"ஒரே JUMP-ல எவ்ளோ உயரத்தையும் தாண்டிடும்" திக் திக் அனுபவம் சொல்லும் 30 வருட சிறுத்தை பராமரிப்பாளர்

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2021
  • Previous Lion Cage Episode Link: • கணவரை கொன்ற மிருகம் -...
    கணவரை கொன்ற மிருகம் - இருந்தும் சிங்கத்தை 20 வருடமாக பராமரிக்கும் பெண்!! பேட்டி
    எங்கள் குழு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிறுத்தைகளை பராமரிக்கும் நபரிடம் சிறுத்தைகள் பராமரிப்பு பற்றி கேட்டறிந்தோம். அவரது திக் திக் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
    #vandalurzoo | #chennaivandalurzoo | #LEOPARD | #JAGUAR | #tamilnaduzoo #Anchor_Varun | CHEETAH #varun
    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoods. .
    Behindwoods TV Max ▶
    czcams.com/channels/gBgmpLP.html...
    Behindwoods Walt ▶ czcams.com/channels/Hr6.html...
    Behindwoods Om ▶ czcams.com/channels/cv9.html...
  • Krátké a kreslené filmy

Komentáře • 505

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 2 lety +86

    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.

    • @palraj6461
      @palraj6461 Před 2 lety +6

      Intro time குறைங்க ப்ளீஸ்...

    • @rajagopalanp.g6
      @rajagopalanp.g6 Před 2 lety +1

      Please change the interviewer satyama mudila

    • @wowbeautysecrets2054
      @wowbeautysecrets2054 Před 2 lety +1

      Interesting ah irundhuchu .. idhu madhiri videos podunga .. interviewer konjam Porumaiya listen pannanum

    • @vasanmsv
      @vasanmsv Před 2 lety +1

      Great work. People need to know such info. I would like to point out one small correction. We are talking about leopard here and you have used the clippings of Cheetah. Both are very different. Please take care of this in the future.

    • @karthik3410
      @karthik3410 Před 2 lety

      D

  • @cookwithcomalipugazh9758
    @cookwithcomalipugazh9758 Před 2 lety +468

    SUPER YAA ACTRESS AH INTERVIEW PANRADHA VITTUTU IDHU MAADHIRIYAE VISIT PANNUNGA 👍💓

  • @ajithkumar9121
    @ajithkumar9121 Před 2 lety +152

    கண்டவனை எல்லாம் இன்டெர்வியூ எடுக்கறகு இந்தமாரி நெறய இன்டெர்வியூ எடுங்க

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Před 2 lety +2

      அருமையா சொன்னிங்க துரை

    • @vikke0756
      @vikke0756 Před 2 lety +2

      உங்க கமெண்ட் தாறுமாறு தல

  • @prakashzafar8339
    @prakashzafar8339 Před 2 lety +113

    மனிதனை விட மிருகம் எவலவே மேல்❤️

    • @Nivindinesh
      @Nivindinesh Před rokem +2

      Pavam kodumai life

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 Před rokem +8

      மிருகம் எப்போதாவது மிருகமா மாறுது மனிதன் எப்போதுமே மிருக குணத்துடன் இருக்கிறான்.

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 Před rokem

      😂😂

  • @nagarajanm4898
    @nagarajanm4898 Před 2 lety +58

    நமது சந்தோஷத்திற்கு அவைகளின் சுதந்திரத்தை ‌பறித்துவிட்டோம்

  • @kovaishan5250
    @kovaishan5250 Před 2 lety +237

    சார் அவர பேச விடுங்க அவர் சொல்ல வர தகவல் தடை படுகிறது நீங்கள் குறுக்கே கேள்வி கேட்பது

