyyyy

    • @jonson-te5gf
      @jonson-te5gf Před 2 lety

      Enakum than

    • @hairyhours
      @hairyhours Před 2 lety

      நான் வாட்சப்பு ஸ்டாஸ் எல்லாம் அப்லோட் பண்ணுவேன் கொஞ்சம் மக்களே சுப்போட் பண்ணுக
      Makkale nan whatsapp status ellam upload pannuven konjam support pannuga makkale ❤️

  • @beautifulart6606
    @beautifulart6606 Před 2 lety +4

    அன்புகொண்டவர் தாயோ நீங்கள் நீண்ட நாள்வாழ வாழ்த்துக்கள்

  • @mohamedrabik4072
    @mohamedrabik4072 Před 2 lety +23

    அருமையா பேட்டி கொடுத்தீர்கள் நன்றி அம்மா.

    • @ramachandrans9004
      @ramachandrans9004 Před 2 lety +1

      சிங்கப் பெண் நீங்கள். கேட்பதற்க்கே - ஒரு விதமான உள்ளூர பயம்,நடுக்கம் வருவதுபோல் உள்ளது. நன்றி - வாழ்த்துக்கள். ஊக்கமது கைவிடேல்-

  • @gurusamysurya4340
    @gurusamysurya4340 Před rokem +2

    உயர்திரு.அம்மா.அவர்களுக்கு.
    வணக்கம்.வாழ்க.வளமுடன்.
    ஹேப்பி.தீபாவளி. வாழ்த்துகள்.
    அம்மா.வணக்கம்.குருசாமி.k. Chennai

  • @rekhabhanu7146
    @rekhabhanu7146 Před 2 lety +23

    God bless you amma really such a nice person I love you and admire you

  • @suryaj9474
    @suryaj9474 Před 2 lety +15

    Appreciate her service and courage 👏👏

  • @SATHISHkumar-wy2sd
    @SATHISHkumar-wy2sd Před 2 lety +4

    அம்மாக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @devarajand7082
    @devarajand7082 Před 2 lety +2

    சிங்கத்தின் பராமரிப்பு மிகவும் அற்புதமான திறமை. வாழ்த்துக்கள்.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Před 2 lety +109

    ஏன் பா அங்கே ஏதும் உட்கார இடம் இல்லை யா? நீ வயசு பையன் நிக்கறே சரி அந்த அம்மாவை பற்றி யோசித்தாயா?

    • @vignesh4360
      @vignesh4360 Před 2 lety +1

      அவங்களுக்குளாம் அதெல்லாம் பழகிருக்கும். அவுங்க வேலை அப்புடி

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Před 2 lety +5

      @@vignesh4360 ஆமா! எனக்கு பழகிடுச்சி!வயசானாலும் எனக்கு கால் வலிக்காதுன்னு அந்த அம்மா இவருகிட்ட வந்து சொன்னாங்க போல.

    • @vignesh4360
      @vignesh4360 Před 2 lety +1

      @@karunalatchoumy6182 ஆமா சொன்னாங்க. பக்கத்து வீடுதான்

    • @dineshkanth1487
      @dineshkanth1487 Před 2 lety

      @@vignesh4360 appa singam ungala vettaiyadirim

  • @ArunKumar-vj8uy
    @ArunKumar-vj8uy Před 2 lety +43

    Super interview nice question anchor...

  • @sabaridexplorer
    @sabaridexplorer Před 2 lety +154

    மிக அருமை. அரசியல் சாக்கடைகள் சந்திப்புக்கு நடுவே புதிய முயற்சிகளில் இது போன்ற முத்துக்களும். content தெறிக்கவிடுறீங்க.

  • @whitesnow8240
    @whitesnow8240 Před 2 lety +7

    This lady is having high sincere n humanity

  • @gemmohan3593
    @gemmohan3593 Před 2 lety +47

    Very good questions by anchor..very well answered👍👍

  • @truthalwayswinss
    @truthalwayswinss Před 2 lety +34

    Excellent question and kindly answered by the Lion Lady... Great Salute Madam.. Very Challenging Task in everyday life..

