Aluminium vessel is dengerous tamil அலுமினிய பாத்திரம் ஆபத்தானது தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2023
  • Unavum vetheyalum tamil
    Aluminium vessel is dengerous tamil
    We all cook food using various utensils these days, but aluminum plays an important role in the utensils we use to prepare food.Aluminium vessel is dengerous.
    In this way, aluminum reacts with food when we cook it and causes various changes and problems. Let's see. Thank you.
    Aluminium vessel is dengerous tamil
    We will see clearly in this article that the food products we prepare using aluminum utensils cause brain and kidney damage in our body.
    Aluminium vessel is dengerous tamil
    உணவும் வேதியியலும் தமிழ்
    அலுமினிய பாத்திரம் ஆபத்தானது தமிழ்
    இது போன்று நாம் அலுமினிய பாத்திரத்தை பயன்படுத்தி தயாரிக்கும் உணவுப் பொருட்கள் நம் உடலில் மூளை மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகின்றதுஅலுமினிய பாத்திரம் ஆபத்தானது இவற்றைப் பற்றி நாம் தெளிவாக இப்பதிவில் காண்போம்
    #aluminiumvesselsgoodorbadtamil
    #Aluminiumvesselisdengerous
    #dangersofaluminiumvessels
    #aluminiumvesselsharmfulforcookingwhy
    #aluminiumfoildangers
    #whichisbestaluminiumorsteel
    #alumunium
  • Věda a technologie

Komentáře • 18

  • @vaniganesh9783
    @vaniganesh9783 Před 6 měsíci +2

    Super bro valka valamudan❤

  • @mponnusamy9508
    @mponnusamy9508 Před 5 měsíci +1

    Thank you sir

  • @raniyeshwanth6425
    @raniyeshwanth6425 Před 5 měsíci

    Thank you

  • @thithi3058
    @thithi3058 Před 6 měsíci

    ஈயம் பாத்திரம் பயன்படுத்தலாம?

    • @unavumvetheyalum
      @unavumvetheyalum  Před 6 měsíci

      ஈயம் என்பது வெப்பப்படுத்தும் போது லெட் ஆக்ஸிடாக மாறக்கூடியது. இது நம் உடலின் முக்கிய நரம்பு மண்டலத்தை பாதிப்பதோடு மூலை செயல்பாட்டை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே ஈய பாத்திரத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது அப்படி பயன்படுத்த நேரிட்டால் ஈயம் பிளஸ் செம்பு அதாவது காப்பரும் ஈயமும் சேர்ந்த பாத்திரத்தை வெப்ப படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் வெப்பப்படுத்தும் முறையில் பயன்படுத்த வேண்டாம். சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம். சூடான சமையல் பொருட்களை அதில் வைத்து சாப்பிட வேண்டாம்.

  • @MalaViswanath
    @MalaViswanath Před 6 měsíci

    Super

  • @sumathimanoharan6926
    @sumathimanoharan6926 Před 7 měsíci +1

    இன்டோலியம் என்பது என்ன? பயன்படுத்தலாமா?

    • @unavumvetheyalum
      @unavumvetheyalum  Před 6 měsíci

      இன்டோலியம் என்பது அலுமினியத்தின் மற்றொரு வகை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. சிவர் பாத்திரம் சிறந்தது ஓகே

    • @spalanikpd11
      @spalanikpd11 Před 6 měsíci +1

      🎉❤❤❤❤❤!!!

  • @joisobana92
    @joisobana92 Před 6 měsíci +3

    முன்பு மன்பானை வாங்கும் போது பானையை கையால் கொட்டி பார்த்துதான் வாங்குவார்கள் பதிசென்மன் கலர் பாதி சுட்டகலரில் இருக்கும் அவர்கள் படிப்பறிவு கம்மி ஆனால் இப்போ அதிகம் அதனால் பக்கட்டை தேடுகிறார்கள் 👌

    • @unavumvetheyalum
      @unavumvetheyalum  Před 6 měsíci +1

      பகட்டில் தான் பாதிப்பு உள்ளது

    • @nagarajant2472
      @nagarajant2472 Před 5 měsíci

      ​@@unavumvetheyalumawe qqq+554qqwwqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqwqwwwwwqqqwqqqwqwwq65r65r655

  • @dhayanidhi9100
    @dhayanidhi9100 Před 6 měsíci +2

    மண்பானை சிறந்தது

    • @unavumvetheyalum
      @unavumvetheyalum  Před 6 měsíci

      ஆகச்சிரந்தது நன்றி ஐயா