  • @sindhumathy5904
    @sindhumathy5904 Před 2 lety +32

    Goosebumps while he shout

  • @SeanM88
    @SeanM88 Před 2 lety +9

    பராமரிப்பவர்கள் மிக மிக நல்லவர்கள், அவர்கள் மேல் ஒரு குற்றமும் இல்லை. Zoo அல்லது விலங்குப் பூங்கா எனும் கலாச்சாரம், மேல் நாட்டில் இருந்து வந்தது, கடந்த 200 ஆண்டு காலம் லண்டனிலிருந்து... தமிழ் கலாச்சாரத்தில் மிருகங்களை அடைத்து வேடிக்கை பார்த்த மாதிரி ஆன வரலாறு எனக்குத்தெரிந்து எங்கும் இல்லை
    .. எந்தக் குற்றமும் செய்யாமல் ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார்கள்... எங்களின் வேடிக்கைக்காக...
    மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.

  • @thangamrajapeeter3695
    @thangamrajapeeter3695 Před 2 lety +15

    ஆத்தாடி ரொம்ப பயமாயிருக்கு 😳😳😳😳😳😳😳

  • @rkbmani6014
    @rkbmani6014 Před 2 lety +18

    2011ல் வண்டலூர் பூங்கா சென்றேன்...அருமையான அனுபவம்♥️

  • @benjaminjacob6161
    @benjaminjacob6161 Před 2 lety +31

    யோவ் anchor, pls allow him to talk

  • @sham523
    @sham523 Před 2 lety +10

    0:46 'VALPARAI' enga ooru 🔥🔥⚡

  • @janarthananv2332
    @janarthananv2332 Před 2 lety +5

    இந்த மாதிரி விலங்குகள் வீடியோவே போட்டு Explain பன்னுங்க.. 👌👌👌

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Před 2 lety +8

    மிருகக்காட்சி சாலைகளில் நாம் அவைகளை வேடிக்கையாக காண செல்கிறோம்.ஆனால் அந்த மிருகங்கள் மனிதர்கள் தங்களை இப்படி அடைத்து வைத்து வேடிக்கை காட்டுகிறார்களே என்று.அவற்றின் மனதிற்குள் இருக்கும் வருத்தம் நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

  • @gokul_varma1850
    @gokul_varma1850 Před 2 lety +69

    🔥 இவர்களுக்கு #வாழ்நாள் முழுவதும் lockdown😭

    • @SeanM88
      @SeanM88 Před 2 lety +12

      சரியாக சொன்னீர்கள்... எந்தக் குற்றமும் செய்யாமல் ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார்கள்... எங்களின் வேடிக்கைக்காக...
      பராமரிப்பவர்கள் மிக மிக நல்லவர்கள், அவர்கள் மேல் ஒரு குற்றமும் இல்லை. Zoo விலங்குப் பூங்கா எனும் கலாச்சாரம் மேல் நாட்டில் இருந்து வந்தது... தமிழ் கலாச்சாரத்தில் மிருகங்களை அடைத்து வேடிக்கை பார்த்த மாதிரி ஆன வரலாறு எனக்குத்தெரிந்து எங்கும் இல்லை

    • @eldannadar.1001
      @eldannadar.1001 Před 2 lety

      Paavam

  • @shunmugasundaramu6254
    @shunmugasundaramu6254 Před rokem +19

    மனிதர்களின் மகிழ்ச்சிக்கு இது ஒரு வக்கிரமானசெயல்.
    .ஒருவகையான மிருகவதை.
    இயற்கைக்கு மாறான கொடுஞ்செயல்.

    • @Karlog06
      @Karlog06 Před 9 měsíci

      Yov kaatula vittaa poachers potu thalliduvaanga paravalla ah. Boomer

  • @sathyachocolateboy
    @sathyachocolateboy Před 2 lety +9

    Avana Ulla eraki vidunga Ulla poi siruthai kita interview yedukattum.. innum konja neram inthamari kaytutay eruntha avarey Ulla thuki potu eruparu.. romba aniyathuku question kaykuraru sir..