  • @ssmooth5298
    @ssmooth5298 Před 2 lety +4

    சிங்கப்பெண்ணே👏👏👏👍👍👍💪💪💪💪

  • @cineshorts4887
    @cineshorts4887 Před 2 lety +9

    lion always king .. 🔥 Hatsoff amma ❤️ 🙌🙌 Ur legend amma .. 🙌🙌

  • @jega1102
    @jega1102 Před 2 lety +138

    British men brought up a lioness named Christine.
    After it became an adult, took to Africa and left it with it's kind.
    After many years, they both went back, took at the place they left her and called out to her.
    Amazing thing happened, that Christine lioness came running to them, and hugged them. That was the most beautiful moment to cherish.
    Animals never forget a kind soul 💜

    • @padmanaths87
      @padmanaths87 Před 2 lety +2

      S I remember seeing this documentary on discovery channel. . .

    • @Blue-tu8hb
      @Blue-tu8hb Před 2 lety

      🥰🥰

    • @hepsibaolivia321
      @hepsibaolivia321 Před 2 lety

      Correct.. I have watched the video of Christian lion in you tube

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Před 2 lety +1

      ஏதோ அவங்களுக்கு நேரம் சரியா இருந்திருக்கு!
      நீங்க அதை மாதிரி முயற்சி பண்ணாதீங்க!

  • @govindhansr4716
    @govindhansr4716 Před 2 lety +4

    வாழ்த்துக்கள் அம்மா....🙏🙏🙏🙏👍

  • @bkjacklin747
    @bkjacklin747 Před 2 lety +6

    Good job, good interview, meeting so nice speech Lady super 🌟, God bless you Amma,.

  • @premaprem5482
    @premaprem5482 Před 2 lety +1

    Great........ congratulations amma..... salute amma

  • @ThamiK53254
    @ThamiK53254 Před 2 lety +3

    Grand ma ur very brave woman..... Salute to you...
    Take care of ur health too.. Be safe...

  • @vigneshvicky6720
    @vigneshvicky6720 Před 2 lety +9

    Anchor asked correct and good questions

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Před 2 lety +51

    ❇️ சிங்கத்திடம் பணியாற்றும் இவர்களின் குணம் புறாவை பொல் கபடற்ற குணமாக உள்ளது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +2

    அம்மாவின் சிறந்த விலங்குகள் பற்றிய அனுபவ பயிற்சி

  • @revathivaradhan6796
    @revathivaradhan6796 Před 2 lety +33

    Nijamave IVANGATHAAN SINGAPENN KETKUMPOTHE UDAMBU NADUNGUTHU GREAT🙏🙏🙏🙏

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před 2 lety +6

    Good job done.Happy to know that a lady caretaker for lion gave an interview.Hats off to her.

  • @chennaipage
    @chennaipage Před 2 lety +22

    அரசு பேருந்துகளை கல்லால் உடைத்து , ஓட்டுனரை அடித்து காயப்படுத்தி , பெண்களிடம் தவறாக நடக்கும் கல்லூரி மாணவர்கள் இந்த குறவ இளைஞனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம்ஃ.....
    1. பொறுமை 2. வீரம் 3. நன்னடத்தை 4. பெற்றோர்களிடம்அன்பு 5.பகுத்தறிவு. 6. சிரிப்பும் சந்ந்தோஷ மும் 7. மரியாதையான பேச்சு

  • @jesimataju9945
    @jesimataju9945 Před rokem +1

    நாய் வளர்த்து பாத்துருக்கேன்..பூனை வளர்த்து பாத்துருக்கேன்..ஏன் பாம்பு வளர்ப்பை கூட கேள்வி பட்டுருக்கேன் ..ஒரு ஜூ ல சிங்கத்த 20 வருஷம் ஒரு lady வளர்க்குறத பாக்கும்போது..thrilling uh amazing uh இருக்கு..சொல்லப்போனா சந்தோஷமா இருக்கு 😍😍