  • @srcreation8664
    @srcreation8664 Před 2 lety +22

    கைய வச்சு சிறுத்தையா குளிக்க வைக்கணுமா

  • @pasu9819
    @pasu9819 Před 2 lety +4

    வீடியோ previewve 3நிமிஷம் போன நாங்க skip பண்றது தவிர வேற வழி இல்லை..

  • @MrTruth-js5cg
    @MrTruth-js5cg Před 2 lety +101

    Great content Behindwoods O2 👏.
    Looking forward for more wildlife content like this.✌️

  • @ajithkumar9121
    @ajithkumar9121 Před 2 lety +32

    கேட் open பண்ணி இவனை உள்ள விடுங்க

  • @FantasticFive12345
    @FantasticFive12345 Před 2 lety +11

    இந்த ஆங்கர உள்ள போட்டு சிறுத்தையை வெளிய விடுங்க

  • @davidbilla2361
    @davidbilla2361 Před 2 lety +19

    பட்டிக்காட்டான் யானைய பாத்த மாதிரி இருக்கான் இந்த இன்டர்வியூவர்..

  • @sakthiskitchensalem8643
    @sakthiskitchensalem8643 Před 2 lety +34

    அருமை சகோதரா 👍அருமை பதிவு 👍👏👏👏👏👏👏👏

  • @blackmagicremedy
    @blackmagicremedy Před 2 lety +3

    வால்பாறயில் ஓருதற பார்க்க முதல்தடவையாக போயிருதேன் இறகும் இடம் வன்ததும் நான் busil இருத்து இறகிவிடேன் பார்தால் சுற்றி தேயிலய் காடு ஓருதறயும் கானொம் ஒரு போர்டு பார்ததும் உசிரே போயிடுசு புலிகள் சரணாலயம் கவனமாக செல்லுகள் ....அன்னகு பயத்த....பயம் ...

  • @BharathLee
    @BharathLee Před 2 lety +4

    MISSING AAVUDAI ANNAN
    INTHA BRO KELVI MOKKAYA ERUKU

  • @ArunKumar-vj8uy
    @ArunKumar-vj8uy Před 2 lety +3

    Super question.... anchor 👍

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před 2 lety +173

    உலகில் zoo இருக்கக்கூடாது அவைகள் அதனதன் இடத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்

    • @ProTecTor.
      @ProTecTor. Před 2 lety +3

      Some are Extincting bcz of our human actives so they must have to be kept in zoos.... otherwise we will destroy that species forever

    • @hey346
      @hey346 Před 2 lety

      @@ProTecTor. they will destry us if left to roam around

    • @ProTecTor.
      @ProTecTor. Před 2 lety +10

      @@hey346 if you not Destroy forest then they won't come out....but hoomans never stop destroy forest then where they can get food n stay..we are the first victim

    • @Makjazz
      @Makjazz Před 2 lety

      காட்ட விட zoo ல தா மிருகங்கள் பாதுகாக்க படுது

    • @ProTecTor.
      @ProTecTor. Před 2 lety +2

      @@Makjazz bruh animals know how to survive bcz it's created to survive wild...we hoomans making it rough

  • @vinodkumarmurugesan3589
    @vinodkumarmurugesan3589 Před 2 lety +24

    Instead of doing kiss me hug me, ladies handbag videos , pls do this kind of videos its well informative and interesting

  • @newtubervlogs3696
    @newtubervlogs3696 Před 2 lety +33

    This interviewer doesn’t gives any time for the Zoo keeper

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 Před 2 lety +21

    Before one month I viewed a Leapord walking while Climbing the Steps towards the Sholingar Lakshmi NaraShimhar Temple and I thought to Record it on video but it moved away into the Dence Bushes Swiftly.

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Před 2 lety +3

    பழக்கப் படுத்தப்பட்ட விலங்கு என்ற ஒன்று இல்லவே இல்லை..

  • @selvammark
    @selvammark Před 2 lety +1

    அருமை

  • @nizhal6762
    @nizhal6762 Před 2 lety +1

    Fun element super super neengaluma bro🤣🤣🤣🤣🤣

  • @adminofnature1402
    @adminofnature1402 Před 2 lety +10

    'Jaya' powerful name

    • @sakthivelsakthi6831
      @sakthivelsakthi6831 Před 2 lety

      Enna power full
      Edhuku prayojanam illa pa.
      Useless👎

    • @rajaskp
      @rajaskp Před 2 lety +1

      haa haa haa ,,unga wife name nu ninaikiran ..

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety +2

    Thank u for the video

  • @nagaMega-hg3dy
    @nagaMega-hg3dy Před 2 lety +5

    Super interview anchor and behinwood o2 team....

  • @balamurugan-ds8cg
    @balamurugan-ds8cg Před 2 lety +1

    Powerful and fearful to see

  • @Mr.R162
    @Mr.R162 Před rokem +2

    எல்லா விழங்குகளையும் கொண்டு போய் முதுமலை காட்டில் விட்டு விடுங்கள் சார்

  • @sarveshraja7534
    @sarveshraja7534 Před 2 lety

    Great job

  • @whitesnow8240
    @whitesnow8240 Před 2 lety +1

    Funtastic interested topic. Hats off

  • @dhanraj1975
    @dhanraj1975 Před 2 lety

    நல்ல பதிவு.வாழ்த்துக்கள்

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt Před 2 lety +2

    🐆 the ultimate predator

  • @rameses6239
    @rameses6239 Před 2 lety +1

    It's very nice ,

  • @c.selvakumar1694
    @c.selvakumar1694 Před 2 lety +4

    அர்த்தமுள்ள, அறிவுபூர்வமான, அனைவரும் விரும்பும் பதிவு

  • @jaishdevjm8779
    @jaishdevjm8779 Před 2 lety +1

    Super super

  • @naveenprasath7601
    @naveenprasath7601 Před 2 lety +3

    Mass concept❤☺🙃

  • @ArunKumar-wi6to
    @ArunKumar-wi6to Před 2 lety +59

    Anchor can u be more serious while doing interview like this
    They r serious ppl dedicated their life to animala
    Un mokka comedy ella panni savadikaadha

    • @srik006
      @srik006 Před 2 lety

      Hahhha .. Enna Mokkka joke adichAn

  • @Vandu1603
    @Vandu1603 Před 2 lety +7

    This guy keeps interrupting and doesn't let the zoo keeper talk. It's such a serious job he doesn't seem to understand the seriousness.

  • @baskarv5467
    @baskarv5467 Před 2 lety +1

    Very Super Good 😁

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 Před rokem +2

    அது என்னடா தப்பு பன்னுச்சி லாக்கப்ல போட்டுறிக்கிங்க பாவம்டா இதெல்லாம்...

  • @AbdulSalam-jw7db
    @AbdulSalam-jw7db Před 2 lety +11

    1:05 that is cheetah, can't climb up the tree or places. VIDEO is about Leopard. A Leopard can climb anywhere, king of stealth, best survivor in all places

    • @patrickshelly2749
      @patrickshelly2749 Před rokem

      Yes. Most of our people don't know the difference between cheetah, leapord and Jaguar. எல்லாத்தையும் சிறுத்தைனு சொல்லிட்டு இருக்காங்க.
      Cheetah- சிவிங்கிப்புலி
      Leapord - சிறுத்தை
      Jaguar- அமெரிக்கச்சிறுத்தை or சிறுத்தைப்புலி

  • @Kuppasy
    @Kuppasy Před rokem +3

    Leopard is the most versatile among all in the cat family! It’s not as strong as tiger or lion, but highly adaptable animal to the terrain.

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 Před 2 lety

    Excellent brother

  • @anishantony2335
    @anishantony2335 Před 2 lety +8

    Super video 👍 2:20 lol 😂😂😂

  • @KakashiHatake0071
    @KakashiHatake0071 Před 2 lety +48

    Summa HandBag secrets. Hug And Kiss game nu Actress a vechi Interview edukama Intha mathiri informative a eduga. 🥰🥰👍

  • @muruganbarurmuruganbarur7114

    Ayya vin Veerathirku Vazhlthukkal...