  • @Subbu297
    @Subbu297 Před 2 lety +5

    🦁 Singa Amma ungalukku yengal salute...🙏

  • @arunking7389
    @arunking7389 Před 2 lety +4

    உங்கள வாழ்த்த வார்த்தைகளே இல்லை அம்மா 🥰

  • @Wasi0407
    @Wasi0407 Před 2 lety +16

    Good interview brother.. all the Questions that you asked will fulfill everyone's enthu.. keep up the good work brother.. subscribed this channel for you 🎉

  • @Usharanisubburayar
    @Usharanisubburayar Před 2 lety +3

    Superb Brave women 🤝 great work behind woods 👏👏👏

  • @belve77
    @belve77 Před 2 lety +21

    Singam pa adhu 🔥🔥🔥🔥

  • @archanaramkchandrran5054
    @archanaramkchandrran5054 Před 2 lety +4

    Wonderful interview.amma❤️🙏

  • @rvjayaram871
    @rvjayaram871 Před rokem +5

    The commentator was also standing
    He was respectful
    May be she felt comfortable standing

  • @m.selvarajm.selvaraj8670
    @m.selvarajm.selvaraj8670 Před 2 lety +5

    Amma super

  • @vasanthdadkrishnan1583
    @vasanthdadkrishnan1583 Před 2 lety +1

    அருமையான பதிவு நன்றி தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @devishri8
    @devishri8 Před 2 lety +19

    Varun bro looking good

  • @sundari7670
    @sundari7670 Před 2 lety +17

    Anchor attitude 👍

  • @omsairamtvjagan7914
    @omsairamtvjagan7914 Před 2 lety +3

    எங்க அம்மா சிங்கப் பெண் நீங்கள்தான் அம்மா

  • @yogeshkumarrm
    @yogeshkumarrm Před 2 lety +4

    Super amma

  • @jeyashree1398
    @jeyashree1398 Před 2 lety +3

    Praying for you Amma Be happy with good health

  • @naveennaveen-tc6cc
    @naveennaveen-tc6cc Před 2 lety +33

    I am really proud to this I am a woman

  • @Yukeshofficial19
    @Yukeshofficial19 Před 2 lety +11

    The great legend Ma ❤️ singapenney 🙏

  • @raviknn237
    @raviknn237 Před 2 lety +25

    நம்ம ஊர் ல தான் டா அவங்க என்ன வேலை செய்ராங்களோ அந்த வேலையை பட்ட பெயர் வச்சி கூப்பிடுகிற பழக்கம் இருக்கு 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @lakshmiem3354
    @lakshmiem3354 Před 2 lety +8

    God be with you Amma!

  • @muraliamudha8056
    @muraliamudha8056 Před 2 lety

    சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துக்கள் உறவுகளே

  • @vanathilathame3169
    @vanathilathame3169 Před 2 lety +1

    Valga valamudan amma God bless you

  • @RanjithKumar-pk5pe
    @RanjithKumar-pk5pe Před 2 lety +3

    Good job Amma God bless ❤️

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 Před 2 lety +5

    Excellent interview. Superb brother . Good job

  • @sivapriya4052
    @sivapriya4052 Před 2 lety +1

    Good and enthusiastic interview.hats of to you singamma

  • @sabi6954
    @sabi6954 Před 2 lety +1

    மிக அருமையாக கேள்விகள் கேட்டார்...வாழ்த்துக்கள்.

  • @KalaiVani-eb7vd
    @KalaiVani-eb7vd Před 2 lety +4

    Nalla question kekarar.. super

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety +6

    Thank u for the video.

  • @anandmohan7967
    @anandmohan7967 Před 2 lety +16

    Really Amazing women.She is so brave. I am a man. But I can't dare to do this job. Mathru Devo bhava. Amma is alawys amma

  • @syes7281
    @syes7281 Před 2 lety +1

    Worth to watch this video...super Amma... thanks bro