  • @MrBigTube
    @MrBigTube Před 2 lety +1

    Awesome video ✌🏻😍

  • @vengadraja4038
    @vengadraja4038 Před 2 lety

    super anna

  • @vincentmardona1014
    @vincentmardona1014 Před 2 lety

    Super

  • @aneshkumar6343
    @aneshkumar6343 Před 2 lety

    Vera level leopard 🐆🐆🐆

  • @Jayanth_kumar
    @Jayanth_kumar Před 2 lety +1

    திம்பன்னு பேரு சொன்னதுமே சந்தேகம். அட நம்ம ஊரு கார பயபுள்ளைங்களா இருக்கிங்களேடா. "சத்தியமங்கலம்"

  • @kowsalyamunisamy8461
    @kowsalyamunisamy8461 Před 2 lety +1

    Semma

  • @nirmalhasposted
    @nirmalhasposted Před 2 lety

    Nice interview

  • @rajkamal8658
    @rajkamal8658 Před rokem +1

    Anna u r great anna

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 Před 2 lety +7

    The care taker is very passionate about his work and love the animals. The interviewer seems very detached and oblivious about the animals and sound so childish and has no empathy for animals. Not a good interview or tour.

  • @charlescharles8383
    @charlescharles8383 Před rokem

    Valuable information

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 Před 2 lety +2

    மனித வாழ்விலும் பெண்கள் தான் ஆக்கிரமிப்பு.

  • @senthiljeyaraman6549
    @senthiljeyaraman6549 Před 2 lety +9

    We want zebra keeper interview

  • @baskarv5467
    @baskarv5467 Před rokem

    Super 👌

  • @tamilsuretamil7257
    @tamilsuretamil7257 Před rokem +2

    Save animals and nature 🙏🙏🙏

  • @fathimaashrifa8884
    @fathimaashrifa8884 Před 8 měsíci

    Great interview... keep it up ❤

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 Před 2 lety +12

    Traits of Siruthais: 1. Adanga maru 2. Athu meeru, 3. Thiruppi adi.

  • @sathyansundar
    @sathyansundar Před 2 lety +39

    The best place to see all the leopard species would be at the San Diego Zoo, the Clouded, Snow and the African subspecies of the leopard. The curators and staff are very knowledgeable. In Tamil leopard is 'Siruththai'. The beginning of the clip showed a Cheetah hunting a Thomson's gazelle. In Tamil it is called 'Vengai', which is totally extinct in India. I feel this coverage is very primitive, not even elemental informative for schoolkids to teach conservation. The zoo looks very ancient with no place for animal rights.

    • @cpet396
      @cpet396 Před 2 lety +1

      We can't Expect U.S. Standards in indian Zoos, the Local
      State Govts like our Tamil Nadu Govt which is already in "NECK DEEP Debts" cannot Afford High Operational Costs. This VANDALOOR Zoo on the Outskirts of CHENNAi City is THE BIG ONE as far as the "Local Standards". INDIA is Still a POOR COUNTRY, it will take, at least, 100 Years to Grow & Match US Standards in all aspects. .😃😁😁

    • @vipinshaji5952
      @vipinshaji5952 Před 2 lety +1

      Hi bro in most of the Tamil and even some other languages doesn't know exactly whats the difference between leopards, jaguars, cheetah clouded leopard, snow leopards and their subspecies also doesn't have proper knowledge about other big cats and its habitats, hunting strategies.
      They'll believe one thing usually and generally about these animals and they'll convey the same wrong messages to others

    • @sathyansundar
      @sathyansundar Před 2 lety +1

      @@vipinshaji5952 It doesn't take too much to realize that ignorance is not a bliss. I beg to differ. In Tamil, there is a terminology for every big cat the Tamils have encountered, with the exception of Jaguars & Cougars. As I mentioned Cheetah is 'Vengai'. Leopard, Black Panther, Clouded Leopard & Snow Leopard are known as Chiruththai, Karunchiruththai, Megachiruththai and Panichiruththai respectively. Thanks again.

    • @sathyansundar
      @sathyansundar Před 2 lety

      @@cpet396 Just for your info. 3 terms of Jayalalitha Jayaram's regime alone saw the legal expenditure bills with high profile lawyers tune to a worth of approximately 100 crores, according to authenticated sources, which dawned on the taxpayers. I am not including any other miscellaneous expenditures in the tab. India will be poor, but I am talking about a progressive state of Tamil Nadu, which is the 2nd largest GDP contributor. India cannot even match the standards of developing economies in Asia such as Thailand & Vietnam. Sad reality which no one endorses.

    • @ezhiln380
      @ezhiln380 Před 2 lety +1

      @@sathyansundar vengai is not cheetah ....cheetah never was in south India also 🦁...vengai is old word for 🐅 and leopard....also clouded leopard doesn't have name in Tamil ...in fact it doesn't have a local name with people in its original language...black panther is melanistic version of a common leopard.... regarding knowing the names even well educated PPL can miss the tricks.....only a good animal lover can't make mistakes

  • @abijithabi255
    @abijithabi255 Před 2 lety

    Nice

  • @user-lk8ws2xu3t
    @user-lk8ws2xu3t Před 2 lety +11

    Tigers also Solitary King Like. Leopard

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 Před 2 lety

    💛💛💛

  • @srmurugan9838
    @srmurugan9838 Před rokem +2

    பேட்டி எடுப்பவர் பேசுபவர் முழுவதும் பேசிய பின் அடுத்த கேள்வியை கேட்பது நல்லது, பேட்டி எடுப்பவர் ரொம்பவே பந்தா செய்கிறார்.

  • @karthickk4443
    @karthickk4443 Před 2 lety +1

    Semma Siruthai to anchor innum enna nee paitheya karanavae nenachu irukea la

  • @ranjitheben6053
    @ranjitheben6053 Před 2 lety +5

    அவர் சிறுத்தையைப் பற்றி பேசுகின்றார் நீங்கள் நீங்கள் அவர் சொல்ல வருகிறதே தடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் சிறுத்தை குழந்தையை தான் அட்டாக் பண்றதுக்கு இது யாருன்னு சொல்றது போல நீங்களே வந்து எல்லாத்தையும் பாத்துட்டு நிப்பாட்ட விரும்புறீங்க

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Před 2 lety +1

    Good video

  • @kumarramkumarram2221
    @kumarramkumarram2221 Před 2 lety

    Anna super na... Eana therithana. Kodaikannal ungaluku. Shot eaduga. Driver vanthela. Na antha payan. Nall irukigal. 👌🥰

  • @hepsibaolivia321
    @hepsibaolivia321 Před 2 lety +26

    Siruthai is cheetah. And leopard or Panther is Vengai puli.. In tamil we call both of them as Siruthai only but both are actually different. Leopards are mainly man eaters and not Cheetah.

    • @RaamPrazanth
      @RaamPrazanth Před 2 lety +1

      1.Siruthai can be Cheetah or Leopard, just like Panther indicates any Panthera genus animal.
      Since Cheetah are found mostly in African continent, we don't have the specific tamil name. That's why the confusion.
      2.Vengai is the other name of Puli
      3.Leopards too aren't man eater,just because it kills human. But occasionally they were, they are still.

    • @TV-er6xl
      @TV-er6xl Před 2 lety +1

      Except.Cheetah all the three big cats
      Lion tiger leopard are known. as " Man Eaters' in the animal kingdom !

    • @ShawnuranUS
      @ShawnuranUS Před 2 lety +2

      @@RaamPrazanth 1) siruthai is cheetah but leopard, it's called siruthai puli in tamil. Cuz it has the skin like siruthai and body like tiger.

    • @ShawnuranUS
      @ShawnuranUS Před 2 lety

      @Lost World 🙏

    • @varunmurali7912
      @varunmurali7912 Před 2 lety

      Siruthai is Leopard not Chettah... In India Leopards are only there in the wild presently not cheetah (in the wild)

  • @santhoshkumarbtech1689
    @santhoshkumarbtech1689 Před 2 lety +5

    Enakum zoo keeper ah work pananum thaa aasai. Epadi apply panrathu solluga bro therinja. It is My dream job.

  • @starmedia5902
    @starmedia5902 Před 2 lety +12

    நீங்களே கை வச்சு குளிப்பாட்டுவிங்களா போண்டா மனி வீடியோ 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @archanajayaraman8827
    @archanajayaraman8827 Před 2 lety +1

    Enaku therunje private company ah vida zoo la tha oru manushanga romba year ah orey place la work panra vaipu kedaikuthu nice

  • @msvineesh
    @msvineesh Před 2 lety +18

    Jaguar Vs Cheetah
    Reporter 'ena ne ipadi pakudhu' really funny 😆

    • @newmobiles7250
      @newmobiles7250 Před 2 lety +2

      ஒருக் கோமாளி யைப் கொண்டுப் போய் விட்டா அப்படி தான்...அவரு எவளோ கூட்டம் இருதாலும் அது குழந்தைகள தான் குறி வைகும் நு எவளோ முக்கியமான விசயம் சொல்லிகிட்டு இருக்காரு, குறுக பேசி கெடுத்து விடுறான் பாருங்க..

    • @patrickshelly2749
      @patrickshelly2749 Před rokem

      Idhula jaguar um illa cheetah um illa. Leapord mattum than irukudhu

  • @user-zx6nb4nw5k
    @user-zx6nb4nw5k Před 2 lety +1

    அவரை ஒழுங்கா பேசவே விட மாட்டெண்குறாங்க

  • @jeevaprakash4012
    @jeevaprakash4012 Před 2 lety +8

    I expect more vid like this type ❤️❤️❤️❤️

  • @thamizhvelan6746
    @thamizhvelan6746 Před 2 lety +3

    8:00 enna da kelvi ithu...🤣🤣🤣

  • @padmakumar1250
    @padmakumar1250 Před 2 lety +7

    Bro feeding video podunga

  • @sby5480
    @sby5480 Před rokem

    Great initiative Behindwoods👌👌👌

  • @immanuelbalaji6507
    @immanuelbalaji6507 Před 2 lety +2

    Dangerous animal Jaguar & leopard 🐆

    • @patrickshelly2749
      @patrickshelly2749 Před rokem

      Yeah. Leapord for it's aggressive nature. And Jaguar for it's size and power.

  • @srijhasivalingam8863
    @srijhasivalingam8863 Před 2 lety +5

    Nikki ah send pannunga ya anga hug me kiss me challenge ku

  • @arunjoshwa2297
    @arunjoshwa2297 Před 2 lety +6

    விடுதலை சிறுத்தை என்று ஏண் பேரு வைத்தார்கள் என்று இப்பதான் தெரிகின்றது

  • @benprem5542
    @benprem5542 Před 2 lety +24

    It's not cheetah, it's Leopard..!

    • @dranren
      @dranren Před rokem

      Jaguar.

    • @patrickshelly2749
      @patrickshelly2749 Před rokem +1

      @@dranren no. It's Leapord. Not Jaguar. Jaguar can be seen in American continents. It is bigger than leapords and cheetah.

  • @sivav7888
    @sivav7888 Před 2 lety +13

    Avara pesa viduya...kuruka kuruka pesitu

  • @jishshajishsha2367
    @jishshajishsha2367 Před 2 lety +2

    Kaatula irunthu kondu vantheengala nu ketta paar
    Shock aaitomya

  • @Satish.717
    @Satish.717 Před 2 lety +1

    🙏

  • @arvindhrajan2630
    @arvindhrajan2630 Před 2 lety +1

    Jaya 🙏 RIP